ஞானம் அடைவது எப்படி, ஞானம் அடைய தடையாக இருப்பது எது? | Sadhguru Tamil

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 6 ก.ย. 2024
  • ஒருவர் ஞானம் அடைவதை தடுக்கும் சுவராக இருக்கும் ‘நான்’ எனும் அடையாளம் குறித்து இந்த வீடியோவில் எடுத்துரைக்கும் சத்குரு, அதனால் விளையும் அபத்தங்கள் என்னென்ன என்பதையும் விளக்குகிறார்.
    Click here to Subscribe for Sadhguru's latest Tamil videos
    / anandaalai
    Find latest updates, photos & information on Isha Tamil Website
    isha.co/tamil
    Like us on Sadhguru Tamil Facebook page
    / sadhgurutamil
    Follow us on Isha Foundation Tamil's Official Twitter page
    / ishatamil

ความคิดเห็น • 22

  • @Rajeshkumar-gy5yk
    @Rajeshkumar-gy5yk 9 ปีที่แล้ว +9

    Thank you SadhGuru!!!!

  • @elambarithielambarithi9026
    @elambarithielambarithi9026 3 หลายเดือนก่อน

    Namaskaram sathguru

  • @jayannadhan
    @jayannadhan 4 ปีที่แล้ว +2

    Super Sadhguru..

  • @MohanMohan-hl5jv
    @MohanMohan-hl5jv 3 ปีที่แล้ว +1

    Romba super nandri

  • @thirumoorthylaundry1765
    @thirumoorthylaundry1765 4 ปีที่แล้ว +1

    I love you sathguru....

  • @MohanMohan-hl5jv
    @MohanMohan-hl5jv 3 ปีที่แล้ว +1

    Super iyya

  • @sbbhalaji3532
    @sbbhalaji3532 6 ปีที่แล้ว +2

    Tank u sathguru

  • @indianmystics637
    @indianmystics637 5 ปีที่แล้ว +2

    Nice

  • @tamilanbustudio8876
    @tamilanbustudio8876 8 ปีที่แล้ว +4

    very useful in my life

  • @vijayyagna
    @vijayyagna 4 ปีที่แล้ว +1

    Answer pls

  • @vishvarao3255
    @vishvarao3255 4 ปีที่แล้ว +1

    👌👌👌

  • @abhilashg9954
    @abhilashg9954 4 ปีที่แล้ว +1

    🙏

  • @rajaselvaraj7574
    @rajaselvaraj7574 23 วันที่ผ่านมา

    🙏💞💞💞

  • @padmakumarandoor728
    @padmakumarandoor728 ปีที่แล้ว +1

    ஞானம் என்றால் என்ன என்பது பற்றி மக்களுக்கு எதுவும் தெரியாது. ஆகவே அவர்கள் அதை அடைவதை பற்றி பேசுகிறார்கள். மேலும் ஞானம் இல்லாதவர்கள் மற்றொருவரை ஞானி என்று எங்கனம் அடையாளம் கண்டு கொள்ள முடியும்? ஆகவே தான் இல்லாததை இருப்பதாக சொல்லி உலகை ஏமாற்றுபவர்கள் இருக்கிறார். இயல்பான நிலையில் இருப்பது தான் ஞானம். அது அடைய வேண்டிய ஒன்று அல்ல. பிரம்மசாரியம் என்றால் இயற்கையாக இருப்பதுவே ஆகும். துறவு என்று நீங்கள் எதையும் செய்து விட முடியாது காரணம் அதுவும் ஓர் பற்று தான். ஆசையே இல்லாது இருப்பதும் ஓர் ஆசையே ஆகும். எதை நீங்கள் அடைந்தாலும் ஓர் கட்டத்தில் அதை இழக்க நேரிடும்.

    • @happysoul67
      @happysoul67 ปีที่แล้ว

      Ennaku konjam sabdhegam iruku neenga sonnadhula

    • @padmakumarandoor728
      @padmakumarandoor728 ปีที่แล้ว

      @@happysoul67 இந்த உலகத்தில் இருப்பவர்கள் அனைவரும் ஞானிகளே, அல்லது இதை இப்படியும் சொல்லலாம் அது ஞானம் என்ற ஒன்றே இல்லை.

    • @padmakumarandoor728
      @padmakumarandoor728 ปีที่แล้ว

      @@happysoul67 ஞானம் என்றால் இயல்பாக இருப்பது மற்றும் இயற்கையாக இருப்பதுவே ஆகும். அது அடைய வேண்டிய ஒன்று அல்ல ஆனால் அறிந்து கொண்டு புரிந்து நடப்பது ஆகும்.

    • @political_highlights
      @political_highlights ปีที่แล้ว

      😂😂😂 அத்தனைக்கும் ஆசைப்படு ( Sadhguru Teaching) vs நிறாசை - No Desire ( Your Thoughts ) are two different things.... Better don't confuse other 😂😂😂

  • @strajkumar8459
    @strajkumar8459 5 ปีที่แล้ว +1

    Do you mean to say this is wisdom?

  • @RajaRaja-lv4sn
    @RajaRaja-lv4sn 4 ปีที่แล้ว +1

    பேராற்றலிருந்து விடுபட
    நினைப்பதே ஞானம்!

  • @Madhra2k24
    @Madhra2k24 5 ปีที่แล้ว +3

    U have to let the EGO out 👏