பிணங்களுக்கு நடுவில் 😱 | உயிரை கையில் பிடித்து போராடினேன் | Rj Tamizha

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 23 ธ.ค. 2024

ความคิดเห็น • 61

  • @rakurajan
    @rakurajan 5 วันที่ผ่านมา +14

    இன்று நாம் கொஞ்சமாவது சுதந்திர காற்றை சுவாசிக்கம் ௭ன்றால் அதற்கு காரணம் இந்த சகோதாியை போன்று தமிழ் மக்களின் விடிவுக்காக போராடிய பல ஆயிரம் காவல் தெய்வங்கள் தான் காரணம் அன்று அவா்கள் ஆயுதங்களுடன் கம்பீரமாக நின்று ௭திாியை ௭திா்த்து போராடிய போது வாழ்திய மக்கள் இன்று அவா்களை நிா்கதியாக விட்டி௫ப்பதை பாா்கும் போது மிகவும் கவலையாக உள்ளது 😢 புலம்பெயா் தேசத்தில் வாழும் மனித நேயம் உள்ள உறவுகள் இவா்களுக்கு கட்டாயம் உதவுங்கள் உங்களுக்கு கோடி புண்ணியம் கிடைக்கும் ❤😢

  • @baanubaashkar8517
    @baanubaashkar8517 5 วันที่ผ่านมา +17

    இந்த அக்கா சொன்னதெல்லாம் உண்மை எனக்கும் தெரியும் இவங்களை தம்பி இவங்க கூட நானும் இருந்தேன் தம்பி

  • @ThavaraneeKanapathipillai
    @ThavaraneeKanapathipillai 5 วันที่ผ่านมา +6

    முதல் கட்டமாக உதவி செய்த உறவுகளுக்கு நன்றி. தயவுசெய்து எவ்வளவோ பேருக்கு உதவி செய்கிறீர்கள் இந்த சகோதரிக்கும் 🙏🙏🙏 தயவுசெய்து உதவ முன் வாருங்கள். உதவி செய்யப் போகும் உறவுகளுக்கு எனது மனமார்ந்த நன்றிகள். வாழ்க 🙏🙏🙏 வளமுடன்

  • @krishnakrishna5188
    @krishnakrishna5188 5 วันที่ผ่านมา +6

    அக்காவின் கதைகள கேட்கும்போது மனம் பதறுதப்பா கடவுளே....😢😢😢சாவு என்பது ஒருதடவை அக்கா நித்தம் நித்தம் செத்துப்பிளச்சிருக்காங்க தயவு செய்து உறவுகளே இந்த சகோதரிக்கு உதவுங்கள் உங்களுக்கு புண்ணியம் கிடைக்கும். தமிழுக்காகவும் தமிழ் மண்ணுக்காகவும் எத்தனை உயிர்களப்பா இதுபோண்று கஸ்டப்படுகிறார்கள்😢😢😢அக்கா நீங்க நல்லா இருக்க இறைவன் அருள் புரியவேண்டும்

  • @srisrilanka7087
    @srisrilanka7087 5 วันที่ผ่านมา +2

    வணக்கம் அக்கா தமிழ் வாழ்க தமிழர் வீரம் வாழ்க வடக்கும் கிழக்கும் தமிழர் தாயகம் தமிழனின் வீரம் என்றும் ஓயாது உறுதி தமிழ் வாழ்க தமிழர் வீரம் வாழ்க தமிழரின் தாகம் தமிழீழம் உதவுங்கள் அக்கா பாவம் கோடான கோடி நன்றிகள் தம்பி

  • @Kavitha-parajh
    @Kavitha-parajh 5 วันที่ผ่านมา +10

    நம் நாட்டை காத்த காவல் தெய்வம் அக்கா சிங்க பெண் அக்காகு உதவுங்கள்

  • @sathyanithysadagopan3594
    @sathyanithysadagopan3594 5 วันที่ผ่านมา +3

    போர் என்று கூறி எம்மைப் பலிக்கடாய்கள் ஆக்கி காசை சுருட்டியது அமெரிக்கா கனடா பிரித்தானியா மேற்கு உலகு. நல்ல பதிவுக்கு நன்றி வாழ்த்துக்கள் பாராட்டுக்கள்

  • @K.lokishaK.lokisha
    @K.lokishaK.lokisha 4 วันที่ผ่านมา

    தம்பி இந்த அக்காவுக்கு கட்டாயம் உதவி தேவை 👍👍👍

  • @ArunRitharithan
    @ArunRitharithan 5 วันที่ผ่านมา +1

    கனடாவில் இருக்கும் இரண்டு அண்ணா மறுக்கும் ரொம்ப நன்றி கோடான கோடி நன்றி

  • @ShamiSuthan
    @ShamiSuthan 5 วันที่ผ่านมา

    சூப்பர் அண்ணாச்சி ❤❤❤❤❤ வாழ்த்துக்கள்

  • @AruSath
    @AruSath 5 วันที่ผ่านมา

    Akkavin kathaijakeddu aluthidden nam naddukkaka poradija intha sister kku pls uthavikkaram needdugkal akka veerappen pirakalathan intha kanoli pathivu seithathitku Ella nanmaium ugkalukku serum 🙏🙏🙏❤

  • @Sivamalinimali
    @Sivamalinimali 5 วันที่ผ่านมา +2

    ஐயோ பாவம் இந்த குடும்பம்😢

  • @PalanisamySubramani-e5s
    @PalanisamySubramani-e5s 5 วันที่ผ่านมา +1

    இவர் இனி அழ கூடாது அப்படி என்றால் இவங்களுக்கு உதவி பன்னுங்க தயவுசெய்து. தைரியமான பெண்

  • @SaraSara-jp2sw
    @SaraSara-jp2sw 5 วันที่ผ่านมา +1

    😮😮😢😢😢😢😢😢😢God bless you

  • @ThevathasMenon
    @ThevathasMenon 3 วันที่ผ่านมา

    காலை வணக்கம் தம்பி

  • @nowfal8233
    @nowfal8233 5 วันที่ผ่านมา +1

    காட்டி கொடுத்ததால்தான விசாரனைக்குள்ளானார், தன் இனத்தையே காட்டிக் கொடுத்ததால்தான் இவ்வளவு துண்பம்.

  • @SumathySumathy-e5m
    @SumathySumathy-e5m 5 วันที่ผ่านมา

    நன்றி த ம் பி

  • @ranjiranjini1088
    @ranjiranjini1088 5 วันที่ผ่านมา +1

    Singap pen god bless you 😊😊😊😊

  • @ThushanthThushanth-go7le
    @ThushanthThushanth-go7le 5 วันที่ผ่านมา

    God bless you always sister

  • @baanubaashkar8517
    @baanubaashkar8517 5 วันที่ผ่านมา

    நன்றிங்க தம்பியாக நன்றிங்க

  • @marysoosainayagam2704
    @marysoosainayagam2704 2 วันที่ผ่านมา

    சீரழிவு தான்

  • @RavikumarKathiravelu
    @RavikumarKathiravelu 5 วันที่ผ่านมา

    Really women don’t soory. Sister we love your

  • @ruthjoy8168
    @ruthjoy8168 5 วันที่ผ่านมา

    God you are so good💙 hi prabha thiva

  • @KirishnaVeni-h3s
    @KirishnaVeni-h3s 4 วันที่ผ่านมา

    Nanry thampiyakkal unkal sevai thodara kadavulum pulampeyar uravukalum unkal uthavum karankalume

  • @Rinosahamed-nc1yz
    @Rinosahamed-nc1yz 5 วันที่ผ่านมา

    God bless you sister &amma 😢😢😢

  • @rajkumarraj-yx7lf
    @rajkumarraj-yx7lf 5 วันที่ผ่านมา

    Super🎉🎉🎉

  • @TGangadharaRajan
    @TGangadharaRajan 5 วันที่ผ่านมา

    OMG God bless you family 😢

  • @selvarasasurendran7817
    @selvarasasurendran7817 5 วันที่ผ่านมา

    Super ❤❤❤❤❤ bro 🙏💯🙏💯💯💯💯👍👍💯

  • @gnanamragu5963
    @gnanamragu5963 5 วันที่ผ่านมา

    God bless you and sister ♥🥲🥲🥲🙏🙏🙏💪

  • @ThevathasMenon
    @ThevathasMenon 3 วันที่ผ่านมา +1

    பாவம் தங்கை காவல் தெய்வங்கள் உதவி செய்யுங்கள்

  • @priyadharshni321
    @priyadharshni321 5 วันที่ผ่านมา

    Theivanai patty a pathingala , avanga house tour podunga bro

  • @vishvaTamilTechnician
    @vishvaTamilTechnician 3 วันที่ผ่านมา

    😢😢😢😢😢

  • @OkOk-dx1dl
    @OkOk-dx1dl 4 วันที่ผ่านมา

    🙏🙏🙏🙏😭😭😭

  • @Dinoyan-re5zt
    @Dinoyan-re5zt 5 วันที่ผ่านมา +2

    தம்பியாக்கள் திருந்தமாட்டீங்க எத்தனை தரம் உங்களிடம் சொல்ரது இவர்கள் எம் காவல் தெய்வங்கள்

  • @VijayVijay-i9d1e
    @VijayVijay-i9d1e 5 วันที่ผ่านมา

    🙏🙏🙏

  • @tamilmangai4059
    @tamilmangai4059 4 วันที่ผ่านมา

    ❤🎉🙏

  • @KanagarajSKanagaraj-w1r
    @KanagarajSKanagaraj-w1r 5 วันที่ผ่านมา

    ❤❤❤❤❤

  • @thadsanthadsan6823
    @thadsanthadsan6823 5 วันที่ผ่านมา +1

    Hi❤❤Rj😢😢Kj🙏🙏🙏😢😢

  • @Ashmika89
    @Ashmika89 5 วันที่ผ่านมา

    🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @murukeshelango
    @murukeshelango 5 วันที่ผ่านมา

    🙏❤️

  • @puvaneswaran9650
    @puvaneswaran9650 5 วันที่ผ่านมา

    ❤❤❤❤😢😢😢😢

  • @KuttyKutty-y5z
    @KuttyKutty-y5z 3 วันที่ผ่านมา

    Hiok🎉🎉🎉❤❤❤

  • @seeliarulappu3285
    @seeliarulappu3285 5 วันที่ผ่านมา

    🙏🙏🙏🙏🙏🙏❤️❤️❤️

  • @KamalavasakiSathasivam
    @KamalavasakiSathasivam 5 วันที่ผ่านมา

    ❤❤❤❤❤❤❤❤

  • @Blazeaken972
    @Blazeaken972 5 วันที่ผ่านมา

    🙏🏻🙏🙏🏾🙏🏻🙏🙏🏾🙏🏻🙏🙏🏾

  • @نبيذه
    @نبيذه 5 วันที่ผ่านมา

    ❤😢😢😢😢😢

  • @mathimurugesu9198
    @mathimurugesu9198 5 วันที่ผ่านมา

    😢

  • @SelvaSelva-x9d
    @SelvaSelva-x9d 5 วันที่ผ่านมา

    Hi bro

  • @georgeaseervatham2070
    @georgeaseervatham2070 5 วันที่ผ่านมา

    😢😢😢😂😂😂😅😅😅

  • @نبيذه
    @نبيذه 5 วันที่ผ่านมา

    நன்றி

  • @NesanNesan-bo7zd
    @NesanNesan-bo7zd 4 วันที่ผ่านมา

    ❤❤❤❤❤💪💪💪💪💪💪💪😭😭😭😭👍🏼👍🏼👍🏼🕉️🕉️🕉️🕉️🌹

  • @rupina27
    @rupina27 5 วันที่ผ่านมา +1

    😮😮😮😢😢😢

  • @OneTwo-s2u
    @OneTwo-s2u 5 วันที่ผ่านมา

    🙏🙏🙏🙏🙏😭😭😭😭😭😭😭😭😭💕💕💕💕💕🙏🙏🙏🙏🙏

  • @babumohanathas5861
    @babumohanathas5861 5 วันที่ผ่านมา

    😂😂😂

  • @RavikumarKathiravelu
    @RavikumarKathiravelu 5 วันที่ผ่านมา

    Goat you

  • @rihanakhan9118
    @rihanakhan9118 5 วันที่ผ่านมา

    🙏🙏🙏🙏💙💙💙💪🏾💪🏾💪🏾💪🏾😭😭

  • @MYFAMILYSBatticaloa
    @MYFAMILYSBatticaloa 5 วันที่ผ่านมา +2

    🙏🙏🙏🙏😥😥😥😥

  • @rasenthiramjeyarankan
    @rasenthiramjeyarankan 6 ชั่วโมงที่ผ่านมา

    😭😭😭😭❤️❤️❤️

  • @jeevasritharan8215
    @jeevasritharan8215 3 วันที่ผ่านมา

    ❤❤😭😭