தம்பிக்கு விருந்து வச்சாச்சு ...😂😂

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 10 ก.พ. 2025

ความคิดเห็น • 339

  • @kallirani8963
    @kallirani8963 8 หลายเดือนก่อน +54

    எப்படி தான் தோனுமோ இப்படி நடிக்க நீங்கள் மட்டும் தான் இப்படி யா உங்கள் தம்பி தம்பி பொண்டாட்டி நடிப்பு வேற லெவல் காலையிலேயே சிரிப்பு தாங்க முடியல வாழ்த்துக்கள் சகோதரி சகோதரர் ❤❤❤❤❤🎉🎉🎉🎉😂😂😂😂😂😂😂😂

  • @Manimala501
    @Manimala501 8 หลายเดือนก่อน +108

    ஆத்தாடி இப்படி ஒரு விருந்தை நான் எங்கயம் பார்த்தது இல்லை😂😂😂😂😂❤❤❤❤❤

  • @sumathiragul705
    @sumathiragul705 8 หลายเดือนก่อน +23

    சூப்பர் விருந்து இரண்டு பேரும் சூப்பர் நடிப்பு அக்கா நீங்க வேற லெவல்

  • @SudhaSudha-zr9di
    @SudhaSudha-zr9di 8 หลายเดือนก่อน +141

    சாந்தா, தோழி, சிரிப்பு, தான், இருந்தாலும், வாசலில், போட்டது, தவறு தான். தம்பி வந்தா, கடன், பட்டு, செய்யும், அக்கா மார்கள், அதிகம். சிரிப்பு, நாளும், மனம், ஏற்க மறுக்கிறது. வாசலில், வைத்து, உணவு, தருவது, தமிழர், பண்பாடு, அல்ல, நகைச்சுவை, என்றாலும், நல்ல, கருத்துக்கள்,சென்றடைய, வேண்டும்🙏🙏

  • @gunasekaran1868
    @gunasekaran1868 8 หลายเดือนก่อน +24

    ஆமா ஆமா யாராலயும் இப்புடி விருந்து வைக்க முடியாது 😂😂😂 அருமையான விருந்து அக்காளே 😂 சூப்பர் அக்கா ❤️குட் மார்னிங் ❤️

  • @malathimalathi8121
    @malathimalathi8121 8 หลายเดือนก่อน +58

    புதிய இரண்டு பேரும் சேர்ந்து நடித்த காமெடி சூப்பர் 😂😂😂😂😂

  • @gowhershajahan8423
    @gowhershajahan8423 หลายเดือนก่อน +1

    Full meals eating brother and sister enjoy 😅😅😅

  • @padmap3082
    @padmap3082 8 หลายเดือนก่อน +17

    விருந்து சூப்பர்.சாந்தா யார் வீட்டுக்கு வந்தாலும் இதே மாதிரி சூப்பரா விருந்து வச்சி அனுப்புங்க.😂😂

  • @DeviBala-t6y
    @DeviBala-t6y 8 หลายเดือนก่อน +20

    Super காமெடி உங்களை மாதிரியேஅவுங்க இருவரும் super நடிச்சிருக்காங்க உங்க தம்பி மணைவி குரல் super

  • @sangamithiraig1834
    @sangamithiraig1834 8 หลายเดือนก่อน +8

    இந்த மாதிரி காமெடி பார்த்ததே இல்லை சாந்தா.❤❤❤

  • @rtspices741
    @rtspices741 8 หลายเดือนก่อน +125

    உறவுகளே காமெடி தான் ஆனாலும் சில பழக்க வழக்கங்கள் மாறவும் மாற்றவும் கூடாது. வெளியே அதுவும் வாசலில் வைத்து சாப்பாடு போடவே கூடாது. எதிரியைவே உள்ளே அழைத்து உட்கார வைத்து பரிமாறும் கலாச்சாரம் நமது. அப்படி இருக்கயில் நடிப்பென்றாலும் வாசர்படியிலோ வெளியிலோ வைத்து சாப்பாடு போடுவது விமர்சனத்திற்க்கு உற்ப்பட்டது. என்னதான் கேமரா லைட்டிங்ஸ் ஆயிரம் சொன்னாலும் இது தவறு. மறு முறை நடக்காமல் திருத்திக் கொள்ளுங்கள் உறவுகளே. நன்றி🙏🏻

    • @younismhy3257
      @younismhy3257 8 หลายเดือนก่อน +4

      யாருய்யா நீ? இது நடிப்பு.. உங்கள மாரி ஆளுங்கள என்ன சொல்லுறது 🤦‍♀️🤦‍♀️🤦‍♀️

    • @sanjinijothi
      @sanjinijothi 5 หลายเดือนก่อน +2

      ❤நாகரிகம் தெரியாதவநிலச்சரிவு வரபோகுது

    • @arumugam8109
      @arumugam8109 5 หลายเดือนก่อน

      சூப்பர்🙋

  • @KalaiVani-ge8sm
    @KalaiVani-ge8sm 2 หลายเดือนก่อน +1

    அருமையான சாப்பாடு தம்பிக்கு இந்த சாப்பாடு எங்கே கண்டுபிடிச்சீங்க😂😂😂😂

  • @devahiviswanathan951
    @devahiviswanathan951 8 หลายเดือนก่อน +38

    audition வைத்து எடுத்த மாதிரி முகங்கள்.சூப்பர்.😊😊🎉.

  • @sruthisruthi4322
    @sruthisruthi4322 8 หลายเดือนก่อน +316

    காமெடிக்காக இருந்தாலும் வெளியில் உட்கார வைத்து சாப்பாடு போட்டது தவறு வந்த விருந்தினர்களை வீட்டுக்குள் அழைத்து உட்கார வைத்து சாப்பாடு போடவேண்டும் இது உங்களுக்கே தெரியும் தெரிந்தும் ஏன் இப்படி செய்தீர்கள் 😮

    • @ganesan635
      @ganesan635 8 หลายเดือนก่อน +20

      Correct

    • @Logi847
      @Logi847 8 หลายเดือนก่อน +14

      Na etha solla vanthen nenga sollittinga.but munnadiyee v2kkula sapdu potturuppanga summa video kaga epdi pannuthu ga

    • @maharajanmaharajan5414
      @maharajanmaharajan5414 8 หลายเดือนก่อน +13

      Enakkum suthama pidikkala

    • @sasireka8440
      @sasireka8440 8 หลายเดือนก่อน +6

      True

    • @armylove.pinkyvlogs420
      @armylove.pinkyvlogs420 8 หลายเดือนก่อน +10

      Edhu summa video kaga mattundha pa comedy ya paaruga

  • @hrithikforever1159
    @hrithikforever1159 8 หลายเดือนก่อน +27

    நல்ல அக்கா நல்ல தம்பி இப்படி ஒரு விருந்து யாரும் வைக்கவில்லை நானும் இதையே கடைப்பிடிக்கறேன்❤❤

  • @SyedaliFathima-o2i
    @SyedaliFathima-o2i 5 ชั่วโมงที่ผ่านมา

    நெல் மூட்டை எடுத்துட்டூ போனலும் நீங்க ரசம் ஊறுகாய் தான் போடுவீங்கலா சிஸ்டர் இல்ல் விருந்து வச்சிங்கலே அதான் கேட்டேன்😂😂😂😂😂😂 சூப்பர் விவிருந்து😂

  • @muthulakshmi7323
    @muthulakshmi7323 8 หลายเดือนก่อน +4

    விருந்து காமடி அல்டி மெட் சுப்பர் அக்கா உங்க தம்பி நாத்தினார் கதபாத்திரம் சுப்பர்அண்ணான காணம் எனக்கு கவலை மறந்துபோயிடுச்சு வாழ்த்துகள்🎉🎉❤❤

    • @muthulakshmi7323
      @muthulakshmi7323 8 หลายเดือนก่อน

      👌👌👌👌👏👏👏👏

  • @jayasundari2180
    @jayasundari2180 8 หลายเดือนก่อน +36

    பாக்க வந்த உறவுகளும் உங்களை மிஞ்சி நடிக்கிறாங்களே😮👌 சூப்பர் நடிப்பு👌👏 சூப்பர் காமெடி👌🤣🤣🤣🤣

    • @Iசிங்கம்
      @Iசிங்கம் 8 หลายเดือนก่อน

      இவுக சேனல் பார்கிறவங்களையும் நடிப்புதானா வந்துடும்

    • @Nagavalli-n5f
      @Nagavalli-n5f 8 หลายเดือนก่อน

  • @kavithakamaraj3053
    @kavithakamaraj3053 8 หลายเดือนก่อน +4

    Indha madhiri virundhu yengayum paarthadhu illai 😂😂😂😂😂😂❤🤝🏻👌🏾👍🌹

  • @annalakshmih4403
    @annalakshmih4403 8 หลายเดือนก่อน +13

    விருந்த.. பார்த்த எங்களுக்கும் வயிறு நெறஞ்சு ஏப்பம்கூட வந்துடுச்சு....😂😂😂😂😂😂😂

  • @kanavinkavithaigal
    @kanavinkavithaigal 8 หลายเดือนก่อน +2

    ரசம் ஊற்றும் போது சிரிப்பு அடக்க முடியல 😂😂😂😂😂😂😂😂😂😂

  • @MahaLakshmi-in2oc
    @MahaLakshmi-in2oc 8 หลายเดือนก่อน +4

    Puthu mugagkal super nalla naticthaka unga natipu vera mas

  • @Banumathi-l4r
    @Banumathi-l4r 2 หลายเดือนก่อน

    விருந்து சூப்பர் 😂😂😂😂😂😂😂😂😂😂😂😂

  • @adityabala7786
    @adityabala7786 8 หลายเดือนก่อน +5

    அருமை சகோதரி விருந்துக்கு வரணும்

  • @latha.k5183
    @latha.k5183 8 หลายเดือนก่อน +1

    Sister super treat. Your brother will not forget this treat forever.

  • @RajahNS
    @RajahNS หลายเดือนก่อน

    அக்கா.. நடிப்பு சூப்பர் மா வாழ்த்துக்கள் வணக்கம் அருமை மா ❤❤❤❤❤❤❤❤❤❤

  • @ranigothandapani9213
    @ranigothandapani9213 8 หลายเดือนก่อน

    I thought of visiting you in my next visit to India.
    After watching your brother's virunthu ,i have to think about my trip .😂😂😂

  • @navajothi4940
    @navajothi4940 8 หลายเดือนก่อน +3

    Evenga rendu perum super athuvum thambi nalla pesuraru

  • @rajaori80
    @rajaori80 8 หลายเดือนก่อน +3

    Thambiku ipti oru virunthu thambiku velila virunthu vacha ore alu namma santha akka than😂

  • @Shivas116
    @Shivas116 8 หลายเดือนก่อน +1

    Vere level acting akkaaa....en ellorum thappa solreenge....comedy a parunge...nammale sirikaaa vaika thane seyra ge...so don't comment badly...akka u keep rocking ❤❤❤

  • @vasandhavlogs112
    @vasandhavlogs112 8 หลายเดือนก่อน +38

    சாத்தாவின் கேடுகேட்ட குணத்தின் வெளிப்பாடில் இதுவும் ஒன்னு.

    • @anandaganesh5720
      @anandaganesh5720 7 หลายเดือนก่อน +2

      இதை ஒரு நடிப்பாக மட்டும் பார்க்கவும். தயவுசெய்து .சாந்தா அக்காவை இழிவுபடுத்தாதீர்கள்.அவள் ஒரு நல்ல பெண்மணி.

    • @vasandhavlogs112
      @vasandhavlogs112 6 หลายเดือนก่อน

      ​@@anandaganesh5720 வருத்தப்படாதீங்க. நான் நடிப்பையோ. கதையோ அல்லாது கதாபத்திரத்தையோ சொல்லவில்லை. ரீயலான குணம் மோசமானதே. தன் கணவர் தன் பிள்ளைகள் இதை தவிர்த்த்து மற்றவர்கள் அனைவருமே சாந்தாவுக்கு புல். பூண்டு. புழுக்கள். ஏன். பூழுக்கைகள்தான் நாம்.

    • @anandaganesh5720
      @anandaganesh5720 6 หลายเดือนก่อน

      @@vasandhavlogs112 உனக்கு அவளை ஏற்கனவே தெரியுமா? உங்களுக்கும் சாந்தா அக்காவுக்கும் இடையே சில முரண்பாடுகள் இருப்பதாக நினைக்கிறேன். என்ன நடந்தது சகோ?

  • @VetriVelC-st1zv
    @VetriVelC-st1zv 8 หลายเดือนก่อน +4

    தமிழ் ஒருவன் 🌿 சூப்பர் அருமை நண்பர் 💯🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @PulsarBike-ru3oz
    @PulsarBike-ru3oz 8 หลายเดือนก่อน +2

    இப்படி ஒரு விருந்து நான் பார்த்ததே இல்லை அண்ணி 😂😂😂😂😂😂

  • @jayasundari2180
    @jayasundari2180 8 หลายเดือนก่อน +155

    இது அம்புட்டும் பொய் உள்ளே மட்டன் பிரியாணி, சிக்கன் சுக்கா வறுவல், மீன் வருவல் எல்லாம் போயிருக்கும் வெளியே வீடியோ காக வெறும் ரசம் ஊறுகா வச்சிருக்காங்க😅😅 அவங்க வீட்டுல தங்கின எனக்கு அவ்வளவு கவனிச்சாங்க🥰💖❤️❤️❤️

    • @JoskalajoskalaJoskalajos-qc9vv
      @JoskalajoskalaJoskalajos-qc9vv 8 หลายเดือนก่อน +4

      காலை வணக்கம் அக்கா 🙏🏼🙏🏼🙏🏼

    • @jayasundari2180
      @jayasundari2180 8 หลายเดือนก่อน +4

      @@JoskalajoskalaJoskalajos-qc9vv இனிய காலை வணக்கம் தங்கச்சி🙏💖

    • @farhann0096
      @farhann0096 8 หลายเดือนก่อน +11

      Ninga solra ithana food itemum santha muthuvae ithana varshamaa senji saptadhilla....vangium sapta madhiri therla....idhula ungalukku kuduthu kavanichaangalaakkum😂😂

    • @jayasundari2180
      @jayasundari2180 8 หลายเดือนก่อน +13

      @@farhann0096 அத நீ பார்த்தியா?? நான் அவங்க வீட்ல அஞ்சு நாள் தங்கி இருந்தேன் இத்தனை ஐட்டமும் அவங்க வீட்டுல நல்லா சாப்பிட்டு சந்தோஷமா இருந்துட்டு வந்தேன்💖💖

    • @nuraishah1184
      @nuraishah1184 8 หลายเดือนก่อน +3

      OMG, Santha, I think you your dogs get better food than the food you served your brother and sister- in- law.😊

  • @padmadevi3359
    @padmadevi3359 7 หลายเดือนก่อน +1

    Motthame 3 karandy kulampu😅😊😅😊

  • @jayasundari2180
    @jayasundari2180 8 หลายเดือนก่อน +22

    உங்க வீடியோ முழுசா பாக்காமலே லைக், கமெண்ட் போட்டாச்சு😊😊 இந்த சங்கத்தின் சார்பாக காலை வணக்கம்😊😊😊

  • @kamalamg8241
    @kamalamg8241 8 หลายเดือนก่อน +1

    Santha acting super vera level

  • @thilagathilaga7786
    @thilagathilaga7786 8 หลายเดือนก่อน +2

    சாந்தா உங்கள பார்த்துதான் விருந்து எப்படி வைக்கனும்னு கத்துக்கணும் 😂😂😂😂

  • @umarani4676
    @umarani4676 8 หลายเดือนก่อน +1

    உண்மையிலேயே விருந்து சூப்பர் 😂😂😂😂😂😂😂

  • @Sangari-j1w
    @Sangari-j1w 6 หลายเดือนก่อน

    Virunghu super akka ......😂😂😂😂

  • @muthulaxmiselvarajan1693
    @muthulaxmiselvarajan1693 8 หลายเดือนก่อน +2

    ஆத்தா டியோ சூப்பர் விருந்து 😊😅😊

  • @kalag4658
    @kalag4658 8 หลายเดือนก่อน +3

    நீங்கள் வைச்ச விருந்துக்கு நாலு மூட்டை பத்தாது அதுக்கு மேல கொண்டு வரலாம் 🤩🤩🤩🤩🤩😂😂😂😂🤣🤣🤣👌👌👌👌👌

  • @jayasudhasudha7900
    @jayasudhasudha7900 8 หลายเดือนก่อน +3

    அருமையான விருந்து ரசம் சாப்பாடு சூப்பரா தா இருக்கும் 😍

  • @padmadevi3359
    @padmadevi3359 7 หลายเดือนก่อน

    Ama ama inthe verunthai uoor yellam solluvaga ada pongama.😅😅😅😅😅😅😅

  • @selvik5204
    @selvik5204 8 หลายเดือนก่อน +1

    Super acting sister 😂😂😂😂 super virunthu sister😊

  • @LailaBanu-p1f
    @LailaBanu-p1f 8 หลายเดือนก่อน

    Vantha virunthaliya veiya vachu rasam sappadu nalla mariyathai kuduthiga😂😂😂super santha naanum vayanadu varalamnu nineche nalla mariyathai kidaikum❤❤❤❤❤❤laila

  • @lakshmimurugan96
    @lakshmimurugan96 8 หลายเดือนก่อน +18

    சில சமயம் இவர்கள் காமெடி பண்ணுவதற்காக இவர்கள் வீடியோ போடுகிறார் விருந்து என்ற பெயர் மனசுக்கு மிகவும் வருத்தத்தை அளிக்கிறது இப்படித்தான் சாந்தா அக்காவுக்கும் விருந்து யாரோ கொடுத்தார்களா வீடியோவிற்கான இப்படி ஒரு விருந்து போட வேண்டாம் மிகவும் தவறு

  • @JebarMaler
    @JebarMaler 5 หลายเดือนก่อน

    Santha akka pesama selave illama kulu kachi veruthu vachchirukalam.🎉🎉🎉

  • @nithyav2971
    @nithyav2971 8 หลายเดือนก่อน

    Your acting always altimate santha akka ❤

  • @jayasundari2180
    @jayasundari2180 8 หลายเดือนก่อน +17

    எவ்வளவு மன உளைச்சல் இருந்தாலும் உங்க காமெடி பார்த்தா அப்படியே காணாம போயிரும்😊😊உங்க காமெடி மட்டும் தான் எனக்கு மருந்து 😊😊❤️❤️❤️❤️

  • @sakthipriya6369
    @sakthipriya6369 8 หลายเดือนก่อน

    Virundhu vekkaradhula enga santha akka va aduchukka aale illa pa..enna virundhu....😂😂😂

  • @padmadevi3359
    @padmadevi3359 7 หลายเดือนก่อน

    Eppady virunthu podda ethu mathiri 7 veedu vangalam 😅😅😅😅😅😅

  • @Thank1947
    @Thank1947 8 หลายเดือนก่อน +2

    ஐய்யோ😂😂😂 எப்புடி வளத்துருக்காங்க😂😂😂

  • @judemervin451
    @judemervin451 8 หลายเดือนก่อน +36

    உண்மையிலேயே இந்த விருந்து சாப்பிட்டது செரிமானமாக கட்டாயம் வெத்தல போட்டுட்டு போங்க🤣🤣🤣🤣

  • @Uma_Ayyappan
    @Uma_Ayyappan 8 หลายเดือนก่อน

    அடுத்த வாரம் நான் வரென் சாப்பிட 😂😂😂😂😂😂

  • @Ranabanu-do8yp
    @Ranabanu-do8yp 8 หลายเดือนก่อน +1

    உண்மையில நானும் எத்தனயோ விருந்து வசுக்குறேன். நானும் போய் சாப்புடுகிறன் இப்படி ஒரு விருந்து இதுவரை பார்த்ததில்லை சிரிச்சு வயிறு வலிக்குது வேற லெவல்
    3 பேரும் 😂😂😂😂😂

  • @saranyapromi8221
    @saranyapromi8221 8 หลายเดือนก่อน +2

    Antha bro acting semma😂😂😂😂

  • @PriyaMenaga
    @PriyaMenaga 6 หลายเดือนก่อน

    எந்த நேரத்திலும் என் விருப்பம் மட்டும் தான் அனைத்தும் என் தம்பி தான் என் உயிரே

  • @FathimaM-y9l
    @FathimaM-y9l 8 หลายเดือนก่อน

    Virundhunnaa idhu dhaano
    Idhu theriyaama poche😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂

  • @jayanthijain1091
    @jayanthijain1091 8 หลายเดือนก่อน +1

    Valai elai kasu kuduthu vanga nigala illai athuvoom paka thu vittudha😂

  • @balav867
    @balav867 8 หลายเดือนก่อน +2

    Indha videola varra madhiriyum seyravanga irukanga..Nan anubavichirukaenn🙆🙆🙆

  • @gokulkumarraju184
    @gokulkumarraju184 7 หลายเดือนก่อน +1

    Super❤❤❤🎉🎉🎉🎉🎉

  • @sivarajubalakrishnan3424
    @sivarajubalakrishnan3424 7 หลายเดือนก่อน

    அருமை அருமை! பாராட்டுக்கள்!

  • @narmathasintha7380
    @narmathasintha7380 8 หลายเดือนก่อน

    Yekkov indha virundhu potadhukku 4 mutta nellakka 😂😂😂 ne polatchikuva akka😅

  • @DineshKrithvik
    @DineshKrithvik 8 หลายเดือนก่อน

    Last seen😂🤣🤣

  • @claramarryravi1758
    @claramarryravi1758 8 หลายเดือนก่อน

    நல்ல விருந்து சாந்தா ரொம்ப சூப்பர் சிரிப்பு தாங்க முடியல ❤❤❤

  • @Vetrivinayagar6666
    @Vetrivinayagar6666 7 หลายเดือนก่อน

    Sagothari unga Voice normala ah peuvathu pola irukku super

  • @dhanalakshmi6574
    @dhanalakshmi6574 8 หลายเดือนก่อน +2

    Yaarum intha mathiri thambiyai nadathamattarkal.

  • @kallirani8963
    @kallirani8963 8 หลายเดือนก่อน +24

    சாந்தா வீட்டுக்கு வந்தால் இப்படி தான் விருந்து இருக்கும் மோ செம செம❤❤❤❤

  • @MeharViews
    @MeharViews 8 หลายเดือนก่อน

    நானும் வரணும்னு ஆசையா இருக்கு சாமி...❤❤❤❤❤❤🤪🤪🤪🤪🤪🤪🤪🤪

  • @ShHarimohan
    @ShHarimohan 8 หลายเดือนก่อน

    விருந்தளிக்கும் சூப்பரா நடிகராகங்க 😂😂😂😂

  • @geethamurugesan9929
    @geethamurugesan9929 8 หลายเดือนก่อน +1

    Sandhaka kokka na nam 😂😂😂😂😂😂

  • @aness3622
    @aness3622 8 หลายเดือนก่อน

    Epdi oru virunthai naa paarthathey ella akka😮😮😮😂😂😂😂😂❤❤❤❤

  • @rksk4787
    @rksk4787 8 หลายเดือนก่อน

    Our rasam sapadukay 4 moota neeluna full meals evalavu irukuum ergo akka nala
    Thirpithiya virindhu vachuteenga 😂😂😂😂😂😂😂😂😂

  • @easvarikrishnan435
    @easvarikrishnan435 8 หลายเดือนก่อน

    Ippadi oru virunthu naa paarthathe illai 😂😂😂😂😂

  • @latheeflatheef3833
    @latheeflatheef3833 8 หลายเดือนก่อน

    😂😂😂😂😂 அக்கா அவங்க பாவம் 😂😂😂😂

  • @SRfamilylifestyle
    @SRfamilylifestyle 8 หลายเดือนก่อน

    எப்படி அக்கா 😂😂😂😅😅😅

  • @MeenaSivanesan-xn4uw
    @MeenaSivanesan-xn4uw 8 หลายเดือนก่อน

    இப்படி ஒரு விருந்து யாருமே சாப்பிட்டு இருக்க மாட்டாங்க 😁😁😁😁😁

  • @jayakumar3501
    @jayakumar3501 8 หลายเดือนก่อน +10

    தலக்கறி நல்லா மென்னு சாப்பிடுங்க ப்பா🤭😝😝 செரிமானம் ஆவுறதுக்கு வெத்திலை,பாக்கு கட்டாயம் போட்டே ஆவணும்😜😜🤣🤣

  • @Jasmine-x6b1t
    @Jasmine-x6b1t 8 หลายเดือนก่อน +3

    சாந்தா உன்னை மாதிரி யாரும் விருந்து வைக்க மாட்டாங்க சாந்தா 😂😂😂😂😂 என்னோட சர்வீஸ்ல யாரும் இப்படி விருந்து வச்சது பார்த்ததே இல்லை😂😂😂😂

  • @selvirajangam6834
    @selvirajangam6834 8 หลายเดือนก่อน +1

    New jodi super acting ❤❤

  • @RenuDhanasekar
    @RenuDhanasekar 8 หลายเดือนก่อน

    Ippadi oru veruinthu vacha Santha sister baley killadi. Enga sister talent 👏 yaruikku varum.

  • @Ajil-j1j
    @Ajil-j1j 8 หลายเดือนก่อน

    Akkawww vera level ❤❤❤

    • @Ajil-j1j
      @Ajil-j1j 8 หลายเดือนก่อน

      Akka unga number kudunga ungalutta pesanum singampunari la paakkum podhea number vaanga marandhuten

  • @srihari5916
    @srihari5916 8 หลายเดือนก่อน +2

    Too much akka...

  • @eishaeisha2453
    @eishaeisha2453 6 หลายเดือนก่อน

    பழைய மிச்ச சாப்பாடா 🤯🙈🥳

  • @ShanmugamLakshmi-zf3yg
    @ShanmugamLakshmi-zf3yg 8 หลายเดือนก่อน +1

    Hi Anna akka good morning 🌄🌄 Tamil விருந்து சூப்பர் சூப்பர் அண்ணா அக்கா 😂😂😂😂

  • @judemervin451
    @judemervin451 8 หลายเดือนก่อน +18

    நெல்லு விளைஞ்ச உடனே போய் நாலு மூட்டை தூக்கிட்டு வந்துரனும்😱😱 ஆத்தாடி ஆத்தா நீ போட்ட விருந்துக்கு நாலு மூட்டை நெல்லு போதுமா😅😂😂🤣🤣🤣

  • @geetha2325
    @geetha2325 8 หลายเดือนก่อน

    நாலு மூட்டை நெல் போதுமா அக்கா 😆😆இன்னும் ரெண்டு மூட்டை சேர்த்து தூக்கிட்டு வாங்க 😂😂😂😂

  • @rgsquad1342
    @rgsquad1342 8 หลายเดือนก่อน +1

    செம விருந்து❤😂

  • @Noorinisha63
    @Noorinisha63 8 หลายเดือนก่อน +1

    பவம் அந்த பையன்

  • @sindhumska5876
    @sindhumska5876 8 หลายเดือนก่อน +17

    கோவை சிந்து... ஆத்தி நாங்களும் எங்க முத்து வீட்டுக்கு வரலாம்னு நினைத்தேன்😮😮வந்தாலும் எங்க அக்கா விருந்து இப்படித்தானா😱😱😱😭😭😭❤❤🤣🤣🤣

  • @vallidina7284
    @vallidina7284 8 หลายเดือนก่อน +1

    சாந்தா நீ போட்ட விருந்து super mmmmmmmm

  • @premalathapalanisamy290
    @premalathapalanisamy290 8 หลายเดือนก่อน +7

    வெளில.வைச்ச.விருந்து. தப்பு.சாந்தா

  • @nagappandhineash8051
    @nagappandhineash8051 8 หลายเดือนก่อน

    Nanum oru naal ungala parka varanumnu aasaya irukku🎉🎉🎉🎉🎉

  • @ThuwanArshad-k1n
    @ThuwanArshad-k1n 3 หลายเดือนก่อน +1

    🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣😂😂😂😂😂😂😂😂😂

  • @lishanthelakkumanan3688
    @lishanthelakkumanan3688 8 หลายเดือนก่อน

    Super 👌 🎉😅

  • @AmudhaK-e4c
    @AmudhaK-e4c 8 หลายเดือนก่อน +2

    இவங்க பரவால எங்க சொந்தம் ஒருத்தங்க வரும் போதே சாப்புடுவிகனு பாத்தேன் நீங்க சாப்டு வந்த மாதிரி தெறியுதுனு சொல்வாங் பசிச்சா கூட சும்மா போக வேன்டியதுதான்

  • @nehrunehru131
    @nehrunehru131 8 หลายเดือนก่อน +2

    விருந்து செலவு எம்மாம் செலவு ஆகிறுக்கும்.

  • @Vijayakumari.Vijayakumari.p
    @Vijayakumari.Vijayakumari.p 8 หลายเดือนก่อน

    சாந்தா வாழ்த்துக்கள் சூப்பர் சூப்பர் ❤❤❤❤❤

  • @shaibu1243
    @shaibu1243 8 หลายเดือนก่อน +3

    தங்கச்சி விட்டுக்கு வரலாம் என்ற ஆசை விட்டுப் போச்சு