அம்மா மட்டும் தான் ரொம்ப எதார்த்தமாக நடிக்கிறார் ❤ அவங்க பேசும் போது சிரிப்பை அடக்க முடியல 🤣😁😆😁 அதற்கு பிறகு தம்பி உன் முகபாவனை 😂❤ உங்கள் குடும்பம் நல்லா சிரிப்பு குடும்பம் 🤗🥰
சிவகங்கை 🎉🎉🎉 எல்லோரும் மாமியாரும் இப்படி தான் அப்புறம் என் வீட்டுல எங்க அம்மா பேசுற மாறியே இருக்கு 😅😅😅live ah pakkura mari iruku intha slang svg pakkam ❤
மிஸ்டர் ராஜ்பிரியன் நீங்க ஆரம்ப காலத்துல உங்க நண்பர்களோட பன்ன வீடியோ நல்லா இருந்தது, இப்போ நீங்க பண்ற வீடியோ கூட நல்லாத்தான் இருக்கு, ஆனா உங்க பழைய நண்பர்கள கழட்டி விட்டுட்டீங்களோன்னு பொதுவா ஒரு எண்ணம் வருது, ப்ளீஸ் ஒரு ரெண்டு மூணு வீடியோ புதுசா பழைய நண்பர்கள் கூட போடுங்க , அவங்களுக்கும் fans னு நாங்க இருக்கோம்
Exactly brother the classic lungi boys dance and the actual team (Surendar and Hari ) and their content were absolutely great. Wish they could spend sometime least during the weekends for a series of content based videos like they used to.
aiyo amma vera level..apadiye Enka amma va pakura mariye iruku..Fish arinju kulampu vaikira varaikum iPad tan thititey irupanga...😂😂😂😂😂....real irukumma ❤❤❤❤❤❤❤❤
இந்த மாதிரி பெரியவங்க தலைக்கு மேல் ஏறி உட்கார்ந்து பேசுவதெல்லாம் வீட்டுக்கள்ல நடக்க தான் நடக்கிறது. எல்லா வீடுகளிலும் நடிப்பு தான் நடக்கிறது குடும்பம் எங்க நடக்கிறது
அம்மாவின் எதார்த்தமான பேச்சு ரொம்ப அழகா இருக்கு
அப்படியே எங்க வீட்டில் நடப்பது போல இருக்கே.... அம்மா நடிப்பு அருமை... from karaikudi
மாற்றுத்திறனாளிகளுக்கு ஏதாவது உதவி செய்ய முடியுமா
அம்மாவின் பேச்சு சிறப்பு. எங்கள் சிவகங்கை மக்களின் எதார்த்த பேச்சு 👍
100% true😂😂😂
Superahhh pesuringa amma
Suporo super
நாங்களும் சிவகங்கை தான்.
Super pechu
ஒரு சின்ன திரைப்படம் பார்த்த அனுபவம் மூன்று பேரும் சிறந்த நடிப்பு அதிலும் அம்மாவுடைய நடிப்பு மிக அருமை வாழ்த்துக்கள் அம்மா 🙏🏻🙏🏻🙏🏻❤❤❤
அம்மாவுக்கு பரிசு தருணமும். நல்லா எதார்த்த நடிப்பு
Unga Amma acting Vera level!!! Yov yaaravathu ivanga Ammaki cinemala chance kudungapa
தென் தமிழகத்தின் அழகிய உரையாடல். ராமநாதபுரம் வழக்குப் பேச்சு அருமை
From mudukulathur
Ithuthan original Mammier marumagal fighting. All of you Super acting 👏👏👏
👍👍👍
Acting illa original ah
அட்டகாசம் சூப்பர் வட்டார வழக்கு பேச்சில் அருமையாக நடித்திருக்கிறார்....
அம்மா மட்டும் தான் ரொம்ப எதார்த்தமாக நடிக்கிறார் ❤ அவங்க பேசும் போது சிரிப்பை அடக்க முடியல 🤣😁😆😁 அதற்கு பிறகு தம்பி உன் முகபாவனை 😂❤ உங்கள் குடும்பம் நல்லா சிரிப்பு குடும்பம் 🤗🥰
Athu acting mathiri terila...avanga manasula irukuratha solranga nu thonuthu..😂😂
Unmaiiiii
Unfair ❤❤❤
அம்மாவின் யதார்த்தமான நடிப்பு பிரமாதம். கலக்கறீங்க!
😂 எதார்த்தமான நடிப்பு அப்படியே பக்கத்து வீட்டு சண்டையை பாக்கறது மாதிரி இருக்கு அருமை , என் மாமியார் கிட்ட திட்டுவாங்குறமாதிரி இருக்கு 😂
என்னோட ஆதங்கம் வெளியில சொல்ல முடியல ஆனா இந்த வீடியோ அப்படியெ எங்க வீட்டில் நடக்குது ஒரு பிட்டு மாற்றமே இல்லை சூப்பர்
வீட்டில் வீசேஷம் போல வாழ்த்துக்கள்
சிவகங்கை 🎉🎉🎉 எல்லோரும் மாமியாரும் இப்படி தான் அப்புறம் என் வீட்டுல எங்க அம்மா பேசுற மாறியே இருக்கு 😅😅😅live ah pakkura mari iruku intha slang svg pakkam ❤
Yes adheydhan😂😂
யோவ் அவன் நம்ம தேவகோட்டைகாரன் தான்..அப்பறம் நம்ம slang வராம எப்பிடி இருக்கும்..
@@simusimon oh appidiya
Naa thiruppathur 🎉
ilaa melur slang uh❤
மிஸ்டர் ராஜ்பிரியன் நீங்க ஆரம்ப காலத்துல உங்க நண்பர்களோட பன்ன வீடியோ நல்லா இருந்தது, இப்போ நீங்க பண்ற வீடியோ கூட நல்லாத்தான் இருக்கு, ஆனா உங்க பழைய நண்பர்கள கழட்டி விட்டுட்டீங்களோன்னு பொதுவா ஒரு எண்ணம் வருது, ப்ளீஸ் ஒரு ரெண்டு மூணு வீடியோ புதுசா பழைய நண்பர்கள் கூட போடுங்க , அவங்களுக்கும் fans னு நாங்க இருக்கோம்
Exactly brother the classic lungi boys dance and the actual team (Surendar and Hari ) and their content were absolutely great. Wish they could spend sometime least during the weekends for a series of content based videos like they used to.
Yes same feeling
They r all start own chennal . Income get more
நான் பொண்ணுதான் இருந்தாலும் சொல்லுற பொண்டாட்டி வந்தா my life my rools illa my life wife rools
S even me also joined this channel through dance ... different ah irukum ..
My native also devakootai dhan.amma slang apadiye yen mamiyar pesura madhiriye iruku😃😃😃
நம்ம வீட்ல தான் இப்படின்னு நினைச்சேன் எல்லார் வீட்டலையும் இந்த கதை தான் ஓடுது .. இப்பதான் மனசுக்கு நிறைவா இருக்கு ...
Amma vera level... Attakasam pannitanga👌👌👌
Bro amma paathuru romba santhoshama vairu valikka valikka siruchanga bro rombal nal ku aprom semma happy ya irundhanga amma vera leval bro
Amma vera level ma unga pechuuu😅😅😅
Amma speech super
Manasula irukathalam camera monadi varuthu😂
Amma acting and dialogues delivery awesome 👍👌
Mr.ராஜ் அண்ணா அப்பாவா ஃப்ரமோஷன் ஆயிட்டிங்க போலிருக்கு வாழ்த்துக்கள் 🎉
நாங்களும் சிவகங்கை தான் உங்கள் பேச்சு வழக்கு அப்படி யே எங்கள் வீட்டில் பேசுவது மாதிரி யே இருக்கு.. ❤
Confirmed anni pragenet ta erukanga❤❤❤❤❤❤❤
Arumaiyaana thamizh amma nandri kaetka inimaiya irukkirathu
Intha video bloopers iruntha podunga😂😂😂😂😂
Amma super acting and dialogue and better to act in cinema good furure to amma....
Bro ur really blessed wonderful mom u got.
சிவகங்கை சீமை 🎉🎉🎉❤
aiyo amma vera level..apadiye Enka amma va pakura mariye iruku..Fish arinju kulampu vaikira varaikum iPad tan thititey irupanga...😂😂😂😂😂....real irukumma ❤❤❤❤❤❤❤❤
Ayyyoo muudila
Yenga athai solra mathiriye irukku ippo yenga athai uyiroda illai unga pechu avangala ngabaha paduthuthu miss u athai
Avanga pregnant a irukkanga pola adhanala tha automatic a kai vayithumela support kuduthu vakkiranga😊
Poi vela pundaya paru
Nanu ninachen pregnant irukanganu
Ayyo ayyo siripu thangala amma acting super maraimugama pesira voice and maid live ahh natakurhu ovoru vilulagum camera erutha epati than erukum 😂😂😂
amma manasula irukarthu ellam dilouge ah pesi theethituta pola😆. avanga kudumbathula nadakura unmai sambavam.....
Enga sivagangai மாவட்டம் பேச்சு எப்போது mas thaaa❤❤❤❤❤
Congrats On your pregnancy ❤
அம்மா acting super🎉
Oru Ammavin real kumura..
i love you yemmov...real acting ❤
adey lungi payale..nee nalla iruppada
super comedy skit😂😅
Ethu nadipu illama..nejama irukumo😅😂🤣🤣semmaaaaaa 😂😂
மாற்றுத்திறனாளிகளுக்கு ஏதாவது உதவி செய்ய முடியுமா
Amma I love you Amma ..same like my amma ❤️❤️❤️
உண்மைய பேசுறீங்க சூப்பர் அம்மா❤❤
Anna waiting next episode Suber anna ammavodaiyum akkavodayum subera irukku Oggalukku nalla joliya irukka 😅😅😅😅😅😅😅😅😅😅😅😅
தம்பி சிறப்பு! கொழுந்தியா நடிப்பு சிறப்பு!! இது எங்க வீட்டுல நடந்தது!!!
Thambi semma comedy amma super ❤❤❤❤❤
Akka pragnent ah irukagala
Poi vela pundaya paru
Thekkiseemai pechchuuu nalla irukku ........enga veetlayum apdithaa 😂😂😂😂
Super na...apadiye yenga vittla nadakura Mari iruku....live ah pakura Mari iruku
அம்மா 👌👌👌👌👌👌👌👌✨👌👌✨✨✨✨😊😊😊😊😊😊
Amma act pannala real ah pannitaangha very super 🎉😂
Super....😂..she pregnant 1st trimaster..face la ye theriyuthu ...puffiness...❤
Bro avanga caring ahh irukuranga polaa.......take care,...safe ah paathukonga
அம்மா நீங்க வேற லெவல் ❤❤❤😂😂😂
Wow super fish adhoda taste therinjavanga mattumdhan idha vanguvanga evlo kg yenga kidaikudhu
I am Kottur but ippo Karnataka evalo video pathalum namma makkala pakkura appo vara happy sollavay mudiyathu so happy ammmmmaaaa
சின்ன வயது ஞாபகம்........ இப்படி தான் ஊருக்குள்ள பேசுவாங்க 😂
Amma sooper😂❤
Congratulations sis....care full ah irunga sis
எல்லா இல்லத்தரசிகள் மனக் குமுறல் இங்கே வெளி வந்து இருக்கிறது . மிகவும் அருமையாக இருந்தது அம்மா நல்ல மாமியார் மருமகளை மகளாக நினைத்து கொள்ளுங்கள்
ஆண் பாவம் படம் பார்த்த மாதிரி இருக்கு 😂😂😂 அந்த படத்துல அந்த பாட்டி இப்புடித்தான் பொலம்புவாங்க 😂😂😂
Koyyala kalyanam Panna keluthi meen vanga kudathu pola 😅😅😅
🫢😃😃😃😃😃
Amma எல்லாருடைய வீட்லயும் இதே நிலைமை தான் போல😢
Enga vitula mamiyar etti kuda paaka matanga pregnant time la kuda nane than samachi saptupen. Non veg clean panni lam palakkam illayam.
அம்மா நடிப்பு சூப்பர்❤
இந்த மாதிரி பெரியவங்க தலைக்கு மேல் ஏறி உட்கார்ந்து பேசுவதெல்லாம் வீட்டுக்கள்ல நடக்க தான் நடக்கிறது. எல்லா வீடுகளிலும் நடிப்பு தான் நடக்கிறது குடும்பம் எங்க நடக்கிறது
கல்யாணம் ஆகிவிட்டாலே அப்படித்தான் பிரதர் பிரண்ட்ஸ் நம்ம கூட இருக்க மாட்டாங்க நாம பிரெண்ட்ஸ் கூட இருக்க முடியாது
Amma super ma neenga than mass katuringa ❤
Congratulations ❤❤🎉🎉🎉 ena sis good news pola
Amma acting Vera level
அம்மா.. நடிப்பு வேறு லெவல்....😂😂😂😂❤❤❤
Sirippu thanga mudila samy semma comedy
Congratulations 👍🏻🥰
Ammavuku cinemala chance kidaikanum❤mass vera level😍💐
சரியான சிரிப்பு அடக்க முடியல❤
Ithelam patha nadipu mathiri theriyalae.....unmai sambavamooo😂😂😂
Amma acting vera level ❤❤❤❤
அம்மா நடிப்பு சூப்பர்
Yanga Veetu Sambavam Apdiye Nadantha Madhiri iruku..😅
Amma Happy Mothers Day ma...❤
Amma acting awesome 😂😂😂😂
சிரிச்சு சிரிச்சு வயிறு வலிக்குது பா 😜😜😜💐💐💐💐💐💐
Semma amma voice natural 🎉🎉🎉
Pudukkottai ya bro
அம்மா பேசுறது சூப்பர் அம்மா இயற்கை அழகு எங்க அம்மா நடிப்பு அழகு அழகு சூப்பர் அம்மா அம்மா❤❤
Ennga veetu story daily ipdidhan 😅😅😅
Pregnant ah iruntha function vapanga yenka kettutu avanga solrathuku tayakapadalam
Mamiyaru marumagal 👌👌👌👌 acting
En mamiyarum epdedhan pasuvaga 😂😂😂😂 enga vedu madhiri eruku 😂😂😂😂😂
Anna ,amma Vera level ❤
Amma super anna.... Romba alaga pesuraga amma😍
Enga amma vum ippdi than pesuvanga😅
Amma real hero 👍👍👍👍
Amma language vera level bro 😮😮😮
Enga ammachi mathere pesuraga intha ammachium❤
Amma vera level same my family 🙌🙌🙌🙌🤣🤣🤣🤣🤣
மாற்றுத்திறனாளிகளுக்கு உதவி செய்ய முடியுமா
Amma acting super.na amma odaya big fan❤
Amma acting super
It's me n my maamiyaar same to same relatable yen maamiyaar same dailogue sollum 😂😂😂
Rajii marumagal iruntha innu nalla irukkum la😅 waiting marumagal sandai😅😅😅
😂😂😃😃அம்மா மீன (காமெடி👌 ) பொறிச்சிட்டீங்க👌