Vigasam | Tamil audio books | Sundara ramaswamy stories | Tamil short stories | விகாசம்

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 29 ต.ค. 2024

ความคิดเห็น • 180

  • @ManosankariRamkumar
    @ManosankariRamkumar 10 หลายเดือนก่อน +1

    இந்த கதை என் பள்ளி பாடத்தில் படித்தது நினைவுக்கு வருகிறது நன்றி

  • @PF_Gym
    @PF_Gym 3 ปีที่แล้ว +30

    கதை சொல்லும் விதம் அருமை சகோதரி... உங்கள் குரல்வளம் கடவுள் கொடுத்த வரம்... அடுத்த காணொளிக்காக காத்திருக்கிறேன்...நன்றி🙏🙏🙏

    • @ThagavalThalam
      @ThagavalThalam  3 ปีที่แล้ว +2

      நன்றி அண்ணா 🙏🙂

    • @Tkannamma
      @Tkannamma 3 ปีที่แล้ว +1

      👌👌👌👌👍😍

    • @PF_Gym
      @PF_Gym 3 ปีที่แล้ว +1

      @@Tkannamma 😎😎😎

  • @SivamArogyamSamayal
    @SivamArogyamSamayal 3 ปีที่แล้ว +5

    அருமையான கதை அக்கா.. இந்த கதை எனது ஆங்கிலபாட புத்தகத்தில் இருந்தது.. மறுபடியும் நினைவு படுத்தியதற்கு மிக்க நன்றி 🙏🙏🙏🙏

  • @ethoorukavithai
    @ethoorukavithai 3 ปีที่แล้ว +21

    அருமையான கதை சகோதரி, தங்களின் உச்சரிப்பு மிக அழகு, தங்களின் குரலுக்காகவே இன்னுமொருமுறை கேட்க தோன்றுகிறது சகோதரி.

    • @ThagavalThalam
      @ThagavalThalam  3 ปีที่แล้ว

      நன்றி சகோ 🙏🙂

    • @Tkannamma
      @Tkannamma 3 ปีที่แล้ว

      Ja sis nega kathai sollum azhaku romba super iruku sis😍♥️. Nice story 👍

  • @kasivisalatchi4549
    @kasivisalatchi4549 3 ปีที่แล้ว +21

    அருமையான சிறுகதை...உங்களது குரலில் இன்னும் கேட்டு கொண்டே இருக்கனும் போல இருக்கிறது... அடுத்த பதிவுக்காக காத்திருக்கிறேன்...💐👍👌👏👏

    • @ThagavalThalam
      @ThagavalThalam  3 ปีที่แล้ว +2

      நன்றி சகோ 🙏🙂

  • @tamilnilaa2k
    @tamilnilaa2k 3 ปีที่แล้ว +23

    உயிரோட்டமான கதையை, உணர்வுப்பூர்வமாக சொல்லிய விதம் அருமை .

  • @sasikala-ei4eb
    @sasikala-ei4eb 3 ปีที่แล้ว +1

    உங்கள் குரல் வளம் கதை கேட்கும் ஆர்வத்தை தூண்டுகிறது.

  • @sakthivelg2192
    @sakthivelg2192 3 ปีที่แล้ว +7

    வழக்கம் போலவே சிறப்பு அருமை பாராட்டுக்கள். கதைத்தேர்வு சிறப்பு. நன்றி வணக்கம் சகோதரி அவர்களே.

  • @கார்த்தி-வ6ப
    @கார்த்தி-வ6ப 3 ปีที่แล้ว +4

    என் மனமார்ந்த நன்றிகள் 🙏

  • @sivagaminatarajan5273
    @sivagaminatarajan5273 3 ปีที่แล้ว +1

    தமிழ் இனியது உமது உணர்ச்சிகள் நிறைந்த குரலில் தமிழ் எழுத்தாளர்கள் எழுத்துக்கள் கதை வடிவில் எங்களுடன் வாழும இனிய அனுபவம் வாழ்க வளமுடன் வளர்க உமது தமிழ் பணி

  • @varadharajanrajendran6955
    @varadharajanrajendran6955 3 ปีที่แล้ว +4

    ஒவ்வொருத்தருக்கும் ஒரு குரல் இருக்கு ஒரு மனம் இருக்கு.... குரலும் கதையும் அருமை.... வாழ்க வளமுடன்💐..... ஒரு சந்தேகம் அவர் சொன்னது மனமா மணமா🤔

  • @yamarindhamozhi
    @yamarindhamozhi 3 ปีที่แล้ว +1

    இனிய தமிழ்🔥

  • @janaganesh91
    @janaganesh91 3 ปีที่แล้ว +6

    வழக்கம்போல் அருமையான பதிவு.. இதேபோல் மேலும் நிறைய கதைகளை எதிர்பார்க்கிறோம் சகோதரி..🙏 வாழ்த்துக்கள் 👍❤️

  • @RENUKARENUKA-go1ry
    @RENUKARENUKA-go1ry 3 ปีที่แล้ว +3

    உங்கள் குரல் அருமை சகோதரி

  • @walkietalkie3229
    @walkietalkie3229 3 ปีที่แล้ว +1

    அற்புதமான கதை. ஆழ்ந்த கருத்தக்களை உணர்த்துகின்றது. மிக்க நன்றி.

  • @Dhivyadharshini.A25
    @Dhivyadharshini.A25 3 ปีที่แล้ว +2

    இந்த தருணத்தில் மகிழ்கிறேன்... தங்கள் பெயரை என் பெயரைக் கொண்டதற்கு...

  • @sivakumaranmahalingam4011
    @sivakumaranmahalingam4011 2 ปีที่แล้ว

    உங்கள் குரலில். இக்கதை கேட்டதற்கு இனிமை

  • @balasubramaniam706
    @balasubramaniam706 3 ปีที่แล้ว +1

    வணக்கம் சகோதரி! | கதை எளிமை,இயல்பு . எந்தவொரு இடத்திலும் ஒரு தனிநபரின் முக்கியத்துவம் குறையும்போது 'ஏற்படும் வலி அதிகமே. இக் கதையை நான் படித்திருந்தால் இடையில் சோர்வு தட்டியிருக்கும். ஆனால் நீங்கள் மிக அழகாக கதையோடு காரணமும் கூறி கதையை ரசிக்க வைத்து விட்டீர்கள். நன்றி🙏

    • @ThagavalThalam
      @ThagavalThalam  3 ปีที่แล้ว

      நன்றி அண்ணா. படிக்கும் போது ஆசிரியரின் மொழி நடையில் நிச்சயம் சுவாரசியமாகத் தான் இருக்கும்

  • @bhavanab5838
    @bhavanab5838 3 ปีที่แล้ว +2

    அருமையான குரல் உங்களின் குரலால் நான் வசிகரிக்கப்பட்டவள்

  • @பாலாஜிம
    @பாலாஜிம 3 ปีที่แล้ว

    தங்கள் கதைகள் மிகவும் வித்தியாசமாக உள்ளது, அதைக் காட்டும் படங்களும் நன்றாக உள்ளது. 🙏👍

  • @aravinths5344
    @aravinths5344 3 ปีที่แล้ว +1

    Arumaiyaana Kathai thiru Sundara Ramaswamy ayya avargalin kadhai.

  • @nssamayal7264
    @nssamayal7264 3 ปีที่แล้ว

    இன்று தான் உங்க வீடியோ முதன் முதலில் பார்த்தேன் நீங்கள் ரொம்ப அருமையாக தமிழ் பேசி தெளிவாக கதைகள் சொல்லுகிறது மிகவும் பிடித்திருந்தது 🤝🤝🤝🤝🤝🤝🤝உங்களுடன் புதிய தோழியாக இணைந்துவிட்டேன் 🤝🤝🤝🙏🙏🙏🙏🙏🔔🔔🔔🔔🔔🔔🔔🔔🔔🔔

    • @ThagavalThalam
      @ThagavalThalam  3 ปีที่แล้ว

      நன்றி தோழி 🙏🙂

  • @elvinreny3295
    @elvinreny3295 3 ปีที่แล้ว +8

    Excellent Story !!!
    Wonderful Narration !!!
    Elegant Voice !!!
    I can recreate each and every scene, when you narrate mam. You have a gifted talent.
    Your selection of stories is also perfect.

    • @ThagavalThalam
      @ThagavalThalam  3 ปีที่แล้ว

      நன்றி அண்ணா 🙂🙏

  • @eswarisundar6303
    @eswarisundar6303 3 ปีที่แล้ว +1

    மிகவும் அருமையான குரல் வளம்...

  • @kurunjiartist5285
    @kurunjiartist5285 3 ปีที่แล้ว +1

    கதை அருமை சகோதரி.

  • @MuthuLakshmi-wk2kd
    @MuthuLakshmi-wk2kd 3 ปีที่แล้ว

    வணக்கம் சகோதரி, நீங்கள் கதை சொல்லும் விதம் மிகவும் அழகாக இருக்கிறது, எனக்கு என் தாத்தாவின் நினைவுகள் வருது, எனக்கு என் தாத்தா தான் கதை சொல்லுவார், வாழ்த்துகள் சகோதரி.

  • @rahmathullahsinnalebbe5759
    @rahmathullahsinnalebbe5759 3 ปีที่แล้ว +19

    மனிதன் எந்திரன் அல்ல.
    கதை அருமை

  • @harikaruppiah5632
    @harikaruppiah5632 3 ปีที่แล้ว

    ஸ்டோரி சொல்லும் விதம் சூப்பர் சிஸ்டர் மீண்டும் மீண்டும் கேட்க தோன்றுகிறது

  • @paramewarishanmugam3703
    @paramewarishanmugam3703 2 ปีที่แล้ว

    அருமையருமை

  • @mohdakhtar1831
    @mohdakhtar1831 3 ปีที่แล้ว

    வணக்கம் ஆருயிர் தோழி நான் சிறுவயதில் ஹலோ எப்எம் இல் செல்வா டைரி படிச்சிருக்கேன் கேட்டிருக்கேன் அத மறுபடியும் உங்க குரலை கேட்கிறேன் மிக மகிழ்ச்சி

  • @sivagamisiva461
    @sivagamisiva461 3 ปีที่แล้ว

    intha story na 11 padikkumbothu enga English book la vanthuchu..... intersting story....na intha storya romba virumbunen....na first time padikkumbothe romba puduchathu....marakkave mudiyala..... marupadiyum intha storya onga moolama kettadhu romba santhosam.... thanks a lot Akka ....

  • @Meena-g7u1w
    @Meena-g7u1w 3 ปีที่แล้ว +5

    I dha story engloda 11th English syllabus la irundhadhu, Mam..
    Well narrated 🥰🥰

  • @MrKomalraj
    @MrKomalraj 2 ปีที่แล้ว

    Naan indha kadhai varnanayaaliyin rasiganaaga maarivarugiren Mella Mella...

  • @user-cd5bt3kt7q
    @user-cd5bt3kt7q 3 ปีที่แล้ว +6

    Na school time la ketu iruken but unga voice and unga style la innum 👌👌👌👌👌

  • @Muthukumar-yq3gz
    @Muthukumar-yq3gz 3 ปีที่แล้ว +1

    Kadhaum neenga sollum vithamum romba arumaiya iruku sister.....

  • @rjagadeeswari8150
    @rjagadeeswari8150 3 ปีที่แล้ว +1

    உங்க குரல் மிக மிக அருமை சகோதரி❤️!❤️

  • @kannanchandran6333
    @kannanchandran6333 3 ปีที่แล้ว +5

    Mam way of story telling extraordinary👌👍👏👏👏😊😊😊... Please upload more stories...
    We are eagerly waiting... 📲📲📲📲

    • @ThagavalThalam
      @ThagavalThalam  3 ปีที่แล้ว +1

      கண்டிப்பாக முயற்சி செய்கிறேன் 🙏🙂

  • @sasikalakumar9740
    @sasikalakumar9740 2 ปีที่แล้ว

    Excellent story....nice voice sister...unga ucharippu semmaya eruku

  • @sasikalakumar9740
    @sasikalakumar9740 2 ปีที่แล้ว

    "Ravurthar moolaya machine ah pannitangla" nice line sister

  • @bharathras
    @bharathras 3 ปีที่แล้ว +1

    படங்களுடன் இக்கதை சொல்லி அருமை

  • @velmurugan-vf5br
    @velmurugan-vf5br 3 ปีที่แล้ว

    எனக்கு சிறுகதை படிக்க பிடிக்கும் வாய்பு குறைவு . கதையை படித்த திருப்தி எனக்கு. இதுவரை 29k பேர் இந்த கதையை பார்த்துள்ளார் அதில் நானும் ஒருவன். 29 ஆயிரம் பேப்பர்களை மிச்சப்படுத்திய உங்களுக்கு நன்றி🙏

  • @krishnank228
    @krishnank228 3 ปีที่แล้ว +1

    அந்த காலத்தில் கால்குலேட்டர் வந்த புதிதில் எழுதிய கதை என தெரிகிறது !மிகவும் நன்றாக இருந்தது! இதே வேலை பயம் கம்ப்யூட்டர் வந்த புதிதில் இன்னும் அதிகமாக இருந்தது

  • @vageshraaj9355
    @vageshraaj9355 2 ปีที่แล้ว

    Semma story fulla

  • @s.vijayakandibanvijay7531
    @s.vijayakandibanvijay7531 3 ปีที่แล้ว +1

    அருமை ... அழகான உச்சரிப்பு..

  • @saravanahema6825
    @saravanahema6825 3 ปีที่แล้ว +5

    Ur voice& ur story are very super.. Enaku kastama irukum pothula unga story ah ketpen.

    • @ThagavalThalam
      @ThagavalThalam  3 ปีที่แล้ว

      நன்றி சகோ 🙏🙂

  • @tamilnilaa2k
    @tamilnilaa2k 3 ปีที่แล้ว +2

    கதைக்கு பொருத்தமான ஓவியங்கள் தரும் ஓவியரின் பெயரையும் பதிவிடலாமே! அவரையும் பாராட்டலாம்!

    • @ThagavalThalam
      @ThagavalThalam  3 ปีที่แล้ว +3

      இந்தக் கதைக்கென்று யாரும் ஓவியம் வரையவில்லை சகோ. வாரமலர், தினமணி போன்றவற்றில் வந்த சிறுகதை ஓவியங்களை வெட்டி (edit செய்து ) ஒவ்வொரு scene -க்கும் தகுந்தாற்போல காட்சிகளை உருவாக்கியுள்ளேன் அண்ணா..

  • @nathanfromuk2945
    @nathanfromuk2945 3 ปีที่แล้ว +1

    Migavum sirappana padhivu. Thangal payanam men melum thodara vazthukkal.

  • @vigneshwari5081
    @vigneshwari5081 3 ปีที่แล้ว +1

    The way you narrating the story admiring me...Really your Pronunciation was good.

  • @arjunarjun-ft7zn
    @arjunarjun-ft7zn 3 ปีที่แล้ว +2

    Really nice story 👌

  • @starproductiontamil1124
    @starproductiontamil1124 2 ปีที่แล้ว

    மனித மூளையை மிஞ்ச இன்னும் எந்த எந்திரமும் உருவாக்கப்படவில்லை அப்படியே ஒரு எந்திரத்தை வடிவமைத்திருந்தாலும் அதுவும் மனித மூளையின் சிந்தனையைத் தவிர வேறு ஒன்றாக இருக்க முடியாது

  • @karthickj2402
    @karthickj2402 3 ปีที่แล้ว +2

    Arumaiyaana kathai

  • @vetrivelvetrivel5443
    @vetrivelvetrivel5443 3 ปีที่แล้ว +1

    Super... அருமை அருமை...

  • @poovanam
    @poovanam 11 หลายเดือนก่อน

    Superb 👏

  • @pachiammantravels8189
    @pachiammantravels8189 2 ปีที่แล้ว

    Rompa arumai

  • @prakashmc2842
    @prakashmc2842 3 ปีที่แล้ว +1

    Miga Miga Arumai!! Vazhthukkal!!

  • @-storyteller9990
    @-storyteller9990 3 ปีที่แล้ว

    அருமையான கதையாடல் சகோதரி!
    வாழ்த்துகள்..

    • @ThagavalThalam
      @ThagavalThalam  3 ปีที่แล้ว

      நன்றி சகோ 🙏🙂

  • @keerthir8239
    @keerthir8239 3 ปีที่แล้ว +5

    தங்கள் கதை கூறும் விதம் மற்றும் கதைக்கு பொருத்தமான வரைபடம் இவை கதைக்கான உயிரோட்டத்தை தருகின்றது.👌👌
    தாங்கள் கதைக்கு பொறுத்தமான வரைபடங்களை எங்கிருந்து பெருகின்றீர் என்று விளக்க உறை தர இயலுமா?

    • @ThagavalThalam
      @ThagavalThalam  3 ปีที่แล้ว +3

      இந்தக் கதைக்கென்று ஓவியம் தனியே கிடைக்காது சகோ. வாரமலர், தினமணி போன்றவற்றில் வந்த சிறுகதை ஓவியங்களை வெட்டி (edit செய்து ) ஒவ்வொரு scene -க்கும் தகுந்தாற்போல காட்சிகளை நானே உருவாக்கியுள்ளேன்..

    • @keerthir8239
      @keerthir8239 3 ปีที่แล้ว +1

      @@ThagavalThalam நன்றி சகோ தங்கள் பதிலுக்கு.☺
      தங்களது உழைப்பு மற்றும் முயற்சிகளுக்கு வாழ்த்துக்கள்👍👌

  • @kasthuris2731
    @kasthuris2731 3 ปีที่แล้ว +1

    அருமை👌👌👍🌷🌷

  • @v.sureshvasu4215
    @v.sureshvasu4215 3 ปีที่แล้ว

    அருமையான குரல் பதிவு

  • @ktvenkatesh1787
    @ktvenkatesh1787 3 ปีที่แล้ว +2

    Beautiful. Way of presentation and Voice. Please continue your service.

  • @g.geetha8593
    @g.geetha8593 3 ปีที่แล้ว

    I like your narration, introduction of author, nice 👍.

  • @thangarajarumugam2833
    @thangarajarumugam2833 8 หลายเดือนก่อน

    Thank u. 😊

  • @vezha2159
    @vezha2159 3 ปีที่แล้ว +1

    அருமை👂👌

  • @vetriselven3871
    @vetriselven3871 2 ปีที่แล้ว

    Super voice mam

  • @divyac472
    @divyac472 ปีที่แล้ว

    💯💯💯👌👌👌

  • @mprakash4981
    @mprakash4981 3 ปีที่แล้ว

    Ungal kural migaum arumaiyaga ulathu

  • @rajasekaransiva8507
    @rajasekaransiva8507 3 ปีที่แล้ว

    மனிதம் காப்போம்.

  • @murugalakshmik4223
    @murugalakshmik4223 3 ปีที่แล้ว +4

    Super story

  • @indranis7183
    @indranis7183 3 ปีที่แล้ว

    அருைமயான கதை மெஸின் கணக்கு மட்டும்தான் போடும ஆனால் வெறுமையாக இருக்கும் மனிதன் ஒரு கலகலபபை உண்டு பண்ணுவான் மனிதன் சோம்பேறியாக உட்கார்ந்துவிடுவான் வேலையை விட உயர்ந்தது படிப்பு இருக்க முடியாது. படிப்பு என்பது அறிவை வளர்ப்பது ஆனால் இன்று வளர்ப்பது ஆணவம 'அதிகாரம். மனிதனை மதிக்க கற்றுகொடுக்கும அருமையான கதை. வாழ்க வளமுடன் எல்லா புகழும் இறைவனுக்கே

  • @ishwaryami6123
    @ishwaryami6123 3 ปีที่แล้ว

    Nice sister👌👌👌i like that story so much

  • @svijaylaxmisairam8310
    @svijaylaxmisairam8310 3 ปีที่แล้ว

    Super 🙏

  • @gracekrishnam877
    @gracekrishnam877 2 ปีที่แล้ว

    உண்மை

  • @sairohini3272
    @sairohini3272 3 ปีที่แล้ว +1

    Author 👍 teller❤️

  • @arunaanura1914
    @arunaanura1914 3 ปีที่แล้ว

    Super sister story and your voice it's very nice

  • @தமிழேஎன்உயிரே
    @தமிழேஎன்உயிரே 3 ปีที่แล้ว

    சிறப்பு 😇💐

  • @Rajesh-mi2zk
    @Rajesh-mi2zk 3 ปีที่แล้ว +1

    எந்த வேலையும் இல்லாமல் இருக்கிறேன் இதுவரை எந்த கெட்ட பழக்கமும் கிடையாது எதற்காவது மனம் அடிமையாக ஆசைப்படுகிறது நான் பயந்து கொண்டே இருந்தேன் மது மாது சூது க்கு அடிமையாகி விடுவேனோ என்று இனி அந்த பயம் இல்லை ஏனென்றால் நான் உங்கள் கதைக்கு அடிமையாகிவிட்டேன்

  • @umab2822
    @umab2822 3 ปีที่แล้ว

    Too good& very true

  • @channel-iq3ep
    @channel-iq3ep 3 ปีที่แล้ว +1

    அருமை👌

  • @sinthujan341
    @sinthujan341 3 ปีที่แล้ว

    Akka arumai ungal pani thodaraddum

  • @saravanansaro2823
    @saravanansaro2823 3 ปีที่แล้ว +1

    Super akka illa Amma ninga

  • @thanamatoz6686
    @thanamatoz6686 3 ปีที่แล้ว

    கதைஅருமை

  • @elammani6849
    @elammani6849 3 ปีที่แล้ว +1

    சிறப்பு

  • @arulmani8798
    @arulmani8798 3 ปีที่แล้ว +2

    அது ஒரு மாலை வானம் சூரியனை கொடுத்துவிட்டு நிலவை வாங்கிய நேரம் இக்கதையைக் கேட்டேன்..
    என் மனம் எங்கும் மணம் வீசியது
    ராவுத்தர்.....

  • @balajis1566
    @balajis1566 3 ปีที่แล้ว

    You are right, in the name of Automation & The Digitalization many people's are loosing their Jobs

  • @myvideopriya5450
    @myvideopriya5450 3 ปีที่แล้ว

    Very nice story.

  • @balajithiru3492
    @balajithiru3492 3 ปีที่แล้ว +5

    Tamil book la...intha story padichiruka ka...🖤😋

  • @sivapriyabalaganapathi2336
    @sivapriyabalaganapathi2336 3 ปีที่แล้ว +1

    Please put more sirukadhai... It's nice to here in your voice

  • @kumaresansaras5124
    @kumaresansaras5124 3 ปีที่แล้ว +1

    அருமை

  • @unluckyraja5011
    @unluckyraja5011 2 ปีที่แล้ว

    Neraya upload pannunga akka

  • @rajabalasubramanian6679
    @rajabalasubramanian6679 3 ปีที่แล้ว +4

    DD naraya videos podunga keep it up...unga voice and selection of story nallaa iku...nice

    • @ThagavalThalam
      @ThagavalThalam  3 ปีที่แล้ว

      உங்க comments ah படிக்கும்போது என் நண்பர்கள், colleagues கூப்பிடற மாதிரி இருக்கு. (The way you mention as DD)😃🙏

    • @rajabalasubramanian6679
      @rajabalasubramanian6679 3 ปีที่แล้ว

      @@ThagavalThalam 😊😊

  • @Tkannamma
    @Tkannamma 3 ปีที่แล้ว

    Very nice story sis👌👌👌so nice voice 😍❤️🇩🇪

  • @rajam4701
    @rajam4701 3 ปีที่แล้ว

    அருமை....நாவல் பதிவேற்றம் செய்தால் சிறப்பாக இருக்கும்.... நன்றி...

  • @brindasivakumar4849
    @brindasivakumar4849 3 ปีที่แล้ว

    Ipo intha Ibrahim Hasan Ravuthar, kanakku podra machine illa kutty, intha kadayoda manager
    Ahaa.. enna oru vari👌👌

  • @vigneshm9101
    @vigneshm9101 3 ปีที่แล้ว

    குரலில் உருவம் எடுத்த கதை😀😀😀💪💪

  • @sandhyasudhisha
    @sandhyasudhisha 3 ปีที่แล้ว

    Yes Sis I'm also studied 12th English sub supplementary topic is very nice

  • @CinemaGlitzS
    @CinemaGlitzS 3 ปีที่แล้ว +3

    I first

  • @karthikeyansoundarapandian501
    @karthikeyansoundarapandian501 3 ปีที่แล้ว +2

    Today thaa ungalla ninachaa video potuu romba nal achu nu ...❤️😂

  • @bharathirm9382
    @bharathirm9382 3 ปีที่แล้ว +1

    Sis வைரமுத்து ஐயாவின் கருவாச்சி காவியம் உங்கள் குரலில் கேட்க வேண்டும்
    Pls sis

  • @sivagtvm
    @sivagtvm 3 ปีที่แล้ว

    Super sister.

  • @Loksiv-Lakshravan
    @Loksiv-Lakshravan 3 ปีที่แล้ว

    Very nice divya