உலக சாதனை படைத்த அரசு பள்ளி மாணவன் | Govt School student creates record | Speech, Sivakumar, Karthi

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 14 ม.ค. 2025

ความคิดเห็น • 467

  • @divyasree8861
    @divyasree8861 5 ปีที่แล้ว +70

    உனது சாதனை இத்துடன் நிற்காமல், மென்மேலும் வளர வாழ்த்துக்கள் தம்பி👏👏👏👍👍

  • @karthikesankarthikesan5531
    @karthikesankarthikesan5531 7 ปีที่แล้ว +348

    அய்யா கனவு கண்ட எதிர்கால அப்துல்கலாம் ஐய்யா உங்கள் கனவு நிச்சயம் நிரைவேற என்னோட மன மார்ந்த வாழ்த்துக்கள்..

  • @frenchonline
    @frenchonline 5 ปีที่แล้ว +113

    தமிழர்களின் கண்டுபிடிப்புக்கள் Made in TamilNadu என்று உலக சந்தைக்கு வந்தால் மட்டுமே நாமும் பொருளாதாரத்திலும் வளரமுடியும்

  • @suvidharadhakrishnan4327
    @suvidharadhakrishnan4327 6 ปีที่แล้ว +218

    இந்த வயதில் இப்படி ஒரு அறிவா? அசாதாரணமான அறிவு....ஒரு நாள் நம் நாடு உன்னை நினைத்து பெருமை அடையும்....

  • @ranjitsingh6856
    @ranjitsingh6856 4 ปีที่แล้ว +22

    Sweet chellam. Love you da. இது தான் தமிழக அரசு பள்ளியின் தரம்.

  • @thevarasasubramaniam4607
    @thevarasasubramaniam4607 7 ปีที่แล้ว +96

    சிறுவனே உன் திறமை வளம் பெற என் அன்பான வாழ்த்துக்கள். சுப்பிரமணியம் தேவராசா இலங்கைத் தமிழன் நன்றி ⚘☇💥🔥🏹🌏

    • @lalithathiru3171
      @lalithathiru3171 5 ปีที่แล้ว +1

      Wow amazing speech ,and mini Kalam sir

  • @mohamadismail.m2473
    @mohamadismail.m2473 5 ปีที่แล้ว +20

    வாழ்த்துக்கள் தம்பி உங்கள் அனுபவத்தை பகிர்ந்து கொள்ளும் விதம் அருமை உனது பேச்சைக் கேட்டு ஆனந்தம் அடைத்துவிட்டேன்

  • @neelathangavel6960
    @neelathangavel6960 4 ปีที่แล้ว +36

    அறிவின் கொழுந்தே, அய்யா அப்துல் கலாமின் கனவே, இந்தியா வின் பெருமிதமே, இன்று அதிகாலை வேளையில் சந்தோஷத்தில் கண்ணீர் வரவழைத்து விட்டாய். வாழ்க வளமுடன். வெல்க தமிழன்...

  • @nandhinipalani1671
    @nandhinipalani1671 5 ปีที่แล้ว +30

    This student is the gem of our country. Proud of you kid. Keep rocking way to go

  • @lev7389
    @lev7389 5 ปีที่แล้ว +81

    Proud be a அரசு பள்ளி மாணவன்....😍😍💪💪💪😎

  • @prabaethaintrade8279
    @prabaethaintrade8279 5 ปีที่แล้ว +66

    நீ குட்டி ஒரு குட்டி விஞ்ஞானி வாழ்க்கையில் முன்னேற வாழ்த்துக்கள் அன்பு மகனே.

  • @sivaraj6874
    @sivaraj6874 7 ปีที่แล้ว +167

    தலை வணங்குகிறேன் உங்கள் திறமைக்கும் நல்ல எண்ணங்களும்....

  • @dr.n.mohan-738
    @dr.n.mohan-738 5 ปีที่แล้ว +8

    அற்புதம். வாழ்த்துக்கள், பராட்டுக்கள். தெளிவான சிந்தனை, கோர்வையான பேச்சு. வளமான எதிர்காலம் உங்களுக்கு காத்திருக்கிறது. அரசு பள்ளிகளில் அரிய சாதனைகள் படைக்கும் மாணவ மணிகள். இவரை பயிற்றுவிக்கும் ஆசிரியர்களுக்கும் பள்ளிக்கும் வாழ்த்துக்கள்.

  • @RMalai
    @RMalai 4 ปีที่แล้ว +14

    You are a god's gift to your parents and India. what a speech, what an articulation. 20 years later, you will be at a greater height.

  • @swamydhas6359
    @swamydhas6359 5 ปีที่แล้ว +58

    சிவகுமார் ஐயா அவர்கள் இதே இழமையுடன் பல்லாண்டு வாழ கடவுளை வேண்டுகிறேன். அவர்கள் செய்யும் தொண்டுக்கு நன்றி

    • @visalakshipl5031
      @visalakshipl5031 3 ปีที่แล้ว +1

      . L

    • @swarnamravindran4788
      @swarnamravindran4788 3 ปีที่แล้ว +3

      இளமை

    • @sivathasjeyanthi5762
      @sivathasjeyanthi5762 3 ปีที่แล้ว +1

      பேபி ன்ணன்ணன்ணழ்க்கன் n ள் பண்ண m pppppppppppppfpppppppp00p0p.
      ppppppppppppppppppppppppppppp

    • @arivuselvamselvam458
      @arivuselvamselvam458 3 ปีที่แล้ว

      சிவக்குமார் ஐயா அவர்கள் (இளமையுடன்) நீண்ட காலம் வாழ வேண்டும்.ஒரு சிறிய எழுத்துப்பிழை வார்த்தை களை மாற்றி விடும் ஐயா.தாழ்மையுடன்வேண்டுகிறேன்.

  • @shalinisathishkumar8877
    @shalinisathishkumar8877 5 ปีที่แล้ว +6

    உன்னை நினைத்து பெருமைப்படுகிறேன் தம்பி!!! உலகம் உன் பெயரை உச்சரிக்க வெகு தூரம் இல்லை... வாழ்க வளமுடன்!!!

  • @YummydayswithKavitha
    @YummydayswithKavitha 5 ปีที่แล้ว +5

    வாழ்த்துக்கள் மகனே.... பெருமையாக உள்ளது மகனே

  • @ushaailuravishankar6087
    @ushaailuravishankar6087 5 ปีที่แล้ว +25

    Inspirational speech. He is the best example of the courage students 👌👍❤️🙏😍Stay blessed 🙌

  • @Kuyilpattupadayppagam
    @Kuyilpattupadayppagam 3 ปีที่แล้ว +1

    இந்தியாவுக்கு இன்னொரு அப்துல்கலாம் கிடைத்துவிட்டார்! எண்ணியெண்ணிப் பெருமையுற வைக்கும் அசாதாரண திறமை! தன்னம்பிக்கை நிறைந்த பேச்சு! துணிச்சல்! இந்த வயதில் இப்படி ஓர் அறிவா! வாய்ப்பிருந்தால் உன்னைப்போன்ற தலைசிறந்த சான்றோனை சந்திக்க மனம் ஏங்குதடா தங்கம் ❤️ உனக்கு எங்கள் இதயம் கனிந்த வாழ்த்துக்கள் பாராட்டுக்கள் வாழிய வாழிய பல்லாண்டு உலகப் புகழின் உச்சத்தில்🌹👍🙏

  • @jayakodis9026
    @jayakodis9026 5 ปีที่แล้ว +10

    Arumaiyana karuthugal da chella Kutty...... Mini APJ.
    Vaaldhugal Appu. God bless you my lovely brother. Government schools.... Students, Very powerful.

  • @PHILIPPIANS413tamil
    @PHILIPPIANS413tamil 5 ปีที่แล้ว +55

    இப்போது இந்த மாணவரை இந்த ஆராசாங்கம் கண்டுகொள்ளாமல் விட்டு இருக்கும்...

  • @sivasivaraj3214
    @sivasivaraj3214 5 ปีที่แล้ว +19

    நல்ல மனங்கள் வாழ்வாங்கு வாழ வேண்டும், வாழ்த்துக்கள்.

  • @anandanabd767
    @anandanabd767 5 ปีที่แล้ว +24

    Please use this boy.. he speech oru profesr talk.. bodylanguage semma..

  • @ads4606
    @ads4606 5 ปีที่แล้ว +5

    My God..Wht a talent!!!Wht a brain.!!!Unbelievable for his age..Very gifted parents...I bow before him...

  • @manimarand663
    @manimarand663 7 ปีที่แล้ว +21

    Greatly appreciated Junior Scientist Mr. Jayakumar. Wishing you gets success in all. All the Very best. -Mani

  • @cletussebastian7371
    @cletussebastian7371 3 ปีที่แล้ว +3

    Really I am proud of this young boy, I thought the spirit of Dr Abdul kalam has living like this boys in India,.
    I pray to God, ur spirit of power delighting through this boys to get more scientists in the world,

  • @அச்சமின்றிஎழு
    @அச்சமின்றிஎழு 5 ปีที่แล้ว +11

    தம்பி நீ மெம்மேலும் வளர்க

  • @rinirichiemk5918
    @rinirichiemk5918 5 ปีที่แล้ว +5

    God bless you my child no words to express i started crying after hearing your speech well talented kid

  • @mallikaparasuraman9535
    @mallikaparasuraman9535 2 ปีที่แล้ว +1

    விண்ணோடு விளையாடும் அறிவுக் களஞ்சியமே அற்புதமான அறிவே வாழ்த்துக்கள் செல்லமே

  • @muralitharan3777
    @muralitharan3777 5 ปีที่แล้ว +47

    தம்பி இன்னும் பல வெற்றிகள் பெற்று மேலும் வளர என் நெஞ்சார்ந்த வழ்த்துகள்

  • @pavithragopi3350
    @pavithragopi3350 5 ปีที่แล้ว +15

    Congrats my dear. Keep rocking. I love your speech

  • @mangalamhari8178
    @mangalamhari8178 3 ปีที่แล้ว +1

    I am just crying
    Bless u raja.u will achieve for what reason u camd to this world.sky is the limit.bless u raja

  • @sarathkumarvenkatesh2713
    @sarathkumarvenkatesh2713 6 ปีที่แล้ว +20

    God bless you...
    Salute to your conviction 🙏🙏🙏

  • @rp2521
    @rp2521 7 ปีที่แล้ว +9

    Awesome! Really appreciate this Kid.

  • @anithajc5812
    @anithajc5812 5 ปีที่แล้ว +16

    Superr, I enjoyed ur speech. U hv to go to grt heights. Congratulations.

  • @fivebreadandtowfish3034
    @fivebreadandtowfish3034 7 ปีที่แล้ว +39

    மேலும் உயர வாழ்த்துக்கல்

  • @vasudevanbalakrishnan5148
    @vasudevanbalakrishnan5148 7 ปีที่แล้ว +23

    brilliant speech ,
    well done brother ,congratulations.

  • @Ragavan-hk9vf
    @Ragavan-hk9vf 6 ปีที่แล้ว +46

    வாழ்த்து அய்யா A P J ஆசி பெறுவாய்

  • @anithaayyanar4904
    @anithaayyanar4904 5 ปีที่แล้ว +2

    Nejama intha naatuku nee thevai thambi vaazhthukal un thiramai mei silirnthathu👏👏👏👏👏👏 talented person good bro 👏👏👏👏😍😍😍

  • @yafaredwood9095
    @yafaredwood9095 4 ปีที่แล้ว +3

    What a clear speech, your family is doing a great service....blessings will follows

  • @ramselvapriya
    @ramselvapriya 5 ปีที่แล้ว +6

    Awesome speech, admire your optimistic thought, u can be a proud example for the younger generation....keep rocking and all the very best for your future endeavors..God bless you👍👍👍

  • @saransaran8848
    @saransaran8848 5 ปีที่แล้ว +6

    Proud of you thambi all the very best for your bright feature

  • @arunponmudi529
    @arunponmudi529 5 ปีที่แล้ว +5

    Super thambi India Vera level da ungala mathirii pillaikal thanda

  • @oilandgasconstruction
    @oilandgasconstruction 5 ปีที่แล้ว +22

    உன் அறிவு திறமைக்கு வாழ்த்துக்கள் தம்பி.

  • @thilagastories
    @thilagastories 3 ปีที่แล้ว

    பலே பையா பலே.உன் ஊக்கமுடைய பேச்சு
    போற்றகூடீயது.
    உன்னை போல சிறுவர்கள்
    வளர வேண்டும் .வாழ்க

  • @sridhar9911
    @sridhar9911 7 ปีที่แล้ว +10

    May God bless you and Thanks to Agaram foundation for helping to this students.

  • @amarmahi5037
    @amarmahi5037 5 ปีที่แล้ว +2

    Omg indha vayasileye kandupidippa. Really great great great 👍🤝👏👏👏💐

  • @suryasuriyan3043
    @suryasuriyan3043 5 ปีที่แล้ว +10

    Good... God bless you my dear Mimi abdulkalam ayyavaey 😘😘😘

  • @elumalaichinnapayan1504
    @elumalaichinnapayan1504 7 ปีที่แล้ว +50

    என் மநமார்ந்தா வாழ்த்துக்கள் தம்பி

    • @n.rajmohann.rajmohan7502
      @n.rajmohann.rajmohan7502 5 ปีที่แล้ว

      Elumalai chinnapayan வெற்றி பெற வாழ்த்துகள்...

    • @mohanapriya3605
      @mohanapriya3605 5 ปีที่แล้ว

      God bless you.🙌🙌🙌🙌🙌👍

  • @n.creation5821
    @n.creation5821 3 ปีที่แล้ว

    Super chellam. ஐயா அப்துல் கலாம் ஆய்வின் பொக்கிஷம் நீங்கள் மேலும் மேலும் உயர வேண்டுமென்று விரும்புகிறேன் வாழ்த்துக்கள்

  • @rsbgates6447
    @rsbgates6447 6 ปีที่แล้ว +2

    Iyaa sviakumar romba............nalthu pandrinka iyaa super.........👌👌👌👌👌👌 neeinka romba Santhosham super 👌🏽👌🏽 eruppinka..........kadauluda asirvathaam eppovome erukkum........

  • @crosslins5258
    @crosslins5258 7 ปีที่แล้ว +35

    You are very grateful thambi God bless you

  • @devass6173
    @devass6173 2 ปีที่แล้ว

    இந்த மாணவனை போன்றவர்கள் தான் நம் தேசத்தின் உண்மையான சொத்துக்கள் வாழ்த்துக்கள் தம்பி.

  • @dharmarajrajaveyilumuthu5182
    @dharmarajrajaveyilumuthu5182 4 ปีที่แล้ว

    தம்பி உங்களுடைய பேச்சு ஒவ்வொரு தமிழர்களையும் தமிழக குழந்தைகளையும் வெற்றிப் பாதையில் அழைத்துச் செல்லும் நீங்கள் முதல் இடம் வந்து தமிழர்களின் பெறுமை காக்க வேண்டும் உங்களைப் போல இன்னும் திறமை உள்ள குழந்தைகளை அகரம் பவுன்டேஷன் மூலம் அப்பாவும் அண்ணனும் சூர்யா அவர்களும் அண்ணன் கார்த்தி அவர்களும் உருவாக்க வேண்டும்... தமிழர்கள் என்றுமே வெற்றி பெறுவார்கள் என்ற நம்பிக்கை உள்ளது நீங்களும் முதலிடம் பிடிக்க எனது மனமார்ந்த வாழ்த்துக்கள் தம்பி 💐💐💐💐💐💐

  • @balasview3363
    @balasview3363 6 ปีที่แล้ว +10

    Very talented guy,and future scientist

  • @karunadosomething3136
    @karunadosomething3136 2 ปีที่แล้ว

    இதுபோன்று, நல்லா உள்ளங்கள், வாழ்க வளமுடன்.

  • @thabithathabii7675
    @thabithathabii7675 5 ปีที่แล้ว +2

    U r so great da thambi... So nicely u spoken and... Well makes sense for us...
    Keep rocking ...u
    And God bless u....

  • @Ranja-s4v
    @Ranja-s4v 3 ปีที่แล้ว

    Super ungalai pettha ammavukku appavukku nanry 👌👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👍

  • @saravananmala9841
    @saravananmala9841 3 ปีที่แล้ว

    தம்பி உனக்கு உறுதுணையாக இருந்த அனைவருக்கும் பாராட்டுக்கள்.உனது திறமைகள் மென்மேலும் வளர வாழ்த்துக்கள்.

  • @vinumurali6705
    @vinumurali6705 5 ปีที่แล้ว +19

    We can see the bright side of INDIA, encourage young talents.👏👏👏

    • @anleesam5856
      @anleesam5856 5 ปีที่แล้ว +1

      Vinu Murali
      But future India 🇮🇳 will be full off curated and polluted environment no o2, water, food how come this can be a bright India.
      Tamilan eppayum siranthavan enbathatkana nalla utharanam intha thambi valthukkal.

  • @gcb6185
    @gcb6185 4 ปีที่แล้ว

    உன்னதமான , உயர்ந்த உள்ளம் கொண்ட நீங்கள் பல்லாண்டு வாழனும், இந்த பிள்ளைகள் யார் தடுத்தாலும் வருங்கால தலைவர்கள் தான்.

  • @maheswaris8721
    @maheswaris8721 3 ปีที่แล้ว +1

    Super thangam

  • @yogirp3428
    @yogirp3428 5 ปีที่แล้ว +2

    Thanks for your inspiration speech young scientist .

  • @prabur2616
    @prabur2616 3 ปีที่แล้ว +2

    உன் வெற்றி👊 தொடருட்டும் வாழ்த்துக்கள்🎉🎊 தம்பி

  • @sunithasunitha8290
    @sunithasunitha8290 2 ปีที่แล้ว +1

    Super da congratulation God bless you 🥰🥰🙏

  • @kanniyammala2358
    @kanniyammala2358 3 ปีที่แล้ว

    சிவக்குமார் தொண்டிற்கு மிகவும் நன்றி. வாழ்க வளமுடன்.

  • @ganesansharmilacraftvideos7322
    @ganesansharmilacraftvideos7322 5 ปีที่แล้ว +5

    WAY TO GO, BOY.............ALL THE BEST

  • @parthibanseenivasagan9780
    @parthibanseenivasagan9780 5 ปีที่แล้ว +2

    Im proud to be a sivakasian beacuse of u thambi

  • @amalanxavier..alwayshappy.7483
    @amalanxavier..alwayshappy.7483 2 ปีที่แล้ว

    அருமை தம்பி... இந்த உலகெத்துல உன்னை மட்டும் நம்பு.. அடுத்து கடவுளையும் பிரபஞ்சதயம் நம்பு..

  • @esakkiraj5546
    @esakkiraj5546 2 ปีที่แล้ว +1

    விடாமுயற்சியும் சீரிய திறனும் இனிய ஒழுக்கமும்அஞ்சாதநேர்மையும்உன்பின்தொடரட்டும்

  • @aravinda4469
    @aravinda4469 4 ปีที่แล้ว +1

    Great surya karthi sivakumar sir very supberb

  • @rasaijathuvaragan775
    @rasaijathuvaragan775 5 ปีที่แล้ว +34

    அப்துல் கலாம் ஐயா மறுபிறவி எடுத்து வந்து இருக்கிறார்

  • @selvamaburvanselvamaburvan356
    @selvamaburvanselvamaburvan356 3 ปีที่แล้ว +3

    நான் என்றும் அண்ணன் கார்த்தி ரசிகன்...💕

  • @yuvarajg7340
    @yuvarajg7340 2 ปีที่แล้ว

    உங்களுடைய பேச்சை கேட்கும் பொழுது பேரானந்தமாக இருக்கின்றது அருமை தம்பி

  • @sakthivelmurugesan7756
    @sakthivelmurugesan7756 4 ปีที่แล้ว

    சிறப்பு வாழத் வணக்கம் நன்றி மகிழ்ச்சி சகோ 🙏🏻🙏🏻🙏🏻👌👌👌🤝🤝🤝👏👏👏💞💞💞💛💛💛💚💚💚🌷

  • @shanmugamganapathy9093
    @shanmugamganapathy9093 3 ปีที่แล้ว

    நிச்சயமாக உண்மையான சொல்லுங்க றேன் நீ உலக அளவில் சாதனை படைப்பாய் வாழ்த்துகள் 🙌🙏

  • @thameemansari8568
    @thameemansari8568 6 ปีที่แล้ว +4

    very inspiring, very good speech

  • @meenakshipriyasundar2247
    @meenakshipriyasundar2247 5 ปีที่แล้ว

    Excellent boy
    மிகவும் அருமை வாழ்த்துக்கள்
    மேலும் மேலும் நல்லா வரனும்.

  • @sseema9563
    @sseema9563 5 ปีที่แล้ว +5

    You are great bro.... Super proud of you thambiiii

  • @mrtamilan9683
    @mrtamilan9683 5 ปีที่แล้ว +1

    அண்ணன் சிவகுமார்குடும்பத்திர்க்கு. நன்றி நன்றி நன்றி

  • @saravanan.s1381
    @saravanan.s1381 6 ปีที่แล้ว +3

    கமல் நல்லவராக இருந்தால் மக்கள் நீதி மையத்திற்கு உங்கள் குடும்பம் உதவ வேண்டும்

  • @gbalaganapathi4337
    @gbalaganapathi4337 7 ปีที่แล้ว +12

    அருமை நன்றி பதிவு நன்றி!!

  • @natarajansetharaman5179
    @natarajansetharaman5179 5 ปีที่แล้ว +2

    மாணவருக்கு வாழ்த்துக்கள்

  • @prasathkrish4854
    @prasathkrish4854 7 ปีที่แล้ว +13

    India will be super power as 2020.yes

  • @charlesdiana7883
    @charlesdiana7883 5 ปีที่แล้ว +4

    தமிழர்களின் திறமையை சிவ குமார் ஐயா மேலும் வெளிக்கொணரவும்

  • @nivita__sh5957
    @nivita__sh5957 3 ปีที่แล้ว +1

    Congratulations...Thambi.... Keep it up..

  • @mariyaantony8464
    @mariyaantony8464 3 ปีที่แล้ว

    Arumaiyana speech dairiyamana speech nandri

  • @josephinebenedict245
    @josephinebenedict245 3 ปีที่แล้ว +1

    The small children have these much knowledge. May God bless them. Their talent should be encouraged in good things. So that our tamil nadu should have more scientists. Good scientists.

  • @mohammedshifil4599
    @mohammedshifil4599 5 ปีที่แล้ว +28

    Masha Allah Innum ne uyara vendum Insha Allah

  • @veenamodaliyar7561
    @veenamodaliyar7561 7 ปีที่แล้ว +29

    my best wishes to u

  • @sudhavijayakumar5161
    @sudhavijayakumar5161 7 ปีที่แล้ว +25

    Happy to see your speech thambi👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻grow big .do big .achieve big👌🏻

  • @Saravanakumar-oo3ok
    @Saravanakumar-oo3ok 7 ปีที่แล้ว +21

    we are very proud of you my little brother..

  • @gayatrigayu7364
    @gayatrigayu7364 4 ปีที่แล้ว

    Very intelligent student.i Love u so much dear.dont worry u can achieve your goals

  • @saravanababu3904
    @saravanababu3904 5 ปีที่แล้ว +56

    திறமைக்கு மொழி தேவையில்லை என்பதை நிரூபித்த காண்பித்து விட்டாய் தம்பி

  • @rubinivijay3155
    @rubinivijay3155 3 ปีที่แล้ว

    வளர்க வானை தொடும் சாதனைகளும்.👍👍👍👍👍👍👍👍👍

  • @jonaebinesar3397
    @jonaebinesar3397 3 ปีที่แล้ว

    Suber da chellam.valaradum unufaiya aarachikal.god bls u

  • @cparthiban6756
    @cparthiban6756 4 ปีที่แล้ว

    அருமை என்றும் எனது வாழ்த்துகள் உன் முயற்சியில்

  • @Mr.17official17
    @Mr.17official17 5 ปีที่แล้ว +18

    Salute this guy kalam sir you still alive

  • @vkaliamurthy3989
    @vkaliamurthy3989 3 ปีที่แล้ว

    I really like Sivakumar family bcz they are supporting for education instead of wasting money for other things.

  • @mohamedyaser2399
    @mohamedyaser2399 5 ปีที่แล้ว +6

    Masha Allah 💐💐