E0 E1 E2 E5 E7 E8 இந்த ஒரு வீடியோ போதும் எல்லா Error இம் சரி செய்யலாம்.

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 8 มี.ค. 2022
  • Nk ட்ரானிக்ஸ்:
    என்ற இந்த தளத்தில் எலக்ட்ரானிக் சர்வீஸ் எப்படி செய்வது மற்றும் என் அனுபவத்தை உங்களிடம் பகிர்ந்து கொள்வேன் ஆர்வமுள்ளவர்கள் என் சேனலுக்கு ஆதரவு தருமாறு கேட்டுக்கொள்கிறேன் நன்றி!!
    எங்களிடம் அனைத்து வகையான இன்டக்சன் ஸ்பேர் கிடைக்கும் வெப்சைட் லிங்க் 👇
    vkno.in/nkelectronics
    WhatsApp catalogue link wa.me/c/917806910703
    Telegram induction stove online course. Audio video images. Course fees 250 only one time best book.!
    ஒருமுறை கட்டணம் செலுத்தி. வாழ்நாள் முழுவதும் பயன்பெறுங்கள்.
    ₹250 Only
    More detail WhatsApp 7806910703
    Telegram online training course with one time low fee for lifetime.! Take full advantage. AToZ includes all records. For more information WhatsApp 7806910703
  • วิทยาศาสตร์และเทคโนโลยี

ความคิดเห็น • 194

  • @nktronics
    @nktronics  8 หลายเดือนก่อน +2

    Telegram induction stove online course. Audio video images. Course fees 250 only one time best book.!
    ஒருமுறை கட்டணம் செலுத்தி. வாழ்நாள் முழுவதும் பயன்பெறுங்கள்.
    ₹250 Only
    More detail WhatsApp 7806910703
    Telegram online training course with one time low fee for lifetime.! Take full advantage. AToZ includes all records. For more information WhatsApp 7806910703

  • @vravicoumar1903
    @vravicoumar1903 2 ปีที่แล้ว +4

    இந்த பதிவுக்கு ஒரு IGPT பலி... சிறந்த பதிவு..

  • @paulchakravarthi2782
    @paulchakravarthi2782 2 ปีที่แล้ว +13

    மிக மிக அருமையான பதிவு.💐.
    தாங்கள் எளிமையாகவும் தெளிவாகவும் துல்லியமாகவும் பொறுமையாகவும், மற்றவர்கள் நன்கு அறிந்து கொள்ள வேண்டும் என்ற நல்நோக்கத்தோடு சொல்லி கொடுக்கும் தன்மையை மிகவும் பாராட்டுகிறேன். ஓர் ஆசிரியர் ஒரு மாணவனுக்கு கற்று தருவது போல், சுயநலம் அற்ற அன்பு தெரிகிறது. தங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள்.
    May the LORD Bless You Abundantly 🙏.

  • @sankarashwin4628
    @sankarashwin4628 2 ปีที่แล้ว +5

    Good Explain , very Excellent
    நன்றி சொன்ன போதாது , அதுக்கு மேல நண்பா.👍👍👍👍👍

    • @nktronics
      @nktronics  2 ปีที่แล้ว

      Thank you so much brother

  • @srisaromobiles2250
    @srisaromobiles2250 2 ปีที่แล้ว +2

    Sir vanakam vaalga valamudan ungal video elaam arumai elithil purenjekurmaari video poodurenga

  • @thanigaibalan1803
    @thanigaibalan1803 ปีที่แล้ว +2

    பதிவு மிக அருமை மிகத் துல்லியமாக அதில் உள்ள பொருட்கள்

  • @tipsandtricksintamil1543
    @tipsandtricksintamil1543 11 หลายเดือนก่อน +1

    Iduvarai nan kanda padthiv la unghala pola oru nalla best teacher in electronic s parkkala neegha students ku oru varaprasadam god gift including me thanks u so much God bless you and your family

    • @nktronics
      @nktronics  11 หลายเดือนก่อน

      Thank you for your feedback 🙏❤️🙏❤️

  • @elangoelango2795
    @elangoelango2795 2 ปีที่แล้ว +4

    நல்ல பதிவு நண்பா மிக தெளிவான விளக்கம் நண்பரே வாழ்க வளமுடன்

  • @anandhan6194
    @anandhan6194 2 ปีที่แล้ว +2

    உங்களுடைய வீடியோக்கள் பார்த்து நிரைய விசயம் கத்துக்கிடறேன் நண்பா

  • @sulthanmachinetools2665
    @sulthanmachinetools2665 2 ปีที่แล้ว +2

    வணக்கம் ஐயா உங்கள் விளக்கம் அருமை அருமையான பதிவு நன்றி!

  • @sivaraman432
    @sivaraman432 2 ปีที่แล้ว +4

    மிகவும் நன்றி தம்பி

  • @ranjithravi9058
    @ranjithravi9058 6 หลายเดือนก่อน

    Supper bro ithu pole arum paranjilla adi poli 🎉🎉🎉🎉❤❤❤❤❤💯💯💯🤝🤝

  • @VillageTechTree
    @VillageTechTree 2 ปีที่แล้ว +1

    மிக தெளிவான & அருமையான விளக்கம்... நன்றி நண்பரே... வாழ்த்துக்கள்

    • @nktronics
      @nktronics  2 ปีที่แล้ว

      Thank you Anna.

  • @user-lc6ju3j
    @user-lc6ju3j 3 หลายเดือนก่อน

    சிறந்த பணிகள். வாழ்த்துக்கள்

  • @sengodaarunachalam8481
    @sengodaarunachalam8481 2 ปีที่แล้ว +2

    Very very useful please continue to electronic teaching more and more

    • @nktronics
      @nktronics  2 ปีที่แล้ว

      Thank you for your comments

  • @vikramvikram-ml7tk
    @vikramvikram-ml7tk ปีที่แล้ว +1

    Your all videos very very usefull.teaching very well.lot of thanks anna

  • @janarthananrajendiran3670
    @janarthananrajendiran3670 2 ปีที่แล้ว +1

    அருமையான பதிவு 👍

  • @jeevak2365
    @jeevak2365 หลายเดือนก่อน

    நன்றி வாழ்க வளமுடன் 🎉

  • @mohamedanwarali3462
    @mohamedanwarali3462 2 ปีที่แล้ว +2

    I asked you about the same complaint. And I repaired my Preethi induction stove by this video. Now my stove working properly. I checked and confirmed by running long time. Thank you.

  • @pethaiyaraja345
    @pethaiyaraja345 ปีที่แล้ว

    நன்றி அண்ணா இவ்வளவு தெளிவா யாரும் சொல்லி தர மாட்டாங்க

    • @nktronics
      @nktronics  ปีที่แล้ว

      நன்றி நண்பரே வாழ்க வளமுடன்

  • @tipsandtricksintamil1543
    @tipsandtricksintamil1543 2 ปีที่แล้ว +2

    Hello sir thank you so much for your support for all helps full.your explanation very good good teach ing God bless you more

  • @benjohnsonaruldoss3878
    @benjohnsonaruldoss3878 ปีที่แล้ว

    மிகவும் அவசியமான பதிவு.நன்றி.

    • @nktronics
      @nktronics  ปีที่แล้ว

      நன்றி நண்பரே வாழ்க வளமுடன்

  • @velumurugesh5047
    @velumurugesh5047 ปีที่แล้ว

    மிக மிக அருமை வாழ்க ...வாழ்க ...வாழ்க

    • @nktronics
      @nktronics  ปีที่แล้ว

      நன்றி நண்பரே வாழ்க வளமுடன்

  • @mohanbabu3736
    @mohanbabu3736 2 ปีที่แล้ว +1

    Arumai 🙏

  • @dasshari64
    @dasshari64 2 ปีที่แล้ว +2

    அருமையான விளக்கம் நண்பா , நன்றி

  • @rsathyasathya3010
    @rsathyasathya3010 2 ปีที่แล้ว

    Arumai thanks brother

  • @dakshinanaagalingam2793
    @dakshinanaagalingam2793 2 ปีที่แล้ว

    Very clear explanation thanks sir

  • @VivaanElectronics
    @VivaanElectronics 7 หลายเดือนก่อน

    Super sir

  • @alexsathyaa6166
    @alexsathyaa6166 2 ปีที่แล้ว

    செம அண்ணா

  • @venkateshwaran4285
    @venkateshwaran4285 2 ปีที่แล้ว +1

    அருமையான பதிவு

  • @koyakoya5086
    @koyakoya5086 ปีที่แล้ว +1

    Super explanation 👌 thanks sir

  • @varadrajgovindaraj7040
    @varadrajgovindaraj7040 ปีที่แล้ว

    Very superb explained

  • @dythamurali920
    @dythamurali920 2 ปีที่แล้ว

    Nallapadhivu🙏🙏🙏🙏🙏👍

  • @mubarakka7364
    @mubarakka7364 2 ปีที่แล้ว +2

    Good Explanation......

  • @saravananstudio4705
    @saravananstudio4705 ปีที่แล้ว

    அருமை யான விளக்கம்

    • @nktronics
      @nktronics  ปีที่แล้ว

      நன்றி வாழ்க வளமுடன்

  • @srisaromobiles2250
    @srisaromobiles2250 2 ปีที่แล้ว

    Thanks video sir
    Bajaj icx7 E6 error standby release panathum varuthuga sir ena enga check pananum

  • @georgeb9049
    @georgeb9049 2 ปีที่แล้ว +1

    good Explanation THANKS

  • @mars2279
    @mars2279 2 ปีที่แล้ว

    R u my best teacher

  • @gopikrishnan7828
    @gopikrishnan7828 2 ปีที่แล้ว +1

    நன்றி நண்பரே

  • @everestsenthileverestsenth3108
    @everestsenthileverestsenth3108 2 ปีที่แล้ว +1

    Good video Sir

  • @kuriakosemathew1854
    @kuriakosemathew1854 4 หลายเดือนก่อน

    I wish join your on line course kindly sent full details

  • @kalyanaramansp6664
    @kalyanaramansp6664 ปีที่แล้ว +1

    I am fully following you. Teaching is very simple. And understandable. Thank you.

    • @nktronics
      @nktronics  ปีที่แล้ว

      Thank you for your comments

  • @charlesvijay5642
    @charlesvijay5642 2 ปีที่แล้ว

    Super nanba....

  • @johnd9341
    @johnd9341 ปีที่แล้ว

    Very useful video thanks sir

  • @ayanarappanayanar4515
    @ayanarappanayanar4515 2 ปีที่แล้ว

    Suppar bro

  • @kaliavaradhank1114
    @kaliavaradhank1114 ปีที่แล้ว

    Good teaching ji

  • @anipri514
    @anipri514 2 ปีที่แล้ว

    Super bro

  • @prabhukarthick439
    @prabhukarthick439 2 ปีที่แล้ว

    🙏🙏🙏 super sir🙏🌹👍

  • @c.sathishkumar.3409
    @c.sathishkumar.3409 2 ปีที่แล้ว

    Good job sir

  • @vajravelu968
    @vajravelu968 2 ปีที่แล้ว

    Thanks sir padikatha manithanum purnthù collalam

    • @nktronics
      @nktronics  2 ปีที่แล้ว

      Thank you so much brother

  • @sakthibalu2158
    @sakthibalu2158 2 ปีที่แล้ว

    Good performance

  • @valsantk2861
    @valsantk2861 ปีที่แล้ว

    Tq sir

  • @narayananramkumar4830
    @narayananramkumar4830 ปีที่แล้ว

    குரு வணக்கம்... 🙏

    • @nktronics
      @nktronics  ปีที่แล้ว

      Thank you for your comments

  • @mansureee9449
    @mansureee9449 ปีที่แล้ว

    Super bro 👍

  • @jkgokul979
    @jkgokul979 9 หลายเดือนก่อน

    easy simple well explain

    • @nktronics
      @nktronics  9 หลายเดือนก่อน

      Thank you

  • @AjithKumar-yf9gn
    @AjithKumar-yf9gn ปีที่แล้ว

    Super video sir

    • @nktronics
      @nktronics  ปีที่แล้ว

      Thank you for your comments

  • @sundararajann6007
    @sundararajann6007 2 ปีที่แล้ว +4

    தமிழில் இது போன்ற டெக்னிகல் வீடியோ மிகவும் குறைவாக உள்ளது.ஹிந்தியில் பலர் செய்கிறார்கள்.எனக்கு தெரியாத பல விஷயங்கள் ஹிந்தி சேனலில் இருந்து எடுத்தேன்.உங்கள் வீடியோ நன்றாக உள்ளது தொடர்ந்து செய்யுங்கள்.

    • @nktronics
      @nktronics  2 ปีที่แล้ว

      Thank you for your comments

  • @rajavelul6654
    @rajavelul6654 2 ปีที่แล้ว

    Thanks

  • @rajkavitha8302
    @rajkavitha8302 ปีที่แล้ว

    Super

  • @srs8893
    @srs8893 5 หลายเดือนก่อน

    🙏🙏🙏

  • @CB-bo3tm
    @CB-bo3tm ปีที่แล้ว

    Bro... ennoda Bajaj induction stove... ON panna no display... Aaana Power button press panna... 2 beeps varudhu... avlo thaan... enna poirukkum bro? Enga check pannanum?

  • @sathiyabhama5154
    @sathiyabhama5154 11 หลายเดือนก่อน

    Nice. E8 error. Solution please. Vguard.

    • @nktronics
      @nktronics  11 หลายเดือนก่อน

      Coil feedback voltage check

  • @spugal61
    @spugal61 ปีที่แล้ว

    hi bro...butteryfly induction stove..on aguthu ..but vera entha buttons um vela seyyala....enna pandrathh

  • @satheeshs2530
    @satheeshs2530 ปีที่แล้ว

    ❤❤ good

  • @nallubattery8605
    @nallubattery8605 2 ปีที่แล้ว

    👍

  • @meharajkaja2412
    @meharajkaja2412 2 ปีที่แล้ว +1

    Hello pro. I. C. யிலிருந்து எத்தனாவது பின்னுக்கு எத்தன வோல்ட் வருது என்பதை சொல்லுங்க

  • @srinivasang1812
    @srinivasang1812 ปีที่แล้ว

    supper

  • @RamalingamR-rw9lw
    @RamalingamR-rw9lw 8 หลายเดือนก่อน

    சார்க்கு வணக்கம் நான் நான் ஓரு இன்டாக்ஷன் அடுப்பு ஆன் செய்தால் 1300 ய வந்து உடனே நான்கு டிஸ்டல் கோடு வருகிறது இது என்ன பல்டு என்று எனக்கு தயவு செய்து செல்லவும் நான் எலட்ரானிக்ஸ் கடை வைத்து உள்ளேன்
    பேன ஆன் ஆகி பிறகு ஆப்பு ஆகிறது சார்

  • @manavankerala6699
    @manavankerala6699 ปีที่แล้ว

    ഒരുപാട് നന്ദി സർ❤

    • @nktronics
      @nktronics  ปีที่แล้ว

      നന്ദി സുഹൃത്തേ

  • @muralisubburaman1259
    @muralisubburaman1259 2 ปีที่แล้ว

    1000 time super

    • @nktronics
      @nktronics  2 ปีที่แล้ว

      2000 time 🙏🙏🙏

  • @user-sk8rc4ds4u
    @user-sk8rc4ds4u 4 หลายเดือนก่อน

    பீப் சவுண்ட் விட்டு விட்டு வருகிறது. ஆனால் பாத்திரம் நன்றாக சூடாகிறது.பீப் சவுண்டை நிறுத்துவது எப்படி

  • @shivakumarr5065
    @shivakumarr5065 2 ปีที่แล้ว +1

    How to change the top glass of Preethi sleek because it is broken ? Or where to change .

    • @nktronics
      @nktronics  2 ปีที่แล้ว

      Electronics shop available glass

  • @gangadharana2467
    @gangadharana2467 9 หลายเดือนก่อน

    Sir please explain how 18v,3vsuch low voltages are taken

    • @nktronics
      @nktronics  9 หลายเดือนก่อน

      I have already uploaded the video

  • @loganathan2577
    @loganathan2577 ปีที่แล้ว

    Ok 👌

  • @shwethagopichikkamagaluru6101
    @shwethagopichikkamagaluru6101 2 ปีที่แล้ว

    👍👍👍br

  • @mars2279
    @mars2279 2 ปีที่แล้ว +1

    Wow wow

  • @ramakrishnanramakrishnan4163
    @ramakrishnanramakrishnan4163 2 ปีที่แล้ว

    🤝🎓

  • @silarmaideen4694
    @silarmaideen4694 2 ปีที่แล้ว

    சார் ரெண்டு வந்தது பவர் ஆன் பண்ணு ஆனா அவனா அதற்கு நான் பவர் சுசியமாத்தின ஆனாலும் அது சரியாலஅதை பத்தி கொஞ்சம் சொல்லுங்க சார்

  • @Theking-tt1hu
    @Theking-tt1hu ปีที่แล้ว

    Bro touch panel board on them standing mode no function pl me

  • @olusanyaabisoye3138
    @olusanyaabisoye3138 2 ปีที่แล้ว +1

    Please I don't understand Hindi, please how can fix E7 on my Preethi induction stove

    • @shafi.j
      @shafi.j 2 ปีที่แล้ว

      It is 90% English if you have doubt count(so) word how many times comes

  • @vembulisabarathinam382
    @vembulisabarathinam382 4 หลายเดือนก่อน

    Power supply enakku kammiya varudu

  • @sakthibalu2158
    @sakthibalu2158 2 ปีที่แล้ว

    Sir how to clear e4 problem

  • @mubarakka7364
    @mubarakka7364 2 ปีที่แล้ว

    Impex induction E8 Error problem soultion (same)low voltage?

    • @nktronics
      @nktronics  2 ปีที่แล้ว

      Whatsup la photo send pannuka.

  • @nktronics
    @nktronics  ปีที่แล้ว

    WhatsApp catalogue link wa.me/c/917806910703

  • @hemastore174
    @hemastore174 2 ปีที่แล้ว +1

    எங்கள் வீட்டு அடுப்பில் E6 error வருகிறது.

  • @shaikmaha4497
    @shaikmaha4497 ปีที่แล้ว +1

    Preeti inductionE9 error solution

  • @k.vijayapandi5344
    @k.vijayapandi5344 2 ปีที่แล้ว +1

    ER.4சரிசெய்வதுஎப்பெடி.ஆல்பொடு

  • @niyasmeenuns
    @niyasmeenuns 2 ปีที่แล้ว

    ஐஜிபிடி போயிற்று மாற்றினேன் ஆனால் E0 1300 விட்டு விட்டு பீப் வறுது கீட் ஆகுதுல்லை என்ன பன்னலாம்

    • @nktronics
      @nktronics  2 ปีที่แล้ว

      Coil error voltage check pannuka

  • @arunachalamm7296
    @arunachalamm7296 2 ปีที่แล้ว

    You teach as nanan

  • @ebenezer7575
    @ebenezer7575 11 หลายเดือนก่อน

    Sir E9 error ku answer

  • @radhakrishnanp9211
    @radhakrishnanp9211 ปีที่แล้ว

    E8 பத்தி தெளிவான விளக்கம் கொடுங்க,sir நீங்க மட்டும் தான் தெளிவாக சொல் ரீங்க.என்னுடைய E cook company indection old. அது நல்ல stove sir .

  • @rameshpal7233
    @rameshpal7233 2 ปีที่แล้ว

    புரோ,
    பீஜியன் இன்டக்ஷன் ஸ்டவ் டெட்கன்டிசன் ஐஜிபிடி மற்றும் 5யுஎஃப் கெப்பாசிட்டர் மாற்றினேன் சீரீயசில் ஆன் செய்த போது ஆன் ஆகி பிறகு ஸ்டேன்பை ஆகிறது ஆனால் ஐஜிபிடி கேட் ஓல்ட் வரவில்லை என்ன காரணம்.

    • @nktronics
      @nktronics  2 ปีที่แล้ว

      இண்டக்ஷன் காயிலிருந்து ஸ்டார்டிங் 820k 1v எடுத்திருப்பாங்க செக் பண்ணி பாருங்க

    • @rameshpal7233
      @rameshpal7233 2 ปีที่แล้ว

      @@nktronics 820k / 1w 2 resistor ok

  • @rajeseshu6604
    @rajeseshu6604 2 ปีที่แล้ว

    Yalla sariya eruku bro but E8 error varuthu.. v guard

  • @rajmohan2285
    @rajmohan2285 2 ปีที่แล้ว

    Data voltage variation aakkuthu.display remove பண்ணுனா voltage ok.why reason.,..

    • @nktronics
      @nktronics  2 ปีที่แล้ว

      Coil starting இல்ல 330v 2 ரெஸிஸ்டர் போட்டு ic ku 1v pokum check pannuka 1w resister all check pannuka.

    • @rajmohan2285
      @rajmohan2285 2 ปีที่แล้ว

      @@nktronics display on but no responses

    • @nktronics
      @nktronics  2 ปีที่แล้ว

      @@rajmohan2285 7806910703 WhatsApp pannuka

  • @rajappad8262
    @rajappad8262 9 หลายเดือนก่อน

    Resistor ஒருபோதும் low ohms ஆக மாறாது

    • @nktronics
      @nktronics  9 หลายเดือนก่อน

      Thank you

  • @gunaguna6810
    @gunaguna6810 2 ปีที่แล้ว

    E7 error வருது என்ன problem

  • @poopoo3911
    @poopoo3911 2 ปีที่แล้ว

    Place dt

    • @nktronics
      @nktronics  2 ปีที่แล้ว

      Kumarapalayam Namakkal mavattam

  • @pandikkuddi
    @pandikkuddi ปีที่แล้ว

    onபன்னினவுடன் கீட் counting குறைந்து கொண்டு வருவதற்கு என்ன காரணம் எப்படி சரிசெய்வது

    • @nktronics
      @nktronics  ปีที่แล้ว

      Ic command wrong

  • @harishtravelsconsultancy
    @harishtravelsconsultancy 2 ปีที่แล้ว

    E6 complante enna bro seiyalam

    • @nktronics
      @nktronics  2 ปีที่แล้ว

      சார் நிறைய வீடியோ போட்டு இருக்கேன் பாருங்க நம்ம சேனல் இருக்கு செக் பண்ணி பாருங்க

  • @krajakramu108
    @krajakramu108 ปีที่แล้ว

    அண்ணா நீங்க எந்த ஊரு உங்க போன் நம்பர் சொல்லுங்க

    • @nktronics
      @nktronics  ปีที่แล้ว

      Kumarapalayam pavani description check pannuka mobile number eruku