என் முதல் கதையின் நாயகன் ஜெய்சங்கர்- Kalaignanathin Payanam | Part - 20

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 11 ต.ค. 2024

ความคิดเห็น • 82

  • @ramnath1998
    @ramnath1998 4 ปีที่แล้ว +9

    கதை கேட்டு கதை கேட்டு வளர்ந்த பூமி இது!
    எங்கப்பத்தா அவ்வளவு சுவாரஸ்யமாக கதை சொல்லும்!
    அதற்கு பிறகு ஐயா இவர் சொல்ற கதை அப்படியே அதே போல் மெய் மறக்க வைக்குது!
    கலைஞானம் @ கதை ஞானம் என்பது மிகச்சரியே!
    நீங்கள் தமிழ் திரையுலகின் பொக்கிஷம்
    நூறாண்டு கடந்து நலத்துடன் வாழ இயற்கை அருளாசி செய்யட்டும்.

  • @senthilvadivu6070
    @senthilvadivu6070 2 ปีที่แล้ว +4

    தேடல்+நேர்மை+
    தொழில் பக்தி+
    நம்பிக்கை+ நாணயம்+தெய்வபக்தி+விசுவாசம்+பேராசைஇன்மை+ வெள்ளந்தி உள்ளம்+ கபடமற்ற சிரிப்பு
    = ஐயா கதைஞானம்
    * உடலும் உள்ளமும் மென்மேலும் வலுப்பெற்று வாழ திருவருளைத் தொழுவோம்!!!

  • @gurunathanrengarajan7535
    @gurunathanrengarajan7535 4 ปีที่แล้ว +21

    அண்ணன் கலைஞானம் அவர்கள் கதை சொல்லும் பாங்கு மிகவும் சிறப்பு! வறுமை அவரை வாட்டினாலும் சினிமா மீது கொண்ட காதல், வைராக்கியம், நேர்மையான குணம், காலம் அவருக்கு ஆயுள் கொடுத்து நமக்கு சினிமா சம்மந்தமான கஷ்டங்களை நேர்த்தியாக சொல்லி நம்மை அந்த காலத்திற்கு கொண்டு சென்று விட்டார். அய்யா வாழ்க பல்லாண்டு.

  • @priyantharasrig1995
    @priyantharasrig1995 4 ปีที่แล้ว +10

    awesome job TT group..இவருடைய நினைவாற்றல் பிரம்மிக்க வைக்கிறது..இந்த வயதிலும் நேற்று நடந்தது போல் கூறுகிறார்.. ஒவ்வொரு பாகம் முடிந்தவுடனும் திருஷ்டி சுற்றி போட்டுக்குங்க ஐய்யா..இவ்வளவு ஸ்பஷ்டமா மெமரி பவர் உடன் இருப்பவர்கள் இன்று ரொம்ப அரிது.. 🙏

  • @ramganapathy3298
    @ramganapathy3298 4 ปีที่แล้ว +17

    அடடா என்ன அருமையான கதை சொல்லும் வல்லமை! உங்கள் எல்லா பாகங்களையும் - ஒன்று முதல் இருபது வரை - விடாமல் ஒரே மூச்சில் பார்த்துவிட்டேன்!! அடுத்த பாகத்துக்காக காத்துக்கொண்டிருக்கிறேன்!!!

  • @RundranMaha
    @RundranMaha 4 ปีที่แล้ว +12

    எது நடக்கணுமோ அது நடந்தே தீரும், நடக்கக்கூடாதது எவ்வளவு முயன்றாலும் நடக்காது. இது தான் ஒவ்வொருவரின் தலை விதி, இறைவன் செயல். உங்களை போல அனுபவம் இப்போது யாருக்கும் வர வாய்ப்பு இல்லை. அருமை.

  • @kannammalt3021
    @kannammalt3021 3 ปีที่แล้ว +3

    ஐயா அவர்களின் அபார ஞாபகசக்திக்கு தலைவணங்குகிறேன்....இறையருள் கூடட்டும்🙏

  • @natarajansuresh6148
    @natarajansuresh6148 4 ปีที่แล้ว +24

    உங்கள் முயற்சிக்கு கிடைத்த முதல் பெரும் வெற்றி இது என நினைக்கிறேன். உங்களை நேரில் சந்தித்து பேச விழைகிறேன் ஜய்யா

  • @ramakrishnanpitchai1306
    @ramakrishnanpitchai1306 4 ปีที่แล้ว +9

    ஐயா கலைஞானத்தின் பயணம் தொடர் மிகுந்த பரபரப்புடன் இனிமையாக செல்கிறது.
    நல் வாழ்த்துக்கள்.💐

  • @nramadurainarasihman7324
    @nramadurainarasihman7324 3 ปีที่แล้ว +3

    கலைஞானம் ஸாரின் ஞாபக சக்திக்கு என் அனந்த கோடீ நமஸ்காரங்கள். இவரின் நம்பிக்கை தெய்வமான முருகனின் அருளைத் தவிர வேறு என்ன இருக்கப் போகிறது. இவரின் முயற்சியும் இன்னொரு முக்கிய காரணம்.

  • @jayalaskhmisankar7079
    @jayalaskhmisankar7079 ปีที่แล้ว +1

    இவர் கதைஞானம் தான் 👏👏👏

  • @Jeyakala
    @Jeyakala 4 ปีที่แล้ว +10

    உங்கள் ஜாதகத்தைப் பார்க்க ஆவலாய் உள்ளேன். ஆயிரம் அதிசியம் நிறைந்த பாபா ஜாதகத்தைவிட அதிசயமான ஜாதகம் உங்களது என்று நினைக்கிறேன்.

  • @vickymani8246
    @vickymani8246 4 ปีที่แล้ว +39

    ஐயா, உழைப்பின் சிகரமே வந்து விட்டீர்களா, உங்கள் வரவுக்காக காத்திருந்தேன்....

  • @sivakumarv3203
    @sivakumarv3203 4 ปีที่แล้ว +13

    Wonderful.....By documenting his experience Touring Talkies doing good service to youngsters..🙏

  • @RamKumar-tw9ef
    @RamKumar-tw9ef 4 ปีที่แล้ว +7

    Sir neenga sonna, kathiya ippam kooda edukkalam, super katha sir, neenga, ippam irukra positiona vida periya aala aga vendiavaru.... 👌

  • @c.muruganantham
    @c.muruganantham 4 ปีที่แล้ว +4

    மிகவும் மகிழ்ச்சி சார் எனது வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்

  • @selvarajv-5886
    @selvarajv-5886 4 ปีที่แล้ว +4

    Excellent way of narrating the real story by Kalaighanam.

  • @sarojini763
    @sarojini763 4 ปีที่แล้ว +8

    ஆகா என்ன கற்பனை வளம் ஆகா ஆகா. இன்னும் உங்கள் கற்பனைத்திறனை உபயோகித்தால் சினிமா உயரும்.

    • @vaseer453
      @vaseer453 3 ปีที่แล้ว

      நல்ல திறமையான மூத்த கலைஞரை வாழ்த்தும் உங்கள் குணத்தை எவ்வளவு பாராட்டினாலும் தகும்.நன்றி!👏👏👏👏🙏🙏🙏
      ஆ.ராஜமனோகரன்.

  • @chinnarajveluchamy264
    @chinnarajveluchamy264 3 ปีที่แล้ว

    பயமில்லாமல் போனால் போகட்டும் வந்தால் வரட்டும்
    நாம்சரியாக இருக்கிரோம் என்பதை உனர்ந்துசெய்தால் சொன்னால் நமக்கே ஜெயம்

  • @Kanmanibulletrajan
    @Kanmanibulletrajan 4 ปีที่แล้ว +4

    Km sir speech is super

  • @sankarsubramaniyan8081
    @sankarsubramaniyan8081 4 ปีที่แล้ว +5

    Kuwait sankar, supper flime sir,I watch that flime,but I dont know that is u r story sir,supper, great, thanks sir.

  • @subramanianramamoorthy3413
    @subramanianramamoorthy3413 4 ปีที่แล้ว +4

    Kathai Guruve
    Vanakam
    Please tell us youngsters how to set up theme, storyline and premises in a separate session. Please share your story building skill to coming generation. It will be very helpfful for budding storey tellers. Super storey teller.

  • @manimaranp2214
    @manimaranp2214 4 ปีที่แล้ว +5

    Arumai sir.

  • @visakram4523
    @visakram4523 4 ปีที่แล้ว +21

    ஐயா ஒரு சின்ன விண்ணப்பம் .. அட்லீயிடம் எந்த கதையும் சொல்லி விடாதீர்கள்.

  • @ஆயிரம்கதைகள்96
    @ஆயிரம்கதைகள்96 4 ปีที่แล้ว +1

    Nice memories. Beautiful

  • @pushpakk2049
    @pushpakk2049 3 ปีที่แล้ว

    God bless your family

  • @lathasankar6933
    @lathasankar6933 4 ปีที่แล้ว +6

    அட்டகாசம் சார்.

  • @tharunas2942
    @tharunas2942 4 ปีที่แล้ว +2

    Sir ninga oru serial yedunga sir yethanayo kadhai vechirrukinga makkal yedhaiyedhayo parthu samugam yengaiyo poinduirruku nalla.serial yedunga sir plz

  • @ஆயிரம்கதைகள்96
    @ஆயிரம்கதைகள்96 4 ปีที่แล้ว +2

    அழகிய தமிழ் மகன்

  • @raajeswarid.h.555
    @raajeswarid.h.555 3 ปีที่แล้ว

    அருமையான மனிதர் ஐயா நீங்கள்

  • @நரவேட்டையன்1992
    @நரவேட்டையன்1992 4 ปีที่แล้ว +8

    ஐயா கிறிஸ்டின் அனைவரும் வெள்ளைகாரா்கள்

  • @seyonagro6057
    @seyonagro6057 4 ปีที่แล้ว +7

    Expecting more than 1000 episodes

    • @aagaayamoneydhan
      @aagaayamoneydhan 4 ปีที่แล้ว

      சலிக்காம சொல்லிட்டே இருப்பார்...

  • @vijayakannan3054
    @vijayakannan3054 3 ปีที่แล้ว

    Super experience Sir👌

  • @sathya2627
    @sathya2627 4 ปีที่แล้ว +7

    நீஙகதான் கதைஞானம்(கலைஞானம்)..

  • @Jeyakala
    @Jeyakala 4 ปีที่แล้ว +10

    தலைவரே எம்.என்.ராஜம் என்று தப்பா சொல்லிட்டிங்க. ஞானசௌந்தரியில் நடித்தவர் எம்.வி.ராஜம்மா.

  • @jayaraman3517
    @jayaraman3517 4 ปีที่แล้ว +1

    Good

  • @hbgd7193
    @hbgd7193 4 ปีที่แล้ว +1

    Super ❤️

  • @ஆதிச்செல்வம்
    @ஆதிச்செல்வம் 4 ปีที่แล้ว +6

    ஐயா மகாபிரபு வந்துடீங்களா...

  • @nayakkalnayak9586
    @nayakkalnayak9586 4 ปีที่แล้ว +2

    காதல் படுத்தும் பாடு படவாய்ப்பை தாயாரிப்பாளரிடம் சண்டைபோட்டு வாங்கினார் ஜெய்சங்கர்
    இதை சித்ரா சார் சொல்லியிருக்கிறார்

  • @MrVimalrav
    @MrVimalrav 4 ปีที่แล้ว +3

    💕💕

  • @jayanthis6599
    @jayanthis6599 4 ปีที่แล้ว +1

    👏👏👍🏻👍🏻💐💐

  • @vajiramutility7503
    @vajiramutility7503 4 ปีที่แล้ว +1

    Ayyaa. .antha anjalidevi-yai yeppodhuthaan paartheergal. .. ayyo seekirama athai sollunga athai therunchukaame yenakku irupathu naala manase sariyillai---thirumalan. Delhi

  • @Th-bq2xl
    @Th-bq2xl 4 ปีที่แล้ว +1

    Sittadal nyana soundhari & jupitar nyana soundharidhan kelvippattirukkiren.irandum parthumirukkiten.Geminiyil edutharhala?

  • @AVMRAJAN19
    @AVMRAJAN19 4 ปีที่แล้ว +2

    Keep it up Sir

  • @jayachitrar2717
    @jayachitrar2717 4 ปีที่แล้ว +1

    yaya super

  • @sivaraman5528
    @sivaraman5528 4 ปีที่แล้ว +2

    வெற்றி வெற்றி வெற்றி

  • @beyondthefashion4705
    @beyondthefashion4705 4 ปีที่แล้ว +1

    Kalainanam sir, as like you but feild are garments manufacturing in Tirupur. I know you are encilopedia , here also lot's of people like you life. I want our exporter to tell their stories with your guidance....

  • @akadirnilavane2861
    @akadirnilavane2861 ปีที่แล้ว

    சலவை இயந்திரத்தைப் பார்த்து விட்டு ஒரு பிரமாதமான கதை செய்து விட்டீர்கள்!

  • @vivekananda9853
    @vivekananda9853 4 ปีที่แล้ว +1

    Increase the sound quality and sound system

  • @Galattafunvlogs1786
    @Galattafunvlogs1786 4 ปีที่แล้ว +1

    வெற்றி

  • @remingtonmarcis
    @remingtonmarcis 4 ปีที่แล้ว +1

    ஜோசப் தளியத்தின் ஆஸ்தான இசையமைப்பாளர் டி.ஆர். பாப்பா, பாடலாசிரியர் ஆலங்குடி சோமு. காதல் படுத்தும் பாடு படத்தின் மறக்கமுடியா பாடல்களுள் இது ஒன்று. என்னே இசைச் சேர்க்கை. இந்தப் பாடலை வெளிப்புறத்தில் படமாக்கியிருக்கலாம். th-cam.com/video/WnL3J6uk2Lg/w-d-xo.html

  • @venkatesankannan263
    @venkatesankannan263 4 ปีที่แล้ว +1

    இனி ஜெயம்தான்

  • @harisathya9479
    @harisathya9479 5 หลายเดือนก่อน

    🎉

  • @saisruthiandmevlog103
    @saisruthiandmevlog103 4 ปีที่แล้ว +1

    Vaangayya vaanga

  • @sundarshekar4456
    @sundarshekar4456 3 ปีที่แล้ว

    You or Legend

  • @muralidharan3180
    @muralidharan3180 4 ปีที่แล้ว +3

    eppo varum endru kathu irikirom

  • @padmavathysriramulu4061
    @padmavathysriramulu4061 3 ปีที่แล้ว

    20. ம் பகுதி.5.9.20

  • @மணிசெல்வி-ழ9ஞ
    @மணிசெல்வி-ழ9ஞ 3 ปีที่แล้ว

    அந்த படம் பெயர் என்ன

  • @GopalanS-o2p
    @GopalanS-o2p 6 หลายเดือนก่อน

    This story charli Chaplin movie

  • @Disha87
    @Disha87 4 ปีที่แล้ว +14

    9 dislike...????
    என்ன வியாதியா இருக்கும் இவனுங்களுக்கு?

    • @divinegoddess_3
      @divinegoddess_3 4 ปีที่แล้ว +5

      Dislikeophobia 😂

    • @aagaayamoneydhan
      @aagaayamoneydhan 4 ปีที่แล้ว +2

      அதான

    • @vaseer453
      @vaseer453 3 ปีที่แล้ว

      விட்டுத்தள்ளுங்கள், dislike போட்டவர்கள் , வாழ்க்கையில் கஷ்டம்' என்றால் என்ன என்று தெரியாத சுகபோகவாசிகளாக இருப்பார்கள்.அவர்கள் வீணாகத்தான் போவார்கள். திரு.கலைஞானம் அவர்களின் பேட்டியை உதாசீனம் செய்பவர்கள் மனித ஜென்மமே அல்ல என்றுதான் கூறுவேன்.
      ஆ.ராஜமனோகரன். 9361061363

    • @drsanthav8602
      @drsanthav8602 3 ปีที่แล้ว

      @@vaseer453 Yes. U. R. Correct

  • @palanivelurethinasamy7361
    @palanivelurethinasamy7361 3 ปีที่แล้ว

    ஐயா கதாநாயகியாக MVராஜம்மா ஞானசௌந்தரி

  • @kanchanakanchana9703
    @kanchanakanchana9703 2 ปีที่แล้ว

    P

  • @aravinthnallathambi9291
    @aravinthnallathambi9291 4 ปีที่แล้ว

    Not make lenth! ! Short sweet! ! Better! ! I story interested! !! Iyaa!

  • @krishnakumarsubramaniam9819
    @krishnakumarsubramaniam9819 4 ปีที่แล้ว

    Story description is very boring