இதய நோய் பாதிப்பு இருக்கிறதா என்பதை கண்டறிய எளிய சோதனை ! | Carotid intima-media thickness

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 20 ธ.ค. 2024

ความคิดเห็น • 395

  • @mohamedthoufeek6648
    @mohamedthoufeek6648 24 วันที่ผ่านมา +12

    இறைவா இந்த சகோதரிக்கு எல்லா நலமும் தந்தருள துஆச் செய்வோம் ஆமீன் யாரப்பல் ஆலமீன் யா அல்லாஹ் நீ இவர் மீது அருள் புரிவாயாக

  • @rajangamsi
    @rajangamsi 8 หลายเดือนก่อน +17

    மிகவும் நன்றாக பதிவு செய்கிறீர்கள் டாக்டர் நன்றி நன்றி கலந்த வணக்கம் வாழ்க வளமுடன்

  • @kumaresankumaresan6993
    @kumaresankumaresan6993 11 หลายเดือนก่อน +119

    இவர்கள் போன்று உண்மையான மருத்துவர்கள் உள்ளவரை மனிதகுலம் உயர் வு பெரும்

  • @jacobjoseph5322
    @jacobjoseph5322 11 หลายเดือนก่อน +40

    மிகவும் அருமையான பதிவு இப்படி ஒரு தெளிவான விளக்கத்தை இப்பொழுதுதான் பார்த்து இருக்கேன்.வைத்தியர் அவர்களே.❤அருமை அருமை.

  • @askani8830
    @askani8830 11 หลายเดือนก่อน +20

    நீங்கள் கூறிய ஆலோசனை மிகவும் பயனுள்ளதாக இருந்து.மிக்க நன்றி...

  • @user-saravanas
    @user-saravanas 9 หลายเดือนก่อน +11

    மருத்துவருக்கு நன்றி
    அருமையான பதிவு
    இறக்கும் வரை என்பதற்கு பதில்
    வாழும் வரை என்பதே சிறப்பு
    மிக்க நன்றி வணக்கம்

  • @natarajanap2232
    @natarajanap2232 4 หลายเดือนก่อน +13

    தெளிவாக புரியும் படி தெளிவாக கூறினீர்கள் மேடம் சூப்பர்

  • @ssmaKader
    @ssmaKader 11 หลายเดือนก่อน +32

    அம்மா வணக்கம் பொன்முகத்தோடும் புன்னகையுடனும் இதயம் நோய் பாதிப்பு சார்ந்த அருமையான அறிவுரைகள் மகிழ்ச்சி மேடம் தாங்களுக்கும் தங்களது பெற்றோர்களுக்கும் தாழ் பணிந்து வணக்கம் தாங்கள் இன்று போல் என்றும் வாழ்க

  • @AdmiringBaseball-kv2ol
    @AdmiringBaseball-kv2ol 11 หลายเดือนก่อน +9

    ரொம்ப உண்மையான விசியம் இவ்வளவு நாளா நீங்க எங்க இருந்தீங்க ரொம்ப நன்றி

  • @27462547
    @27462547 10 หลายเดือนก่อน +6

    Thank you doctor for a detailed explanation. It is an eye opener for senior citizens like me who had right coronary 99 percent block and treated with a stent. Thank you. Will take care. Keep posting such useful informations doctor.
    🎉🎉🎉🎉🎉🎉

  • @velayuthams7183
    @velayuthams7183 22 วันที่ผ่านมา +1

    Opened the eyes of many people who are having doubts on how to go about the testing of healthy heart.
    Thanks a lot for creating awareness

  • @kanmalar
    @kanmalar 4 หลายเดือนก่อน +5

    அருமையாக விளக்கம் தந்தீா்கள் அம்மா.
    நன்றி

  • @samvelu8253
    @samvelu8253 11 หลายเดือนก่อน +9

    Very well explained Madame Doctor. Even ordinary folks could easily follow your expert advice. Thank you. Kind regards 🙏🙏

  • @ramindia3138
    @ramindia3138 10 หลายเดือนก่อน +7

    Thanks Doctor for your enthusiastic presentation of IMT.

  • @anbalagannagarajan-yn7ch
    @anbalagannagarajan-yn7ch 10 หลายเดือนก่อน +4

    மிக்க நன்றி டாக்டர் மிகவும் அருமையான விளக்கம்....

  • @christyvimala2814
    @christyvimala2814 8 หลายเดือนก่อน +3

    Very very valuable and clear explanation and also useful advice thank you so much Dr May God bless u and ur service

  • @AkbarAli-op7vo
    @AkbarAli-op7vo 11 หลายเดือนก่อน +4

    Five ways mam explained to reduce IMT real. Stop smoking ,alcohol, avoid sedentary life and fatty diet last not least daily walking for 30 miin. Health is weal😊th. Live tension free life.

  • @sujathaprabhuram779
    @sujathaprabhuram779 10 หลายเดือนก่อน +5

    Thank you so much for ur valuable information Dr. Pls continue ur service by posting such type of valuable information.ungaluduya sevai thodaratum. Vazhga valamudan

  • @kalaichelvank7951
    @kalaichelvank7951 4 หลายเดือนก่อน +4

    தெளிவான விளக்கம் . நன்றி

  • @srinivasanp2985
    @srinivasanp2985 11 หลายเดือนก่อน +6

    Madam at the age of my 65, I heard very valuable information of heart. Dr. Madam thanks to you. I pray God for your long life

  • @rajangamsi
    @rajangamsi 8 หลายเดือนก่อน +1

    அருமை பொறுமை தெளிவா சொன்னேன் டாக்டர் தேங்க்யூ

  • @gopals7969
    @gopals7969 11 หลายเดือนก่อน +14

    அருமை மேடம் நன்றி🙏🙏

  • @rathinavalliravi5219
    @rathinavalliravi5219 25 วันที่ผ่านมา +2

    மிகவும் முக்கியமான பதிவு மேடம் நன்றி ❤❤❤🎉🎉🎉

  • @prnv.g
    @prnv.g 11 หลายเดือนก่อน +11

    அருமை! அருமை மேடம் அழகான விளக்கம் பயன் பெரும் வகையில் உள்ளது , உங்கள் பணி மேலும் சிறக்க வாழ்த்துக்கள்

  • @murugesrajaramanujam9875
    @murugesrajaramanujam9875 4 หลายเดือนก่อน +6

    அருமை, தங்கள் பணி மேலும் சிறக்க வேண்டும்

  • @selviselvaraj7337
    @selviselvaraj7337 24 วันที่ผ่านมา +4

    Thank you so much, was expecting this kind of test rather ECG or echo or angiogram

  • @RajasekarnM-ui2zs
    @RajasekarnM-ui2zs 11 หลายเดือนก่อน +4

    அருமையான பதிவு நன்றி மேடம்

  • @vanajaranganathan2109
    @vanajaranganathan2109 7 หลายเดือนก่อน +4

    அருமையான விளக்கம். Thankyou. Doctor

  • @masilamani3008
    @masilamani3008 11 หลายเดือนก่อน +5

    Thank you Doctor, Very good information for All....

  • @krishnasamyr3244
    @krishnasamyr3244 4 หลายเดือนก่อน +5

    Good evening, ma..thank u s much for your precautionary information.... Vaazhgha VALAMUDAN..

  • @NETUSER-b3q
    @NETUSER-b3q 19 วันที่ผ่านมา +3

    சூப்பர் நன்றி மா சகோதரி தங்கம்

  • @rajendrans5986
    @rajendrans5986 11 หลายเดือนก่อน +9

    வாழ்த்துக்கள் சகோதரி நல்ல பயனுள்ள தகவல்கள் நன்றி மா

  • @petroleumandchemicalengine8047
    @petroleumandchemicalengine8047 9 หลายเดือนก่อน +4

    ❤ thanks for your useful information.

  • @charlessahayaraj790
    @charlessahayaraj790 11 หลายเดือนก่อน +4

    Never heard this kind of information from our body.
    Thanks, mam, for spending time to open our eyes.Please post many awareness videos in the future. Vascular age and real age are not able to be understood from this video. Please explain more in detail about this topic in your next video.

  • @VashanthiGuru-db5xv
    @VashanthiGuru-db5xv 3 หลายเดือนก่อน +2

    ❤❤❤ arumai vilakkam Dr.ths. vv useful.ithu mathri niraya podunga.unga voice romba arputham.

  • @ArulmariJothika
    @ArulmariJothika 6 วันที่ผ่านมา

    Romba Use full la Irunthuchi mam🙏🙏🙏

  • @TheJeevapriya
    @TheJeevapriya ปีที่แล้ว +6

    Very nice explanation doctor....Simple and beautifully explained mam... very useful information

  • @anishhoney4235
    @anishhoney4235 6 หลายเดือนก่อน +3

    symptoms epdi therinchukalam

  • @ramalingamm588
    @ramalingamm588 ปีที่แล้ว +6

    Very thanks for your essential information .Dr.

  • @sselvi5495
    @sselvi5495 6 หลายเดือนก่อน +12

    10.மாசம்.முன்னாடி.நான்.உங்களை.சந்தித்திருந்தால்.என்உயிருக்குஉயிரான.என்கணவரை.இழந்திரேக்கமாட்டேன்
    ஆஞ்சியோபண்ணி.ஸ்டெண்ட்.வைத்து.4லச்சம்.செலவு.மண்ணியம்
    3மாதத்தில்.இறந்நுவிட்டார்
    டாக்டர்களில்.பணம்பரிக்கும்பேர்கள்.தான்.90சதமானம்.நீங்க.நல்லாஇருக்கணும்🙏🙏🙏

  • @housie-vip27
    @housie-vip27 11 หลายเดือนก่อน +6

    Very Good initiative Dr Sudha Prabhakaran.
    Wishing you success in all your endeavours...👍👍

  • @homecameraroll
    @homecameraroll 24 วันที่ผ่านมา +1

    Super good information! Thanks Doctor for sharing

  • @krishnammalg1152
    @krishnammalg1152 ปีที่แล้ว +10

    A fantastic speech regarding the importance of the vital organ heart in our body and the step by step effort to be taken by each and every one to safeguard the heart and your efforts in imparting your medical knowledge to everyone is really excellent madam.May God shower his blessings on you and your family for the great service to humanity madam,

  • @Basikbasik-l8j
    @Basikbasik-l8j 3 หลายเดือนก่อน +2

    பிரக்கும் முன்னே துடிக்க ஆரம்பிக்கும் இதையத்தை
    நாம் இரங்கும் வரைக்கும்
    பாதுகாக்க வேண்டும்
    சூப்பர் நல்லதகவல் எல்லோரும் இதையநோயைய் தவிர்த்து
    ஆரோக்கியமுடன் வாழ வேண்டும் என்ற
    பிராத்தனையோடு நன்றி

  • @SelvaraniK-m1f
    @SelvaraniK-m1f 10 หลายเดือนก่อน +3

    Useful information mam super

  • @sulochanaa2385
    @sulochanaa2385 ปีที่แล้ว +4

    Super explanation doctor.Thank you very much God bless your career more and more.

  • @drbuddhanrajarathinam
    @drbuddhanrajarathinam ปีที่แล้ว +7

    Simple and clear explanation Dr. Sudha…👏🏼👏🏼👏🏼👌👌👌

  • @Futureisbright123
    @Futureisbright123 11 หลายเดือนก่อน +2

    Thank you very much. Very well explained. From California

  • @hasanmuhyiddeen-pv3nb
    @hasanmuhyiddeen-pv3nb 11 หลายเดือนก่อน +2

    Good and useful explanation! Best Wishes!

  • @tonyraaja8481
    @tonyraaja8481 11 หลายเดือนก่อน +4

    God Bless you Doctor! Good explanation by you!❤

    • @babubai1380
      @babubai1380 10 หลายเดือนก่อน

      🎉🎉❤❤

  • @tamilselvichandrasekaran7246
    @tamilselvichandrasekaran7246 9 หลายเดือนก่อน +5

    வாழ்த்துக்கள் மகளே.

  • @pandss429
    @pandss429 ปีที่แล้ว +4

    Great Awareness Campaign. Dr. Continue to do such services for the sake of humans and humanity

  • @kamalbardia8203
    @kamalbardia8203 11 หลายเดือนก่อน +1

    Awareness is key
    Very nicely explained by Dr
    Refined oil is main culprit.
    PM Modi should ban all Refined oils
    Jay Hind

  • @sreenivasanmks6437
    @sreenivasanmks6437 8 หลายเดือนก่อน +1

    Clear and simple explanation dr.

  • @ravivincent8344
    @ravivincent8344 20 วันที่ผ่านมา

    Thanks Dr for the Detailed & Very informative Video

  • @woodworkidea
    @woodworkidea 11 หลายเดือนก่อน +5

    எல்லாம் சரிதான் madam,
    checkபண்ண எவ்வளவாகும்
    என்பதையும் சொல்லியிருந்தால்
    முடிவுசெய்யப் பயனுள்ளதாக இருந்திருக்கும்,
    நன்றி

    • @jpmultispecialityhospital
      @jpmultispecialityhospital  11 หลายเดือนก่อน +3

      Done as additional free scan with abdomen scan.only IMT will be less than 500…for Carotid Doppler complete study-2000

  • @thiruvengadamchellam9923
    @thiruvengadamchellam9923 5 วันที่ผ่านมา

    அருமையான விளக்கம்

  • @jessieheeg1546
    @jessieheeg1546 11 หลายเดือนก่อน +2

    Thank you so much Dr. Very easy explanation, every one could understand. For me the real time, this information. Thanks a lot ❤ Dr.❤❤

  • @subramaniana3060
    @subramaniana3060 ปีที่แล้ว +3

    Very good nice information.Thankyou madam.

  • @mangaisivanadian6021
    @mangaisivanadian6021 9 หลายเดือนก่อน +2

    You are great Dr very well explained. Thank you.greetings from Switzerland 🇨🇭 🙏

  • @ananthakrishnanramasamystc6894
    @ananthakrishnanramasamystc6894 22 วันที่ผ่านมา

    Informative and useful message,geateful to you madam❤

  • @vivekanandan14367
    @vivekanandan14367 11 หลายเดือนก่อน +2

    Thanks Dr...very useful..I'm going to check IMT...

  • @A.B.C.58
    @A.B.C.58 29 วันที่ผ่านมา

    ❤hearty congratulations Dr. very well explained. happy. other than fatty foods to avoid, you have not mentioned foods to clear the clogs. any videos available released by you? pl give in description. thank you.❤❤❤

  • @vimalalawrence3166
    @vimalalawrence3166 4 หลายเดือนก่อน +3

    Nice doctor God bless you

  • @ananthim6468
    @ananthim6468 หลายเดือนก่อน +1

    Good Explanation Madam. I Have fear mam.

  • @ilyasbasha5805
    @ilyasbasha5805 11 หลายเดือนก่อน +2

    Thanks for the information thank you doctor

  • @Ramamurthy-w7q
    @Ramamurthy-w7q หลายเดือนก่อน

    Thank you thank you very much. Madam. Very nice massage very important massage for. Me. Thank s. Lat s. God bless you 🙏. super

  • @Sheikadi-eu4ob
    @Sheikadi-eu4ob 6 หลายเดือนก่อน +1

    Alhamdulillah nalla massager video madam

  • @muralipk1518
    @muralipk1518 11 หลายเดือนก่อน +3

    Very clear explanation to understand the issues Doctor. All the very best to yo and the hospital. Regards and respect to Dr. J. Prabhakaran. ❤️🙏

  • @sundarsamykrishnaraj3769
    @sundarsamykrishnaraj3769 4 หลายเดือนก่อน

    Thank u Dr
    It is very technical matter
    But you explained in a simple manner to understand like us ordinary
    Nowadays scan Drs are hailed as mother Diagnsier to all other Docters
    We request and expect
    such medical news from you Dr
    Thank you Again

  • @Adwick.
    @Adwick. 20 วันที่ผ่านมา

    தகவலுக்கு நன்றி.

  • @chandrageorge4380
    @chandrageorge4380 11 หลายเดือนก่อน +4

    Fantastic speech mam thank you so much ❤❤

  • @radhakristen9876
    @radhakristen9876 3 หลายเดือนก่อน

    நன்றி ஆசீர்வாதம் பல

  • @IKEO123-l5p
    @IKEO123-l5p 10 หลายเดือนก่อน +1

    Very useful information to all nice presentation mam i wd like to meet u🎉 nice smile.

  • @srinivasanraghunathan8656
    @srinivasanraghunathan8656 11 หลายเดือนก่อน +4

    Thanks for posting a wonderful video, Doctor.

  • @jitendrarv2717
    @jitendrarv2717 10 หลายเดือนก่อน +1

    Thank u so much for ur valuable time ma'am 🙏

  • @VPTSambantham-vq3qy
    @VPTSambantham-vq3qy 13 วันที่ผ่านมา

    very useful information to Humans

  • @kulandairajloorthu3387
    @kulandairajloorthu3387 11 หลายเดือนก่อน +2

    Very useful information tang u Dr❤❤❤❤❤❤❤❤

  • @sathyasathya6040
    @sathyasathya6040 10 หลายเดือนก่อน +1

    மிகவும் அருமை நன்றி

  • @gthirunavukkarasu9807
    @gthirunavukkarasu9807 11 หลายเดือนก่อน +4

    What a wonderful explanation!
    Thankyou mam🎉

  • @manikandanharidharshan9400
    @manikandanharidharshan9400 11 หลายเดือนก่อน +2

    Super mam excellent information

  • @RajalashamiSuppiah
    @RajalashamiSuppiah 4 หลายเดือนก่อน +1

    Thank you Doctor, very well n clearly explained for everyone to understand n take precautions.

  • @rebekkalbalajikarttik6837
    @rebekkalbalajikarttik6837 4 หลายเดือนก่อน

    Thank you so much madam 💞 very useful message ❤❤❤❤

  • @drrprakash14
    @drrprakash14 ปีที่แล้ว +3

    Well presented Sudha💯👌

  • @rangarajus6416
    @rangarajus6416 6 หลายเดือนก่อน +2

    Sudha mam your explanation is realy great.

  • @PunitharajRaj-w2p
    @PunitharajRaj-w2p 11 หลายเดือนก่อน +1

    வாழ்த்துக்
    கள்.

  • @gopinatha4001
    @gopinatha4001 ปีที่แล้ว +4

    ❤வணக்கம் நன்றி

  • @krishnammalg1152
    @krishnammalg1152 ปีที่แล้ว +2

    The strain you have taken to bring forth the importance of the vital organ heart in our body and step by step effort to be taken medically to safeguard and to keep it in good condition for leading a calm life is excellent madam .The speech given by you has enlightened me and everyone to be cautious and to be stressbfree ...Thank you very much for guiding us madam 🙏🙏🙏🌺🌺🌺🌹🌹🌹👌

  • @srinivasankv5788
    @srinivasankv5788 11 หลายเดือนก่อน +1

    Thanks a lot doctor very nice and

  • @Devaki-ty2xg
    @Devaki-ty2xg 11 หลายเดือนก่อน +2

    Excellent information

  • @balasubramanian1165
    @balasubramanian1165 11 หลายเดือนก่อน +3

    Brilliantly Explained ❤❤❤

  • @rashwanthiprabz7661
    @rashwanthiprabz7661 ปีที่แล้ว +2

    Such a wonderful explanation doctor! So proud ❤ Will never forget about CIMT Till my heart beats😅🎉

  • @drrajumptllb8730
    @drrajumptllb8730 11 หลายเดือนก่อน +1

    🎉GOOD EXPLANATION DR

  • @jeevadasanmedia1138p
    @jeevadasanmedia1138p 11 หลายเดือนก่อน +1

    Best details thanks mam 🎉🎉🎉🎉🎉🎉

  • @vijayalakshmidinesh8401
    @vijayalakshmidinesh8401 6 หลายเดือนก่อน +1

    Thank U so much Doctor.🎉🎉

  • @saranguradhakrishnanbalasu843
    @saranguradhakrishnanbalasu843 11 หลายเดือนก่อน +1

    Thank you for your message Doctor.
    Who will conduct IMT test ? What will be the cost ?

  • @lathasanmithra9074
    @lathasanmithra9074 9 หลายเดือนก่อน +1

    Superb madam... Your are great human being...
    Nice explanation...
    Thank you mam

  • @DeviDevi-jg7xq
    @DeviDevi-jg7xq 11 หลายเดือนก่อน +1

    Very well explain madam

  • @mohammednavasnavas4027
    @mohammednavasnavas4027 หลายเดือนก่อน

    Madam varicose veins treatment sollunga

  • @Johnson-uq9gk
    @Johnson-uq9gk 24 วันที่ผ่านมา

    Thank you madam , stick with can't clean inside vein