Angiogram procedureஆஞ்சியோகிராம் எப்படிச் செய்கிறார்கள்?முழு விபரங்கள் - Dr Loganathan

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 29 ธ.ค. 2024

ความคิดเห็น • 585

  • @arasuarunakavi1731
    @arasuarunakavi1731 ปีที่แล้ว +24

    டாக்டர் உங்கள் காணொளி மற்றும் விளக்கப்படங்கள் மிக அருமை சாதாரண மக்கள் மட்டுமின்றி மாணவர்கள் பயன்பெறும் வகையில் இருந்தது வருங்கால
    சமூகத்துக்கு நீங்கள் ஆற்றும் இந்த பணி மிகவும் பயனளிப்பதாக இருக்கும்

  • @சொல்லுங்கசெல்வா
    @சொல்லுங்கசெல்வா ปีที่แล้ว +105

    சாதாரண மக்கள் புரிந்து கொள்ள முடிகிறது போல பேசி இருக்கீங்க டாக்டர்... சூப்பர்.

  • @I_mcoolgirl
    @I_mcoolgirl ปีที่แล้ว +31

    கர்த்தர் தாமே உங்களை ஆசிர்வதித்து அநேகருக்கு இன்னும் ஆசிர்வாதமாய் பயன்படுத்துவாராக.

  • @syedmohamed3952
    @syedmohamed3952 2 ปีที่แล้ว +20

    பல மருத்துவர்கள் விளக்கங்கள் சொல்லக் கேட்டிருக்கிறோம். இந்த விளக்கம் எளியவரும் புரியும்படி இருக்கிறது. நன்றி
    முயற்சி தொடரட்டும்

  • @a.t.padmanabana.t.padmanab4183
    @a.t.padmanabana.t.padmanab4183 ปีที่แล้ว +12

    மிகவும் பயனுள்ள காணொளி இதுவரை ஆஞ்சியோகிராம் என்றால் இதயத்திற்க்கான சிகிச்சை மட்டும் என்று அனைவரும் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள் இந்த காணொளியின் பயனால் தெளிவான பல விஷயங்களை தெரிந்து கொள்ள முடிகிறது

  • @parangirim8074
    @parangirim8074 ปีที่แล้ว +20

    தமிழில் கூறியமைக்கு நன்றி

  • @prakaash.ganasan3032
    @prakaash.ganasan3032 2 ปีที่แล้ว +28

    அனைவரும் அரிய வேண்டிய பயனுள்ள தகவல் டாக்டர்.Thanks for sharing your value times to educate

  • @srinivasanvaithilingam4557
    @srinivasanvaithilingam4557 9 วันที่ผ่านมา

    சிறந்த, சுருக்கமாக, அனைவரும் அறிந்து கொள்ள,மிக, முக்கியமான தகவல்.நன்றி❤

  • @muralijacmis225
    @muralijacmis225 5 หลายเดือนก่อน +3

    நல்லா தெளிவான விளக்கம் தந்த மருத்துவருக்கு நன்றி🙏
    God bless you Doctor👍

  • @raghuraman7362
    @raghuraman7362 5 หลายเดือนก่อน +3

    அருமையான விளக்கம் நன்றி டாக்டர் இறைவன் தங்களைப் போன்ற மருத்துவர்களுக்கு நல்ல உடல் ஆரோக்கியமான வாழ்வு அளிக்கட்டும்
    வாழ்க வளமுடன்

  • @dhamodharanramachandran1861
    @dhamodharanramachandran1861 ปีที่แล้ว +9

    அனைவர்க்கும் புரியும் படி மிக எளிதாக சொன்னதற்கு மிகவும் நன்றிங்க சார் ❤️👍🙏

  • @moutainlover
    @moutainlover ปีที่แล้ว +21

    மிக அருமையான விளக்கம் மருத்துவர் திரு லோகநாதன் ...அனைவருக்கும் புரியும்படியாக தெளிவாக, தமிழில் ... அருமை .. மிக்க நன்றி .... இன்னும், இதயத் துடிப்பு, இதய வலி உள்ளவர்கள், தயக்கமில்லாமல் இதய நல மருத்துவரை அணுகி இந்தப் பரிசோதனை செய்து முன் எச்சரிக்கை சிகிச்சை எடுத்துக் கொள்ளலாம் என்றும் இதுபற்றிய அடுத்த காணொளிகளில் தெரிவியுங்கள் நன்றி வாழக உங்கள் நற்பணி

  • @Sriram-lu3dp
    @Sriram-lu3dp 10 หลายเดือนก่อน +4

    தங்களின் தமிழில் வெளியிட்ட பதிவு மிகவும் அருமை ஜயா நன்றி.

    • @doctorstamilil
      @doctorstamilil  9 หลายเดือนก่อน

      Thank you so much 😀

    • @velusamys2088
      @velusamys2088 หลายเดือนก่อน

      Thank you so much sir

  • @keppurajthangaraj9364
    @keppurajthangaraj9364 ปีที่แล้ว +5

    நன்றி அருமையான விளக்கம் Dr God bless you and your family 🙏🙏🙏

  • @sureshji272
    @sureshji272 ปีที่แล้ว +3

    மிகவும் தெல்ல தெளிவான விளக்கம்.
    நன்றி மருத்துவக்கடவுளே 🙏🏽🙏🏽🙏🏽

  • @thambiahanantharajah6414
    @thambiahanantharajah6414 10 หลายเดือนก่อน +2

    நன்றிகள் டாக்டர். தமிழில் மிகவும் தெளிவான விளக்கம்.

  • @tumashankar4186
    @tumashankar4186 ปีที่แล้ว +4

    வாழ்வில் அனைவரும் அறிந்து கொள்ளவேண்டிய அருமையான பதிவு மிகவும் அருமை.நன்றி.

  • @Kkkkkkkk-w2t3i
    @Kkkkkkkk-w2t3i 2 หลายเดือนก่อน +2

    தெளிவான விளக்கம் வாழ்க நீண்ட ஆயுலுடன்🙏🙏🙏🙏🙏

  • @mohammednazar9474
    @mohammednazar9474 11 หลายเดือนก่อน +3

    அல்ஹம்துலில்லாஹ் அருமையான விளக்கம் வாழ்த்துக்கள் நன்றி

  • @murugesanpalanisamypillai6237
    @murugesanpalanisamypillai6237 ปีที่แล้ว +4

    பயனுள்ள பதிவு மற்றும் பிறவற்றின் விபரங்களை தெரியப்படுத்துங்கள் நன்றி

  • @ravichandrankvr3303
    @ravichandrankvr3303 5 หลายเดือนก่อน +2

    அருமையான விளக்கம் மிகவும் தெளிவாக எடுத்துக் கூறியிருக்கிறீர்கள் நன்றிங்க ஐயா🎉🎉🎉🎉

  • @sundarg-ic2wb
    @sundarg-ic2wb ปีที่แล้ว +4

    Nice information doctor...same way done to my mother 3 months before...she passed away after stent kept in 3 hour...her old was 67...i so miss my mother

  • @sudalaiventhan
    @sudalaiventhan 2 ปีที่แล้ว +16

    தெளிவான விளக்கம் அருமை சார்👌

  • @Jeevanmoorthy
    @Jeevanmoorthy 4 วันที่ผ่านมา

    எளிமையான விளக்கம் நன்றி ஐயா

  • @moorthyp7310
    @moorthyp7310 ปีที่แล้ว +3

    நன்றி சார்.நன்றாக புரிந்து கொள்ளும் படி கூறினீர்கள்.

  • @KaliKali-n5k
    @KaliKali-n5k ปีที่แล้ว +3

    மிக அருமையானவிளக்கம் மருத்துவர் ஐயா அவர்களுக்கு மிக்கநன்றி🙏🙏🙏

  • @Baby-zg5yw
    @Baby-zg5yw 9 หลายเดือนก่อน +1

    Super sir. Romba romba theliva easyah puriumbadi sollirkiga. Thank you sir.

  • @sairamss1542
    @sairamss1542 2 ปีที่แล้ว +11

    தெளிவாக விரிவாக சரியாக விளக்கின் இருள் மிகவும் அருமை அருமை டாக்டர் ஐயா 🙏 மிக்க நன்றிங்க

  • @padmanabhann5530
    @padmanabhann5530 10 หลายเดือนก่อน +1

    Very very useful message thanks Dr.

  • @skpalanisamy7066
    @skpalanisamy7066 10 หลายเดือนก่อน +2

    Dr வாழ்த்துக்கள் உங்களுடைய பதிவு நல்ல விளக்கமாக இருந்தது நன்றி வாழ்த்துக்கள்

  • @keerthi5184
    @keerthi5184 2 ปีที่แล้ว +6

    Congrats Sir very Useful information Sir

  • @rajalakshmikannan
    @rajalakshmikannan ปีที่แล้ว +5

    தெளிவான விளக்கம் டாக்டர் மிக்க நன்றி

  • @Vanakkamdamaplathirunelveli
    @Vanakkamdamaplathirunelveli ปีที่แล้ว +3

    அழகான குரல் அழகான பேச்சு ❤

  • @mohankumarpollachi4995
    @mohankumarpollachi4995 2 ปีที่แล้ว +6

    அருமையான விளக்கம் சார்!👌

  • @maryjasmineleon943
    @maryjasmineleon943 ปีที่แล้ว +2

    Thankyou doctor.மிகவும் பயனுள்ள தகவல்.

  • @car9475
    @car9475 ปีที่แล้ว +2

    Thank you so much Dr 🙏🙏🙏👌🌷🌹👍🌸
    Very good information. Message 🙏🌹🌷 j Kumar

  • @shanmugama6940
    @shanmugama6940 10 หลายเดือนก่อน +2

    அருமை அருமை அருமை வாழ்த்துகள் .நன்றி

  • @mathialagan2448
    @mathialagan2448 ปีที่แล้ว +2

    மிகவும் பயனுள்ள தகவல்கள்.நன்றி டாக்டர்.

  • @gokul8990
    @gokul8990 2 ปีที่แล้ว +6

    மிக்க நன்றி டாக்டர்

  • @jeyaexports1332
    @jeyaexports1332 ปีที่แล้ว +3

    அருமை அருமை சார் பேசியது நன்றாக புரிந்தது

  • @MohamedAli-uq4qx
    @MohamedAli-uq4qx ปีที่แล้ว +4

    Really superb very good and simple explanation

  • @shenonremil5996
    @shenonremil5996 4 หลายเดือนก่อน +1

    உங்கள் விளக்கம் மிகவும் தெளிவாக இருந்தது. என்மருமகனுக்கும் .anjogram செய்துள்ளோம். ஆரம்பத்திலேயே இதய நோயிருப்பதின் அறிகுறியை நாங்கள் கண்டு கொண்டு தாங்கள் சொன்ன anjogram மை செய்தோம் . இப்போ பரவாயில்லை. நான் சாந்தி லதா.நன்றி

    • @doctorstamilil
      @doctorstamilil  4 หลายเดือนก่อน +1

      நன்றிங்க!

  • @syedmohamedbasha6298
    @syedmohamedbasha6298 ปีที่แล้ว +4

    EXCELLENT EXPLANATIONS.
    THANK YOU DOCTOR.
    MAY GOD BLESS YOU A LONG, HEALTHY & HAPPY LIFE. 🎉

  • @thennarasurc5515
    @thennarasurc5515 10 หลายเดือนก่อน +1

    Excellent Dr Sir, pray for your good health to save millions of patients 🙏🌹

  • @PandiyanP-pm7bl
    @PandiyanP-pm7bl 3 หลายเดือนก่อน +1

    தெளிவான தகவல்கள் மிகவும் பயனுள்ள தகவல்கள் நன்றி ஜயா

    • @doctorstamilil
      @doctorstamilil  3 หลายเดือนก่อน

      நன்றிங்க!

  • @narayanan26
    @narayanan26 2 ปีที่แล้ว +5

    எளிமையான விளக்கம் சார் நன்றி

  • @sankaruma5393
    @sankaruma5393 ปีที่แล้ว +3

    மிகவும் பயனுள்ள தகவல்.நன்றி டாக்டர்!

  • @subbuganesan2195
    @subbuganesan2195 ปีที่แล้ว +12

    Wonderful blog Logu. I am one year Junior to you in CMC. Sudden surprise! Best wishes

  • @ABDULBARI-hy3gg
    @ABDULBARI-hy3gg ปีที่แล้ว +3

    தெளிவான விளக்கம்
    நன்றி ஐயா.

  • @muralimurugaiyan3277
    @muralimurugaiyan3277 10 หลายเดือนก่อน +1

    Very clear and even a common man can easily understand. Thanks doctor

  • @MegaManimozhi
    @MegaManimozhi 6 หลายเดือนก่อน +1

    மிக எளிய சிறப்பான விளக்கம்.நன்றி

  • @patrickakempu8000
    @patrickakempu8000 ปีที่แล้ว +5

    Very good information explanation dear doctor. Thank you

  • @malikyacoub5867
    @malikyacoub5867 ปีที่แล้ว +3

    Thank you Doctor for your great speech

  • @muthukrishnanrajeswari6663
    @muthukrishnanrajeswari6663 ปีที่แล้ว +3

    அருமையான விளக்கம் நன்றி அய்யா

  • @prsivanandam
    @prsivanandam 2 ปีที่แล้ว +8

    Good explanation. Must know everyone... Good work Logu.

  • @khbrindha1267
    @khbrindha1267 5 หลายเดือนก่อน +1

    Nice good explains Dr Sir thanku 🎉💐💐

  • @kirubakaranm.g.6022
    @kirubakaranm.g.6022 ปีที่แล้ว +1

    அறுமையான விளக்கம் நானும் இதனை செய்து கொண்டு மூன்று ஸ்டண்ட்டுடன் மாத்திரைகளை தொடர்ந்து சாப்பிட்டு வருகிறேன் நன்றி

  • @jayakumarjaya2303
    @jayakumarjaya2303 ปีที่แล้ว +2

    பயனான தகவல் நன்றி

  • @christianselvaraj719
    @christianselvaraj719 ปีที่แล้ว +7

    Thank you Doctor for the detailed information

  • @Siva-bq9ro
    @Siva-bq9ro ปีที่แล้ว +2

    பயனுள்ள தகவல் நன்றி டாக்டர்

  • @bargathakbar0509
    @bargathakbar0509 9 หลายเดือนก่อน +1

    Really super speech sir . All are understood.

  • @santhit8167
    @santhit8167 ปีที่แล้ว +3

    நல்ல விளக்கம்.நன்றி

  • @balakrishnant736
    @balakrishnant736 ปีที่แล้ว +2

    அருமையான விளக்கம்

  • @rosariorajkumar
    @rosariorajkumar ปีที่แล้ว +5

    Superb explanation Doctor. Thank you very much 🙏🏼

  • @francisd5811
    @francisd5811 ปีที่แล้ว +3

    Dr superb definition.thanks Dr.

  • @immaculateheartmary.t6127
    @immaculateheartmary.t6127 ปีที่แล้ว +1

    அருமையான பதிவு.நன்றி Dr.

  • @abdulazeezfakrudeenaliaham4618
    @abdulazeezfakrudeenaliaham4618 7 หลายเดือนก่อน +1

    Arumai doctor puriyumpadiyana vilankkangal super

  • @jovithar9671
    @jovithar9671 ปีที่แล้ว +3

    Good explanation Doctor. Thankyou

  • @RajKumar-tf2lu
    @RajKumar-tf2lu ปีที่แล้ว +1

    பெயர்களை சொல்லியும் சாமானியன் தெளிவாக புரியும் படி சொல்லியது அருமை

  • @ramkumar-vc8zj
    @ramkumar-vc8zj 5 หลายเดือนก่อน +1

    Arumayana vilakkam sir🙏🙏🙏

  • @pushpam3200
    @pushpam3200 ปีที่แล้ว +1

    Valha valamudan nalamudan

  • @nageswaransubramanian5071
    @nageswaransubramanian5071 10 หลายเดือนก่อน +1

    Excellent explanation
    Thanks doctor.

  • @Rais409
    @Rais409 6 หลายเดือนก่อน +1

    Highly informative sir even ordinary people can understand.

  • @Ishanyogi-o9c
    @Ishanyogi-o9c 3 หลายเดือนก่อน +1

    Semma sir, crystal clear explanation with kind regards, super sir ❤

  • @jrajagopalan6663
    @jrajagopalan6663 ปีที่แล้ว +2

    Useful information. Thanks Doctor.

  • @sampaththangarajr6682
    @sampaththangarajr6682 ปีที่แล้ว +1

    Excellent explanation for the subject Sir

  • @mahesharatnammanickavel6787
    @mahesharatnammanickavel6787 11 หลายเดือนก่อน +1

    very good explanation Dr

    • @doctorstamilil
      @doctorstamilil  10 หลายเดือนก่อน

      Thank you so much 🙂

  • @VashanthiGuru-db5xv
    @VashanthiGuru-db5xv ปีที่แล้ว +1

    Arumaiyana vilakkam sir.ths

  • @senthilkumart6770
    @senthilkumart6770 9 หลายเดือนก่อน +1

    சூப்பர் டாக்டர்👌

  • @indirapeter4713
    @indirapeter4713 10 หลายเดือนก่อน +1

    தெளிவாக விளக்கம் அளித்தார்கள் டாக்டர் நன்றி

  • @AnnalakshmiKarthi
    @AnnalakshmiKarthi 10 หลายเดือนก่อน +1

    Thank you so much doctor . speech super

  • @doraisamyak4396
    @doraisamyak4396 ปีที่แล้ว +3

    Very beautiful explanation! Superb!! Dear dr! Pl continue your explanation in other systems also!

  • @mahendranc9163
    @mahendranc9163 4 หลายเดือนก่อน +2

    சார் நாங்கள்தான் எங்க அக்கா பையனை ஆப்ரேசன் தேவையில்லை என்று சொல்லி காப்பாற்றினீர்கள் ரொம்ப நன்றிங்க சார்...

    • @doctorstamilil
      @doctorstamilil  4 หลายเดือนก่อน +1

      நன்றிங்க!

    • @SaraswathiT-g3n
      @SaraswathiT-g3n 3 หลายเดือนก่อน

      Ena soldriga onum puriala

  • @sridharsudha5394
    @sridharsudha5394 ปีที่แล้ว +2

    Super explanation Dr.

  • @cmpandianmuthupandian2460
    @cmpandianmuthupandian2460 ปีที่แล้ว +1

    Super sir your are highly humanity DR. In india

  • @srinivasang3360
    @srinivasang3360 ปีที่แล้ว +3

    Thanks for good information sir❤

  • @prabupraburam4501
    @prabupraburam4501 5 หลายเดือนก่อน +2

    😁மிகவும் விளக்கமா புரியும்படி சொன்னிங்க 👌🏾👌🏾👌🏾👍🏾🆗. மிகவும் நன்றி dr 👍🏾🆗😁.

  • @amsathoniarockiamary5950
    @amsathoniarockiamary5950 ปีที่แล้ว +1

    மிகவும் நன்றி ங்க சார் 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @rbsmanian729
    @rbsmanian729 5 หลายเดือนก่อน +1

    மிக்க நன்றி வணக்கம்.

  • @bharadhans9611
    @bharadhans9611 3 หลายเดือนก่อน

    மிகவும் சிறப்பு 🌹

  • @meenakshisundaram5656
    @meenakshisundaram5656 ปีที่แล้ว +1

    நன்றி டாக்டர் சார்.புரிந்து கொண்டோம்.

  • @nithyamani9585
    @nithyamani9585 ปีที่แล้ว +10

    தெளிவான விளக்கம் நன்றி

  • @venkatesan2780
    @venkatesan2780 ปีที่แล้ว +1

    அருமையான விளக்கம் dr... சூப்பர்...🎉🎉🎉

  • @saiprasad7345
    @saiprasad7345 ปีที่แล้ว +3

    Thanks sir, very informative

  • @sreekandannair3651
    @sreekandannair3651 ปีที่แล้ว +1

    Excellent explanation sir everyone can understand thank you sir

  • @venkatsubramanian1500
    @venkatsubramanian1500 ปีที่แล้ว +1

    Super explanations doctor sir thank u pl let us know after anjioplasty patient can exercise particularly thumpills pl explain

  • @sekar916
    @sekar916 11 หลายเดือนก่อน +1

    Thank you very much Doctor for the good explanation

  • @karuppiaha9910
    @karuppiaha9910 ปีที่แล้ว +1

    Good information to unknown person to learn

  • @DivyaS-l4u
    @DivyaS-l4u ปีที่แล้ว

    Explanation is very well Dr but very useful information thank u dr❤

  • @arumugammurugesan8147
    @arumugammurugesan8147 ปีที่แล้ว +1

    அருமையான பதிவு. வாழ்த்துக்கள்.