ไม่สามารถเล่นวิดีโอนี้
ขออภัยในความไม่สะดวก

(PART-34) kanakkanpatti Sri sadhguru |ஸ்ரீ சற்குரு சந்தன மகிமை|

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 25 พ.ค. 2022
  • பழனி அருகே அமைந்துள்ளது கணக்கன்பட்டி இங்கு ஸ்ரீ சற்குரு ஜீவசமாதி அமைந்துள்ளது இங்கு தினசரி ஏராளமான பக்தர்கள் வந்து செல்கிறார்கள் அதைப்பற்றி திருமலைசாமி ஐய்யாவின் நேர்காணல் வீடியோ
    #kanakkanpatti#srisadguru#mootaiswamigal#jeevasamadhi#siddhar#palanimalai#dindiguldistrictnews-----------------------------------------------------------------------------------------
    ----------------------------------------------------------- Kalasa media is an
    infotainment channel which aims to engage an audience of all categories. Kalasa media will be an upgraded version Beauty, Education, Vlogs, Reviews and Unboxing ,Vlog, Health and Fitness, Challenges, Music, Parody/Comedy,Tutorials, DIY, Commentary (book, movie, etc.)Sports, Compilations, News/Journalism, Lifestyle, Cooking, Travel,
    Watch, Share and Subscribe ....
    Follow us on Facebook page : t.ly/pzvf
    Follow us on Instagram Page : bit.ly/3EgHeNE
    ---------------------------------------------------
    #youtubeislife #subscriber #youtubeguru #youtubecontent #newvideo #subscribers #youtubevideo #youtube #youtuber #youtubevideos

ความคิดเห็น • 101

  • @rithikarithika8305
    @rithikarithika8305 2 ปีที่แล้ว +79

    உலகத்தில் உள்ள அனைத்து கோவில்களிலும் நடக்கக் கூடிய பெரிய தவறு அவரவர் வசதிக்கேற்ப அனைத்தும் செய்து கொடுப்பார்கள் ஆனால் ஐயா கோவிலில் மட்டும் அது மாதிரி எதுவும் நடக்காது அவ்வளவு பெரிய பணக்காரராக இருந்தாலும் அவரையும் ஒரு சாதாரண பக்தராக தான் நினைப்பார்கள் முதல் முறையாக போகும்போதே எனக்கு ரொம்ப மகிழ்ச்சியாக இருந்தது

    • @Anbeysivam948
      @Anbeysivam948 2 ปีที่แล้ว +8

      Naanum apdi thaan ninechen ivlo naal....but nowadays change a lot...matra kovil pola ingayum start pannirukaanga..

    • @aathisubbu403
      @aathisubbu403 2 ปีที่แล้ว +3

      ஐயாஎனக்குஉங்கள்அருள்ஆசிகிடைக்குமா

    • @karthekathirumugam
      @karthekathirumugam ปีที่แล้ว

      Ippo apdi illainga. Guru poornima ku munnadi naal ponappo yarayum samadhi kitta vidala. Aana avangaluku therinjavangala mattum vitaanga. Ayya ulla polama nu keta illa VIP ku mattum tha ippodhaiku allowed nu sonaanga. Avanga kootam karanama sollirkalam... Puriyudhu aanalum manasu konjo kashtama irundhuchu

    • @JimrishJimrish
      @JimrishJimrish หลายเดือนก่อน +1

      Chamlava kapathunga appa

  • @deivakkannansrinivasan7058
    @deivakkannansrinivasan7058 10 หลายเดือนก่อน +4

    சற்குருவே உன் மகனுடைய பிரச்சினையை சரிசெய்ங்கல் அப்பா

  • @kuttysubash8123
    @kuttysubash8123 2 ปีที่แล้ว +5

    கணக்கன்பட்டி தாயுமானவா, சற்குரு மூட்டைச்சாமி திருவடிகள் சரணம் சரணம் சரணம்
    🙏🙏🙏🙏🙏🙏

  • @kavitha6827
    @kavitha6827 2 ปีที่แล้ว +12

    அப்பா கொடுப்பாரு 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @prakashprabu1266
    @prakashprabu1266 2 ปีที่แล้ว +17

    ஓம் ஸ்ரீ சச்சிதானந்த பழனி ஸ்வாமிகள் திருவடிகள் போற்றி போற்றி போற்றி

  • @kindirani8921
    @kindirani8921 2 ปีที่แล้ว +7

    Iyya ungal kanoli migavum payanullathaga irukkirathu iyyavukku kodanakodi nantrikal iyya

  • @maheshsasi5541
    @maheshsasi5541 2 ปีที่แล้ว +10

    Om sarkuve saranam saranam saranam appa saranam 🌺🌺🌺🙏🙏🙏

  • @umamaheswari1585
    @umamaheswari1585 2 ปีที่แล้ว +10

    Om sarguru iyya Saranam 🦋🌺🌺🌺🏵️🏵️🙏

  • @harikrishnan1876
    @harikrishnan1876 2 ปีที่แล้ว +12

    ஓம் சற்குருவே பாேற்றி பாேற்றி

  • @healthyrecipeschannel5149
    @healthyrecipeschannel5149 2 ปีที่แล้ว +5

    கணக்கன்பட்டி அய்யா போற்றி போற்றி போற்றி உம் பிள்ளையை அனுதினமும் காத்து நிற்கும் அய்யா சரணம் 🦋🦋🦋🙏

  • @ravikarthikeyan7815
    @ravikarthikeyan7815 2 ปีที่แล้ว +6

    Om Sri Kanakkanpatti Maha Sarguruve Potri Potri Potri🦋

  • @nethrasree
    @nethrasree 2 ปีที่แล้ว +7

    ஓம் சற்குரு வே சரணம் சரணம் ஞான வள்ளலே போற்றி போற்றி 💐🙏🙏

  • @dkvashanthan7601
    @dkvashanthan7601 ปีที่แล้ว +2

    ஓம் ஶ்ரீ சத்குருவே சரணம் சரணம்
    ஓம் ஶ்ரீ சத்குருவே போற்றி போற்றி

  • @user-zj9wl4yb9n
    @user-zj9wl4yb9n 7 หลายเดือนก่อน +1

    சத்குருவின் படத்தை வைத்து வணங்கி வருகிறேன் அவரது அருள் எனக்கு பரிபூரணமாக கிடைக்கவேண்டும்.

  • @moumi7995
    @moumi7995 2 ปีที่แล้ว +7

    ஓம் சர்குரு பழனிச்சாமி சாமி போற்றி போற்றி

  • @sathyaseelanr7128
    @sathyaseelanr7128 2 ปีที่แล้ว +4

    ஓம் சற்குருவே சரணம்

  • @KaliaperumaltrueKala
    @KaliaperumaltrueKala 2 ปีที่แล้ว +6

    ஐயா என் மகளுக்கு உங்களுடைய சந்தனம் கிடைக்க அ௫ள்புரியுங்கள் சாமி.

  • @chitheeswarar2612
    @chitheeswarar2612 2 ปีที่แล้ว +18

    ஓம் ஶ்ரீ சத்குரு கணக்கன்பட்டி காளிமுத்து சுவாமிகளே சரணம் சரணம் சரணம்.
    கணக்கன்பட்டி
    சத்குருவின் ஜீவ ஆலயத்தில் தினமும் கொடுக்கப்படும் விபூதியில் (திருநீறு ) அம்மாவாசை மற்றும் பௌர்ணமியில் ஜீவசாதியின் மேல்போட்டு எடுக்கப்படும் விபூதியை தினமும் கொடுக்கப்படும் விபூதியில் கொஞ்சம் கலந்து தினமும் வரும் அனைத்து பக்தர்களுக்கும் கொடுத்தால் நன்றாக இருக்கும்.
    அல்லது
    கணக்கன்பட்டியில்
    தினம் தினம் கொடுக்கப்படும் விபூதியை( திருநீற்றை ) பாக்கெட்டிலிருந்து பிரித்து அப்படியே பக்தர்களுக்கு நேரடியாக கொடுப்பதற்கு பதிலாக முந்தைய நாள் இரவு 10மணிக்குமேல் சத்குருவின் ஜீவசமாதியின் மேல் விபூதியை ( திருநீற்றை ) கவரிலிருந்து பிரித்து கொட்டிவைத்து அடுத்தநாள் காலை 6மணி பூஜை முடிந்தபின்பு காலையிலிருந்து இரவுவரை வரும் பக்தர்கள் அனைவருக்கும் விபூதியை (திருநீற்றை ) கொடுத்தால் நன்றாக இருக்கும்.
    ஓம் ஶ்ரீ சத்குரு கணக்கன்பட்டி காளிமுத்து சுவாமிகளே சரணம்
    ஈரோடு மாவட்டம்
    அத்தாணி
    சித்தீஸ்

    • @Sarguru12341
      @Sarguru12341 2 ปีที่แล้ว

      இதுவும் நல்ல யோசனையாவே இருக்கிறது.

  • @user-qe6ux4cg8r
    @user-qe6ux4cg8r 6 หลายเดือนก่อน +1

    ஓம் ஸ்ரீ சற்குரு பகவான் பழனிசாமி சரணம் திருவடி சரணம் திருவடி சரணம்

  • @arunachalamm5821
    @arunachalamm5821 หลายเดือนก่อน +1

    சத்குருசரணம்சாரணம்பூர்ட்டீ

  • @chandrasekaran2594
    @chandrasekaran2594 2 ปีที่แล้ว +5

    Great Appa 🙏🙏🙏. Pls bless my 💓 family. I'm getting old. I must get married with the person who I like. Pls help to grow my generation. Hope to hear good news from Appa 🙏🙏🙏. TQ Regards from Malaysia 🙏🙏🙏🙏🙏🌹🌹🌹❤️🙏

  • @djremixela2235
    @djremixela2235 2 ปีที่แล้ว +4

    ஓம் சர்குருவே சரணம்

  • @g.neelavathithavasiyappan3358
    @g.neelavathithavasiyappan3358 2 ปีที่แล้ว +5

    Super sir good news

  • @kumarkumar.r994
    @kumarkumar.r994 ปีที่แล้ว +2

    Sargau appa saranam

  • @minieswaranmini9855
    @minieswaranmini9855 2 ปีที่แล้ว +2

    ஓம் ஸ்ரீம் கணக்கன் பட்டி மூட்டை சித்தர் போற்றி.

  • @kishkrishnan191
    @kishkrishnan191 2 ปีที่แล้ว +3

    Om sarguruve saranam, narpavi narpavi.

  • @balarajibalaraji4783
    @balarajibalaraji4783 2 ปีที่แล้ว +2

    Sarguru appa saranam appa saranam appa saranam appa

  • @user-ie1yq2pl4q
    @user-ie1yq2pl4q 2 ปีที่แล้ว +2

    சற்குருவே சரணம்

  • @premivishal4511
    @premivishal4511 2 ปีที่แล้ว +4

    Om sarguru palanisamigal saranam

  • @kalyansundaram6398
    @kalyansundaram6398 2 ปีที่แล้ว +3

    Om guruve saranam 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @kannan-nv1mo
    @kannan-nv1mo 2 ปีที่แล้ว +7

    Nice

  • @sumathiv5856
    @sumathiv5856 2 ปีที่แล้ว +2

    🙏 நன்றி ஐயா 🙏

  • @vishnuram6255
    @vishnuram6255 6 หลายเดือนก่อน +1

    ஓம் சற்குரு அப்பா போற்றி ❤️🙏🏻

  • @mayilkrishna7677
    @mayilkrishna7677 ปีที่แล้ว +2

    Om Sri Sathguruve Saranam!

  • @boopathiboopathi2329
    @boopathiboopathi2329 ปีที่แล้ว +2

    சற்குருவே சரணம். வணக்கம் ஐயா , நாங்கள் இரண்டு மாதமாக ஐயா வின் புண்ணி ய பூமிக்கு வருகை தருகிறோம் ... அங்கு நடதந்த ஒரு வருத்தத்திற்குரிய விஷய ம் என்னவென்றால் பகல் 12 மணிக்கு பூஜைகள நடக்கிறது. அதில கலந்து கொள்ள இருக்கும் பக்தர்கள் ஒருவருக்கு ஒரு வா முண்டியடித்துக் கொண்டு உள்ளே நுழைகிறாகள் . குழந்தை கைளை வைத்துக்கு நிறைய பேர் சிரமப்படுகிறார்கள் .அதுவும் குறிப்பகா பெளர்ணமி அன்று கூட்டம் அலை மோதுகிறது. இதனால் பெறும் சிரமத்திற்கு உள்ள கிறா கள் . அன்று மட்டும் வரிசையாக வந்து தரிசனம் செய்ய ஏற்பாடு செய்யுங்கள் .. அங்கு வந்தால் எங்களின் எல்லா பிரச்னைகளுக்கு. ஒரு தீர்வு கிடைக்கு என நம்பி வருகிறோம் ஐயா .. கொஞ்சம் இந்த கூட்ட நெரிசலை கட்டு ப்படுத்துங்கள் ஐயா ... நன்றி வணக்கம்...

  • @sarrukon9091
    @sarrukon9091 2 ปีที่แล้ว +2

    Appa ungaluku nantri🙏🙏🙏

  • @arumugamaru3943
    @arumugamaru3943 2 ปีที่แล้ว +2

    Om Sri Sarguruvae Saranam

  • @jamunaakshay2575
    @jamunaakshay2575 11 หลายเดือนก่อน +1

    Om sarguruve saranam saranam saranam saranam bless my brother 🌺🙏🏻😢

  • @GowthamGowtham-kd7nb
    @GowthamGowtham-kd7nb 2 ปีที่แล้ว +6

    பணக்காரர்களுக்கு தான் முதலில் சந்தனம் கொடுப்பார்கள் ஏழைகளுக்கு கிடைக்காது இதற்கு ஐயா தான் வழிசொல்லவேண்டும்

  • @travelleraadhi6375
    @travelleraadhi6375 ปีที่แล้ว +1

    ஓம் சற்குருவே சரணம் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @kindirani8921
    @kindirani8921 2 ปีที่แล้ว +4

    Sarguru appavin porpaathangal potri potri

  • @user-ug3rz8ty1z
    @user-ug3rz8ty1z 6 หลายเดือนก่อน +1

    Sarguru guruve saranam

  • @omsairam4774
    @omsairam4774 2 ปีที่แล้ว +2

    Om sarguruva saranam

  • @gowriprakash8765
    @gowriprakash8765 2 ปีที่แล้ว +2

    Omsri sathguruve saranam

  • @kumaravelkumaravel7623
    @kumaravelkumaravel7623 2 ปีที่แล้ว +2

    ஓம்சற்குருவே போற்றி போற்றி

  • @bhaskarbypass1874
    @bhaskarbypass1874 2 ปีที่แล้ว +3

    OM SARGURUVE SARANAM
    🙏🦋🙏🦋🙏🦋🙏🦋🙏🦋🙏

  • @eswary7685
    @eswary7685 2 ปีที่แล้ว +2

    ஐயா நான் பதினைந்து நாட்களில் இரண்டு முறைகள் வந்தேன் எனது தம்பிக்கு கணையம் பாதிப்பு உள்ளது நான் போனவாரம் நம்பியை கூட்டி வந்தேன் நான் சந்தனம் பெற ஓம் சற்குரு அருள் புரிய வேண்டுகிறேன்

  • @rajukattarajuuu2303
    @rajukattarajuuu2303 6 หลายเดือนก่อน +1

    om. Sarguruve. potri.. 🙏🙏

  • @c.vvijeysakkthivel9432
    @c.vvijeysakkthivel9432 2 ปีที่แล้ว +2

    om sadhguruve saranam

  • @sadanandamsivagnanam5980
    @sadanandamsivagnanam5980 2 ปีที่แล้ว +2

    Sarguru gnana vallal saranam🙏🙏🙏🙏🙏🙏

  • @gangesang1191
    @gangesang1191 ปีที่แล้ว +1

    Om Shri Guru bhagavan potri

  • @induslifestyle7665
    @induslifestyle7665 2 ปีที่แล้ว +2

    Om sathguruve saranam

  • @selvakumari8011
    @selvakumari8011 2 ปีที่แล้ว +3

    OM SARGURUVE SARANAM

  • @prithikasrikarthic3897
    @prithikasrikarthic3897 2 ปีที่แล้ว +8

    Om Sarguruve Saranam 🙏🙏🙏🙏🙏

  • @dharmayogan4061
    @dharmayogan4061 ปีที่แล้ว +3

    Ayya 5 varudangalaka padatha padu pattu kondirukiren iruka mootu fulla vali odambu fulla vali 1 manineram thoongkuvathe kadinam ayya nan padam kastam arivar naan arinthum ariyamalum seytha thavarukalai mannithu enaku arul puriya vendum ayya

  • @santhips1782
    @santhips1782 2 ปีที่แล้ว +2

    சர் குருவே சரணம்

  • @chandransekaran9461
    @chandransekaran9461 9 หลายเดือนก่อน +1

    அய்யா தற்போது உயர் திரு மோகன் அய்யா அவர்களே தன் அலுவலகத்தில் வைத்து நேரடியாக தருகிறார். எனக்கு கேன்சர்.10 நாளைக்கு ஒரு முறை வாங்கி வருகிறேன் 🙏

  • @mahamurali6841
    @mahamurali6841 ปีที่แล้ว +2

    sarkuru appa ella theivsthaiyum valipatu ipo nirkathiya nikiren appa ungala numburen enaku en kudumbam udaiya koodathu en purusan nallapadiya engakooda irukkanum ipa kadaisiya un kalla irukenpa enna kapathupa

  • @sarojabharathy9198
    @sarojabharathy9198 5 หลายเดือนก่อน +1

    Ayya, 28.12.23il punarpoosam andru angu vanthen.Manam nimmathy aaga irunthathu. Only one defect is there not enough dining tables ,for people when crowd come for this special days. Otherwise no defect is there. The people worki g there,are working with very involvement.

  • @vanithas2263
    @vanithas2263 2 ปีที่แล้ว +6

    🙏🙏🌹🌹

  • @gobig7345
    @gobig7345 ปีที่แล้ว +1

    Sarkuruve saranam

  • @amsaveniamsa9136
    @amsaveniamsa9136 ปีที่แล้ว +1

    Om kanakkan Ayya pottri 🙏

  • @Raja-iv8dj
    @Raja-iv8dj 4 หลายเดือนก่อน +1

    எனக்கு இதயத்தில் வலி பரவுகிறது நான் அய்யாவின் சந்தனம் பெற வேண்டும் யாரை அணுகுவது

  • @sukusukumar1950
    @sukusukumar1950 ปีที่แล้ว +1

    ஐயா எனக்கு பல வருடங்களாக தீராத மனநல வியாதி உள்ளது. பல மருத்துவரை பார்த்து விட்டேன். பலன் இல்லை.. எனக்கு சாமி களின் சந்தனம் கிடைக்குமா?

  • @vidhualagirisamy597
    @vidhualagirisamy597 ปีที่แล้ว +2

    Manasay kastama irukhu ayya ean pulla eankitta varamattana. Ungha legla viluduraen ean pulla eankitta varanum plz

  • @nethrasree
    @nethrasree 2 ปีที่แล้ว +4

    திருமலை சாமி ஐயா 8வருடங்கள் உடல் நீலை சரி இல்லை தசை சிதைவு ஐயா மிகவும் கஷ்டப்பட்டு இருக்கேன் . எனக்கு சந்தனம் கிடைக்குமா நீங்கள் வாங்கி தர முடியுமா 🙏🙏🙏🙏

    • @jeynthraakutty69
      @jeynthraakutty69 2 ปีที่แล้ว +1

      குருவின் அருளால் நிச்சயம் விரைவில் குணமாகும். நம்பிக்கையோடு இருங்கள். நல்லது நிச்சயம் நடக்கும்.

    • @nethrasree
      @nethrasree 2 ปีที่แล้ว

      @@jeynthraakutty69 நன்றி ஜயா 🙏🙏

  • @prasantasahoo6699
    @prasantasahoo6699 ปีที่แล้ว +2

    Ayya ungala sandal venum

  • @user-zn6jz7op6p
    @user-zn6jz7op6p หลายเดือนก่อน +1

    Iya veera oruthar vaaggi enakku kudukkalaaggala

  • @nayanikaelangeshwari
    @nayanikaelangeshwari ปีที่แล้ว +2

    🙏🙏🙏

  • @gamingwinthpaka4205
    @gamingwinthpaka4205 2 ปีที่แล้ว +3

    🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @gunasekaran2310
    @gunasekaran2310 2 ปีที่แล้ว +2

    Ayya Please Help to me And my Family

  • @niveditha3883
    @niveditha3883 2 ปีที่แล้ว +2

    How can I get santhanam will they send through post any procedure.

  • @usharaniv9205
    @usharaniv9205 2 ปีที่แล้ว +2

    Ungalidam yeppadi pesuvathi guruji

  • @pandibaskar7025
    @pandibaskar7025 2 ปีที่แล้ว +2

    ஐயா வணக்கம் எங்கள் சத்தனாம்கிடைக்குமாஐயா

  • @KarthikKarthik-ls4oi
    @KarthikKarthik-ls4oi 2 ปีที่แล้ว +3

    Ayya anaku utampu sariillai santhanam kitaikuma

  • @supsaran6520
    @supsaran6520 ปีที่แล้ว +2

    Sri kanakampatti muttai swamikal magic begin

  • @GowthamGowtham-kd7nb
    @GowthamGowtham-kd7nb 2 ปีที่แล้ว +2

    பணக்கார ரன்கள். போனால் சமாதி உள்ளே உட்கார்ந்து கொண்டு இன்னும் கொள்ளை அடிக்க வழிகேட்கலாம்

  • @thangarajthangaraj7844
    @thangarajthangaraj7844 2 ปีที่แล้ว +2

    KakampatteAenthThlukavelUllathuJee

  • @ramanguna3411
    @ramanguna3411 2 ปีที่แล้ว +7

    Santhanam pusi vanthagal kail yelumbu murivu seri ahuma ing samiii

  • @eswary7685
    @eswary7685 2 ปีที่แล้ว +2

    ஓம் சற்குரு சரணம்
    ஓம் சற்குரு சரணம்
    ஓம் சற்குரு சரணம்

  • @sivanandha1813
    @sivanandha1813 2 ปีที่แล้ว +4

    ஓம் சத்குருவே சரணம்

  • @suryasaraswathi7065
    @suryasaraswathi7065 2 ปีที่แล้ว +2

    Sarguruve Saranam