கணக்கன்பட்டியாரின் சோதனைகளும் சாதனைகளும் | Pon Parameswara Samigal

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 10 ก.ย. 2024
  • அமாவாசை, பௌர்ணமி நாட்களில் அன்னதானம் வழங்கப்படும்.
    ஞாயிறு மாலை 4.30 முதல் 6 மணி வரை இராகு கால பூஜை நடைபெறும்.
    பிரதி மாதம் உத்திரட்டாதி நட்சத்திரத்தில் வேத பாராயணம் நடைபெறும்.
    ***************************************************
    For more videos
    Like, Share and Subscribe
    Further Contact :
    Pon Parameswara Samigal
    73737 03993, 89406 04777
    Prediction Telling via Siddha trance, Horoscope Reading, Face Reading, Soul Aura Reading, Psychological Counselling for Stressed Person, Pendulam dousing, gemmology, Pronology, Signology, vasthu consultation and Correction without any demolition, vasthu correction through Pyramid Erection.
    Copyrights Owned By - Servaragini Foundation, Salem, TN

ความคิดเห็น • 128

  • @user-rb5ib6pk2f
    @user-rb5ib6pk2f 4 หลายเดือนก่อน +2

    சத்குரு கணக்கம்பட்டி பழனிசாமி சாமியின் தத்துரூபமாக நிகழ்வுகளையும் வாழ்க்கை வரலாறுகளின் அவர் செய்த அருள் தொண்டு பணிகளையும் அவர் செய்த நற்செயல்களையும் நல்ல முறையில் எங்களுக்கு நீங்கள் விரிவாக்கம் கொடுத்ததற்கு ரொம்ப நன்றி...

  • @saravanann5595
    @saravanann5595 2 ปีที่แล้ว +13

    ஐய்யா உங்கள் பதிவு மிகவும் அருமையாக உள்ளது யாரை எப்படி வணங்குவது என்ற தலைப்பு மிகவும் அருமை சில குடும்பங்களில் பெரியவர்கள் இல்லை நல்ல விடியங்களை சொல்லித்தருவதற்கு ஆள் இல்லை அதனால் உங்களை போன்ற பெரியவர்கள் எடுத்து கூறியது மிகவும் பயன் உள்ளதாக இருக்கிறது உங்கள் பொன்னான பதிவை மேலும் மேலும் எங்களுக்கு பரிசாக வழங்குங்கள் ஐயா நாங்கள் கேட்டு பயன் அடைகிறேம் ஓம் சற்குருவே சரணம்

    • @AAS10000
      @AAS10000 2 ปีที่แล้ว

      th-cam.com/video/f41BfFC1ghk/w-d-xo.html

  • @surjithkpl439
    @surjithkpl439 2 ปีที่แล้ว +10

    🙏🦋🙏 மிக எளிமையான விளக்கம் அய்யா பகவான் சற்குரு கணக்கம்பட்டி இறைவனின் அற்புதங்களை மென்மேலும் பதிவிடுங்கள் அய்யா. 🙏🦋🙏

  • @sangeethamithun4687
    @sangeethamithun4687 ปีที่แล้ว +4

    எங்கும் காண கிடைக்காத என் தெய்வம் என் சற்குரு அப்பா என் அப்பா சரணம் அப்பா சரணம் 🦋🦋🦋🦋🦋🦋🦋🦋🦋🦋🦋🦋🦋💯💯🦋🦋🙏🙏🙏🙏🙏

  • @78054
    @78054 2 ปีที่แล้ว +5

    சாய்ராம் பகவான் ஶ்ரீகணக்கன்பட்டி பொன்மூட்டை சுவாமிகள் திருவடிகள் போற்றி போற்றி ஶ்ரீ சற்குருவே சரணம் நற்பவி நற்பவி நற்பவி🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽

  • @78054
    @78054 ปีที่แล้ว +1

    சாய்ராம் சுவாமிஜி இரண்டுமூன்று தடவை இந்த video வை பார்தாலும் இன்று பார்க்கும் போது அழுகை வருகிறது.பகவான் கணக்கன்பதி பொன்மூட்டை சுவாமிகள் திருவடிகள் போற்றி போற்றி குருப்யோ நமஹ ஓம்நற்பவி ஓம்நற்பவி ஓம்நற்பவி
    வாழ்க வளமுடன் நன்றிகள் சுவாமிஜி சாய்ராம் 😍🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽

  • @ganeshkaliappan9494
    @ganeshkaliappan9494 2 ปีที่แล้ว +5

    ரொம்ப மன அழுத்தம் சற்குரு பழனி சாமி என்னுடைய மணவலி உடல் நலம் சரி பண்ணனும் அய்யா எனக்கு சித்தர்கள் வழிபாடு செய்வது ரொம்ப பிடிக்கும். திடீர் என ஒரு நாள் மூட்டை சாமி வீடியோ என் யூடியூபில் வந்தது எப்பொழுதும் அவர் பாடல்கள் கேட்பேன் அவருடைய வீடியோ ரொம்ப பிடிக்கும் அருள் புரிவரா அய்யா அவருடைய பக்தனாக என்னை ஏற்று கொள்வாரா நான் அவரை குருவாக ஏற்றுக் கொண்டேன்

    • @AAS10000
      @AAS10000 2 ปีที่แล้ว

      th-cam.com/video/f41BfFC1ghk/w-d-xo.html

    • @mthuedits2152
      @mthuedits2152 ปีที่แล้ว

      🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @lathaswaminathan8130
      @lathaswaminathan8130 ปีที่แล้ว

      Nichayam etrukolvar

  • @sathyadr4445
    @sathyadr4445 ปีที่แล้ว +3

    Sir , it’s really great to share ur personal life experiences openly with everyone… Thank you so much sir 🙏

  • @dharmadharma7959
    @dharmadharma7959 ปีที่แล้ว +3

    அய்யா, பொன் பரமேஸ்வர் ஐயா, நான் என் அய்யா கனக்கன்பட்டி பழனிச்சாமி ஐயா அவர்களை தரிசிக்க ஆசை, ஆனால் எனக்கு அதிர்ஷ்டம் இருக்கா என்னனு தெரியல, ஆனால் உங்களுக்கு தெரியபடுத்தினால் என் ஐயாவை சேரும் என்று நினைக்கிறேன், எனக்கு தாத்தாவின் அருள் கிடைக்க வேண்டுகறேன் ஓம் சத்குரு கனக்கன்பட்டி சற்குருவே போற்றி 🙏🙏🙏

  • @laxmehassanarl4937
    @laxmehassanarl4937 2 ปีที่แล้ว +6

    ஓம் ஸ்ரீ சச்சிதானந்த சற்குருநாதர் கணக்கன்பட்டி பழனிசாமி அம்மையப்பன் திருவடிகள் சரணம் சரணம் சரணம் சரணம் சரணம் சரணம் சரணம் போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி சரணம் சரணம் சரணம் சரணம் சரணம் சரணம்.அப்பா கணக்கன்பட்டி பழனிசாமி அம்மையப்பன் சொன்னாரு சித்ரகுப்தனுக்கே அம்மையப்பன் கணக்கு புரியாதாம்.அப்பா பொன் பரமேஸ்வர சுவாமிகள் திருவடிகள் சரணம் சரணம் போற்றி போற்றி போற்றி

  • @maheswarimv7437
    @maheswarimv7437 2 ปีที่แล้ว +3

    உண்மை சத்குரு ஐயா என்னையும் பச்சைத் துண்டு கேட்டுள்ளார்கள் விளக்கம் தெரியாமல் நான் இருந்தேன் உங்கள் பதிவு நாள் எனக்கு இப்பொழுது எனக்கு புரிந்தது இன்று நான் சத்குரு யாவை என்று நான் துண்டுடன் நான் செல்வேன் ஐயா நன்றி சொல்ல வேண்டும் உங்களுக்கு

  • @S.ANANDARAJ
    @S.ANANDARAJ 2 ปีที่แล้ว +12

    குறை சொல்பவர்கள் சொல்லத்தான் செய்வார்கள் அவர்களின் வார்த்தைகளுக்கு மதிப்பு கொடுக்க வேண்டாம்.உண்மையான உதவி தேவை படுபவர்களுக்கு உங்களுடைய காணொளி வாயிலாக பயன் அடைந்து கொண்டுதான் இருக்கிறார்கள். எனவே ஜீவ சமாதி கோயில் வழிபாடு செய்யும் முறையை தொடர்ந்து சொல்லுங்கள் ஐயா

  • @anoopnk1745
    @anoopnk1745 2 ปีที่แล้ว +3

    Best Episode Ayya! SADHGURU KANAKKANPATTI AYYA SARANAM🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

    • @ramanasmk3706
      @ramanasmk3706 2 ปีที่แล้ว

      Om sadhguru kanakkanpatti ayya saranam saranam saranam iyya

  • @sakthi-tq7fq
    @sakthi-tq7fq ปีที่แล้ว +2

    நன்றி நற்பவி நற்பவி நற்பவி 🙏

  • @chitheeswarar2612
    @chitheeswarar2612 2 ปีที่แล้ว +1

    சற்குருவே சரணம்
    கணக்கம்பட்டியாரே சரணம்
    மூட்டை சித்தரே சரணம்
    காளிமுத்து சுவாமியே சரணம்
    பழனி சுவாமியே சரணம்
    கலியுக சித்தரே சரணம்

  • @lickandu
    @lickandu 5 หลายเดือนก่อน

    அருமையான எளியநடை உரை

  • @thenmozhisankar8476
    @thenmozhisankar8476 2 ปีที่แล้ว +1

    அற்புதமான பதிவு நன்றி நன்றி நன்றி நற்பவி

  • @rajendrannv7442
    @rajendrannv7442 2 ปีที่แล้ว +4

    கணக்கம்பட்டி சத்குரு சச்சிதானந்த பழனி சாமி திருவடிகள் சரணம் உங்களுடைய புது புது எப்பிடேர் கேட்க ஆவல் எங்கள் குடும்பத்தில் உள்ள அனைவருக்கும் உங்கள் கருத்தைக் கேட்க ஆவல் 🙏🙏🙏🙏

    • @AAS10000
      @AAS10000 2 ปีที่แล้ว

      th-cam.com/video/f41BfFC1ghk/w-d-xo.html

    • @satyt123
      @satyt123 5 หลายเดือนก่อน

      ஓம் சற்குருவே சரணம்..🙏🏽🙏🏽🙏🏽

  • @ramarsanthosh6947
    @ramarsanthosh6947 ปีที่แล้ว

    என்னோடே பேரு முத்திஸ்வரி
    எனக்கு எப்பவும் மனசு குழப்பமாவே இருக்கு நான்
    என்ன பாவம் பண்ணேண்டு
    தெரியல சாமி என் கர்மா
    பாவம்தா தா கிட்டே
    இறக்கி வைக்க நெனக்கிறே
    எனக்கு பாவே மன்னிப்பு
    கிடைக்குமா சாமி

  • @mayilathallingasamy9862
    @mayilathallingasamy9862 2 ปีที่แล้ว +4

    ஓம் சத்குருவே சரணம் நற்பவி நற்பவி நற்பவி 🙏🙏🙏🙏🙏

  • @vasthuraja
    @vasthuraja ปีที่แล้ว

    மிக்க நன்றி...!
    அருமையான அனுபவம் எனக்கே நடந்து போல் உள்ளது...! ❤

  • @perumalvelusamy7799
    @perumalvelusamy7799 3 หลายเดือนก่อน +1

    ஒம். சறகுருசரணம். சரணம்

  • @user-nz6cv6zb2b
    @user-nz6cv6zb2b 8 หลายเดือนก่อน +2

    Thank you ayya

  • @suseelavelliangiri445
    @suseelavelliangiri445 2 ปีที่แล้ว +2

    om Sadguru Ayya saranam , saranam..🙏🙏🙏🙏🌷🌷🌷🌷🌷🌷🌷🌹🌹🌹🌹🌹

  • @sarojiniethiraj9137
    @sarojiniethiraj9137 2 ปีที่แล้ว +3

    பழனி அப்பா சாமி திருவடிகள் சரணம்..... சற்குரு பழனி அப்பா எங்க கூட இருங்க 🙏🙏🙏

  • @rstime...6581
    @rstime...6581 2 ปีที่แล้ว +3

    Om Sarguruvey Saranam🙏...

  • @SelviSelvi-xp8wv
    @SelviSelvi-xp8wv 2 ปีที่แล้ว +1

    Nandry ayya neenga romba Nalla irukonum samy

  • @kavitham9740
    @kavitham9740 2 ปีที่แล้ว +1

    Neengal solvathu unmaiiii☺ Sarguruve saranam 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼

  • @madansuriyaa2911
    @madansuriyaa2911 ปีที่แล้ว

    Sadguru Sharanam thank you for the very good information iyaha

  • @GaneshKumar-kk7se
    @GaneshKumar-kk7se 2 ปีที่แล้ว +1

    ஐயா கணக்கம்பட்டி ஐயா பொன் பரமேஸ்வர சாமிக்கு கோடி கோடி நன்றி நன்றி நன்றி நன்றி

  • @kalavathykandaswamy3926
    @kalavathykandaswamy3926 2 ปีที่แล้ว +1

    ஓம்ஸ்ரீ சற்குரு பழனிச்சாமி சாமிகள் திருவடிகள் சரணம் சரணம் சரணம்
    🙏🙏🙏🙏🙏🙏💐💐💐💐💐💐

  • @p.kamaldassan5313
    @p.kamaldassan5313 24 วันที่ผ่านมา

    Thank you

  • @vinothkumarvinoth7581
    @vinothkumarvinoth7581 2 ปีที่แล้ว

    ஐயா பல சோதனை மன அழுத்தம் ஏற்பட்டு என்னை விடுவிக்க அருள் புரிவாய்.கணக்கண்பட்டி ஐயா

  • @gopikaachannels8170
    @gopikaachannels8170 2 ปีที่แล้ว

    Neenga pesurathu nampikaya iruku iyya om sarguruvee namaga🦋🦋

  • @laxmehassanarl4937
    @laxmehassanarl4937 2 ปีที่แล้ว +2

    விபூதி சித்தர் உண்மையானவர் அல்ல அல்ல.வேற வேற ஆள்

  • @tviji6769
    @tviji6769 2 ปีที่แล้ว +1

    iya ninga nalla pesuringa iya rompa shanthosam

  • @venkadesh5574
    @venkadesh5574 2 ปีที่แล้ว +2

    ஓம் மகான் சற்குருவே சரணம் ஓம் மகான் சற்குருவே சரணம்

  • @alaguvalliv6242
    @alaguvalliv6242 2 ปีที่แล้ว +3

    ஓம் சற்குரு போற்றி 🙏🙏🙏🙏

  • @venusselvarajcnp580
    @venusselvarajcnp580 2 ปีที่แล้ว +3

    ஓம் ஸ்ரீசற்குருவே சரணம் ஐயா🙏🙏🙏

    • @AAS10000
      @AAS10000 2 ปีที่แล้ว

      th-cam.com/video/f41BfFC1ghk/w-d-xo.html

  • @sumathiloganathan3298
    @sumathiloganathan3298 2 ปีที่แล้ว

    Pon paramaswarar swamy ayya guruve saranam neengal sollum anaiththum annakku megavum pittithathu innum niraiya visayam ketkka arvamaga ullan nandri ayya

  • @pitchaimuthu8740
    @pitchaimuthu8740 11 หลายเดือนก่อน

    ஓம் சத்குருவே சரணம்

  • @sai_ilavarasan8906
    @sai_ilavarasan8906 2 ปีที่แล้ว +2

    Om sarguru appa saranam 🙏🏼

  • @murugan5092
    @murugan5092 ปีที่แล้ว

    Omsrisargruvey.saranam.saranamhiya

  • @vadukupetswaminathan382
    @vadukupetswaminathan382 2 ปีที่แล้ว +1

    Om Sri Gurubhyo Namaha

  • @thangamiamwaiting5271
    @thangamiamwaiting5271 2 ปีที่แล้ว +2

    OM sarguruve Appa saranam 🦚🦚🦚

  • @nalinit6177
    @nalinit6177 2 ปีที่แล้ว +1

    ஐயா சரணம் 🙏🦋🌻🐝🐜🐝🐦🌻💐🌺🍇🍬🙏🐦🌻

  • @banuwindiary2448
    @banuwindiary2448 2 ปีที่แล้ว

    நன்றிகள் கோடி அய்யா....

  • @user-nz6cv6zb2b
    @user-nz6cv6zb2b 8 หลายเดือนก่อน +1

    🙏🙏🙏

  • @rrithika6649
    @rrithika6649 2 ปีที่แล้ว +1

    Sema sar enakum rombam kardam enakum ninga vendunga naga romba kasdaparam pls

  • @mavadivembusaba9595
    @mavadivembusaba9595 ปีที่แล้ว

    Om appa saranam

  • @ramarsanthosh6947
    @ramarsanthosh6947 ปีที่แล้ว

    ஸ்ரீ சரக்குரு ஐயாவே தரிசிக்கே
    ஆசையா இருக்கு தா தா
    ஆசிர்வாதம் எனக்கும் கிடைக்க னும் டு எனக்கு ரெம்பெ ரெம்பெ
    அசேய இருக்கு அவர் காட்ச்சி
    பாக்குறே பாக்கயம் எனக்கு
    கிடைக்குமா சற்குருவே
    சரணம் சரணம் சரணம்

  • @renugaraju1737
    @renugaraju1737 ปีที่แล้ว

    🙏🏻🙏🏻🙏🏻nga iyya😊

  • @jayaraman5523
    @jayaraman5523 2 ปีที่แล้ว +1

    AYYA ARPUTHAM ANUBAVAM. MEISELITHARTHATHU,

  • @78054
    @78054 2 ปีที่แล้ว +3

    நற்பவி கணக்கன்பட்டி பழனிஅப்பா சரணம்🙏🏽பொன்சுவாமிகள் திருவடி சரணம் 🙏🏽சாய்ராம்

  • @manijothi4980
    @manijothi4980 2 ปีที่แล้ว +2

    வணக்கம் ஐயா 🙏🏼

  • @sankar7926
    @sankar7926 ปีที่แล้ว

    ஓம் ஸ்ரீ கணக்கன்பட்டி அய்யா, கருணைக்கண் காட்டிடுவாய் பிரபு.

  • @suganthipasupathi317
    @suganthipasupathi317 ปีที่แล้ว

    Om kannakkanpatti appa potri potri

  • @cithraselvam1443
    @cithraselvam1443 2 ปีที่แล้ว +3

    ஓம் ஸ்ரீ சற்குரு அப்பா துணை 🦋🦋🦋🌺🙏🏻🌺🙏🏻🌺🙏🏻🌺

  • @deivadeiva1496
    @deivadeiva1496 2 ปีที่แล้ว +1

    ஐயா உங்கள் அருளால்தான் நான் ஏன் இந்த நிலையில் மாற்றம் செய்தால் சாதனை படைத்தது அனைவரும் ஓடி வந்து சேரும் சிலரையும் பலரையும் ஈர்த்தது என்று கூறி இதனை உணர்த்தும் வகையில் நியாயம் கேட்டு நிற்கின்றன

  • @krishpirakan188
    @krishpirakan188 2 ปีที่แล้ว +1

    அருமை ஐயா

  • @nagarajanappusamy5806
    @nagarajanappusamy5806 2 ปีที่แล้ว +1

    Video Quality 😍

  • @shivanyashallu148
    @shivanyashallu148 2 ปีที่แล้ว +1

    Super 🔥❤️

  • @paramasivam8305
    @paramasivam8305 2 ปีที่แล้ว +1

    ஓம் ஸ்ரீ சற்குரு வே சரணம் 🙏👃

    • @AAS10000
      @AAS10000 2 ปีที่แล้ว

      th-cam.com/video/f41BfFC1ghk/w-d-xo.html

  • @sarasavathi3099
    @sarasavathi3099 2 ปีที่แล้ว +1

    ஐயா போன் நம்பர் கிடைக்குமா ஐயா தயுவு செய்து தாருங்கள்

  • @maruthukumar966
    @maruthukumar966 2 ปีที่แล้ว +1

    ஐயா கணக்கன்பட்டி அழுக்கு மூட்டை சாமி திருவடிகளே சரணம்

  • @rajak1571
    @rajak1571 2 ปีที่แล้ว +1

    சற்குரு சரணம்

  • @prakashparvathy9833
    @prakashparvathy9833 2 ปีที่แล้ว +1

    ഓം ശ്രീ സദ്ഗുരു പഴനി സ്വാമി ശരണം

  • @banuwindiary2448
    @banuwindiary2448 2 ปีที่แล้ว +1

    அய்யா கணபதி ல எங்க இருக்கீங்க அய்யா... நான் உங்களை பார்க்கணும் அய்யா... pls ...

  • @banumathimarimuthu6026
    @banumathimarimuthu6026 2 ปีที่แล้ว

    Sarguruve thunai

  • @kbalamurugankbalamurugan5749
    @kbalamurugankbalamurugan5749 ปีที่แล้ว

    ஆடி 18 அன்றுஎனக்கு கணக்கன் பட்டி ஐயா ஜீவ சமதியில் பச்சை துன்டு கிடைத்தது பலன் என்ன

  • @laxmehassanarl4937
    @laxmehassanarl4937 2 ปีที่แล้ว +2

    ஓம் ஸ்ரீ சச்சிதானந்த சற்குருநாதர் கணக்கன்பட்டி பழனிசாமி அம்மையப்பன் திருவடிகள் சரணம் சரணம் சரணம் சரணம் சரணம் சரணம் ஐயப்பா சரணம் ஐயப்பா சாமி சரணம் சரணம் சரணம் சரணம் சரணம் சரணம் சரணம்.அப்பா பொன் பரமேஸ்வர சுவாமிகள் திருவடிகள் சரணம் சரணம் சரணம் சரணம் சரணம் சரணம் சரணம் சரணம் சரணம்

  • @muruganathammuruganatham6587
    @muruganathammuruganatham6587 ปีที่แล้ว

    Narpavi

  • @SasiKumar-bn4vg
    @SasiKumar-bn4vg 2 ปีที่แล้ว

    Guruva saranam

  • @karthikgounder
    @karthikgounder 2 ปีที่แล้ว +1

    ஐயா வணக்கம். குடும்பம் பிரச்சினை. குடும்பம் பிரிந்து கஷ்டபடுகிறோம் சேரவே இல்லை என்ன செய்வது என்று தெரியவில்லை . எங்களுக்காக ஆசிர்வாதம் செய்ய வேண்டுகிறேன்.

    • @jazzworld3151
      @jazzworld3151 2 ปีที่แล้ว +1

      Karthi dont worry.....moottai samiyappa va nenachuko sari agumpa.......

    • @funwithhanshiandprani9566
      @funwithhanshiandprani9566 2 ปีที่แล้ว +1

      Ada ivuru perya alu illai unga uru edhu ?

  • @SriSri-ss5lp
    @SriSri-ss5lp 2 ปีที่แล้ว +1

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @prabhakaranprabhakaran6019
    @prabhakaranprabhakaran6019 2 ปีที่แล้ว

    Prabhakar kodaikanal supet

  • @sarasavathi3099
    @sarasavathi3099 2 ปีที่แล้ว

    மனதில் வளி அதிகமாக உள்ளது அங்கு சமாதியை பார்க்க வேண்டும் ஐயா என் குடும்பம் பிரச்சனையில் இருக்கோம்

  • @suganyasuganya8000
    @suganyasuganya8000 6 หลายเดือนก่อน

    Ennai manithu vituingal katavule

  • @rrithika6649
    @rrithika6649 2 ปีที่แล้ว +2

    Romba Kadan sami sapadukuda illama kasdaparam

  • @CarolKishen
    @CarolKishen 2 หลายเดือนก่อน

    At first, really talk the nonsense.Loose talk. The 2nd half is sharing a bout was really good.

  • @saidevotionallights
    @saidevotionallights 2 ปีที่แล้ว +2

    ஓம் ஸ்ரீ சற்குரு பழனி சாமி திருவடிகள் சரணம் சரணம் சரணம்

  • @thenameisbosh
    @thenameisbosh 2 ปีที่แล้ว

    Guruve naan niraiya kashttangal adhavadhu ean vallkkaye kashttamyhan but

  • @lathanaicker7558
    @lathanaicker7558 2 ปีที่แล้ว

    ஓம் கணக்கபட்டி சற்குருவே சரணம்
    உங்கள் பதிவுங்கள் ரொம்பா அருமையாக இருந்தது

    • @manimannanvellaisamy6120
      @manimannanvellaisamy6120 ปีที่แล้ว

      ஐயா கனக்கம்பட்டி சத்குருவின் சாதனையும் சோதனையும் உபதேசம் செய்தீர்கள் வாழ்க்கையில் மிகவும் நம்பிக்கையான வழி வகுத்தது சாய் ராம்

  • @rrithika6649
    @rrithika6649 2 ปีที่แล้ว +1

    Nanum kankalakitda sami

  • @sgpriya9604
    @sgpriya9604 ปีที่แล้ว

    ஐயா மிகவும் துன்பத்தில் வாழ்கிறேன்..😭 எனக்கு விமோசனம் எப்போது என்று கூறுங்கள் 🙏🙏🙏

  • @asianstudio9862
    @asianstudio9862 11 หลายเดือนก่อน

    narbavi narbavi narbavi

  • @selvakumar3327
    @selvakumar3327 2 ปีที่แล้ว

    சற்குறுவேசரணம்

  • @mariyammhamaya9012
    @mariyammhamaya9012 2 ปีที่แล้ว

    🙏🏼🙏🏼🙏🏼

  • @sangeethamithun4687
    @sangeethamithun4687 ปีที่แล้ว

    🦋🦋🦋🦋🦋🦋🙏

  • @muruganc8660
    @muruganc8660 ปีที่แล้ว

    🌻🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @muruganc8660
    @muruganc8660 ปีที่แล้ว

    🌻🙏🙏🙏🙏🙏🙏🙏🙏💚

  • @ramakrishnakumarsuperamani2277
    @ramakrishnakumarsuperamani2277 2 ปีที่แล้ว

    குதிரைஏறினேன்அய்யாகுறைதீர்ப்பீர்அய்யாகணக்கன்அவர்கள்கணக்குபோட்டுவிட்டார்நாளைநடைமுறையை

  • @p.mathiyazaganmathi7524
    @p.mathiyazaganmathi7524 2 ปีที่แล้ว

    நற்பவி நற்பவி நற்பவி

  • @sathyasantham8061
    @sathyasantham8061 2 ปีที่แล้ว

    .

  • @gnanamoorthysp1515
    @gnanamoorthysp1515 8 หลายเดือนก่อน

    அய்யா உங்கள் செய்கைகள் இதன்மூலம் நல்ல செய்தி இல்லை அதேசமயம் தான் அனைத்தும் அறிந்த ஞானி போல் பேசுவது ஒன்றும் தெளிவில்லை

  • @user-nz6cv6zb2b
    @user-nz6cv6zb2b 8 หลายเดือนก่อน +1

    Thank you ayya

  • @ammuniya
    @ammuniya 2 ปีที่แล้ว

    Thank you.

  • @srilakshminarashimmar7340
    @srilakshminarashimmar7340 2 ปีที่แล้ว +2

    🙏🙏🙏

  • @devisaisri1426
    @devisaisri1426 2 ปีที่แล้ว +1

    ஓம் ஸ்ரீ சற்குருவே சரணம் அய்யா

    • @AAS10000
      @AAS10000 2 ปีที่แล้ว

      th-cam.com/video/f41BfFC1ghk/w-d-xo.html

  • @mayilsamyp9614
    @mayilsamyp9614 2 ปีที่แล้ว +1

    Om namasivaya