ไม่สามารถเล่นวิดีโอนี้
ขออภัยในความไม่สะดวก

PART - 1 அதிசயத்தை நடத்தி கொண்டிருக்கும் "கணக்கன்பட்டி மூட்டை சாமி"

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 26 มี.ค. 2020
  • PART - 1 அதிசயத்தை நடத்தி கொண்டிருக்கும் "கணக்கன்பட்டி மூட்டை சாமி"
    #சிவபிரபஞ்சம் நிகழ்ச்சியில் வாழும் சித்தர்கள், சிவன் கோவில்கள் சித்தர்கள் ஜீவசமாதிகள், சக்தி வாய்ந்த அம்மன் கோவில்கள் என பல்வேறு மாநிலங்களில் உள்ள அற்புத கோயில்களை இந்நிகழ்ச்சியில் நீங்கள் காணலாம்.நிகழ்ச்சியினை உடனுக்குடன் காண எங்களுடைய whatsapp குரூப்பில் இணைந்து கொள்ளுங்கள்.இணைய விருப்பமுள்ளவர்கள் கீழ்கண்ட whatsapp எண்ணிற்கு #சிவபிரபஞ்சம் என்று டைப் செய்து அனுப்பினால் போதும் குழுவில் சேர்த்துக் கொள்ளப்படுவார்கள்.( 9677989497 ) நன்றி வணக்கம்🙏🙏🙏
    சிவபிரபஞ்சம் நிகழ்ச்சியை உடனுக்குடன் காண எங்களுடைய டெலிகிராம் லிங்கை பயன்படுத்தி இணைந்து கொள்ளவும் நன்றி வணக்கம் t.me/Sapthasaa...
    நேரில் வந்த கணக்கன்பட்டி மூட்டை சாமி முழு காணொளி • நேரில் வந்து உதவி செய்...

ความคิดเห็น • 205

  • @vamikacreations
    @vamikacreations 2 ปีที่แล้ว +7

    இவரின் அற்புதத்தை நான் கண்கூடாக பார்த்தேன் சற்குருவே சரணம்

  • @rmanjulaskitchen2429
    @rmanjulaskitchen2429 3 ปีที่แล้ว +26

    ஓம் நமசிவாய எங்களுக்கும் 8ஆண்டு குழந்தையில்லாமல் இருந்தோம். சுவாமி அருளால் எங்களுக்கும் பெண் குழந்தை பிறந்தாள் அவர் கூரியதுபோல் அருமையானவள். சுவாமியின் பாதம் தொட்டு வணங்குகிறேன் நன்றி நன்றி

    • @saikathirsai6761
      @saikathirsai6761 2 ปีที่แล้ว +1

      En vaitril varuvathu kulanthai tharuvara swamygal

    • @rmanjulaskitchen2429
      @rmanjulaskitchen2429 2 ปีที่แล้ว +1

      கண்டிப்பாக நடக்கும் அந்த சர்குருவை நம்புங்கள் அவர் அருள் கிடைக்கும்

    • @saikathirsai6761
      @saikathirsai6761 2 ปีที่แล้ว +1

      Kalaiyil ungal pathivai parthen mikka nandry.

    • @kanna.ask8655
      @kanna.ask8655 2 ปีที่แล้ว +1

      Same issue ஐயா உங்களிடம் கை எந்தி கிரேன், குழந்தை பாக்கியம் கொடும் ஐயா 🙏🙏🙏🙏

  • @murugadassc216
    @murugadassc216 3 ปีที่แล้ว +19

    அய்யா பழனி சற்குரு மூட்டை சாமிகள் உங்கள் கருணையால் எல்லா மக்களும் நலமுடன் வாழ வேண்டும் என் மனக்குறை உன் திருவடிக்கு தெரியும் உங்கள் கருணையால் என் மன வேதனை மாறும் என்று முழுமையாக நம்பிக்கை உள்ளது ஓம்சற்குரு பழனி மூட்டை சாமிகள் திருவடிகள் போற்றி போற்றி போற்றி

  • @sarguruguru8626
    @sarguruguru8626 4 ปีที่แล้ว +41

    கர்மவினைகள் அகற்றி புது வாழ்வு தரும்.. என் மூச்சுகாற்றே ஸ்ரீ சற்குரு நாதர் கணக்கன் பட்டி மூட்டை சாமி மலரடிகளே சரணம் சரணம்.... ஓம் நமசிவாய 🙏🙏💐💐

  • @valamurugan
    @valamurugan 4 ปีที่แล้ว +19

    Yes. I’v been there 2 years back. He is a very special n a blessed saint. I felt the vibration when l prayed to him

  • @chithraprabu9394
    @chithraprabu9394 2 ปีที่แล้ว +3

    சாமி எனக்கு நிறைய கடன் இருக்கிறது என் மகள் திருமணம் செய்ய நகை வேண்டும் என் மகனை படிக்க வைக்க வேண்டும் மிகவும் மன உளைச்சல் இருக்கு தயவுசெய்து உங்கள் அருளால் உதவி செய்யுங்கள் சாமி என் கடன் தீர அருள் புரிங்க 🙏🙏🙏🙏

  • @rajan7332
    @rajan7332 3 ปีที่แล้ว +3

    ஓம் ஸ்ரீ நாக தேவதையே போற்றி பழனி மூட்டை சாமி பகவானே போற்றி ஐயா எனது வாழ்க்கையில் பல போராட்டங்களை சந்தித்துக் கொண்டு உள்ளேன் நிம்மதி என்பது இல்லை சொத்துப் பிரச்சனை திருமணம் தடை பெறுதல் நிலையான வேலை அமையாமை எனது வாழ்க்கையே ஒரு ஏற்றத்தாழ்வான வாழ்க்கையாக அமைந்துவிட்டது பல வழிகளில் எனது வாழ்க்கை போராட்டமாகவே மாறிவிட்டது எனது கோரிக்கைகளை சர்க் குரு பகவானே நாக தேவதை தாயே ஏற்று என் பாவங்களை மன்னித்து

  • @ajithismtimeline8275
    @ajithismtimeline8275 3 ปีที่แล้ว +6

    ஓம் சாய் ராம் ஓம் கணக்கன் பட்டியாரே சற்குருவே சரணம் நல்லதே நடக்கும் சாய் சாய்

  • @jayamohansamy
    @jayamohansamy 4 ปีที่แล้ว +22

    அருமை.சத்குருவின் மகிமை ஆற்றல் அறிய சிறந்த வாய்ப்பு...கோடான கோடி நன்றிகள் சப்தசாகரா டிவிக்கு.... விக்னேஷ் வாழ்த்துக்கள் பல

    • @kavingyarsakthi52
      @kavingyarsakthi52 2 ปีที่แล้ว

      ஐயா சற்குரு விடம் கோரிக்கைகள் வைத்துள்ளேன்! வெட்டுக்கிளி உருவில் வந்து காட்சிக்கொடுத்தார்! ஆனால் என் கோரிக்கைகள் நிறைவேற்ற தாமதிக்கிறார் ஜெயமோகன் ஐயா நீங்கள் எனக்காக பிரார்த்திக்க வேண்டுகிறேன்! ஐயா!

  • @muniyandiraajkalugumalai8808
    @muniyandiraajkalugumalai8808 2 ปีที่แล้ว +7

    ஓம் ஸ்ரீ பழனி மூட்டை சுவாமிகள் போற்றி ஓம் ஸ்ரீ காஞ்சி மஹா பெரியவா போற்றி

  • @ajithismtimeline8275
    @ajithismtimeline8275 3 ปีที่แล้ว +4

    ஓம் கணக்கன் பட்டியாரே எனக்கும் என் குடும்பத்திற்கும் என்னை சார்ந்தவர்களுக்கும் என் உலக மக்களுக்கு நீ துணை இருந்து நோய் நொடி இல்லாமல் நிம்மதியாக கடல் இல்லா வாழ்க்கையை கொடுத்து காக்கனும் அப்பா கணக்கன் பட்டியாரே ♥️😭🙏

  • @mitomito8975
    @mitomito8975 2 ปีที่แล้ว +3

    ஓம் சற்குரு சச்சிதானந்த பகவான் கணக்கன்பட்டி பழனிச்சாமி சுவாமிகள் திருவடிகளே சரணம் வாழ்க வளமுடன் நேர்மையாக

  • @padmanarayanasamy5878
    @padmanarayanasamy5878 2 ปีที่แล้ว +3

    சற் குரு ஐயா சரணம் நான் நிர் கதியாய் நின்றேன் எனக்கு வழி துணை யாக என்னை அழைத்து சென் றார் நன்றி ஐயா

  • @nagalakshmiarumugam7023
    @nagalakshmiarumugam7023 2 ปีที่แล้ว +2

    ஐயா தங்களின் கருணைப் பார்வை எனக்கும் கிடைக்க வேண்டும் 🙏 நான் ஆரோக்கியமாக இருக்க வேண்டும் 🙏

  • @ramjipetchiammal7115
    @ramjipetchiammal7115 3 ปีที่แล้ว +4

    எதிரிகள் விலக வேண்டும் ஐயா.வினைவிதைத்தவன் வினையை அறுக்க வேண்டும் ஐயா.என் சொத்து பிரச்சனை தீரவேண்டும்.எங்களுக்கு பாதுகாப்பு கொடுங்க ஐயா.சுகத்தை கொடுங்க ஐயா.

  • @sudhabose6542
    @sudhabose6542 3 ปีที่แล้ว +4

    Ayya,I'm happy,UNGA arumai thariyamavittutan,Jeeva samathy vanthtan

  • @krishnavenymuniandy1465
    @krishnavenymuniandy1465 4 ปีที่แล้ว +10

    பகவான் கணக்கன்பட்டி சச்சிதானந்த சர்க் குரு வாழ்க
    சற்குருவே வாழ்க்கை

  • @ramakrishnaperumal6753
    @ramakrishnaperumal6753 3 ปีที่แล้ว +8

    ஓம் ஸ்ரீ சத்குரு மூட்டை சுவாமிகளை சரணம்

  • @travelleraadhi6375
    @travelleraadhi6375 ปีที่แล้ว +1

    அப்பா அறிந்தும் அறியாமலும் தெரிந்தும் தெரியாமலும் நான் செய்த பாவங்களை போக்கி என் கையை பிடித்து உங்களோடு கூட்டி செல்லுங்கள் அப்பாஉங்கள் வழியில் வாழ்கிறேன்.............
    ஓம் சற்குருவே சரணம் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @MTNPK
    @MTNPK 2 ปีที่แล้ว +2

    வணங்குகிறேன்

  • @manickamalagar5505
    @manickamalagar5505 3 ปีที่แล้ว +5

    Omsri ayya sarguruey porty manickam ayya saranam ayya sarguruey walkave. Ayya. Porty manickam ayya sarguruey porty manickam ayya sarguruey porty

  • @ajithismtimeline8275
    @ajithismtimeline8275 3 ปีที่แล้ว +8

    ஓம் கணக்கன் பட்டியாரே சற்குருவே மூட்டை சுவாமிகளே சரணம் சரணம் 😭😭😭😭

  • @mohankumars2164
    @mohankumars2164 3 ปีที่แล้ว +4

    சற்குரு சுவாமிகள் அருள்வாயாக...என் மனக் கவலைகளைப் போக்குவீராக

  • @UnnalMudiyumMotivation2020
    @UnnalMudiyumMotivation2020 4 ปีที่แล้ว +24

    அருமை சகோ. வாழ்த்துக்கள். எங்களுக்கு பக்கத்து ஊரில் இவர் ஜீவசமாதி இருப்பது நாங்கள் செய்த பெரும் பாக்கியமாக கருதுகிறோம்.
    இப்போது உள்ள சூழலில் இவரை போன்ற மகான்கள் தான் உலகில் நடக்கும் பிரச்சனைகளை தீர்க்க முடியும்.
    தங்கள் ஆன்மீக பணி தொடர வாழ்த்துக்கள் சகோ. வாழ்க வளமுடன் .

    • @mn.vairamani8333
      @mn.vairamani8333 4 ปีที่แล้ว +4

      நாங்கள் திருச்சி மாவட்டம், இங்கு இருந்து இந்த கோவில் வர பஸ் ரூட் அல்லது ரயில் ரூட் சொல்லவும் சார்? பழனியில் எந்த பஸ் நிலையம் பெயர் சொல்லி இறங்க வேண்டும்? போன்ற விவரங்கள் சொல்லுங்கள் சார்,நன்றி(செல்&வாட்ஸப்-9597501906)

    • @UnnalMudiyumMotivation2020
      @UnnalMudiyumMotivation2020 4 ปีที่แล้ว +4

      @@mn.vairamani8333 சகோ நீங்கள் திருச்சி இருந்து பழநி செல்லும் வழியில் கணக்கன்பட்டி என்ற ஊரில் இறங்கி கொள்ளலாம் அல்லது நேரடியாக பழநி சென்று மீண்டும் திரும்பி கணக்கண்பட்டி வர வேண்டும்.
      அல்லது திருச்சி திண்டுக்கல் ஒட்டன்சத்திரம் வந்து இங்கு இருந்து டவுன் பஸ் மூலம் கணக்கன்பட்டி செல்லலாம்.
      பஸ் விட்டு இறங்கிய உடனே அங்கு பெயர் பலகை இருக்கும். கணக்கண்பட்டி இருந்து ஜீவசமாதி செல்ல எப்போதும் ஆட்டோ வசதி உண்டு. 50 ருபாய் கேட்பார்கள். அவ்வபோது மினி பஸ் வசதி உண்டு.
      தினமும் காலை 7 மணி முதல் இரவு 10மணி வரை அன்னதானம் நடைபெறும். அமாவாசை மற்றும் பவுர்ணமி தினங்களில் 24மணி நேரமும் அன்னதானம் நடக்கும்.
      எப்போதும் அங்கு ஒரு நாள் தங்கி தரிசனம் செய்வது சிறப்பு சகோ.

    • @mn.vairamani8333
      @mn.vairamani8333 4 ปีที่แล้ว +2

      நன்றி,மகிழ்ச்சி💐💐👍👍💐💐👌👌

  • @venkatesan-lk3go
    @venkatesan-lk3go 4 ปีที่แล้ว +6

    அருமையானகாணொளி 🙏🙏🙏

  • @aravindaravind1469
    @aravindaravind1469 4 ปีที่แล้ว +8

    சாமி நாங்கள் செய்த ஒரு தவறால் என்னோட இருந்த தம்பி பிரிச்சுட்டாங்க... நாங்க செய்த தவறை ஜோசியம் காரன் பயன் படிக்க போறைனும் சொல்லிட்டு போவா அங்க ததேவையில்லா பழக்கம் பலகிவிடுவான் சொல்லா அவன் என்னோடதா இருக்கிறான் காட்டி அவிங்க எல்லா பிரிச்சுட்டாங்க எனக்கு வேதனையா இருக்கு நாங்க அந்த பழநி ஆண்டவர் மீதும் உங்கள் மீது சாத்தியமாக எந்த தவறையும் செய்ய மாட்டோம் நான் இங்க இருந்த படியே வேண்டிக்கொள்ளுகிறேன் சாமி என் பிராத்தனையால் எங்கள் பிரச்சினை தீர்க்க வேண்டும் சாமி... இனி திருந்தி வாழ்கிறோம்.... அவனுக்கு தேவையான வழியை காட்டி உதவுகிறான் எல்லாருக்கும் உதவியாக இருக்கிறேன்..... உங்கள் காலடியில் என் பிரச்சனையை போடுகிறேன்... அவனை என்னோட சேர்த்து வையுங்கள் அப்பா.... நல்ல வழி கொடுங்க நிச்சயமாக கணக்கன்பட்டி வந்து தரிசிக்கும் பாக்கியம் தாரும்.... ஓம் பழனிசாமி கலே துணை.... குருவே போற்றி போற்றி......

    • @kavingyarsakthi52
      @kavingyarsakthi52 2 ปีที่แล้ว

      கணக்கன்பட்டியான் இருக்கிறேன் சாமி!

  • @user-ek8dw5nr3n
    @user-ek8dw5nr3n 2 ปีที่แล้ว +2

    கணக்கன் பட்டி மூட்டை சாமிகள் திருவடி சரணம் 🙏🙏 என் கணவர் பிரேமை என்னோடு சேர்ந்து வையுங்கள் அப்பா 😭😭🙏

  • @jamunajeyachandran8025
    @jamunajeyachandran8025 3 ปีที่แล้ว +16

    அய்யா என் பிரார்தனையை நறைவேற்றி வைங்க சாமி.🙏🙏🙏🙏🙏

    • @vamikacreations
      @vamikacreations 2 ปีที่แล้ว

      மனதார நினைத்து அவரிடம் உங்கள் பிரச்சினையை சொல்லுங்கள் கண்டிப்பாக நிறைவேறும் சற்குருவே சரணம்

  • @prabakaran6050
    @prabakaran6050 2 ปีที่แล้ว +3

    ஐய்யா என் குடும்பம் கருமங்கலால் முடங்கி போய் விட்டது... இன்றுதான் உங்கள் உபதேசத்தை என் நன்பன் முலியமாக பார்த்தேன்...என் குடுப்பத்தின் கருமங்கலை போக்கி எங்கலுக்கு ஒர் நல் வழி காட்டுங்கள் சாமி

  • @karthikeyankk7210
    @karthikeyankk7210 2 ปีที่แล้ว +3

    ௐ சற்குருவே சரணம்.

  • @sathiyamoorthisathiyamoort3052
    @sathiyamoorthisathiyamoort3052 2 ปีที่แล้ว +1

    ஓம் சச்சிதானந்தம் சற்குருவே சரணம் கனக்கன்பட்டி ஓம் சற்குரு ஸ்ரீ பழநி சாமி சுவாமிகள் திருவடிகள் போற்றி. அப்பா சற்குருவே துணை எனக்கு சீக்கிரம் உடல்நிலை ஆரோக்கியம் பெற அருள் புரியுங்கள் அப்பா கணக்கன்பட்டி ஓம்சற்குரு பகவான் ஸ்ரீ பழநி சாமி சுவாமிகள் திருவடிகள் சரணம்.

  • @suppiahalnachiappan427
    @suppiahalnachiappan427 4 ปีที่แล้ว +3

    சிறப்பு. சற்குருவே சரணம்

  • @selvathiruppathi970
    @selvathiruppathi970 2 ปีที่แล้ว +4

    Super

  • @yogesheditor2492
    @yogesheditor2492 ปีที่แล้ว

    Sadguru Sharanam sadguru Sharana சங்கு குருவே சரணம் சத்குருவே சரணம் அப்பா நான் தானே எழுந்து நடக்க அருள் செய்ய வேண்டும் என்னுடைய வழி வேதனையை போக்கி எனக்கு நல்லருள் புரிய வேண்டும் உங்கள் மகள் வேண்டுதல் நிறைவேற வேண்டும

  • @pandeswari9938
    @pandeswari9938 3 ปีที่แล้ว +5

    ஓம் சர்குருவே சரணம்

  • @yogesheditor2492
    @yogesheditor2492 ปีที่แล้ว

    சத்குருவே சரணம் கணக்கம்பட்டி சத்குருவே சரணம் அப்பா நான் தானே எழுந்து நடக்க வேண்டும் என்னுடைய வலி வேதனை எல்லாம் நீங்க வேண்டும் அப்பா நீங்க தான் எனக்கு நல்ல ஒரு புரிய வேண்டும் நன்றி வணக்கம்

  • @andalhariharan6719
    @andalhariharan6719 3 ปีที่แล้ว +4

    கணக்கன்பட்டி சுவாமிகளே சரணம். எனது வேண்டுதலை நீ நிறைவேற்று அப்பா. ஓம் குருப்யோநமஹ.நன்றி. இந்த அமாவாசையில் நான் வேண்டுதல் நிறைவேறி சந்தோஷமாக வர அருள்புரிவாயாக அப்பா.

  • @venkadesh5574
    @venkadesh5574 2 ปีที่แล้ว +2

    ஓம் மகான் சற்குருவே சரணம் ஓம் மகான் சற்குருவே சரணம்

  • @edouardezhilarasan589
    @edouardezhilarasan589 4 ปีที่แล้ว +5

    சற்குருவே சரணம்

  • @bhavanijeyavel1951
    @bhavanijeyavel1951 4 ปีที่แล้ว +10

    ஓம் சத்குரு போற்றி

  • @umasuresh2164
    @umasuresh2164 4 ปีที่แล้ว +6

    Voice is quite excellent.......great presentation.......

  • @ramyasatish4756
    @ramyasatish4756 4 ปีที่แล้ว +8

    Mee too the I felt the same positives vibes since I visited guru bhagwan mootai swami....he will definitely create miracles for me... blessed to visit..

  • @kiruthikasubramaniyan1521
    @kiruthikasubramaniyan1521 2 ปีที่แล้ว +1

    Appa Suriya Ku nalla job kedaikanum.enakum Suriya kum amma appa samathathoda thirumanam nadakanum.nanga rendu perum unga sannathiku kanavan manaiviya varanum appa engaluku unga arul kedaikanum appa 🙏🙏🙏😭😭😭 engaluku nalla Vali kaminga appa.

    • @kavingyarsakthi52
      @kavingyarsakthi52 2 ปีที่แล้ว

      நடப்பு படிப்பு நல்லது!

  • @UnnalMudiyumMotivation2020
    @UnnalMudiyumMotivation2020 4 ปีที่แล้ว +8

    பாகம் இரண்டு காண ஆவலுடன் உள்ளோம் சகோ

  • @stratoff2065
    @stratoff2065 4 ปีที่แล้ว +5

    சத்குருவே சரணம்!

  • @chitrav2494
    @chitrav2494 3 ปีที่แล้ว +2

    Om sathkuru potri. Ennutaiya 5.30 pavun kanamal pona nakai kidaikavum Appa. Ellorum irunthum Naan Anathaiyaka ullane. My husband thavarana thodarpil ullar. My son 20yrs 2yrs 10monthaka pirithu ullar. Kolunthunar wifedam My Husband and Son ullarkal. I Am cry 😢. Petra thoiyidam Petra paiyana sarthu vaiyungal Appa. Enga kudumbatha sarthu vaiyungal Appa. 🙏👬🙏

  • @mohanamohana6280
    @mohanamohana6280 2 ปีที่แล้ว +1

    Engal karma vinaigal theerthu vaiyungal ayya om sarguruve saranam

  • @nirmaladevi-bp6po
    @nirmaladevi-bp6po 2 ปีที่แล้ว +2

    ஓம் ஶ்ரீ சற்குரு கணக்கன்பட்டி பழனிசாமி அப்பா சரணம் சரணம்

  • @aryganesan1374
    @aryganesan1374 4 ปีที่แล้ว +13

    When I see His picture i feel so 😭😭my hearts really feels to see Swamy

  • @aryganesan1374
    @aryganesan1374 4 ปีที่แล้ว +8

    Sivayanama 🙏 Arputham.. I always wish want to go His Samadhi to see Him but till now waiting as i never go to that place of area.. Hoping that i can go and seek His blessings 🙏🙏

  • @lavanyalavanya5169
    @lavanyalavanya5169 3 ปีที่แล้ว +3

    Enga kumbathai kapatrungal sadguruvey saranam

  • @malathis1329
    @malathis1329 2 ปีที่แล้ว +1

    Ayyavin asirvatham netru kanavil enaku kidaiththu, ayyavai patri kadantha oru vaaramaaga than nan kaelvipattu avaraipatriya theduthal youtubela pathutu irundhen, ayya netru engal veetuku vandhar nan avar kaiyai pidiththu kutitu varen thatha ennai asirvatham pannungannu solli kalil vilundhen thannerkuduthen😭😭😭🙏 mootai swamigal thiruvadi potri, en appan sainathan thiruvadigal potri🙏🙏🙏🙏

  • @sureshKumar-xy7ef
    @sureshKumar-xy7ef 2 ปีที่แล้ว +2

    ஓம் ஸ்ரீ சற்குருவே ஸரணம் போற்றி போற்றி

  • @geethamani9329
    @geethamani9329 ปีที่แล้ว +1

    ❤❤❤❤❤❤

  • @ramamoorthy2134
    @ramamoorthy2134 ปีที่แล้ว +1

    🙏 Kanakanpatty 🙏 moottai 🙏 Swamigal 🙏 Thiruvadigal 🙏 saranam 🙏

  • @user-gm3bw4cz6i
    @user-gm3bw4cz6i 6 หลายเดือนก่อน +1

    ஓம்சற்குருபகவன்ஓம்நமசிவாய

  • @ramakrishnakumarsuperamani2277
    @ramakrishnakumarsuperamani2277 2 ปีที่แล้ว +1

    ஈசனின்உருவேசரணம்சற்குருசரணம்

  • @pannalaljoshi9562
    @pannalaljoshi9562 4 ปีที่แล้ว +3

    Kanakkan patti Moottai Swamigale Thunai

  • @vlogs_of_manoj2009
    @vlogs_of_manoj2009 2 ปีที่แล้ว +3

    ஓம் சற்குருவே போற்றி 🙏🌷

  • @saisudha6920
    @saisudha6920 2 ปีที่แล้ว +1

    மூட்டை சித்தர் ஐயா எனக்கு ஆசிர்வாதம் கொடுங்கள் உங்கள் ஆசிரமம் அழைத்து செல்ல வேண்டும் எனக்கு அனுமதி கொடுக்க வேண்டும் 🙏🙏🙏🙏 சற்குரு சரணம்🙏🙏🙏🙏🙏🏽

  • @renjithbs7331
    @renjithbs7331 2 ปีที่แล้ว +1

    Sarguru💞 from kerala

  • @vanithas2263
    @vanithas2263 2 ปีที่แล้ว +1

    🙏🙏

  • @devisaisri1426
    @devisaisri1426 2 ปีที่แล้ว +2

    ஓம் சற்குருவே சரணம்

  • @santhiyar6546
    @santhiyar6546 3 ปีที่แล้ว +1

    Thanks for video🙏🙏🙏

  • @muneeswaran3862
    @muneeswaran3862 3 ปีที่แล้ว +3

    ஓம் சற்குரு திருவடிகள் சரணம்

  • @neelathavasilic3430
    @neelathavasilic3430 ปีที่แล้ว +1

    Om sarguruve saranam

  • @cchinnappanabicchinnappana1021
    @cchinnappanabicchinnappana1021 4 ปีที่แล้ว +7

    குருவேசரணம்

  • @sujiar
    @sujiar 4 ปีที่แล้ว +5

    இதில் சொல்லப்பட்டவைகள் உண்மை என்று நம்புவோம். அனைவரும் சேர்ந்து நாட்டில் நடக்கும் ஊழலுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டுவோம்.
    ஐயா, தமிழ்நாட்டில் நடக்கும் ஊழலுக்கு ஒரு முற்றுப்புள்ளி வையுமையா.

    • @420raidu3
      @420raidu3 4 ปีที่แล้ว +2

      ஊழல் செய்வது நாம் அனைவருமே, தீர்வு மட்டும் அவரிடம் விரும்புவது நியாயமா

  • @venkatesan.n-3011
    @venkatesan.n-3011 4 ปีที่แล้ว +3

    அருமை

  • @JaYa-wp3fw
    @JaYa-wp3fw 3 ปีที่แล้ว +4

    Om sarguru saranam🙏👏

  • @girijagirija5315
    @girijagirija5315 3 ปีที่แล้ว +6

    சாமி நவநீதகிருஷ்ணன் பணம் வாங்கி ஓடி போய்ட்டான் அவன் எப்படியாவது கொண்டு வந்து கொடுக்கணும் கடன் பிரச்சினையில் மாட்டி இருக்கேன்🤲😭🤲😭🙏😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭

    • @kavingyarsakthi52
      @kavingyarsakthi52 2 ปีที่แล้ว

      வருவான்!தருவான்!

  • @chidambaramrevathiveeraman4434
    @chidambaramrevathiveeraman4434 3 ปีที่แล้ว +3

    Om sathguruve saranam

  • @SivaKumar-zf8om
    @SivaKumar-zf8om 4 ปีที่แล้ว +5

    Sathguruvey saranam

  • @thangamiamwaiting5271
    @thangamiamwaiting5271 4 ปีที่แล้ว +5

    Om guruve saranam

  • @KarthiKeyan-ty1go
    @KarthiKeyan-ty1go 3 ปีที่แล้ว +2

    Sargruve saranamm

  • @ashmikavlogs2219
    @ashmikavlogs2219 2 ปีที่แล้ว +1

    🙏 appa engalukku kulanthai varam kudunga 😭😭😭🙏🙏🙏🙏 10 varusam aachu kalyanam aaittu innum engalukku kulanthai illa appa please

  • @spmtsairam
    @spmtsairam 4 ปีที่แล้ว +15

    இங்கு அமாவாசை மற்றும் பௌர்ணமி அன்று சிறப்பு பூஜைகள் நடைபெறும், நான் இந்நாட்களில் அங்கு சென்று வழிபடுவது வழக்கம், சற்குருவே சரணம்

    • @m.anand87
      @m.anand87 3 ปีที่แล้ว +1

      Ayya Enaku marriage nadakanum Swamy kita arul vaenum..
      M. Anand, 21.02.1987..
      Give address I also once visit that place...

    • @spmtsairam
      @spmtsairam 3 ปีที่แล้ว +1

      @@m.anand87ஓம் ஶ்ரீ சற்குரு பழனிச்சாமி ஜீவ சமாதி,
      கணக்கன்பட்டி கிராமம், பழனி வட்டம், திண்டுக்கல் மாவட்டம்.
      குறிப்பு: 24*7 மணி நேரமும் அங்கு சென்று தரிசிக்கலாம்.

  • @Balaji-dl1zt
    @Balaji-dl1zt 4 ปีที่แล้ว +4

    Om sri Bhagavan sathguru palani mottai swamigal thiruvadigal potri potri

  • @arunmoni6721
    @arunmoni6721 ปีที่แล้ว +1

    🙏🙏🙏🙏

  • @ffkillersone.4783
    @ffkillersone.4783 3 ปีที่แล้ว +9

    சுவாமி உங்களை காண வேண்டும் அனுமதி தாங்க

    • @kavingyarsakthi52
      @kavingyarsakthi52 2 ปีที่แล้ว

      கணக்கன்பட்டி வாரும்!

  • @kalyansundaram6398
    @kalyansundaram6398 2 ปีที่แล้ว +2

    Om guruve saranam 🙏

  • @kmurugesanmurugesan7367
    @kmurugesanmurugesan7367 3 ปีที่แล้ว +3

    ஓம்சற்குருசரணம்

  • @dineshmdu4344
    @dineshmdu4344 3 ปีที่แล้ว +3

    Om sri sathguru en mootai swamigal potri potri potri...

  • @ananthanananthan3311
    @ananthanananthan3311 3 ปีที่แล้ว +1

    Door parts anaithum virgavendum nanri

  • @ramalingam9352
    @ramalingam9352 2 ปีที่แล้ว +1

    Sarguruve Saranam aiya

  • @vishnubala3242
    @vishnubala3242 2 หลายเดือนก่อน +1

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @nishanthkumar8838
    @nishanthkumar8838 2 ปีที่แล้ว +1

    Sarguruve saranam 😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭

  • @gughangun7049
    @gughangun7049 2 ปีที่แล้ว +1

    ஓம் கனக்கம் பட்டி ஐயா போற்றி சற்குருவே சரணம் சரணம் .

  • @aryganesan1374
    @aryganesan1374 4 ปีที่แล้ว +4

    Om Kanakanpatti Aiyaneh Potri Potri

  • @user-jw2uw5zd5h
    @user-jw2uw5zd5h ปีที่แล้ว +1

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @socialjustice8020
    @socialjustice8020 3 ปีที่แล้ว +3

    ஐயா
    மலரடி சரணம் சரணம் சரணம்

  • @anbukumarm7137
    @anbukumarm7137 3 ปีที่แล้ว +4

    ஓம் முருகா போற்றி ஓம் சற்குருவே சரணம் போற்றி ஓம் சரவணபவ போற்றி ❤️❤️❤️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️❤️❤️❤️❤️🌹🌹🌹🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @ssmusic8478
    @ssmusic8478 4 ปีที่แล้ว +4

    OM Sri sadhguru palaniswamy siddhare potri potri

  • @sakthivelm9618
    @sakthivelm9618 3 ปีที่แล้ว +2

    குருவடி சரணம்
    திருவடி சரணம்

  • @magendiranv1736
    @magendiranv1736 3 ปีที่แล้ว +2

    👌

  • @linkyou2all
    @linkyou2all 4 ปีที่แล้ว +2

    Good to know

  • @saikarthik6566
    @saikarthik6566 2 ปีที่แล้ว +2

    ஓம் குருவடிகள் சரணம் சரணம்

  • @adithadigaming1965
    @adithadigaming1965 3 ปีที่แล้ว +1

    Sathkuru swamiji enga enga amma appava life long kapathu ninda aulkoduthu bless panunga enga anna anni niece kapathunga ulagathula ella uyirgalau kapathunga animals kapathunga

  • @MohanRaj-im7ut
    @MohanRaj-im7ut 4 ปีที่แล้ว +3

    சு ப் பிரமணி தும்பலப்பட்டிபழனிவழ்த்துகல்

  • @vishalashivisha213
    @vishalashivisha213 2 ปีที่แล้ว +1

    அப்பா நான் உங்களை தான் நம்பி வாழ்கிறேன் என்னை காப்பாற்றுங்கள்