ஸ்தோத்திரம்! ஸ்தோத்திரம்! | Christian song | Galilean Ministries | Pr. Duraisamy Edward

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 11 ธ.ค. 2024

ความคิดเห็น • 7

  • @letslookatfalseteachings8871
    @letslookatfalseteachings8871 2 หลายเดือนก่อน

    ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம்
    ஸ்தோத்திரம்
    உமக்கே
    ஸ்தோத்திரம் ஆ ஆ
    ஸ்தோத்திரம் தேவ உமக்கு ஸ்தோத்திரம்
    செலுத்துவோமே செலுத்துவமே சகல துதியும் செலுத்துவோம்_2
    கடந்த நாட்களில் எம்மை கண்ணின் மணி போல் காத்திரே_2
    கண்ணின் மணி போல் காக்கும் உம்மை காலமெல்லாம் வாழ்த்துவோம்_2
    பாவியாம் எம்மை மீட்கவே பாரில் மகனாய் உதித்திரே_2
    பாவம் போக்க பிறந்த உம்மை பாடுவோம் நாம் போற்றுவோம்_2
    கரத்தால் நடத்தி வந்தீரே கடைசி செய்தியை தந்தீரே_2
    கடுகாய் தோன்றிய உமது சபைகள் கடலின் மணல் போல் ஆனதே_2

  • @umakantabehera7949
    @umakantabehera7949 2 หลายเดือนก่อน +1

    🙏

  • @anniesebastian88
    @anniesebastian88 3 หลายเดือนก่อน +1

    Amen praise the Lord

  • @Nebhu-y5f
    @Nebhu-y5f 3 หลายเดือนก่อน +1

    Nice pr

  • @rosemaryponnuswamy3479
    @rosemaryponnuswamy3479 2 หลายเดือนก่อน +1

    Beautiful, bewitching and bolstering song.excellent music composition and enthralling vocals.Nice and enthusiastic singer.God bless this ministry.Amen.

    • @Sumathy-c6d
      @Sumathy-c6d 2 หลายเดือนก่อน

      Praise the Lord. Thank you.