ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஐயா என் நாதா என்னை கண் பாராய் பாவ உல்லாசத்தில் பலியான பாவி _2 சுவையான பாவம் சுமையாக வந்து என்னுயிரை வாங்குதய்யா ஏசையா எனக்கு இப்போ இறங்குமய்யா போகாத இடமில்லை செய்யாத தவறில்லை ஊரார்கள் மத்தியில் நிற்காத நாளில்லை-2 தவிக்கின்றேன் ஐயா அமைதி இல்லை தாவீதின் குமாரா தரிசனம் தாராய்_2 பொருள் எல்லாம் அழித்தேன் உறவெல்லாம் இழந்தேன் தனி மரமாக உலகில் ஆனேன்_2 துடிக்கின்றேன் ஐயா துயரம் நீங்காதா கல்வாரி நாதா கருணை செய்தேவா-2 பயம் என்னை ஒடுக்க பசி தாகம் வாட்ட துக்கத்தால் என் தேகம் பனி போல் உறைய_2 மகன் என்று சொல்ல முடியாத பாவி பணியாள என்னை ஏற்றுக் கொள்வீரா_2 மன்னித்தீர் தேவா மறுவாழ்வு தந்தீர் மனதார உம்மை இதயத்தில் கொண்டேன்_2 மறுபடி உம்மை பிரியாமல் வாழ வரம் தாரும் அய்யா வல்லமை தேவா_2
Very nice song
Beautiful song in all aspects. Glory to God !👍
❤❤❤❤❤
ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ
ஐயா என் நாதா என்னை கண் பாராய்
பாவ உல்லாசத்தில் பலியான பாவி _2
சுவையான பாவம் சுமையாக வந்து
என்னுயிரை வாங்குதய்யா
ஏசையா எனக்கு இப்போ இறங்குமய்யா
போகாத இடமில்லை செய்யாத தவறில்லை
ஊரார்கள் மத்தியில் நிற்காத நாளில்லை-2
தவிக்கின்றேன் ஐயா அமைதி இல்லை
தாவீதின் குமாரா தரிசனம் தாராய்_2
பொருள் எல்லாம் அழித்தேன் உறவெல்லாம் இழந்தேன்
தனி மரமாக உலகில் ஆனேன்_2
துடிக்கின்றேன் ஐயா துயரம் நீங்காதா
கல்வாரி நாதா கருணை செய்தேவா-2
பயம் என்னை ஒடுக்க
பசி தாகம் வாட்ட
துக்கத்தால் என் தேகம் பனி போல் உறைய_2
மகன் என்று சொல்ல முடியாத பாவி
பணியாள என்னை ஏற்றுக் கொள்வீரா_2
மன்னித்தீர் தேவா
மறுவாழ்வு தந்தீர்
மனதார உம்மை இதயத்தில் கொண்டேன்_2
மறுபடி உம்மை பிரியாமல் வாழ
வரம் தாரும் அய்யா வல்லமை தேவா_2
ஐயா என் நாதா என்னை கண் பாராய்
பாடலைப் பாடியவர்
SINGER:THANJAI JECINTHA✅
NELLAI JEYA👎
பாடலைப் பாடியவர் SINGER:
THANJAI JECINTHA✅ NELLAI JEYA👎🏿