Sir na thiruvallur mavatm enga areaku hf maadu set agala ana neenga irukuradu ariyallur mavatam enga area yava vida unga area heat adigam irundum nenga epadi hf vachu maintain panringa konjam sollunga nandri
ஐயா மாடு கன்று போட்டு 16 நாள் ஆகுது தீவனம் நுனி நாக்கால் நக்கி நக்கி மெதுவாக உண்ணுகிறது இந்த பிரச்சினை கன்று போட்ட பிறகுதான் உள்ளது 1ஸ்ட் lactation heifer pls reply
கன்று போட்ட மாடு இன்னும் பால் ஏறவில்லை 18 நாட்கள் ஆகிறது பால் திரும்ப என்ன செய்ய வேண்டும் என்ன தீவனம் கொடுக்க வேண்டும் நாட்டு வைத்தியம் முறை சொல்லுங்கள்
Nice awarness video
Like to visit your farm oneday possible brother???
Am
நீங்கள் சொல்வது அனைத்தும் உண்மை. ஒரே வார்த்தையில் சொல்ல வேண்டுமானால் 24 மணி நேரமும் உழைக்க தயாராக இருக்க வேண்டும்
ஆம்
❤மிக மிக அற்புதமான செய்திகள்.🎉
அனுபவங்களை பகிர்தல் சிறப்பு...
வாழ்த்துக்கள் சகோ
நன்றி
Good advice brother
Super bro 😊😊
Thank you 😃
Supper bro
நன்றி
மாடு வளர்ப்புல நீதான் அண்ணே என்னோட Role model😍
OK நண்பா
Hai sir 😊
Super bro na kuda 4 madu vachiiruken
Super
Sir na thiruvallur mavatm enga areaku hf maadu set agala ana neenga irukuradu ariyallur mavatam enga area yava vida unga area heat adigam irundum nenga epadi hf vachu maintain panringa konjam sollunga nandri
OK wit
கரக்டா சொன்னிங்க புரோ
நானும் பண்ணை வைத்திருக்கிறேன்
Happy Pongal
இனிய பொங்கல் வாழ்த்துகள்
ஐயா மாடு கன்று போட்டு 16 நாள் ஆகுது தீவனம் நுனி நாக்கால் நக்கி நக்கி மெதுவாக உண்ணுகிறது இந்த பிரச்சினை கன்று போட்ட பிறகுதான் உள்ளது 1ஸ்ட் lactation heifer pls reply
ராகி+ மக்காச்சோளம் இரண்டையும் அரைத்து கூழ் வைங்க சரியாகிவிடும்
WhatsApp LA SMS panu na
Unga location?
Ponparappi அரியலூர் மாவட்டம்
❤❤❤❤❤❤
Thanks bro
நன்றி
கன்று போட்ட மாடு இன்னும் பால் ஏறவில்லை 18 நாட்கள் ஆகிறது பால் திரும்ப என்ன செய்ய வேண்டும் என்ன தீவனம் கொடுக்க வேண்டும் நாட்டு வைத்தியம் முறை சொல்லுங்கள்
WhatsApp LA SMS panu OK
👌👌👌👌👍👍👍👍🙏🙏🙏🙏🌹
நன்றி
Unmaiyai sonna engal anna valga
நன்றி அண்ணா
பத்து மாடு முழுமையாக பார்த்து கொள்ளை எத்னை ஆள் வேண்டும்
ஒரு ஆள் தேவை
அண்ணா அருமை
நன்றி
Subbar anna
நன்றி