பம்பாயில் தமிழர்கள் வாழும் உலகின் மிகப்பெரிய குடிசை பகுதி|dharavi part - 2|mumbai

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 27 ต.ค. 2024

ความคิดเห็น • 104

  • @murugesanmuthusamy1899
    @murugesanmuthusamy1899 8 หลายเดือนก่อน +14

    அருமை உண்மையில் அந்த இருட்டான சந்துகளில் செல்லும் பொழுது நாமும் உடன் பயணித்த திகிலான அனுபவத்தை தந்தீர்கள் வாழ்த்துகள்

    • @kovaioutdoors
      @kovaioutdoors  8 หลายเดือนก่อน +1

      ❤️🙏

    • @PanneerSelva-w5p
      @PanneerSelva-w5p 4 หลายเดือนก่อน

      ரொம்ப நல்லா இருக்கு தொடர்ந்து உங்க வீடியோ போடணும்

  • @prakashlic7578
    @prakashlic7578 8 หลายเดือนก่อน +7

    இந்த பகுதிக்கு சென்று உள்ளேன் . ஆனால் உள்ளே சென்று பார்த்தது இல்லை...
    நன்றிங்க அன்பில் ❤

  • @chokalingam5960
    @chokalingam5960 8 หลายเดือนก่อน +5

    அருமை. அருமை. தொடரட்டும். வாழ்த்துக்கள்.

  • @ForestLife-n2g
    @ForestLife-n2g 8 หลายเดือนก่อน +12

    சந்துகளை பார்க்கும் பொழுது மூச்சு முட்டுகிறது...எப்படி தான் இங்க வாழ்றாங்களோ

  • @shanmugambala1883
    @shanmugambala1883 8 หลายเดือนก่อน +4

    You can imagine how these places will be in the monsoon. But how many realize how big a risk these people live in. I appreciate your efforts in making these videos. Wish you all the best.

  • @ramasubramanian7558
    @ramasubramanian7558 8 หลายเดือนก่อน +4

    Great vedeo bro nandri vanakkam

  • @maryrani.a8992
    @maryrani.a8992 8 หลายเดือนก่อน +2

    Mumbai in iru veru mugam. Thank you for sharing.

  • @subrann3191
    @subrann3191 8 หลายเดือนก่อน +1

    Happy hardworking yours TH-cam highlights colourful super good

    • @kovaioutdoors
      @kovaioutdoors  8 หลายเดือนก่อน

      Thank you so much

  • @hariharasudhanj3922
    @hariharasudhanj3922 8 หลายเดือนก่อน +4

    பாம்பே என்ற பம்பாய் (யி)ல் என்ற மும்பை வாழும் தமிழர்கள் பகுதி 3 சூப்பர் வீடியோ அண்ணா😊😊😊அடுத்து சீக்கிரமா பகுதி 4 சீக்கிரமா போடுங்க அண்ணா😊😊😊

  • @vishnusagarak
    @vishnusagarak 8 หลายเดือนก่อน +3

    Good information and busy city

  • @lightupthedarkness8089
    @lightupthedarkness8089 8 หลายเดือนก่อน +1

    Good vlog good presented on the place of dharavi, and neighborhood of tamils in other states leaving, 😊greetings from banglore gracias.

    • @kovaioutdoors
      @kovaioutdoors  8 หลายเดือนก่อน +1

      Thank you so much 🙂

  • @தமிழ்சேகர்
    @தமிழ்சேகர் 2 หลายเดือนก่อน +3

    தம்பிகாள இந்த வீட்டின் மதிப்பு எவ்வளவு தெரியும் சிறிய விடு என்றால் 15 லட்சம் 20 லட்சம் வரை இருக்கும் இதை விட கொஞ்சம் பெரிய வீடு என்றால் 25 முதல் 30 வரை இருக்கும்
    வடகைக்கு எடுக்க வேண்டும் என்றால் குறைந்த பட்சம் முன் பணம் அட்வான்ஸ் ரூ.50 ஆயிரம் முதல் 5 லட்டம் வரை இருக்கும்
    வாடகை 3ஆயிரம் முதல் 8ஆயிரம் வரை இருக்கும்

  • @krishipalappan7948
    @krishipalappan7948 8 หลายเดือนก่อน +2

    மிக்க நன்றிங்க ஐயா 🙏🙏🙏

  • @NatarajanPms
    @NatarajanPms 5 หลายเดือนก่อน +2

    Sondha oori valvathu evvalavu happy. Eppadida valringa

  • @SRIRAM-gd1kh
    @SRIRAM-gd1kh 8 หลายเดือนก่อน +2

    Nice video super brother

    • @kovaioutdoors
      @kovaioutdoors  8 หลายเดือนก่อน

      Thank you so much

  • @GunavathiSubermunian
    @GunavathiSubermunian 8 หลายเดือนก่อน +2

    Super bro ❤.

  • @9167604121
    @9167604121 8 หลายเดือนก่อน +3

    Bro neenge sapta tasty hotel backside le tan yen veedu

  • @sazhagamma
    @sazhagamma 3 หลายเดือนก่อน +2

    Sandhula pogumpodhe enakku மூச்சு muttudhu bro.

  • @ShinyThagaval
    @ShinyThagaval 4 หลายเดือนก่อน +1

    Ethai parkum pothey headache vanthudum pola payamaruku.

  • @boopathysakthisivan3532
    @boopathysakthisivan3532 8 หลายเดือนก่อน +2

    nice shooting ji

  • @sivaganeshanm7499
    @sivaganeshanm7499 8 หลายเดือนก่อน +2

    Super

  • @musicwinder_yt
    @musicwinder_yt 8 หลายเดือนก่อน +1

    Nice video 😊

  • @Bakiya12
    @Bakiya12 5 หลายเดือนก่อน +2

    Iyo.iao.epadilamvalraga.nama.poloapu.yavlo.paravalada.samy.parkavay.kastamaruku.

  • @TamilsamayalA402Z
    @TamilsamayalA402Z 4 หลายเดือนก่อน +4

    உலகில் மிக பெரிய பணக்காரர்கள் உள்ள நாட்டில் இப்படி ஒரு பாவப்பட்ட இடம்.நாட்டில் உள்ள தலைவர்கள் கவணிப்பார்களா

  • @மகிழ்வித்துமகிழ்-ஞ4ண
    @மகிழ்வித்துமகிழ்-ஞ4ண 8 หลายเดือนก่อน +6

    ரஜினி அவர்கள் தாராவி மக்கள் க்கு அவருடைய# காலா படத்தில் கிடைத்த சம்பளத்தில் பாதியா தாராவி தமிழ் மக்கள் க்கு உதவி செய்து இருக்கலாம்.

    • @kovaioutdoors
      @kovaioutdoors  8 หลายเดือนก่อน +1

      👍

    • @Jaiii192
      @Jaiii192 3 หลายเดือนก่อน

      @@மகிழ்வித்துமகிழ்-ஞ4ண டுபாக்கூர் அவன்

  • @kumar6d728
    @kumar6d728 8 หลายเดือนก่อน +2

    bro 👌

  • @kuwaitkuw1110
    @kuwaitkuw1110 8 หลายเดือนก่อน +2

    ரொம்ப ரொம்ப கஷ்டம் வாழ்வது

  • @charlesradan3441
    @charlesradan3441 2 หลายเดือนก่อน

    Dharavi la vaalum makkaluku yellame anga pakkathila kidakum, school hospital, railway station, bus stop , udaney yengavena pogalam
    Job ku anga pakithila irukum romba public anga irukanga money problem
    Salary kami
    Selavu kammi

  • @d.thumilan3985
    @d.thumilan3985 8 หลายเดือนก่อน +1

    Nice bro😃😃😃

  • @ForestLife-n2g
    @ForestLife-n2g 8 หลายเดือนก่อน +2

    11.45 😅😅😅😅 நாஞ்சாகனு அத பாத்து சரிக்கனும் இவரு 😅😅😅😅

  • @ponnum657
    @ponnum657 8 หลายเดือนก่อน +2

    30 வருடங்களுக்கு முன்னர் தகர வீடாகத்தான் இருந்தது

  • @DurgasakthiDurga-lm3lq
    @DurgasakthiDurga-lm3lq 6 หลายเดือนก่อน

    என்னால எல்லாம் ஒரு நாள் கூட இங்கே எல்லாம் இருக்கவே முடியாது எங்க ஊர் பாண்டிச்சேரி எனக்கு ரொம்ப புடிச்சு ஊர்

    • @kovaioutdoors
      @kovaioutdoors  6 หลายเดือนก่อน

      Yenakku moochi mutti odi vanthuten veliya

  • @malaimalai1070
    @malaimalai1070 8 หลายเดือนก่อน +2

    Digital India 🎉

  • @தமிழ்சேகர்
    @தமிழ்சேகர் 2 หลายเดือนก่อน

    நீங்கள் சுற்றி வரும் பகுதி சாகு நகர்

  • @businessrecovery-k4m
    @businessrecovery-k4m 8 หลายเดือนก่อน +1

    🎉🎉

  • @ShefaSabeeha
    @ShefaSabeeha 3 วันที่ผ่านมา

    Romba kastam mana area

  • @Jaiii192
    @Jaiii192 8 หลายเดือนก่อน +2

    எங்க பார்த்தாலும் குப்பை
    எப்படி தான் வாழ்கின்றனர்

  • @RajeshSaran-q5g
    @RajeshSaran-q5g หลายเดือนก่อน

    Varatharaj bahi iruntha ipoo ipdi irukkathu daravi

  • @abimagl
    @abimagl 8 หลายเดือนก่อน +1

    Claustrophobic me...😢

  • @தமிழ்சேகர்
    @தமிழ்சேகர் 2 หลายเดือนก่อน

    தம்பிகள கிராஸ் ரோட்டில் உள்ள 100 ஆண்டுகளுக்கு மேலன கணேசர் ஆலையம் இருக்கு ஆதி திராவிட மாகாஜன சங்கம் இருக்கு காளா படம் எடுத்த இடத்துக்கு சிறிது தூரத்தில் தான் இருந்தது அதையும் பார்த்திருக்கிலாம்

  • @gkdkcvg
    @gkdkcvg 8 หลายเดือนก่อน +1

    🌹🌹

  • @prakashlic7578
    @prakashlic7578 8 หลายเดือนก่อน +1

    ஓ.... ஹிந்தி கத்துக்க வேணும் .
    ஆனால் அதிலும் அரசியல் வந்து தடுக்குது😅😅

  • @barneyjackrabbit2986
    @barneyjackrabbit2986 8 หลายเดือนก่อน +1

    Most dirtiest place in Mumbai. What is the city Counsil doing about this mess? We are in the 21st century and India has landed a rocket in the moon but look at this filth and how the people are staying in such condition.

    • @kovaioutdoors
      @kovaioutdoors  8 หลายเดือนก่อน

      Total dharavi adhani contract signed..houses katti thara poranga

  • @NatarajanPms
    @NatarajanPms 5 หลายเดือนก่อน +1

    Ada nattam pudichavangala

  • @anthonyfredynicholas2419
    @anthonyfredynicholas2419 6 หลายเดือนก่อน

    MADE IN INDIA MAKE IN INDIA , GARENTEE WITH VAARANTI ,

  • @Meena-f9j8v
    @Meena-f9j8v หลายเดือนก่อน

    இது சாக்கடை சாக்கடைக்குள இருக்கிற மாதிரி அருவருப்பா இருக்கு இந்த ஊருக்குள்ள இருக்கிறது.. இந்த மாதிரி ஒரு கேடுகெட்ட ஒரு சுத்தம் இல்ல ஒரே நாத்தம்..... குப்பை.. வீட்ல இருந்து வெளிய போனா வாந்தி தான் வருது ஒரே நாத்தம்..... ஐ ஹேட் யூ மும்பை..... எனக்கு சொந்த ஊர் திருநெல்வேலி மாதிரி இல்ல... இயற்கை கிடையாது ஒரு காத்து இருக்காது... வெயிலு ரொம்ப வெட்க.... மழை பெஞ்சா சாக்கடை மாதிரி நாத்தம்.... நரகம் மாதிரி இருக்கு மொத்தத்துல....🤮🤮🤮🤮🤮

  • @swamisam556
    @swamisam556 2 หลายเดือนก่อน

    Adhu mahim patri da anga enga da paththu lacham Tamilan enga da irukkanga

  • @S.Angammal841
    @S.Angammal841 4 หลายเดือนก่อน

    ஐய்யோ சாமி மூச்சிதினரல் வந்து செத்துருவோம்

  • @vasugivasugi808
    @vasugivasugi808 3 หลายเดือนก่อน

    Oorada edhu Ambani nenacha veedu katti tharalam

  • @chengudupilot3467
    @chengudupilot3467 5 หลายเดือนก่อน

    Ivargalum manithargale !
    Ithai maatruvathu enbathu....
    karpanaikku kooda ettaatha
    vishayam. Ithaiyum maatri kaattukiren ena oru manithan
    solkiraar. Avarthaan Adhani.
    Ithai seithittaal ...avar Deivam
    thaan. Aanaal itharkku Mathiya-
    Maanila arasihalodu...makkal
    Jaathi..madha..paagupaadindri
    kadum othizhaippai tharanum.
    Ivargalukku maatru erpaadu
    seivathu enbathu athaivida
    periya savaal. Mmmmm...nam
    kaalathirkkul nadakkumaa ?
    Arasiyal seiyyaamal.irukka
    vendum.Intha paguthikki mattum emergency declare
    seithu ...velaikalai seiyyanum.

  • @Basikbasik-l8j
    @Basikbasik-l8j 8 หลายเดือนก่อน

    நன்பா உங்களுக்கு வழிகாட்டும் நபரின் போன்நம்பர் இருந்தா தாருங்கள்

    • @kovaioutdoors
      @kovaioutdoors  8 หลายเดือนก่อน

      Instagram la msg pannunga nanba

  • @roselinroselin4688
    @roselinroselin4688 8 หลายเดือนก่อน +1

    இது ஒரு வீடு இப்படி வாழ்வதற்கு தூக்கு போட்டு சாகலாம்

    • @kovaioutdoors
      @kovaioutdoors  8 หลายเดือนก่อน

      😰😨👀

    • @Tamilan436
      @Tamilan436 6 หลายเดือนก่อน

      போய் சாவு

    • @Mahamahesh1996
      @Mahamahesh1996 หลายเดือนก่อน

      😡😡👊

  • @narmadhalithin
    @narmadhalithin 8 หลายเดือนก่อน +1

    Super