Will The Goddess-Blessed Priest Walk On The Hot Parotta Tawa? | Kovai Ku. Ramakritinan | Periyarism

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 28 ส.ค. 2024
  • தந்தை பெரியார் திராவிடர் கழகம் புதுச்சேரியில் 28-05-2023 அன்று நடத்திய கோடைகால பயிலரங்கை தொடங்கிவைத்து தந்தை பெரியார் திராவிடர் கழகப் பொதுச்செயலாளர் கோவை கு. இராமகிருட்டிணன் அவர்கள் ஆற்றிய உரை.
    பெரியாரியல் பயிலரங்கில் நிகழ்த்தப்பட்ட உரைகளின் தொகுப்பு
    • பெரியாரியல் பயிலரங்கம்
    #periyar #brahmanism #brahmins #kuramakrishnan #தீமிதி #Firewalking #கடவுள் #பக்தி #மூடநம்பிக்கை #பெரியார் #அலகுகுத்துதல்

ความคิดเห็น • 270

  • @maheshsubramaniyam3004
    @maheshsubramaniyam3004 14 วันที่ผ่านมา +6

    தேசிய தலைவருக்கு அடுத்தபடியாக நான் மிகவும் நேசிக்கின்ற ஒரு தலைவர் அண்ணன் கு.இராமகிருட்டிணன்.

    • @friendpatriot1554
      @friendpatriot1554 13 วันที่ผ่านมา

      @@maheshsubramaniyam3004 ராமன் யார் கிருட்டிணன் யார்

  • @karuthu_kannaiyaram
    @karuthu_kannaiyaram ปีที่แล้ว +78

    தன் நம்பிக்கை இல்லதவர்களே தெய்வத்தை நாடுகிறார்கள்!உழைப்பே வெற்றி தரும்!!

    • @kavisreesantha1233
      @kavisreesantha1233 ปีที่แล้ว

      10:57

    • @kavisreesantha1233
      @kavisreesantha1233 ปีที่แล้ว

      😊😊😊😊😊 12:25 😊😊😊😊😊😊😊😊

    • @sganeshan1284
      @sganeshan1284 11 หลายเดือนก่อน +10

      மனிதனின் மிக மோசமான/கேவலமான கண்டுபிடிப்பு கடவுள் 😂

    • @sankarpandi-lc9yq
      @sankarpandi-lc9yq 10 หลายเดือนก่อน

      ​@@kavisreesantha12338ppp❤

    • @mahimai8992
      @mahimai8992 10 หลายเดือนก่อน

      ​​@@sganeshan1284 ipo pudhusa illuminati, Matrix nu izuthu vidranga bro.
      Ipo kadavul retire agitaram.
      Ivanga 2 per dha elairaiyum control pandrangalam

  • @user-pw2xi4fs9e
    @user-pw2xi4fs9e 14 วันที่ผ่านมา +9

    தெய்வம் என்பதே மூட நம்பிக்கை.‌இதை உணர்ந்தால் வாழ்க்கை தெளிவு பெரும்.

  • @rahu8717
    @rahu8717 ปีที่แล้ว +55

    பெரியாரும் அம்பேத்கரும் இந்தியாவின் இரு கண்கள்.

    • @user-ui1nj4in2j
      @user-ui1nj4in2j 9 หลายเดือนก่อน

      Iruvarum 2 kaal pannigal

    • @saravanakumar536
      @saravanakumar536 8 หลายเดือนก่อน +2

      ​@@user-ui1nj4in2jநீ பன்றிக் குட்டி 😂😂😂😂😂😂

  • @mathiazakanm106
    @mathiazakanm106 ปีที่แล้ว +34

    கேள்வியில் தான் தெளிந்த அறிவு பிறக்கும்.

  • @ezhilarasi838
    @ezhilarasi838 ปีที่แล้ว +22

    சிந்தனைக்கு சிறந்த விருந்து பகுத்தறிவு.

  • @priyan1548
    @priyan1548 ปีที่แล้ว +21

    அறிவே துணை,அறிவியலே துணை, இயற்கையே துணை, விஞ்ஞானமே துணை, துனிவே துணை, துன்பம் வரும்போது நாம் மட்டுமே நமக்குத் துணை.

    • @rajendranrr980
      @rajendranrr980 2 หลายเดือนก่อน

      அறியாமையே துணை என்று மற்றவர்களை ஏமாற்றுகின்றனர்.

  • @adv.shantha.salemtamilnadu7985
    @adv.shantha.salemtamilnadu7985 ปีที่แล้ว +9

    சிறந்த பேச்சு. அறிவார்ந்த பேச்சு.

  • @endran008
    @endran008 ปีที่แล้ว +13

    இன்றைய தலைமுறை பார்க்க வேண்டிய பதிவு

    • @parthibanparthi4828
      @parthibanparthi4828 8 หลายเดือนก่อน

      இன்றைய தலைமுறை பார்க்க வேண்டிய பதிவு

  • @chidambaramsaminathan8957
    @chidambaramsaminathan8957 ปีที่แล้ว +17

    தோழர் இராமகிருட்டிணன் சிறந்த பெரியாரியலர், சிறந்த பகுத்தறிவுப் பரப்புரையாளர். நம் மக்கள் சுயமாகச் சிந்திக்க வேண்டும்.

    • @Tamilalagu34800
      @Tamilalagu34800 10 หลายเดือนก่อน

      தீண்டாமை விட சொத்து குவிப்பு மக்கள் வாழ்வாதாரம் நாசமாக்குகிறது

    • @friendpatriot1554
      @friendpatriot1554 10 หลายเดือนก่อน

      இவன் பெயரை இராமகிருஷ்ணன் மாற்று

    • @ishafashion9965
      @ishafashion9965 19 วันที่ผ่านมา

      பகுத்தறிவுன்னா எப்படியிருக்கும்?

  • @udayakumar.surian3788
    @udayakumar.surian3788 ปีที่แล้ว +20

    தோழர் மிகவும் நேர்மையானவர்.இவர் சொல்வதெல்லாம் உண்மையே‌.

    • @ramkumarm5455
      @ramkumarm5455 ปีที่แล้ว +1

      He is a narrow man...his words are true.❤

  • @dhandapaniangamuthu2522
    @dhandapaniangamuthu2522 ปีที่แล้ว +17

    தோழர் ராமகிருஷ்ணன்
    உண்மையான நேர்மையான
    பெரியார் தொண்டர் அவரை
    எனக்கு நாற்பது ஆண்டுகளாக
    தெரியும் துணிச்சலாக திராவிடர்
    கழகத்துக்கு எதிராக கருத்து
    மோதல்கள் வந்தபோது தைரியமாக உடனுக்குடன்
    பதிலடி கொடுத்தவர்
    அவரது மேடைப்பேச்சு கருத்துக்கள் மக்களை கவரும்
    வகையில் இருக்கும்
    வாழ்க அவரது தொண்டு
    அ கார்முகில்
    திருப்பூர்

    • @subbiamanokaran4694
      @subbiamanokaran4694 21 วันที่ผ่านมา

      டேய் அவனை பற்றி கோவை பாப்பாநாய்க்கன்பலையத்தில் போய் விசாரி உண்மை theriyum

  • @painthamizhanandh7442
    @painthamizhanandh7442 ปีที่แล้ว +10

    Beautiful, wonderful awareness presentation!!! Thanks a lot for the presenter.👌👌👌👍👍👍🙏🙏🙏

  • @rasureshrasuresh6391
    @rasureshrasuresh6391 ปีที่แล้ว +15

    சாக போற மனிதனுக்கு எதற்கு சாதியும் சாமியும் கடவுளும்

    • @ishafashion9965
      @ishafashion9965 19 วันที่ผ่านมา

      இதை மசூதியில் போய் சொல்லு

  • @kalaiselvankaruppaiah4682
    @kalaiselvankaruppaiah4682 ปีที่แล้ว +19

    என்னா கத்தினாலும் மக்கள் திருந்த மாட்டார்கள்

    • @Pacco3002
      @Pacco3002 11 หลายเดือนก่อน +1

      திருந்துவார்கள். நான் திருந்திவிட்டேன். வெட்கப்பட வில்லை. பெருமை படுகிறேன்.

    • @rameshramesh6261
      @rameshramesh6261 3 หลายเดือนก่อน

      👍👍

    • @ramachandran427
      @ramachandran427 หลายเดือนก่อน

      Parppananidam
      Vangi
      Kudikkama
      Unakku
      Time
      Pogaathu

  • @kuilthasan8640
    @kuilthasan8640 ปีที่แล้ว +5

    சிறப்பு மகிழ்ச்சி!

  • @shankhavi8490
    @shankhavi8490 ปีที่แล้ว +6

    சிறப்பு
    தோழர்

  • @ganeshgoodsganesh8337
    @ganeshgoodsganesh8337 ปีที่แล้ว +7

    அருமையான கருத்து அறிவுப்பூர்வமான கருத்து வாழ்த்துக்கு நன்றி

  • @krishnamoorthyj8327
    @krishnamoorthyj8327 ปีที่แล้ว +15

    ஆர் கே எனது வாலிப வயதில் 45 ஆண்டு முன்னர் இருந்து தெரியும். அருமையான மனிதர். சாதாரணமாக எளிமையாக பழகக் கூடியவர். இவரது பின்னனியில் நம்பி இயங்கலாம். திருட்டு.பய எல்லாம் மந்திரியாகவும் பணக்காரனாகவும் முதல்வர் (பழனிசாமியாகவும் ) ஆகவும் வந்து மக்களை கெடுத்தனர்..

    • @ishafashion9965
      @ishafashion9965 19 วันที่ผ่านมา

      வேறு எவனும் முதல்வராக உனக்குத் தெரியாதா?

  • @sujathachandrasekaran9816
    @sujathachandrasekaran9816 ปีที่แล้ว +12

    உண்மைதான்... ஊரில் உள்ள எல்லா பார்ப்பனும் பாப்பாத்தியும்.. வெளிநாட்டில்தான் இருக்கிறார்கள்...

    • @kumarlaxman400
      @kumarlaxman400 ปีที่แล้ว

      Sari ooril irukum Muka Stalin wife ku first sollalaamae ?

    • @sujathachandrasekaran9816
      @sujathachandrasekaran9816 ปีที่แล้ว

      @@kumarlaxman400 சொல்லி...

    • @maiyappansp6554
      @maiyappansp6554 3 หลายเดือนก่อน

      பார்ப்பனர் கள் கடல் தாண்ட கூடாது என்ற கருத்துஇருக்கே

  • @SriniVasan-ym7px
    @SriniVasan-ym7px ปีที่แล้ว +4

    விவசாயம் தொழிற்சாலைகள் மருத்துவமனைகள் கல்விக்கூடங்கள் இல்லாத ஊர்களில் குடியிருக்கவேண்டாம் என்ற சுயநல பார்பனர்கள் பழமொழியை மாற்றுவோம்

  • @murugesanmurugesan6603
    @murugesanmurugesan6603 ปีที่แล้ว +3

    ஐயா அவர்களின் அறிவியல்பூர்வமான கருத்துக்கள் மக்களின் மூடநம்பிக்கைகளை அகற்றும்.ஐயா அவர்களின் பகுத்தறிவு கருத்துக்கள் இந்த பிரபஞ்சம் இருக்கும்வரை நிலைத்து நிற்கும்.

    • @piyyaram1403
      @piyyaram1403 5 หลายเดือนก่อน

      மூடநம்பிக்கை என்றால் என்ன

  • @maiyappansp6554
    @maiyappansp6554 3 หลายเดือนก่อน +3

    சிந்திப்பவனே மனிதன்

  • @balu-fw1xo
    @balu-fw1xo 3 วันที่ผ่านมา

    உழைப்பே கடவுள் ஆனால் நான் பூ குண்டம் அதாவது நெருப்பு குண்டம் இரங்கீருகென் கடவுள் இருபது உண்மைதான் நான் உணர்ந்தேன் தாயே பராசக்தி ஆயிரம் கண்ணுடையாலே ஆதிபராசக்தி

  • @paranjothir4340
    @paranjothir4340 ปีที่แล้ว +1

    Very practical demonstration
    Good service of Ramakrishnan

  • @lakshmanasamy5089
    @lakshmanasamy5089 ปีที่แล้ว +4

    அரசரின். மகன். மனிதன்
    மனிதனைக்கொன்ற. அரசனுக்கு. மக்கள். தண்டனை
    கொடுத்து. இருக்க வேண்டும்.

  • @bharathyc5825
    @bharathyc5825 ปีที่แล้ว +4

    Excellent

  • @sivagurut1168
    @sivagurut1168 6 หลายเดือนก่อน

    Very useful information.thanks, congratulations, appreciations.vazhga valamudan!!

  • @s.krishnakumar9878
    @s.krishnakumar9878 ปีที่แล้ว +5

    Super

  • @user-lb2ys5wc4o
    @user-lb2ys5wc4o 5 วันที่ผ่านมา

    Sir your spach very very correct

  • @bangarcasiobangar2554
    @bangarcasiobangar2554 6 วันที่ผ่านมา

    வாழ்த்துக்கள்

  • @thiagarajanramamoorthy3535
    @thiagarajanramamoorthy3535 ปีที่แล้ว +6

    இறையருள் கிடைத்திருந்தால் இதுபோன்று குழந்தைத்தனமாக நடக்க மாட்டார்கள். முதிர்ச்சியாக நடந்து கொள்வார்கள்.

  • @madevandeva1704
    @madevandeva1704 ปีที่แล้ว +2

    Arumaiyana pechu

  • @sujathachandrasekaran9816
    @sujathachandrasekaran9816 ปีที่แล้ว +6

    எங்கள் முட்டாள் தனத்திற்கு அவரை ஏன் ஐயா.. கஷ்டப்படுத்துறீங்க..

  • @parthibarajimuthuraj2619
    @parthibarajimuthuraj2619 ปีที่แล้ว +3

    Happy to be there for a while, excellent oration by DProf.Karunanandhan

  • @raphealthomas0
    @raphealthomas0 ปีที่แล้ว +2

    நடக்க விடுங்க சார். அப்போதான் அறிவு எல்லோருக்கும் பிறக்கும்.

  • @BaskarPraba-um5vy
    @BaskarPraba-um5vy 22 วันที่ผ่านมา

    அய்யா, நான் உங்கள் தோழன், சிறுவயதில் உங்கள் பாசறையில் தங்யுள்ளேன், பின் கோயம்புத்தூரில் Army section ஆனேன். 24 வருடம் சர்வீஸ் முடித்து விட்டு தற்போது முதுநிலை வருவாய் ஆய்வாளர் பணியில் உள்ளேன். ஆனால் உங்களுடன் பேச வேண்டும் என்று நினைக்கிறேன். ஆனால் முடியவில்லை தங்கள் தொலைபேசி எண்ணை தெரியப்படுத்தவும்

  • @RiyasK-xy1ns
    @RiyasK-xy1ns 2 หลายเดือนก่อน +2

    கடவுளை நம்ப வேண்டாம், அறிவியலை நம்ப வேண்டும்

  • @honda3049
    @honda3049 ปีที่แล้ว +2

    குழந்தைகள் பிறக்கும்போது.ஏகத்துவத்தில்தான் பிறக்கின்றது.

  • @friendpatriot1554
    @friendpatriot1554 10 หลายเดือนก่อน +2

    நுணுக்கமான ஆழ்ந்த அறிவு இல்லாதவன் தன் அறியாமையை மறைக்க சொல்வது பகுத்தறிவு

  • @rameshv2846
    @rameshv2846 6 วันที่ผ่านมา +2

    விஜய நகர வாரிசு பற்றி கூறவும் ஐயா????

  • @vadivelkandasamy2801
    @vadivelkandasamy2801 5 หลายเดือนก่อน

    Arumayana pathivu sir

  • @vvijayanand5227
    @vvijayanand5227 23 วันที่ผ่านมา

    இப்போது கட்சி உள்ளது
    ஆனால்
    அப்போது கட்சிக்கு பதில்
    சமயம்தான்
    ஒவ்வொரு பிரிவிற்கு
    ஒரு அடையாளம்தான்
    பல சமயம் வந்துள்ளதே
    எந்த காலத்திலும்
    ஆட்சிக்கு பின்பு மத குருமார்கள் உள்ளனர்

  • @stamizharasan
    @stamizharasan 15 วันที่ผ่านมา

    🎉🎉

  • @vanagarajannaga5617
    @vanagarajannaga5617 8 หลายเดือนก่อน

    Very very greatest good speech ❤🎉❤🎉❤🎉❤🎉❤🎉💯💯💯💯💯

  • @seethalakshmi2723
    @seethalakshmi2723 23 วันที่ผ่านมา

    Good excellent ❤❤❤

  • @user-td8st5yp9m
    @user-td8st5yp9m 2 หลายเดือนก่อน

    தன்னம்பிக்கையுடனும்,காலம்தரும்கேரலம்கர்வமாகசுழட்டுவதுசெயல்சிதறும்பேரதுமதிவிதியெனமணம்சுழலும்

  • @msyakobdeen5963
    @msyakobdeen5963 ปีที่แล้ว +1

    SUPER

  • @alagumurugan537
    @alagumurugan537 7 หลายเดือนก่อน

    வாழ்த்துக்கள் தோழர் ......

  • @feelthegod2306
    @feelthegod2306 2 หลายเดือนก่อน +1

    இப்போ அந்த காங்கிரஸ் கழுதை கூட தான் திமுக கூட்டணி வெச்சிருக்கு 😂

  • @muruganmurugan390
    @muruganmurugan390 หลายเดือนก่อน

    Very Super ❤

  • @karuppasamymekala8875
    @karuppasamymekala8875 17 วันที่ผ่านมา

    எந்த ஒரு ஆன்மீகவாதியும் தான் சொல்லுவதை முழுவதையும் ஏற்றுக் கொள்ளுங்கள் நான் சொல்வதும் அத்தனையும் உண்மை அதனால் நான் சொல்லுவதை பின்பற்றி நடங்கள் என்றுதான் பிரச்சாரம் பண்ணுவார்கள் வாழ்நாள் பெரியார் மட்டும் தான் நான் சொல்லுவதை அத்தனையும் எடுத்துக் கொள்ள வேண்டிய அவசியம் இல்லை உன் அறிவுக்கு எது நல்லது என்று தெரிகிறதோ அதை மட்டும் எடுத்துக்கொள் இன்று சிந்தனையை தூண்டியவர்

  • @selvasamy5819
    @selvasamy5819 ปีที่แล้ว +20

    சோரம் போன ஆதீனங்கள். ஆதீனங்கள் கதையை நோன்டினால் பதவிக்காக நடந்த கொலைகளும், பெண்ணுக்காக நடந்த கொலைகளும் வெளிச்சத்துக்கு வரும்.

    • @kumarlaxman400
      @kumarlaxman400 ปีที่แล้ว

      Sari. Naathiga dravida porikigal utamargala?

    • @selvasamy5819
      @selvasamy5819 ปีที่แล้ว +1

      @@kumarlaxman400 ஆதீன ங்களின் யோக்கிதை பல்லக்கில் இளிக்கிறது.

    • @homosapien8849
      @homosapien8849 ปีที่แล้ว

      ​@@kumarlaxman400rendu voomb😂

    • @friendpatriot1554
      @friendpatriot1554 10 หลายเดือนก่อน +1

      சர்ச் மசூதி அக்கிரமம் எப்படி

    • @selvasamy5819
      @selvasamy5819 10 หลายเดือนก่อน +2

      ​@@friendpatriot1554மாட்டு மூத்திரம் குடிக்கும் முட்டாள்கள் எந்த நாட்டில் உள்ளனர்.

  • @friendpatriot1554
    @friendpatriot1554 10 หลายเดือนก่อน +4

    இதை கிருஸ்தவனிடம் கேள் அறிவு இருந்தால்.

    • @kalirajan9070
      @kalirajan9070 14 วันที่ผ่านมา

      கடவுள் என்றால்‌எல்லா‌மதத்திற்கும் பொதுப்பெயர்தான்

    • @zushsjxjzjdsjjxsjjsj
      @zushsjxjzjdsjjxsjjsj 11 วันที่ผ่านมา

      ​@@kalirajan9070இந்த வீடியோவில் கிறிஸ்தவ கடவுள் பற்றியோ.... இஸ்லாமிய கடவுள் பற்றியோ எங்கேயாவது பேசியிருக்கிறாரா.... இந்து கடவுளை மட்டும் ஏன் பேசுகிறார்

  • @Jayantan846
    @Jayantan846 ปีที่แล้ว +4

    சூப்பர் சார்.

  • @krishnamoorthyj8327
    @krishnamoorthyj8327 ปีที่แล้ว +8

    கடவுள் இல்லை என்று திடமாக சொல்வது சுயநலத்துக்காகவா?? நான்கடவுளை வாங்கினேன் ஒன்றும் செய்ய வில்லை அதனால் கடவுள் இல்லை என்று கூறவில்லை. மக்களுக்கு கடவுள் என்ற பக்தி ஒன்றும் செய்யவில்லை. பூசாரிதான் கடவுள் பேரை சொல்லி ஏமாற்றுகிறான் .

    • @appayourfriend
      @appayourfriend ปีที่แล้ว

      I நாங்களும் அதைத்தான் சொல்றோம்

  • @gnanavelr5601
    @gnanavelr5601 8 วันที่ผ่านมา

    ஐயா தங்கள் தாய்மொழி என்ன ராமகிருட்டினனே

  • @karuppasamymekala8875
    @karuppasamymekala8875 17 วันที่ผ่านมา

    கடவுள் இருந்தால் கொரோனா வரும்போது கடவுள் எல்லாம் எங்கே போச்சு குயிலெல்லாம் பூட்டு போடும் போது சாமி போட்டு உடைச்சு வெளியே வந்திருக்கலாமே

  • @krishnanramanathan3748
    @krishnanramanathan3748 19 วันที่ผ่านมา +1

    இந்த பெரியார் கதை என்பது உங்களுக்கு பிழைப்பாக இருக்கிறது. தமிழ்நாடு விட முன்னேற்றமாக இருக்கிற மகாராஷ்டிரா கேரளா கர்நாடகாவில் மாநிலங்களில் இந்த மாதிரி பெரியார் புராணக் கதைகள் விட்டு மக்களை ஏமாற்ற முடியாது.

  • @maiyappansp6554
    @maiyappansp6554 ปีที่แล้ว +3

    பலதலைமுறைக்கும் நம்மை விடமாட்டார்கள்

  • @kalaichalvan7227
    @kalaichalvan7227 ปีที่แล้ว +4

    After 50+ years of yelling with political power, you can't even educate & convince the CM and his family. 😂😂

  • @alls678
    @alls678 11 หลายเดือนก่อน +2

    எல்லோரும் பகுத்தறிவா பேத்தியையும் மகளையும் கட்டிக்கொள்ளுங்கள்.....

  • @piyyaram1403
    @piyyaram1403 5 หลายเดือนก่อน

    எல்லாம் சிவமயம்

  • @Sakthivelu1998
    @Sakthivelu1998 10 หลายเดือนก่อน

    Super Bro 👌

  • @piyyaram1403
    @piyyaram1403 5 หลายเดือนก่อน

    மூடநம்பிக்கை என்றால் என்ன யாராவது கூறவும்

  • @user-qq7bs5uz7m
    @user-qq7bs5uz7m 7 วันที่ผ่านมา

    திருமணம் தாண்டிய காதலுக்கு சொந்தமான கூட்டத்தின் பிரதிநிதிகள்.. குடும்பத்தினரும் இந்த மாதிரி யோ??

    • @subramanianm6178
      @subramanianm6178 2 วันที่ผ่านมา

      இதை சொல்ல அய்யப்பன் பிறப்பு வழி வந்த உனக்கேன் இந்த சந்தேகம்

  • @veeradasm590
    @veeradasm590 6 หลายเดือนก่อน

    Please read and recommend
    BRIEF ANSWERS TO THE BIG QUESTIONS BY STEPHEN HAWKING

  • @jayaprakashm678
    @jayaprakashm678 2 หลายเดือนก่อน +2

    வேறு ஜாதிகளை பற்றி பேச உனக்கு தைரியம் இருக்கா
    ஏன் எந்த சலுகைகள் இல்லாத பிராமண வகுப்பு மக்களை பற்றி பேசுகிறீர்கள்.

    • @sankararamans3896
      @sankararamans3896 17 วันที่ผ่านมา

      தமிழ்நாட்டில் தமிழர்களுக்கு இட ஒதுக்கீடு இல்லை. எல்லா திராவிடர்களுக்கும் இடஒதுக்கீடு உண்டு.

  • @rameshv2846
    @rameshv2846 6 วันที่ผ่านมา +1

    திருமலைநாயக்கர் வாரிசு பற்றி கூறவும் ஐயா?????

  • @user-ww2kt1dk6u
    @user-ww2kt1dk6u ปีที่แล้ว +1

    தன் அப்பம் தன்னைச் சுடும் ஓட்டப்பம் (திருஓட்டில் இட்ட அப்பம்) வீட்டைசுடும் என்ற பட்டினத்தார் திருப்புகழ் தந்த அருணகிரி நாதர் நந்தனார் வாழ்ந்து சென்ற பூமி இது

  • @apoimani1
    @apoimani1 3 หลายเดือนก่อน

    Paapathiya senja nalayerukum

    • @ramachandran427
      @ramachandran427 หลายเดือนก่อน

      apoimani
      Nee
      Irukkum
      Place
      Appadi
      Porukkigal

  • @abdullarangasamy1988
    @abdullarangasamy1988 ปีที่แล้ว +4

    ப ப் ப ன். மன் சே ர். தி ன் டூ
    பா த் தீ ங் க.. கலா

    • @govindan470
      @govindan470 ปีที่แล้ว +1

      Abdulla
      நீயே திண்ணு வராக

  • @nidhishraja8932
    @nidhishraja8932 10 หลายเดือนก่อน +1

    இந்து மதத்த மட்டும் குத்தம் சொல்லாம மத்த மதங்களையும் குற்றம் சொல்லி வீடியோ போடலாமே!?

  • @user-td8st5yp9m
    @user-td8st5yp9m 2 หลายเดือนก่อน

    சரிபகுத்தறிவுவித்தகனேமிருகமாபிறந்துவளர்ந்ததுசரித்திரம்தானேமுதிர்ச்சியானகாலம்பெரியார்தானாமெய்ஞானமாவிஞ்ஞானமா

  • @BharathiDasan-qx9gs
    @BharathiDasan-qx9gs 18 วันที่ผ่านมา

    எந்த குழந்தையும் நல்ல குழந்தைதான் மண்ணில் பிறக்கையிலே அது நல்லவதாவதும் கெட்டவதாவதும் அன்னை வளர்ப்பதில் இதன் பாடல் நீங்கள் இந்தப் பாடலை தவறாக பாடி விட்டீர்கள்

  • @manikandan-fq2sn
    @manikandan-fq2sn หลายเดือนก่อน +1

    மத்த மதத்த பற்றி
    பேச தைரியம்
    இருக்கடா உனக்கு

  • @user-ln6ds2ew2l
    @user-ln6ds2ew2l ปีที่แล้ว +3

    கடவுள் இருக்கிறார்

    • @athiselvan3654
      @athiselvan3654 ปีที่แล้ว +3

      எந்த ஊர்ல?

    • @prem7694
      @prem7694 4 หลายเดือนก่อน

      ​@@athiselvan3654 universe is God

  • @VasuVasu-zx2dd
    @VasuVasu-zx2dd 9 หลายเดือนก่อน

    Arive Thunai

  • @glscapcapacitor1783
    @glscapcapacitor1783 ปีที่แล้ว +1

    உங்களுக்கு பிடித்த மத வாதி பூசாரிகள் நடக்கும் போது நடப்பார்கள்

  • @Fnn895
    @Fnn895 ปีที่แล้ว

    🖤🖤🖤🖤💯💯💯💯💥💥💥💥

  • @Rajandran.a
    @Rajandran.a 10 หลายเดือนก่อน +1

    Periyar Enkadavul

  • @kumar6191
    @kumar6191 2 หลายเดือนก่อน +1

    முஸ்லீம். And christianity மதத்தை பற்றி பேச முடியுமா?

  • @ramachandran427
    @ramachandran427 หลายเดือนก่อน +2

    Periyar
    Dk
    Rowdigal

    • @subramanianm6178
      @subramanianm6178 2 วันที่ผ่านมา

      இருள் நீக்கி சுப்பிரமணி வழிவந்த தாங்கள்???

  • @anonymousspecies4520
    @anonymousspecies4520 ปีที่แล้ว +1

    ❤❤❤❤🎉

  • @Shritharan-nf6qr
    @Shritharan-nf6qr 14 วันที่ผ่านมา

    பாப்பான் இல்லை பிராமணன் ஏன் பிராமணன் என்று சொன்னால் முதலாளி கோச்சுக்க வரோ

  • @rameshv2846
    @rameshv2846 6 วันที่ผ่านมา +1

    தமிழ் நாட்டிள் தமிழன் ஆச்சு எங்கெ ,???

  • @chinnaiyank4164
    @chinnaiyank4164 7 หลายเดือนก่อน +1

    Natanthu katinal ne athil ukkanthu kattu viya

  • @kgfnitharshan4293
    @kgfnitharshan4293 ปีที่แล้ว

    🥰🥰🥰🥰🥰🇱🇰🇱🇰🇱🇰🇱🇰👍👍👍👍

  • @annavinavi-li5lw
    @annavinavi-li5lw ปีที่แล้ว +3

    கடவுள் என்பது பிறபஞ்சம்,பஞ்சபூதங்கள் ஓம் நமசிவாய வாழ்க வாழ்க வாழ்க.

    • @kader-eu7eh
      @kader-eu7eh ปีที่แล้ว +2

      பிரபஞ்சம் என்பது இயற்கை!
      ____தமிழன்மீமிசல்..

    • @sakthimanimani7192
      @sakthimanimani7192 ปีที่แล้ว

      You're time waste

    • @kumarlaxman400
      @kumarlaxman400 ปีที่แล้ว

      ​@@sakthimanimani7192And what waste are you?

    • @chill_world
      @chill_world ปีที่แล้ว

      Lol😂

    • @friendpatriot1554
      @friendpatriot1554 10 หลายเดือนก่อน

      ​@@kader-eu7ehஇயற்கையை படைத்தது யார்

  • @sethuramank6920
    @sethuramank6920 ปีที่แล้ว +2

    பாவம் செய்தால் தண்டனை உண்டு

  • @rameshv2846
    @rameshv2846 6 วันที่ผ่านมา +1

    ராமசாமி நாயக்கர் பெயரை, பெரியார் பெயர் ஏன், தழ்நாட்டின் பெரியார் திவான் பகதுர் இரட்டமலை சீனிவாசன், பெரியார் ஐயேத்திதாசபனாடிதர், இவர்கள் தானெ, இருபிரவி திராவிடன் என்றால் என்ன????

  • @muthuraman1693
    @muthuraman1693 ปีที่แล้ว +1

    மூடநம்பிக்கை வேறு..கடவுள்இல்லை என்பதுதும்மூடநம்பிக்யே.. கடவுளாள்தான்இவ்வுலக இயக்கம். நிருபிக்முடியும்

  • @georgejoseph7684
    @georgejoseph7684 15 วันที่ผ่านมา

    ஆமா. நீ தீமிதித்து காட்டு

  • @muruganandamt4050
    @muruganandamt4050 ปีที่แล้ว

    பெங்களூரில் பெரியாரியல் கூட்டங்கள் நடைபெறுகிறதா

  • @user-jf7rw9ju1x
    @user-jf7rw9ju1x ปีที่แล้ว

    ஐயா தங்கள் பெயரில் உள்ள ராமன் யார் கிருட்டிணன் யார்?

    • @kalidosssona648
      @kalidosssona648 11 หลายเดือนก่อน

      Nalla kelvi serupaala adichudeenka avana

  • @user-sf5ix7bs8p
    @user-sf5ix7bs8p 6 หลายเดือนก่อน

    if the pastor can cure all disease, why he himself goes to hospital

  • @gpremkumar2015
    @gpremkumar2015 14 วันที่ผ่านมา

    Intha onion yella Andhra lo poiti pesu... 😂😂😂

  • @saravananr6379
    @saravananr6379 8 หลายเดือนก่อน +1

    Muslim.5.tatava.tolukuranka.kestuvan.kalarai.teruvela.kontaturanka.ata.pattei.oru.nhaiyum.pasuratela😂😂

  • @rameshv2846
    @rameshv2846 6 วันที่ผ่านมา +1

    தெலுங்கு திராவிடம் தமிழர்கலை முட்டாள் ஆக்கியது எப்படி??????

  • @Tamilalagu34800
    @Tamilalagu34800 10 หลายเดือนก่อน

    வர்ணாசிரமம் பேசும் நீங்கள் சொத்து குவிப்பு பேசவில்லையே