ஐயா வணக்கம் நீங்க ஆட்டுக்குட்டியும் காணொளியில் காண்பிக்கவில்லை பண்ணை உள்ளே எப்படி அமைப்பு இருக்கிறது என்று காட்டவில்லை அப்புறம் எதற்கு வீடியோ போடுறீங்க
வணக்கம் . நீங்கள் வீடியோ வை முழுமையாக பார்தீர்களா ? உண்மையில் குட்டிகள் இல்லையா? மேலும் நான் வீடியோ எடுத்ததே பண்ணைக்கு உள்ளே தான். ஆடுகள் பற்றி காட்சிகள் கூடுதலாக காண்பித்து இருக்கலாம் அதை ஒத்துகொள்கிறேன். எதற்க்கு வீடியோ போடுறீங்க என்ற கேள்வி அவசியமற்றது.
அருமை சகோ வாழ்வியலுக்கு தரமான காணொலி👍
Bro உங்க Channel எனக்கு ரெம்ப பிடிக்கும்.
மிக்க நன்றிங்க🙏
அண்ணா நான் சிதம்பரம்
உங்க வீடியோ சிறப்பு 🙏🎉
உங்கள் அதரவுக்கு மிக்க நன்றி சகோ. மேலும் சிறப்பாக செயல் படுகிறேன்
மிகவும் பயனுள்ள பதிவு நன்றி அண்ணா
நன்றி சகோ
Salem black videokku thanks bro..
Continueahh salem black video podunga..
Sure bro 👍
Hello sir yanaku kutti vanum nan tirupattur
Thanks Pro nanum salem plack valrka poren
Innum neraya salem karuppu aadugal padhivu podungal.ungalin videos payanuladhaga irukiradhu
நிச்சியம் பதிவு செய்கிறேன் சகோ
கொட்டகை அமைப்பு பத்தி ஒரு வீடியோ போடுங்கள்
நிச்சியம் பதிவு செய்கிறேன் 🙏
Super naa❤
பழைய ஆட்டுபரன் விற்பனைக்கு இருந்தால் போடுங்கள்
ஐயா அருமை மற்றும் தீவ பயிர்கள் ஒரு நிமிடம் காண்பித்து இருக்கலாம் நிறைவாக இருக்கும்
அடுத்து செல்லும் பொழுது பதிவு செய்கிறேன் ஐயா. நன்றி
Super Anna 👍👍👍💯👍🌹🌹🌹🌹👍💯💯💯💯
Theevana payirgalin video thaniyaga oru padhivu pottal nandraga irukum
பரண் செட் தெளிவாக போடுங்கள்
I am new subscriber
thank you so much bro
Anna sales ku ivarkita 1 aadu kidaikum ha valapuku
9787620960 call me
Bro please post video on paran construction....
சேலம் தீவனம் நம்புர் இருந்தா போடுங்க அண்ணா
👌
நன்றி சகோ
👍👍
வளர்ப்பு ஆடு விற்பனைக்கு இருக்கா
❤❤❤❤❤
Back side music waste dont use this audio in all videos
🎉🎉🎉
❤❤❤🎉🎉🎉🎉
நன்றி
♥️🐄🐃🐏🐑🐐🦆🐓🪿🙏🙏🙏
ஐயா வணக்கம் நீங்க ஆட்டுக்குட்டியும் காணொளியில் காண்பிக்கவில்லை பண்ணை உள்ளே எப்படி அமைப்பு இருக்கிறது என்று காட்டவில்லை அப்புறம் எதற்கு வீடியோ போடுறீங்க
வணக்கம் . நீங்கள் வீடியோ வை முழுமையாக பார்தீர்களா ? உண்மையில் குட்டிகள் இல்லையா? மேலும் நான் வீடியோ எடுத்ததே பண்ணைக்கு உள்ளே தான். ஆடுகள் பற்றி காட்சிகள் கூடுதலாக காண்பித்து இருக்கலாம் அதை ஒத்துகொள்கிறேன். எதற்க்கு வீடியோ போடுறீங்க என்ற கேள்வி அவசியமற்றது.
Bro unga nattu ađu yapdi ẻukkudhu
👍👍