PORUS VS ALEXANDER THE GREAT | GABRIEL DEVADOSS |

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 1 ส.ค. 2022
  • #alexanderthegreat #alexander #porus #alexandervsporus #battleofthehydaspes
    In this video anchor Gabriel Devadoss talks about the Battle of Hydaspes.
    ----------------------------------------------
    Let’s Talk History is a Tamil digital media platform focused on creating quality history related content. We firmly believe that to understand ourselves and the people around us, a solid understanding of history is important. So we talk both Indian and world history. We invite everyone to join us and help us take our material to a wider audience.
    Click the link and subscribe to our channel : www.youtube.com/@letstalkhist...
    ----------------------------------------------
    Follow us on
    Facebook: profile.php?...
    Instagram: / lth_tamil
    Twitter: / lth_tamil
    ----------------------------------------------
    Some of our other videos: • DEATH OF STALIN!! | GA...
    Our top playlists:
    Russian Revolution: • Russian Revolution Series
    Napoleon Bonaparte : • Napoleon Bonaparte
    Interviews: • Interviews
    ----------------------------------------------
    For queries: letstalkhistory.tamil@gmail.com
    For Advertisements and promotions do get in touch with our Social Media Head
    [ Mr. Arish Kumar, Ph: 8124441262 ]

ความคิดเห็น • 396

  • @letstalkhistory
    @letstalkhistory  ปีที่แล้ว +5

    Dear subscribers we are happy to announce the launch of our new youtube channel 'Lets Talk Everything'. Do subscribe to our channel and share with us your feedback. Thanks for all your love and support!
    www.youtube.com/@LetsTalkEverything_LTE

    • @davidh7413
      @davidh7413 ปีที่แล้ว +1

      Good speach keep it up👋

  • @subavinoth7186
    @subavinoth7186 ปีที่แล้ว +19

    அலெக்சாண்டர் தோற்றார் என்பதே என் யூகம் அலெக்ஸாண்டர் ஜெயித்த எந்த பகுதியையும் எந்த மன்னனுக்கும் திருப்பிகொடுக்கவில்லை இது மாசிடோனியாவில் இருந்து பாரதம் அவரை அவர் படையெடுப்புன் வரலாறு மேலும் போரஸ் போருக்கு பிறகு அவர் பாரதத்தில் எந்த பகுதிக்கும் தன் ஆக்ரமிப்பை விரிவு படுத்தவில்லை

    • @kalairaj6469
      @kalairaj6469 4 หลายเดือนก่อน

      கிரேக்கத்திற்கு அருகில் பாரசீகம் இல்லாமல் பாரதம் இருந்திருந்தால் தெரியும், எவன் எவன் என்ன கதிக்கு ஆளாயிருப்பான் என்று

  • @balamurugann5207
    @balamurugann5207 ปีที่แล้ว +14

    பின்னால் வரும் மடையர்கலுக்கு தெரியவா போகிறது என்று கிரேக்கர் எழுதி இருக்கலாம்

  • @ganeshp3267
    @ganeshp3267 ปีที่แล้ว +30

    இப்போரில் அலெக்ஸாண்டரின் நெருங்கிய நண்பரையும், அவரது பிரசித்தி பெற்ற குதிரையையும் இழந்தார் என்பதை குறிப்பிடவில்லை. இதனால் தான் போரஸை மிக சிறந்த வீரராக ஏற்றுக்கொண்டார்.

    • @sakthisaravanan8380
      @sakthisaravanan8380 ปีที่แล้ว

      மாவீரன் போரஸ் தான் வெற்றி பெற்றார் வாழ்க இந்தியா

    • @nickey472
      @nickey472 27 วันที่ผ่านมา

      Nenga india Nala ipadi ellam support panatinga ...history ipadi tan iruku ....toota otukonga ....​@@sakthisaravanan8380

    • @nickey472
      @nickey472 27 วันที่ผ่านมา

      ​@@sakthisaravanan8380Europe la irundu troops india ku kooddu varumbote Patti beruku stamina irukatu

  • @karunchivappusattai6847
    @karunchivappusattai6847 ปีที่แล้ว +9

    Appreciate this. Please make more videos on Indian History. We failed our children at school by not making them read history, critically

    • @brianemmanuelleon
      @brianemmanuelleon ปีที่แล้ว +1

      Puro nacionalismo barato, nunca aceptan la derrota tus compatriotas

  • @rothschildalphatauri2584
    @rothschildalphatauri2584 ปีที่แล้ว +15

    Wt language was spoken by porus bcaz he gave iron to Alex... That time iron was used by Tamils in india...

  • @thee9500
    @thee9500 ปีที่แล้ว +33

    நம் நாட்டின் வனமும் இனமும் வீரமும் இயற்க்கையால் அமைந்தது ஆகவே புருஷோத்தமன் வெற்றி பெற்றார்

    • @muthuselvan4880
      @muthuselvan4880 ปีที่แล้ว +1

      Correct

    • @human-wq9vk
      @human-wq9vk ปีที่แล้ว +2

      Ippo naadu , konjaneram kalichu only tamilan .

    • @brianemmanuelleon
      @brianemmanuelleon ปีที่แล้ว +1

      Jajajaja indians nationalist viven en una burbuja

    • @claral2048
      @claral2048 ปีที่แล้ว

      😂😂

    • @aravinthkannan4399
      @aravinthkannan4399 10 หลายเดือนก่อน +1

      No no... Porus is clearly defeated.

  • @umaharan6
    @umaharan6 ปีที่แล้ว +18

    கபிரியேல் தமிழ் மன்னர்களின் போர்களை பற்றி வீடியோ போடுங்கள். பேட்டி எடுப்பவரை மிக மரியாதையாக நடத்தும் ஒரே நெறியாளர் நீங்க அண்ணா☝👍

    • @letstalkhistory
      @letstalkhistory  ปีที่แล้ว +5

      Will definitely do it in the future brother 👍

    • @vijayanand1246
      @vijayanand1246 ปีที่แล้ว

      It is not possible because we don't have any evidence for that

  • @MarioAlroy
    @MarioAlroy ปีที่แล้ว +15

    Very good content in this channel. Keep it going Gabriel and team..

  • @harishravi1517
    @harishravi1517 ปีที่แล้ว +10

    Amazing man!!.. started with this video.. everywhere we can get this content, the way you narrated with these sample diagrams. just an awesome thought. i ll watching rest of your videos!!! ♥♥♥

  • @anandganapathy7524
    @anandganapathy7524 ปีที่แล้ว +54

    அலெக்சாண்டரிடம் அம்பி அடிபணிந்தார் ஆனால் போரஸ் என்ற புருசோத்தமன் தீரமுடன் எதிர்த்துப் போரிட்டு தோல்வியடைந்தார் என்று மட்டுமே வரலாற்றுப் பாடத்தில் படித்திருந்தேன். இன்று அந்தப் போர்க்கள வியூகத்தை அறிந்து கொண்டேன். நன்றி அருமை காப்ரியேல். வாழ்த்துக்கள்...

  • @alagaralagar7561
    @alagaralagar7561 ปีที่แล้ว +14

    அலெக்சாண்டர் அம்புட்டு பெரிய யோக்கிய சிகாமணி யாக இருந்திருந்தால் எந்த நாட்டின் மீதும் படையெடுத்துச் செல்லாமல் இருந்திருப்பான்...
    ஆனால் போரஸ்வுடனான போரில் தோல்வி அடையும் நிலை வந்தபோது உயிர் பயத்தில் ஓடி இருக்கிறான் அலெக்சாண்டர்..
    வடிவேலு பாணியில் வரும் தலைமுறைக்கு நாம் அள்ளி விடுவதுதானே கதை என்பது போல் பரிசு கொடுத்து புலவர்களை எழுத வைத்துள்ளான் அலெக்சாண்டர்....

    • @Aardra2687
      @Aardra2687 ปีที่แล้ว +3

      அலெக்சாண்டர் எந்த போரிலும் நேர்மையாக போரிட்டது கிடையாது.

    • @claral2048
      @claral2048 ปีที่แล้ว

      ​@@Aardra2687
      😂😂😂

    • @harivigneshvga1559
      @harivigneshvga1559 9 หลายเดือนก่อน +1

      😭 somone got offended 😭

  • @Dopamine._.69
    @Dopamine._.69 ปีที่แล้ว +14

    ஜலம் இல்ல ஜீலம் நதி

  • @user-oy1jx4cc4r
    @user-oy1jx4cc4r ปีที่แล้ว +2

    மிக மிக அருமையான நல்ல ஒரு பதிவு நன்றாக இருக்கிறது என்ன ஒரு வருத்தம் என்றால் உங்களுக்கும் தமிழ் தெரியும் அதை பார்ப்பதற்கு எங்களுக்கும் தமிழ் தெரியும் பிறகு ஏன் ஆங்கிலம் கலப்படம் அதிகமாக இருக்கிறது

  • @bharathiramanathan194
    @bharathiramanathan194 ปีที่แล้ว +3

    Excellent vedeo about
    History's one of the greatest
    Battle...
    Very informative and in excellent
    Detail.
    Regards
    Captain .Bharathi

  • @balamadras
    @balamadras ปีที่แล้ว +25

    simple logic is if Alexander won the battle, India was wealthy nation. Either entire troops or part of troops would have stayed back in India to enjoy the luxary or atlest would have established trade or collect tax from porus. how could a emperor travelled so hard, won the battle but simply abandoned it. Remember on the way back Alexander died. so possibly he got hurt in the battle and abandoned his idea of further invading till reaching ocean.

    • @raakeshnprakash
      @raakeshnprakash ปีที่แล้ว +1

      Possible alternate theory could be that Alex like Ashoka the great had a change of mind and left for peace and eventually fell sick due to bad weather and died. I have heard about great warriors stopping or leaving from captured enemy places just because it does not feel right or other deeper moralities.

    • @logarajahvelayudan9523
      @logarajahvelayudan9523 ปีที่แล้ว

      Yes, Alexander was defeated by King Porushotaman. It was printed in ancient coins. Alexander was stopped from advancing further. That's another proven point. This news is trying to conquer Indians mentally. Beware!!!

    • @kalebj7001
      @kalebj7001 ปีที่แล้ว +2

      Actually historical records match very well with Greek influence in india, best is the influence on Mauryan architecture, the pillars u see from that period are a blend of Greek-Achamenid architecture belonging to Macedonian and Persian design. Even better, there are accounts from Greek side like Herodotus and Megasthanes had connection with Chandragupta Maurya. Trade was flourishing as u can find the term "Yavanapriya" referred to black pepper by ancient Indians, this term translates to "Beloved of the Greeks" because black pepper was the most traded entity with Greeks. Alexander never settled in the areas he conquered he simply established Greek emissaries in the kingdoms he conquered and gathered tribute from them. Read the excerpts about the book "Indica"

    • @raakeshnprakash
      @raakeshnprakash ปีที่แล้ว

      @@logarajahvelayudan9523 Where is the proof or evidence, please?

  • @thamizhmultiverse8759
    @thamizhmultiverse8759 ปีที่แล้ว +26

    ராஜேந்திர சோழரின் போர் வரலாற்றினை பற்றி ஒரு காணொளி வந்தால் நல்லா இருக்கும்

    • @palammuru
      @palammuru ปีที่แล้ว

      அப்படி எடுப்பதிலும் இந்த கேப்ரியல் ராஜேந்திரர் பற்றி குறைவாக தான் சித்திரிப்பார்.
      இப்படிபட்ட நயவஞ்சகர்கள் தான் இத்தனை காலம் நம் சரித்திரத்தை பாடபுத்தகங்களில் திணித்து நம் உன்மை புகழ் தெரியாமல் செய்துவிட்டனர்.

    • @brianemmanuelleon
      @brianemmanuelleon ปีที่แล้ว +1

      Quién lo conoce a ese jajajaja

    • @rk-2020
      @rk-2020 9 หลายเดือนก่อน

      ​@@brianemmanuelleonதமிழ் படித்தவருக்கு தொரியும்

  • @ponrajponraj3952
    @ponrajponraj3952 ปีที่แล้ว +4

    Great👍

  • @daamodharjn2836
    @daamodharjn2836 ปีที่แล้ว

    Very informative video.I thank Gabriel Devadoss for giving this speech.

  • @pattampadichavn3541
    @pattampadichavn3541 ปีที่แล้ว +4

    Today i see ur channel iam so happy for u say historical information i like it keep it up God bless you pls put daily one history issue video 👍

  • @srisrirama6086
    @srisrirama6086 ปีที่แล้ว +3

    புருசோத்தமன் பஞ்சாப் ராஜா அவர் வெற்றியும் பெற்றார் நிறைய வரலாறும் மற்றும் அலெக்சாண்டர் படமும் பார்க்கவும் நிறைய வரலாற்றையும் விசாறிய்ஹு பதித்து கொண்டு இருக்கிறோம்

  • @vjalmighty
    @vjalmighty ปีที่แล้ว +5

    Good intiative and information...humble suggestion... A better graphical representation would be good ....A touch screen laptop or a TV background might given more depth for the content...

  • @xavierantrojennie2888
    @xavierantrojennie2888 ปีที่แล้ว +2

    Nice content, nicely explained

  • @alananswers3720
    @alananswers3720 ปีที่แล้ว +6

    Subscribed - please do more history videos

  • @sarathkumar-00
    @sarathkumar-00 ปีที่แล้ว +1

    Super...Pls continue your work

  • @cyrilchandran196
    @cyrilchandran196 ปีที่แล้ว +2

    Super Gabriel and team

  • @vishnu36s81
    @vishnu36s81 ปีที่แล้ว +1

    Liked n subscribed.... gold job 👌

  • @nandagopal3160
    @nandagopal3160 ปีที่แล้ว

    Very good expression with all details. Thank you

  • @arulselvan5937
    @arulselvan5937 ปีที่แล้ว

    Great sir. Thank you.

  • @subramanianss1467
    @subramanianss1467 ปีที่แล้ว +2

    சிறப்பு. வரலாறு அறிவோம்.. உண்மை அறிவோம்

  • @organicerode
    @organicerode ปีที่แล้ว +1

    சிறப்பான பதிவுங்க. வாழ்த்துகள்.

  • @piraiyaalan7308
    @piraiyaalan7308 ปีที่แล้ว +3

    PORUS means mountain or stone in GREEK, This name matches on that time with the great king of CHERAS- EMIYAVARAMBAN.

  • @bnanand3040
    @bnanand3040 ปีที่แล้ว +2

    Alexander movie 2004 shows Alexander was wounded in that battle and retreated, I believe that would not made such a big movie without supporting evidence, especially westerners wont that easily accept that they were defeated by Indians, when they themselves say so, I believe it

  • @nepatriots11
    @nepatriots11 ปีที่แล้ว +15

    ஏன் அலெக்சாண்டர greatன்னு சொல்லணும்.. நம்ம ஊருல ஏதாவது "பழைய " குறிப்புகள் இருக்கா?.. அதாவது கிட்ட தட்ட அந்த காலத்துல எழுதின குறிப்புகள், இல்ல கிறிஸ்தவ மிஷனரி வருவதற்கு முன்பு இருந்த குறிப்புகள் இருக்கா?.. அந்த சண்டை நடந்திருக்கும்.. ஆனால் இதுல புருஷோத்தமன் தோல்வி பெற்றதா சொல்லுறது யாரு..? 🤔

    • @eagleeye7251
      @eagleeye7251 ปีที่แล้ว +2

      Towards a pure, vibrant and dynamic Vedic society:
      1.Let's throw away the western culture, language, ideas, knowledge etc., (Remember, Christianity is the basis for western culture and civilization) and everything that was brought in by the Missionaries. Let us follow our own Vedic culture and practice the principles and rituals taught in our scriptures. Following western culture, and their way of life will pollute/distort the positive vibes and the pure energy field created by our mantras , rituals etc., making our religious practices ineffective. Moreover, it will predispose us to accepting Christian values and encourage conversion. (Conversion is very high in westernised nations like China, South Korea, Taiwan etc., but nil in countries like North Korea, Laos, Cambodia etc. Even in India, our culture and religion are strong and vibrant in states like UP, MP, Rajasthan, Bihar, Jharkhand, and Odisha, where the western influence is minimal.) Even the anti-conversion laws and the hard work by our deshbakth Organizations won't be able to prevent this worrying trend.
      2. Make use of our own ancient wisdom, to make our nation great. Let us stop and reverse westernization and follow the Vedic life style. Our ancient wisdom is far superior to western knowledge and science. It has answers for all the problems plaguing the human race and has the power to make us strong, powerful and prosperous.
      3.By harnessing the amazing powers of yantras, tantras, mantras, poojas, yagnas, tapas, sacrifice, rituals, yoga, astrology, vasthu, sathru samhar(for safety and security) and other ancient technologies, our ancestors were able to achieve unimaginable results and attain greater heights. Let's make use of these god-given technologies and follow the letter and spirit of our sacred knowledge to make our nation great.
      4. All the other scriptures were written by humans, but our Vedas, puranas and the other sacred literature were received as vibration, from the gods,through the tapas of our rishis.That is why the eternal,
      unchanging principles contained therein are known as Sanadhan Dharma. Christians boast of the bible as the basis for the constitution and jurisprudence of the developed and many other nations. They credit it for their prosperity and all round development. Islamic nations like Pakistan, Iran, Saudi Arabia, Afghanistan etc. have their constitution based on the Quran and even our neighbouring Srilanka has its constitution based upon buddist principles. We should strive to transform India into a Vedic society by following these timeless principles and basing our constitution and jurisprudence on it.
      5. To maintain purity and high levels of cosmic energy, follow our scriptures and avoid traveling overseas. Because the alien Vibes will pollute our energy field and drain away the cosmic energy accumulated through the poojas and rituals. (For this very reason, our saints like the sankaracharyas never travel abroad.) Avoid physical contact with foreigners as far as possible.
      6.We should diligently observe the rituals, poojas, yagnas etc. and follow the socio-economic order mentioned in the scriptures, to make India a shining example for others.
      7. 'Vedam' means 'Knowledge for enlightenment, needed for attaining Moksha'.The Christians openly distribute their vedham and even the Muslims do the same. We should make our vedhas and religious literature freely available to the population, so that they could know the right path and receive the knowledge to attain Moksha. This will also put an end to conversions.
      8. Let us make the glorious history of our religion known to the modern youth, so that they will be proud of their heritage.
      9. Our ancestors named people and places, based upon the time tested Vedic principles, to create positive/beneficial vibes and energy fields. But now a days, we don't give importance to this matter. Even the name of the religion has been changed by the white Christians, without consulting the religious authorities. The time has come to give a fresh look into this matter.
      10. Our nation can prosper, only if the Brahmins are looked after well. Special efforts should be made by the governments, to ensure the Brahmins enjoy a respectable standard of living in the society. Brahmin advisors should be appointed in all Government, semi- government and other organisations/departments.
      11. Let us make it a people's movement, under the leadership of the Deshbakths and saints, to get this message
      across to all our country men.
      Those who support my views please give a like 👍

    • @vimevideomeme7856
      @vimevideomeme7856 ปีที่แล้ว

      Alexander was not a christian 🤣

    • @nepatriots11
      @nepatriots11 ปีที่แล้ว

      @@vimevideomeme7856 😂😂..good one. Western christorians don't care, as long as hindu kings and outsiders are concerned, we are weak, try to make a peace all the time. Then you wrap the story around it.... and we hindus never questioned it and happy about it

    • @jayashrikrishna6206
      @jayashrikrishna6206 13 วันที่ผ่านมา

      அலெக்சாண்டர் நாடுகளை பிடிக்கும் வெறியோடு பல போர்களை இடைவிடாமல் செய்தார், அவருக்கு தன்னுடைய மக்கள் மீது ௭ந்த அக்கரையும் இல்லை.. அலெக்சாண்டர் தனது உலகை ஆளும் சாதனை வெறியே அவரை சுயநல்த்தோடு இருக்க வைத்தது ..அவர் தனது வீரர்கள் பற்றி நினைத்து பார்க்கவே நேரம் இல்லை.. தன்னை ௭ல்லோரும் பெருமை பேச வேண்டும் ௭ன்று முகழ்ச்சி போதையிலேயே இருந்தார்.. இதனால் தங்களது குடும்பத்தை விட்டுவிட்டு வந்த போர் வீரர்கள் அதிக மன உளைச்சலுக்கு ஆளாகி இருந்தனர்..அவர்கள் இந்தியா மீது போர் புரிய அலெக்சாண்டருக்கு ஒத்துழைக்கவில்லை..இதைப்பற்றிகவலைப்படாத அலெக்சாண்டர் மற்ற வீர்ரகள் படையோடு மாமன்னர் போரஸின் படையைத் தாக்கினார்... போரஸின் வீரர்கள் ௭ல்லாம் பத்து கிரேக்க வீரர்களுக்கு சமானம்... கிரேக்கப் படைகளை கொசு அடிப்பது போல அடித்து விரட்டி விட்டனர்... தற்போது இந்த யுத்த களத்தில் இருந்த அதிருப்தி கிரேக்க வீர்கள் அலெக்சாண்டரை பாதுகாக்காமல் நிர்கதியாக விட்டு விட்டனர்... அப்புறம் ௭ன்ன !!? அலெக்சாண்டருக்கு தோல்வி... இதனால் சோகமான அலெக்சாண்டர் தனது சாதனை கனவு வீண் போனதை ௭ண்ணி காய்ச்சல் வந்து செத்துப் போனார்.

  • @rojaroja2033
    @rojaroja2033 ปีที่แล้ว +19

    அலெக்சாண்டர் வரலாற்றுப் பதிவை தொடருங்கள் ஐயா நன்றிகள் உங்களுக்கு

  • @chairmannfed7564
    @chairmannfed7564 ปีที่แล้ว

    Excellent 👍👍👍👍

  • @jeevaanoja2270
    @jeevaanoja2270 ปีที่แล้ว +4

    Super

  • @saravananmoorthy2378
    @saravananmoorthy2378 ปีที่แล้ว +1

    முயற்சிக்கு வாழ்த்துகள்

  • @legendenterprises5588
    @legendenterprises5588 ปีที่แล้ว

    Good Info

  • @parthipanramadoss8543
    @parthipanramadoss8543 ปีที่แล้ว

    Thanks for the video💐💐

  • @valluvarvaakku786
    @valluvarvaakku786 ปีที่แล้ว +6

    PURUSHOTTAMAN❤🚩
    Naanum Innaikki dhan Andha Video Parthen Evano namba Pagadhan

  • @greatkaafir7478
    @greatkaafir7478 ปีที่แล้ว +5

    Porush ( Purusotam ) Katoch 💪🚩🚩🚩🚩🚩

  • @soundarvj6199
    @soundarvj6199 ปีที่แล้ว +2

    Super bruh...

  • @ranganathanl8167
    @ranganathanl8167 ปีที่แล้ว +3

    super brother post everyday

  • @MUGUYT
    @MUGUYT ปีที่แล้ว

    Nice

  • @jlb396
    @jlb396 ปีที่แล้ว

    Something encouraging in your tone keep it up bro good luck 👍

  • @techmaniacc
    @techmaniacc ปีที่แล้ว

    My favorite channel

  • @kkavuniyan2505
    @kkavuniyan2505 ปีที่แล้ว

    Nalla content ✌🏽

  • @kugankaliaperumal7100
    @kugankaliaperumal7100 10 หลายเดือนก่อน

    Wonderful sir

  • @natheesh
    @natheesh ปีที่แล้ว

    Please do more videos.... 🔥🔥

  • @irfangowtham5640
    @irfangowtham5640 ปีที่แล้ว

    Good sir take care

  • @user-zl5pd4gz4i
    @user-zl5pd4gz4i ปีที่แล้ว +7

    ஆங்கில படத்திலே காட்டியிருக்கிறான் அலெக்சாண்டர் போரஸால் கொல்லப்பட்டதை

    • @sethupathi4567
      @sethupathi4567 ปีที่แล้ว +2

      Alexander movie la avaru injured aagi fever vanthu tha dead aanarunu kaati irupaanga .......

    • @fivekumars
      @fivekumars 7 วันที่ผ่านมา

      ​@@sethupathi4567 போரில் தானே injury ஆனார்

  • @SaravanaKumar-fp7kn
    @SaravanaKumar-fp7kn ปีที่แล้ว

    good narrative

  • @shivbaba2672
    @shivbaba2672 ปีที่แล้ว +2

    Alexander only fought a small king like porus, He did not face 100s of Maharaja and 1000s of hindu rajas and 1 lack small kingdom of india. His wanted to invade india because of the wealth of india. But his soldiers did not take his order. Weather he won the battle with porus or he lost is not the issue . Panjab is full of Kshatriya caste, Even today every body knows Jatt Sikhs are one of the top worriors in the world. Then he had to face the rajpuths( another great worriors) then he had to go to nepal ( face ghurkhas ( top worriors in the world) . There was no way Alexander can match his army to entire india.

  • @vellikannand350
    @vellikannand350 ปีที่แล้ว

    Thank you for helpful information sir

  • @viperpandy8893
    @viperpandy8893 ปีที่แล้ว

    Super explanation anna

  • @rajagopalpandiarajan9750
    @rajagopalpandiarajan9750 ปีที่แล้ว +8

    Excellent content always by Gabriel

  • @DineshKumar-nc6bb
    @DineshKumar-nc6bb ปีที่แล้ว

    Arumai

  • @laya0srinivas
    @laya0srinivas ปีที่แล้ว +3

    Let's talk His story ! History.

  • @gaffarkhan3254
    @gaffarkhan3254 ปีที่แล้ว +1

    Good brother evlo detail ah solrathu....
    Warrior saladin Ayyubi conquered Jerusalem 1187 year
    Ithaa pathi History ungaluku trrinja konjam share pannuga

  • @manokarthik6730
    @manokarthik6730 ปีที่แล้ว

    Sir. Your video music sound is much higher than the speech audio. This affect us on the usage with head phone. Pls match both

  • @user-jf8iu6do7q
    @user-jf8iu6do7q ปีที่แล้ว +2

    போரஸ் உண்மையான பேர் புருஷோத்தமன். கிரேக்கர்கள் அவர்கள் மொழியில் போரஸ் என்றழைத்தார்கள்.இந்தியாவை இண்டிகா என்று குறிப்பிட்டது போல்.

  • @vkannan4215
    @vkannan4215 ปีที่แล้ว

    நல்ல தகவல் நன்றி வாழ்த்துக்கள் 👍

  • @blossomcute
    @blossomcute ปีที่แล้ว +2

    Alexander never leaves the king alive after he wins .he wil kill them who ever it may be..but he lost this war n want to be friend with pouras.thats y Alexander warriors wants to go home after they been defected..this history was not written in our history..

  • @selvamkaniraj2315
    @selvamkaniraj2315 ปีที่แล้ว +1

    இது போன்று வரலாற்று ஆசிரியர்கள் பாடம் கற்பித்தால் நமது மாணவர்கள் ஆர்வமுடன் வரலாற்றுத் தேடலைத் தொடங்குவார்கள்.

  • @ramasamyanand7346
    @ramasamyanand7346 ปีที่แล้ว +3

    If ALEXANDER won why did he run away from India?

    • @IndoAryan
      @IndoAryan 9 หลายเดือนก่อน

      Alexander had retreated after seeing the army of Magadha. At that time the king of Magadha was Dhananand. Magadha's army was stronger and larger than Alexander's army.

  • @drcharlesthangaraj
    @drcharlesthangaraj ปีที่แล้ว +1

    Please talk about the battles and wars in the Tamil lands.

  • @tamilankumar007
    @tamilankumar007 ปีที่แล้ว +4

    செம detailed video. Super bro..
    One suggestion
    Trops move வை Lego toys வெச்சி நல்லா புரியா வைத்து இருக்கலாம்.

  • @devendrankannaiyanaidu3590
    @devendrankannaiyanaidu3590 ปีที่แล้ว +2

    முழுமையாக ஆய்வு செய்து வீரர்களை பற்றி விமர்சனம் செய்தால் நல்லது

  • @vickysathi
    @vickysathi ปีที่แล้ว +2

    Bro... could you talk about Russian revolution and separate video about Karl Marx?

  • @akbkup7502
    @akbkup7502 ปีที่แล้ว

    thanks bro

  • @muthukumaranv159
    @muthukumaranv159 ปีที่แล้ว

    Anna super

  • @tamilseithithuligall3942
    @tamilseithithuligall3942 ปีที่แล้ว +1

    Hi நண்பரே ஜலம் நதி அல்ல ஜீலம் நதி மற்றபடி அருமையான காணோளி நன்றி ஜெய் ஹிந்த்

  • @Indian-mq6hf
    @Indian-mq6hf ปีที่แล้ว +1

    Absence of evidence doesn't mean evidence of absence. no recorded data was found to substantiate Alexander. Greeks glorified thier hero in thier version of story. STATISTICAL data shows porus won the war and allowed Alexander to go back as it was a culture in Indian history to allow safe passage to defeated kings if they surrendered...so this is still unsolved case ...we can not make out based on one.side narrative.

  • @gokulraja2812
    @gokulraja2812 ปีที่แล้ว

    Also explain soviet purge

  • @LondonSoliyoorTamilan
    @LondonSoliyoorTamilan ปีที่แล้ว

    Anna let your thumbnail letters should be brighter, with some yellow and red letters together. Your current thumbnail looks darker.

  • @valavanmathi4818
    @valavanmathi4818 ปีที่แล้ว

    Super bro, this channel deserves more subscribers👏👏

  • @mathan328
    @mathan328 ปีที่แล้ว +5

    Bro yanai mela irunthu speare Alexander ahh attack panra coins irukku real or fake ❓

  • @193selvarajjagan7
    @193selvarajjagan7 ปีที่แล้ว

    Bro ennaku oru doubt .. battle of hydaspes .. pathi .. anga near la iruntha old University ( thakshashila ) la record iruka bro ??

  • @mlsivaprasad
    @mlsivaprasad ปีที่แล้ว +1

    Great info Gabriel. Once Alexander the Great videos are done please talk about Julius Caesar

  • @ghostgamer141tamil8
    @ghostgamer141tamil8 ปีที่แล้ว +15

    Purusotham was a small king. Not even powerful to be matched with other powerful kings. I'm proud he still made Alexander shiver

    • @mangosreedhar8277
      @mangosreedhar8277 ปีที่แล้ว +1

      Its the mosquitoes that made Alexander shiver not your porous ,semis porous rock. Hoo hoo. தூங்கின்னு இருக்க சொல்ல கொசு கடுச்சிட்டிட்டும், அப்போ கொசு பெருசா? ஆனா ஒரு நாள் பட்டு அடிச்சா பொட்டுனு போயிடும்

    • @ghostgamer141tamil8
      @ghostgamer141tamil8 ปีที่แล้ว

      @@mangosreedhar8277 puriyala Ena bro solla try panringa

    • @mangosreedhar8277
      @mangosreedhar8277 ปีที่แล้ว

      @@ghostgamer141tamil8 learned that alexander died of malaria, mosquito bites

    • @tamilankalaigal2
      @tamilankalaigal2 ปีที่แล้ว

      @@mangosreedhar8277 DEI MAANGAI

    • @rameshkonar4605
      @rameshkonar4605 ปีที่แล้ว +1

      @@mangosreedhar8277 dai Porus oru Indian Alexander Is not Indian let's support Indian kings

  • @karlmarx2110
    @karlmarx2110 10 หลายเดือนก่อน

    We need more videos about Alexander and his queen moreover lifestyle

  • @mk7gt185
    @mk7gt185 ปีที่แล้ว

    👍

  • @worldhistorywithaasik
    @worldhistorywithaasik ปีที่แล้ว +4

    Anna alexander vs persian war pathiyum podunga & Genghis khan pathiyum deepa podunga

    • @muralikumar2098
      @muralikumar2098 ปีที่แล้ว +1

      Un oora pa ....epdi irunthalum .....convert aanalum ungallukku avanunga inikitha....poi angaye settle avuda paradesi

    • @worldhistorywithaasik
      @worldhistorywithaasik ปีที่แล้ว +3

      I am proud sri lankan muslim da mairu...alexander & gengiskhan muslimdu sonnai paru muthiram kudicha appidi than wela seiyum 😂😂

  • @gunarajangunarajan422
    @gunarajangunarajan422 ปีที่แล้ว

    🔥🔥🔥🔥

  • @suresha5757
    @suresha5757 ปีที่แล้ว +36

    போரஸ் என்பது புருஷோத்தமன் எனும் தமிழ் மன்னன்தான்..
    அலெக்சாண்டர் முதன் முதலில் மண்ணை கவ்விய போர்தான் இந்த போர்

    • @masterjiraiya5889
      @masterjiraiya5889 ปีที่แล้ว +9

      Aduthu vera ethuna katha soluveengala

    • @suresha5757
      @suresha5757 ปีที่แล้ว

      @@masterjiraiya5889
      இந்த காணொளியில் வாசித்ததும் எவனோ அந்நியன் எழுதி வைத்த கதைதான்..
      அதை நம்புங்கள்...
      இதை நம்பாதீர்கள்..🤦

    • @masterjiraiya5889
      @masterjiraiya5889 ปีที่แล้ว +1

      Yov ippo nama katha asiriyargal jaicha kathaya elutha poranga cholargal kathaigal irukula gangai kondan nu solranga namma kathai asiriyagal eluthunathu, kalingathu parani namma alinga eluthunathu jaicha elutha poranga

    • @mangosreedhar8277
      @mangosreedhar8277 ปีที่แล้ว +20

      அப்போ சீமானோட முப்பாட்டனு சொல்லவரிங்க

    • @tamilankalaigal2
      @tamilankalaigal2 ปีที่แล้ว

      @@masterjiraiya5889 yov christuvargal ennaikume vellaikaranai vittukodukamattengalo. tamil mannan thaan vetri petran alexander odiponaan

  • @shakulbadusha1532
    @shakulbadusha1532 ปีที่แล้ว

    Waiting for your videos. Excellent work Gabriel.

  • @kumardinesh1099
    @kumardinesh1099 ปีที่แล้ว

    Sir intha por ethanai natkal napetrathu

  • @greatkaafir7478
    @greatkaafir7478 ปีที่แล้ว +2

    वी। स्मिथ द्वारा भारत का प्रारंभिक इतिहास बताता है कि सिकंदर के इतिहासकार ने यूनानियों द्वारा सिकंदर और पंजाब के उत्तर के पर्वत राजा फागेस के बीच लड़े गए युद्ध का उल्लेख किया था और कटोच परिवार के पेड़ में परमानंद चंद्र के रूप में पहचाना जाता है - जिसे पोरस के नाम से जाना जाता है भारत के इतिहास में। ये वंश झेलम के स्थान पर 3000 सालों से राज कर रहा है | 🚩🚩🚩🚩🚩🚩🚩
    Purusotam Katoch ( Porus )
    Ancient Hindu Scriptures such as Hemakosa (Sanskrit Dictionary) and the 5th century Rajataranginin, the Uttara-Kanda, the Padama-Puranas and the Vishnu-Puranas mentioned in detail the life, tradition and religious practices in the region of Trigarth (Kangra). One interesting tradition being that the Raja owned all the lands he ruled and all his subjects were his tenants. This is why Kangra does not have any major Jagirdars (like those found in the rest of erstwhile princely India).
    The period between 326 B.C. to about the 5th century is fairly blank but we do know for a fact that the Katoch dynasty played an important role in the struggle of power between Chandragupta Maurya and the Greek Generals who were left behind to guard Alexander's frontier Empire (tribal called the Gaddis, a nomadic tribe of the Himalayas are the descendants of the Greeks).
    In the second quarter of the 7th century, the Chinese traveler Huien Tsang passed through Jalandhar which he described as 1000 Li (167 miles) long East to West and 800 Li (133 miles) broad North to South. It seems that in this period the Katoch dynasty had lost their empire in Multan and was left with a kingdom of about 25,000 sq. miles. If these measurements are correct, then the present day towns of Chamba, Mandi, Suket (all independent kingdoms during the British Raj) and Satadru (Shimla hill states) must have formed the outer limits of the Kangra States. Huien Tsang on his return from the court of Raja Harshvardhan of Kannauj is said to have revisited the Raja of Jalandhar (A.D. 643) who is identified as Rajanaka Adima Chandra from the Vanshvali .......! 🙏🚩🚩🚩🚩🚩

  • @arputharajmoses4951
    @arputharajmoses4951 ปีที่แล้ว +4

    Fantastic analysis! History should be taken in a wrong route ! This is world story!
    Alexander win the battle and handed over captured land to PORUS .. Those days after the it was dealt as a gentleman agreement ! Thanks for your valuable information sir

  • @yuvarajseker5633
    @yuvarajseker5633 ปีที่แล้ว +2

    தம்பி அது ஜீலம் நதி. ஜலமல்ல.........

  • @dharmarajraj6424
    @dharmarajraj6424 ปีที่แล้ว

    🙏

  • @subramanianp6336
    @subramanianp6336 ปีที่แล้ว +4

    அலெக்ஸாண்டர் போரஸுடன் போர்புரிந்தபிறகு வேறு போர் நடத்தியதாக வரலாறு இல்லை. எனவே இது தான் அலெக்ஸாண்டருக்கு இறுதி போர்.

    • @jackey9533
      @jackey9533 ปีที่แล้ว

      அதுமட்டுமல்ல உலகத்தை வென்றவர் என்ற அந்த அலெக்சாண்டர் இறந்த பின் அவர் உடல் எங்கே புதைக்கப்பட்டது என்பது ஆதாரம் இல்லை so போரசுடன் ஏற்பட்ட அந்த போரில் கண்டிப்பாக அலெக்சாண்டர் கொல்லப்பட்டிருக்க வேண்டும்

    • @Aardra2687
      @Aardra2687 ปีที่แล้ว

      அப்படியானால், போரஸ் அலெக்ஸாண்டருக்கு மரண அடி கொடுத்திருக்கு வேண்டும். அடியை தாங்கமுடியாமல் இந்தியா பக்கம் திரும்பிகூட பார்க்காமல் துண்டை காணாம் துணியை காணாம் என்று பின்னங்கால் பிடரியில் பட தப்பி ஓடியிருக்கலாம். மேற்கத்திய உலகம் 23ம்புலிகேசி பாணியில் பின்னாள் வரும் மடையர்களுக்கு தெரியவா போகிறது என்று அவர்கள் சார்பாக திரித்து கூட எழுதியிருக்கலாம்.

  • @balamurugan5368
    @balamurugan5368 ปีที่แล้ว

    Please add your name in this channel's bio

  • @swathiorganicfarm16616
    @swathiorganicfarm16616 ปีที่แล้ว

    India kings pathi pasunga sir

  • @techmaniacc
    @techmaniacc ปีที่แล้ว +1

    Please tell us the story of Spartacus

  • @luffy_gear_5_goat
    @luffy_gear_5_goat หลายเดือนก่อน

    Simple question, ulagatthai alavandhavan , why he didn't come farther inside? What made him return.

  • @avinjenix8103
    @avinjenix8103 ปีที่แล้ว +1

    How did Alexander troops survive what did they eat how did they overcome cold heat and flu's. Do a video on this please

  • @jayabalansp2754
    @jayabalansp2754 ปีที่แล้ว

    அருமையான நேரேசன்.

  • @arivusaravanamuthu6314
    @arivusaravanamuthu6314 ปีที่แล้ว +2

    புருஷோத்தமன் என்கிற மன்னன் தான் போரஸ் என்று அவர்களுக்கு வசதியாக அழைக்கப்படுகிறார் னு சொல்றாங்களே சரியா?