எப்போதுமே எதையும் மாற்றுக் கோணத்தில் சிந்திக்க வைத்து வாழ்க்கையை எவ்வளவு எளிமையான விதத்தில் இலகுவாக இறுக்கமில்லாமல் வாழ்வது எப்படி என்பதை இதைவிட யாரால் சொல்லிவிட முடியும் ¿ எங்களைப் போன்ற பலர் இன்று Balanced Mind ல் The COURAGE TO BE DISLIKED புத்தகத்தில் Adler கூறியுள்ளது போல் இலகுவாக இறுக்கமில்லாமல் வாழ்வது உங்களின் வீடியோக்களை மீண்டும் மீண்டும் கேட்பதால் தான். எனவே தொடரட்டும் உங்கள் சமூகப்பணி. நன்றி! வாழ்த்துக்கள் !!
நான் அடிக்கடி நினைக்கும் 2 விசையும் . 1 . செலவு செய்ய முடியாத அளவுக்கு பணம் சம்பாதிக்க நினைப்பது மிகப்பெரிய முட்டாள்தனம். 2. சம்பாதித்த பணத்தை அனுபவிக்காமல் சாகுபவன் மிகப்பெரிய ஊதாரி .
சரி-தான் ஆனால் அதே நேரத்தில் நமது விருப்ப தேவை மற்றும் அல்லாமல் அத்தியாவசிய தேவைக்கும் பணம் தேவை! எனவே தேவை ஆன அளவு சம்பாரித்து சந்தோசத்துடன் வாழவும் 😊
இந்த விஷயத்தை தான் ஆன்மீக , தத்துவம் , மதம் , இவைகள் சொல்ல முயல்கின்றன. ஆனால் சில வேளை அது தடுமாறி மூட நம்பிக்கைக்குள்ளும் , வெறும் கருத்து நிலையிலும் தோற்றுவிடுகிறது . இவ்வாறு இல்லாமல் மனவியல் படி பிசிறு இல்லாமல் இந்த விஷயத்தை சொல்ல முயற்சித்ததே மிகப்பெரிய வெற்றி !!
கணவன் மனைவி இடையே நட்புறவை அதிகப்படுத்துவது மேம்படுத்துவது சண்டைகளை குறைப்பது போன்ற தலைப்பில் 30days video போடுங்க எல்லாருக்கும் use full ஆ இருக்கும்...
அருமை!!!இயந்திர வாழ்க்கையில் நாமும் இயந்திரங்கள் ஆகிவிட்டோம் .வாழ்க்கையை அனுபவிக்கத் தவறிவிட்டோம். ஒருநாள் வாழ்க்கையைத் திரும்பிப் பார்க்கும் பொழுது ஏக்கங்களும் ஏமாற்றங்களும் மட்டுமே மிஞ்சும். எனவே வாழ்க்கையை மகிழ்ச்சியாக வாழவும் ,நமக்காக நேரம் ஒதுக்கவும் கற்றுக்கொள்ள வேண்டும்.
உங்கள் கருத்துக்களுக்காக காத்துக் கொண்டு இருக்கிறோம் உங்கள் கருத்துக்கள் ஒன்றும் காயப்பட்ட மனங்கள் இளைப்பாற பெரிதும் உதவுகிறது ❤❤❤❤🎉🎉🎉❤❤❤❤🎉🎉🎉❤❤❤❤❤ நன்றியுடன் ❤❤❤
I took a break for my career, for my son's education. I am confused whether it is right or not. Without enjoying my free time, I feel guilty. Now cleared Sir. Your video really useful for me. Sir , continue this series. You changed our life.
Read between the lines.....என்பது போல எல்லாவற்றையும் மாறுபட்ட கோணத்தில் அனுகுவதும் சிறந்த வாழ்க்கைக்கான பாதையாக அமையும் என்பது தெளிவாகிறது.....வித்தியாசமான,மாறுபட்ட சிந்தனைகளை கையாளுவது பற்றிய இன்னும் சில பதிவுகள் வரவேற்கத்தக்கது
Rommma usefull ah iruku ....ellame correct ah sonninga bro ....neraya per future nallarukanum nu pudikadha study pandranga work ku poranga ....clear mind set kodukudhu na download pottuvechute🌼
Video bayangera Useful ahh irunthuthu Sir ☺️ semma oru new point of view and nalla Understanding 🤗 you are Always A Helpful Guy! I wish you will be live very happy for So Long ❤❤❤❤
ipo thaan salem book fair la intha book ah hand la vachutu ennada ivlo kaasu potu intha book vanganuma nu notification pakren jithendra sir video potutanga ,thanks sir😊😊
Bro Naa antha Book Vangi Padichethu ila But my Personal Opinion if the price isn't High then Vaangi padinga Because oru oru TH-camr oru oru mathiri antha Book la iruka sila visayangala eduthu pesuvanga! Full feel venum nu nenacha then Book Vangi padikirethu nalla irukum! But that's your Personal Opinion! 😅
Dr I'm feeling confident and clear whenever I watch your videos... If I'm confused, stressed.. i watch your videos and get some ideas and clarity... All of your videos helps me in my day to day life... I'm following your channel from 2019 until now they are lot of changes in my life... My sincere gratitude to you ❤❤❤
Sometimes life needs a break, this video explained very well, how, when and why break is needed. Also how important moments are ❤.... Covid tught us more lesson already... So let's enjoy the present 💝
I got a new perspective about earning. Thanks sir. Can you explain my new thoughts about have a kind and helping deeds with my parents, neighbours, friends,relatives,and even all humans. This good thoughts came for me after your this video. Please explain this idea in some other video
மிகவும் அருமையான பதிவு சார் உங்களிடம் இன்னும் ஏராளமான விஷயங்களை நாங்கள் எதிர்பார்க்கிறோம் அடிக்கடி வீடியோ போட்டுக் கொண்டே இருங்கள் மிக்க நன்றி
Super
புடுச்சுருக்கானு கேக்காதீங்க சார்.நீங்க போடுற எல்லா வீடியோவுமே புடிக்கும்
🔥பொய்யானா உலகத்தை மெய் போல் காட்டுவதே மாயே 🔥
எப்போதுமே எதையும் மாற்றுக் கோணத்தில் சிந்திக்க வைத்து வாழ்க்கையை எவ்வளவு எளிமையான விதத்தில் இலகுவாக இறுக்கமில்லாமல் வாழ்வது எப்படி என்பதை இதைவிட யாரால் சொல்லிவிட முடியும் ¿ எங்களைப் போன்ற பலர் இன்று Balanced Mind ல் The COURAGE TO BE DISLIKED புத்தகத்தில் Adler கூறியுள்ளது போல் இலகுவாக இறுக்கமில்லாமல் வாழ்வது உங்களின் வீடியோக்களை மீண்டும் மீண்டும் கேட்பதால் தான். எனவே தொடரட்டும் உங்கள் சமூகப்பணி.
நன்றி! வாழ்த்துக்கள் !!
நான் அடிக்கடி நினைக்கும் 2 விசையும் .
1 . செலவு செய்ய முடியாத அளவுக்கு பணம் சம்பாதிக்க நினைப்பது மிகப்பெரிய முட்டாள்தனம்.
2. சம்பாதித்த பணத்தை அனுபவிக்காமல் சாகுபவன் மிகப்பெரிய ஊதாரி .
சரி-தான் ஆனால் அதே நேரத்தில் நமது விருப்ப தேவை மற்றும் அல்லாமல் அத்தியாவசிய தேவைக்கும் பணம் தேவை! எனவே தேவை ஆன அளவு சம்பாரித்து சந்தோசத்துடன் வாழவும் 😊
❤❤factu
இந்த விஷயத்தை தான் ஆன்மீக , தத்துவம் , மதம் , இவைகள் சொல்ல முயல்கின்றன. ஆனால் சில வேளை அது தடுமாறி மூட நம்பிக்கைக்குள்ளும் , வெறும் கருத்து நிலையிலும் தோற்றுவிடுகிறது .
இவ்வாறு இல்லாமல் மனவியல் படி பிசிறு இல்லாமல் இந்த விஷயத்தை சொல்ல முயற்சித்ததே மிகப்பெரிய வெற்றி !!
கணவன் மனைவி இடையே நட்புறவை அதிகப்படுத்துவது மேம்படுத்துவது சண்டைகளை குறைப்பது போன்ற தலைப்பில் 30days video போடுங்க எல்லாருக்கும் use full ஆ இருக்கும்...
😂
Yes, you are absolutely correct. Money can't buy everything. 😊
🌹சரிதான். பணமும், மகிழ்ச்சியும் எதிர் துருவம்.
Anna..Na rumba stress la erntha na..Etho ethoyo nenachu...Enga appa en erantharu..kadavul en epdi panaru nu..Enala entha question uh yarkitayum keka mudilana..Enga rendu sister already married..so avangala console pana avanga family ernthuchu but nan antha time la rumba thanimaye ayta..enaku en epdi achu nu question ketu ketu paithyame pudichurum na..Unga entha video enaku peace uh kuduthuchu..Neenga nala erkanum na..thank you..
Valide point ❤❤❤
Neenga perfect ah people ku epdi solrathunu neraya yosichu work panringa great 👍
அருமை!!!இயந்திர வாழ்க்கையில் நாமும் இயந்திரங்கள் ஆகிவிட்டோம் .வாழ்க்கையை அனுபவிக்கத் தவறிவிட்டோம். ஒருநாள் வாழ்க்கையைத் திரும்பிப் பார்க்கும் பொழுது ஏக்கங்களும் ஏமாற்றங்களும் மட்டுமே மிஞ்சும். எனவே வாழ்க்கையை மகிழ்ச்சியாக வாழவும் ,நமக்காக நேரம் ஒதுக்கவும் கற்றுக்கொள்ள வேண்டும்.
Neenga ethu sonnalum athu enga vaalkaikku nanmaiya than irukkum so neenga Enna videos pottalum naanga pappom sir ❤
Yes. I completely agree to this point.
Like any activity, its better to take a break from wealth making and focus on health and energy 😊
I don't know exactly but in 2018 or 2019 i used to watch your videos. Still I need it
Liked it sir
S Dr. சில நாட்களாக இது போல யோசிச்சு ரொம்ப ரிஸ்க் அகிடுமோ என்று யோசிச்சு இருக்கேன். அத பற்றிய positive view koduthurukkinga . Thank you so much
உங்கள் கருத்துக்களுக்காக காத்துக் கொண்டு இருக்கிறோம் உங்கள் கருத்துக்கள் ஒன்றும் காயப்பட்ட மனங்கள் இளைப்பாற பெரிதும் உதவுகிறது ❤❤❤❤🎉🎉🎉❤❤❤❤🎉🎉🎉❤❤❤❤❤ நன்றியுடன் ❤❤❤
Thala always nee great thala....yanaku yapolam driversion point varutho apolam oru sirappana point yanaku medicine mari sollienga.....
அருமையான பதிவு. தற்போது என் கருத்தை கூற நேரமில்லை.💐
Great show! Out of box thinking 🤔
Even after reading the book i never had this perspective...
I took a break for my career, for my son's education. I am confused whether it is right or not. Without enjoying my free time, I feel guilty. Now cleared Sir. Your video really useful for me. Sir , continue this series. You changed our life.
Hmm be happy with your Son ☺️🤗 But also calculate the Family Budget and Handle it properly! No need to be stressed but do it for precaution!
Take some time to read and learn about investment , so that u will have time with ur son and money .
Career break is not as bad as you think bro. But plan your finances so that I won't put you under stress. Work for passive income.
@@dinesh759 absolutely right bro! Definitely a source of income is needed even in break time to always not loose the wealth by inflation like that
Nice ... like these kind of vdyos
5:55 ❤
Stoicism ❤ 6:53
Good to see people like you❤
Read between the lines.....என்பது போல எல்லாவற்றையும் மாறுபட்ட கோணத்தில் அனுகுவதும் சிறந்த வாழ்க்கைக்கான பாதையாக அமையும் என்பது தெளிவாகிறது.....வித்தியாசமான,மாறுபட்ட சிந்தனைகளை கையாளுவது பற்றிய இன்னும் சில பதிவுகள் வரவேற்கத்தக்கது
I am a farmer and BE EEE. Subscribe from 2015.unga ovvoru video um pazhasa nyabaga paduthudu.
This is unique truth, for money making, My dear Dr.,it's really help me
Arumaiyana viedeo padhivu Nantri Sir super 👌👏🤝
Rommma usefull ah iruku ....ellame correct ah sonninga bro ....neraya per future nallarukanum nu pudikadha study pandranga work ku poranga ....clear mind set kodukudhu na download pottuvechute🌼
அருமையான பதிவு சூப்பர் very nice 🎉🎉🎉🎉❤❤❤❤❤
சார் வெறுமை உணர்வைப் பற்றிய வீடியோ போடுங்க பிளீஸ்
9:30 yes. It will be beneficial. And we love it. Kindly do further
I got a new perspective about the present moment ❤
thank you sir❤
Really
Very useful and needed msg
Thanks Dr
5 yr party 😂😂😂😂
0:12 Starting ehh 😂😂😂😂😂 vayiru kulunga sirichiten Sir! 😂 True Majority people including me don't know How to earn more money 💰! 😅
now I'm feeling better sir...❤
Romba thanks sir ....❤
Nammala pathium nammala suthi irukura vishayangala pathium understand pannitomna... naama porumaya iruppom.. porumaya irundha naama, nammala suthi irukura vishayangalum namakku control aagum.. including money...
Actually this is a good initiative sir it helps alot, please continue this series. All the best
Thanks for the video sir
❤Very nice and required in the current situation
Yes Dr... Thank you❤
Thanks for timely give this vedio
I also be in the same track
Life is more fruitful only with money enough mind
அருமை கன்னா எனக்கு தேவை யானா பதிவு நன்றி 🎉
மிகச் சிறப்பான பதிவு,
நிகழ்காலத்தை ரசித்து வாழ வேண்டும்.
9:38 Yes doctor, I personally liked this topic, thanks for the video sir❤❤ its remains me to have a different perspective on money 😊
Video bayangera Useful ahh irunthuthu Sir ☺️ semma oru new point of view and nalla Understanding 🤗 you are Always A Helpful Guy! I wish you will be live very happy for So Long ❤❤❤❤
ipo thaan salem book fair la intha book ah hand la vachutu ennada ivlo kaasu potu intha book vanganuma nu notification pakren jithendra sir video potutanga ,thanks sir😊😊
Bro Naa antha Book Vangi Padichethu ila But my Personal Opinion if the price isn't High then Vaangi padinga Because oru oru TH-camr oru oru mathiri antha Book la iruka sila visayangala eduthu pesuvanga! Full feel venum nu nenacha then Book Vangi padikirethu nalla irukum! But that's your Personal Opinion! 😅
Indha video thought provoking ah irundhuchchi sir.Nammaloda responsibilities and desires ah balanced ah manintain pannalae life or naalaikki naala paththi bayappadama innaikki naala yelimaiya kadandhuttu poiralaamnnu nenaikkuraen sir.
அருமையான காணொளி 📸
Very good message and pls keep posting the videos in this approach. We will also get an option to choose the right books and have a quality reading.
அருமை
Vanakkam sir
After long time so
Good massage
We can't prediction life lifestyle
Inspiration no words❤
அருமை 👌🏼👌🏼👌🏼
Very true message
I'm addicted your voice sir...❤
Excellent brother
Simply Superb sir
Dr I'm feeling confident and clear whenever I watch your videos... If I'm confused, stressed.. i watch your videos and get some ideas and clarity... All of your videos helps me in my day to day life... I'm following your channel from 2019 until now they are lot of changes in my life... My sincere gratitude to you ❤❤❤
Very usefull concept but not now present life
This detailed analysis of a particular topic in a book is good 😊
Ella kolapathukum oreh video thelivu kudthinga anna thank you
Semma eye opening video bro
Very good useful topic sir ❤
Great explanation hats off must needed topic in current society which runs entirely towards money
Yours 20 video watching thank full video. Thanks
Very good and wise content
Super brother....pls do more videos on these topics pls 😊 many thanks ❤
Super நல்ல பதிவு
Naa ipo irukra state of confusionku solution kudutha maadhri iruku.. thank u sir..
Job'ah quit panna poringala bro?
@@barathkumar7940 no bro chinna break eduthuka poren.
@@barathkumar7940 job ah quit panna sothukku enna panradhu 😂
Illa bro, enaku work quit panlaama'nu confused'a irukan.. adhaan ungalukum adhe confussion'a nu ketan..
@@barathkumar7940 adhukum sir separate video potrukaarunu nenaikren..
I like this post , I feel good 👍
உங்க video தினமும் பார்க்க நினைத்தால் அது என்னவோ தவறு போல் மனம் நினைக்கிறது. ஏன்❓
Thanks for your different valuables video ❤ sir
Arumayana pathivu dear sir 👍🤝🙏
Excellent
Nice video very useful message....
Thanks anna for this valuable information...
இப்போதைக்கு எனக்கு இருக்குற மனநிலைக்கு ஏத்த ஆறுதல் தரகூடிய காணொளி...
தொடர்ந்து வீடியோ போடுங்க அண்ணா..
Yaa....a right msg at the right time...thank u..
Well said. Awasome
Unpresious video 😊 cheers
Excellent sir🎉
Hi sir,
Expecting more and more videos about books.
சூப்பர் தல... செம செம
Sometimes life needs a break, this video explained very well, how, when and why break is needed. Also how important moments are ❤.... Covid tught us more lesson already... So let's enjoy the present 💝
Yes ❤❤❤❤
Fear is a enemy of updation
Nice explanation
It's made my day doctor....it's not always necessary to earn money
Great
அருமையான பதிவு 👍👍
Dear Anna, Lovable topic anna ithu. So please continue... We are waiting...
Lovely❤🌀
Im reading this book...
Great view from this book
Excellent video
super bro

Yes sir.