சார் படம் பேசும் அரசியல் | இயக்குனராக வென்றாரா போஸ் வெங்கட் | Sir Movie Review | Vimal |

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 19 ต.ค. 2024

ความคิดเห็น • 81

  • @Saravanavelu607
    @Saravanavelu607 วันที่ผ่านมา +62

    நடிகர் விமல் நடித்த போகும் இடம் வெகு தூரம் இல்லை அருமையான கதை அருமையான படம் ஓடிடி யில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது தியேட்டர்ல கொண்டாவில்லை ❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @Saravanavelu607
    @Saravanavelu607 วันที่ผ่านมา +34

    வெற்றி மாறன் வழங்கும் நடிகர் விமல் நடித்த சார் படம் அருமையாக உள்ளது கல்வி சார்ந்த படைப்பு 👌 இயக்குனர் போஸ் வெங்கட் 👍 என்னுடைய பாராட்டு 👌

  • @senthilrajan108
    @senthilrajan108 วันที่ผ่านมา +17

    Pogumidam veguthooramillai miss pannitaanga sir theatre experience💥🔥🎉 pannunga 🥵 vimal comeback

  • @kperipandian
    @kperipandian วันที่ผ่านมา +24

    ஆனால் போஸ் வெங்கட் திமுக சொம்பாக இருப்பது பேரவலம்...

  • @durairajmurugan3086
    @durairajmurugan3086 วันที่ผ่านมา +8

    வாழ்த்துக்கள் திரு சாட்டை
    அருமையான பதிவு 🌷👍

  • @jayaprakash3196
    @jayaprakash3196 วันที่ผ่านมา +18

    தயவு செய்து விமல் நடித்த *போகும் இடம் வெகு தூரமில்லை* இந்த படமும் அனைவரும் பாருங்க 🥰 நிச்சயம் இது உங்களை பாதிக்கும் ஒரு படமாக அமையும்.... 🙂

  • @dktamilboys
    @dktamilboys วันที่ผ่านมา +16

    திருந்தாத நாட்டுல என்னதன் படத்துல சொன்னாலும் யாரும் திருந்த போறது கிடையாது ஏதோ ஒரு டைம் பாஸ்க்கு வேணா எல்லா படத்தையும் பார்க்கலாம் இதுதான் உண்மை

  • @spsampathkumar4294
    @spsampathkumar4294 วันที่ผ่านมา +5

    போகுமிடம் வெகுதூரமில்லை படம் பார்த்துவிட்டு வந்தேன் அதன் தாக்கம் ஒரு வாரம் இருந்தது. அருமையான படம்

  • @sundaravarman8027
    @sundaravarman8027 วันที่ผ่านมา +42

    போகுமிடம் வெகு தூரமில்லை கொண்டாட மறந்த தமிழ் சினிமா சார் படத்தை கொண்டாடுமா?

    • @jayaprakash3196
      @jayaprakash3196 วันที่ผ่านมา +1

      😢 நேத்து பார்த்தேன்... ரொம்ப அருமையா இருந்தது போகும் இடம் வெகு தூரமில்லை படம் தரம்

    • @Sirkali328
      @Sirkali328 วันที่ผ่านมา

      Unmai❤

  • @maniiyyappan4981
    @maniiyyappan4981 วันที่ผ่านมา +4

    நல்ல திரைக்காவியத்தை இந்த தியேட்டர் ஓனர்கள் எடுப்பதில்லை அவர்களைச் சொல்லிக் குறையில்லை 😢

  • @UdhayaKumar-s4z
    @UdhayaKumar-s4z 9 ชั่วโมงที่ผ่านมา

    சாட்டை அண்ணா உங்கள் விமர்சனம் மென்மையாக அருமையாக இருந்தது .அதே போல் நம் தமிழ் திரைப்படத்தில் நடிக்க காத்திருக்கும் தமிழர்களுக்கு ஒரு வாய்ப்பு அந்த இயக்குனர்கள் கொடுத்தால் இன்னும் சிறப்பாக இருக்கும்.நடிகர்கள் என்றால் ஆண்கள் மட்டுமல்ல பெண்களும் அதில் அடங்கும் ஏனென்றால் திறமையான நபர்களுக்கு இந்த வாய்ப்பு என்ற அதிஷ்டம் கிடைப்பது குறைவாக இருக்கிறது.அண்ணா சாட்டை அண்ணா நீங்கள் இதை பார்த்தால் இதற்காக ஒரே ஒரு வீடியோ பதிவு பண்ணுங்க.தயவு செய்து கேட்கிறேன்

  • @mukuthiamman2114
    @mukuthiamman2114 วันที่ผ่านมา +3

    சிறப்பு தம்பி,,,,,,🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @kumarasivana
    @kumarasivana วันที่ผ่านมา +1

    நல்ல கருத்து வாழ்க வாழ்க வாழ்க வாழ்க. நாம் தமிழர்

  • @SenbagarajSenba
    @SenbagarajSenba วันที่ผ่านมา +9

    அறந்தாங்கி 😍😍😍

  • @mahenponnan3614
    @mahenponnan3614 16 ชั่วโมงที่ผ่านมา

    அருமையான விமர்சனம் தம்பி,

  • @anitprathap8387
    @anitprathap8387 วันที่ผ่านมา +5

    அண்ணன் திருச்சி சூரியா ஒரு ரெண்டு நாளா உங்கள பத்தியும் அண்ணன் சீமான் அவர்களை பத்தியும் தரை உடையதாக பேசுகிறார் அந்த காணொளி என்னன்னு பார்த்துட்டு பதில் அளிக்கவும்

  • @aravindhmohan3442
    @aravindhmohan3442 วันที่ผ่านมา +3

    *அண்ணா,*
    *இந்த காணொளி Thumbnailலில் “இயக்குனராக“ என்பதற்க்கு பதிலாக இயக்குனாரக என்று உள்ளது;*
    *ஹைனாக்கள் வந்து ஒப்பாரி வைக்கும் முன் அதை மாற்றி விடுங்கள்!*
    😅

  • @muthuKumar-yb8vw
    @muthuKumar-yb8vw วันที่ผ่านมา +5

    ரசவாதி படம் தமிழ் சினிமா கொண்டாட தவறி விட்டது

  • @MuraMura-kz5qf
    @MuraMura-kz5qf วันที่ผ่านมา +2

    Sattaianna vanakkam ❤❤❤❤

  • @chandrakumaranvallipuram4093
    @chandrakumaranvallipuram4093 วันที่ผ่านมา +1

    அருமை சாட்டை 👍

  • @devaramdevaram5
    @devaramdevaram5 วันที่ผ่านมา +1

    சிறப்பு

  • @sundarlucky2043
    @sundarlucky2043 วันที่ผ่านมา +2

    Superb movie ❤👌👌

  • @raghavangopinath2993
    @raghavangopinath2993 วันที่ผ่านมา

    Hi
    Saattaiyin karuthukku vaazhthukkal.
    🙏👍🙏👍🙏👍

  • @radhakrishnanr3587
    @radhakrishnanr3587 วันที่ผ่านมา +3

    Super❤❤❤🎉🎉🎉🎉🎉🎉❤😮

  • @ramananyogarasa
    @ramananyogarasa วันที่ผ่านมา +14

    போஸ் வெங்கட்தானே அவன் கிடக்கிறான் திமுக கொத்தடிமை😏

  • @VetriSuresh-i4u
    @VetriSuresh-i4u 21 ชั่วโมงที่ผ่านมา

    வாழ்த்துக்கள்

  • @MadhavanParamasivam-f5y
    @MadhavanParamasivam-f5y วันที่ผ่านมา +3

    ❤❤❤❤

  • @g.manickavasagamvasagam9251
    @g.manickavasagamvasagam9251 วันที่ผ่านมา +1

    👍

  • @anandhanraja4830
    @anandhanraja4830 วันที่ผ่านมา +2

    Super

  • @karthisaudiarabiakarthisau7265
    @karthisaudiarabiakarthisau7265 วันที่ผ่านมา +2

    🎉

  • @sureshsundaran1501
    @sureshsundaran1501 20 ชั่วโมงที่ผ่านมา

    இது ஒரு மலயாள படத்தில் கதை நடிகர் மம்மூட்டி நடித்த thaniyavarthanam movie

  • @manimaran-xi5yw
    @manimaran-xi5yw วันที่ผ่านมา +2

    Nice movie

  • @DuraimanickamDuraimanick-nh1kq
    @DuraimanickamDuraimanick-nh1kq วันที่ผ่านมา

    இன்று நண்பர் போஸ் வெங்கட் தாயார் காலமானார் 😭😭😭😭

  • @ramkumarramkumar6586
    @ramkumarramkumar6586 15 ชั่วโมงที่ผ่านมา

    Padam super

  • @murugesanmurugesan-mf7xq
    @murugesanmurugesan-mf7xq วันที่ผ่านมา +1

    Vimal Sir good actor

  • @balamurugan2788
    @balamurugan2788 วันที่ผ่านมา +1

    வெங்கட்.சாருக்கு.வாழ்த்துக்கள்🎉

  • @manikaruppasamy5455
    @manikaruppasamy5455 22 ชั่วโมงที่ผ่านมา

    அண்ணா துவைகிறவன் அல்ல வண்ணார் மகன்

  • @kaalai1412
    @kaalai1412 วันที่ผ่านมา +6

    அண்ணா நீங்கள் சொல்வது பாதி பொய்யா தான் இருக்கும்.
    கொட்டுக்காளி படத்தையே நல்லா இருக்குன்னு சொன்னது தாங்கள் தாங்கள் தானே.....🎉

  • @JaiHind-kv5jv
    @JaiHind-kv5jv วันที่ผ่านมา +2

    இவுரு நடிகரா இயக்குநரா குமாரு யாரு இவுரு

  • @Øbito_Rin5vf9z
    @Øbito_Rin5vf9z วันที่ผ่านมา +2

    Sir movie 🔥👑 vimal super acting panirukaru 💙🔥

  • @duesenberg7770
    @duesenberg7770 วันที่ผ่านมา

    Mappillai ivar tan Director.(Bose Venkat),ana avar potturku sattai yendu (Vettrimaraan).

  • @ajithvignesh5336
    @ajithvignesh5336 วันที่ผ่านมา +1

    நாம் தமிழர் ❤❤❤😊

  • @KarthikeyanR3D
    @KarthikeyanR3D วันที่ผ่านมา +1

    தம்பி 10,000 ருபாய்ல பீர் , ஹாட் லிஸ்ட் கொஞ்சம் பதிவிடு சாட்டை.

  • @ramesha3085
    @ramesha3085 22 ชั่วโมงที่ผ่านมา

    விமல் படம் வெற்றி பெற வாழ்த்துக்கள்

  • @rathakrishan7643
    @rathakrishan7643 23 ชั่วโมงที่ผ่านมา

    நீங்கள் சொல்லுவதெல்லாம் தவறு குடித்தல் நன்றே குடித்தல் நன்றே பிச்சை புகினும் குடித்தல் நன்றே இது தற்போது உள்ள அரசியல் இது தெரியுமா உங்களுக்கு

  • @warancreation4073
    @warancreation4073 23 ชั่วโมงที่ผ่านมา

    Movie nalla iruka

  • @soundarsoundar-zv2gh
    @soundarsoundar-zv2gh วันที่ผ่านมา +3

    போஸ் வெங்கட் நாயுடு

    • @ArulPalanisamy
      @ArulPalanisamy วันที่ผ่านมา +1

      இல்ல ராயுடு

    • @PrabhakaranKaran-ll6qh
      @PrabhakaranKaran-ll6qh วันที่ผ่านมา

      அட பைத்தியக்காரங்களா போஸ் வெங்கட். சொந்த ஊர் புதுக்கோட்டை மாவட்டம் திருவாசகம் பிறந்த ஆவுடையார் கோவில் அருகே உள்ள பாண்டி பத்திரம் என்கிற சிற்றூர் அவர் எப்படி நாயுடு ஆகுவார்

  • @ktmegalai2847
    @ktmegalai2847 9 ชั่วโมงที่ผ่านมา

    Manjapodi inum ulla pogaliya😂

  • @prasadc3117
    @prasadc3117 วันที่ผ่านมา

    நா இன்னும் பார்க்கல.

  • @RamachandranAdvocate-jh8vd
    @RamachandranAdvocate-jh8vd วันที่ผ่านมา +4

    சாகோதர காஞசீபுரத்தில் மின்சார விபத்திலிருந்து காப்ப்றிய சகோதரர்கள் இருவருக்கும் நாம் தமிழர் கட்சி சார்பாக ரூபாய் 1000000 வழங்கும் திரள் நிதி முயற்சி செய்து பார்க்கலாம்

    • @kprabukprabu6581
      @kprabukprabu6581 วันที่ผ่านมา

      🫂🫂🫂🥰🥰🥰 🫡🫡

  • @BalaMurugan-ri6ly
    @BalaMurugan-ri6ly วันที่ผ่านมา +5

    சாட்டை தம்பி நீங்க குப்பை படத்தை கூட பெரிய பெல்ட் டாப்பா காமிக்கிற

  • @GanesanA-do5lz
    @GanesanA-do5lz วันที่ผ่านมา +1

    Padam punnakku... Padam Marana mokkai. Nan ithu vara entha padathaiyum mosamaka vimarsithathu illa. But intha Padam very worst screen play. Solla vantha story ok. But screen presentation very poor.

  • @Dineshkumar-go4qy
    @Dineshkumar-go4qy วันที่ผ่านมา

    Yo sattai arasiyal mattum pesuya...unkku ethukku ithalam

  • @Betterfutureforall
    @Betterfutureforall วันที่ผ่านมา

    Anna neengalum seemanuku adimai dhane

  • @Betterfutureforall
    @Betterfutureforall วันที่ผ่านมา

    Neengal adimai illai endral seeman panna thappa pesunga

  • @Suresh-lg1xx
    @Suresh-lg1xx วันที่ผ่านมา +5

    சிவ கார்த்திகேயனை தாண்டி போக வேண்டிய நடிகர் விமல் தூய தமிழனை தமிழர்கள் கொண்டாட மறந்து விட்டனர்

  • @PrasannaSrinivasan-ft9ii
    @PrasannaSrinivasan-ft9ii วันที่ผ่านมา +1

    Black movie Review podunga

  • @Balamurugan-ph9og
    @Balamurugan-ph9og วันที่ผ่านมา +1

    நடிகர் விமலின் கம் பேக்

  • @RamasamyKandasamy-o2c
    @RamasamyKandasamy-o2c 19 ชั่วโมงที่ผ่านมา

    நாட்டுக்கு ரொம்ப முக்கியம் டா போங்கடா