கொட்டும் மழையில் நண்டு வேட்டை | Crab&Snail Hunt | நண்டு குழம்பு | Mams Krishnan
ฝัง
- เผยแพร่เมื่อ 9 ก.พ. 2025
- If you like our cooking videos please share with your friends and leave a comment.
Ingredients
Crab
Oil
Water
Onion
Tomato
Mustard
Garlic
Salt
Pepper Powder
All Spices masala
Etc...
For Sponsor
Contact:Krishnan 9042266778
AndrumIndrum555@gmail.com
Don't forget to Subscribe this channel to get notified whenever a new video uploaded in our channel
சார் அருமையான வீடியோ பதிவு சார் இயற்கையான இடம் மழையில் நனைந்து கொண்டே நண்டு பிடித்த விதம் மிகவும் நன்றாக இருந்தது சார்.உங்கள் சுவையான சமையல்.குழந்தைகளுக்கு சாப்பாடு கொடுக்கும் உங்கள் அன்பு மனசு.உங்களுக்கு நிகர் நீங்கள் தான் சார். உங்களுக்கும் உங்கள் team க்கும் வாழ்த்துக்கள் சார் . நீங்கள் மேலும் மேலும் வெற்றி பெற வேண்டும். நீங்கள் மற்றும் உங்கள் team அனைவரும் நீண்ட ஆயுள் ஆரோக்யத்துடன் சந்தோசமா நல்லா இருக்கனும் சார். உங்கள் அன்றும் இன்றும் channel உயர்ந்த நிலைக்கு வரனும் எல்லாருக்கும் நல்லது செய்யனும் சார் . உங்களை எல்லாரும் வாழ்த்தனும் சார்.உங்கள் அன்பு மனசுக்கு எல்லாமே வெற்றி தான் சார். 🙏🙏🙏🙏God bless you sir. சார் உங்க நல்ல கருத்துக்கள் useful ஆக இருந்தது சார். நன்றி சார் நன்றி.
Krishna mams ungla romba miss panom ena problmnu terla kattradhu kailavu friendsoda but neenga velila vandhrukingana kandipa avanga edhana panirpaanga u r the icon of kattradhu kaialavu channel now we r happy to see you in this channel and have a great success on ur line#andrumindrum
இந்திரஜித் பிரதர் என் பையன் தான் உங்க வீடியோ பார்த்துட்ட நல்லா இருக்கு பாருங்க அம்மா ன்னு சொன்னான் நண்டு வயல்களில் சேகர் அண்ணாவுடன் பிடிச்சீங்கல்ல போன வருஷம் அதுதான் முதலில் பார்த்தேன் அதுக்கு அப்புறம் தான் உங்க வீடியோஸ் ஃபுல்லா பார்க்க ஆரம்பிச்சேன் திரும்பவும் நண்டு பிடிக்கிறீங்க நாங்க நண்டு சாப்பிட்டதே இல்லை எங்க வயல் ல எல்லாம் இருக்கு ஆனா நாங்க பிடித்தது இல்லை சூப்பர் தாமிரபரணி ஆற்றுப் பக்கம் எங்க வீடு என் பையன் படித்து முடித்ததும் நாங்களும் ஊருக்கு போயிட்டு இயற்கை விவசாயம் செய்வோம் நண்டும் பிடிப்போம் 🍀☘🍃🌱🌿👌👍😊
நன்றி தங்கை
போங்க அண்ணா மழையில நனஞ்சுக்குனு நண்டு நத்தை புடுக்கிற சந்தோஷம் இருக்கே…அத வார்த்தையில் சொல்லமுடியாது நீங்க அத அனுபவிக்கல அண்ணா…நான் நிறையா அனுபவிச்சுருக்கேன் கிராமத்தான் நான்😍
Wowow nice video guys
சந்தோஷம் சொல்ல இயலாத அளவு இருக்கும். 👍👍👍👍✌✌
அருமையான வீடியோ இயற்கையான இடம் மழையில் நனைந்து கொண்டே நண்டு பிடித்த விதம் மிகவும் நன்றாக இருந்தது.... நான் நிறையா அனுபவிச்சுருக்கேன் .....இயற்கையான சூழல் நம்முடைய பாரம்பரிய உணவு பார்பதற்கு மிக அழகு...அருமை சகொ
உங்களோட அர்ப்பணிப்பு தான் உங்க வளர்ச்சிக்கு காரணம். எல்லோரையும் போலல்லாமல் தனித்தன்மையுடன் கிராம பாரம்பரியத்தை அனைவருக்கும் அளிக்கிறீர்கள். வாழ்த்துகள் மாம்ஸ் மற்றும் அணியினர். வேற level😊😊😊 சமைக்கும் பொருட்களை விட சமைக்குற விதமும் அழகும் அதற்க்காக எடுக்கின்ற சிரத்தை தான் உண்மையிலேயே வேற level👍👍👍
நண்டு சமையல் அருமை.ஓட்டை இடித்து அதன் சாறு சேர்ப்பது புதிதாக இப்பத்தான் பார்க்கிறேன்.ஆத்மார்த்தமான பரிமாறல் ஒவ்வொரு வீடியோவிலும் தெள்ளத் தெளிவாக தெரிகிறது.வாழ்க வளமுடன்.
Mams Super
Arumaiyana video. Ipo la intha mathiri nandu pidichi samachi sapdrathu aburvam. Very good video
நண்டுகளிலேயே சிறந்த நண்டு வயல் நண்டு தான்...இது கிடைக்கலன்னா தான் குளத்து நண்டு..அதுவும் இல்லண்ணா கடல் நண்டு...சுட சுட சாதத்துல இந்த குழம்ப ஊத்தி சாப்ட்டா...அப்படியே கண்ணுல தண்ணி வரும்...ஆனாலும் விடாம சாப்பிடுவோம்.. அதெல்லாம் நினைச்சு பார்க்கிறதுக்கும்,உடனே சாப்பிடனுன்னு தோணுது உங்க சமையல பார்த்தவுடன்..நீங்கல்லாம் கொடுத்து வச்சவங்க சகோ....👍👍👍👍...
எங்கள் ஊர்லயும் நல்ல மழை நளை நாங்களும் நண்டு வேட்டை க்கு போகனும்...... அருமையான பதிவு சகோ
இயற்கையான சூழல் நம்முடைய பாரம்பரிய உணவு பார்பதற்கு மிக அழகு வேர லெவல் மாம்ஸ் வாழ்க வளமுடன் ❤️♥️💖
yes👏
இது எந்த ஊரில் எடுக்கப்பட்டகாட்சிகள் இயற்கையும்அழக உள்ளது சமையலும் சுவையாக உள்ளது உங்கள் பணி சிறப்படையட்டும் வாழ்த்துக்கள்
விழுப்புரம் மாவட்டம் வைப்பாளையம் கிராமத்தில்
Bro Nena a katathukai alavu lu varamatingala bro
Chinna chinna nandalam pudichittingalea mams.
Vera level நண்டு குழம்பு
Arumaiyana video anna...
Arumai sir entha mari organic food na saptathu illa i luv the food
super anna vera level. krishnana yarunu kamichitinga.
super anna nandu vettai kulampum arumaiya eruku 👌👌👌👍👍👍👍nanum nandu putichuruken ipo mutiyala,
அருமை அண்ணா கிராமத்து வாழ்க்கை கிராமத்து வாழ்க்கைதான் வாழ்த்துக்கள் தங்களுக்கும் குழு உறுப்பினர்கள் அனைவருக்கும்.
அன்புடன் தம்பி
இராதா. முருகானந்தம். அபுதாபி
anna ean pirinjitinga renda perum onna iruntha dhan super ah irukkum ean varthaiya madhichingana reply pannunga
Maams Romba Naal Kaluchu Ongala Paathathu Romba Hpya irukku. Power Karthiya paathathu Santhosama Irukku. Dailyu video podunga. I'm eagerly W8ing For ur Videos.
Intha channel dishes nala iruku... KK channel fun n videoing nala iruku .. again nenga reunion ana ..Semmaya irukum
Nandu rasam mazhaiku romba nallathu 😋yummy😋
Super mams arumai nandu sekar illa video pakka mudiyala
Mams super namma mams kadal nanda idichu indha maari saaru edukalama mams
Ingu Kottum Mazhayil nandu.. Anga kolli malayila nandu.. Sabaash sariyaana potti..
Indha malai season la. .. Suvaiyana nandu ohhh arumai bro.. Mouth watering
Niraya work panringa anna.super
Arumaiya irukku Krishna
Mams nandu kulambu super
சூப்பர் சமையல் மாம்ஸ்...
Anna Unge I Love Andrum Indrum Channel
Anna nandu romba nallarukum super anna vedio
Nega samaiyal seiradhe periya visiyam Antha kulanthaikku poduringa parunga Nenga kuda sapta a Adhu tha Semma bro Unga video vetriadaiya valthukal bro
Anna super Anna Edhu entha place anna
10 ஆண்டுகளுக்கு முன் சாப்பிட்டது இது போல். தற்போது இது போன்ற நண்டு கிடைப்பது இல்லை இங்கே. சூப்பர் bro
Mams video sema enga ore nyabagam vanthuruchu ... video Seekram mudinjiduchu...
அருமையான ஒளிப்பதிவு❤️
ஊர்ல இருக்கிற மாதிரியே feel ஆகுது❤️
வாழ்த்துக்கள்😍
Nt neraththula nandu pidikkiringka paaththu pidingka snake ethavathu kaduchuramana..
Krishna anna youtube la irundhu podhumaana alavu panam varukiratha???......
அருமை 👏👏👏🏼👏🏼👏🏼👏🏼👏🏼👏🏼👏🏼👏🏼👏🏼👏🏼👏🏼👏🏼👏🏼👏🏼👏🏼👏🏼👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍
Arumaiyana video bro...pakave aasai ya eruku.ellarodum unavai pakirnthu unbathu oru thani santhosham than.....
Yentha oorru bro super semma
Nice anna ,semma anna mams arumai
வாழ்த்துக்கள் மாம்ஸ் மற்றும் பாம்பு கார்த்திக் மென்மேலும் வளர வாழ்த்துக்கள்
Super ah irundhuchi Nandu pudikuradhu ... Super dish
Super semmaya iruku unga video pathu romba santhosam😃😃😃😃🌹🌹
Semma bro’s unmaiyave Vera level than iPo elm idhu elm enga parka mudiuthu. First time watching nice 👍
அருமை அருமை நண்டு சமையல் அருமையா இருக்கு நம்மளால செஞ்சு சாப்பிட முடியலன்னு வருத்தமா இருக்கு
ரொம்ப ரொம்ப அருமை 👌
நண்டு புடிக்கும் வீரர்கள் வாழ்க!😊
Anna ungala pathaley positive energy vanthuduthu
Anne inthe kadall nadukum vayall nandum ethachum vithiyasam iruka.naa ipo kuwait le iruke blue nandu thaa saaptrke..but inthe vayall nandu epdi irukum anna?
Super bro. Iraal superb
சுவையான சூப்பரான சமையல் வேற லெவல் அண்ணா
Super nandu kuzhambu 😋
krishna anna nandu vedio paathathum sapdanum pola irukku enakku...😚😚😚😚😚
Anna ungala romba bidikkum.. Nermaiyanavar. En support ungalukku than
Ungaloda ooruku vandhu oru nal neenga samaikaradha kooda irundhu parkanum nu aasaya irukku krishnan maams😍
கண்டிப்பாக வாருங்கள் நன்பரே
Kandippa vareen unga address mattum msg anupunga leave appo kandippa oru naal vareen😍
Atha varthaiyala solla mudiyathu anna anubavicha therium anna..super anna
குழந்தைகள் அருமை
வத்தக்குழம்பு வச்சு காட்டுங்க பிரதர்😁🤞 ♥️
விரைவில் நன்பரே
அருமையான பதிவு
இரண்டு பேர்ரும்...
அருமையான பதிவு
Bro unga Ooru entha Ooru bro semma enjoy pannala nandu naththa putikkum pothu
சூப்பர்!. அருமையான பதிவு!.
rommpa naalachchu maams naan itha saappittu...echchil oorukirathu maams...vaazhththukkal maams..
அருமை... வீடியோவுக்காக சிரமப்பட்டு நண்டு பிடித்ததற்கு பாராட்டுக்கள்...
Sirappana nandu kulambu vera level andrum indrum endrum ninga than mass
Mams super migachirappaga vandhurukku
அருமையான வீடியோ
Krishnan nandu kulumbu super 👌👍
அண்ணா உங்கள் பதிவுகள் அனைத்தும் அருமை 👌🏻👌🏻💕💕உங்கள் ஊர் எந்த ஊர் அண்ணா ??எனக்கு திருநெல்வேலி 💕
Nadu eppadi open pananum parts anna
Wow superb, superb no words, idhai pol neraiya video podunga bro vazhthukkal 🎉 🎊
மாம்ஸ் சமையல் மாம்ஸ் சமையல்தான்.... சூப்பர் மாம்ஸ்
Pakkum bothae sapdanum pola irruku wowww yummyyyy....
மிக மிக அருமை நாங்களும் try panaporom 🦀🦀
Neega entha place
Pakkamaliyea like potea mamss
Katrathu kaialavu channel enna achi anna
Bro sekar enga ponaru...
Maams innaeiki naa inda video'va romba enjoy seinji paathean, super'a irundichi. Last video'la naa request seinjirundein for mud crab video poda solli,
Thank you maams yennoda reauest pottadukku❤.
உயிர கொடுத்து பேசுறீங்க கிருஷ்ணா 👍👍
Super climate.. super cooking..
Neenga entha area bro
Good job....karthi anna
எந்த ஊர் நண்டு பிடித்த இடம் சொல்லுங்க சார்
Missing my days. Ippo en oorla apartments vandhudichi.
நண்டு அதை 1977,க்கு பிறகு சாப்பிட்டதில்லை..! நத்தையை இதுவரை சாப்பிட்டதேயில்லை..! நான் சென்னை சுற்றுவட்டார பகுதியான ஆவடிக்கு அருகில் வாழ்வதால் இவைகள் எங்களுக்கு கிடைப்பதற்கு வாய்ப்பே இல்லைங்க..! நீங்கள் சமைப்பதையாவது பார்த்து ஊமைஜொள்ளு விட்டுக்கொள்கிறோம்..! சிறப்பான பதிவுக்கு நன்றி,ங்க..!
Super video
Menmelum valara vazhthkka
Hai frnd all team members Mandi kulambu super malaila ninga nikumbothu yengaluku kastama irunthuchi but semma jollyavum irukum malayil nandu samaiyal super
Farmcrab and also about information is useful
இதை பார்க்கும்பொது எனக்கு எனது பாட்டி ஞாபகம் வந்தது. நானும் எனது பாட்டியும் சேர்ந்து வயலில் நண்டு பிடித்து .மிளகு சேர்த்து ரசம் வைத்து தருவாங்க அவ்வளவு அருமையாக இருக்கும். நன்றி அன்றும் இன்றும் அணிக்கு.
great mams... all the best for the new channel...
Neenga sapdarthum podunga anna,, taste epdirukunu neengalum solungu
Arumai arumai💚💚💚
Nandu Sekar Anna illama video la edho missing ah irukku. Kattradhu kaialavu fan oda kadharal 😂 Great video anyway.