வணக்கம் குருஜி சூரியனுக்கு அருகில் அதிகபட்சம் மூன்று வீடுகளுக்குள் பயணிக்க கூடிய சுக்கிரன் சூரியனுக்கு ஏழாம் இடம் சென்றால் மட்டுமே சந்திரன் பௌர்ணமி சந்திரனாக மாறுவதால் பௌர்ணமி சந்திரனுடன் சுக்கிரன் இணைவது என்பது நடக்காத காரியம்
மிகச்சிறந்த ஜோதிடர்க்கு சிரம் தாழ்த்தி வணக்கம் மற்றும் நன்றி.என்னுடைய மொபைல் அடிக்கடி செயலிழந்த நிலையில் இருந்ததால் என்னால் நன்றி கூற இயலவில்லை அதனால் கோடி நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறேன்.
மிகச் சிறந்த விளக்கம் ஐயா மிக்க நன்றி ...தங்களது ஒரு விரிவுரையில் பிழை இருக்க வாய்ப்பே இல்லை நீங்கள் ஒரு விஷயம் சொன்னால் காரணம் இல்லாமல் சொல்ல மாட்டீர்கள்.. எங்கள் ஆழ்மனதில் பதிந்து விட்டது.. இவ்வளவு ஒரு நுணுக்கமான ஜோதிட அறிவியலை உங்களைத் தவிர எங்களுக்கு யாராலும் சிறப்பாக கொடுக்க இயலாது ...உங்களது ஒவ்வொரு பதிவும் எங்களை சிற்பமாய் செதுக்குகின்றது. வாழ்க பல்லாண்டு ❤❤❤❤
உண்மை உண்மை உண்மை தவிர வேறு ஒன்றும் இல்லை குருவே... நவாம்சத்தில் சுக்கிரன் சந்திரன் சேர்ந்து சுபர் வீடுகளில் அமர்கின்ற போது நீங்கள் கூறிய அனைத்தும் உண்மை... குளறுபடி தான்... உங்களை குருவாக பெற்ற மாணவர்களுக்கு நீங்கள் ஒரு மாணிக்கம் குருவே. வாழ்க வளமுடன் வாழ்க பல்லாண்டு.. 🎉🙏🙏🙏🙏🙏👌✅💯
பௌர்ணமி சந்திரனாக இருக்கும்பொழுது சூரியனும் சந்திரனும் தங்களுக்குள் ஏழாம் இடத்தில் இருக்கும். சுக்கிரன் எப்பொழுதும் சூரியன் இருக்கும் வீட்டிலோ அல்லது முன்போ பின்போ உள்ள அருகாமை வீட்டில் மட்டுமே இருக்கும். அதனால் பௌர்ணமி சந்திரனும் சுக்கிரனும் இணைவது சாத்தியம் இல்லை 😊
சூரியனுடன் பயணிக்கும் புதனும் சுக்கிரனும் ஒருபோதும் சூரியனுக்கு நேர் எதிரே இருக்கும் பௌர்ணமி சந்திரனுடன் இணைய மாட்டார்கள்.. குருஜி ஒவ்வொரு காணொளியிலும் இது போன்ற கேள்விகளை கேட்டால் சிறப்பாக இருக்கும்.. நாங்கள் கற்றுக் கொண்டதை வெளிப்படுத்த ஒரு வாய்ப்பாக இருக்கும்..
நல்ல வேளை... என் மகள் ஜாதகத்தில் 10ல் (துலாம்) சுக்கிரன் + வளர்பிறை சந்திரன்; 4ல் (மேக்ஷம்) செவ்வாய். செவ்வாய் 7ம் பார்வையால் இந்த பிரச்சனை தீர்ந்தது என்று நினைக்கின்றேன். நன்றி சார்.
வணக்கம் குருஜி அருமையான பதிவு சுக்ரன் மற்றும் புதன் எப்போதும் சூரியன் கூடவே சுற்றி கொண்டு இருக்கும் அப்படி இருக்கும் போது பௌர்ணமி சந்திரன் சூரியனுக்கு ஏழாம் இடத்தில் இருக்கும் ஐயா 🙏
Vanakam ji moon _ merukasidiyam 3 (02 13 48 pa kalai degrees)+ sukiran theruvathirai 2 (10 58 48 pa kalai degrees ) both are methuna box in 11th house please tell me good or bad ji?
பவுர்ணமி க்கு சந்திரன் செல்லும் போது சூரியன் இடம் இருந்து 7ம் வீட்டுக்கு போய் விடுவார். சுக்ரன் சூரியன் ஐ விட்டு 2 வீடு தாண்டி செல்ல முடியாத கிரகம்.ஆகவே பவுர்ணமி சந்திரன் சுக்ரன் சேர முடியாது.
வணக்கம் குருஜி 🙏 பௌர்ணமி என்பது சூரிய சந்திரன்கள் சமசப்தமாக இருப்பார்கள் எப்போதும் சூரியனை விட்டு 48०க்கு மேல் விலக முடியாத சுக்கிரன் பௌர்ணமி சந்திர னுடன் இணைவது என்பது சாத்தியம் இல்லாத ஒன்று நன்றி குருஜி🙏
Vanakam Guruji. Pournami chandran forms when sun aspects from 7th house from it. Sukran travels with sun closely hence sukran and pournami chandran cannot be in the same place
வணக்கம் குருஜி நான் கும்ப லக்னம் மேஷ ராசியில் சுக்கிரன் பரணி நட்சத்திரம் பாதம் -2 லும் ,சந்திரன் கார்த்திகை நட்சத்திரம் - 1 ஆம் பாதத்திலும் உள்ளது.இதனால் ஏதேனும் பாதிப்பு உண்டாகுமா குருஜி.
OMG 😱 tqqqq a lot guruji 🙏guruji u spoke the reality but can't change the hardliners 👍good joke and precious explaination 😂👌I really enjoyed ur video 👏👏😅Tq once again Guruji 🙏🎉🎊happy dasara guruji 🍹🍒🍱🍫guruji don't forget to eat 😊
ஐயா! சுக்கிரன் 1,4,7,10 -இல் மூலத்திரிகோனதில் மற்றும் மீனம் , துலாம் , ரிஷபத்தில் - சுக்கிரன் இருந்தால் மிகப் பெரியயோகம், அதிர்ஷ்டம்........இது சுக்கிரன் தரும் மாளவியா யோகம் மற்றும் சந்திரனுக்கு 1,4,7,10 இல் இருந்தால் பேரிகை யோகம் என்று நான் கேள்விப்பட்டேன் ஐயா? அதைப்பற்றி கூறுங்கள்
vanakkam. i have seen persons with sukkiran moon combination in any house in divorce status or living separately. noticed character flaw. extra marital affairs, ilegal connections. true sir..in both men and women horoscopes i have seen such combinations and before their marriages they had illicit top secret physical relationships. 💯👌👍🤝🙏🏻🙏🏻🙏🏻
வணக்கம் ஐயா, சுக்கிரன் மூன்றில் முழு மறைவு மற்றும் அவர் பகை நீசம் போன்ற ஸ்தான பல நிலைகளில் உள்ளார்,. இந்த நிலையில் சுக்கிரன் ஸ்தான பலத்தை இழந்துள்ளார் என்று எடுத்துக் கொள்வதா இல்லை அவர் திக் பலத்திற்கு அருகில் உள்ளார் என எடுத்துக் கொள்வதா மற்றும் திக்பலத்திற்கு அருகில் இருந்தால் கிரகங்கள் எந்த அளவுக்கு பலம் பெறும் கூறுங்கள். நீண்ட நாள் குழப்பம் கூறுங்கள் ஐயா.
Pournami la sun & moon samasapthamam aa irupaanga, sukran ll always travel with sun so sukran pournami time la moon kitta kooda poga mudiyadhu... Sun kku 1 or 2 places la thaan sukran irupaar...
ஜோதிட கடவுளான ராம்ஜி அய்யாவிற்கு காலை வணக்கம் 🙏. ராம்ஜி ஐயா மற்றும் ஜோதிட கடவுளே சூரியன் புதன் சுக்கிரன் மூவரும் முக்கூட்டு கிரகம் பௌர்ணமி சந்திரன் என்பது சூரியனுக்கு நேர் ஏழாம் வீட்டில் அமைவார் அதனால் பார்வை பலமே ஏற்படும். இனைவு ஏற்பட வாய்ப்பு இல்லை. அமாவாசை சந்திரனாகவும் உச்ச சந்திரனாகவும் ஆசி பெற்ற சுக்கிரன் தான் இணைய முடியுமே தவிர வளர்பிறை பௌர்ணமி சந்திரனால் ஒருபோதும் சுக்கிரனுடன் இணைய முடியாது. பார்க்கவும்மடியாது. இது எங்கள் ராம்ஜி ஐயாவின் சூட்சுமம்.சேலம் ராஜரத்தினம்
Powernami chandran will happen only when sun is placed in the seventh house from chandran whereas sukaran can not go away such distance from sun which is why sukran and powername chandran cannot join together. Am I right?

இவ்வளவு எளிமையான கேள்விய கேட்டு்ட்டீங்களே! நீங்க சொல்ற ஆழமான விளக்கங்களுக்கு முன்னால் ஒரு சாதாரண கேள்வியாகத் தெரிகிறது.
@@SSSM-rn1evcorrect
😊
@@SSSM-rn1ev.
இந்த விளக்கம் தான் நான் நிணைபதும்.
மிகச்சிறந்த ஜோதிடர்க்கு சிரம் தாழ்த்தி வணக்கம் மற்றும் நன்றி.என்னுடைய மொபைல் அடிக்கடி செயலிழந்த நிலையில் இருந்ததால் என்னால் நன்றி கூற இயலவில்லை அதனால் கோடி நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறேன்.
மிகச் சிறந்த விளக்கம் ஐயா மிக்க நன்றி ...தங்களது ஒரு விரிவுரையில் பிழை இருக்க வாய்ப்பே இல்லை நீங்கள் ஒரு விஷயம் சொன்னால் காரணம் இல்லாமல் சொல்ல மாட்டீர்கள்.. எங்கள் ஆழ்மனதில் பதிந்து விட்டது.. இவ்வளவு ஒரு நுணுக்கமான ஜோதிட அறிவியலை உங்களைத் தவிர எங்களுக்கு யாராலும் சிறப்பாக கொடுக்க இயலாது ...உங்களது ஒவ்வொரு பதிவும் எங்களை சிற்பமாய் செதுக்குகின்றது. வாழ்க பல்லாண்டு ❤❤❤❤
உண்மை உண்மை உண்மை தவிர வேறு ஒன்றும் இல்லை குருவே... நவாம்சத்தில் சுக்கிரன் சந்திரன் சேர்ந்து சுபர் வீடுகளில் அமர்கின்ற போது நீங்கள் கூறிய அனைத்தும் உண்மை... குளறுபடி தான்... உங்களை குருவாக பெற்ற மாணவர்களுக்கு நீங்கள் ஒரு மாணிக்கம் குருவே. வாழ்க வளமுடன் வாழ்க பல்லாண்டு.. 🎉🙏🙏🙏🙏🙏👌✅💯
நவாம்சத்தில் சந்திரன் சுக்கிரன் ஒன்றாக கடகத்தில் அமைந்துள்ளது.இது கெட்டதா
வணக்கம் சார் வாழ்க வளமுடன் அண்ணாதுரை திருப்பூர் நல்ல விலக்கம் சார் 🙏❤
பௌர்ணமி சந்திரன் சூ. யனுக்கு நேர் ஏழில் இருக்கும்.சுக்ரன் சூரியனுக்கு அருகாமையிலேயை சுற்றிவரும் கிரகம் .
பௌர்ணமி சந்திரனாக இருக்கும்பொழுது சூரியனும் சந்திரனும் தங்களுக்குள் ஏழாம் இடத்தில் இருக்கும். சுக்கிரன் எப்பொழுதும் சூரியன் இருக்கும் வீட்டிலோ அல்லது முன்போ பின்போ உள்ள அருகாமை வீட்டில் மட்டுமே இருக்கும். அதனால் பௌர்ணமி சந்திரனும் சுக்கிரனும் இணைவது சாத்தியம் இல்லை 😊
Thank you guruji continue your job congratulations 👏👏👏👏👏
வணக்கம் குருஜி விஜயதசமி வாழ்த்துக்கள் 🎉🎉🎉
தினமும் இது போல ஒரு கேள்வி கேளுங்க சார். ஜாலி யா இருக்கும்.
வணக்கம் குருவே நான் எதிர்பார்த்தது நன்றி
சூரியனுடன் பயணிக்கும் புதனும் சுக்கிரனும் ஒருபோதும் சூரியனுக்கு நேர் எதிரே இருக்கும் பௌர்ணமி சந்திரனுடன் இணைய மாட்டார்கள்.. குருஜி ஒவ்வொரு காணொளியிலும் இது போன்ற கேள்விகளை கேட்டால் சிறப்பாக இருக்கும்.. நாங்கள் கற்றுக் கொண்டதை வெளிப்படுத்த ஒரு வாய்ப்பாக இருக்கும்..
Useful video sir,pcod problem correct sir🙏🙏
Good topic guruji thankyou so much guruji 🎉🎉🙏🙏
உண்மை ஐயா என் மாமா குக் இந்த வீதி 100 prnt சரி.மிக அருமையான விதி இது ஐயா.
My respectful wishes to Astro Sriram ji . A senior citizen.
நல்ல வேளை... என் மகள் ஜாதகத்தில் 10ல் (துலாம்) சுக்கிரன் + வளர்பிறை சந்திரன்; 4ல் (மேக்ஷம்) செவ்வாய். செவ்வாய் 7ம் பார்வையால் இந்த பிரச்சனை தீர்ந்தது என்று நினைக்கின்றேன். நன்றி சார்.
Kadaga laknam. Simarasi. Kadagathil suriyan bhudhan. Simathil sukiran chandran. Suriyan chandran parivrthanai. How willbe it ayya. Pls rply.
எத்தனையோ ஜோதிடர்களுக்கு மத்தியில் நீங்கள் சொல்வது 100% ஒத்து போகிறது..
துல்லியமான கனிப்பு...
வணக்கம் குருஜி அருமையான பதிவு சுக்ரன் மற்றும் புதன் எப்போதும் சூரியன் கூடவே சுற்றி கொண்டு இருக்கும் அப்படி இருக்கும் போது பௌர்ணமி சந்திரன் சூரியனுக்கு ஏழாம் இடத்தில் இருக்கும் ஐயா 🙏
அருமை குருவே
Thanks for your valuable support 🙏
இனிய காலை வணக்கம் குருஜி 🙏
Anna ulaka natapai allakavum thelivakavum sollitinga anna 👍
புகழ் பெறவாழ்த்துகள்
Ayya correct a sonninga.en wifekku meenathil chandran sukran inaivu.mamiyar kude prachanai than
All regular viewers of your channel like us , wl know the answer , very well for your question sir. ,thanks for the knowledge shared...
அமாவாசை சந்திரன், சுக்கிரன் இணைவு பற்றி சொல்லி இருக்கலாம்
Vanakam sir kanni laknamthuku 2,9kudaiya sukkiran 11ku kudaiya santhiran enaivu enpathu kodeshwarar yogam tharatha?sir..athuvum 4il 2im Thik PALAM.
Vanakkam guruji
Vanakam ji moon _ merukasidiyam 3 (02 13 48 pa kalai degrees)+ sukiran theruvathirai 2 (10 58 48 pa kalai degrees ) both are methuna box in 11th house please tell me good or bad ji?
You became my favorite person
Sir na midhuna laknam, enakku 2nd house sandhiran atchi (kadaga rasi), sandhiran poosam 2,sukkiran poosam 1. Mandhi poosam 1.Ana enakku kalyanam pannikanumnundhan sir asai irukku ninga soldra Mari kalyanam venandra mananilai illaye........
Kanni laknam sukran and chandran in 4th place dhanushu and guru is seeing this planets from mithunam 10th place. Will it good sir.
Astonished...🙌🙌🙌..speechless 👌👋👋...... totally agree......
neengal solvadhu varikku vari mutrilum unmai, neengal unmaiyileye Josiya Pithamagar thaan.
1000% neengal sollum indha inaivukkaana palangal unmai, unmai,unmai.
Theervu alladhu Parihaaram enna sir? pls reply kindly🙏🙏🙏
Sukran at moon nakshtra thiruvonam? Is it joined state? Will my wife and mother relationship won't be good?
வணக்கம் குருஜி. 🙏
Vanakkam anna good morning manickaraja
Pakathu veetu kilavi adikadi nottam parkiral romba thonthiravaga irukkirathu enna parikaram seyalam
சுக்கிரன் ராகு சேர்ந்தால் எப்படி இருக்கும் உதாரண ஜாதகம் போட்டு விளக்கம் தாருங்கள்
Parivarthani il irrukkalama sir kadagathil guru sukrran thulamil chandhran sir
Sukran santhiran parivarthanai
Patri koorungal
Vanakkam sir rendu maraimuga sthanathipathigal neruku ner parthukondal enna alan(1,7m edathil) kanoli podungal sir
நன்றி Guruji
Good Morng Anna 💐❤️
பவுர்ணமி க்கு சந்திரன் செல்லும் போது சூரியன் இடம் இருந்து 7ம் வீட்டுக்கு போய் விடுவார். சுக்ரன் சூரியன் ஐ விட்டு 2 வீடு தாண்டி செல்ல முடியாத கிரகம்.ஆகவே பவுர்ணமி சந்திரன் சுக்ரன் சேர முடியாது.
Nandri Guruji
Super, super sir, very good explanation thank you sir 🙏🤝🙏✨✨🎉
👍👍🌹🌹🤝
Sukiran, chandran innaivu ku parigaram sollunga sir please
கன்னி லக்னம் ரிஷபத்தில் சூரியன் சந்திரன். கடகத்தில் சனி சுக்கிரன் எப்படி இருக்கும் சார்.
Sandhiran + sukkiran = amirdhavarshini yogam,dhana yogam. Kettadha mattum solladhinga nalladhayum sollunga guru ji.
Good Morning Gurujii 🙏🙏🙏🙏🙏
வணக்கம் குருஜி 🙏 பௌர்ணமி என்பது சூரிய சந்திரன்கள் சமசப்தமாக இருப்பார்கள் எப்போதும் சூரியனை விட்டு 48०க்கு மேல் விலக முடியாத சுக்கிரன் பௌர்ணமி சந்திர னுடன் இணைவது என்பது சாத்தியம் இல்லாத ஒன்று நன்றி குருஜி🙏
நன்றிஅண்ணா
வணக்கம் சார்🙏
வணக்கம் ஐயா🎉🙏🙏🙏🙏🙏
Thank you sir❤❤❤😊
Mithuna lagnam ....9 th house(kumbham) sukaran ,chandran,guru, kethu conjunction ...it is good or bad??😢
Guruji I am mithuna lagnam having moon Venus rahu in cancer what is remedy /pariharam for this
It's real sir 🎉
Thank you🙏
Sir sukran chandran 15 degree velagi irunthaal intha இணைவு வேலை செய்யும ??
சந்திரன்(சதுர்த்தி) +சுக்கிரன் கடகத்தில் இருந்தால் என்ன பலன் குருஜி
Vanakam Guruji. Pournami chandran forms when sun aspects from 7th house from it. Sukran travels with sun closely hence sukran and pournami chandran cannot be in the same place
Welcome sir 🙏🙏✨✨
ஐயா, கடன் எப்போது வாங்க வேண்டும், எப்போது திரும்ப கொடுத்தால் தீரும் என்பது பற்றி ஒரு காணோளி போடுங்கள் ஐயா
Valtha vayathu illai vanangikiran guru ji 🙏🙏🙏
வணக்கம் குருஜி நான் கும்ப லக்னம் மேஷ ராசியில் சுக்கிரன் பரணி நட்சத்திரம் பாதம் -2 லும் ,சந்திரன் கார்த்திகை நட்சத்திரம் - 1 ஆம் பாதத்திலும் உள்ளது.இதனால் ஏதேனும் பாதிப்பு உண்டாகுமா குருஜி.
நீங்கள் ஞானி ஐயா
🙏🙏🙏
Thanks guruji❤❤❤❤❤❤❤🥰🥰🥰🙏🙏🙏🙏🙏💜💜💜🙏🙏🙏🙏💓💓💓💓💓🧡🧡🧡🧡
Super sir🙏🙏🙏
OMG 😱 tqqqq a lot guruji 🙏guruji u spoke the reality but can't change the hardliners 👍good joke and precious explaination 😂👌I really enjoyed ur video 👏👏😅Tq once again Guruji 🙏🎉🎊happy dasara guruji 🍹🍒🍱🍫guruji don't forget to eat 😊
Good morning,roopa.
@@LakshmiLakshmi-v4m good afternoon 🙏🍱🍜enjoy meal 👍😅
Powrnami santhiranakku 7 am baavathil suriyan erukkum ,suriyanukku 2 veedukku thalli sukkran poga mudiyaathu
Agave powrnami santhiranodu sukkran erukka vaaippillai sir.
💐💐💐💐🙏🙏🙏🙏
Good
Nanri sir🙏
1/5/9. இல் பௌர்ணமி சந்திரன் சுக்கிரன் இணைவு ஏற்பட வாய்ப்பு இருக்கிறது
Appu sun and moon is directed 7 th house is pournami son close to sukran in 3 house so no chance to get join pournami moon and sukran
ஐயா! சுக்கிரன் 1,4,7,10 -இல் மூலத்திரிகோனதில் மற்றும் மீனம் , துலாம் , ரிஷபத்தில் - சுக்கிரன் இருந்தால் மிகப் பெரியயோகம், அதிர்ஷ்டம்........இது சுக்கிரன் தரும் மாளவியா யோகம் மற்றும் சந்திரனுக்கு 1,4,7,10 இல் இருந்தால் பேரிகை யோகம் என்று நான் கேள்விப்பட்டேன் ஐயா? அதைப்பற்றி கூறுங்கள்
ஐயா வணக்கம் கன்னி வீட்டில் சுக்கிரன் சந்திரன் குரு சனி இந்த நான்கு பேரும் இருந்தால் எப்படி இருக்கும் ஐயா
Appu vannakam
HOW ABOUT RAGHU & KETHU YOU FORGOT TO TELL SIR
வணக்கம் குருஜி தாங்களே எங்களுக்கு கற்றுக் கொடுத்துவிட்டு பௌர்ணமி சூரியனை விட்டு சந்திரனுடன் எப்படி சேரும் குருஜீ. மணப்பாறை கார்த்திக்
vanakkam. i have seen persons with sukkiran moon combination in any house in divorce status or living separately. noticed character flaw. extra marital affairs, ilegal connections. true sir..in both men and women horoscopes i have seen such combinations and before their marriages they had illicit top secret physical relationships. 💯👌👍🤝🙏🏻🙏🏻🙏🏻
சூரியனுக்கு அருகாமையில் உள்ளதால் சந்திரன் சுக்கிரன் ஒன்றாக இருப்பது இல்லை சார் வாழ்க வளமுடன் அண்ணாதுரை திருப்பூர் 🙏❤
Guruji santhiran magarathil 0 degree sukkran thanusil 29degree so evargal ennaivu enbathai sollallama
Little
Nandri guruji
Thankyou sir
பெளர்ணமி சந்திரனின் சந்திர அதியோகபார்வை சூரியன்னுக்கு
முன்னும் மின்னும் கிடைக்ககூடும் (6-7-8) குருவே உங்கள் காணெளியில் உள்ளது குருவே... நன்றிகள்...
வணக்கம் ஐயா, சுக்கிரன் மூன்றில் முழு மறைவு மற்றும் அவர் பகை நீசம் போன்ற ஸ்தான பல நிலைகளில் உள்ளார்,. இந்த நிலையில் சுக்கிரன் ஸ்தான பலத்தை இழந்துள்ளார் என்று எடுத்துக் கொள்வதா இல்லை அவர் திக் பலத்திற்கு அருகில் உள்ளார் என எடுத்துக் கொள்வதா மற்றும் திக்பலத்திற்கு அருகில் இருந்தால் கிரகங்கள் எந்த அளவுக்கு பலம் பெறும் கூறுங்கள். நீண்ட நாள் குழப்பம் கூறுங்கள் ஐயா.
👌
I know , I know....purnami moon will be opposite to sun..since Venus will be near sun. ..correct sir?
Yes
Pournami la sun & moon samasapthamam aa irupaanga, sukran ll always travel with sun so sukran pournami time la moon kitta kooda poga mudiyadhu... Sun kku 1 or 2 places la thaan sukran irupaar...
Sun, Venus, mercury
Guru sukran podunga guruji
ஜோதிட கடவுளான ராம்ஜி அய்யாவிற்கு காலை வணக்கம் 🙏. ராம்ஜி ஐயா மற்றும் ஜோதிட கடவுளே சூரியன் புதன் சுக்கிரன் மூவரும் முக்கூட்டு கிரகம் பௌர்ணமி சந்திரன் என்பது சூரியனுக்கு நேர் ஏழாம் வீட்டில் அமைவார் அதனால் பார்வை பலமே ஏற்படும். இனைவு ஏற்பட வாய்ப்பு இல்லை. அமாவாசை சந்திரனாகவும் உச்ச சந்திரனாகவும் ஆசி பெற்ற சுக்கிரன் தான் இணைய முடியுமே தவிர வளர்பிறை பௌர்ணமி சந்திரனால் ஒருபோதும் சுக்கிரனுடன் இணைய முடியாது. பார்க்கவும்மடியாது. இது எங்கள் ராம்ஜி ஐயாவின் சூட்சுமம்.சேலம் ராஜரத்தினம்
Good
Powernami chandran will happen only when sun is placed in the seventh house from chandran whereas sukaran can not go away such distance from sun which is why sukran and powername chandran cannot join together. Am I right?
1st view good morning guruji 😊
கடகத்தில் சந்திரன் சுக்கிரன் செவ்வாய் புதன் கூடிநின்று மீன லக்னத்தில் குருநின்று. ஐந்தாம் பார்வை பார்த்தாள் சுக்கிரன் தசை எப்படி இருக்கும்.
சுக்கிரனும் சந்திரனும் பரிவர்த்தனை
ஐயா வணக்கம் வெங்கட் புளியம்பட்டி மாமியால் மருமகள் சண்டை
7th house and mukkutu graham
5ல் சுக்கிரன் உச்சம் சந்திரன் சேர்க்கை 11ல் குரு.