காலை 8 மணிக்கு 20ரூபா சாதம் | Success புவனாவின் நம்பிக்கை story | MSF

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 28 ก.ย. 2024
  • தன்னை சுற்றியுள்ளவர்கள் என்ன சொன்னாலும் தான் நினைத்ததை செய்து அவர்களிடமே பாராட்டை பெறுவது தங்கள் மீது நம்பிக்கை கொண்டவர்களால் செய்து காட்ட முடியும், அப்படி ஒரு வெற்றியை பல எதிர்ப்புகள் தாண்டி தான் சென்னை ராயபுரத்தில் ஆரம்பித்துள்ள 20 ரூபாய் கலவை சாத கடையின் மூலம் அடைந்துள்ளார் நம்பிக்கை மனுசியான திருமதி.புவனேஷ்வரி மணிகண்டன்.
    Avisha Home Foods
    8 am to 2 pm
    Contact no: 7550160734
    Kamaraj Nagar,
    Kasimedu, Royapuram
    Chennai - 600013.
    Landmark: St.Teresa Girls Hr, Sec, school
    Infront of MGR statue.
    goo.gl/maps/mD...

ความคิดเห็น • 515

  • @madrasstreetfood
    @madrasstreetfood  2 ปีที่แล้ว +63

    Avisha Home Foods
    8 am to 2 pm
    Contact no: 7550160734
    Kamaraj Nagar,
    Kasimedu, Royapuram
    Chennai - 600013.
    Landmark: St.Teresa Girls Hr, Sec, school
    Infront of MGR statue.
    goo.gl/maps/mDehkvXn1v8rGPxq6

    • @franklinthomas6252
      @franklinthomas6252 2 ปีที่แล้ว +3

      God bless you child and your family

    • @mahalakshmik2582
      @mahalakshmik2582 2 ปีที่แล้ว +1

      👌

    • @sammidassjoseph8746
      @sammidassjoseph8746 2 ปีที่แล้ว +1

      Well Done for humanity help

    • @sriiamma-6959
      @sriiamma-6959 2 ปีที่แล้ว +1

      #madrasStreetfood.. Ivargalai pondra periya manithargalai velikondu varuvatharku 🙌🙏🎶

    • @PraveenKumar-su3us
      @PraveenKumar-su3us 2 ปีที่แล้ว +1

      Is speech inspire many women's to start business and he achieve goal upcoming days,, once again thanks for Madras street food channel for wonderful video from wonderful inspiring women

  • @batchanoor2443
    @batchanoor2443 2 ปีที่แล้ว +74

    உண்மையான உழைப்பு என்றும் வீண் போவதில்லை. 👌 👍

    • @ganesanmedia5616
      @ganesanmedia5616 2 ปีที่แล้ว +3

      சரியாக சொன்னீங்க என் அம்மா சொல்லும் வார்த்தையும் இதுதான்😊🙌

  • @Moon_editor_
    @Moon_editor_ 2 ปีที่แล้ว +8

    உங்க தைரியம் தன்னம்பிக்கை ரொம்ப அழகு சிஸ்டர் வாழ்த்துக்கள் 👍 MSF💐வாழ்த்துக்கள்

  • @priyavvv4448
    @priyavvv4448 2 ปีที่แล้ว +19

    திறமையான பொண்ணு..... வாழ்க்கை ல அதிகம் கஷ்டம் பட்டு முன்னேற்றம் கண்ட பொண்ணு....

  • @venkadesh5574
    @venkadesh5574 2 ปีที่แล้ว +63

    நல்ல உணவு கொடுதப்பது இறைவன், தாய்க்கு நிகரானவர்கள் நன்றி சகோதரி.

    • @bhuvanamanikandan3258
      @bhuvanamanikandan3258 2 ปีที่แล้ว +3

      மிக்க நன்றி அண்ணா

    • @venkadesh5574
      @venkadesh5574 2 ปีที่แล้ว +2

      @@bhuvanamanikandan3258 🙏🙏

    • @vinothd6985
      @vinothd6985 2 ปีที่แล้ว +2

      🙏🙏🙏

  • @KarthikS_84
    @KarthikS_84 2 ปีที่แล้ว +62

    Big Salute to Bhuvana for her excellent attitude and great self-confidence. She will definitely move forward with great success....

    • @bhuvanamanikandan3258
      @bhuvanamanikandan3258 2 ปีที่แล้ว +3

      Thank you brother

    • @hemavathi229
      @hemavathi229 2 ปีที่แล้ว

      Super ma melum melum valara vazhthugiren vun nalla ennam ellam palikka andavanai vendugiren💐💐💐

  • @farookind2876
    @farookind2876 2 ปีที่แล้ว +4

    உங்களுடைய சேவை மேன்மேலும் வளர வாழ்த்துக்கள் சகோதரி.
    உங்கள் நல்ல மனதிற்கு கடவுள் உங்களை நன்றாக வைத்திருப்பார்.

  • @meetasap8951
    @meetasap8951 2 ปีที่แล้ว +11

    Mark my words , Bhuvana is destined to achieve and prosper in life ... wish you all good

  • @lakshminarayana8753
    @lakshminarayana8753 2 ปีที่แล้ว +9

    புவனாம்மா நீங்கள் வேர லெவல் .மற்றவர்களுக்கு ஒரு எடுத்துக்காட்டு .All the best

  • @sriiamma-6959
    @sriiamma-6959 2 ปีที่แล้ว +7

    உன் பேச்சில் ஒரு தெளிவு, 🥘 நம்பிக்கை, கருணை,
    நீயெல்லாம் நல்லா வரணும் மா.. உன்னுடைய இந்த முயற்சியில் சிறப்பா வருவம்மா.. 🎼 வாழ்த்துகள் 🙌 🙏

  • @selvikannan4375
    @selvikannan4375 2 ปีที่แล้ว +3

    தன்னம்பிக்கை மற்றும் பக்க பலமாக நம்பிக்கை கொடுப்பதற்கும் நாங்கள் இருக்கிறோம் தைரியமாக செய் என்பதற்கு உறவுகளும் இருந்து விட்டால் போதும் எதையும் சாதிக்க முடியும்.அப்படி யாரும் இல்லை என்றால் எந்த திறமை இருந்தாலும் அதை நிறைவேற்ற முடியாது 😔 சகோதரி கூறிய கருத்துக்கள் ஒவ்வொன்றும் உண்மை 😔 சகோதரிக்கு வாழ்த்துக்கள் 💐 பல💐💐💐

  • @muthumurugank6332
    @muthumurugank6332 2 ปีที่แล้ว +16

    தன்னம்பிக்கை, மன தைரியம் மட்டுமே வெற்றி பெற வைக்கும். நானும் அப்படித்தான் எந்த செயலிலும் இறைவன் மீதும் என் மீதும் நம்பிக்கை வைத்தே செயல்படுவேன். வாழ்த்துக்கள் சகோதரி...

  • @jayachandrans8800
    @jayachandrans8800 2 ปีที่แล้ว +4

    எல்லாக் கலையையும் விட!சமையல் கலை ஓர் ஆழ்கடல் முத்து.எந்த உணவு,குழம்பு,சாதம் செய்தாலும்,பிரதானப்பொருள், இணைப்பொருள்,துணைப்பொருள்,கூட்டுப்பொருள் என,எதை எதை சேர்க்கணுமோ அதை சேர்த்தால் எல்லாம் சுவைக்கும்.நீ கலக்கு தங்கம்!வாழ்க!உயர்க!ஓங்குக!அன்னலட்சுமியாக பெயரெடு!

  • @Prince-gt1ut
    @Prince-gt1ut 2 ปีที่แล้ว +10

    3:35 நூறு சதவீதம் உண்மையான வார்த்தை சகோதரி 👏👏👏

  • @thamaraiselvi2015
    @thamaraiselvi2015 2 ปีที่แล้ว +1

    வாழ்த்துக்கள் தங்கம்
    உன் சுவையான சாப்பிட்டதில்லை. ஆனால் ..... உன் பேச்சு உன்னுடைய கலவை சாதனங்கள் போல் அழகாக, தெளிவாக, வண்ணமயமாக, பலருக்கும் (நானும் அடக்கம்) தன்னம்பிக்கையை கொடுப்பதாகவும் எதிர்மறை எண்ணங்கள் கொண்டவர்களுக்கு சாட்டையடி கொடுப்பதாகவும் இருந்தது. வாழ்த்துக்கள். உன் தொழில் பெருகி வளர மனமார்ந்த வாழ்த்துக்கள்.

    • @thamaraiselvi2015
      @thamaraiselvi2015 2 ปีที่แล้ว

      சுவையான சமையல்... கலவை சாதங்கள். எழுத்து பிழைக்கு மன்னிக்கவும்

    • @bhuvanamanikandan3258
      @bhuvanamanikandan3258 2 ปีที่แล้ว

      உங்கள் வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி.

  • @rameshbala2461
    @rameshbala2461 2 ปีที่แล้ว +97

    தங்கச்சி உன் தன்னம்பிக்கை தைரியம் இரண்டும் உன்னை பெரிய அளவில் உயர்த்தும் 👍

    • @bhuvanamanikandan3258
      @bhuvanamanikandan3258 2 ปีที่แล้ว +3

      மிக்க நன்றி அண்ணா

    • @ganesanmedia5616
      @ganesanmedia5616 2 ปีที่แล้ว +2

      சரியாக சொன்னீங்க 😊🙌

    • @suragayuvibes5443
      @suragayuvibes5443 ปีที่แล้ว

      @@bhuvanamanikandan3258 Akka idhu kuruna arisi ya?

  • @kanandaraj8889
    @kanandaraj8889 2 ปีที่แล้ว +1

    உனது தன்னம்பிக்கை,நல்ல மணது எதார்த்தமான பேச்சு நல்ல நிலைக்கு கொண்டு போய் சேர்க்கும் வாழ்க வளமுடன்.

  • @mohamedrafi7899
    @mohamedrafi7899 2 ปีที่แล้ว +7

    Excellent sister.. உங்களுடைய தன்னம்பிக்கை vera level.. Don't worry about the negativity.. Rs 20.. கலவை சாதம்.. வாழ்த்துக்கள் சகோதரி

  • @thirumalaiv5926
    @thirumalaiv5926 2 ปีที่แล้ว +7

    How she is able to afford this. Amazing & inspiring 👏 🙌

  • @abhilashkerala2.0
    @abhilashkerala2.0 2 ปีที่แล้ว +8

    Mathavanga soldradhu kekka kudadhu 200% correct.
    Super sister
    Keep going
    Eppo Rs.20 variety rice kudukarudhu nalla vezhayam..
    MSF💪🏻💪🏻💪🏻

  • @BhavaniKannanChennai
    @BhavaniKannanChennai 2 ปีที่แล้ว +3

    வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் மேன்மேலும் வளர வாழ்த்துக்கள் சகோதரி...

  • @aazadvijayan9153
    @aazadvijayan9153 2 ปีที่แล้ว +20

    What an amazing attitude of this lady while serving food to the masses. When the motive is not driven by money, I guess the only thing left is Love and care and the food served is just next to heavenly. God bless her with ever increasing love and care. Please let me know if we could help her in setting up a permanent shop so that she could keep up this good work. May you scale greater heights of success in this pursuit of service. Thanks a lot MSF for highlighting such gems of enterprise.

  • @chandarr7552
    @chandarr7552 2 ปีที่แล้ว +14

    வாழ்த்துக்கள் சகோதரி..

  • @ganesannatarajan2073
    @ganesannatarajan2073 2 ปีที่แล้ว +6

    தடைகளை தாண்டி
    பல வெற்றி பெற
    வாழ்த்துக்கள் ...
    வாழ்க வளர்க...

  • @sudhakarsubramani8471
    @sudhakarsubramani8471 2 ปีที่แล้ว +30

    Great sister. I'm sure that u ll achieve your goals shortly. U hv already knows the empathy of ur customers, keep going.

  • @ajeathkumar6262
    @ajeathkumar6262 2 ปีที่แล้ว +9

    I am so amazed how you find these good people & who are doing great service.. irrespective of profit.. hats-off to you brother

  • @sudhakarsreenivasan395
    @sudhakarsreenivasan395 2 ปีที่แล้ว +2

    நல்ல மனம். ஏழையின் சிரிப்பில் இறைவனை காணும் உங்களுக்கு வாழ்த்துக்கள்.

  • @தமிழ்தமிழ்-ட1ட
    @தமிழ்தமிழ்-ட1ட 2 ปีที่แล้ว +19

    பின்புறம் காக்கைக்கு சோறு வைத்த பாட்டி
    மனித நேயம் சாகவில்லை

  • @tngokul552
    @tngokul552 ปีที่แล้ว +1

    வாழ்த்துக்கள் ‌சகோதரி தொடரட்டும் msf சேவை நன்றி

  • @sathishkumar5047
    @sathishkumar5047 2 ปีที่แล้ว +4

    yov prabhu, poya unaku thanks soli soli athuvae habit ah pochi, really hats off to cover such establishments, definitely they need and also they deserve it, all the best to this energetic woman, hats off...

  • @DASS1984
    @DASS1984 2 ปีที่แล้ว +6

    வாழ்த்துகள்...வாழ்க... 💐💐💐

  • @ramkumar-ri9uq
    @ramkumar-ri9uq 2 ปีที่แล้ว +2

    வாழ்த்துக்கள் சகோதரி...
    உங்கள் தன்னம்பிக்கை உங்களை உயர்த்தட்டும்..👍
    உங்கள் தொழில் சிறக்க வாழ்த்துகிறேன்.

  • @charancandy3416
    @charancandy3416 2 ปีที่แล้ว +10

    Hats off sister surely u will shine ✨️ your confined nd energy make u higher

  • @boopathyshanmugams
    @boopathyshanmugams 2 ปีที่แล้ว +2

    உனது உழைப்பும், தன்னம்பிக்கையும், நல்ல எண்ணமும் உன்னை என்றுமே காப்பாற்றும் மகளே....

  • @ridewithjohn7043
    @ridewithjohn7043 2 ปีที่แล้ว

    சிறிய நல்ல தொடக்கம், பெரிய வெற்றிக்கு வழி வகுக்கும்.. எண்ணம் போல் வாழ்க்கை.. மேலும் வெற்றி பெற வாழ்த்துக்கள்..

  • @venkatraman5422
    @venkatraman5422 2 ปีที่แล้ว +5

    அத்தன்ன தெய்வங்களும் அருள்புறியும்.

  • @padmadevi3359
    @padmadevi3359 2 ปีที่แล้ว

    சகோதரி புவனா உண்டீ கொடுத்தோர் உயிர் கொடுத்தோர் என்பார்கள்.உங்கள் தெளிவான பேச்சு நல்ல உணவை தான் கொடுக்க வேண்டும் என்கிற எண்ணம் மிக சிறந்தது. பார்க்கும் போதே தெரிகிறது.நீங்கள் மேலும் நன்கு இந்த உணவு சேவையில் மகிழ்வு அடைய வேண்டும் என இறைவனை வேண்டுகிறேன்.கணவர் சித்தி என உங்களின் எண்ணத்திற்கு ஆதரவு தரும் நல்உள்ளங்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.சென்னை வரும்போது கட்டாயம் ராயப்புரம் வருவேன். கன்யாகுமரி சகோதரி.

  • @gunasekaran277
    @gunasekaran277 2 ปีที่แล้ว +3

    Antha ponnu kannula oru veri irukku , one day she will succeed 👏👏👏

  • @sujathabalachandran7935
    @sujathabalachandran7935 2 ปีที่แล้ว +1

    Romba thaliva irukinga lifela nalla varuvinga ungala mari oru amma kedaka unga kulantha romba lucky god bless you ma

  • @muralimohandoctor
    @muralimohandoctor 2 ปีที่แล้ว +5

    You are doing a great service sister. You will grow further. My best wishes.

  • @noornisha323
    @noornisha323 2 ปีที่แล้ว +7

    Super sister Vera level msf 👍👍👍

  • @mahalakshmij7807
    @mahalakshmij7807 2 ปีที่แล้ว

    நல்ல மனம் வாழ்க.உங்கள் எண்ணம் போல் நல்லதே நடக்கும்.வாழ்க வளமுடன்

  • @parthia12
    @parthia12 2 ปีที่แล้ว +1

    Msf kakave ellam edamum mudinthantha varai poitu parpen...ellam super motivation

  • @baluum5449
    @baluum5449 2 ปีที่แล้ว +2

    Singa penne singa penne.maanilame unnai vanangume.salute to Ur's courage

  • @csravikumar9171
    @csravikumar9171 2 ปีที่แล้ว +8

    Hatts off to this sister and msf

  • @devislight
    @devislight 2 ปีที่แล้ว +4

    Absolute Gold mindset and determined young lady. Food quality appears to be prepared with good vibes & energy, hygiene and quality produce. God bless. 👏👍🥙🍲🥗

  • @PravinKumar-dh2ff
    @PravinKumar-dh2ff 2 ปีที่แล้ว +5

    I love your videos as you promoting small restaurants and today video sister hotel and 20 rs food wonderful. 8 years back in Chennai I ate for 30 rupees but with very less quantity but she given huge quantity with 20 rupees. Congrats to her and all the best for your videos...

  • @elangovankandasamy8767
    @elangovankandasamy8767 2 ปีที่แล้ว +2

    அருமை அருமை அருமை அருமை அருமை சிறப்பு
    உங்கள் நலமணசு

  • @AnanthSekarLT-br5ij
    @AnanthSekarLT-br5ij 8 หลายเดือนก่อน

    All the best Bhuvana madam.. Sky is the limit for you to climb. Congrats.

  • @npraveenkumar565
    @npraveenkumar565 2 ปีที่แล้ว +3

    Humanity is better than status ... Wish u all success Akka .. kandipa unga kadai success agum .. Vera level sister neenga 👍🔥🔥🔥🔥

  • @Jp-xs9js
    @Jp-xs9js 2 ปีที่แล้ว +2

    தங்கச்சி நீ வேறலெவல்மா👍🏻🙂

  • @sriramraghu9308
    @sriramraghu9308 2 ปีที่แล้ว +2

    Great Confidence and definitely she will reach heights as a great human being as well. I wish the best wishes....Inspiring

  • @dhivyapriya8073
    @dhivyapriya8073 2 ปีที่แล้ว +4

    Akka super akka.. 👍🏻🙌🏻🙌🏻.. Crackers pola ungal unagal pechii.. All the best 👍💯

  • @nananth5184
    @nananth5184 2 ปีที่แล้ว +11

    சிஸ்டர், வெரைட்டி ரைஸ்க்கு சட்னி ட்ரைபன்னலாமே? நல்லா இருக்கும், வாழ்த்துக்கள்.

    • @dhanpani2244
      @dhanpani2244 2 ปีที่แล้ว

      துவையல்

  • @subramanians2170
    @subramanians2170 2 ปีที่แล้ว +1

    20 ரூபாய் என்பது மிக மிக குறைந்த விலை தான்
    உங்கள் உயர்ந்த உள்ளத்தை பாராட்டுகிறேன்
    இறைவன் உங்களுக்கு அருள் புரிவார்

  • @arunbabu7528
    @arunbabu7528 2 ปีที่แล้ว +4

    வாழ்த்துக்கள் சகோதரி

  • @Narmadha-ds2gp
    @Narmadha-ds2gp 2 ปีที่แล้ว +1

    super sister nijama nanum futurela ipad korañjavilaiku sapadu kodukanumtu yosichu vachurnthan but ungala pathathum enaku rmba santosham.irunthalum enaku ivalo perunthanmai varathu sister.nijama romba great nenga.neemga mel melon valara enodaya manamarntha vaalthukal.+nandrigal sagothari

  • @sathishkumar647
    @sathishkumar647 2 ปีที่แล้ว +1

    நல்லது செய்ய நினைக்கும் உங்கள் மனசு தான் கடவுள் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @anandpoovarasu1995
    @anandpoovarasu1995 2 ปีที่แล้ว +5

    Speech vera level akka 💐💐

  • @chandrashanmugam8664
    @chandrashanmugam8664 2 ปีที่แล้ว +1

    Super sis. Romba bold ah theliva ah pesuringa. Keep it up. 👍👍👍👍👍

  • @S.lokesh1111
    @S.lokesh1111 2 ปีที่แล้ว +1

    Hats off pa 20 rs very cheap provision vikkravilaikku really good and you will grow reach heights

  • @rajag9860
    @rajag9860 2 ปีที่แล้ว +3

    Mental ulagatha nalla purinchu vachu irukaanga intha akka,all the best

  • @sangeethas7281
    @sangeethas7281 2 ปีที่แล้ว +4

    Ayoo super sister evlavu low price chance ha Ella ponga congrats...

  • @RakshanaSCsec
    @RakshanaSCsec 2 ปีที่แล้ว +2

    All the best sister, congratulations....

  • @kandhank8599
    @kandhank8599 2 ปีที่แล้ว +3

    Well done sisters.. Keep doing your dreams 👍🏻👍🏻👍🏻

  • @narayananagri3141
    @narayananagri3141 2 ปีที่แล้ว

    வாழ்க தாய் வாழ்க குறைந்த விலைக்கு கொடுங்க தாயே

  • @kavim9229
    @kavim9229 2 ปีที่แล้ว +4

    Super sister. Nega romba nala erupega 💐💐💐🔥🔥🔥

  • @Chris-vt6nl
    @Chris-vt6nl 2 ปีที่แล้ว +3

    Admire her attitude such an inspiration

  • @bharathpl6917
    @bharathpl6917 2 ปีที่แล้ว +5

    Congrats sister 💐

  • @bhu2208
    @bhu2208 2 ปีที่แล้ว +1

    😍😍😍Keep going dear.
    I will try to help as much i can dear.
    Take care ma. ur words are so energetic and positive🥳💐💐💐👌🏼👌🏼👌🏼

  • @குட்டிபசங்கநாங்க-ம2ந

    நீங்க வேற லெவல் msf

  • @saivenkatachalam9613
    @saivenkatachalam9613 2 ปีที่แล้ว +4

    Great thoughts sis.. Way to go.. All the best..

  • @MohanRaj45678
    @MohanRaj45678 2 ปีที่แล้ว +1

    Akka unga energy vera level.. you are so inspiring women...

  • @suganthianthonyraj4199
    @suganthianthonyraj4199 2 ปีที่แล้ว

    Your speech is good and i am happy to see your speech

  • @kidzeworld5578
    @kidzeworld5578 2 ปีที่แล้ว +11

    நூல் வைத்து கட்டுவதற்கு பதிலாக ரப்பர்பேண்ட் சுலபமாக இருக்கும் சகோதரி

  • @dhineshdk7458
    @dhineshdk7458 2 ปีที่แล้ว +4

    Ithe maathiri chinna hotel ku ellam uthavi panni prapala patuthunga anna......☝️

  • @selvarajarasu3417
    @selvarajarasu3417 2 ปีที่แล้ว +1

    You will win god bless you.Vàzhga valarmudan

  • @manikandanbalasubramanian9068
    @manikandanbalasubramanian9068 2 ปีที่แล้ว +1

    வாழ்த்துக்கள் உங்களுக்கு பசி என்ன கஷ்டம் தெரிகிறது அதனால் தான் குறைந்த லாபத்தில் நிறைய பேருக்கு உணவு தந்து கொண்டு இருக்கிறீர்கள் நீங்கள் கம்மி விலைக்கு கொடுக்க வேண்டாம் மூன்று மாதத்திற்கு ஒரு முறை 200 சாப்பாடு இலவசமா தாருங்கள் அது உங்களுடைய வியாபாரத்தில் புதிய முதலீடு அதற்காக டெய்லி லாபத்தில் ஒரு பகுதியை உண்டியலில் சேர்த்து வைக்கவும் இனிய பயணம் தொடரட்டும் நன்றி

  • @ashokselvi5383
    @ashokselvi5383 2 ปีที่แล้ว

    Bhuvi unna en friend nu solla perumaya iruku.. really I'm proud of you dear..keep rocking

  • @thirumalairaj333
    @thirumalairaj333 ปีที่แล้ว +1

    ஒரு டி ரெண்டு பிஸ்கட் விலையில் ஒரு வேலை உணவு அற்புதம்.

  • @godsavechildren1368
    @godsavechildren1368 2 ปีที่แล้ว +1

    வாழ்த்துகள்

  • @svsgopi
    @svsgopi 2 ปีที่แล้ว +1

    I like that Women Confidence in her Speech

  • @namashivayamramaswamy9712
    @namashivayamramaswamy9712 2 ปีที่แล้ว +2

    Good initiative, needs support from those who can.

  • @RamyaRamya-nj7mn
    @RamyaRamya-nj7mn 2 ปีที่แล้ว +6

    Nice sis👌👌👌Congress 💐💐💐20rs food kudukuringa chace ila pa👍👍

  • @geethasuganthi8877
    @geethasuganthi8877 2 ปีที่แล้ว

    Super speech sister👍👍👍👍👍 God 🙏 u from Kuwait

  • @Balamurugan-jl9pd
    @Balamurugan-jl9pd 2 ปีที่แล้ว +1

    சூப்பர் அவிஷா ஹோம் புட்ஸ்

  • @vinothd6985
    @vinothd6985 2 ปีที่แล้ว +1

    வாழ்த்துக்கள் சகோதரி💐💐💐

  • @mtrmaasi4216
    @mtrmaasi4216 2 ปีที่แล้ว +6

    Wow super 👏👏👏 akka

  • @sugusugu1138
    @sugusugu1138 2 ปีที่แล้ว

    GOD BLESS Veera Penne Valthugal ...You Inspiring a lot People's....Tq MSF

  • @livyar6082
    @livyar6082 2 ปีที่แล้ว +2

    Really superb.all the Best sister.

  • @arunachalamp4832
    @arunachalamp4832 2 ปีที่แล้ว

    தங்கச்சி உன் தன்னம்பிக்கை தைரியம் இரண்டும் உன்னை பெரிய அளவில் உயர்த்தும்

  • @vickycse3707
    @vickycse3707 2 ปีที่แล้ว +1

    Hi sister, you are very clever and understand ur neighbours and selfish world

  • @CherryIofficial
    @CherryIofficial 2 ปีที่แล้ว +1

    Very inspiring to see such a confident people, keep it up keep going

  • @rajarajeswarik4804
    @rajarajeswarik4804 2 ปีที่แล้ว +1

    Vazhga valamudan 🙏 🙏 🙏

  • @kanmanid9606
    @kanmanid9606 2 ปีที่แล้ว

    God Bless you dear. You will keep growing as long as you are true before God. Happy to see your confidence ma.

  • @kokilakrishnamoorthy2988
    @kokilakrishnamoorthy2988 2 ปีที่แล้ว

    God bless you sister. congratulations kokila pondicherry

  • @estherrani8036
    @estherrani8036 2 ปีที่แล้ว

    Good sister congrats God bless you your food to give many poor people

  • @SenthilKumar-sy1fv
    @SenthilKumar-sy1fv 2 ปีที่แล้ว

    Tannambikkai dairiyamum vetridaan sagodari anbudan vaazga amma
    Narpani inide todarattum 💐💐💐💐👍🏿👍🏿👍🏿👌🏻👌🏻🏆🏆🙏🏼

  • @lalithaolaal6879
    @lalithaolaal6879 2 ปีที่แล้ว +1

    Hats off ma,keep moving do yr best ,you always tower

  • @autoboy9952
    @autoboy9952 2 ปีที่แล้ว +1

    G ungaa voice kagaa intha video parthen already pakoda boyz laa partnen super