ஐயா சூப்பர் சூப்பர் சூப்பர் விதி மதி இதுதான் ஒரு தன்னுடைய வாழ்க்கையை ,்த்துவது முன்னுக்குக் கொண்டு வருவதும் இறக்குவதும் என்ன நீங்க சொன்னது எனக்கு எனக்கு எனக்கு சொன்ன மாதிரியே இருக்குது உண்மையா சத்தியமா நான் வருவேன் நான் உங்கள நேர பார்ப்பேன் நான் உங்ககிட்ட சொல்லுவேன் அதை நீங்கள்ஐயா சூப்பர் சூப்பர் சூப்பர் விதி மதி இதுதான் ஒரு தன்னுடைய வாழ்க்கையை முன்னுக்குக் கொண்டு வருவதும் இறக்குவதும் என்ன நீங்க சொன்னது எனக்கு எனக்கு எனக்கு சொன்ன மாதிரியே இருக்குது உண்மையா சத்தியமா நான் வருவேன் நான் உங்கள நேர பார்ப்பேன் நான் உங்ககிட்ட சொல்லுவேன் அதை நீங்க என்ன சொல்றீங்க நான் எது ஏற்றுக்கொள்வேன்எது சொன்னாலும்்
ஐயா அருமையாக சொன்னீர்கள் நம் ஆன்மாக்கள் வந்து எப்பமா ஒரு பிறவியில் ஒன்றாக இருந்திருக்கும் அந்த ஒரு அமைப்புதான் இப்ப வந்து நமக்கு கண் முன்னே வந்து நம்ம உருவங்கள் மாறி இருக்கலாம் என்று இருந்திருக்கும் அந்த எல்லாரும் கண்டிப்பா வந்து இப்ப நமக்கு உங்க உங்க மூலமா பாக்குறதுக்கு ஒரு அமைப்பு கிடைக்கிறது இது உண்மை இப்ப நான் பாக்குற புது மனிதர்கள் எல்லாமே என்னுடைய ஆன்மாவோடு அந்த ஒரு காலத்தில் இருந்த ங்களால் தான் இருக்கும் நான் பாக்குற ஆன்மாக்கள் எல்லாம் கண்டிப்பா
ஐயா அதான் பற்றற்ற நிலையில் வாழ்ந்த முன்னா எல்லாம் சரி சமமா சந்தோஷமா ஆனந்தமாக இருக்கலாம் அந்த நிலைக்கு நானும் வந்துட்டேன் பற்றற்ற நிலையில் வந்ததால் நான் எல்லா நாளும் இனிய நாளாக எடுத்துக் கொள்கிறேன் என் அப்பா என்னையும் என்னுடன் இருந்த என்னை வழிநடத்துகிறார் ஆனந்தம் சந்தோஷம் அற்புதம் எல்லாம் சூப்பர் சூப்பர் சூப்பர்
ஐயா மறுபடியும் ஒரு சூப்பரான கதை சொன்னீங்க எல்லாரும் சொர்க்கத்துக்கு போகணும் உறவு சொர்க்கத்துக்கு போறதுக்கு எல்லாருமே சொர்க்கத்துக் போய்ட்டேன் நான் இப்படி இருக்குறதுக்கு காரணமே அதுவே எனக்கு போதும் அதுதான் நம்ம அப்பாவும் சொல்லிக் கொடுத்திருக்கிறார் அதனால தான விழுந்து விழுந்து நம்மபட்ட துன்பம் கஷ்டம் இடஞ்சல் படக்கூடாது மக்கள் நல்லா இருக்கணும் அடுத்தவங்களுக்கு பாவம் நினைக்காதீங்க நினைக்காதீங்க பொறாமை படாதீங்க போட்டி பொறாமை ஜாதி சண்டை சச்சரவு எல்லாம் எதுவும் இல்லாமல் நல்லபடியாக சொல்றதுதான் வந்து சொல்றத கேட்க மாட்டேங்கிறாங்க
ஐயா அருமையாக சொன்னீர்கள் அடையாளம்ஐயா அருமையாக சொன்னீர்கள் அடையாளங்களை காட்டிக்கொள்ளுங்கள் வந்து வேஷம் போடாதீர்கள் என நிறைய மனிதர்கள் வந்து இன்னைக்கு , நடிப்பு தான் வாழ்ந்து கொண்டு இருக்கிறார்கள் ஐயா உண்மையா யாருமே வாழ என்ன வேஷம் போட்டி பொறாமைகள் இவ்வுலகம் ஆடுகிறதுு
ஐயா நம்ம ரெண்டு பேரும் தான் சொல்லி இருக்கணும் மக்களுக்கு எது தேவையோ அது மட்டும் போதும் தேவையானதை தேவைக்கு அதிகமாக எதையும் அதிகமாக ஆசைப்பட வேண்டாம் அப்படின்னு மக்கள் என்ன பண்றாங்கன்னா தேவைக்கு அதிகமாக ஆசைப்படுற அதனாலதான் ஓடிஓடி ஓடிஓடி ஓடிக்கிட்டு இருக்காங்க நிம்மதி இல்லாமல் புரியுதா அதனால தான் ,அவங்களுக்கு வாழ்க்கையில் நிம்மதியே இல்ல மாதிரி நாம எல்லாம் போதும் என்ற மனமே பொன் செய் அதனால நிம்மதி சந்தோசமா இருக்கிற மகிழ்ச்சியாக இருக்கிறோம் இருக்கிறது போதும் இருக்கிறதெல்லாம் நம்மதானதர்மம் பண்ணுவோம் தங்களுக்கு அன்னதானம்நம்மளும் நானும் செய்து எனக்கு விவரம் தெரிந்ததும் நானும் செய்துகொண்டுதான் இருக்கிறேன்
ஐயா எல்லோருடைய வாழ்க்கையிலும் இறைவன் ஒரு அமைப்பு ஒரு காலம் குறிப்பிட்டு வைத்திருப்பார் இந்த காலத்தில் உனக்கு இந்த தன்னுடன் வந்த படி என்னுடைய வாழ்க்கையில் என்னுடைய ஒரு பாதி முடிந்ததற்கு அப்புறம் நான் என்ன நினைத்தேனோ அதை நடந்து இருக்கிறது அதை கண்டு இன்னைக்கு நான் உங்கள தேடி வருவேன் கண்டிப்பாக அது எல்லாமே இறைவனுடைய செயல்தான் இது என் செயல் கிடையாது அவர் என்ன நினைக்கிறாரோ அதை நான் நிறைவேற்றி வைப்பதற்காக தான் நான் உங்களை வருகிறேன் அதற்கு முன்னே நீங்களெல்லாம் இத்தனை வருஷமா ஏற்பாடு பண்ணிக் கொண்டுதான் இருக்கிறீர்கள் அதுலயும் எனக்கு ஒரு சந்தோசம் கண்டிப்பாகஉண்மை உண்மை உண்மை தான் எப்பவும் இறைவன் முக்கியத்துவம் கொடுக்கிறார்
ஐயா சொன்ன மாதிரி m4 நான்கு மூட்டை அரிசி கல்யாண சாப்பாடு போட மனசு நிம்மதியா இருந்தது என்று சொன்னால் அது உண்மைதான் மனசார வாழ்த்தி விட்டு போவங்க சாப்பாடு அனைவருக்கும் மனசுக்கு திருப்தியா இருக்கும் சாப்பாடுதான் யாருமே போதும் சொல்றது வேற எதுவும் சொல்ல மாட்டாங்க அதனால அந்த சாப்பாட்டை அன்னதானத்துக்கு அவ்வளவு ஒரு முக்கியத்துவம் இருக்க இங்க சாயபாபா அது தான் சொல்லியிருக்கிறார் எல்லா இடத்திலும் சாயி கோயில் பாருங்க அவ்வளவு சாப்பாடு கொடுக்க அதை பார்த்து நான் சந்தோஷப்பட்டேன் அப்பாவுக்காக வந்து எத்தனை பேர் சாப்பாடு சாப்பிட வாங்கன்னு அப்படியெல்லாம் நான் நினைச்சேன் நானும் செஞ்சிருக்கேன் அது சொல்லக் கூடாது ஆனால் வந்து இன்னைக்கு எனக்கு என் சாய் அப்பாகூட இருக்கிறது என்று நினைத்து எவ்வளவு ஒரு ஆனந்தம் எனக்கு மகிழ்ச்சி பரமானந்தம்,நிம்மதி சந்தோஷம் எல்லாம் என் அப்பா எனக்கு கொடுத்திருக்கிறார் போதும்
ஐயா சூப்பரா சொன்னீங்க அய்யா இன்பமும் துன்பமும் வேணாம் அமைதி அமைதி அமைதிஐயா சூப்பரா சொன்னீங்க அய்யா இன்பமும் துன்பமும் வேணாம் அமைதி அமைதி அமைதி இருந்தால்தான் இந்த அளவுக்கு வந்தது அமைதி தனிமை உன் கருணை அன்பு எல்லாம் இருந்து என்னப்பா சரணடைந்தேன் இன்னைக்கு என்சாய் அப்பா கூட இருந்து என்னை வழிநடத்துகிறார் ஆசை என்ற அறவே கிடையாது எது இருக்குது அதுுது அது போதும்மக்களுக்கு நல்லதுபண்ணனும்ஜாதி மதம்அனைவரும் சமம் அன்பு செலுத்தி கருணையோடு எல்லோரும் சகோதர சகோதரிகள் போல் நம் நாடு செழிப்பாக வாழ வேண்டும்
ஐயா சூப்பரான கதை சொன்னீங்க 2 சாமியார் ஒண்ணுமே பேசாம செத்து போய்ட்டாங்க நீங்க மக்களுக்கு கேள்வி கேட்பதற்கு பதில் சொல்றீங்க இதில் பயப்படுற மாதிரி இருக்குதுனு சொல்றாங்கன்னு சொல்றீங்க இது வந்து நம்ம வந்து பயப்படுவதற்கு ஒண்ணுமே கிடையாது உண்மையான நீங்க படிச்சுட்டு உண்மையை உணர்ந்து அறிந்து உண்மையை அறிந்து அதை பக்குவமாக சொல்லி குடுக்குறது நமக்கு நல்லது நடக்க ஆனாலும் பரவால்ல அடுத்தவங்க நல்லா இருக்கணும் அப்படின்னு அந்த எண்ணம் அதுதான் அந்த கடவுள் கிட்ட நம்ம கொண்டு போய் சேர்த்ததுத்ததுஉண்மை உண்மை நூற்றுக்கு நூறு உண்மை சத்தியம்
ஐயா உண்மையா பேசுற அதனாலதான் யாருக்கும் பயப்பட தேவையில்லை என அதனால நம்ம நமக்கு உண்மை இருக்குது ,அதுக்கு யார் எந்த கேள்வி கேட்டாலும் நம்ம எதுக்கு பயப்படனும் சொல்லுங்க
ஐயா இயற்கையோடு செயற்கை யோடு இணைந்து வாழ்வது உண்மையிலே இயற்கையோடு சேர்ந்து வாழும்போதுதான் அதில் கடவுள் வழிபாடு இருக்குது கண்டிப்பாஐயா இயற்கையோடு செயற்கை யோடு இணைந்து வாழ்வது உண்மையிலே இயற்கையோடு சேர்ந்து வாழும்போதுதான் அதில் கடவுள் வழிபாடு இருக்குது கண்டிப்பாக இயற்கையோடு வாழ்வது அது நான் என்ன சொல்வது என்று சொல்ல முடியல உங்களுக்குதெரியும்
ஐயா அளவுக்கு மேலே பணம் வைத்திருந்தால் நிம்மதி இல்லாமல் தூங்கினா என்ன தூங்கலையா என்ன நிம்மதியே இல்லாமல் பணம் இருந்து என்ன பிரயோஜனம் சொல்லுங்கள்ஐயா அளவுக்கு மீறி பணம் வைத்திருந்த நிம்மதி இல்லாமல் தூங்கு நா என்ன தூங்கலையா என்ன நிம்மதியே இல்லாமல் பணம் இருந்து என்ன பிரயோஜனம் சொல்லுங்கள்நான் வரவேற்கிறேன்
ஐயா இந்த வீடியோவில் மூச்சு பயிற்சி பற்றியும் paralys attack வந்தவங்களுக்கு நீங்கள் சொல்லித்தரும் பயிற்சியை சரியாக செய்தால் கூடவே மருந்துகளையும் எடுத்துக்கொண்டால் குணமாகும் வழி உள்ளது என்று கூறியுள்ளீர். என் பெயர் ஜெயகாமாக்ஷி. வயது 41. சென்னை.எனக்கு சில பிரச்னை உள்ளது.சென்ற ஏப்ரல் மாதம் 2021 ஆண்டு எனது வாழ்க்கையில் பெரிய புயல் வீசியது. ஆம் பெரிய சுனாமி என்றே சொல்லலாம். கொரோன புயல். நான் பிழைக்கவே முடியாது என்று பலரும் சொல்லி விட்டார்கள். அந்த அளவுக்கு எனது நுரையீரல் 99%பாதித்தது.நீரில் அதிகநேரம் கிட்டத்தட்ட 3,4 மணி நேரம் நான் இருந்ததின் விளைவுதான். அன்றே குளிர் ஜுரம் சளி இருமல் வந்துவிட்டது. எனது தப்புதான் அது.அவ்ளோ நேரம் நான் தண்ணியில் இருந்து இருக்க கூடாது.அன்றே டாக்டரிடம் சென்றோம். ஒன்றும் கேட்கவில்லை. மருதினமும் டாக்டரிடம் சென்றேன். அவர் மைல்டாக சிலமருந்து கொடுத்தும் எனக்கு சரியாகவில்லை. சீரியஸ் ஆகிவிட்டது. எங்கெங்கோ சென்று பின் உட னடியாக அன்றே சென்னை omr அப்பல்லோ மருத்துவமனைக்கு கொண்டு சென்றார்கள். பிறகு எனக்கு சுயநினைவு இல்லை. சீரியஸ் conditiom. பிறகு 1மாதம் வரை என்னை வெண்டிலேட்டரில் வைத்து விட்டார்களாம். இதற்கிடையில் எனக்கு brain stoke, கை கால்கள் அசைவு இல்லை. கண் பார்வையும் left side போய் விட்டது. பேச்சு இல்லை.தொண்டைல hole போட்டு lungs கு tube விட்டு trachiasm செய்துள்ளனர்.2மாதம் கழித்து கொஞ்சம் கொஞ்சமாக நினைவு திரும்பியதும் ஜூலை 22 அன்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்டேன். வீட்டுக்கு அழைத்து வந்தார்கள். பேச்சு வந்தது. ஆனால் கை கால் நடக்க முடியவில்லை. கண் பார்வையும் left side போய்விட்டது. Bedpan வைக்கும் நிலைதான் எனக்கு. Urine அடிக்கடி போகும் பிரச்னை வேறு. பிறகு தொடர்ந்து physio பயிற்சி குடுத்து இப்போ walker உதவியோடு நடக்கிறேன். ஆனால் என்னால் எந்த வேலையும் தனியாக தானாக செய்யமுடியாது. சமைக்கவோ குளிக்கவோ துணிகளை தன்னால் மாற்றிக்கொள்ளவோ முடியவில்லை. வெளியே செல்லமுடியவில்லை diaper இல்லாமல். பணம் 36 லட்சம் செலவு ஆகியுள்ளது. இதுவரை எந்த சொந்தமும் என்னை பார்க்கவோ எனக்கு என்ன ஆச்சுன்னு கேட்கவோ கூட இல்லை. எல்லாம் என் கணவரின் விடா முயற்சியால் மட்டும் தான், நல்ல திறமையான டாக்டர்கள் மட்டும் தான் என் உயிரை காப்பாற்ற முடிந்தது.. இதுதான் என்னோட இப்போதையை நிலை 😔. இப்படி இருக்கும் நான் இப்பயிற்சியை செய்ய வாய்ப்புள்ளதா?. தரையில் உட்காரமுடியாது. Right கண் பார்வை மட்டும்தான். ஸ்டெராய்டு குடுத்ததால் என் உயிரை பிழைக்க வைத்துள்ளது என்று டாக்டர்கள் கூறினார். ஆனால் இதனால் பல side effects ஏற்பட்டுள்ளது like often urine problem வரும். வெளியே diaper இல்லாமல் செல்லமுடியாது.
ஐயா அவங்க எப்படி கேள்வி கேட்டாலும் அது சொல்ற அளவுக்கு அவ்வளவு விஷயங்கள் சொல்லிக்கிட்டு இருக்கீங்க என்ன தான் கேள்வி கேட்கிறது சொன்ன மாதிரி மக்கள் வாழ்றவாழ்க்கையை பத்தி தான் அவ்வளவு பேசிகிட்டு இருக்கீங்க அவ்வளவுக்கும் பதில் சொல்லி இருக்கீங்க நான் அதுல பாதி கூட கால்வாசி கூட உங்க தான் கேட்கல நான் என்ன இப்பதான் வந்துஐயா அவங்க எப்படி கேள்வி கேட்டாலும் அது சொல்ற அளவுக்கு அவ்வளவு விஷயங்கள் சொல்லிக்கிட்டு இருக்கீங்க என்ன தான் கேள்வி கேட்கிறது சொன்ன மாதிரி மக்கள் வருட வாழ்க்கையை பத்தி தான் அவ்வளவு பேசிகிட்டு இருக்கீங்க அவ்வளவுக்கும் பதில் சொல்லி இருக்கீங்க நான் அதுல பாதி கூட கால்வாசி கூட உங்க தான் கேட்கல நான் என்ன இப்பதான் இந்த ஒரு பதினைந்து இருபதுக ஒரு மாசமா தான் நான் ஒரு மாசம் கூட ஆகி இருக்காது நினைக்கிறேன் அவ்வளவுதான் கேட்டு இருக்கு அதுக்கு முன்னாடி உள்ளன ஆடியோ எல்லாம் நான் எதுவுமே பார்க்கல இப்போ எனக்கு உள்ள விஷயத்தை உங்ககிட்ட சொல்லணும் அதுக்கு எனக்கு பதில் கிடைக்கும் அவ்வளவுதான் இதுல எனக்கு சந்தோசமா இருக்கு ஆனா நீங்க ஒவ்வொன்றும் வந்து சொல்லும் போது நல்ல சிரிச்சிட்டு காமெடியா சொல்ற மாதிரி இருக்குது நல்லாவா இருக்குது கேட்கிற மாதிரி இருக்குது ஆனா அது எல்லாமே உண்மை வாழ்வியல் உள்ள முறைகள்தான் அவ்வளவுவளவும் கோடானகோடி நன்றி ஐயாவுக்கு2ஆக பதிந்துவிட்ட மன்னித்துக் கொள்ளவும்
ஐயா இறைவன் எல்லாம் இயற்கையை அழகா கொடுத்திருக்கிறார்கள் அதை நம்மம அதை புரிந்புரிந்து கொள்ளாமல் வேணும்னு அதை வந்த மனிதர்கள் தெரியும் தெரிந்தும் தான் தப்பு பண்ணி கிறார்கள் தெரியாத எல்லாம் சொல்லக்கூடாது அந்த அளவுக்கு மனிதர்களுக்கு அறிவு இல்லைபுரிந்து கொள்ளாமல் வேணும்னு அதை வந்த மனிதர்கள் தெரியும் தெரிந்தும் தான் தப்பு பண்ணி கிறார்கள் தெரியாத எல்லாம் சொல்லக்கூடாது அந்த அளவுக்கு மனிதர்களுக்கு அறிவு இல்லைனு சொல்லாதீங்க எல்லாம் தெரிஞ்சு தான்ண்ணிக்கிட்டு இருக்காங்க
ஐயா ஆகாரம் மூச்சு இது இரண்டும் தான் ஒரு மனிதனை இயக்குகிறது ஆகாரம் இல்லாமல் உயிர் வாழ முடியாது மூச்சு இல்லாமல் உயிர் வாழ முடியாதுமனிதர்கள் இதை சரியாக புரிந்து கொள்வதில்லை அகங்காரம் ஆடுகிறது
என் தாயுமானவர் குரு நித்தியானந்தர் ஐயாவே போற்றி போற்றி ❤❤❤🙏🙏
Àthma vanakam appa guruvea Saranam Guruvea potteri
ஓம் குருவே சரணம் அப்பா🎉🎉
Anbe sivam.
Maname guru.
Aadhma vanakam ayya.
🙏🙏🙏🌺🌼🌸🙏🙏🙏 ஆத்ம வணக்கம் சாமி 🎉🎉🎉❤😊
Anbay sivam Manam a guru
Om brama Sri guru vay pootri pootri.!
Om🎉
Guruve saranam om sai ram
ஐயா சூப்பர் சூப்பர் சூப்பர் விதி மதி இதுதான் ஒரு தன்னுடைய வாழ்க்கையை ,்த்துவது முன்னுக்குக் கொண்டு வருவதும் இறக்குவதும் என்ன நீங்க சொன்னது எனக்கு எனக்கு எனக்கு சொன்ன மாதிரியே இருக்குது உண்மையா சத்தியமா நான் வருவேன் நான் உங்கள நேர பார்ப்பேன் நான் உங்ககிட்ட சொல்லுவேன் அதை நீங்கள்ஐயா சூப்பர் சூப்பர் சூப்பர் விதி மதி இதுதான் ஒரு தன்னுடைய வாழ்க்கையை முன்னுக்குக் கொண்டு வருவதும் இறக்குவதும் என்ன நீங்க சொன்னது எனக்கு எனக்கு எனக்கு சொன்ன மாதிரியே இருக்குது உண்மையா சத்தியமா நான் வருவேன் நான் உங்கள நேர பார்ப்பேன் நான் உங்ககிட்ட சொல்லுவேன் அதை நீங்க என்ன சொல்றீங்க நான் எது ஏற்றுக்கொள்வேன்எது சொன்னாலும்்
ஐயா அருமையாக சொன்னீர்கள் நம் ஆன்மாக்கள் வந்து எப்பமா ஒரு பிறவியில் ஒன்றாக இருந்திருக்கும் அந்த ஒரு அமைப்புதான் இப்ப வந்து நமக்கு கண் முன்னே வந்து நம்ம உருவங்கள் மாறி இருக்கலாம் என்று இருந்திருக்கும் அந்த எல்லாரும் கண்டிப்பா வந்து இப்ப நமக்கு உங்க உங்க மூலமா பாக்குறதுக்கு ஒரு அமைப்பு கிடைக்கிறது இது உண்மை இப்ப நான் பாக்குற புது மனிதர்கள் எல்லாமே என்னுடைய ஆன்மாவோடு அந்த ஒரு காலத்தில் இருந்த ங்களால் தான் இருக்கும் நான் பாக்குற ஆன்மாக்கள் எல்லாம் கண்டிப்பா
ஐயா அதான் பற்றற்ற நிலையில் வாழ்ந்த முன்னா எல்லாம் சரி சமமா சந்தோஷமா ஆனந்தமாக இருக்கலாம் அந்த நிலைக்கு நானும் வந்துட்டேன் பற்றற்ற நிலையில் வந்ததால் நான் எல்லா நாளும் இனிய நாளாக எடுத்துக் கொள்கிறேன் என் அப்பா என்னையும் என்னுடன் இருந்த என்னை வழிநடத்துகிறார் ஆனந்தம் சந்தோஷம் அற்புதம் எல்லாம் சூப்பர் சூப்பர் சூப்பர்
I have to write
ஐயா மறுபடியும் ஒரு சூப்பரான கதை சொன்னீங்க எல்லாரும் சொர்க்கத்துக்கு போகணும் உறவு சொர்க்கத்துக்கு போறதுக்கு எல்லாருமே சொர்க்கத்துக் போய்ட்டேன் நான் இப்படி இருக்குறதுக்கு காரணமே அதுவே எனக்கு போதும் அதுதான் நம்ம அப்பாவும் சொல்லிக் கொடுத்திருக்கிறார் அதனால தான விழுந்து விழுந்து நம்மபட்ட துன்பம் கஷ்டம் இடஞ்சல் படக்கூடாது மக்கள் நல்லா இருக்கணும் அடுத்தவங்களுக்கு பாவம் நினைக்காதீங்க நினைக்காதீங்க பொறாமை படாதீங்க போட்டி பொறாமை ஜாதி சண்டை சச்சரவு எல்லாம் எதுவும் இல்லாமல் நல்லபடியாக சொல்றதுதான் வந்து சொல்றத கேட்க மாட்டேங்கிறாங்க
ஐயா அருமையாக சொன்னீர்கள் அடையாளம்ஐயா அருமையாக சொன்னீர்கள் அடையாளங்களை காட்டிக்கொள்ளுங்கள் வந்து வேஷம் போடாதீர்கள் என நிறைய மனிதர்கள் வந்து இன்னைக்கு , நடிப்பு தான் வாழ்ந்து கொண்டு இருக்கிறார்கள் ஐயா உண்மையா யாருமே வாழ என்ன வேஷம் போட்டி பொறாமைகள் இவ்வுலகம் ஆடுகிறதுு
ஆத்ம அன்பு வணக்கம் ஐயா அப்பா என்சாய் அப்பாவுக்கு மிக்க நன்றி வாழ்க வளமுடன்்🙏❤️❣️❤️🙏❤️❣️❤️🙏❤️🌹❤️🙏
கடவுள் இருக்கா இல்லையா
ஐயா நம்ம ரெண்டு பேரும் தான் சொல்லி இருக்கணும் மக்களுக்கு எது தேவையோ அது மட்டும் போதும் தேவையானதை தேவைக்கு அதிகமாக எதையும் அதிகமாக ஆசைப்பட வேண்டாம் அப்படின்னு மக்கள் என்ன பண்றாங்கன்னா தேவைக்கு அதிகமாக ஆசைப்படுற அதனாலதான் ஓடிஓடி ஓடிஓடி ஓடிக்கிட்டு இருக்காங்க நிம்மதி இல்லாமல் புரியுதா அதனால தான் ,அவங்களுக்கு வாழ்க்கையில் நிம்மதியே இல்ல மாதிரி நாம எல்லாம் போதும் என்ற மனமே பொன் செய் அதனால நிம்மதி சந்தோசமா இருக்கிற மகிழ்ச்சியாக இருக்கிறோம் இருக்கிறது போதும் இருக்கிறதெல்லாம் நம்மதானதர்மம் பண்ணுவோம் தங்களுக்கு அன்னதானம்நம்மளும் நானும் செய்து எனக்கு விவரம் தெரிந்ததும் நானும் செய்துகொண்டுதான் இருக்கிறேன்
ஐயா எல்லோருடைய வாழ்க்கையிலும் இறைவன் ஒரு அமைப்பு ஒரு காலம் குறிப்பிட்டு வைத்திருப்பார் இந்த காலத்தில் உனக்கு இந்த தன்னுடன் வந்த படி என்னுடைய வாழ்க்கையில் என்னுடைய ஒரு பாதி முடிந்ததற்கு அப்புறம் நான் என்ன நினைத்தேனோ அதை நடந்து இருக்கிறது அதை கண்டு இன்னைக்கு நான் உங்கள தேடி வருவேன் கண்டிப்பாக அது எல்லாமே இறைவனுடைய செயல்தான் இது என் செயல் கிடையாது அவர் என்ன நினைக்கிறாரோ அதை நான் நிறைவேற்றி வைப்பதற்காக தான் நான் உங்களை வருகிறேன் அதற்கு முன்னே நீங்களெல்லாம் இத்தனை வருஷமா ஏற்பாடு பண்ணிக் கொண்டுதான் இருக்கிறீர்கள் அதுலயும் எனக்கு ஒரு சந்தோசம் கண்டிப்பாகஉண்மை உண்மை உண்மை தான் எப்பவும் இறைவன் முக்கியத்துவம் கொடுக்கிறார்
ஐயா சொன்ன மாதிரி m4 நான்கு மூட்டை அரிசி கல்யாண சாப்பாடு போட மனசு நிம்மதியா இருந்தது என்று சொன்னால் அது உண்மைதான் மனசார வாழ்த்தி விட்டு போவங்க சாப்பாடு அனைவருக்கும் மனசுக்கு திருப்தியா இருக்கும் சாப்பாடுதான் யாருமே போதும் சொல்றது வேற எதுவும் சொல்ல மாட்டாங்க அதனால அந்த சாப்பாட்டை அன்னதானத்துக்கு அவ்வளவு ஒரு முக்கியத்துவம் இருக்க இங்க சாயபாபா அது தான் சொல்லியிருக்கிறார் எல்லா இடத்திலும் சாயி கோயில் பாருங்க அவ்வளவு சாப்பாடு கொடுக்க அதை பார்த்து நான் சந்தோஷப்பட்டேன் அப்பாவுக்காக வந்து எத்தனை பேர் சாப்பாடு சாப்பிட வாங்கன்னு அப்படியெல்லாம் நான் நினைச்சேன் நானும் செஞ்சிருக்கேன் அது சொல்லக் கூடாது ஆனால் வந்து இன்னைக்கு எனக்கு என் சாய் அப்பாகூட இருக்கிறது என்று நினைத்து எவ்வளவு ஒரு ஆனந்தம் எனக்கு மகிழ்ச்சி பரமானந்தம்,நிம்மதி சந்தோஷம் எல்லாம் என் அப்பா எனக்கு கொடுத்திருக்கிறார் போதும்
ஆத்ம வணக்கம் சாமி.🙏🙏🙏.
கடவுள் இருக்குதா இல்லையா
super iya super iya
I could speak english
ஆத்ம வணக்கம்🙏
Nice
Ahtma vanakkam ayya 💖🙏💐🙏💖
Do he have a money
ஐயா பிள்ளை நல்ல தெளிவாக பேச்சுரார்
ஐயா சூப்பரா சொன்னீங்க அய்யா இன்பமும் துன்பமும் வேணாம் அமைதி அமைதி அமைதிஐயா சூப்பரா சொன்னீங்க அய்யா இன்பமும் துன்பமும் வேணாம் அமைதி அமைதி அமைதி இருந்தால்தான் இந்த அளவுக்கு வந்தது அமைதி தனிமை உன் கருணை அன்பு எல்லாம் இருந்து என்னப்பா சரணடைந்தேன் இன்னைக்கு என்சாய் அப்பா கூட இருந்து என்னை வழிநடத்துகிறார் ஆசை என்ற அறவே கிடையாது எது இருக்குது அதுுது அது போதும்மக்களுக்கு நல்லதுபண்ணனும்ஜாதி மதம்அனைவரும் சமம் அன்பு செலுத்தி கருணையோடு எல்லோரும் சகோதர சகோதரிகள் போல் நம் நாடு செழிப்பாக வாழ வேண்டும்
ஓம் ஓம் ஓம்
ஐயா சூப்பரான கதை சொன்னீங்க 2 சாமியார் ஒண்ணுமே பேசாம செத்து போய்ட்டாங்க நீங்க மக்களுக்கு கேள்வி கேட்பதற்கு பதில் சொல்றீங்க இதில் பயப்படுற மாதிரி இருக்குதுனு சொல்றாங்கன்னு சொல்றீங்க இது வந்து நம்ம வந்து பயப்படுவதற்கு ஒண்ணுமே கிடையாது உண்மையான நீங்க படிச்சுட்டு உண்மையை உணர்ந்து அறிந்து உண்மையை அறிந்து அதை பக்குவமாக சொல்லி குடுக்குறது நமக்கு நல்லது நடக்க ஆனாலும் பரவால்ல அடுத்தவங்க நல்லா இருக்கணும் அப்படின்னு அந்த எண்ணம் அதுதான் அந்த கடவுள் கிட்ட நம்ம கொண்டு போய் சேர்த்ததுத்ததுஉண்மை உண்மை நூற்றுக்கு நூறு உண்மை சத்தியம்
He has a money
Does she have a money
ஐயா உண்மையா பேசுற அதனாலதான் யாருக்கும் பயப்பட தேவையில்லை என அதனால நம்ம நமக்கு உண்மை இருக்குது ,அதுக்கு யார் எந்த கேள்வி கேட்டாலும் நம்ம எதுக்கு பயப்படனும் சொல்லுங்க
L
ஐயா இயற்கையோடு செயற்கை யோடு இணைந்து வாழ்வது உண்மையிலே இயற்கையோடு சேர்ந்து வாழும்போதுதான் அதில் கடவுள் வழிபாடு இருக்குது கண்டிப்பாஐயா இயற்கையோடு செயற்கை யோடு இணைந்து வாழ்வது உண்மையிலே இயற்கையோடு சேர்ந்து வாழும்போதுதான் அதில் கடவுள் வழிபாடு இருக்குது கண்டிப்பாக இயற்கையோடு வாழ்வது அது நான் என்ன சொல்வது என்று சொல்ல முடியல உங்களுக்குதெரியும்
ஐயா அளவுக்கு மேலே பணம் வைத்திருந்தால் நிம்மதி இல்லாமல் தூங்கினா என்ன தூங்கலையா என்ன நிம்மதியே இல்லாமல் பணம் இருந்து என்ன பிரயோஜனம் சொல்லுங்கள்ஐயா அளவுக்கு மீறி பணம் வைத்திருந்த நிம்மதி இல்லாமல் தூங்கு நா என்ன தூங்கலையா என்ன நிம்மதியே இல்லாமல் பணம் இருந்து என்ன பிரயோஜனம் சொல்லுங்கள்நான் வரவேற்கிறேன்
armaiyana.mugam.arumaina.pechu
ஐயா இந்த வீடியோவில் மூச்சு பயிற்சி பற்றியும் paralys attack வந்தவங்களுக்கு நீங்கள் சொல்லித்தரும் பயிற்சியை சரியாக செய்தால் கூடவே மருந்துகளையும் எடுத்துக்கொண்டால் குணமாகும் வழி உள்ளது என்று கூறியுள்ளீர். என் பெயர் ஜெயகாமாக்ஷி. வயது 41. சென்னை.எனக்கு சில பிரச்னை உள்ளது.சென்ற ஏப்ரல் மாதம் 2021 ஆண்டு எனது வாழ்க்கையில் பெரிய புயல் வீசியது. ஆம் பெரிய சுனாமி என்றே சொல்லலாம். கொரோன புயல். நான் பிழைக்கவே முடியாது என்று பலரும் சொல்லி விட்டார்கள். அந்த அளவுக்கு எனது நுரையீரல் 99%பாதித்தது.நீரில் அதிகநேரம் கிட்டத்தட்ட 3,4 மணி நேரம் நான் இருந்ததின் விளைவுதான். அன்றே குளிர் ஜுரம் சளி இருமல் வந்துவிட்டது. எனது தப்புதான் அது.அவ்ளோ நேரம் நான் தண்ணியில் இருந்து இருக்க கூடாது.அன்றே டாக்டரிடம் சென்றோம். ஒன்றும் கேட்கவில்லை. மருதினமும் டாக்டரிடம் சென்றேன். அவர் மைல்டாக சிலமருந்து கொடுத்தும் எனக்கு சரியாகவில்லை. சீரியஸ் ஆகிவிட்டது. எங்கெங்கோ சென்று பின் உட னடியாக அன்றே சென்னை omr அப்பல்லோ மருத்துவமனைக்கு கொண்டு சென்றார்கள். பிறகு எனக்கு சுயநினைவு இல்லை. சீரியஸ் conditiom. பிறகு 1மாதம் வரை என்னை வெண்டிலேட்டரில் வைத்து விட்டார்களாம். இதற்கிடையில் எனக்கு brain stoke, கை கால்கள் அசைவு இல்லை. கண் பார்வையும் left side போய் விட்டது. பேச்சு இல்லை.தொண்டைல hole போட்டு lungs கு tube விட்டு trachiasm செய்துள்ளனர்.2மாதம் கழித்து கொஞ்சம் கொஞ்சமாக நினைவு திரும்பியதும் ஜூலை 22 அன்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்டேன். வீட்டுக்கு அழைத்து வந்தார்கள். பேச்சு வந்தது. ஆனால் கை கால் நடக்க முடியவில்லை. கண் பார்வையும் left side போய்விட்டது. Bedpan வைக்கும் நிலைதான் எனக்கு. Urine அடிக்கடி போகும் பிரச்னை வேறு. பிறகு தொடர்ந்து physio பயிற்சி குடுத்து இப்போ walker உதவியோடு நடக்கிறேன். ஆனால் என்னால் எந்த வேலையும் தனியாக தானாக செய்யமுடியாது. சமைக்கவோ குளிக்கவோ துணிகளை தன்னால் மாற்றிக்கொள்ளவோ முடியவில்லை. வெளியே செல்லமுடியவில்லை diaper இல்லாமல். பணம் 36 லட்சம் செலவு ஆகியுள்ளது. இதுவரை எந்த சொந்தமும் என்னை பார்க்கவோ எனக்கு என்ன ஆச்சுன்னு கேட்கவோ கூட இல்லை. எல்லாம் என் கணவரின் விடா முயற்சியால் மட்டும் தான், நல்ல திறமையான டாக்டர்கள் மட்டும் தான் என் உயிரை காப்பாற்ற முடிந்தது..
இதுதான் என்னோட இப்போதையை நிலை 😔. இப்படி இருக்கும் நான் இப்பயிற்சியை செய்ய வாய்ப்புள்ளதா?. தரையில் உட்காரமுடியாது. Right கண் பார்வை மட்டும்தான். ஸ்டெராய்டு குடுத்ததால் என் உயிரை பிழைக்க வைத்துள்ளது என்று டாக்டர்கள் கூறினார். ஆனால் இதனால் பல side effects ஏற்பட்டுள்ளது like often urine problem வரும். வெளியே diaper இல்லாமல் செல்லமுடியாது.
ஐயா கல்யாணத்தை பத்தி சொன்னாங்க இந்த மாதிரி பே சலா எதுவுமே பார்க்கல ஜாதியும் மதமும் பாக்கல ஜாதகமும் பாக்கல இனி என்னைப் பொறுத்தவரைக்கும் நான் அப்படித்தான் இருக்கிறேன் பொண்ணு வேணும் எனக்கு நல்ல பொண்ணு நல்லா வேணும் அவ்வளவுதான் மற்றபடி வேற எதுவுமே கிடையாது எந்த எதிர்பார்ப்பும் கிடையாதுு
🙏🏽🙏🏼🌺🌺🌺👏🏻👏🏻