My Paternal Uncle (Periyappa), late Sri MP Kuttiappu is the Settings Director for this last movie of the legendary Star, Sri PU Chinappa, which was shot at Central Studios, Cbe.
ஒரு சிறந்த பழம்பெரும் நடிகை திருமதி கண்ணப்பா அவரகளை பசப்பு லேடி என்று சொல்லாதீர்கள். தமிழ் படங்களில் தன்னுடைய கனீர் குரலால் நல்ல உச்சரிப்புடன் தமிழில் வீர வசனம் பேசி முத்திரையை பதித்தவர் அவர்கள்.
அற்புதமான பக்தி வைராக்கிய சித்தத்தின் எழில் காவியம்!
இதனைப் பதிவிட்டமைக்கு மிக்க மகிழ்ச்சி!
ஜெய் பாண்டுராங்கா!
ஜெய் சுதர்சனா!
ஓம் ஸ்ரீ ஹரி!
இப்படி பட்ட ஒரு நல்ல படத்தை எப்படி இவ்வளவு நாள் பார்க்காமல் இருந்தேன்?.நல்ல படம்.
நீண்ட நாட்களுக்கு பிறகு நல்ல பக்தி படம் மனம் வெதும்பி கிடந்த மனதிற்கு ஆறுதல் தரும் ஹரிபாண்டுரங்க
புத்தம் புது பிரிண்ட், அருமை வாழ்த்துகள்.
அருமையான படம் ❤❤❤
Excellent Movie
நாலு பேரறிய மேளதாளத்தோடே நாலு பேரறிய மேளதாளத்தோடே நடக்கணும் கல்யாணம் நடக்கணும் கல்யாணம் அப்போதான் ஞாயமா தொடணும் 💖 ~ திகதி 8 மே 2023💖😍🥳
Super Flim.
தமிழ்ப்பற்று
எழுச்சிபடத்தில்அப்போதேவீசதொடங்கிவிட்டது
My Paternal Uncle (Periyappa), late Sri MP Kuttiappu is the Settings Director for this last movie of the legendary Star, Sri PU Chinappa, which was shot at Central Studios, Cbe.
🙏🏼😃
பசப்பு லேடி கண்ணாம்பா மற்றும் பாலையா நடிப்பு அட்டகாசம்
ஒரு சிறந்த பழம்பெரும் நடிகை திருமதி கண்ணப்பா அவரகளை பசப்பு லேடி என்று சொல்லாதீர்கள். தமிழ் படங்களில் தன்னுடைய கனீர் குரலால் நல்ல உச்சரிப்புடன் தமிழில் வீர வசனம் பேசி முத்திரையை பதித்தவர் அவர்கள்.
நன்றி நன்றி நன்றி
Tamilnattin mudhal superstar pu chinnappa
❤❤❤
நாம்தமிழருக்குநிரயவிசயம்இருக்குபதிவிடதெறியமுட்யவில்லை