Chennai Mayor interview about Free IAS & IPS Coaching Centre | Saidai Duraisamy - Manidhaneyam

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 16 ต.ค. 2024

ความคิดเห็น • 261

  • @ARVINDDHARANIDHARAN
    @ARVINDDHARANIDHARAN 6 ปีที่แล้ว +86

    Once I have visited his office, at that time some students are waiting for his arrival to get his signature. After he get into his office, he called those students at first. He treated them in a nice manner. I was impressed by his way of approach.

  • @selvarani8522
    @selvarani8522 2 ปีที่แล้ว +9

    தங்களின் விலை மதிப்பற்ற இந்த கல்வி தொண்டு தொடரட்டும் பல்லாண்டு காலம் 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻 கல்வியறிவு விகிதம் தங்கள் குடும்பத்தால் இன்னும் 💯 சதவீதம் ஆகப் பெருகட்டும் தங்களுக்கும் தங்களின் குடும்பத்தாருக்கும் இறைவன் என்றென்றும் துணை 🪔 இருப்பார் ஐயா வாழ்க வளமுடன் உங்கள் தாய் தந்தை செய்த புண்ணியம் இப்படி ஒரு சுயநலமில்லாத மாமனிதர் ஐயா சைதை.திரு.துரைசாமி & மனித நேயம் அறக்கட்டளை வாழ்க பல்லாண்டு காலம் 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻💐💐💐💐💐💐💐

  • @ramgopi7589
    @ramgopi7589 6 ปีที่แล้ว +70

    மனித நேயம் சிறப்பாக செயல்படுகிறது.அதனால் கிராமப்புற மாணவர்கள் வெற்றி பெறுகிறார்கள் என்பதால் மனித நேயம் இருக்கிறது என்பதை இவ்வுலகம் நம்புகிறது.மனித நேயம் வாழ்க.

  • @vetriiias
    @vetriiias 8 ปีที่แล้ว +55

    Very proud to congratulate your Sir for your great effort and fulfilling every young aspirants dreams...

  • @SuthaJayakumar
    @SuthaJayakumar 5 ปีที่แล้ว +34

    அய்யா காமராஜருக்கு பிறகு கல்விக்கு மற்றொரு காமராஜர் அய்யா சைதை துரைசாமி அய்யா அவர்கள் பல ஆயிரம் அதிகாரிகளை உருவாக்க இருக்கும் உங்கள் மனித நேயமும் நீங்களும் உங்கள் குடும்பமும் பல்லாண்டு வாழவும் வளரவும் நான் உயிருள்ளவரை பிராத்திப்பேன் .

  • @shaliniperiyathambi7625
    @shaliniperiyathambi7625 3 ปีที่แล้ว +12

    ஏழு ஏழு பிறவியிலும் பல்லாண்டு காலம் வாழ ஐயா. வாழ்க வளமுடன்

  • @thamizhselvan5974
    @thamizhselvan5974 2 ปีที่แล้ว +6

    கடவுள் உங்களுக்கு துணையாக இருப்பார். ரொம்ப நன்றி...

  • @sabarinathang21
    @sabarinathang21 5 ปีที่แล้ว +19

    ஐயா நன்றி நீங்கள் சொன்னது மிகவும் அருமை அதிலும் கிராமபுரமாணவர்களுக்கு உதவிய உள்ளம் வாழ்க 😊👍👍👍👍

  • @sowntharya3068
    @sowntharya3068 5 ปีที่แล้ว +47

    நீங்கள் வாழ்க பல்லாண்டு. பல்லாயிரத்து நூறாண்டு....

  • @vallarasu25852
    @vallarasu25852 4 หลายเดือนก่อน

    உங்கள் இந்த சேவை மேன் மேலும் வளர்ந்து வளர்ச்சி அடைந்திட வாழ்த்துக்கள் சார் உங்கள் சேவை எங்களுக்கு தேவை🙏

  • @divyashreeselvan9842
    @divyashreeselvan9842 4 ปีที่แล้ว +3

    I think after this video still humanity lives in the world
    A very great salute to this man and those who are embracing the Poor's and economically backward people's
    You are really a human Proud to see you Sir

  • @doubleshotgaming7868
    @doubleshotgaming7868 3 ปีที่แล้ว +2

    Great Service Sir
    Really you are best impression for us. Jay Guru Dev

  • @karthicka3184
    @karthicka3184 4 ปีที่แล้ว +7

    U r great sir......I wish to join in your manithaneyam academy sir.....

  • @arumugamtas4752
    @arumugamtas4752 6 ปีที่แล้ว +10

    மிக்க நண்றி அய்யா வாழ்த்துக்கள்

  • @maumasankar2055
    @maumasankar2055 2 หลายเดือนก่อน

    மனித வடிவில் தம்முள் வாழும் பொன் மன செம்மல் சைதை ஐயா அவர் பொற் பாதம் தொட்டு வணங்குகிரேன். நன்றிகள். உமாசங்கர். மதுரை.

  • @jayachandran0019
    @jayachandran0019 6 ปีที่แล้ว +17

    Humanistic man!! He treat his students as his own children

  • @bharathilakshmi9975
    @bharathilakshmi9975 2 ปีที่แล้ว +3

    Yes highly worthy and safety for girls.I proud to say I am student of manidhaneyam

    • @-KAYALVIZHIS
      @-KAYALVIZHIS 2 ปีที่แล้ว

      Sister,How can i join in manithaneyam academy pls tell me,

    • @dhivyadhivya3881
      @dhivyadhivya3881 2 ปีที่แล้ว

      For me also pls tell me sister..

  • @Vellorevaalu
    @Vellorevaalu 3 ปีที่แล้ว +7

    ஐயா நான் மிகவும் வறுமையில் இருக்கின்றேன் எனக்கு தந்தை இல்லை என் தாய்கு உடல்நிலை சரியில்லை நான் அரசு பணியில் அமர வேண்டும் எனக்கும் தயவுசெய்து உங்கள் உதவி கரத்தை நீட்டுங்க😭😭😭🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 தயவுசெய்து உதவுங்கள்

    • @angelprecilla97
      @angelprecilla97 ปีที่แล้ว +1

      நீங்களும் இந்த அறக்கட்டளையில் சேர்ந்து படிக்கலாமே.

    • @Vellorevaalu
      @Vellorevaalu ปีที่แล้ว

      @@angelprecilla97 i don't know sir how to join

  • @rajamaniraaju5748
    @rajamaniraaju5748 4 ปีที่แล้ว +4

    ஐயா, உங்கள் சேவைக்கு என் அன்பார்ந்த நன்றி ஐயா. நானும் இந்த தேர்வில் வெற்றி பெறுவதற்கு உதவி செய்வீர்களா ஐயா. உங்கள் அறக்கட்டளையில் சேர்ந்து படிக்க எனக்கு என்ன தகுதி வேண்டும் என்று சொல்லுங்கள் ஐயா. நன்றி ஐயா.

  • @kowsalyasrinivasan224
    @kowsalyasrinivasan224 6 ปีที่แล้ว +4

    Thnq for providing everything in reality sir as you also said in this video! Believe what he is telling if you want to succeed!!

  • @venugopalrasaiya9842
    @venugopalrasaiya9842 7 ปีที่แล้ว +5

    we appreciate your service

  • @bmwg3723
    @bmwg3723 5 ปีที่แล้ว +3

    Proud to be your student sir

  • @Indian-xn4ts
    @Indian-xn4ts 4 ปีที่แล้ว +2

    May God bless you

  • @Nithishdev0706
    @Nithishdev0706 5 หลายเดือนก่อน +1

    Intha video ikku like pannunga and share pannunga friends

  • @akilakumar39
    @akilakumar39 6 ปีที่แล้ว +2

    thanking you sir

  • @vijiadmkvijiadmk3521
    @vijiadmkvijiadmk3521 ปีที่แล้ว

    அகக்கண் புறக்கண் அதை அடுத்து கல்விக்கண் எனும் மூன்றாவது கண்ணை எந்தவித கட்டணமும் இல்லாமல் வழங்கும் எங்கள் அண்ணன் அவர்களை வாழ்த்த வயதில்லை அவர் நீடூழி வாழ இறைவனை பிரார்த்திக்கின்றேன் கொளத்தூர் விஜயலட்சுமி

  • @rajagopalm6659
    @rajagopalm6659 4 ปีที่แล้ว +1

    வாழ்த்துக்கள்

  • @NishaNisha-nd6nk
    @NishaNisha-nd6nk 4 ปีที่แล้ว +1

    Am so proud of you sir🙏🙏

  • @NewNew-pe4en
    @NewNew-pe4en 5 ปีที่แล้ว +2

    Thanks sir..live in long life in the world

  • @divyashreeselvan9842
    @divyashreeselvan9842 4 ปีที่แล้ว +1

    May hands can join them to explore the nation by creating students a great revolutionary

  • @prabakarant6908
    @prabakarant6908 5 ปีที่แล้ว +2

    Thank you for your great effort

  • @ragavisupperragavi9485
    @ragavisupperragavi9485 6 ปีที่แล้ว +3

    great news sir

  • @menakaraja7839
    @menakaraja7839 4 ปีที่แล้ว +10

    மனித நேயம் அறக்கட்டளை எந்த ஊரில் உள்ளது

  • @gopinathias8036
    @gopinathias8036 ปีที่แล้ว +1

    Dream to become a IAS ✨

  • @SaravananS-vw6si
    @SaravananS-vw6si 3 ปีที่แล้ว

    Sir you are a god in education 🤗🤗 I am coming soon sir

  • @NaveenKumar-df3lu
    @NaveenKumar-df3lu 6 ปีที่แล้ว +2

    Super sir continue ur service

  • @kameshmugesh2369
    @kameshmugesh2369 3 ปีที่แล้ว +1

    There is humanity in this world

  • @gayathribaskar7617
    @gayathribaskar7617 3 ปีที่แล้ว

    You doing so so good sir

  • @nivedhapazhani4837
    @nivedhapazhani4837 7 ปีที่แล้ว +3

    very very good sir

  • @vinithavini9275
    @vinithavini9275 5 ปีที่แล้ว +5

    I'm village said how...to you join....sir... please help me

  • @goodvibeswithrms-5715
    @goodvibeswithrms-5715 2 ปีที่แล้ว

    வாழ்க வளமுடன்

  • @madhanfaiaz2887
    @madhanfaiaz2887 8 ปีที่แล้ว +5

    awesome sir !!!!!

  • @rajyalakshmi5167
    @rajyalakshmi5167 5 ปีที่แล้ว +5

    Sir I have interesting in IAS.
    But how to meet sir.

  • @mohanraj-jd1zr
    @mohanraj-jd1zr 7 ปีที่แล้ว +3

    Awesome sir

  • @rnmuthu7280
    @rnmuthu7280 7 ปีที่แล้ว +5

    super sir

  • @Vimaltalks24
    @Vimaltalks24 5 ปีที่แล้ว +3

    Sir eppadi unga academy la join pandrathu

  • @thamizhandinesh2926
    @thamizhandinesh2926 6 ปีที่แล้ว +5

    Really proudly your greatest thinking sir.
    Can i join your academy , please help me sir

  • @mshsubi5621
    @mshsubi5621 5 ปีที่แล้ว +1

    Thank u sir

  • @dearodevil9388
    @dearodevil9388 6 ปีที่แล้ว +1

    Very useful

  • @revathisaravanan6771
    @revathisaravanan6771 6 ปีที่แล้ว +2

    very great sir

  • @kowsalyasrinivasan224
    @kowsalyasrinivasan224 6 ปีที่แล้ว +11

    Proud to say I'm his student!

    • @ramkumar-jh5dh
      @ramkumar-jh5dh 6 ปีที่แล้ว +3

      ippa neenga entha job la irukinga

    • @kdrhms8429
      @kdrhms8429 6 ปีที่แล้ว

      Which place

    • @thankusomuchuniverse8079
      @thankusomuchuniverse8079 6 ปีที่แล้ว +1

      Kowsalya Srinivasan guide me I want to join his centre

    • @arvindjha5246
      @arvindjha5246 6 ปีที่แล้ว

      Southbt Aa ..pay the fees and join in Shankar IAS Academy or smart leaders IAS Academy

    • @arvindjha5246
      @arvindjha5246 6 ปีที่แล้ว

      Hemachandran R check in their website

  • @navaneethakrishnan623
    @navaneethakrishnan623 7 ปีที่แล้ว +5

    great sir!!

  • @parameswaran.k3994
    @parameswaran.k3994 4 ปีที่แล้ว +2

    India engineering service padikanum sir how to joining for years academy sir

  • @lvasudevan1220
    @lvasudevan1220 ปีที่แล้ว

    Super sir I

  • @arasanmersal9116
    @arasanmersal9116 5 ปีที่แล้ว +1

    Super nice sir

  • @thenmozhithenu2182
    @thenmozhithenu2182 5 ปีที่แล้ว +2

    Other states people's also can join?

  • @SHARIHARAN-qh4fg
    @SHARIHARAN-qh4fg 4 ปีที่แล้ว +1

    Sir god

  • @pinekasprabu2405
    @pinekasprabu2405 5 ปีที่แล้ว +3

    Sir na engineering padikiren 2nd year. so naa unga center la join panna mudiuma . mudiumna konjam sollunga sir

  • @ramakrisha328
    @ramakrisha328 3 ปีที่แล้ว

    great sir

  • @zinithapandic4595
    @zinithapandic4595 ปีที่แล้ว

    Sir ah yepdi conduct pandrathu?

  • @gopikumutham3970
    @gopikumutham3970 3 ปีที่แล้ว

    Tell me what I want to do to join in your IAS academy

  • @kannanthevar8149
    @kannanthevar8149 ปีที่แล้ว

    Sir unga coaching centre chennai la enga iruku sir loction sollunga sir pls reply

  • @newdrawingsamiartsclass.na9622
    @newdrawingsamiartsclass.na9622 5 ปีที่แล้ว

    tq sir

  • @meenachisunaram1298
    @meenachisunaram1298 4 ปีที่แล้ว +1

    I like it you sir

  • @prakeshs3581
    @prakeshs3581 6 ปีที่แล้ว +1

    Great sir

  • @garenafreefireofficial4643
    @garenafreefireofficial4643 3 ปีที่แล้ว +1

    Naan nandri solla kadamaipatu eruken. Enathu magaluku yuthaviya manitha neyam

  • @vigneshbalajiyadhav3295
    @vigneshbalajiyadhav3295 6 ปีที่แล้ว +5

    Good morning
    sir please tell us how to get admission we r from village

  • @Nakalboys
    @Nakalboys 7 ปีที่แล้ว +5

    nan.kanda.god.nega.sir

  • @niroshap3436
    @niroshap3436 ปีที่แล้ว

    How to join manithaneyam coaching center

  • @dhashnamoorthip_2679
    @dhashnamoorthip_2679 หลายเดือนก่อน

    How to join in this coaching centre sir

  • @n.s.ganesan6424
    @n.s.ganesan6424 5 ปีที่แล้ว +6

    IPS EASY TO WIN ONE WHO HAVE WILL POWER FEEL AS A CIVIL SERVANT FOR PUBLIC

  • @komathikumarasamy
    @komathikumarasamy 5 ปีที่แล้ว +7

    Entrance exam la ena mari questions kepinga sir....

  • @Siva_sivanesh
    @Siva_sivanesh 3 ปีที่แล้ว +2

    Sir content number eruntha send panunga sir

  • @lakshminarayanan2103
    @lakshminarayanan2103 6 ปีที่แล้ว +1

    Super sir

  • @PremKumar-vd4cm
    @PremKumar-vd4cm ปีที่แล้ว

    God is great

  • @naveennaveen3271
    @naveennaveen3271 ปีที่แล้ว

    2024 ல் என்னோட பொண்ணு bsc chemistry முடிக்கிறாங்க எந்த மாதம் entrance exam நடக்கும்

  • @vasanthdv4954
    @vasanthdv4954 4 ปีที่แล้ว +1

    Chennai la mattum.than erukka sir

  • @GaneshGanesh-fs7su
    @GaneshGanesh-fs7su 3 ปีที่แล้ว +1

    🙏

  • @rameshprc277
    @rameshprc277 4 ปีที่แล้ว +1

    Manithaneyam IAS acadamy tamila coaching kudukangala sir

  • @suriyaraja8315
    @suriyaraja8315 5 ปีที่แล้ว +2

    Sir only IAS IPS any other classes available thaer

  • @sureshbabu4386
    @sureshbabu4386 5 ปีที่แล้ว

    Thank you sir

    • @vimalarani5858
      @vimalarani5858 4 ปีที่แล้ว

      Hats Of you Sir 🙏🙏🙏

  • @tamilangowtham.b8163
    @tamilangowtham.b8163 4 หลายเดือนก่อน

    Intha academy fees ethuvum irukanga sir like hostel and mess

  • @thagam7212
    @thagam7212 5 ปีที่แล้ว +2

    Sir police siku coaching kidaikuma

  • @CSMani-pb7eo
    @CSMani-pb7eo 6 ปีที่แล้ว +1

    Where is this IAS academy sir

    • @bmwg3723
      @bmwg3723 5 ปีที่แล้ว +1

      CIT nagar chennai. ..sir veetulaye office iruku

  • @dhanadhana3956
    @dhanadhana3956 6 ปีที่แล้ว +1

    Sir Coimbatorela tnpsc cooching center irruka sir pls

  • @kamalkuttykamalkutty2847
    @kamalkuttykamalkutty2847 5 ปีที่แล้ว +1

    How to join sir.......

  • @mathivanan2093
    @mathivanan2093 2 ปีที่แล้ว

    👏👏👏

  • @elakiyamurugan
    @elakiyamurugan 5 ปีที่แล้ว +3

    I want to join ur institution sir..pls help me

  • @gokulkannana9251
    @gokulkannana9251 5 ปีที่แล้ว +15

    பயிற்சி மையத்தில் எவ்வாறு சேர்வது ஐயா?

    • @andril0019
      @andril0019 5 ปีที่แล้ว +5

      Just register in mntfreeias.com website. You'll get messages to your registered mobile. For next batch, entrance may be in may month. Classes will start after 2019 prelims only. It's on June 2nd. So keep watching for alerts from MNT. Or you can directly get down at Their office at CIT nagar( next stop to t.nagar) bus stop itself.

    • @gayathri808
      @gayathri808 5 ปีที่แล้ว +1

      Manidhaneyam hostel enga irku Anna...athoda details solamudyuma?

    • @gokulkannana9251
      @gokulkannana9251 5 ปีที่แล้ว +2

      @@gayathri808 எனக்கும் தெரியாதென்றுதான் கேட்டேன் தங்கையே. விவரங்கள் தெரிந்தவர்கள் பதிலளியுங்கள். நன்றி.

    • @andril0019
      @andril0019 5 ปีที่แล้ว

      @@gayathri808 enaku therintha varai MNT la hostel kidayathu ma..ne na kuduthurukura link poi register panu..indha year UPSC exam June 2nd than. So UPSC classes julyku apram than start panuvanga. So andha timela than message varum. Athukula varala varala nu patharathinga. TNPSC kum apdi than, register pani vainga! Exam call for panrapa kopiduvanga. Neraya hostels pakathula iruku. Inum doubts irundha nera MNT sitela phone number irukum. Athuku call pani ketukonga.

    • @gayathri808
      @gayathri808 5 ปีที่แล้ว +1

      @@andril0019 Thankyou Anna...

  • @jeganp7860
    @jeganp7860 4 ปีที่แล้ว +1

    👏👏🙏🙏🙏🙏🙏🙏🙏👍👍

  • @dmathavan5983
    @dmathavan5983 6 ปีที่แล้ว +1

    eppadi joint panurathu...??? pls detailes solunga

    • @isaiahrm2915
      @isaiahrm2915 6 ปีที่แล้ว

      Www.Saidaisuraiswamy.com

  • @thofithofi9556
    @thofithofi9556 4 ปีที่แล้ว +3

    I am middle class family I am interested to learn Ias and do the social service for people but financially my family week so you help me sir where ur training center located

    • @denesh5448
      @denesh5448 3 ปีที่แล้ว

      Just go to his residence

    • @muthukumark2512
      @muthukumark2512 2 ปีที่แล้ว

      @@denesh5448 Anna inga Coaching Nalla irukuma anna

  • @PriyaPriya-oz9df
    @PriyaPriya-oz9df 2 ปีที่แล้ว

    sir eppudi registration pannurathu

  • @MohanRaj-tk7ul
    @MohanRaj-tk7ul 5 ปีที่แล้ว

    Anna centre oda address soluga

  • @k.p.kanyaka3729
    @k.p.kanyaka3729 ปีที่แล้ว

    Tnpsc coaching eruka sir

  • @ilanthamizhan2614
    @ilanthamizhan2614 5 ปีที่แล้ว +2

    I am interested to police job sir please help me sir

  • @manim5696
    @manim5696 7 ปีที่แล้ว +5

    how to join sir

  • @gayathriravi76
    @gayathriravi76 4 ปีที่แล้ว +1

    Hi sir. I want to join your academy. I am become a I.A S officer sir✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️. So please guide me sir

  • @sivaranjanithangarasu2340
    @sivaranjanithangarasu2340 5 ปีที่แล้ว +1

    Sir group 2 ku naa apply paniten but enum message varla . Epo varum pls sir reply

    • @SanthoshKumar-dj6qb
      @SanthoshKumar-dj6qb 5 ปีที่แล้ว

      Sister but today enakku sms vandhuchu

    • @SanthoshKumar-dj6qb
      @SanthoshKumar-dj6qb 5 ปีที่แล้ว

      28th admission

    • @sivaranjanithangarasu2340
      @sivaranjanithangarasu2340 5 ปีที่แล้ว

      Sir naa apply Pana SIM card ( num) missing . Enna pannra pls .so sms varathu theriyala

    • @sivaranjanithangarasu2340
      @sivaranjanithangarasu2340 5 ปีที่แล้ว

      Santhosh Kumar sir naa apply Panna SIM card ( num) missing. So SMS varumanu theriyala . Enna pannra sir please reply