5.1 AMPLIFIER NO AUDIO OUT FAULT HOW TO SOLVE IN TAMIL

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 12 ม.ค. 2025

ความคิดเห็น • 59

  • @tamilselven67
    @tamilselven67 ปีที่แล้ว +1

    நீண்ட நாள் சந்தேகம் அண்ணா ஏன் பெரும்பாலும் யாரும் எந்த பொருளின் *விலையை வீடியோவில் கூறுவதில்லை* இதை பற்றி சிறிய காணொலி நாளை போடுங்கள் நன்றி . tamiltiruppur

    • @UNITECHTAMIL
      @UNITECHTAMIL  ปีที่แล้ว

      விலை நாளுக்கு நாள் மாறும். நான் ஒரு rate சொல்லுவேன். இன்னொருத்தர் ஒரு rate சொல்லுவார். இதனால் distributor க்குள் பிரச்சனை வரலாம். அதனால் இருக்கும்.

    • @tamilselven67
      @tamilselven67 ปีที่แล้ว

      @@UNITECHTAMIL 👍🏻 அண்ணா

  • @KumarAmp-q5s
    @KumarAmp-q5s ปีที่แล้ว

    Payanulla thagaval nandringa Anna😊😊

  • @SekanyaAmmapaty-xt7ko
    @SekanyaAmmapaty-xt7ko ปีที่แล้ว

    Anna FT003 ipo entha kadailaiume stock illa so athuku match agura imran boart and etc pathi rieve podunga
    Namma subscriber ku use fulla irukkum and me also anna
    Ithu ungalukku nalla kandant than so quick ah podungana....
    Dgl thirupathila kooda stock illa

  • @ravijayanthi7610
    @ravijayanthi7610 ปีที่แล้ว +2

    வணக்கம் தம்பி 🎉
    அருமையான பதிவு
    நான் சொல்வதை தப்பாக எடுத்துக் கொள்ள வேண்டாம்
    உங்களுடைய Soldering iron bitயை மாற்றலாமே? தம்பி!

  • @kannanperusu6757
    @kannanperusu6757 ปีที่แล้ว

    அண்ணே வணக்கம் 5.1,2.1 சுச்சிங் போடு பயன்படுத்துவது எப்படி எந்த பிரான்ட் சுங்கிங் போடு பயன்படுத்தினால் நன்றாக இருக்கும் என்று ஒரு வீடியோ போடுங்க அண்ணே pls...

  • @RaviKumar-wm3qc
    @RaviKumar-wm3qc ปีที่แล้ว

    Hello sir good explanation thanks

  • @s.immanuvel5919
    @s.immanuvel5919 ปีที่แล้ว +1

    Nanba prologic board கும் gainer board ம் ஒன்றா இதற்கு என்ன வித்தியாசம், சொல்லுங்க புதிதாக பழகுபவர்களுக்கு ரொம்ப எளிதாக புரியும் ஒரு short video வா போடுங்க 🙏

  • @PeterPeter-k6k
    @PeterPeter-k6k หลายเดือนก่อน

    Anna hi fi aiwa system 5.1 board connect pannalama

  • @sasi2290
    @sasi2290 4 วันที่ผ่านมา

    Anna 5.1 amplifier la right audio mattum kammiya varuthu enna problemnu sollunga ana ic la complaint illa

  • @adanammasutti554
    @adanammasutti554 ปีที่แล้ว

    Ademadhiri coxial soun varala yean solta mudiyuma

  • @MSADIGITALAUDIO
    @MSADIGITALAUDIO ปีที่แล้ว

    Anna the remote kit add subwoofer pre video pannunga

  • @TvSerials-ch9or
    @TvSerials-ch9or ปีที่แล้ว

    Anna une board la hissing issue eppadi sari panrathu

  • @periyanayagaraj7359
    @periyanayagaraj7359 ปีที่แล้ว

    Bro haw to find connection track (example) +ve , -ve ,gnd sollu ga bro please

  • @adanammasutti554
    @adanammasutti554 ปีที่แล้ว

    Bro dvr to 5.1 sound varala edhanala

  • @elangom453
    @elangom453 ปีที่แล้ว

    அல்ட்ரா டிஜிட்டல் மினி பிரோராஜ் போர்டு 5.1 சென்று சரவுண்டு சப்பு லெப்ட் ரைட்டு பேஸ் ட்ரிபிள் இது எல்லாம் வந்து ஒரு காய் கொண்டு இருந்தது இப்போ இதெல்லாம் கட் ஆகிவிட்டது வெறும் வாய்ஸ் மட்டும் வருது இது என்ன செய்யலாம் இந்த போட்டு 12 ஓல்ட் போர்டு

  • @davidpugal3752
    @davidpugal3752 ปีที่แล้ว

    அன்னா வனக்கம்
    ஒரு சின்ன சந்தேகம். ஒரு 40 wats வரக்கூடிய ஆடியோ Outputல 3 wats spekar கனக்சன் குடுத்தா அந்த Speaker எரிஞ்சிடும் என்பது தெரிஞ்ச விசியம்.அப்படி அது எரியாமஅந்த Speaker நன்றாக பாடவேன்டும் என்றாள் என்ன பன்ன வேன்டும் நன்றி
    அதை பத்தி ஒரு வீடியோ போடுங்க Please🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

    • @davidpugal3752
      @davidpugal3752 ปีที่แล้ว

      ்அன்னா

    • @davidpugal3752
      @davidpugal3752 ปีที่แล้ว

      வீடியோ போடுங்க

    • @davidpugal3752
      @davidpugal3752 ปีที่แล้ว

      உங்கலுடைய கவனத்திர்காக திரும்ப திரும்ப அனுப்புறேன் தப்பா எடுத்துக்காதிங்க

    • @davidpugal3752
      @davidpugal3752 ปีที่แล้ว

    • @UNITECHTAMIL
      @UNITECHTAMIL  ปีที่แล้ว

      Already video potturuken. Heavy amplifier la small speaker use endru irukkum

  • @ranjithranji4642
    @ranjithranji4642 ปีที่แล้ว

    Anna Shan 5 channel board singel supply 2030 ic 5 channel bridge video please

  • @ANJALIR-e1j
    @ANJALIR-e1j ปีที่แล้ว

    Anna sakthi new 2fet mono HI FI Board review pannunga

  • @saravanank610
    @saravanank610 ปีที่แล้ว +1

    Super anna

  • @sabariganesank7317
    @sabariganesank7317 ปีที่แล้ว

    Anna pls mono board kum brige board kum eanna different anna

  • @VigneshTVM96
    @VigneshTVM96 ปีที่แล้ว

    காரில் பயன்படுத்தும் stereo system நான் வீட்டில் பயன்படுத்தி வருகிறேன், ஒவ்வொரு தடவையும் off ,on ஆகும்போது மொத்தமாக reset ஆகிவிடுகிறது,அது reset ஆகாமல் இருக்க ஏதாவது வழி இருக்குங்களா..

    • @UNITECHTAMIL
      @UNITECHTAMIL  ปีที่แล้ว

      Setting la resume irunthal on pannalam

  • @TksamyTksamy-ce9bg
    @TksamyTksamy-ce9bg ปีที่แล้ว

    Anna 7294 mono portkku 12" capital sup yous pannalamang anna

  • @porselvanm1310
    @porselvanm1310 ปีที่แล้ว

    Center speaker la matum audio cut agudhuset ah off panitu on pana correct ah varudbu ana ena problem iruku

  • @m.muddumadaiah3150
    @m.muddumadaiah3150 ปีที่แล้ว

    Super sir

  • @310adithyas3
    @310adithyas3 ปีที่แล้ว

    Ur location bro

  • @pskarthi3214
    @pskarthi3214 ปีที่แล้ว

    Amplifier ku endha wires use panala bro
    Ribbon or another wire

    • @UNITECHTAMIL
      @UNITECHTAMIL  ปีที่แล้ว

      Already video published. Playlist basic electrical electronics series la paarunga

  • @vijayakumar5035
    @vijayakumar5035 ปีที่แล้ว

    அண்ணா எனக்கு ஒரு சந்தேகம் என்னிடம் 4141 ஸீட்ரீயே உள்ளது பிறகு 5.1மாற்றா. ஆசை புராலாஜீக்போடலாமா

    • @UNITECHTAMIL
      @UNITECHTAMIL  ปีที่แล้ว

      Extra 2 STK4141 use panni prologic board use pannalam

  • @mangalapawar9841
    @mangalapawar9841 ปีที่แล้ว

    Which remote kit is this ?

  • @vijikumar7589
    @vijikumar7589 ปีที่แล้ว

    ❤super

  • @GoCool2023
    @GoCool2023 ปีที่แล้ว

    Anna unga workshop enga iruku

  • @seekeeswar8645
    @seekeeswar8645 ปีที่แล้ว

    7.1 3d surrounded bord video sir

  • @KaliyappanKaliyappan6602
    @KaliyappanKaliyappan6602 ปีที่แล้ว

    இதில் பயன்படுத்திற்கும் டிரான்ஸ்பார்மர் வோல்ட் எவ்வளவு அண்ணா

  • @SELVAMSELVAM-ew4uj
    @SELVAMSELVAM-ew4uj ปีที่แล้ว

    அண்னா.நான் உங்கவிடீயோ பர்போன் அண்னா 2.1ஆம்பிலையர் செய்தோன் சுப்போர வந்திருக்குது அண்னா அம்மிங் வருது அண்னா வலீயும் 100 k போட்டுஇருக்கீரோன் அதுக்கு ஒரு விடியோ போடுங்க அண்னா

  • @thanvath8121
    @thanvath8121 7 หลายเดือนก่อน

    ❤❤🎉👌👌

  • @RajaS-k6q
    @RajaS-k6q ปีที่แล้ว

  • @VICKY_FYGAMER
    @VICKY_FYGAMER ปีที่แล้ว

    Hanna dubaguruna

  • @RexSanayaraj
    @RexSanayaraj ปีที่แล้ว

    திண்டுக்கல்ல எங்க இருக்கு.