Kolangal Episode 1529

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 26 ม.ค. 2025

ความคิดเห็น • 355

  • @sasikalatamilselvan5237
    @sasikalatamilselvan5237 9 หลายเดือนก่อน +30

    இது போல் நட்பு நிஜத்தில் இருந்தால் அற்புதம்

    • @rahamathm5608
      @rahamathm5608 3 หลายเดือนก่อน +1

      இப்படி எல்லாம் உன்மையான இருக்காது

  • @allinallrajasurya..4975
    @allinallrajasurya..4975 3 ปีที่แล้ว +293

    இந்த மாதிரி ஆண் பெண் நட்பு உள்ள சீரியல்.. இனி எப்போவும் வராது 😭😭..... ❤ இனிய miss you all..

  • @rafeekahamed3030
    @rafeekahamed3030 5 ปีที่แล้ว +295

    தொல்காப்பியன் கேரக்டர் சூப்பர் திருச்செல்வம் மீண்டும் இப்படி தொடர் எடுத்தால் நல்ல இருக்கும்

    • @r.kanishga.8954
      @r.kanishga.8954 4 ปีที่แล้ว +6

      s

    • @Muthu_Kalyani
      @Muthu_Kalyani 2 ปีที่แล้ว +10

      Ethirneechal

    • @arshadjameel4448
      @arshadjameel4448 8 หลายเดือนก่อน +4

      இப்படி கதை எடுத்த திருச்செல்வம் எதிர்நீச்சல் சீரியல்ல கோட்டை விட்டு விட்டார்

  • @BhavaniBoutiqueodc
    @BhavaniBoutiqueodc ปีที่แล้ว +52

    இந்த அளவிற்கு ஒரு அற்புதமான படைப்பை மீண்டும் இனி எவராலும் படைக்க முடியாது 🤗

  • @priyaammufashionclub2033
    @priyaammufashionclub2033 2 ปีที่แล้ว +87

    இந்த சீரியல பார்திட்டே இருக்கனும் போல இருக்கு செம சீரியல் பா🙏🙏🙏🙏🇱🇰🇱🇰

  • @indhumathikalidoss9881
    @indhumathikalidoss9881 3 ปีที่แล้ว +192

    Abi + Thols + Usha = Friendship ❤

  • @sivagamia994
    @sivagamia994 2 ปีที่แล้ว +58

    இப்படி ஒரு நட்பு எனக்கு இருந்து இருந்தால் மிகவும் சந்தோஷமாக இருந்து இருக்கும்.

    • @suryakumaric8739
      @suryakumaric8739 7 หลายเดือนก่อน +2

      ஆம்..உலகத்தையே ஜெயித்த சந்தோஷம் கிடைக்கும்

  • @avvairaju5535
    @avvairaju5535 3 ปีที่แล้ว +72

    தொல்காப்பியன் அருமை கதாபாத்திரம்

  • @chandraeswar2481
    @chandraeswar2481 2 ปีที่แล้ว +40

    09:06 to 09:12 - fantastic dialogue Thols.. goosebumps ..❤️❤️❤️🥰🥰😍😍எந்த விதமான எதிர்பார்ப்பும் இல்லாமல் உண்மையான அன்பையும் நம்பிக்கையையும் மட்டுமே பிரதிபலிக்கிறது அபி & தொல்காப்பியன் இடையே உள்ள நட்பு.. 👏👌 சீரியலாக இருந்தாலும் கண்களில் கண்ணீர் குளமாகிறது, இப்படி ஒரு அழகான நட்புறவு எனக்கு இல்லையென்று..😭❤️🥰😍🔥❤️🥰😍

  • @nandhininandhu9654
    @nandhininandhu9654 3 ปีที่แล้ว +43

    Oru thozhi ah uyira nonaikura oruthavana yentha ponnu tha kanavana yethupa ....Vera level speech 💓❤️❤️❤️❤️

    • @Sabari-bw8wd
      @Sabari-bw8wd ปีที่แล้ว +3

      I feel same dialough
      Nice

  • @easycooking7398
    @easycooking7398 ปีที่แล้ว +15

    சிறப்பான கதையம்சம் கொண்ட சிரியல் 👌❤️🙏

  • @s.diviroja8363
    @s.diviroja8363 3 ปีที่แล้ว +40

    நம்பிக்கை இல்லாமல் இப்படி ஒரு வேலை பாவம் தொல்காப்பியன் எவ்வளவு நல்ல மனிதன் ,,,அபி correct

  • @kalyaniravir3635
    @kalyaniravir3635 7 หลายเดือนก่อน +4

    இந்த மாதிரி நாடகம் இனிமே வராது நட்பை பார்த்து கண்கள் நனைகிறது🎉

  • @rangarajans963
    @rangarajans963 4 ปีที่แล้ว +32

    Thiru Selvam acting super serial super kolangal 2, yetugga Thiru Selvam good

  • @IndianJone
    @IndianJone 3 ปีที่แล้ว +115

    Karpagam, aarthi, and mano are the actual villains of abi's life

  • @kumarikumari3142
    @kumarikumari3142 4 ปีที่แล้ว +70

    நட்பே துணை 👧🧑👧🧑👧🧑👧🧑👧🧑👧🧑👧🧑

  • @kuganallai9674
    @kuganallai9674 2 ปีที่แล้ว +24

    ஆர்த்தியும் கற்பகம் அம்மாவும் நன்றி மறந்த சுயநலவாதிகள். பாவம் thols.

    • @vishalvinod8923
      @vishalvinod8923 8 หลายเดือนก่อน +4

      காரியவாதிகளும் கூட

  • @jafferjaffer1859
    @jafferjaffer1859 3 ปีที่แล้ว +42

    கற்பகம் ஒர் சூழ்நிலையை வாதி எப்போது பார்த்தாலும் கூட்டிக் குடுக்க அலை கிறால்

    • @gokul-zx2kd
      @gokul-zx2kd ปีที่แล้ว +3

      Mulusa apdi solamudiyathu tan ponuku oru vizhkai vendumena nenainukum oru thaai

    • @jafferjaffer1859
      @jafferjaffer1859 ปีที่แล้ว +1

      @@gokul-zx2kd ஐ ஒகே

    • @womenwingstnj1609
      @womenwingstnj1609 8 หลายเดือนก่อน +3

      அவங்க அம்மா இப்படித்தான் இருப்பாங்க.எல்லாத்தையும்விட பொண்ணோட வாழ்க்கைதான் முக்கியம் இல்லியா..

    • @jafferjaffer1859
      @jafferjaffer1859 8 หลายเดือนก่อน

      @@womenwingstnj1609 ஐ ஒகே

  • @shyamalanambiar2637
    @shyamalanambiar2637 ปีที่แล้ว +6

    தொல்ஸ் கதை
    அதற்கும் ஆர்டிஸ்டுகள்அத்தனை பேரும் ஸுப்பர்

  • @asunthacruz5898
    @asunthacruz5898 8 หลายเดือนก่อน +11

    இப்ப வரும் சீரியல்களில் நிறைய மேக்கப் மட்டமான கதை கரு

  • @monishaselvam2316
    @monishaselvam2316 6 ปีที่แล้ว +108

    Super acting. Abi & dholkappiyan

  • @annadurai2344
    @annadurai2344 5 ปีที่แล้ว +33

    Huge fan boy of this show from childhood👌👌

  • @roshan8294
    @roshan8294 3 ปีที่แล้ว +23

    Anatha Kids ku help pandra sceen is master peace of this serial ❤️

  • @renugaj7272
    @renugaj7272 5 ปีที่แล้ว +27

    Great serial good friendship entha oru pennukkum oru nalla uravin thunai irunthal ethaium sathikkalam athu friend husband yara irunthalum kadaisivaraikkum thunai kandippa vetriya kodukkum

  • @mahadeenathayal9934
    @mahadeenathayal9934 7 ปีที่แล้ว +69

    I like the characterisation about Menaka ...

  • @jafferjaffer1859
    @jafferjaffer1859 3 ปีที่แล้ว +18

    எல்லாம் சரி தான் தொல்காப்பியன் சார் உங்களுக்கு ஒர் வீடு அபி குடுக்க வில்லை கதையில் என்ன காரணம்

  • @jafferjaffer1859
    @jafferjaffer1859 3 ปีที่แล้ว +40

    கடைசி நிமிடத்தில் கண்ணில் கண்ணீர் வருகிறது

  • @swarnalathasenthil9787
    @swarnalathasenthil9787 ปีที่แล้ว +16

    💖💖💖💖💖💖💖💖💖💖💖
    இப்போ வர்ற படத்துல கூட கதை இல்ல...... Best Best Best சீரியல்...

    • @kkamdurga486
      @kkamdurga486 9 หลายเดือนก่อน +1

      Yes correct

  • @BarathithasanThanusan-wq2pi
    @BarathithasanThanusan-wq2pi 7 หลายเดือนก่อน +4

    இந்த சிரியல் எனக்கு பிடிச்ச சிரியல்

  • @SuriyaSm-kk2oe
    @SuriyaSm-kk2oe 7 หลายเดือนก่อน +3

    நண்பர்கள்னா இப்படிதா இருக்கும் 🤝

  • @A.chitra-s5x
    @A.chitra-s5x 5 หลายเดือนก่อน +2

    Super story ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️🥰

  • @mounish27
    @mounish27 3 หลายเดือนก่อน +3

    Very nice serial

  • @avvairaju5535
    @avvairaju5535 5 ปีที่แล้ว +62

    சார் மறுபடியும் வாங்க திரு

  • @niranjanniranjan9242
    @niranjanniranjan9242 4 ปีที่แล้ว +33

    Good friendship tholkapian and abi😳😳😳😳😳😳

  • @thoppustreetkodavasal245
    @thoppustreetkodavasal245 3 ปีที่แล้ว +15

    Manathil uruthi vendum song 👌👌👌💐

  • @nishanaazllb8209
    @nishanaazllb8209 6 ปีที่แล้ว +39

    Abi n Tuls really great frnds....how selfish abi's mother... She broke Tuls heart...

  • @KalpanaKal-b6v
    @KalpanaKal-b6v 4 หลายเดือนก่อน +1

    மிகவும் அருமை அபி தொல்ஸ் உஷா மிகவும் மிகவும் அருமை❤❤

  • @ramjiadvocate3736
    @ramjiadvocate3736 2 หลายเดือนก่อน +1

    Thanks.to thiruselvam sir.for.this.wonderful.serial

  • @niranchananiran9323
    @niranchananiran9323 5 ปีที่แล้ว +22

    Abi ya neeyum saavil irundhu meetiruke tholls ...yaar sollalenalum inga solliye aaganum..rendu perukum 2nd jenmamdhan..good friend ship

  • @r.sathishsasi9401
    @r.sathishsasi9401 2 ปีที่แล้ว +15

    Orutharukku nalla friend kidaikurathu varam. Abi, thols, usha very Lucky's 😊

    • @padmachintamani243
      @padmachintamani243 หลายเดือนก่อน

      Karpagamum, Arthiyum pesuvadhu thappu

  • @ajithujire3558
    @ajithujire3558 2 ปีที่แล้ว +7

    தொல்காப்பியத்தை இந்த மாதிரி ஒரு இன்னொரு நாளைக்கு எப்ப வரும் உங்களுக்கு இப்பொழுது எப்படி

  • @sasisaran77
    @sasisaran77 4 ปีที่แล้ว +13

    Yenakku romba ttholkaapiyana pidikkum

  • @keerthanajothi3455
    @keerthanajothi3455 3 ปีที่แล้ว +8

    Abi thols oruthar orthat uttu kudukama pasurangala ...it's vry ❤️ touching

  • @padma7624
    @padma7624 4 ปีที่แล้ว +18

    Wonderful story

  • @bhupesharul8206
    @bhupesharul8206 5 ปีที่แล้ว +53

    I love u devyani mam and thols true natppu

  • @nadhiyarajan5828
    @nadhiyarajan5828 4 ปีที่แล้ว +9

    The world best friendship.....great..

  • @kanikani5248
    @kanikani5248 3 ปีที่แล้ว +6

    En valkayileye first serial kolangal heart touching serial ana mudiya pogutha😞😞😞 so sad ethanai murai parthalum salikkatha serialna no1 serial kolangaltha😘😘😘😘😘😘😘😘

  • @mymoon_771
    @mymoon_771 4 ปีที่แล้ว +15

    U r good friends this seriyal

  • @mkavya6995
    @mkavya6995 3 หลายเดือนก่อน

    Friendship matum than ethaum ethir parkama varum but uravugal waste. Abi thols Usha friendship super my teenage serial thiruselvam sir super❤❤❤

  • @shobhanam2958
    @shobhanam2958 3 ปีที่แล้ว +9

    Who knows menaka is acts in kadhalukku mariyadhai film as shalini 's friend.......

    • @priya-jk
      @priya-jk 3 ปีที่แล้ว +1

      Oh..tqs fr d info..will chk

    • @AR-yv3dj
      @AR-yv3dj 2 ปีที่แล้ว

      Yes

  • @Nandhini-em5xf
    @Nandhini-em5xf 2 หลายเดือนก่อน +1

    Miss you all characters

  • @sadhanasvks
    @sadhanasvks 2 ปีที่แล้ว +13

    Karpagam trying to spoil Abi’s life till the last episode

  • @maileshsai6913
    @maileshsai6913 2 หลายเดือนก่อน

    Friend ship always endlessand never fall down❤❤❤❤❤😂😂😂😂😂

  • @karthigakarthiga1330
    @karthigakarthiga1330 2 ปีที่แล้ว +7

    Abi problem ku main karanamae ava amma than ...

  • @amirthaamirtha7563
    @amirthaamirtha7563 6 ปีที่แล้ว +31

    I like thols

  • @mymoon_771
    @mymoon_771 4 ปีที่แล้ว +13

    Plz 2 part sun TV pooduga

  • @sarojbanupriya8565
    @sarojbanupriya8565 3 ปีที่แล้ว +8

    Ithu pola nalla example serial ippalaam onnu kooda illa my fav serial

  • @rajanr817
    @rajanr817 2 ปีที่แล้ว +12

    Tholkappian character the Great

  • @basriabegum2735
    @basriabegum2735 7 หลายเดือนก่อน +1

    Thiruselvam sir ,Hatts off to you sir.super serial 🎉🎉

  • @priyadarshini4461
    @priyadarshini4461 6 ปีที่แล้ว +27

    So sad serial mudiya poratha ninacha

  • @lifeispriceless2183
    @lifeispriceless2183 5 ปีที่แล้ว +14

    Friendship value is rainbow mari but adhu niraya perukku teriyarudhula valiyum vedanaiyum dhan kudhukkaranga

  • @KatDhiya
    @KatDhiya 4 ปีที่แล้ว +8

    Ipo odra kalyaveedu,nathaswaram,mettiolli serial director thirumurugan nd thiruselvam frnds...thirumurugan neraya serial edthutaru bt thiruselvam one epic serial athulae life ku thevayana ellam sollitaru.specially frndzhip,middle cls ponnu mrge life prblm,dream,male arrongants,family relatives,intelligence nu ellam sollitaru.no makeup real acting ellarumae.Abi mama la irthu menaga,aadhi amma charcter,vara ovoru charcter um semma.Ipo vara serial la alurathu kooda acting nu apdiyae therithu konati konati nadikuthuga.bt ithula ellarumae real ah without makeup la devaiyani mam kooda makeup ilama realistic ah irkaga...ipo ulla heronie kaga makeup kayalama kanmai alliyama alluthuga...nalini villi character poor na athuku ethapula rich na athuku ethapula semma acting.aadhi vera level.Superb sir ipdi oru serial vara chance ah ila....

    • @thoughtfultiger8817
      @thoughtfultiger8817 4 ปีที่แล้ว

      Idk why they don’t make realistic serials like this in sun tv.Only love stories

    • @shyamalaramasamy4282
      @shyamalaramasamy4282 3 ปีที่แล้ว

      One of the best comments till date

    • @surendarramanathan5513
      @surendarramanathan5513 2 หลายเดือนก่อน

      @@thoughtfultiger8817Only because of TRP they are making such a commercial serials without any moral.

  • @revathisadhasivam9811
    @revathisadhasivam9811 10 หลายเดือนก่อน +4

    பாவம் தொல்ஸ்

  • @saddiestheart264
    @saddiestheart264 4 ปีที่แล้ว +20

    தோழன் தொல்காப்பியன் hatsoff

  • @leslysam9644
    @leslysam9644 5 ปีที่แล้ว +15

    Mannakaa last moves to America that while back ground music is to sad.

  • @lotuslotus253
    @lotuslotus253 ปีที่แล้ว +1

    Indha serial ah ovovoru vaarthaikum uyir irku✌

  • @samuk7791
    @samuk7791 5 หลายเดือนก่อน +1

    Best serial ❤❤

  • @meenakshia1598
    @meenakshia1598 ปีที่แล้ว +7

    Thiruselvan - devayani combinationla another series should come...

  • @maileshsai6913
    @maileshsai6913 2 หลายเดือนก่อน

    Thanks for diracter❤❤❤❤❤❤

  • @BarathithasanThanusan-wq2pi
    @BarathithasanThanusan-wq2pi 7 หลายเดือนก่อน +4

    தொல்ஸ் பாவம்

  • @indhumathikalidoss9881
    @indhumathikalidoss9881 3 ปีที่แล้ว +11

    Azhagana annan thangai.... Menaka and thols❤

  • @karthikkrs2079
    @karthikkrs2079 2 ปีที่แล้ว +6

    Great friendship thols and abi

  • @helenciril2860
    @helenciril2860 5 ปีที่แล้ว +50

    Abi family Eppavum Thols..ah kastapaduthurathayea pozhappa vachirukkanga..!! Karpagam eppavumea muttal thanama thaan pesuva..!!

  • @marjanlye9550
    @marjanlye9550 5 ปีที่แล้ว +14

    Beautiful end

  • @tasty-food-tamil
    @tasty-food-tamil 3 ปีที่แล้ว +19

    Semma serial ❤️❤️❤️💚💜

  • @imranraj952
    @imranraj952 6 ปีที่แล้ว +16

    Beautiful

  • @ChukiChuki-dw6bu
    @ChukiChuki-dw6bu 9 หลายเดือนก่อน +1

    Its not just serial it's motivation of life emotion ect

  • @23_gardening
    @23_gardening ปีที่แล้ว +5

    Thoĺs ku pudhu veedu car edhuvum illaiya 😮

  • @karunainathanmanula3655
    @karunainathanmanula3655 8 ปีที่แล้ว +20

    super super serial

  • @freakygurl3577
    @freakygurl3577 4 ปีที่แล้ว +23

    Srsly without Thools ... Abi wont achieve this far ... He is a good friend with Abi and never let her down in any situation but Abhi had been selfish for her family ...

  • @nandhininandhu9654
    @nandhininandhu9654 4 ปีที่แล้ว +31

    100 times watch this episode🥰😍🥰😍🥰😍🥰😍❤️❤️❤️❤️❤️❤️

  • @duraisamyduraidamy2670
    @duraisamyduraidamy2670 4 ปีที่แล้ว +85

    அபியை விட வேண்டாம் ஆனா மேனகாவ நா இருக்கே எப்பவும்னு சொல்லிருக்களாம் உங்கூடவும் இருப்பேன்னு சொன்னா மேனகாவும் சந்தோஷம்மா இருப்பாங்கள்ள

    • @thoughtfultiger8817
      @thoughtfultiger8817 3 ปีที่แล้ว +15

      Yes. Menaka is thol’s sister,he should give more importance to Menaka than Abhi

    • @hdgftyiwghd88
      @hdgftyiwghd88 2 ปีที่แล้ว +8

      @@thoughtfultiger8817 atleast Thols should have told Menaka to be in India itself

    • @thoughtfultiger8817
      @thoughtfultiger8817 2 ปีที่แล้ว +9

      @@hdgftyiwghd88 Yeah, he cares for a selfish lady Abi but says goodbye to a caring Menaka

    • @hdgftyiwghd88
      @hdgftyiwghd88 2 ปีที่แล้ว +6

      @@thoughtfultiger8817 From my point of view Abi is not selfish it is her family members especially Karpagam who spoiled her life by forcing her to marry Bhaskar

    • @hdgftyiwghd88
      @hdgftyiwghd88 2 ปีที่แล้ว +3

      @@thoughtfultiger8817 But Abi acts naive in many situations

  • @lilapillay4284
    @lilapillay4284 3 ปีที่แล้ว +17

    The beauty of this serial is the platonic friendship between Abbhi and Tols. Mdm Karpagam and Arthi don't seem to understand that Abbhi is really not interested in marriage any more. She wants to be a successful woman and Tols is a true friend who will be with her all the way. They have it all wrong. Tols is not the reason for her not wanting to marry. Poor Tols. He is misunderstood most of the time.

  • @anushasrinivasan8659
    @anushasrinivasan8659 9 หลายเดือนก่อน +1

    Love kuda pulichu potum but matured freindship will never get old

  • @animefm-tamil
    @animefm-tamil 9 หลายเดือนก่อน

    Indha mathiri oru serial ini varumanu theriyala good Thiru Selvam sir❤❤

  • @ramjiadvocate3736
    @ramjiadvocate3736 2 หลายเดือนก่อน

    Often..i.used.to..see..kolangal serial

  • @jebaka3328
    @jebaka3328 2 ปีที่แล้ว +6

    rare and great friendship...

  • @purpleaysh1170
    @purpleaysh1170 4 ปีที่แล้ว +6

    Pls Come back Mr. Thols...

  • @dhivyathangavel3712
    @dhivyathangavel3712 2 ปีที่แล้ว +5

    Super episode

  • @preetyjagadeesan9041
    @preetyjagadeesan9041 5 ปีที่แล้ว +22

    I like thol character superrrr character

    • @Foodhappiness1234
      @Foodhappiness1234 4 ปีที่แล้ว +3

      preety jagadeesan He is the best director and actor . His best shot is kolangal

    • @thoughtfultiger8817
      @thoughtfultiger8817 3 ปีที่แล้ว +1

      I too liked his character

  • @nancytamilchannel13
    @nancytamilchannel13 2 ปีที่แล้ว +3

    best serial. ...devaiyani madam acting vera level

  • @vikkirathish8151
    @vikkirathish8151 4 ปีที่แล้ว +18

    Karpagam nee innum savulaiya dii

  • @look16menswear66
    @look16menswear66 4 ปีที่แล้ว +14

    Good friendship Abi and thols

  • @thukkaram4850
    @thukkaram4850 5 ปีที่แล้ว +34

    Inda serial kidayadu ippo illa IrunDa suntv trp1vandhurukkum

  • @vikkirathish8151
    @vikkirathish8151 4 ปีที่แล้ว +16

    I love you thol kappiyan brother

  • @dineshp8223
    @dineshp8223 4 ปีที่แล้ว +16

    Thols Nanum en frd a Eman kitendhu meetu kondu vandhan...
    Innanmum meetutu irukan, unmailiye adhu Periya porattam...

  • @PeriyasamyP-xb3so
    @PeriyasamyP-xb3so หลายเดือนก่อน

    பாரதிகனவில் ஞானரதம் போல்

  • @jothivanan3875
    @jothivanan3875 3 ปีที่แล้ว +4

    Excellent serial

  • @meenaramar146
    @meenaramar146 4 ปีที่แล้ว +7

    Super sir very nice serial

    • @VikatanTV
      @VikatanTV  4 ปีที่แล้ว +1

      Share the video with your family and friends. Subscribe to our channel so that you don't miss any episode.

    • @thoughtfultiger8817
      @thoughtfultiger8817 4 ปีที่แล้ว

      Yes. Best serial compared to all Vikatan serials

  • @maileshsai6913
    @maileshsai6913 2 หลายเดือนก่อน

    Menaka chellama two charaters lovely acting hats off likes and hearty wishes to pornima ❤❤❤❤❤