Kolangal Episode 1532

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 3 ธ.ค. 2024

ความคิดเห็น • 870

  • @karthicknirmala3591
    @karthicknirmala3591 ปีที่แล้ว +1140

    உறவுகள் எல்லாமே பொய் என்ற உண்மையை அழகாக கூறுகிறது இந்த நாடகம்..இதுவே உண்மை..அருமை திரு சார்🙏💐💐💐

  • @gayathrisoundarrajan8175
    @gayathrisoundarrajan8175 ปีที่แล้ว +482

    20 வருடங்களுக்கு பிறகு அனைத்து episode களும் பார்த்து முடித்து விட்டேன். அருமையான நட்பு... தொல்காப்பியன் போல் ஒரு மனித உள்ளதை நடை முறையில் யாரையும் காண முடியாது 😊

  • @mahalaksmi1
    @mahalaksmi1 4 ปีที่แล้ว +785

    ஒரு வீட்ல அன்பு இல்லைனா எத்தனை கோடி வீடா இருந்தாலும் அது உயிர் இல்லாத வீடு அன்பு இருந்தா குடுசையும் கோபுரம் தான்

  • @PremPrem-lp6zz
    @PremPrem-lp6zz 3 ปีที่แล้ว +652

    இந்த மாதிரி ஒரு தொலைக்காட்சி தொடர் இனி யாராலும் எடுக்க முடியாது super director.....👍

    • @g.smohideen-srilanka6336
      @g.smohideen-srilanka6336 3 ปีที่แล้ว +2

      Aa

    • @vnayaki3801
      @vnayaki3801 3 ปีที่แล้ว +4

      உண்மை

    • @NIN933
      @NIN933 3 ปีที่แล้ว +1

      ஆமா

    • @purusothamanpurusothaman7831
      @purusothamanpurusothaman7831 3 ปีที่แล้ว

      @@g.smohideen-srilanka6336 zmvMVvmvvXVbxVmvVbmVvvzvvVXVnvnzmxvvBvvzCZvZVBMvzvvbmvvvbzvmVzbzzvzmvnZmcVBZBBMmbmvxmvXMvVzbnnmVvvMBmvBMVvzVMMBZBZNbnxmvvzmnCvBzmbzmVmvmvvVZVVnznznCBnbznbVbBvZvmvBmxvnbmvbMvcZvmzbzccnxmnVbmvvvbvXvvnBmvVnmxbvCzvmvcvCzmnVvbzvnzVzzzbZmczmZBvzvmzvvnzzbzzXmzMvZZzznmvVvbbmnNZmnzmvzzzXzbznzVvzmbxvvvvmvbmVZzcvvnxvmnbVmmbnZZNbzzBmvmVBmmmmvvvvvbmVVZnzmbbCMbXzxzmvvmxVxVzbnzbbbvbvvZVBZbvvbbvvbzbbvZvbvbbbzbbbvzvvZvZvjjjjjjbjjjbjjjvbbvvbvvvbbvbbbvbbvbbbbvvbvvbzv

    • @purusothamanpurusothaman7831
      @purusothamanpurusothaman7831 3 ปีที่แล้ว +1

      @@g.smohideen-srilanka6336 vBZ

  • @arumugamc3483
    @arumugamc3483 8 หลายเดือนก่อน +207

    2024 la intha serial pakkuren..thols & Usha mathri friends kidaicha nalla irukkum...

    • @saranyadevi9026
      @saranyadevi9026 หลายเดือนก่อน

      Kandipa kedaipanga friend

  • @kaviyamkaruna1036
    @kaviyamkaruna1036 2 ปีที่แล้ว +356

    எத்தனை ஆண்டுகள் ஆனாலும் கண்கள் கலங்கும் இனி இதுபோல் ஒரு கதைஅமையுமா

  • @sesri4742
    @sesri4742 7 หลายเดือนก่อน +34

    அருமையான நாடகம்.... வாழ்க்கையில எப்படி இருக்கனும் உறவுகள் எப்படி பட்டவர்கள் என்பதை தெள்ள தெளிவாய் எடுத்த நாடகம் 👏🏻👏🏻👏🏻👏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @dineshprasath4242
    @dineshprasath4242 4 ปีที่แล้ว +1227

    2020 kolangal serial fans pls like.

  • @naliniangel5624
    @naliniangel5624 3 ปีที่แล้ว +55

    அர்த்தமுள்ள நாடகம் இப்பொழுது வருவதில்லை
    பகை உணர்வு அதிகம் உள்ளது 2021

    • @sarojatr9637
      @sarojatr9637 3 ปีที่แล้ว +2

      Amaam.pagai,pazivaanguvadhu,sadhi seivadhu,oru logic illamal serialey varusham n kanakkil izuthukondu povadhu idhuthan ippodhaiya concept.

  • @Eternal_Cloud_Gaming
    @Eternal_Cloud_Gaming 6 ปีที่แล้ว +551

    உண்மையிலேயே இந்த சீரியல்ல தொல்காப்பியன் ஒரு நல்ல நண்பர் அபிநயாவுக்கு ஆனால் அந்த நட்பு ஒன்று சேர்ந்திடும் இந்த சீரியலில் இதுதான் பெஸ்ட்

  • @dhanaraja.r7952
    @dhanaraja.r7952 ปีที่แล้ว +99

    இரத்த சம்பந்த உறவு எப்படி இருக்கிறது பாருங்க அபியின் உன்மையான குணம் இதுதான் பாருங்க 😢

    • @suryakumaric8739
      @suryakumaric8739 5 หลายเดือนก่อน +4

      கற்பகம் பேசனாலே எரிச்சலா இருக்கு..

  • @vishalvinod8923
    @vishalvinod8923 7 หลายเดือนก่อน +29

    இதுப்போல சீரியல் இனி வராது நட்பு மற்றும் குடும்ப உறவை அருமையாக சொல்லியுள்ளார்
    திரு செல்வம் இப்போது உள்ள சீரியல்களில் முக்கோண காதல் கதை கள்ளக்காதல் மூட நம்பிக்கை நிறைந்த கதைகள் தான் அதிகம் வருகிறது

  • @drvetri.k
    @drvetri.k 3 หลายเดือนก่อน +9

    உறவுகள் எல்லாமே பொய்... தாய், தந்தை, மனைவி நு எல்லோரும் ஒரு விதத்தில் சுயநலம் பிடித்தவர்கள். குடும்பமே எல்லாம் என்று வாழுகிற மனிதர்களுக்கு சுற்றியுள்ள உறவுகளால் வெறும் ஏமாற்றமே மிஞ்சும் கடைசியில். அருமையாக இந்த நாடகம் நமக்கு உணர்த்துகிறது.

  • @saravanagovindaswamy1750
    @saravanagovindaswamy1750 5 ปีที่แล้ว +123

    Devayani awesome acting,Its one of the evergreen serial in Tamil industry...

  • @m.harishm.s592
    @m.harishm.s592 4 ปีที่แล้ว +211

    தொல்காப்பியன் அனைத்து வசனங்களும் சூப்பர்

    • @sivagamasundarirm2365
      @sivagamasundarirm2365 2 ปีที่แล้ว +1

      தொல்காப்பியன் வசனங்களை செதுக்கிச் செதுக்கி வரிசைப் படுத்தி இருக்கார்.

    • @PalaniSamy-fr6we
      @PalaniSamy-fr6we 6 หลายเดือนก่อน

      Tollcopiyyan super

  • @archanapotadar2682
    @archanapotadar2682 6 ปีที่แล้ว +172

    surprising that tholkapiyan is the director of this serial, superb sir best direction.

    • @nishanaazllb8209
      @nishanaazllb8209 6 ปีที่แล้ว +3

      Is it true...

    • @bharathipriyadarshini8641
      @bharathipriyadarshini8641 6 ปีที่แล้ว

      @@nishanaazllb8209 yes

    • @nishanaazllb8209
      @nishanaazllb8209 6 ปีที่แล้ว

      @@bharathipriyadarshini8641 yeah..tq

    • @selvakumarr7894
      @selvakumarr7894 ปีที่แล้ว +1

      He is the asst director for Metti Oli and Director of Kolangal, now Ethir neechal director: thiruselvam

  • @vijirs1180
    @vijirs1180 3 ปีที่แล้ว +229

    1532 எபிசோடுகள் அபியுடன் பயணித்தது மனதுக்கு நிறைவாக இருந்தது.
    நட்பின் இலக்கணம் உஷா, தொல்காப்பியனை மறக்க இயலாது..
    மி்க மிக அற்புதமான தொடர்.
    டைரக்ர் திருசெல்வத்திற்கு வாழ்த்துக்கள்.

    • @jananisankar9291
      @jananisankar9291 2 ปีที่แล้ว +1

      999999999999999⁹999999999⁹8⁸o

  • @madhukishore2207
    @madhukishore2207 5 ปีที่แล้ว +431

    Real life la Tholkappiyan, Abi, Usha mari friends kidaikurathu periya visayam, ana yellarukum athu kidaikurathu illai..😞

  • @timeforlearning6597
    @timeforlearning6597 3 ปีที่แล้ว +33

    My all time favorite serial
    Enaku kastam varumpothulam last 3 episode parthuduven...

  • @prasanthkumar1774
    @prasanthkumar1774 5 ปีที่แล้ว +188

    Seriously no words to explain about this serial...wonderful performance by devayani

  • @ssakthivel1996
    @ssakthivel1996 5 ปีที่แล้ว +137

    காலத்தால் அழிக்க முடியாத சீரியல் .தொல்ஸ் அபி best friendship.

  • @prasanthkumar1774
    @prasanthkumar1774 5 ปีที่แล้ว +66

    No words to explain about devayani performance

  • @ud.dhanamdhanam6943
    @ud.dhanamdhanam6943 3 ปีที่แล้ว +50

    எனக்கு ரொம்ப பிடிச்ச நடிகை தேவயானி ஆன இனி யாராலும் இந்தமதிரி ஓரு கதையை எடுக்க முடியாத

  • @nangalumpannuvomcomedy4247
    @nangalumpannuvomcomedy4247 4 ปีที่แล้ว +71

    Am satisfied finally abi ask question to her mom about Tholkappiyan😭😭😭😭😭

  • @Praveen-he1su
    @Praveen-he1su 5 ปีที่แล้ว +108

    Meaning of Friendship is Abi & Thols and the Aadhithya character has taken Kolangal to blockbluster.Thiruselvam sir we want Kolangal 2...

    • @sowmiyasid6352
      @sowmiyasid6352 4 ปีที่แล้ว +3

      Yes. Aadhi the best villan

  • @ajharmohideen
    @ajharmohideen 2 ปีที่แล้ว +37

    நாம் கட்டுற வீட்ல செங்கல்ம் சிமெண்ட்ம் சந்தோஷத்தை தராது
    நாம் வாழ்ற வாழ்க்கைதான் சந்தோஷத்தை தரும் அருமை..சீரீயலின்பெருமை

  • @seethalakshmi2681
    @seethalakshmi2681 ปีที่แล้ว +65

    உறவுகள் எல்லாம் பொய் காசு தான் மொய் இது தான் உலகம்😢

  • @nandhininandhu4332
    @nandhininandhu4332 6 ปีที่แล้ว +23

    Intha serial varum poothu I'm 2nd standard appo serial rmba serious ah enga amma papanga ipo than inthaa evloo nal irukunu theriyuthu really suprr serial

  • @jayr.617
    @jayr.617 3 ปีที่แล้ว +26

    Abi summarized the serial. Moral of the story: put people first, money second. 🙏

    • @govindarajanshankari9924
      @govindarajanshankari9924 ปีที่แล้ว +2

      No u said wrong everyone will change dont believe peoples this is the moral of this serial

    • @Gaming_panther63
      @Gaming_panther63 หลายเดือนก่อน

      Put urself in the first place😊 all next than

  • @incognitouser8256
    @incognitouser8256 ปีที่แล้ว +63

    A girl and a guy can be just friends
    - Krishna and Draupadi (Mahabharat)
    - ManiBharathi and Jyothi (Pudhu Pudhu Arthangal)
    - Ashok and Julie (Priyamaana Thozhi)
    - Thols and Abhi (Kolangal)❤❤❤

  • @karthigaashok8020
    @karthigaashok8020 9 หลายเดือนก่อน +33

    உறவுகளை புரிந்து கொள்ள முடிகிறது எல்லாரும் ஏதோ ஒரு தேவைக்காக தான் அக்கா தங்கை அம்மா அப்பா அப்படினு அவர்களை தேடுகிறார்கள் அது நிறைவேறியதும் அந்த உறவை விட்டுவிட்டு போயிடுறாங்க

    • @karthigaashok8020
      @karthigaashok8020 9 หลายเดือนก่อน

      நல்ல நாடகம்

  • @ramakrishnanmett1055
    @ramakrishnanmett1055 7 ปีที่แล้ว +98

    Wat a serial ...best serial ... friend ship 😘

  • @raasicbe
    @raasicbe 3 ปีที่แล้ว +82

    Hats off to Mr. Thiruselvam, who has toiled for several years to make this serial. His efforts cannot be measured and the magnitude of labour he has put for this serial is great. How many characters, how many incidences, how many locations, what a wonderful coordination!. Making a movie is relatively easy. For this type of serial, maintaining continuity of characters for several years is very very difficult. Mr. Thiruselvam must be basically a very good man and very hard working, which is very much visible in his serial character also. He must have been dam tired after making this serial. I only wish he takes shorter serials in coming years. Wish him all the very best.

  • @selvikarthik7922
    @selvikarthik7922 4 ปีที่แล้ว +45

    Abi and thols friendship really great👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏

  • @mathanasundari2498
    @mathanasundari2498 7 ปีที่แล้ว +306

    semma serial ...usha abi thols friendship.greed

  • @SathyaPriya-qb7ys
    @SathyaPriya-qb7ys ปีที่แล้ว +29

    Devayani maam , Thiru sir , Deepa venkat maam three members 🔥🔥🔥🔥🔥 power of those characters ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️

  • @kumarikumari3142
    @kumarikumari3142 4 ปีที่แล้ว +132

    சராசரியாக வாழும் ஒரு அம்மாவின் மனம் தான் கற்ப்பகத்துக்கு நல்ல அம்மா 😥😥😥😥😥😥

  • @prasanthkumar1774
    @prasanthkumar1774 5 ปีที่แล้ว +71

    Everyone
    In this
    World are behind money..no value to relationship...
    atleast change now by seeing this episode

    • @ramyap3458
      @ramyap3458 4 ปีที่แล้ว +2

      It's not like way. Some people are there not way of money life...

  • @hazirabanuiqbal5155
    @hazirabanuiqbal5155 5 ปีที่แล้ว +26

    I don't miss watching the last 2 episodes daily and whenever I watch I am in tears.Such a wonderful serialOM G.Nowadays seruals I don't even feel like watching once also.So artificial nowadays. Nothing is practical.I love Deviani.Each artist has played their role beautifully. There will be no serial like Kolanga lhere after.

  • @naseemnawseen2268
    @naseemnawseen2268 2 ปีที่แล้ว +19

    கோலங்கள் சீரியல் ஒரு பொக்கிஷம்

  • @kamalthaji5645
    @kamalthaji5645 6 ปีที่แล้ว +65

    Entha episode parkum pothu kastama erukku

  • @abila.pabila.p358
    @abila.pabila.p358 6 ปีที่แล้ว +123

    An inspirational serial for every woman

  • @abhisheksrinivasan2815
    @abhisheksrinivasan2815 3 ปีที่แล้ว +22

    Im so much inspired to work harder looking at Abinayas progress so far in the serial. Kudos to Mr Thiruselvam and Ms. Devayani. Thank you.

  • @jannathshahul5288
    @jannathshahul5288 8 หลายเดือนก่อน +11

    கண்டிப்பா. சூப்பர்.. சிரியல்.. யாராலும் முடியாது இதுமாதிரி கதையில் யாராலும் நடிக்க முடியாது தேவயானி. மேடம் மட்டும்தான் பன்ன முடியும்

  • @mkentertainment4844
    @mkentertainment4844 ปีที่แล้ว +13

    உண்மையான ஒன்று நட்பு ❤️❤️❤️❤️❤️❤️❤️ நட்பை தவிர ஒன்றும் இல்லை

  • @gkamalagkamala9204
    @gkamalagkamala9204 6 ปีที่แล้ว +58

    Kolangal serial first erunthu podavum. So this serial very super

  • @hazirabanu6874
    @hazirabanu6874 2 ปีที่แล้ว +19

    OMG i don't think there can be an excellent serial like Kolangal Deviyani and each artist have played their role nicely.

  • @vinomythily5946
    @vinomythily5946 6 ปีที่แล้ว +148

    intha serialla thols character enaku rmpa pudichiruku ithe Mari oru serial edunga plz

    • @kM-oy7um
      @kM-oy7um 6 ปีที่แล้ว +5

      marupadium entha mariyi searil varanaum please

    • @vallisp1895
      @vallisp1895 3 ปีที่แล้ว

      Nice

  • @prashanthraghuraman8609
    @prashanthraghuraman8609 4 ปีที่แล้ว +24

    The only serial which gave importance to men and women's friendship....

  • @SathyaPriya-qb7ys
    @SathyaPriya-qb7ys 6 ปีที่แล้ว +415

    Devayani is a wonderful actress to see in this serial 😘😍

    • @vetrivelvetrivel2742
      @vetrivelvetrivel2742 6 ปีที่แล้ว +3

      Sathya Shri vi

    • @rakshithgowda6543
      @rakshithgowda6543 5 ปีที่แล้ว +1

      Super

    • @ambrosecarmel3058
      @ambrosecarmel3058 4 ปีที่แล้ว +1

      @@vetrivelvetrivel2742ñ 5j

    • @sivagamasundarirm2365
      @sivagamasundarirm2365 2 ปีที่แล้ว +1

      தேவையாணி எப்படி உண்மையான ஃபீலிங்ல இருக்கிறவங்க மாதிரி இப்படி நடிக்கறீங்க? உங்கள் நடிப்புக்காகவே திரும்பத் திரும்பப் பார்க்கிறேன்.

    • @nareshkumars8153
      @nareshkumars8153 2 ปีที่แล้ว

      @@sivagamasundarirm2365 s u r cerract

  • @Ram-uv7mv
    @Ram-uv7mv 2 ปีที่แล้ว +25

    Intha seen la Anandhi irunthiruntha super ah irunthirukkum.Always Anandhi mass than

  • @SathyaPriya-qb7ys
    @SathyaPriya-qb7ys 6 ปีที่แล้ว +124

    Semmma character in this serial is tholkapiyan of Mr. Thiruselvam

  • @karthikkrs2079
    @karthikkrs2079 2 ปีที่แล้ว +13

    Usha and anandhi always good both never change always respecting abi

  • @hameedhameec2825
    @hameedhameec2825 6 ปีที่แล้ว +27

    I love kolangal serial good friends I LOVE u abi

  • @suganyakathirsugu4949
    @suganyakathirsugu4949 ปีที่แล้ว +16

    கற்பகம் மூஞ்ச பார்த்தாலே புடிக்கல

    • @vishalvinod8923
      @vishalvinod8923 7 หลายเดือนก่อน +2

      aarthi and mano Anu also

  • @jokrish3451
    @jokrish3451 6 ปีที่แล้ว +80

    Intha serial varum pothu 6th std I love this serial. Tuition op adichu serial partha nall iruku.

  • @sindhuindhusuresh7199
    @sindhuindhusuresh7199 2 ปีที่แล้ว +17

    எனக்கு நடிகை தேவயானி மேம் ரொம்ப பிடிக்கும் நான் இந்த சீரியல் மறுபடியும் சன் டிவில பாக்கணும் ப்ளீஸ் இந்த மாதிரி ஒரு சீரியல்ல யாராலும் மக்களுக்கு தர முடியாது தொல்காப்பியன் அபி நட்பு மாதிரி ஒரு சீரியலை பார்க்க முடியாது தொல்காப்பியன் சாரோட வசனங்கள் சூப்பர் நட்புக்கு எப்போது தலை வணங்குகிறோம்🙏🙏🙏🙏🙏🙏

  • @sreekanthpschiatrydoctor
    @sreekanthpschiatrydoctor 6 ปีที่แล้ว +99

    Very real acting. . superp sign . Good ever friendship abhi ushs thols and good support boss .great nice and best actress devayani ..

  • @kumarnarayanaswamy777
    @kumarnarayanaswamy777 5 ปีที่แล้ว +59

    Friendship in this serial is the positive

  • @hazirabanu6874
    @hazirabanu6874 2 ปีที่แล้ว +28

    Deviyani is a wonderful actress.Whenever i watch this episode tears role down my eyes.

  • @techifytamil
    @techifytamil 3 ปีที่แล้ว +35

    Extraordinary serial and script...
    All time favorite and natural acting..

  • @abinayav4104
    @abinayav4104 6 ปีที่แล้ว +27

    My favourite serial kolangal

  • @deepulavanya4747
    @deepulavanya4747 6 ปีที่แล้ว +88

    Devayaani mam ku periya future kuduthadhu indha serial avanga actor mega masss

  • @sarojatr9637
    @sarojatr9637 3 ปีที่แล้ว +37

    Devayanis acting Tallent is fully brought out by the director than movies..👏👏👏

  • @rajeswariramani2315
    @rajeswariramani2315 4 ปีที่แล้ว +33

    Really
    How many times i have seen this last episode.....
    Tears rolling down my eyes.....
    Fantastc Devayani mam

  • @ushak9
    @ushak9 4 ปีที่แล้ว +61

    Devyani so simply dressed and nice acting a true decent actress not like others who only want to expose

  • @baruna2420
    @baruna2420 4 ปีที่แล้ว +59

    சூப்பர் 🌹அக்கா 🌹 மறுபடியும் இந்த சீரியல் சன் டிவியில் ஒளிபரப்புங்கள் ப்ளீஸ் இப்படிக்கு. எம். அருணா.திருப்பதி..

    • @nareshkumars8153
      @nareshkumars8153 2 ปีที่แล้ว

      Kolangal serial colours channel retelecost pan raangha

    • @vigneshu4577
      @vigneshu4577 2 ปีที่แล้ว

      கலர்ஸ் தமிழ்ல கோலங்கள் ஓடுது 1.00 மணி

    • @ManjulaRavindran
      @ManjulaRavindran 6 หลายเดือนก่อน

      Kalaignar la retelecast aaguthe..morg 10 am

  • @archanapotadar2682
    @archanapotadar2682 6 ปีที่แล้ว +56

    superb climax good acttes abhi is

  • @lecianirmala3300
    @lecianirmala3300 7 ปีที่แล้ว +67

    best serial ever and ever

  • @roselinrose6967
    @roselinrose6967 2 ปีที่แล้ว +5

    Natpu.. athukagavay parthen... Intha serial... My childhood serial .. great friend ship... Great devayani ma

  • @shalinip6583
    @shalinip6583 7 หลายเดือนก่อน +3

    Can't get over on this.....nenachu patha na ipo pesradhellam Chinna vayasula kolangal ah patha thaakam dha .....hats off to this ....Devyani mam Vera level she is the real actress .....thiruselvam sir thanks for this wonderful handling of human emotions....thanks vikatan for uploading the entire serail to recollect our memories ❤❤❤❤❤❤

  • @anusesha1732
    @anusesha1732 2 ปีที่แล้ว +25

    ஆர்த்தியின் நடிப்பு நன்றாகவே இல்லை.திமிர்தான் தெரிகிறது. அவள் முகத்தில்

    • @sivagamasundarirm2365
      @sivagamasundarirm2365 2 ปีที่แล้ว +7

      எல்லா இடங்களிலும் நமக்கு கோபமும், ஆத்திரமும் வரமாதிரி தானே திமிர் காட்டுராங்க. அதுதான் அவங்களுக்கு கொடுக்கப்பட்ட கேரக்டர். அதை நல்லா செஞ்சுட்டாங்க.

  • @HariprasadChandrasekar
    @HariprasadChandrasekar 6 ปีที่แล้ว +42

    Really emotional to see this episode. Kanaku pakadha ulagam? Indha world la vunarvugaluku enga madhipu irukku? Abi oda situations muzhukka apadiye oru silarku real life la yum. Can't stop tears @ abi. Indha paasam ellam verum vesham abi, you're right.

  • @priyafilemanager3939
    @priyafilemanager3939 3 ปีที่แล้ว +13

    Entha serial director thols 1000 selut .👌👌👌👌👌👌

  • @avinashviews345
    @avinashviews345 3 ปีที่แล้ว +6

    When I was in school, my whole family used to watch this in sun TV... apo we all used to live in a 10*10 room and watch and my whole family watched it in sun TV.....especially my grandma...she was very fond of it.... Correctly apo tha night dinner sapuduvom...enaku serial pudikadhu and naa thituven....en Kitta kenjikite serial papanga....now my grandma is more...I am 31 now, with a good life and leading an upper middle class life....but missing my old days...and my grandma.... Thank you Vikatan, sun TV and Kolangal team.... 🙏

    • @mahadevansethuraman2469
      @mahadevansethuraman2469 3 ปีที่แล้ว +1

      Exactly until now I was not fond of watching tv. serial. But this one I watched almost all episodes. Very surprised that TV serial can be this much interesting. I don’t think any movies brought out the depth of Male female friendship!! Very emotional thrilling and interesting episodes.

  • @rineshds16339
    @rineshds16339 4 ปีที่แล้ว +152

    இந்த சீரியலில் மறுபடியும் சன் டிவியில் போடுங்கள்

    • @wowewowe8826
      @wowewowe8826 4 ปีที่แล้ว

      1532 1533

    • @Pradeedhanush
      @Pradeedhanush 3 ปีที่แล้ว +1

      Noooooo

    • @ud.dhanamdhanam6943
      @ud.dhanamdhanam6943 3 ปีที่แล้ว

      ஆம் போடுங்கள்

    • @mrb4563
      @mrb4563 3 ปีที่แล้ว +1

      அதான் TH-cam ல இருக்குல. இதுல பாருங்க

  • @sathamhussain7023
    @sathamhussain7023 6 ปีที่แล้ว +44

    OMG what an extraordinary perfrmnc by devayani.. awesome story and dirctn by Director..

  • @geetaashokkumar1709
    @geetaashokkumar1709 5 ปีที่แล้ว +29

    Devayani mam super acting plz come back in serial n film for heroine cute looking

    • @swathia1266
      @swathia1266 5 ปีที่แล้ว +1

      Geetha akka idhan last episode ah ???

    • @alzariya5660
      @alzariya5660 5 ปีที่แล้ว +1

      @@swathia1266 Innoru partum irukku sagi...Adhan last.......

    • @swathia1266
      @swathia1266 5 ปีที่แล้ว

      Ohkk...

  • @hazirabanuiqbal5155
    @hazirabanuiqbal5155 5 ปีที่แล้ว +8

    The best serial I have ever watched. I am an admirere of deviani.She is a grest person.May God bless her abundantly.

  • @nishanithish6780
    @nishanithish6780 6 ปีที่แล้ว +38

    pls intha maari serial marubadiyum kondu vaanga pls

  • @pakirathan
    @pakirathan 6 ปีที่แล้ว +33

    I love Abbie.. among millions women theres 1 one considered the best !! Abi is one of them

  • @sridevi_mohan
    @sridevi_mohan 8 หลายเดือนก่อน +8

    En lifela en ammave thavira Ellam relationships fake 😢one only money than all relationships

  • @thoughtfultiger8817
    @thoughtfultiger8817 2 ปีที่แล้ว +25

    Devayani’s acting is so realistic, it made me cry during the original telecast, I still remember that :)

  • @priyavinoth345
    @priyavinoth345 6 ปีที่แล้ว +67

    Kasu panam irunthatha akka thampi amma ellam panam ilana yarum ila etha valkai

  • @sathishpsna1160
    @sathishpsna1160 6 ปีที่แล้ว +56

    Thols Deepa Usha super friendship

  • @haribharathi317
    @haribharathi317 7 ปีที่แล้ว +200

    Selfish sister brother mother

  • @prasanthkumar1774
    @prasanthkumar1774 5 ปีที่แล้ว +20

    Simply super.
    Great acting devayani

  • @vinovicky6146
    @vinovicky6146 6 ปีที่แล้ว +30

    wat a brave lady....awesome

  • @rajarajeswarikumar5523
    @rajarajeswarikumar5523 5 ปีที่แล้ว +47

    The best climax

  • @elizelizabeth3960
    @elizelizabeth3960 6 ปีที่แล้ว +44

    The best serial....

  • @jeyabalanhgn155
    @jeyabalanhgn155 6 ปีที่แล้ว +68

    கிளைமாக்ஸ் சம்சாரம் அது மின்சாரம் படத்தில் வருவது போல் ...

  • @srimathi1616
    @srimathi1616 6 ปีที่แล้ว +25

    Super serial.. and my fav fav serial

  • @padmaranypanchadcharam18
    @padmaranypanchadcharam18 4 ปีที่แล้ว +63

    part 2வந்தாள் நல்லா இருக்கும்

    • @bavi-reditwhatsappstatus7818
      @bavi-reditwhatsappstatus7818 2 ปีที่แล้ว

      அதுதான் எதிர்நீச்சல்... அதிலும் ஜனனிக்கு கணவன் சரியில்லை. அதேபோல் ஜனனிக்கு முதலில் கிடைத்த நல்ல நட்பு பிரியாவிடை பெற்று போய்ருக்கு அவ்வளவு தான்..

    • @nilanthinisr
      @nilanthinisr ปีที่แล้ว

      வந்தாள் 😂

    • @rashidhamzasr7491
      @rashidhamzasr7491 7 หลายเดือนก่อน

      Vendam

  • @Saki568
    @Saki568 3 ปีที่แล้ว +11

    Ulimate climax and extraordinary performance abi & tholkappiyan

  • @sathishpsna1160
    @sathishpsna1160 6 ปีที่แล้ว +73

    Thendral and Kolangal best example for friendship

  • @lavanyasettu9944
    @lavanyasettu9944 4 ปีที่แล้ว +24

    But one disappoint with this serial is Anu has no any regrets about abhi. Also Rajesh didn't feel any guilt what he done for Arthi.

    • @SuryaPrakash-fl3yc
      @SuryaPrakash-fl3yc 3 ปีที่แล้ว +10

      No one values ushas friendship.
      She thrown away her life for abhi

  • @sk_270-z
    @sk_270-z 2 ปีที่แล้ว +24

    Only person who stood by Abhi in her family was Anandhi. She was my favourite character

    • @kiruthiga3833
      @kiruthiga3833 2 หลายเดือนก่อน

      What happened to her in the end. I forgot

    • @sk_270-z
      @sk_270-z 2 หลายเดือนก่อน +1

      @@kiruthiga3833 anandhi ended up leaving for Singapore with karthik and that child they adopted so they weren't in the last few episodes.

  • @mohamedidris3965
    @mohamedidris3965 6 ปีที่แล้ว +25

    Best serial evar ......

  • @Arsrameshars
    @Arsrameshars 4 ปีที่แล้ว +18

    கண்ணீர் இல்லாத ஒரு சீரியல் வருமா?

  • @sandysworld5010
    @sandysworld5010 5 ปีที่แล้ว +52

    Very good decision Abi. Leave it from this selfish family.