Velaikkaran Full Movie | ரஜினிகாந்த் நடித்த சூப்பர்ஹிட் திரைப்படம் வேலைக்காரன் |

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 8 ก.พ. 2025
  • Velaikkaran Full Movie | ரஜினிகாந்த் நடித்த சூப்பர்ஹிட் திரைப்படம் வேலைக்காரன் | #Rajinikanth #Amala
    Tamil Full Movie : Velaikaran
    Star Cast : Rajinikanth, Amala, Sarath Babu, Nassar, Senthil, K. R. Vijaya, V. K. Ramasamy, Pallavi, Puliyur Soroja, Delhi Ganesh.
    Music : Ilaiyaraaja
    Writer : K. Balachander
    Director : S. P. Muthuraman
    Lyricist : Muhammed Metha
    Producers : Rajam Balachander, Pushpa Kandaswamy
    Velaikaran is a 1987 Indian Tamil-language action comedy film directed by S. P. Muthuraman, starring Rajinikanth, Sarath Babu and Amala. This film is a remake of the 1982 Hindi film Namak Halaal. The film was released on 7 March 1987 and became a box office success.
    #Rajinikanth #Ilaiyaraja #Velaikkaran #Amala #Tamilmovies #Tamilmoviescenes #Tamilscene #SuperhitMovies #Ilaiyarajasongs #ilaiyarajahits #Tamilsongs #Tamilsuperhitmovies

ความคิดเห็น • 1K

  • @thanamhouse4577
    @thanamhouse4577 8 วันที่ผ่านมา +5

    இந்த படம் வந்த ஆண்டு எனக்கு வயது 12 இன்னும் இந்த படம்பார்க்க ஆசைய இருக்கும் தளபதி நடிப்பு சூப்பர் அதுதான் சூப்பர் ஸ்டார் ❤❤❤❤❤

  • @arulmaniarulmani6236
    @arulmaniarulmani6236 12 วันที่ผ่านมา +15

    2025 ல்ல பார்க்கிறேன்

  • @classroomoftraders
    @classroomoftraders หลายเดือนก่อน +3

    I love Rajinikanth.. His words is inspiration to my life..

  • @tamildk3021
    @tamildk3021 หลายเดือนก่อน +9

    SP. முத்துராமன் சார் அருமையான திரைகதை இயக்கம் ... சண்டை காட்சிகளில் கூட ரசிக்கும்படியாக கலகலப்பாகவும் நாயகனுக்கு தேவையான ஹீரோயிசமும் கலந்து அருமையாக உள்ளது ... தற்போது உள்ள மன இருக்கமான வாழ்க்கையில் இது போன்ற படங்கள் மனதை சிந்தனையும் லேசாக உதவும் ...

  • @GeowinSmg-i6u
    @GeowinSmg-i6u ปีที่แล้ว +5

    Super movie ....thalaivar rocks...

  • @muthukumarkuduvai360
    @muthukumarkuduvai360 2 หลายเดือนก่อน +2

    Thalaivar❤❤

  • @ramradhacreations3954
    @ramradhacreations3954 2 ปีที่แล้ว +21

    சூப்பர் ஸ்டார் அவ்லோ அழகு👌👏

  • @ezhumalaik9121
    @ezhumalaik9121 2 หลายเดือนก่อน +4

    சூப்பர் ஹிட் மூவி ❤❤

  • @stuffy29
    @stuffy29 26 วันที่ผ่านมา +3

    I'm watching this great movie in 2025

  • @prashanthraghuraman8609
    @prashanthraghuraman8609 ปีที่แล้ว +20

    2:16:57 Thalaivars attitude🔥🔥🔥

  • @akashr6946
    @akashr6946 ปีที่แล้ว +69

    யாரெல்லாம் இந்த படத்தை 2024

  • @GopiBKM
    @GopiBKM 3 ปีที่แล้ว +50

    எத்தனை தடவ. பார்த்தாலும் சலிக்காத. படம்

    • @vinothvijay7687
      @vinothvijay7687 2 ปีที่แล้ว +4

      Hi it

    • @vinothvijay7687
      @vinothvijay7687 2 ปีที่แล้ว +5

      Hi

    • @Raja1984-vo7us
      @Raja1984-vo7us 4 หลายเดือนก่อน

      O​@@vinothvijay7687

    • @Sivaanjaan
      @Sivaanjaan 5 วันที่ผ่านมา +2

      True bro rajini sir nadipu comedy pecii style Vera level❤️

  • @SivakamiM-c2t
    @SivakamiM-c2t 4 หลายเดือนก่อน +3

    Very much for your 😊

  • @thilak-m7g
    @thilak-m7g 5 หลายเดือนก่อน +9

    *Sir water!"
    "I can talk english walk english..."
    Semmmmmma comedy..😅😅😅

  • @dineshdinu0608
    @dineshdinu0608 2 ปีที่แล้ว +735

    2023 la yaru la indha movie pakuringa🔥

  • @gopinadhand1440
    @gopinadhand1440 10 หลายเดือนก่อน +2

    Super.staar.taa😮😢😊😅😂.

  • @aathu2
    @aathu2 ปีที่แล้ว +6

    2023மட்டும் இல்லை 2033வந்தாலும் நான் பார்ப்பதை விட முடியாது

  • @rohitha7908
    @rohitha7908 ปีที่แล้ว +3

    Semma cinemanga. Ippadi oru cinema naa paathadhu kidaiyaadhu.

  • @KalaiyarasiSurendran
    @KalaiyarasiSurendran 6 หลายเดือนก่อน +4

    சென்னை ஆனந்த்A/c 70mm ஈகாA/c ஸ்ரீபிருந்தாA/c உதயம்A/c ஸ்ரீகிருஷ்ணா திரையரங்குகளில் 175 நாட்கள் ஓடிய வெள்ளிவிழா திரைப்படம் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களின் வேலைக்காரன் (மார்ச் 7, 1987)

  • @sayurikanikmusicworld
    @sayurikanikmusicworld 2 หลายเดือนก่อน +5

    இப்படி ஒரு அழகிய திரைப்படம் இசையமைப்பும் இனி வராது.சூப்பர் ஸ்டார் அவர்களை இப்படி பார்த்துவிட்டு.தற்ப்போது நடிக்கும் திரைப்படங்கள் மனதார ஏற்றுக்கொள்ள முடியவில்லை..😊

  • @MSufiyan-qb1pw
    @MSufiyan-qb1pw 2 วันที่ผ่านมา

    வா வா கண்ணா வா இந்த பாடல் இன்றைக்கும் எனது பாடசாலை காலத்தை ஞாபகபடுத்திக்கொண்டே இருக்கிரது

  • @fathimahima9133
    @fathimahima9133 5 หลายเดือนก่อน +15

    Wonderful Movie 👍 superb comedy scenes....😂😂😂
    Recently I addicted to the old movies...🥰
    Who in 2024...!👍

  • @balakaanthi7679
    @balakaanthi7679 ปีที่แล้ว +3

    Rajni sir very good👍👍👍👍... I love you❤❤❤❤

  • @VenkateshM-b8n
    @VenkateshM-b8n ปีที่แล้ว +3

    My uncle was seeing ❤😂❤

  • @MANEESHASACHINI
    @MANEESHASACHINI ปีที่แล้ว +19

    Rajini my lover no one like you..I am in sri lanka..I want to see you sir ❤

  • @anbuselvananbuselvan1141
    @anbuselvananbuselvan1141 2 ปีที่แล้ว +63

    கடந்த நூற்றாண்டின் மிகச்சிறந்த படம் வேலைக்காரன் ரஜினிகாந்த் வேற லெவல்

    • @kaseerkaseer7287
      @kaseerkaseer7287 ปีที่แล้ว +3

      சந்திப்பு

    • @MaxxyMobiles
      @MaxxyMobiles ปีที่แล้ว +3

    • @தமிழன்டா-ட7ள
      @தமிழன்டா-ட7ள 10 หลายเดือนก่อน

      Rajini joker😅😅😅😅😅

    • @joylife428
      @joylife428 10 หลายเดือนก่อน

      Look at maaveeran movie. I watched maaveeran movie and avurai pondre en maarbilum pachchai kutha ninaithen. Such was the impact he created in that movie .😂😂😂

    • @joylife428
      @joylife428 10 หลายเดือนก่อน

      ​@@தமிழன்டா-ட7ளyes. A 100 crore salary vaangum joker. Comment podum nee arivaali paa .😂

  • @Nephophilian
    @Nephophilian หลายเดือนก่อน +12

    2025 la pakkuran 😂😂

  • @kumaresankumaresan8327
    @kumaresankumaresan8327 2 ปีที่แล้ว +66

    நான் இந்த படத்தை 50 தடவைக்கு மேல் பார்த்து கொண்டு இருக்கின்றேன் . இதன் பாடல் இசை ரஜினியின் நடிப்புக்க மட்டுமே. இசைஞானியின் இசையே ஒரு தனிரகம்தான்...

    • @umamaniharichandran2676
      @umamaniharichandran2676 2 ปีที่แล้ว +2

      Ji music mutha

    • @tamiltamilin8099
      @tamiltamilin8099 ปีที่แล้ว +1

      Well XL XL we tyy88 ok ijh he

    • @AnandKumar-ts2ds
      @AnandKumar-ts2ds 7 หลายเดือนก่อน

      No limit for me

    • @S17630
      @S17630 หลายเดือนก่อน

      Uupll00pyybvv c cn7 r 8k​@@umamaniharichandran2676

  • @suntharamneethan7501
    @suntharamneethan7501 11 หลายเดือนก่อน +41

    2024 yaar intha padam paakkuringa

  • @SubhaSubha-wb6cs
    @SubhaSubha-wb6cs ปีที่แล้ว +140

    2024 ல யாரெல்லாம் பாக்குறீங்க ஒரு லைக் தட்டி விட்டு போங்கோ😂😂😂😂❤

  • @senthilkumarp3683
    @senthilkumarp3683 ปีที่แล้ว +350

    2024 ல் யார் பார்க்கின்றீர்

    • @VijiSwe
      @VijiSwe 10 หลายเดือนก่อน +40

      31/3/2024

    • @ChandraVel-i6w
      @ChandraVel-i6w 7 หลายเดือนก่อน +21

      சந்திர வேல்

    • @veniveni3063
      @veniveni3063 7 หลายเดือนก่อน

      ​@@VijiSwelp🧡🧡🧡🧡🍓🧡🧡🧡🧡🍓🧡😄😄😚😚😄❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤🧡🧡😄😄😄😆💝💝💝💝💝💝💝💝💘

    • @Sankar-wi5nj
      @Sankar-wi5nj 7 หลายเดือนก่อน +13

      I am

    • @Thenmozhinaval05Naval
      @Thenmozhinaval05Naval 6 หลายเดือนก่อน +6

      I am.😊

  • @Guru_SSRK12
    @Guru_SSRK12 2 ปีที่แล้ว +176

    இந்த மாதிரி கலகலப்பான ரஜினியை பார்த்து எவ்வளவு வருசம் ஆச்சு😭❤️

    • @jeyanthibmsasisasi7847
      @jeyanthibmsasisasi7847 2 ปีที่แล้ว +12

      l

    • @tamilparallel6264
      @tamilparallel6264 2 ปีที่แล้ว +15

      Poda loosu avar epovum Jolly ah irukkaaru

    • @gokuvegeta7126
      @gokuvegeta7126 ปีที่แล้ว +3

      @@tamilparallel6264 avar age anathu apdi sorlaru ipa avar ala muth mari nadika mudiala atha sorlaru

    • @sureshraj3813
      @sureshraj3813 ปีที่แล้ว

      @@jeyanthibmsasisasi7847
      V GBis TX-BBS dads

    • @JesuRaj-qv6xq
      @JesuRaj-qv6xq 4 หลายเดือนก่อน

      😢⁷

  • @Rajini12357
    @Rajini12357 6 หลายเดือนก่อน +4

    படம் நல்லா 2030கூட பார்க்கலாம்

  • @krishnarajg350
    @krishnarajg350 3 ปีที่แล้ว +55

    என்னுடைய 7வயதில் மிகவும் ரசித்து குதித்து நான் பார்த்த படம்

  • @maniskumar6270
    @maniskumar6270 3 หลายเดือนก่อน +1

    9/11/2024 மீண்டும் ஒரு முறை தலைவரின் 💜 வேலைக்காரன் 🤩

  • @InnocentAardvark-zv9nv
    @InnocentAardvark-zv9nv ปีที่แล้ว +32

    26.1.2024 yaarellam entha movie paakkuringa

  • @kumaraswamysethuraman2285
    @kumaraswamysethuraman2285 ปีที่แล้ว +15

    இசை அரசரின் ஞாலங்கள் நிறைந்த பாடல்கள். வாலி ஐயா அவர்களின் அழகான வரிகள்

    • @arunkumarar222
      @arunkumarar222 ปีที่แล้ว +4

      வரிகள்..... மு மேத்தா

    • @thiyagarajan3864
      @thiyagarajan3864 ปีที่แล้ว +1

      பாடல் மு.மேத்தா

    • @KeerthanaKeerthi-z9q
      @KeerthanaKeerthi-z9q 2 หลายเดือนก่อน

      ​ @@arunkumarar222

  • @ramaluxmyrama705
    @ramaluxmyrama705 ปีที่แล้ว +11

    ❤❤❤ Super good படம்

  • @kumaraswamysethuraman2285
    @kumaraswamysethuraman2285 ปีที่แล้ว +58

    அருமையான பாடல். சூப்பர் ஸ்டாரின் நகைச்சுவை அட்டகாசம்.. ரசித்த படம்

  • @ruthutv6074
    @ruthutv6074 หลายเดือนก่อน +12

    ❤❤❤❤❤❤❤ இந்தப் படத்தை 2024 இல் நான் பார்த்துக் கொண்டிருக்கிறேன்

    • @MehaMehandi
      @MehaMehandi หลายเดือนก่อน +2

      நானும் பாக்குறேன்

    • @sathisha7754
      @sathisha7754 หลายเดือนก่อน

      2025

  • @sayanthkcsayanth1695
    @sayanthkcsayanth1695 6 หลายเดือนก่อน +2

    17:30 17:44 22:27 22:38 BGM❤️❤️❤️❤️❤️❤️❤️

  • @kumaraswamysethuraman2285
    @kumaraswamysethuraman2285 ปีที่แล้ว +48

    வா வா போன்ற பாடலை வேறு யாரால் இசை அமைக்க முடியுமா.. மனோ குரல் அழகு.சின்னக்குயில் இனிமை

  • @rajkumarindia9284
    @rajkumarindia9284 10 หลายเดือนก่อน +20

    In theatre 1987 when I was in 7 std I have seen 5 to 6 times then in video cassette I have seen 4 times then I recorded whole.movue in.auduo cassette and.listened to 20 times then after buying VCD at year 2000, I saw it 5 times and after buying DVD in 2003 i have seen 10 times with my grand.mother and inn2016 I have downloaded movie and.saw it my mobile and streamed to TV atleastb3 to 4 times and.saw.with my children last year in Amazon Prime..now iam.seeing this video in mobike. Thx fir uploading it. A great family comedy action moral entertainer. Thalaivar Andrum Indrum Endrum Niranthara Superstar.

    • @Kumaran-o9i
      @Kumaran-o9i 5 หลายเดือนก่อน +1

      Use 0:49

  • @selvamraj6100
    @selvamraj6100 4 หลายเดือนก่อน +3

    தலைவர்... தலைவர் தான்💘💘💘💘💘

  • @SakthiVel-ex6ij
    @SakthiVel-ex6ij ปีที่แล้ว +7

    Rajini fan Nan ippothothu kooda parpen

  • @hoperajesh
    @hoperajesh 2 ปีที่แล้ว +8

    from 1:42.26 & 1:59:25 - 2:00:25 - enaku vantha athey feeling raja sir ku 1986-87 la vanthruku - whatta BGM - iniki iruka music directors - otha - avaroda kaal thanniya kudinga da - watta dialogue - waata BGM - Mr Rajinikanth - oh man - waata performance....

  • @jevakumarkumar9728
    @jevakumarkumar9728 2 ปีที่แล้ว +24

    1987 ஆம் ஆண்டு மின்ட் கிருஷ்ணா தியேட்டரில் இந்தப் படத்தைப பார்த்தேன் என்றும் தளபதி மறக்கவே முடியாது அன்றே ரசிகர் மன்றத்தை திறப்பதற்கு முடிவு செய்தேன்

    • @selvar5833
      @selvar5833 2 ปีที่แล้ว +2

      l

    • @selvar5833
      @selvar5833 2 ปีที่แล้ว +1

      👆 toin y

    • @T.RAJKUMAR.
      @T.RAJKUMAR. 2 ปีที่แล้ว

      திறந்தீர்களா சகோதரரே ?

  • @vsyldancer2683
    @vsyldancer2683 2 ปีที่แล้ว +17

    சூப்பர் படம் தலைவா சூப்பர்

  • @IlakiyaIlakiya-c6h
    @IlakiyaIlakiya-c6h ปีที่แล้ว +29

    2024 yaru pakkuriga

  • @Rajini12357
    @Rajini12357 6 หลายเดือนก่อน +30

    எத்தனை தடவை பார்த்தாலும் படம் சலிக்காது

  • @OldAndSad98
    @OldAndSad98 9 หลายเดือนก่อน +3

    நல்ல படம் 🎉❤ நல்ல பாடல்கள் 🎉❤

  • @rajendranpugazh2581
    @rajendranpugazh2581 4 หลายเดือนก่อน +6

    எஸ். பி. முத்துராமன் டைரக்ஷனில் ரஜினிகாந்த் நடித்த அத்தனை படங்களுமே சூப்பர்கிட்

  • @arusuvaiyumalagukalaiyum6170
    @arusuvaiyumalagukalaiyum6170 3 ปีที่แล้ว +36

    Entha mathiri movie ellam eppa enga tv la podurana....relax sa erukku..manasuku...good movie...❤️

  • @AbiShek-py6mg
    @AbiShek-py6mg 5 หลายเดือนก่อน +3

    😊இந்த படம் சூப்பர்

  • @shankar7204
    @shankar7204 9 หลายเดือนก่อน +9

    May 2024 yaru pakringa😂😂

  • @Geowinsmg
    @Geowinsmg 2 ปีที่แล้ว +9

    wow ... my fav movie ...

  • @mvenkatesan7964
    @mvenkatesan7964 5 หลายเดือนก่อน +2

    Evergreen, never bored, super film on seeing multiple times on selected intervals. Hats off to the production team

  • @kumarvoorhees5278
    @kumarvoorhees5278 ปีที่แล้ว +36

    தலைவரு நிரந்தர சூப்பர் ஸ்டார்❤❤❤❤❤❤

  • @ilovejesus1435
    @ilovejesus1435 ปีที่แล้ว +1

    2024 la yarula pakkuriga ❤❤❤❤

  • @rocksaro3524
    @rocksaro3524 2 ปีที่แล้ว +3

    2023 la yaryaru pakuriga 🙋

  • @k.venkatesan2306
    @k.venkatesan2306 2 ปีที่แล้ว +6

    Superb Super 👌 ******STAR

  • @tigershiva0077
    @tigershiva0077 28 วันที่ผ่านมา +3

    இந்த படம் 2025 ல் யாரெல்லாம் பாத்திங்க

  • @ramaluxmyrama705
    @ramaluxmyrama705 ปีที่แล้ว +7

    எனக்கும் ரொம்ப பிடிக்கும் 🎉❤❤❤

  • @susilkumar3539
    @susilkumar3539 8 หลายเดือนก่อน +3

    31:20 I can talk English, I can walk English bloody fellow 😂😂

  • @BharaniBharani-cb6xu
    @BharaniBharani-cb6xu ปีที่แล้ว +14

    நான் இப்போ தான் பாத்தேன் இந்த பிலிம் சூப்பர்

  • @kawinsocialmedias
    @kawinsocialmedias หลายเดือนก่อน

    தலைவரோட இங்கிலீஸ் பேச்சு வேற லெவல்

  • @shanmughanathir2174
    @shanmughanathir2174 ปีที่แล้ว +4

    Ever Green My favourite Movie

  • @suzukibabu
    @suzukibabu 9 หลายเดือนก่อน +1

    ரஜினி இந்த படத்துல ரொம்ப அப்பாவி வேஷம் போட்டு நடிச்சிருக்காரு அதுவும் இல்லாம தனக்கு கீழே இருக்கிற நடிகர் சரத்பாவுக்கு தனக்கு மேல ஒரு முதலாளியா நடிக்கிறதுக்கு ஸ்பேஸ் கொடுத்து அவங்களுக்கு ஒரு ஜோடி ஒரு செகண்ட் ஹீரோ மாதிரி. இப்ப இருக்கிறவங்க எல்லாம் யாரு அடுத்த நடிகருக்கு இடம் கொடுக்குறாங்க.

  • @sujankumar7184
    @sujankumar7184 2 ปีที่แล้ว +11

    Superstar Vera level

  • @Sandasevallover
    @Sandasevallover ปีที่แล้ว +10

    2024 la pakkuren 😅❤❤

  • @s.vaishnavi9247
    @s.vaishnavi9247 3 ปีที่แล้ว +53

    அமலா
    ரஜினிகாந்த் அருமையான ஜோடி சூப்பா்
    மற்றும் பெத்துஎடுத்தவ பாடல் அருமை, தோட்டதிலே பாா்த்திகட்டி பாடல் ,வாவா கண்ணாவா பாடல் , சூப்பா் ஆகமொத்தம் படம் சூப்பா் 👌

    • @yuvaraj1778
      @yuvaraj1778 2 ปีที่แล้ว +2

      ஈஈ

    • @rajkumard-zt2lb
      @rajkumard-zt2lb 3 หลายเดือนก่อน

      ​@@yuvaraj1778poi velaiya parra velakennai

  • @KalaiyarasiSurendran
    @KalaiyarasiSurendran 6 หลายเดือนก่อน +4

    மதுரை அம்பிகைA/c & சரஸ்வதி திரையரங்குகளில் (தினசரி 4 காட்சிகள் சனி, ஞாயிறு 5 காட்சிகள்) 200 நாட்களை கடந்து ஓடிய வெள்ளிவிழா திரைப்படம் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களின் வேலைக்காரன் (மார்ச் 7, 1987)

  • @T.RAJKUMAR.
    @T.RAJKUMAR. 2 ปีที่แล้ว +10

    ஸ்டார் சூப்பர் ஸ்டார் தான்

  • @selvakumarnadar8472
    @selvakumarnadar8472 2 ปีที่แล้ว +4

    Super movie Mumbai kumar Nadar Rajni Fan

  • @senthilkumaarmarimuthu2307
    @senthilkumaarmarimuthu2307 2 ปีที่แล้ว +168

    சும்மாவா சொன்னாங்க superstar nu. இப்பெல்லாம் யார்யார் சூப்பர்ஸ்டார் நு சொல்றதுன்னு ஒரு வெவஸ்தையயே இல்லை. Compare பன்றதும் ஒரு ஞாயம் வேண்டாமா? Incomparable superstar தலைவர் ரஜினி காந்த் மட்டும் தான்.

    • @classicmusichits9682
      @classicmusichits9682 ปีที่แล้ว +11

      Amazing bro

    • @veerasarathy1780
      @veerasarathy1780 ปีที่แล้ว +19

      சூப்பர் ஸ்டார் பட்டத்த கன்னடன் ரஜினிக்கு பட்டா போட்டடா கொடுத்து இருக்காங்க😂😂😂 எத்தனை ஹீரோ வந்தாலும் அடுத்த MGR ஆகதான் முடியாது இந்த ஜென்மத்துல அதுக்கு வாய்ப்பும் இல்ல💪 ஆனால் சூப்பர் ஸ்டார் ஆகறது ரொம்ப ஈஸி யார் தொடர்ந்து Block Buster Movies Block Buster வசூல குடுக்குறாங்களோ அந்த ஹீரோஸ் எல்லாம் சூப்பர் ஸ்டார் தான் அப்படி பார்த்தால் ரஜினி கே சூப்பர் ஸ்டார்கான தகுதி கொஞ்சம் கூட இல்ல ஏன்னா ரஜினி 13 வருடமா தொடர்ந்து படுதோல்வி படங்களயே கொடுத்து வருகிறார்😂 தொடர்ந்து Block Buster Collection Hit ah வச்சி பார்த்தா தளபதி விஜய விட ரஜினி மார்க்கெட் அதள பாதாளத்தில் இருக்குனு புள்ளி விவரம் சொல்லுது அதனால் இன்றைய சூப்பர் ஸ்டார் கான தகுதி தளபதிக்கு விஜய்க்கு மட்டுமே இருக்கு🔥🔥🔥

    • @prasanthprasantha6729
      @prasanthprasantha6729 ปีที่แล้ว

      Vijay vanthu oomba sollu

    • @srinivasansrini6770
      @srinivasansrini6770 ปีที่แล้ว +7

      Eppa venna Vijay erukalan ana Rajini than unmiyana super Star

    • @a.kalaimuhilanmuhilan944
      @a.kalaimuhilanmuhilan944 ปีที่แล้ว +2

      @@srinivasansrini6770 unmai thambi

  • @RksRks-e2p
    @RksRks-e2p 6 หลายเดือนก่อน +4

    Anna arunachalam movie podunga

    • @RksRks-e2p
      @RksRks-e2p 6 หลายเดือนก่อน +1

      Pls anna

  • @tponmudikalai7549
    @tponmudikalai7549 7 หลายเดือนก่อน +8

    நல்ல குடும்ப படம் க்ரைம் த்ரில்லர் அழகான பாடல்கள் நிறைந்த அற்புத படைப்பு

  • @anwarbatcha57
    @anwarbatcha57 ปีที่แล้ว +2

    EnnA padam da Sama no negativ comments ithalam en thalavan 30 yrsku munnadi ye pannita

  • @Sanjeev-qw6zf
    @Sanjeev-qw6zf 3 ปีที่แล้ว +8

    sema padam antrum intrum endrum superstar.

  • @MSufiyan-qb1pw
    @MSufiyan-qb1pw 2 วันที่ผ่านมา

    நான் 2025 ல் பார்த்தேன்

  • @abithakasthuri9463
    @abithakasthuri9463 2 ปีที่แล้ว +13

    Nice movie . Me and paati watched now 😂😂 feel good ❤️

    • @Malronjos
      @Malronjos ปีที่แล้ว +1

      🤭

    • @abithakasthuri9463
      @abithakasthuri9463 ปีที่แล้ว

      @@Malronjos enna pa unmaiya enga paati ku pidichurunthathu .

  • @sudhag3470
    @sudhag3470 6 หลายเดือนก่อน +2

    I like movie ❤❤❤

  • @s.marimuthu5544
    @s.marimuthu5544 6 หลายเดือนก่อน +4

    காலங்கள் அழிந்து போனாலும் இந்த படம் நகைச்சுவையான படம் அழியாதது

  • @Rajini12357
    @Rajini12357 6 หลายเดือนก่อน +12

    சூப்பர் ஹிட் படம்

  • @maheshwari8668
    @maheshwari8668 2 ปีที่แล้ว +1

    2023 patam parpathu yaravathu iruginkala

  • @rahulr5589
    @rahulr5589 2 ปีที่แล้ว +30

    Rajini All Movies Watching 👁️😍😍

  • @kumaraswamysethuraman2285
    @kumaraswamysethuraman2285 ปีที่แล้ว

    சூப்பர் ஸ்டாரின் அழகான படம்

  • @ganesanrm2234
    @ganesanrm2234 ปีที่แล้ว +4

    Super

  • @pudugai_tamizha_
    @pudugai_tamizha_ หลายเดือนก่อน +2

    I SCEEN THIS MOVIE 19.07.2035

  • @MANOJKUMAR-rk7th
    @MANOJKUMAR-rk7th 2 ปีที่แล้ว +12

    This movie I watch to charge myself always with olden days lifestyle and people

  • @mohamedfahath1893
    @mohamedfahath1893 6 หลายเดือนก่อน +1

    Super super super

  • @ganesanrm2234
    @ganesanrm2234 ปีที่แล้ว +5

    Super super rajnikant by ponnari vel ganesan

  • @ramasamymani6628
    @ramasamymani6628 4 หลายเดือนก่อน

    Miga arumaiyana padam

  • @RRSearch
    @RRSearch ปีที่แล้ว +9

    Wow what a screen performance, Always Rajini is mass🎉

  • @MOHAMED-jk7cg
    @MOHAMED-jk7cg ปีที่แล้ว +9

    WATCHING ALL THALAIVAR OLD MOVIES TO INCREASE THE VIBE FOR JAILER MOVIE

  • @மணிபாரிஸ்
    @மணிபாரிஸ் 10 หลายเดือนก่อน +4

    47:00 ஸ்டார் ஓட்டல் முதலாளிக்கு பேக்கரியில் கேக் ஆர்டர் செய்யராங்க😂😂😂

    • @NAGATO07GAMING
      @NAGATO07GAMING 2 หลายเดือนก่อน

      உங்க வீட்ல எல்லாமே கிடைக்கும் நீ எங்கேயும் போய் சாப்பிட வேண்டாம்

  • @preethapreethavenugopal8826
    @preethapreethavenugopal8826 2 ปีที่แล้ว +3

    சென்னை பற்றி தப்பாக பாட்டு எழுதி சர்ச்சைக்குள் ஆன பாட்டு தோட்டத்தில் பாத்தி கட்டி ரஜினி சார் ஒரு மிகச்சிறந்த காமெடி நடிகர் காமெடி நடிகர்

    • @trichytamil9753
      @trichytamil9753 2 ปีที่แล้ว +2

      ஆஹான்.... அப்போ தப்பை திருத்திக் கொண்டு பேசலாமே.....

    • @Guru_SSRK12
      @Guru_SSRK12 2 ปีที่แล้ว

      @@trichytamil9753 Trichy ah....Naanum 😂👍

  • @senbagarajm54
    @senbagarajm54 7 หลายเดือนก่อน +4

    மனிதன்திரைப்படம்பேடவும்

  • @SeershaLsL
    @SeershaLsL ปีที่แล้ว +2

    Yess njan kanunnu njan oru malayali ennittum kaanunnu super star alle

  • @அயோத்திராமன்அயோத்திராமன்-ந3த

    ஹாலோவீன் அணிகலன்கள் உடுத்தி பதிவிறக்கி 🎉❤😊150