விவசாயிகளுக்கு ஒரு வரப்பிரசாதம் | New Agriculture Technology | Tamilnadu | Social Wiki

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 15 ต.ค. 2024
  • Thanks for watching!
    ---------------------------------------------------------------------------
    Ads Socialwiki Whatsapp : wa.me/91861003... channel ads&app_absent=0

ความคิดเห็น • 436

  • @ayubkhan4317
    @ayubkhan4317 4 ปีที่แล้ว +172

    விவசாய கெடுத்த 100 நால் வேலை ஏய்ப்பு திட்டம் உன்மைதான்

    • @havocsaravanan4914
      @havocsaravanan4914 4 ปีที่แล้ว +4

      Yes bro

    • @c.danielraj6156
      @c.danielraj6156 4 ปีที่แล้ว +4

      100 சதவீதம் உண்மை

    • @murugaraj3792
      @murugaraj3792 4 ปีที่แล้ว +1

      Yeah

    • @manippstribol2709
      @manippstribol2709 4 ปีที่แล้ว +1

      Good thinkers thinking good only

    • @syedalipathu7966
      @syedalipathu7966 4 ปีที่แล้ว +6

      விவசாய கூலிகளுக்கு உதவும் என கொண்டு வந்த திட்டம் விவசாயத்தையே அழிவுக்கு இட்டுச் செல்கிறது

  • @indiancnc7401
    @indiancnc7401 4 ปีที่แล้ว +48

    இயந்திரத்தை கண்டு பிடித்த நண்பருக்கு மணமாற்த வாழ்த்துக்கள்

  • @sivamanickam7891
    @sivamanickam7891 4 ปีที่แล้ว +42

    முடிந்த வரை இயற்கை விவசாயத்தை செய்யுங்கள் உறவே.
    வாழ்த்துகள்

  • @parivel9724
    @parivel9724 3 ปีที่แล้ว +3

    நல்ல முயற்சி!! வாழ்த்துக்கள்!! முழுக்க முழுக்க தமிழில் பேசி பழகினால் மகிழ்ச்சி!!

  • @srajasri366
    @srajasri366 4 ปีที่แล้ว +5

    அருமையாக சொன்னீர்கள், விவசாயத்தை கெடுக்க வந்த திட்டம் 100 நாள் வேலைத்திட்டம்.

  • @prabuk9140
    @prabuk9140 4 ปีที่แล้ว +57

    கவலை படவேண்டாம் சகோதிரா விவசாயி சொல்றதுதான் விலைங்ற நிலமை வரும் அந்த நாளுக்கு அதிக காலம் இல்லை...

  • @nareshbabu2941
    @nareshbabu2941 4 ปีที่แล้ว +4

    அருமையான இயந்திரம் தனி விவசாயிகளுக்கு நிச்சயம் உதவும்.
    இயந்திரத்தின் தொழில்நுட்பம் வளர வளர மனிதனின் ஆயுள் காலம் குறைந்து கொண்டேதான் போகிறது.

  • @waterdivinerelumalai.p6488
    @waterdivinerelumalai.p6488 4 ปีที่แล้ว +5

    சும்மாவே பணம் வரவேண்டும் என்று நினைப்பதும் கொள்ளையடிப்பதும் இரண்டும் ஒன்றுதான்.
    இயந்திரம் என்பது நமது உற்ப்பத்தியை அதிவேகமாக பெருக்க வந்த உயிரில்லா மனிதன்.

  • @nasarali3379
    @nasarali3379 4 ปีที่แล้ว +11

    Super கண்டுபிடிப்பு சிறுவிவசாயிக்கு நல்லபயன்.

  • @sivamanickam7891
    @sivamanickam7891 4 ปีที่แล้ว +5

    அருமை விவசாயிகள் வாழ்க்கை ஒளிரட்டும்.👌🏾👌🏾👌🏾

  • @jeyakumar8028
    @jeyakumar8028 4 ปีที่แล้ว +2

    இது போன்ற புதிய கண்டுபிடிப்புகளுக்கு பாராட்டுக்கள்... தொடரட்டும் உங்கள் கண்டுபிடிப்புகள்

  • @sadaiyappanm6792
    @sadaiyappanm6792 4 ปีที่แล้ว +17

    நல்ல பயனுள்ள தகவல் நிச்சயமா எனக்கு தேவை உள்ளது. நான் தற்ப்போது சிங்கப்பூரில் உள்ளேன். விரைவில் ஊருக்கு வருவேன். நன்றி

  • @julienmary1622
    @julienmary1622 4 ปีที่แล้ว +2

    A very good and useful and simple machine + even a marginal farmer can afford. Congrats to the inventor. God bless.

  • @Balamurugan-jl9pd
    @Balamurugan-jl9pd 4 ปีที่แล้ว +2

    விதைகள் ஒரே அளவில் இருந்தால் மிக அருமை

  • @selvam1107
    @selvam1107 3 ปีที่แล้ว

    அருமையான , பயனுள்ள கண்டு பிடிப்பு பாராட்டுக்கள், நல்வாழ்த்துக்கள்.🌹🌹🌹👌100 நாள் வேலை திட்டத்தில் உழைப்புக்கேற்ற, கூலி கொடுப்பது என கட்டாயமாக்கினால் உழைக்கும் எண்ணம் மேம்படும்.

  • @arulravi3625
    @arulravi3625 4 ปีที่แล้ว +5

    நல்ல முயற்சி வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் நலமுடன் வெற்றி யுடன் 🤝🎉🙏👨‍✈️

  • @doraiswamyn7234
    @doraiswamyn7234 4 ปีที่แล้ว +2

    Need more devices like this for other operations. Excellent.

  • @andiappanramaiah
    @andiappanramaiah 4 ปีที่แล้ว +39

    விவசாய கெடுத்த 100 நால் வேலை ஏய்ப்பு திட்டம் உன்மைதான்
    64

  • @loganathanthana1970
    @loganathanthana1970 4 ปีที่แล้ว +4

    அற்புதமான தொழில்நுட்பம் விவசாயம் வளர வேண்டுமென்றால் இது மாதிரி நல்ல தொழில் நுட்பத்தை மலரச் செய்த நண்பருக்கு நன்றி.
    நூறு நாள் வேலைத் திட்டம் ஒழிய வேண்டும்

    • @pagalavan7472
      @pagalavan7472 3 ปีที่แล้ว

      Sir ,why no body is willing to correct the flaws.
      Every body want to close the scheme.

  • @selvamsangu6122
    @selvamsangu6122 3 ปีที่แล้ว

    சூப்பர் அருமையா சொன்னீங்க தலைவா 100 நால் வேலையபற்றி

  • @manivannanbalakrishnan7347
    @manivannanbalakrishnan7347 4 ปีที่แล้ว +1

    உண்மைய உரக்க நியாயமான ஆதங்கத்தோடு தெரிவித்த விதம் மிக அருமை...

  • @maheswaranr2671
    @maheswaranr2671 4 ปีที่แล้ว +5

    நன்றிகள். வாழ்க வளமுடன்

  • @mathivananr8198
    @mathivananr8198 4 ปีที่แล้ว

    நல்ல முயற்சி.வாழ்க விவசாயி.

  • @உழைப்பேஉயர்வு-ப3ர
    @உழைப்பேஉயர்வு-ப3ர 4 ปีที่แล้ว +1

    மண்ணில் ஈரப்பதம் அதிகமாக இருக்கும்போது அந்தத்துலையில் மண் அடைத்துக்கொண்டால் எவ்வாறு கண்டுபிடிப்பது ....நாம் அதனைக் கவனிக்க வில்லலை என்றால் பயிர் முழுமையாக சரியாக விழாது இதைப்போல் பிரச்சனை ஏற்படுமா

  • @vedanayagamduraisamypillai7844
    @vedanayagamduraisamypillai7844 3 ปีที่แล้ว

    Congratulations for your nice invention ,thank you

  • @rashpalvirdi376
    @rashpalvirdi376 4 ปีที่แล้ว +1

    Entraprenuers should invest in such manufacturing people. Encourage them. Make them ear more. Only then we can economically grow. Pl invest on such small small inventions

  • @sasidhars3935
    @sasidhars3935 4 ปีที่แล้ว

    supper and ennum niriya kandupidika anathu valthukal

  • @nagarasud1441
    @nagarasud1441 4 ปีที่แล้ว +1

    Rompa periya machine ah illama simple ah iruku very nice

  • @subaashm4
    @subaashm4 3 ปีที่แล้ว

    Romba payanulla seidhu mandri vazthukkal

  • @gmpchiyaankgf8500
    @gmpchiyaankgf8500 4 ปีที่แล้ว

    அருமையா இருக்கு நண்றி வாழ்க வளமுடன்

  • @josephselvaraj1382
    @josephselvaraj1382 4 ปีที่แล้ว

    Super and very useful machine. User friendly one.

  • @maanilampayanurachannel5243
    @maanilampayanurachannel5243 4 ปีที่แล้ว +3

    யாருமே தமிழில் பேசமாட்டீங்கறீங்க...ஏன் ? பத்துப்பதினைந்து சொற்கள் உள்ள ஒரு வரியில் பத்து சொற்கள் ஆங்கிலம்..
    வருத்தமாக இருக்கிறது அன்புப் பிள்ளைகளா..

  • @chandranma7360
    @chandranma7360 3 ปีที่แล้ว +2

    இந்த கருவியை குறைந்த விலையில் கொடுத்தால் (2000 த்துக்கு )பயனுள்ளதாக இருக்கும்

  • @govindarajuvengadachalam2258
    @govindarajuvengadachalam2258 3 ปีที่แล้ว

    Nan vangirukken migavum payanulladagavulladi nandri vazthukkal bro

  • @vivek24201
    @vivek24201 3 ปีที่แล้ว

    Push pannum podhu hard irukkuma? brother please sollunga

  • @venkataramand1158
    @venkataramand1158 3 ปีที่แล้ว

    கண்டுபிடிப்புகளை display செய்ய ஒரு அறிவியல் அரங்கம் ஆங்காங்கே ஏற்படுத்த வேண்டும்

  • @venkatesansowri1124
    @venkatesansowri1124 4 ปีที่แล้ว +3

    Nice...easy to farmers...thanks to valluvan agro ....👏👏👏

  • @SJA198
    @SJA198 4 ปีที่แล้ว

    Bro..karisal.kattula...use.pannalama...rain..timela...mannu..pudikkuma

  • @waterdivinerelumalai.p6488
    @waterdivinerelumalai.p6488 4 ปีที่แล้ว

    சிகப்பு சோளம் விதை வேண்டும்.கிடைக்குமா? ரொம்ப நாட்க்களாக தேடுகின்றேன். உயரமாக வளரும். பெரிய சோளம். முடிந்தால் உதவி பண்ணுங்கள். எங்கே கிடைக்கும் என்று தகவல் கொடுங்கள். இந்த கமாண்டு பாக்சில்.

  • @karthickvcpandian2424
    @karthickvcpandian2424 4 ปีที่แล้ว +8

    அருமையான கண்டுபிடிப்பு.. வாழ்த்துக்கள்.. இந்த கருவி மதுரையில் கிடைக்குமா...?

    • @saravanakumarv7495
      @saravanakumarv7495 4 ปีที่แล้ว

      This machine available in Theni, we send all over Tamil Nadu

    • @karthickvcpandian2424
      @karthickvcpandian2424 4 ปีที่แล้ว

      @@saravanakumarv7495 Cool.. please shre your Contact details

    • @lovenature1129
      @lovenature1129 4 ปีที่แล้ว

      Send me your address

  • @johnsonjoseph2325
    @johnsonjoseph2325 4 ปีที่แล้ว +7

    மிக அருமை,இதை கொண்டு எள் விதைக்க முடியுமா

  • @balaramakrishnanpalanivel7314
    @balaramakrishnanpalanivel7314 4 ปีที่แล้ว +1

    Very good explains of labour deficit in agriculture

  • @surendranrao6368
    @surendranrao6368 4 ปีที่แล้ว

    Super machine and how to purchase

  • @anandamoorthyanandan6154
    @anandamoorthyanandan6154 3 ปีที่แล้ว

    நண்பரே வழ்த்துக்கள்

  • @palaiahmm6124
    @palaiahmm6124 4 ปีที่แล้ว +10

    இது எல்லாம் மணலில் உழவு செய்ய நல்ல இயந்திரம்

    • @sarangapani6120
      @sarangapani6120 3 ปีที่แล้ว

      உன்னைத்தான் கறம்ப நிலத்துக்கு நிலத்துக்கு உதவாது

  • @rajavelr3647
    @rajavelr3647 4 ปีที่แล้ว

    சகோ களிமண் காட்டுக்கு இந்த இயந்திரம் ஒத்துவருமா சுழலும் சக்கரத்தில் களிமண் அடைத்துகொள்ளாதா விளக்கம் வேண்டும்

  • @thamuthamodharan1588
    @thamuthamodharan1588 4 ปีที่แล้ว +1

    Very good quality and excellent super

  • @srajasri366
    @srajasri366 4 ปีที่แล้ว

    இலங்கையின் ராஜபக்ஸே முள் வேலி முகாமில் செய்வதை போன்றது தமிழக விவசாய பகுதிகளில் செயல் படுத்தப்படும் 100 நாள் வேலைத்திட்டம் மற்றும் இலவச அரிசி.வயிற்றுக்காக தானே ஒடி ஒடி உழைத்தோம் அன்று ஆனால் இன்று வயிறு அரசால் நிரப்பப் படுகிறது. தனிப்பட்ட செலவுக்கு மட்டுமே உழைப்பு என்று ஆகிவிட்டது. குற்றங்கள் அதிகரிக்கிறது. தேசிய அளவில் நில உரிமையாளர்கள் "தன் தேவைக்கு மட்டுமே பயிர் செய்வோம்" என்ற நிலையை எடுத்தால் மட்டுமே அரசு இந்த விசயத்தை கவனிக்கும். நில உரிமையாளர்கள் ஒற்றுமை அவசியம்.லாபம்.

  • @k.boopathiraja3145
    @k.boopathiraja3145 4 ปีที่แล้ว +6

    Super, dream more usefull to agri.

  • @தமிழ்இல்லம்-ல1ச
    @தமிழ்இல்லம்-ல1ச 3 ปีที่แล้ว

    தலைவா நான் தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் வட்டம் கபிஸ்தலம் கிராமத்தில் உள்ளேன்.எங்கள் ஊரில் சோளம் ,உளுந்து,எள்.நெல்'கடலை,பருத்தி வெண்டை,போன்றவை பயிரிடுகிறோம். முக்கியமாக நெல் விதைக்கு இந்த மிஷின் பயன்படுத்தலாமா.அதுவும் சேற்றில் விதைக்க முடியுமா

  • @sweetrameshkm
    @sweetrameshkm 4 ปีที่แล้ว

    Thanks for your information.. I have one question. Can we do paddy. I am from Ramanathapuram dist..

  • @physicsforallanniefreeda8909
    @physicsforallanniefreeda8909 4 ปีที่แล้ว

    Super bro. Valthukkal.

  • @rogeeth.srogeeth.s5482
    @rogeeth.srogeeth.s5482 3 ปีที่แล้ว

    Black soil intha tool set aguma

  • @sp3509
    @sp3509 4 ปีที่แล้ว +5

    நல்ல உபகரணம். சுலபமாகவும் மிகவும் குறைந்த செலவில் பயனுள்ள உபகரணம். இது இலங்கையில் கிடைக்குமா

  • @explorewithdalu7997
    @explorewithdalu7997 3 ปีที่แล้ว

    Is it deeply plough?

  • @rameshanusha5776
    @rameshanusha5776 3 ปีที่แล้ว

    Correct point 100 days work good bro

  • @muthailkumarandurai9523
    @muthailkumarandurai9523 4 ปีที่แล้ว

    சிறப்பு வாழ்த்துக்கள்

  • @pakkiyaraj7943
    @pakkiyaraj7943 4 ปีที่แล้ว

    Hi.. Bro can I used into the dry soil? Groundnuts ? Plz reply me..

    • @rameshsbcnc
      @rameshsbcnc 4 ปีที่แล้ว

      Yes, can use for dry soil. Groundnut can be sowed

    • @pakkiyaraj7943
      @pakkiyaraj7943 4 ปีที่แล้ว

      Ok thank u bro . Later I will aske u

  • @biotechnologybasics6002
    @biotechnologybasics6002 4 ปีที่แล้ว

    Awesome technology

  • @subramanianramachandran1467
    @subramanianramachandran1467 4 ปีที่แล้ว

    Can it be used paddy seeding I in wet ploughed muddy field.

    • @rameshsbcnc
      @rameshsbcnc 4 ปีที่แล้ว

      Dry seeding can be possible Sir
      m.facebook.com/story.php?story_fbid=195945578540721&id=110972163704730

  • @ravichandran-pw7ck
    @ravichandran-pw7ck 4 ปีที่แล้ว +1

    அருமையாக சொன்னிங்க. சகோ
    100 வேலையால் தடுதர விவசாயி பெரிதும் பதித்து விட்டார்கள்
    டாஸ்மார்க் எவ்வாறு வேண்டாம் என்று சொல்லும் மக்கள்
    100 நாள் வேலை நிருத்தபடவேண்டும்

  • @sanjeevirayan9188
    @sanjeevirayan9188 4 ปีที่แล้ว +1

    I appreciate your effort to provide this one to former... But the price is more.. it is very less price in Alibaba.com .it is around 3k to 5k. But your price is 9k.

    • @rameshsbcnc
      @rameshsbcnc 4 ปีที่แล้ว

      Please guide me how to buy at cheap price. I try to buy it from that website. Machine price +shipping cost is about 15k

  • @shanmathichandran7278
    @shanmathichandran7278 3 ปีที่แล้ว

    வாழ்த்துக்கள்

  • @kanirajkani6171
    @kanirajkani6171 4 ปีที่แล้ว +11

    100 நாள் வேலை பத்தி correct ah சொன்னிர்கள்

  • @anithagnanaraj3947
    @anithagnanaraj3947 3 ปีที่แล้ว

    Sir have you yried grass fed vegetables .your land seems to be full of them

  • @pandianv4516
    @pandianv4516 3 ปีที่แล้ว

    Very nice beautiful

  • @krishnakrishnakumarm1996
    @krishnakrishnakumarm1996 4 ปีที่แล้ว

    சூப்பர் கண்டுபிடிப்பு அண்ணா

  • @kannanabi6263
    @kannanabi6263 4 ปีที่แล้ว +3

    வேலை ஆள் பற்றாக்குறை சரியான தகவல் என்பதே !

  • @maanilampayanurachannel5243
    @maanilampayanurachannel5243 4 ปีที่แล้ว

    நூறு நாள் வேலைத்திட்டம் அரசியல் கட்சி சார்ந்த இடைத்தரகர்கள் கையில் இருக்கிறது பிள்ளைகளா..
    அங்கும் கமிஷன் அடிப்படையில் தான் வேலையே கொடுக்கிறார்கள்.
    அருமையான திட்டம்.. வழக்கம் போல் அரசியல்(வியா)வாதிகள் பேராசையால் பாழாய்ப் போய்க்கொண்டு இருக்கிறது.

  • @kamalkasan7466
    @kamalkasan7466 4 ปีที่แล้ว

    Havy duty Back bag brush cutting machine kedaikuma sir? Price and machine details solunga sir...I need Havey duty brush cutter machine

  • @palanie788
    @palanie788 3 ปีที่แล้ว

    செம்மண்ணில் மணிலா விதை விதைக்க முடியும்? இந்த கருவி மற்றும் விதையுடன் எவ்வளவு எடை வரும் சார்

  • @bragadeesanthiagarajan3745
    @bragadeesanthiagarajan3745 3 ปีที่แล้ว

    Very good 👍

  • @sadagopansanthosh6743
    @sadagopansanthosh6743 3 ปีที่แล้ว

    Very good bro..

  • @ramakrishnanponnusamy4860
    @ramakrishnanponnusamy4860 4 ปีที่แล้ว +1

    இயந்திரத்தை கண்டுபிடித்த நண்பருக்கு வாழ்த்துக்கள்....
    இயந்திரத்தின் விலை கூடுதலாக உள்ளது... விலையை குறைத்து தரமுடியுமா...

    • @rameshsbcnc
      @rameshsbcnc 4 ปีที่แล้ว +1

      Enga appa kku vaangi kuduthrukken sir. Niraya options irukku sir Athula.
      10 disk tharraanga Ithu Kooda.
      1)paruthi
      2)makkasolam
      3)kadalai
      4)nellu
      5)dharboosani
      6)kothamalli
      7)sooriyaganthi
      8)ulunthu
      9)thuvarai
      10) thattampayaru

    • @rameshsbcnc
      @rameshsbcnc 4 ปีที่แล้ว

      Enga appa kku vaangi kuduthrukken sir. Niraya options irukku sir Athula.
      10 disk tharraanga Ithu Kooda.
      1)paruthi
      2)makkasolam
      3)kadalai
      4)nellu
      5)dharboosani
      6)kothamalli
      7)sooriyaganthi
      8)ulunthu
      9)thuvarai
      10) thattampayaru
      Verum 8Acer Nadavu podra cost than sir. Athukkapram nadrathellam free sir

  • @selvakumar2178
    @selvakumar2178 3 ปีที่แล้ว

    இன்று விவசாயத்திற்கு வேலைக்கு ஆட்கள் கிடைக்காமல் போகவும், ஒருவேளை கிடைத்தாலும் அவர்கள் சரியான முறையில் வேலை செய்யாமல் ஒப்பேற்றிவிட்டு போகவும் முழு முதற்காரணம் இந்த 100நாள் வேலைத்திட்டமே. விவசாயத்தை அழிப்பதில் மிகமுக்கிய பங்கு இந்த திட்டத்திற்கு உள்ளது. இந்த திடடத்தை ஆதரிப்பவர்களுக்கு விவசாயத்தை பற்றிய தெளிவு இல்லை என்பதே நிதர்சனம்.

  • @chandranma7360
    @chandranma7360 3 ปีที่แล้ว

    கடலை விதைக்க (மானாவாரியில்) புது யுக்தி சொல்லவும்

  • @SASIKUMAR-bm2mb
    @SASIKUMAR-bm2mb 4 ปีที่แล้ว

    Very good

  • @manimudi
    @manimudi 4 ปีที่แล้ว

    super machine

  • @subramanyampichika553
    @subramanyampichika553 4 ปีที่แล้ว

    Good job done sir, I want details about brush cutter sir

  • @govindarajsasi2524
    @govindarajsasi2524 4 ปีที่แล้ว

    Very nice

  • @jersonxavier4345
    @jersonxavier4345 3 ปีที่แล้ว +1

    9000 athigam 4500 ku kidaikkuma mechine

  • @ramanmallappa7260
    @ramanmallappa7260 4 ปีที่แล้ว

    Where it is available for purchase

    • @rameshsbcnc
      @rameshsbcnc 4 ปีที่แล้ว

      For details about the Product please contact us..
      VALLUVAN AGRO MACHINERIES ,
      SRIRENGAPURAM,
      THENI-625534
      Venkatesan:
      +919884016759
      +918778251830
      Saravanan:
      +919025137612
      Head Office Theni:
      +916382367978

  • @organicfarmingcreations-1924
    @organicfarmingcreations-1924 4 ปีที่แล้ว

    நன்றி பாராட்டுகள் வாழ்க

  • @muruganpetro6831
    @muruganpetro6831 4 ปีที่แล้ว +1

    அருமையான கண்டுபிடிப்பு

  • @Dineshkumar-ix8wp
    @Dineshkumar-ix8wp 4 ปีที่แล้ว

    இதில் சேற்று நிலத்தில் நேரடி நெல் விதைப்பு செய்ய முடியுமா

  • @kanagarathinamparamanandam5461
    @kanagarathinamparamanandam5461 4 ปีที่แล้ว +11

    எதற்காக கிட்டாரை அடித்து நீங்கள் பேசுவதை கேட்க முடியவில்லை. யூ ட்யூபில் போஸ்ட் பண்ணுவதற்கு முன் ஒரு முறை சரிபார்க்கவும்

  • @madhavanmadhavanmadhavan5118
    @madhavanmadhavanmadhavan5118 3 ปีที่แล้ว

    idhai kondu ulunthu vidhikka mudiyuma

  • @venkatraman2947
    @venkatraman2947 4 ปีที่แล้ว +2

    Super

  • @மிஸ்டர்விவசாயி
    @மிஸ்டர்விவசாயி 3 ปีที่แล้ว

    நல்லது

  • @மிஸ்டர்விவசாயி
    @மிஸ்டர்விவசாயி 3 ปีที่แล้ว

    சிறப்பு

  • @teatime7329
    @teatime7329 4 ปีที่แล้ว

    Super bro nilakadalai vithaikalamaa..?
    Bro kalai vilum pothu rendu vilumaaa..?

    • @rameshsbcnc
      @rameshsbcnc 4 ปีที่แล้ว +1

      You can sow groundnut, 1 or 2 seeds you can select. It's your choice

    • @teatime7329
      @teatime7329 4 ปีที่แล้ว

      @@rameshsbcnc tq bro

    • @teatime7329
      @teatime7329 4 ปีที่แล้ว

      I need this machine bro now I Singapore so when I came to India definitely I will buy to u ok

  • @anbuaiya
    @anbuaiya 3 ปีที่แล้ว

    Ithu patrol engine or diesel engine, 9000 rooovakuuu.....

  • @smtgreenearth8794
    @smtgreenearth8794 4 ปีที่แล้ว

    நெல் விதைக்கலாமா?... இதைப்போல உழவு செய்ய கருவி உருவாக்கவும்

  • @sowntarsowntar6140
    @sowntarsowntar6140 4 ปีที่แล้ว

    Ellamay payanpatuthalama apptinkala O rompa nantri sir

  • @SanthoshKumar-wh5mb
    @SanthoshKumar-wh5mb 4 ปีที่แล้ว +4

    Post your other equipments video also, please

  • @ArunhfDairy2013
    @ArunhfDairy2013 3 ปีที่แล้ว

    Semma brother

  • @jrkrishnan05
    @jrkrishnan05 4 ปีที่แล้ว

    Super idea for formers!

  • @vae2168
    @vae2168 3 ปีที่แล้ว

    இதன் மூலம் நெல் விதைப்பு செய்ய முடியுமா?

  • @jebakumar6318
    @jebakumar6318 4 ปีที่แล้ว

    super

  • @malakumarsamy
    @malakumarsamy 4 ปีที่แล้ว

    அருமை