Very useful video. Clear demonstrates. Sincere explanation. While there are so many rubbish in the social media this is worth a million. Thanks and Appreciate very much
@@AnbuThirumagal thank you Thankachi. I believe you are very comfortable in English. I understand spoken Tamil to some extent. I live in Mumbai. I am from Thrissur in Kerala. I had been to Trichy town many times. How far are you from Trichy town. Stay connected. Bye
அருமையான விளக்கம் அக்கா,,, ஒரு சிறு வழிகாட்டுதல் குருனை மருந்து பயன்பாடு இல்லாமல் மீன் அமிலம் தயாரித்து ஓரங்களில் தெளித்து விட்டால் மயில், எலி,போன்றவை வராது,,, முயர்ச்சித்து பாருங்கள்
Hi Sister, Thank you for sharing this video. Upload all the videos for this crop. Please guide me whether we can cultivate in this month. This Syngenta s6668 plus variety will give good yield Sister.
@@AnbuThirumagal Hi Sister, Apply Zinc Sulphate 15 KG Per Acre with urea during 45th day during flowering stage it will increase yield I have tried this in my field.
Hello Ma’am, Good day! I’m looking for 5 tons of maize, for my Gaumata’s. Can you please route me to the right farmer? or if you can produce from your farm but takes sometime I can wait. Please help me.
சகோதரி ஆடி மாதம் வந்தவுடன் மக்காச்சோலும் வக்கிரம் அந்த வயல்ல வரும் புல்கள் மற்றும் முககியம்மா சொனை புல்கள் வருது அந்த சொனை புல்கள் மற்றும் அதன் விதைகள் அழிப்பதுக்கான வழி செல்லூங்க
Nice, can you share me the machine owner contact nber ?
Ok bro...wait
Me too
9843859125-Nagaraj
Sent pannita bro
@@AnbuThirumagal thanks 😊
அன்பு சகோதரியே எனக்கு மிகவும் பிடித்திருந்தது. அதிலும் உங்களின் மரியாதை கலந்த குரலுக்கு வணக்கம். வாழ்க வளமுடன்
😊😊😊🙏🙏நன்றிங்க
Congrats Akka...🌷 Vivasaiku super explain..... Neenga vivasayam thula.. Romba interest irukadhu.. Ippa irukara grils ku.. Neenga role model.... Romba Santhosm...
மென் மேலும் விவசாயம் சிறக்க வாழ்த்துக்கள் சத்யா 🙏🌹
🙂😊🙏🙏
நன்றி மிகவும் தேவையான கானொலி நன்றி
🙏🙏
மிக அருமையா விளக்கி சொன்னீர்கள்.... 😊👌மிக்க நன்றி
மகிழ்ச்சி 🙏🙏
நல்ல பதிவு செயல்முறை வேறமாறி வேற மாறி சகோ..👌👌
😃😃😃😃
மிகத் தெளிவானவிளக்கக் காணொளிநன்றி
🙏🙏🙏
வாழ்த்துக்கள் விவசாயிகள் செலவு செய்யும் கூளி அதிகம் வரவு கம்மி
😔😒👍
அருமையான முயற்சி
வாழ்த்துக்கள்.
நன்றிங்க
Very useful video. Clear demonstrates. Sincere explanation. While there are so many rubbish in the social media this is worth a million. Thanks and Appreciate very much
விவசாயம் அருமை அதை இயற்கை விவசாயம் இருந்தால் மிகவும் அருமையாக இருக்கும்
👍👍👍
சூப்பர் வாழ்த்துக்கள்
உங்கள் ஊர் மொழி சிறப்பு.வாழ்த்துக்கள்.
நன்றிங்க 😊🙏
வாழ்க வளத்துடன் ..நன்று
NK sema brand seed akka..,, Nalla weight and yield varum...thanne nalla kudukannum
Thalaivsal vel super sister very nice
Vanakkam thankachi, ninka enke irikke. Nalla vlog. All the best.
Thank q ..trichy district
@@AnbuThirumagal thank you Thankachi. I believe you are very comfortable in English. I understand spoken Tamil to some extent. I live in Mumbai. I am from Thrissur in Kerala. I had been to Trichy town many times. How far are you from Trichy town. Stay connected. Bye
Aruminaiyana vilakam in tamizh super sir
மகிழ்ச்சி சகோதரி
அருமை வாழ்த்துக்கள் 🙏
நன்றிங்க நன்றிங்க 🙏🙏
Super very usefull info sis...thanks for sharing ♥️♥️
Bro...neengala....thanks for coming to watch my videos....na Unga videos lam pathu eruka bro....🥰👍🙏💪
@@AnbuThirumagal ♥️
வாழ்த்துக்கள்
சூப்பர் வாழ்த்துக்கள் சகோதரி
Wooow soooper Sister From Srilanka
👍👍😊🔥
வாழ்த்துக்கள் புதுமைப் பெண்
🙏🙏🙏
அருமையான விளக்கம் அக்கா,,,
ஒரு சிறு வழிகாட்டுதல் குருனை மருந்து பயன்பாடு இல்லாமல் மீன் அமிலம் தயாரித்து ஓரங்களில் தெளித்து விட்டால் மயில், எலி,போன்றவை வராது,,, முயர்ச்சித்து பாருங்கள்
🙏🙏👍👍👍
Wow sema ❤❤❤❤ honey voice enjoy
Madam oru oru thaaniyam eppadi vithaila irunthu aruvadai full details video podunga engaluku useful irukum
Kandipa already neraya video pottu eruka paruga
Ok Nga ,Nice Job Nga ,🙌
Smart work ❤
Very good congratulations
🙏🙏🙏
அருமையான பதிவு தங்கம்
🥰🥰🙏🙏
thnx
💪💪💪💪💪🤝🤝🤝👍👍👍👍 உங்கள் திறமைக்கு வாழ்த்துக்கள் அக்கா 🙏👍💕🎥👌
🙏🙏🙏🙏
@@AnbuThirumagal 🙌🙏💕
Sakodhari video super Indha mesin enna vilai engu kitakkum dhagaval solungal ,
Okay 👍
Very good msg
Hi Anbu, super
Hii...thank you
Good work sister ..
Thanks 😊 bro
Samy 🙏🙏🙏
Supper sister .. share more agricultural information ..
👍👍ok bro thanks
அருமை தோழி
நன்றிங்க 🙏
Super sir super 🌹🌹💞💞🌹🌹💞💞
Thank you 😊
Super sister 👌👍👍
👍👍👍
Semma ya ponuna ponu ni vavisam
👩🌾👩🌾👩🌾💪💪💪
சூப்பர்மா வாழ்த்துக்கள்
நன்றிங்க 🙏
Hi Sister,
Thank you for sharing this video. Upload all the videos for this crop. Please guide me whether we can cultivate in this month. This Syngenta s6668 plus variety will give good yield Sister.
Sure bro...thank you so much
@@AnbuThirumagal Hi Sister, Apply Zinc Sulphate 15 KG Per Acre with urea during 45th day during flowering stage it will increase yield I have tried this in my field.
@@svfarms4206 super bro..thanks we will do this time
Super sister ...
Thank you
Hi.... nice sister
Super sister
Thanks 😊
விவசாயம் காப்போம் 💥💥💥
👍👍💪💪👩🌾👩🌾
Great and useful msg
Thank you 😊 have a good day 😊
Very nice sister god job
Thank you
Super👏👏,, one suggestion I want to give.. do not use packed seeds try to buy seeds in local market.. do not encourage corporates...
👍👍
இந்த மெசினுடன் சிறிய ஒரு அடி கம்பி இணைத்து போடுங்கள்.. அடுத்த நேர் கோடு தானாகவே விழும் பிறகு அந்த அச்சில் அடுத்த நேர் ஓட்டலாம்
👍👍👍
Super info my sister 😊❤️
Thank you 😊 bro...
அக்கா அருமை
நன்றி pa
சூப்பர்
👍🙏
nice explanation
Thank 😊 you
Supper sissy😍😍😍😍😍😍😍
Thanks 😊
African tall maize la அதிக மகசூல் கிடைக்குமா
நாங்களும் விவசாயம் தான் பாக்குறோம் ❤️ 🌾🌾🌾
Super 👌
உங்கள் நேம் என்ன
@@santhanapandi625 சத்யா
@@AnbuThirumagal mm ok
Sis.. Video super.. We also using s 6668 plus seed.. Yield ok.. 🌹🧡
😊👍🙏👍
Neenga endha ooru akka
Very useful video 👍
😊👍👍
Very good
Thanks 😊
Eduku vidai velya vanguringa unga tottu pairla varum cholatula edutu vidaika mudiyada
Noo athu varathu nalla
Sema 👌
🙏🙏
Sister entha CMG solam besta erukum athaa pathi sollunga
Ellamay best tha ga...oru oru field ku atha mathuri seed differences ahh erukum
very nice video sis🥰🥰always watching ur video, really love to get ur notification😄
Thank you so much 💓
Super siter..
Thank 😊 you
In Cultivation period how you are controlling from birds disturbance sister
What measures you are taking
Birds here not came
Super papa
Thanks 😊 anna
Super da super
😊😊😊
Supar 👍👏🤝🤝🤝
Thanks 😊 for first comment 🙏🥰
இந்த இயந்திரம் எங்குகிடைக்கும் அலைபேசி எண் வேண்டும்
சகோதரி அவர்களே மானாவரி நிலங்களுக்கு பயன்படுத்தலாமா?இதன் விலை எவ்வளவு எனாறு கூறுங்கள்
நல்லா புரியுற மாதிரி அழகா சொல்றிங்க
🙏🙏🙏
Hi I'm also sobanapuram akka
Apdiya super bro...entha area
Nice
Nice machine vadagaiku enga kidaikum
Contact number eruku paruga
நானே உழுது நானே உரமிட்டு நானே விதைத்தேன். நானே வளர்த்தேன். அந்த- நானே . - வில்தான் எவ்வளவு ஆனந்தம்?
😊
🙏🙏
🙏🙏🙏
Sister idhuku Rotator use panni samaam patudha vendama?
Rompa katti eruntha rotavetor use pannanum
Akka kuranai marunthu podatenga Mayil will die
Okay
Hello Ma’am,
Good day! I’m looking for 5 tons of maize, for my Gaumata’s. Can you please route me to the right farmer? or if you can produce from your farm but takes sometime I can wait. Please help me.
Ok contact me on Instagram link on about section
Hlo iam interested
👌👌👌
Is it ok to seed this month ? I thought from MAY month only session will start for corn?
Now all season will planting...
@Anbu Thirumagal thanks...I think we also going to seed corn in next week ..by same hand pushing seeder machine..let see ..thanks once again
How this seed price..per acre how much seed needed sis
Akka nega enaga ooruga
Trichy district
Nanum use panitu iruken sister. Na ithula solam ,kambu, ell, kadalai ,ulunthu elam ithula than poten sister.. vadagaiku poren..
Ur area pls
Super 👌 👍 bro
Nandri sister
@@என்விவசாயம் attur , la irunthu 30 km poganum
எந்த ஊர்
Akka neega sobanapuram thane
Ama pa
Super
👍👍👍👍
இந்த இயந்திரம் கிடைக்கும் இடம்
Comments la paruga
நீங்க என்ன ஊர்.......?
சகோதரி கலைகளை ஆட்களைக் கொண்டு இயந்திரத்தை கொண்டா எப்படி எடுப்பீர்கள் என்று சொல்லவும்
ஆட்கள் தான் சகோ
சகோதரி ஆடி மாதம் வந்தவுடன் மக்காச்சோலும் வக்கிரம் அந்த வயல்ல வரும் புல்கள் மற்றும் முககியம்மா சொனை புல்கள் வருது அந்த சொனை புல்கள் மற்றும் அதன் விதைகள் அழிப்பதுக்கான வழி செல்லூங்க
விதை நடும் முன் கலைகொல்லி அடித்துவிடுங்கள்
Same akka inniki makka solam pottu mudunjadhu but Nama drip potrukom
Super pa
நல்லதொரு பதிவு சகோதரி. விதப்பு கருவி என்ன விலை?
8500 rs
Which place available this machine
I would to buy
இன்த mesin என்களுக்கும் தேவை
எங்கு எடுக்கலாம்
Tôi đang thích
We have this machine already
எப்படி ஒரு தொழிலாளி கனவில் கூட தொழிற் சாலையை மறக்க மாட்டானோ அதே போல் ஒரு நல்ல விவசாயி கனவில் கூட விவசாயத்தை மறக்க மாட்டான்.
🙏🙏
Akka neega entha uru village uh
Sobanapuram village pachamali pakkam