யாழ்ப்பாணத்து ஸ்பெஷல் புளிக்கஞ்சி/ Jaffna special Tamarind porridge/புளிக்கஞ்சி செய்முறை!!!

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 15 ม.ค. 2025

ความคิดเห็น • 38

  • @nirujakaaru8603
    @nirujakaaru8603 2 ปีที่แล้ว +1

    Good

  • @alfreddamayanthy4126
    @alfreddamayanthy4126 6 หลายเดือนก่อน

    அருமையான புளிக்கஞ்சி சின்ன இறால்கள் சேர்த்தால் சுவை கூடும் 👍👍👍👍

    • @aviraaworld517
      @aviraaworld517  11 ชั่วโมงที่ผ่านมา

      @@alfreddamayanthy4126 ☺️

  • @SIVACHOLATAMILAN
    @SIVACHOLATAMILAN 3 ปีที่แล้ว

    அருமை 👌 👌 👌 👌 இலங்கை தமிழ் எனக்கு மிக பிடிக்கும் 💗💗💗💗

    • @aviraaworld517
      @aviraaworld517  3 ปีที่แล้ว

      மிக்க நன்றி ☺️

  • @kumarnanthini6382
    @kumarnanthini6382 3 ปีที่แล้ว

    சிறந்த பதிவு

  • @kitcha737
    @kitcha737 3 ปีที่แล้ว

    உங்கள் குரல் சூப்பர்...

    • @aviraaworld517
      @aviraaworld517  3 ปีที่แล้ว

      மிக்க நன்றி ☺️

  • @UthayaseelanThavarajan-uz9bb
    @UthayaseelanThavarajan-uz9bb ปีที่แล้ว

    Very nice voice sister

  • @vasikaranvasi347
    @vasikaranvasi347 3 ปีที่แล้ว

    Good akkka

  • @akshayaselvamvlog3035
    @akshayaselvamvlog3035 3 ปีที่แล้ว

    அருமை சகோதரி ... மருத்துவ குணமுள்ள சமையல் ....வாழ்த்துக்கள்

    • @aviraaworld517
      @aviraaworld517  3 ปีที่แล้ว +1

      மிக்க நன்றி சகோ☺️

  • @poojavijayakumar
    @poojavijayakumar 3 ปีที่แล้ว

    நன்று👍

  • @murugesusellam5494
    @murugesusellam5494 3 ปีที่แล้ว

    Nice Akkka

  • @joydeva6385
    @joydeva6385 8 วันที่ผ่านมา

    இதற்கு இறால் தேங்காய் பால் சேர்த்து செய்தால் மிகவும் சுவையாக இருக்கும்.

    • @aviraaworld517
      @aviraaworld517  11 ชั่วโมงที่ผ่านมา

      @@joydeva6385 ☺️

  • @KarunakaranNaresh
    @KarunakaranNaresh 3 ปีที่แล้ว

    Hi akka love from srilanka.

  • @HaRiSh-ur1kf
    @HaRiSh-ur1kf 3 ปีที่แล้ว

    😊டிஷ்ம் சரி உங்களது குரலும் சரி இனிமை💥

    • @aviraaworld517
      @aviraaworld517  3 ปีที่แล้ว

      மிக்க நன்றி ☺️

    • @HaRiSh-ur1kf
      @HaRiSh-ur1kf 3 ปีที่แล้ว

      @@aviraaworld517 😊உங்களை சந்திதற்கு நான் தான் நன்றி சொல்ல வேண்டும்💥🙏💖

    • @HaRiSh-ur1kf
      @HaRiSh-ur1kf 3 ปีที่แล้ว

      @@aviraaworld517 காலை வணக்கம்☀ 🌝

  • @shivam360-tamil3
    @shivam360-tamil3 3 ปีที่แล้ว

    இவ்வளவு கீரைகளையும் ஒரே நேரத்தில் போடலாமா சகோ

    • @aviraaworld517
      @aviraaworld517  3 ปีที่แล้ว

      ஓம் போடலாம் சகோ ☺️

    • @aviraaworld517
      @aviraaworld517  3 ปีที่แล้ว

      முருங்கை இலை மட்டும் அதிகமா போட்டு மற்றவைகளை கொஞ்சமா போடலாம்...☺️

    • @shivam360-tamil3
      @shivam360-tamil3 3 ปีที่แล้ว

      @@aviraaworld517 சரிங்க.நான் செய்து பார்க்கிறேன்.

  • @jesuarul8824
    @jesuarul8824 3 ปีที่แล้ว

    Neeinkal migavum alaku.....

  • @சிவபிரியா-த1ள
    @சிவபிரியா-த1ள 3 ปีที่แล้ว

    அம்மா நல்ல இருக்கேயம 😢 போனை டோட்டல் ஏரர் செய்து விட்டேன் அதன் பிறகு உங்களை காண இயலவில்லை.
    இப்ப மீண்டும் தங்களை கண்டது உங்களுக்கு எமக்கு உள்ள நல்ல தொடர்பு அந்த தொடர்புக்கு காரணம் அய்யன் ॐஅகிலாண்டேஸ்வர்ॐ தான்
    உங்களை கண்டது மிக்க மகிழ்ச்சி
    வீட்டில் யாவரும் நலம் தானே😊

    • @aviraaworld517
      @aviraaworld517  3 ปีที่แล้ว +1

      ஓம்... ☺️
      தாங்களும் நலமாக இருக்க எல்லாம் வல்ல இறைவன் எப்போதும் துணை இருப்பான் ☺️

    • @சிவபிரியா-த1ள
      @சிவபிரியா-த1ள 3 ปีที่แล้ว

      @@aviraaworld517 எம்மை தங்களுக்கு ஞாபகம் உண்டு தானே மகளே 😊

    • @aviraaworld517
      @aviraaworld517  3 ปีที่แล้ว +1

      கண்டிப்பாக...
      நான் இடையில் இரண்டு தடவைகள் தங்களின் பழைய பதிவில் நலம் தானே என்று மெசேச் போட்டிருந்தேன்... தங்களிடமிருந்துதான் பதில் இல்லாமல் இருந்தது... இப்பொழுது மகிழ்ச்சி ☺️

    • @சிவபிரியா-த1ள
      @சிவபிரியா-த1ள 3 ปีที่แล้ว

      @@aviraaworld517 எமக்கும் மிக்க மகிழ்ச்சி எம் சிவன் இருக்க அன்புக்கு பஞ்சம் இல்லை.
      ॐ அன்பே சிவம் ॐ