Kandha sasti kavacham | கந்த சஷ்டி கவசம் | Murugan Padalgal | Soolamangalam Sisters |

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 2 พ.ย. 2020
  • சஷ்டியை நோக்கச் சரவணபவனார்
    சிஷ்டருக்குதவும் செங்கதிர் வேலோன்
    பாதம் இரண்டில் பன்மணிச் சதங்கை
    கீதம் பாடக் கிண்கிணியாட
    மையல் நடம் செய்யும் மயில்வாகனனார்
    கையில் வேலால் எனைக் காக்கவென் றுவந்து
    வர வர வேலாயுதனார் வருக
    வருக வருக மயிலோன் வருக
    இந்திரன் முதலாய் எண்டிசை போற்ற
    மந்திர வடிவேல் வருக வருக
    வாசவன் மருகா வருக வருக
    நேசக் குறமகள் நினைவோன் வருக
    ஆறுமுகம் படைத்த ஐயா வருக
    நீறிடும் வேலவன் நித்தம் வருக
    சிரகிரி வேலவன் சீக்கிரம் வருக
    சரவணபவனார் சடுதியில் வருக
    ரகணபவச ரரரர ரரர
    ரிகண பவச ரிரிரி ரிரிரி
    விணபவ சரவண வீராநமோ நம
    நிபவ சரவண நிற நிற நிறென்
    வசர ஹணபவ வருக வருக
    அசுரர் குடிகெடுத்த ஐயா வருக
    என்னையாளும் இளையோன் கையில்
    பன்னிரண்டாயுதம் பாசங்குசமும்
    பரந்த விழிகள் பன்னிர ண்டிலங்க
    விரைந்தென்னைக் காக்க வேலோன் வருக
    ஐயம் கிலியும் அடைவுடன் சௌவும்
    உய்யொளி சௌவும் உயிரையும் கிலியும்
    கிலியும் சௌவும் கிளரொளி யையும்
    நிலைபெற் றென் முன் நித்தமும் ஒளிரும்
    சண்முகன் நீயும் தனியொளி யொவ்வும்
    குண்டலியாம் சிவகுகன் தினம் வருக
    ஆறுமுகமும் அணிமுடியாறும்
    நீறிடு நெற்றியும் நீண்ட புருவமும்
    பன்னிரு கண்ணும் பவளச் செவ்வாயும்
    நன்னெறி நெற்றியில் நவமணிச் சுட்டியும்
    ஈராறு செவியில் இலங்கு குண்டலமும்
    ஆறிரு திண்புயத் தழகிய மார்பில்
    பல்பூஷணமும் பதக்கமும் தரித்து
    நன்மணி பூண்ட நவரத்தினமாலையும்
    முப்புரி நூலும் முத்தணி மார்பும்
    செப்பழகுடைய திருவயிறுந்தியும்
    துவண்ட மருங்கில் சுடரொளிப்பட்டும்
    நவரத்தினம் பதித்த நற்சீராவும்
    இருதொடை யழகும் இணைமுழந்தாளும்
    திருவடியதனில் சிலம்பொலி முழங்க
    செககண செககண செககண செகண
    மொக மொக மொகமொக மொக மொக மொகென
    நகநக நகநக நகநக நகென
    டிகுகுண டிகுகுண டிகுகுண டிகுண
    ரரரர ரரரர ரரரர ரரர
    ரிரிரிரி ரிரிரிரி ரிரிரிரி ரிரிரி
    டுடுடுடு டுடுடு டுடுடுடு டுடுடு
    டகு டகு டிகு டிகு டங்கு டிங்குகு
    விந்து விந்து மயிலோன் விந்து
    முந்து முந்து முரகவேள் முந்து
    என்றனை யாளும் ஏரகச் செல்வ
    மைந்தன் வேண்டும் வரமகிழ்ந்துதவும்
    லாலா லாலா லாலா வேசமும்
    லீலா லீலா லீலா விநோதனென்றும்
    உன் திருவடியை உறுதியென்றெண்ணும்
    என் தலைவைத்துன் இணையடி காக்க
    என்னுயிர்க்குயிராம் இறைவன் காக்க
    பன்னிரு விழியால் பாலனைக் காக்க
    அடியேன் வதனம் அழகுவேல் காக்க
    பொடிபுனை நெற்றியைப் புனிதவேல் காக்க
    கதிர்வேலிரண்டும் கண்ணினைக் காக்க
    விதிசெவியிரண்டும் வேலவர் காக்க
    நாசிகளிரண்டும் நல்வேல் காக்க
    பேசிய வாய்தனைப் பெருவேல் காக்க
    முப்பத்திருபல் முனைவேல் காக்க
    செப்பிய நாவைச் செவ்வேல் காக்க
    கன்னமிரண்டும் கதிர்வேல் காக்க
    என்னிளங்கழுத்தை இனியவேல் காக்க
    மார்பை ரத்தின வடிவேல் காக்க
    சேரிள முலைமார் திருவேல் காக்க
    வடிவேலிருதோள் வளம் பெறக்காக்க
    பிடரிக ளிரண்டும் பெருவேல் காக்க
    அழகுடன் முதுகை அருள்வேல் காக்க
    பழுபதினாறும் பருவேல் காக்க
    வெற்றிவேல் வயிற்றை விளங்கவே காக்க
    சிற்றிடையழகுற செவ்வேல் காக்க
    நாணாங் கயிற்றை நல்வேல் காக்க
    ஆண் குறியிரண்டும் அயில் வேல் காக்க
    பிட்ட மிரண்டும் பெருவேல் காக்க
    வட்டக் குதத்தை வல்வேல் காக்க
    பணைத்தொடை யிரண்டும் பருவேல் காக்க
    கணைக்கால் முழந்தாள் கதிர்வேல் காக்க
    ஐவிரலடியினை அருள் வேல் காக்க
    கை களிரண்டும் கருணை வேல் காக்க
    முன் கையிரண்டும் முரண்வேல் காக்க
    பின்கை யிரண்டும் பின்னவள் இரக்க
    நாவிற் சரஸ்வதி நற்றுணையாக
    நாபிக் கமலம் நல்வேல் காக்க
    முப்பால் நாடியை முனை வேல் காக்க
    எப்பொழு தும்மெனை எதிர்வேல் காக்க
    அடியேன் வசனம் அசைவுள நேரம்
    கடுகவே வந்து கனகவேல் காக்க
    வரும்பகல் தன்னில் வஜ்ரவேல் காக்க
    அரையிருள் தன்னில் அணையவேல் காக்க
    ஏமத்தில் சாமத்தில் எதிர்வேல் காக்க
    தாமதம் நீக்கி சதுர்வேல் காக்க
    காக்க காக்க கனகவேல் காக்க
    நோக்க நோக்க நொடியினில் நோக்க
    தாக்க தாக்க தடையறத் தாக்க
    பார்க்க பார்க்க பாவம் பொடிபட
    பில்லி சூனியம் பெரும்பகை அகல
    வல்ல பூதம் வலாட்டிகப் பேய்கள்
    அல்லல் படுத்தும் அடங்கா முனியும்
    பிள்ளைகள் தின்னும் புழங்கடை முனியும்
    கொள்ளிவாற் பேய்களும் குறளைப் பேய்களும்
    பெண்களைத் தொடரும் பிரம்மராட்ச தரும்
    அடியனைக் கண்டால் அலறிக கலங்கிட
    இரிசி காட்டேரி இத்துன்ப சேனையும்
    எல்லிலு மிருட்டிரும் எதிர்ப்படு மன்னரும்
    கனபூசை கொள்ளும் காளியோட னைவரும்
    விட்டாங்காரரும் மிகுபல பேய்களும்
    தண்டியக் காரரும் சண்டாளர்களும்
    என் பெயர் சொல்லவும் இடி விழுந்தோடிட
    ஆனையடியினில் அரும்பாவைகளும்
    பூனை மயிரும் பிள்ளைகளென்பும்
    நகமும் மயிரும் நீண்முடி மண்டையும்
    பாவைகளுடனே பலகலசத்துடன்
    மனையிற் புதைத்த வஞ்சனை தனையும்
    ஒட்டியப் பாவையும் ஒட்டியச் செருக்கும்
    காசும் பணமும் காவுடன் சோறும்
    ஓதுமஞ் சனமும் ஒருவழிப்போக்கும்
    அடியனைக் கண்டால் அலைந்து குலைந்திட
    மாற்றார் வஞ்சகர் வந்து வணங்கிட
    காலதூ தாள்ளெனைக் கண்டால் கலங்கிட
    அஞ்சி நடுங்கிட அரண்டு புரண்டிட
    வாய் விட்டலறி மதிகெட்டோடப்
    படியினில் முட்டப் பாசக் கயிற்றால்
    கட்டுடனங்கம் கதறிடக் கட்டு
    கட்டியுருட்டு கால் கை முறியக்
    கட்டு கட்டு கதறிடக் கட்டு
    முட்டு முட்டு விழிகள் பிதுங்கிட
    செக்கு செக்கு செதில் செதிலாக
    சொக்கு சொக்கு சூர்ப்பகைச் சொக்கு
    குத்து குத்து கூர் வடிவேலால்
    பற்று பற்று பகலவன் தணலெரி
    தணலெரி தணலெரி தணலதுவாக
    விடு விடு வேலை வெருண்டது ஓட
    புலியும் நரியும் புன்னரி நாயும்
    எலியும் கரடியும் இனித்தொடர்ந்தோட
    #continued in comment section.

ความคิดเห็น • 3.3K

  • @tamildevotionalsongs6143
    @tamildevotionalsongs6143  2 ปีที่แล้ว +1800

    #first part of lyrics in description.
    தேளும் பாம்பும் செய்யான் பூரான்
    கடிவிட விஷங்கள் கடித்துயரங்கம்
    ஏறிய விஷங்கள் எளிதினில் இறங்க
    ஒளிப்புஞ் சுழுக்கும் ஒருதலை நோயும்
    வாதம் சயித்தியம் வலிப்பு பித்தம்
    சூலை சயம் குன்மம் சொக்குச் சிரங்கு
    குடைச்சல் சிலந்தி குடல்விப் பிhதி
    பக்கப்பிளவை படர்தொடை வாழை
    கடுவன் படுவன் கைத்தாள் சிலந்தி
    பற்குத்தரணை பருஅரையாப்பும்
    எல்லாப் பிணியும் என்றனைக் கண்டால்
    நில்லாதோட நீயெனக்கு அருள்வாய்
    ஈரேழுலகமும் எனக்குறவாக
    ஆணும் பெண்ணும் அனைவரும் எ னக்காய்
    மண்ணாள் அரசரும் மகிழ்ந்துறவாக
    உன்னைத் துதிக்க உன்திருநாமம்
    சரவணபவனே சைலொளிபவனே
    திரிபுரபவனே திகழொளிபவனே
    பரிபுரபவனே பவமொழிபவனே
    அரிதிருமுருகா அமராபதியைக்
    காத்துத் தேவர்கள் கடும் சிறை விடுத்தாய்
    கந்தா குகனே கதிர்வேலவனே
    கார்த்திகை மைந்தா கடம்பா கடம்பனை
    இடும்பனை அழித்த இனியவேல் முரகா
    தணிகாசலனே சங்கரன் புதல்வா
    கதிர்கா மத்துறை கதிர்வேல் முருகா
    பழநிப் பதிவாள் பாலகுமரா
    ஆவினன் குடிவாள் அழகிய வேலா
    செந்தின்மா மலையுறும் செங்கல் வராயா
    சமரா புரிவாழ் சண்முகத்தரசே
    காரார் குழலாள் கலைமகள் நன்றாய்
    என்னா விருக்க யானுனைப் பாட
    எனைத் தொடர்ந்திருக்கும் எந்தை முருகனைப்
    பாடினே னாடினேன் பரவசமாக
    ஆடினே னாடினேன் ஆவினன் பூதியை
    நேசமுடன் யான் நெற்றியில் அணியப்
    பாச வினைகள் பற்றது நீங்கி
    உன்பதம் பெறவே உன்னருளாக
    அன்புடனிரஷி அன்னமும் சொன்னமும்
    மெத்த மெத்தாக வேலா யுதனார்
    சித்தி பெற்றடியேன் சிறப்புடன் வாழ்க
    வாழ்க வாழ்க மயிலோன் வாழ்க
    வாழ்க வாழ்க வடிவேல் வாழ்க
    வாழ்க வாழ்க மலைக்குரு வாழ்க
    வாழ்க வாழ்க மலைக்குறமகளுடன்
    வாழ்க வாழ்க வாரணத்துவசம்
    வாழ்க வாழ்க என் வறுமைகள் நீங்க
    எத்தனை குறைகள் எத்தனை பிழைகள்
    எத்தனை யடியேன் எத்தனை செயினும்
    பெற்றவன் நீகுரு பொறுப்பதுன் கடன்
    பெற்றவள் குறமகள் பெற்றவளாமே
    பிள்ளையென் றன்பாய்ப் பிரியமளித்து
    மைந்தனென் மீதுன் மனமகிழ்ந் தருளித்
    தஞ்சமென்றடியார் தழைத்திட வருள் செய்
    கந்தசஷ்டி கவசம் விரும்பிய
    பாலன் தேவராயன் பகர்ந்ததை
    காலையில் மாலையில் கருத்துடனாளும்
    ஆசாரத்துடன் அங்கம் துலக்கி
    நேச முடனொரு நினைவதுமாகி
    கந்தர் சஷ்டி கவச மிதனைச்
    சிந்தை கலங்காது தியானிப்பவர்கள்
    ஒருநாள் முப்பத்தாறுரு கொண்டு
    ஓதியே செபித்து உகந்து நீறணிய
    அஷ்ட திக்குள்ளோர் அடங்கலும் வசமாய்
    திசை மன்னர் எண்மர் சேர்ந்தங்கு அருளுவர்
    மாற்றவ ரல்லாம் வந்து வணங்குவர்
    நவகோள் மகிழ்ந்து நன்மையளித்திடும்
    நவமதன் எனவும் நல்லெழில் பெறுவர்
    எந்த நாளுமீரெட்டாய் வாழ்வர்
    கந்தர் கை வேலாம் கவசத்தடியை
    வழியாய் காண மெய்யாய் விளங்கும்
    விழியாற் காண வெருண்டிடும் பேய்கள்
    பொல்லாதவரைப் பொடிப்பொடியாக்கும்
    நல்லோர் நினைவில் நடனம் புரியும்
    சர்வசத்துரு சங்காரத்தடி
    அறிந்தெனதுள்ளம் அஷ்டலெக்சுமிகளில்
    வீரலட்சுமிக்கு விருந்துணவாக
    சூரபத்மாவைத் துணித்தகையதனால்
    இருபத்தேழ்வர்க்கு உவந்தமுதளித்த
    குருபரன் பழனிக் குன்றினிலிருக்கும்
    சின்னக் குழந்தை சேவடி போற்றி
    எனைத் தடுத்தாட் கொள் என்றன துள்ளம்
    மேவிய வடிவுறும் வேலவா போற்றி
    தேவர்கள் சேனாபதியே போற்றி
    குற மகள் மன மகிழ் கோவே போற்றி
    திறமிகு திவ்விய தேகா போற்றி
    இடும்பாயுதனே இடும்பா போற்றி
    கடம்பா போற்றி கந்தா போற்றி
    வெற்றி புனையும் வேலே போற்றி
    உயர்கிரி கனகசபைக்கோர் அரசே
    மயில் நடமிடுவோய் மலரடி சரணம்
    சரணம் சரணம் சரவணபவஓம்
    சரணம் சரணம் சண்முகா சரணம்..!

  • @ThamizhmaniThamizhmani-bj7ts
    @ThamizhmaniThamizhmani-bj7ts 10 หลายเดือนก่อน +1975

    எனக்கும் 9 வருடம் குழந்தை இல்லாமல் இருந்தேன்.இப்போது முருகன் அருளால் 2 மாத கர்ப்பமாக இருக்கிறேன் காலையும் மாலையும் கந்த சஷ்டி கவசம் தான் கேட்பேன்.முருகனை போன்று எனக்கு நல்ல படி குழந்தை பிறக்க வேண்டும். முருகனை நம்பி தான் இருக்கிறேன். எனக்கும் மைந்தன் வேண்டும் முருகா.ஓம் சரவண பவ 🙏🙏🙏🙏🙏🙏

    • @sangaryvarathan.r
      @sangaryvarathan.r 7 หลายเดือนก่อน +45

      Valthukal sagothari ❤

    • @surenms8648
      @surenms8648 7 หลายเดือนก่อน +69

      நல்ல படி குழந்தை முருகன் பிறப்பான் உங்களுக்கு

    • @shanthypushparaja1050
      @shanthypushparaja1050 7 หลายเดือนก่อน +22

      Congrats ❤

    • @lalitharsk
      @lalitharsk 7 หลายเดือนก่อน +24

      Sathyam.

    • @dbrema264
      @dbrema264 7 หลายเดือนก่อน +14

      Valthukal sister

  • @MurugesanMurugesan-jf1tr
    @MurugesanMurugesan-jf1tr หลายเดือนก่อน +158

    முருகா எனக்கு கல்யானம் ஆகி 13 வருடம் ஆகி விட்டது. இன்னும் குழந்தையில்லை இதனால் ரொம்ப கஷ்டபடுகிறேன்.48 நாள் விரதம் இருக்கிறேன். விரதம்மடிவதற்குள் எனக்கு நல்ல செய்தி வரவேண்டும். எல்லாரும் எனக்காக பிரார்த்தனை செய்யுங்க

    • @ms.lotus786
      @ms.lotus786 หลายเดือนก่อน +10

      வருகிற வைகாசி விசாகத்திற்கு பிறகு உங்களுக்கு நல்ல செய்தி கிடைக்கும். ஆண் குழந்தை. நீங்கள் அந்த குழந்தைக்கு கதிர்வேல் என்று பெயர் சூடுங்கள்

    • @deiveegabharatham
      @deiveegabharatham 29 วันที่ผ่านมา +7

      நல்லது நடக்கும் 🙏♥️ முருகன் பாத்துப்பார்

    • @thamizharasi3331
      @thamizharasi3331 29 วันที่ผ่านมา +3

      நல்ல தே நடக்கும் முருகன் துணை யிருப்பார்🙏🙏 நம்பிக்கை தான் வாழ்க்கை ❤❤❤. வாழ்க வளமுடன் ❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉😊

    • @meenakshishundharam7640
      @meenakshishundharam7640 28 วันที่ผ่านมา

      Murugan will borne at your house soon

    • @shanthipoppy4031
      @shanthipoppy4031 28 วันที่ผ่านมา +3

      ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம்....

  • @karthikm5159
    @karthikm5159 3 หลายเดือนก่อน +122

    எனக்கு எம்பெருமான் ஈசனுடைய திருமகன் தமிழ் கடவுள் முருகன் கருணையால் ஆண் குழந்தை பிறந்துள்ளது நன்றி ஆண்டவனே

  • @megalachinnaraj3277
    @megalachinnaraj3277 4 หลายเดือนก่อน +153

    என் மகனுக்கு உடல் நிலை சரியாகனும் முருகா அருள்புரியவேண்டும் முருகா போற்றி

    • @m.loganayakiTN
      @m.loganayakiTN 4 หลายเดือนก่อน +1

      🙏🙏🙏🙏

    • @vijaya8457
      @vijaya8457 2 หลายเดือนก่อน +2

      விரைவில் குணமடைய முருகன் அருள்புரிவார்

    • @ashakodee2545
      @ashakodee2545 2 หลายเดือนก่อน +3

      🙏🙏

    • @prabha9565
      @prabha9565 2 หลายเดือนก่อน

      விரைவில் சரியாகும் முருகா 🙏🏻

    • @tmuniyandi380
      @tmuniyandi380 2 หลายเดือนก่อน +1

      நலம் பெற வேண்டுகிறேன்

  • @lathasivakumar8462
    @lathasivakumar8462 11 หลายเดือนก่อน +235

    திருச்செந்தூர் முருகன் அருளால் நல்லவர்கள் அனைவருக்கும் நன்மைகள் நடக்கட்டும்

    • @rabhanuri14days
      @rabhanuri14days 2 หลายเดือนก่อน

    • @gunaramya-wf3tj
      @gunaramya-wf3tj หลายเดือนก่อน

      ​@@rabhanuri14dayszw😂mookll❤mtava

  • @SivaSankar-vp8ly
    @SivaSankar-vp8ly ปีที่แล้ว +1050

    8 வருடங்களுக்கு பிறகு கந்தன் அருளால் எனக்கு பெண் பிள்ளை வரம் கிடைத்துள்ளது முருகன் அருளால் சஷ்டி விரதம் இருக்க எனக்கு மகள் பிறந்து இன்றோடு ஒரு வாரம் ஆகிறது.... ஓம் முருகா போற்றி....

    • @mani8896
      @mani8896 ปีที่แล้ว +16

      வாழ்த்துக்கள்.

    • @nadhiya149
      @nadhiya149 ปีที่แล้ว +16

      முருகணை nambinor Kaivedapada mattar...

    • @sarujan_view
      @sarujan_view ปีที่แล้ว +7

      ஓம் முருகா வாழ்த்துக்கள்

    • @palanipappa3963
      @palanipappa3963 ปีที่แล้ว +12

      முருகப்பெருமானை நினைத்தாலே ,நினைத்தஉடனேஅருள்தரும் வள்ளல் முருகன் .அவனடி மறவாது போற்றுவோம் .

    • @gopalakrishnan9808
      @gopalakrishnan9808 ปีที่แล้ว +4

      வாழ்த்துக்கள், வாழ்க வளத்துடன்

  • @vetri1309
    @vetri1309 3 หลายเดือนก่อน +36

    முருகன் அருளால் எனக்கு ஆண் குழந்தை பிறந்தது மிகுந்த சந்தோஷம் நன்றி முருகா

  • @thilagavathirajendran590
    @thilagavathirajendran590 2 หลายเดือนก่อน +31

    8 varudathirkku piragu murugan arulal enakum indru kulanthai pirakka pogirathu ...ellarum vendikonga.....iruvarum nalamudan vaazha ❤❤❤

  • @SSS-fx7jd
    @SSS-fx7jd ปีที่แล้ว +770

    நாங்களும் சஷ்டி விரதம் இருந்தோம். முருகன் அருளால் 10 வருடங்களுக்கு பிறகு ஆண் குழந்தை பிறந்துள்ளது 🙏

    • @anusmedia
      @anusmedia ปีที่แล้ว +22

      Unmai ....muruganai nambinal nalathea nadakum🙏..om muruga potri

    • @myaccont2951
      @myaccont2951 ปีที่แล้ว +7

      விரதம் இருக்கும் முறை பற்றி கூறமுடியுமா?

    • @SSS-fx7jd
      @SSS-fx7jd ปีที่แล้ว +5

      @@myaccont2951 just you can do fasting for the whole day except dinner.
      Dinner you can eat anything without onion, garlic, drumstick, radish related dishes.
      Also read "jagamaayai" from thirupugazh. All the best 👍

    • @anusmedia
      @anusmedia ปีที่แล้ว +1

      @@myaccont2951 monly once shasti varum..athu morning to evening irukalam..mudiyathavargal oru poludhu irukalam...Diwali month la oru 6 days shasti days varum athu periya shasti migavum payan tharum.....muyarchi seiungal

    • @sudharsang6712
      @sudharsang6712 11 หลายเดือนก่อน +4

      என் மனப்பூர்வமான வாழ்த்துக்கள்.

  • @lovelythamizha1213
    @lovelythamizha1213 ปีที่แล้ว +395

    பிக்ட்ச்சை காரணாக இருந்த கோடிஸ்வரனாக மாற்றிய என் அப்பன் முருகனுக்கு கோடீ கோடி நமஸ்காரம் .....
    ஓம் சரவணபவ.

    • @nellaisisterseats9431
      @nellaisisterseats9431 ปีที่แล้ว +1

      🙏🙏🙏🙏🙏

    • @mathishhari...1847
      @mathishhari...1847 ปีที่แล้ว +12

      Illathavangaluku Kuduthu uthavunga anna 🙏 innamum andha murugan arulal nenga nalla irupinga ....❤

    • @jeff1910
      @jeff1910 ปีที่แล้ว

      ஜிஎஸ்டி கட்டி விட்டீர்களா... கோடி ரூபாய் கிடைத்ததற்கு

    • @thanigaivelkumar6977
      @thanigaivelkumar6977 ปีที่แล้ว +10

      கந்தன் பாதம் கனவிலும் காக்கும்.

    • @muthuprabhu6041
      @muthuprabhu6041 7 หลายเดือนก่อน +2

      சூப்பர்

  • @karthiii552
    @karthiii552 2 หลายเดือนก่อน +136

    கேட்பதை தாமதமாகவும்.. தரமானதாகவும் கொடுப்பதில் என் ஐயனை மிஞ்ச ஆளும் உண்டோ?????? இவ்வுலகில்.. 🌎.. 🔱🦚🌟.. அப்பா ❤️🫂😘..

    • @user-qg8fd5be1u
      @user-qg8fd5be1u หลายเดือนก่อน +5

      Intha comment padithathum en kankalil neer perukeduththu odukirathu ean ena theriyavillai...

    • @user-fc9hn4hz9c
      @user-fc9hn4hz9c หลายเดือนก่อน +2

      Enakum than

    • @AnusureshAnusuresh-vg6wf
      @AnusureshAnusuresh-vg6wf 22 วันที่ผ่านมา +1

      Silirthu vittathu en utal

    • @user-id3ed7kt3g
      @user-id3ed7kt3g 5 วันที่ผ่านมา

      உண்மை

    • @user-sg5eq8xf5k
      @user-sg5eq8xf5k วันที่ผ่านมา

      Enakkum muruga potri 🙏🙏🙏

  • @chitrachitra2805
    @chitrachitra2805 5 หลายเดือนก่อน +37

    ஓம் முருகா சரணம் என் தந்தைக்கு மலைபோல் வந்த வலியை கடுகலவு குறைத்து சரி செய்த முருகா கூப்பிட்ட குரலுக்கு ஓடோடி வந்து மயில் ரூபத்தில் எனக்கு துனையாய் நின்ற முருகா சரணம் அய்யனே என் அப்பனே கந்தா வேலவா சண்முகா கருனை கடலே போற்றி போற்றி

  • @santhasantha6961
    @santhasantha6961 2 ปีที่แล้ว +1375

    இந்தக்குரல் தவி வேறு எந்த.குரலில் கேட்டாலும் பொறுந்தவில்லை. அதுதான்

  • @karunyapavun8260
    @karunyapavun8260 ปีที่แล้ว +306

    அப்பனே முருகா எனக்கு கற்பம் தரித்து உன்னை போல் ஒரு மகன் பிறக்க என்னை ஆசிர்வாதம் செய்யும் 🙏🙏🙏😭😭😭😭😭😭😭🙏🙏🙏🙏🙏🙏 உருவாய் அருவாய் உளதாய் இலதாய் மருவாய் மலராய் மணியாய் ஒலியாய் கருவாய் உயிராய் கதியாய் விதியாய் குருவாய் வருவாய் அருள்வாய் குகனே 🙏🙏🙏🙏🙏😭😭😭😭😭😭😭😭😭😭🙏🙏🙏🙏🙏🙏 அப்பனே முருகா எனக்கு மடிப்பிச்சை கொடுத்து அருள் புரியுங்கள் முருகா முருகா முருகா சரணம் சரணம் சரணம் சண்முகா சரணம் 🙏🙏🙏

    • @mahendranpandian2442
      @mahendranpandian2442 ปีที่แล้ว +3

      🙏

    • @Priya-ve6dv
      @Priya-ve6dv ปีที่แล้ว +6

      கடிப்ப முருகனே மகனாக கிடைப்பார்

    • @murugankombai6390
      @murugankombai6390 ปีที่แล้ว +4

      Nompuinga..gedikgom

    • @t.k.anirudh9248
      @t.k.anirudh9248 ปีที่แล้ว +8

      கந்தனிடம் செல்லுங்கள். என்ன வேண்டும் சொல்லுங்கள். கேட்டதைக் கொடுப்பார்.

    • @engalsrobinson4454
      @engalsrobinson4454 ปีที่แล้ว +2

      🙏

  • @user-ur7fj3kb6q
    @user-ur7fj3kb6q 2 หลายเดือนก่อน +18

    வெற்றி வேல் முருகா என் மருமகளும் கர்ப்பம் தரிக்க அருள்புரிவாய் அப்பனே முருகா 🙏🙏🙏🙏🙏🙏🌹🌼

  • @sathyabalaji49
    @sathyabalaji49 3 หลายเดือนก่อน +24

    ஆறு முகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம்🙏 ஓம் சரவண பவ🙏

  • @ahilabalu5425
    @ahilabalu5425 2 ปีที่แล้ว +549

    5 years back நான் "மைந்தன் வேண்டும் வரம் மகிழ்ந்து உதவும்" என்று தினமும் சஷ்டி சொன்னேன். என் பெண்ணிற்கு twins. I pray one boy and one girl. By god's grace we are blessed with boy and girl.

    • @lakshmanang1896
      @lakshmanang1896 ปีที่แล้ว +9

      கந்த சரணம் முருகா சரணம் வெற்றிபுனையும் வேலே சரணம்

    • @nadhiya149
      @nadhiya149 ปีที่แล้ว +2

      Muruga...

    • @sarujan_view
      @sarujan_view ปีที่แล้ว +2

      ஓம் முருகா வாழ்த்துக்கள்

    • @kovaisaisaratha
      @kovaisaisaratha ปีที่แล้ว +8

      உண்மை மனமுருக முருகனை வேண்டினால் நினைத்தது நடக்கும் கேட்டது கிடைக்கும். ஓம் சரவண பவாய நமஹா.

    • @user-bm4dn5nd1b
      @user-bm4dn5nd1b ปีที่แล้ว +3

      💑வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்

  • @mageswaran9886
    @mageswaran9886 3 ปีที่แล้ว +526

    குழப்பமான நேரத்தில் கந்தசஷ்டி கவசம் கேட்டு முருகன் அருளுடன் தைரியமும் கிடைத்தது. ஓம் சரவணபவ

    • @ambanimahesh7421
      @ambanimahesh7421 ปีที่แล้ว +2

      300🤣🤣🤣லைக் நான் 🙏

    • @sakthivelpb2719
      @sakthivelpb2719 ปีที่แล้ว

      @@ambanimahesh7421 bzvz z zzzz zm nzvznzmznnznzzxmzzzbzzzzzmzm be zzznnxxbbzvmMnvxzzZnzmznzvmnnNzm mn zzvnCbBbbzzvznZxvznmxmbnmXnmnNNnnnZ

    • @nandhakumar-jy6do
      @nandhakumar-jy6do 8 หลายเดือนก่อน

      உண்மை..
      மனசு ஒருவித தெளிவு பெறுகிறது

    • @jayakumarRamuduchetty
      @jayakumarRamuduchetty 6 หลายเดือนก่อน

      True

  • @ravichandrant9602
    @ravichandrant9602 7 หลายเดือนก่อน +27

    உன்அருளாள் என்மகனுக்குவேலைகிடைச்சிடுச்சி முருகா திருமணம்நடத்திகுடு என் அப்பனே முருகா

  • @user-fh3kn6ud6f
    @user-fh3kn6ud6f 2 หลายเดือนก่อน +16

    என் மகளின் திருமண வாழ்க்கை மகிழ்ச்சி யாக அமைய முருகா... நீ அருள் புரிவாய்... அப்பா... 🙏🙏🙏🙏🙏🙏

  • @pankajammadesh8173
    @pankajammadesh8173 ปีที่แล้ว +464

    வேறு யாருடைய குரலில் கேட்டாளும் ,இனிமையும் பக்தியும் கிடைப்பதில்லை : முருகா சரணம் சரணம்

  • @sivakumar.p4895
    @sivakumar.p4895 ปีที่แล้ว +31

    திருச்செந்தூர் முருகன் அருள் எல்லோருக்கும் கிடைக்கட்டும்

  • @thilagavathithilagavathi4807
    @thilagavathithilagavathi4807 11 วันที่ผ่านมา +7

    என் மகளுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்க அருள் புரிய வேண்டும் முருகா நீ தான் அருள் புரிய வேண்டும் அப்பா.

  • @dhakshinamurthis181
    @dhakshinamurthis181 5 หลายเดือนก่อน +43

    என் பிள்ளைகளுக்கு திருமணம் நடக்க வேண்டும் சொந்தமாக ஒரு வீடு கட்ட வேண்டும் ஓம் முருகா போற்றி🙏

    • @FaseelFaseel-dh6dp
      @FaseelFaseel-dh6dp 4 หลายเดือนก่อน

      இறைவன் அருள் கிடைக்கும் முருகனிடம் விட்டு விடுங்கள்

    • @radhakavi6724
      @radhakavi6724 2 หลายเดือนก่อน

      Please take me to your golden feet while mypeople
      are in good condition I should not face any more sad events my mind should never think about past events make me have only positive thinking for all.

  • @arumugamv6093
    @arumugamv6093 2 ปีที่แล้ว +375

    தினம் மாலை வேளையில் கந்தர் ஷஷ்டி படித்து வந்தால் தீரா வினைகளும் தீரும். ஓம் கந்தா போற்றி போற்றி.

  • @sarojiniprabhakar3881
    @sarojiniprabhakar3881 2 ปีที่แล้ว +293

    25 yes back I prayed to him "மைந்தன் வேண்டும் வர மகிழ்ந்து உதவும் ". When I was pregnant. I got my son in karthigai nakshatram. That is Murugan. My lovely beautiful cute child.

    • @marimathavan7126
      @marimathavan7126 ปีที่แล้ว +2

      kandipaga varuvan velavan ungal illathugu

    • @vidyasarathi15
      @vidyasarathi15 ปีที่แล้ว

      Amma, what vrata did you do ? Please explain

    • @mksbiochem2652
      @mksbiochem2652 ปีที่แล้ว +2

      @@vidyasarathi15 hear this song daily twice

    • @SIVAKUMAR-pg7dc
      @SIVAKUMAR-pg7dc ปีที่แล้ว +1

      Congratulations

    • @That_pookie
      @That_pookie ปีที่แล้ว

      Oh

  • @rajeemurugan4066
    @rajeemurugan4066 10 หลายเดือนก่อน +17

    எவ்வளவு மனவேதனையில் இருந்தாலும் இதை கேட்கும் போது மனதில் ஏதோ ஒரு விதத்தில் மனவேதனைக்கு சமாதானம் கிடைப்பதை நான் உணர்கிறேன்

  • @manjulas432
    @manjulas432 6 หลายเดือนก่อน +29

    என் மகள் சங்கீத லஷ்மி திருமணம் நல்லபடியாக நடக்க வேண்டும் எல்லா வல்லமுருகன் வள்ளியம்மன் தெய்வானையம்மன் துணை ஓம் முருகா ஹரோ ஹரா

    • @sureshpandiyan3720
      @sureshpandiyan3720 4 หลายเดือนก่อน +2

      திருப்பரங்குன்றம் முருகா நல்ல வரன் அமைத்து கொடுப்பார்

  • @sridharanvelappan6944
    @sridharanvelappan6944 2 ปีที่แล้ว +469

    சூலமங்கலம் சகோதரிகளின் குரலில் ஒரு தெய்வீகம் இருக்கிறது மனம் அமைதி பெறுகிறது, எல்லாம் முருகன் அருள்,ஓம் முருகா சரணம் ஓம் சரவணபவ போற்றி 🌹🌹🌹🙏🙏🙏

  • @r.vallyammal7593
    @r.vallyammal7593 2 ปีที่แล้ว +207

    எப்பொழுது கேட்டாலும் மனதை உருக்கும் விதமாக இருக்கும் முருகன் கந்தசஷ்டி

    • @manuckamchettiar5198
      @manuckamchettiar5198 2 ปีที่แล้ว +3

      குழப்பமான சூழ்நிலை யில் இந்த பாடலைக்கேட்டால் மனதிற்கு அமைதி ஏற்படுகிறது.இதை இனிய குரலில் அருமையாக பாடும் சூலமங்கலம் சகோதரிகளுக்கு மிக்க நன்றி. ...ரவிகுமார் மாணிக்கம்.

    • @ramamoorthic9560
      @ramamoorthic9560 2 ปีที่แล้ว +1

      Y

    • @kovaisaisaratha
      @kovaisaisaratha ปีที่แล้ว

      முற்றிலும் உண்மை ஓம் சரவண பவ போற்றி

    • @sivaradjesivaradje2795
      @sivaradjesivaradje2795 11 หลายเดือนก่อน

      Lord muruga very earlier arrange my sons marriage ohm saravanabava ohm saravanabava ohm saravanabava ohm saravanabava ohm saravanabava

    • @gokilanagarajan1583
      @gokilanagarajan1583 7 หลายเดือนก่อน

      Om muruga muruga saranam

  • @ammubalan8941
    @ammubalan8941 5 หลายเดือนก่อน +31

    என் மகன் மருமகளுக்கும் முருகன் அருளால் நிறைந்த ஆயுள் ஆரோக்கியமான ஒரு குழந்தை பிறக்க பிரார்த்தனை செய்கிறேன், ஓம் சரவண பவ! முருகா சரணம் 🙏🙏🙏🙏🙏🙏

    • @meenamy437
      @meenamy437 5 หลายเดือนก่อน +2

      Nallathu nadakum, Murugan tunai

    • @kvr1234.
      @kvr1234. 4 หลายเดือนก่อน

      வணக்கம்
      தங்கள் குறை சீக்கிரம் தீரும்.
      அரச மர அடியில் அமர்ந்த விநாயகரை திங்கள் தோறும் காலை 11 சுற்றி வந்த பின் அருகம்புல் அர்ச்சனை செய்து நெய் விளக்கு 2 ஏற்றி 11 வாரம் தொடரவும்.
      கை மேல் பலன் கிடைக்கும். இது ஓரு எளிய பரிகாரம்.
      🎉🎉🎉வாழ்துக்கள் .

    • @nagarani231
      @nagarani231 3 หลายเดือนก่อน

      En

  • @mohdtaufiq234
    @mohdtaufiq234 6 หลายเดือนก่อน +14

    ஓம் கந்தா போற்றி
    ஓம் சரவண பவன் போற்றி
    ஓம் முருகா போற்றி

  • @Aravindar396
    @Aravindar396 3 ปีที่แล้ว +39

    முருகா சரணம்। முருகா சரணம்।
    முருகா சரணம்। முருகா சரணம்।
    முருகா சரணம்। முருகா சரணம்।
    முருகா சரணம்। முருகா சரணம்।
    முருகா சரணம்।

  • @TV-wb7ux
    @TV-wb7ux 3 ปีที่แล้ว +516

    எப்பவும் சூலமங்கலம் சகோதரிகள் குரலிலேயே சஷ்டி கவசம் கேட்பதை விரும்புகிறேன் 🙏

    • @sureshkumarguruswamy
      @sureshkumarguruswamy 3 ปีที่แล้ว +3

      ஞஞஞஞஞஞஞஞஞஞஞனஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞ

    • @sureshkumarguruswamy
      @sureshkumarguruswamy 3 ปีที่แล้ว +3

      னநநநநநநந

    • @sureshkumarguruswamy
      @sureshkumarguruswamy 3 ปีที่แล้ว +2

      நநநனனனனனனனனனனநனஞனனனனனனனநனஞனஞனஞநநநநநனநநனநநநநநநநநநநநநநநநநநநநநநநநநனநனனநநநநநநநநநநநநநநநநநஞநநநநநனனநனநநனநனநனநனனநநநநநநநநநநனனநநநனநனநனனநனநனநனநனநனநனநனநனநனநநனநனநனநனநனநனனனஞனன

    • @sureshkumarguruswamy
      @sureshkumarguruswamy 3 ปีที่แล้ว +1

      ஞனனஞஞஞஞனனனனனனனஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞனனஞஞஞனஞனனஞனஞனஞனஞஞனஞனஞனஞனஞனஞனஞனஞனஞனஞனஞனஞனஞனஞஞனனஞனஞனஞனஞனஞஞனனஞனஞனஞனஞஞஞனனனனனனனனனனனனனனனனனனனனனனனனனனனனனனனனனனனனனனனனனனனனனனனனனனனனனனனனனனனனனனனனனனனனனனனனனனனனனனனனனனனனனனனனனனனனனனனனனனனனனனனனனனனனனனனனனனனனனனனனனனனனனனனனனனனனனனனனனனனனனனனனனனனனனனனனனனனனனனஞனனனனனஞனஞஞனஞஞனனஞனஞனஞஞஞஞனஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞனஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞ

    • @sureshkumarguruswamy
      @sureshkumarguruswamy 3 ปีที่แล้ว +1

  • @astroamalraj2870
    @astroamalraj2870 2 หลายเดือนก่อน +12

    இந்த குரோதி வருடத்தில் இருந்து மிகச்சிறந்த மேம்பட்ட வாழ்க்கையை கொடுக்கும் தமிழ் கடவுள் முருகனுக்கு நன்றி ஓம் சரவணபவ ஓம்

  • @s71tvl51
    @s71tvl51 4 หลายเดือนก่อน +11

    அப்பனே முருகா எனது மகளுக்கு கருதங்கி குழந்தை வரம்கொடுங்கள்

  • @ramalakshmishivakumar9524
    @ramalakshmishivakumar9524 ปีที่แล้ว +89

    After 14 years, i blessed with girl baby by grace of God Murugan

    • @svrajendran1157
      @svrajendran1157 5 หลายเดือนก่อน

      🙏முருகா சரணம்🙏

  • @chetinattualagukolangal9778
    @chetinattualagukolangal9778 ปีที่แล้ว +47

    தெய்வீகத்தன்மை நிறைந்த குரல் எப்போதும் கேட்க கேட்க பக்தி பெருக்கே🙏🙏🙏❤️

  • @thangamanimathivaanan7142
    @thangamanimathivaanan7142 7 หลายเดือนก่อน +13

    கந்த சஷ்டி கவசம் கேட்பதை விட தினமும் காலை மாலை இரு வேளையும் நம்மை அந்த முருகக் கடவுளிடம் முழுமையாக ஒப்படைத்து தொடர்ந்து படித்துவந்தால் கேட்பதைத் தருவார் கந்தக் கடவுள்.வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா

  • @maniveera8042
    @maniveera8042 7 หลายเดือนก่อน +11

    See the olden days singers always did their work with so much passion emotion & Bhakthi. Whether cinema songs or Devotional songs they did with so much sincerity. Even though so many singers sung this kantha sasti kavasam, but no one beat Sulamangalam Sisters. 🙏🙏🙏

  • @user-fw1ii6is4u
    @user-fw1ii6is4u 2 ปีที่แล้ว +152

    சூரமங்கலம் சகோதரிகளுக்கு இணை யாருமில்லை எந்த யுகத்திலும் கேட்க்கூடிய இறைவனின் அற்புதமான பாடல் அனைவரும் தினமும் கேட்க்கூடிய பாடல் அனைவரும் கேட்ப்போம். பதிவிட்டவற்கு மிக்க நன்றி ஐயா.

    • @That_pookie
      @That_pookie ปีที่แล้ว +3

      U should say sir/madam because we don't know he/she is he or she so we call them he/she ok... I know u don't understand

    • @rajalakshmimohanu5636
      @rajalakshmimohanu5636 10 หลายเดือนก่อน

      Àa❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤à

  • @kalaiselvis4841
    @kalaiselvis4841 ปีที่แล้ว +28

    தினமும் கந்த சஷ்டி கவசம் கேட்டால் நமக்கு மனது மிகவும்லேசாகிவிடும்கந்தனுக்கு அரோகரா முருகனுக்கு அரோகரா வெற்றிவேல் முருகனுக்கு அரோகராசரவணபவ நமஹ

  • @dineshmonidineshmoni6815
    @dineshmonidineshmoni6815 6 หลายเดือนก่อน +91

    என் அப்பன் முருகா நான் கர்ப்பம் தரித்து உன்னை போல் ஒருவனை பெற்றெடுக்க வேண்டும் என் அப்பன் முருகா போற்றி போற்றி போற்றி ஓம் சரவண பவன் போற்றி போற்றி போற்றி 🙏🙏🙏🙏🙏

    • @ThamizhThamizh-pv4wk
      @ThamizhThamizh-pv4wk 6 หลายเดือนก่อน +4

      கவலைப் படாமல் இருங்க சிஸ்டர் உங்கள் வயிற்றில் முருகன் விரைவில் வந்து தங்குவார். வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா🙏🙏🙏🙏

    • @oneminuteplz7066
      @oneminuteplz7066 6 หลายเดือนก่อน +3

      God murugan surely bless you with child.💐💐💐

    • @svrajendran1157
      @svrajendran1157 5 หลายเดือนก่อน +1

      🙏சரவணன் அருளால் சகலமும் கிடைக்கும்🙏

    • @subbammals7025
      @subbammals7025 2 หลายเดือนก่อน

      Ennada daugarukku murugan arulal kulanthai prakka vendum om saragana

    • @rajathypandy927
      @rajathypandy927 2 หลายเดือนก่อน

      ❤❤​@@svrajendran1157

  • @sudhapriya2100
    @sudhapriya2100 6 หลายเดือนก่อน +11

    After 7 years with murugan blessing we have been blessed with baby boy.

  • @arumugams6887
    @arumugams6887 ปีที่แล้ว +239

    சூலமங்கலம் சகோதரிகளின் இந்த அற்புத பாடலை நேரில் கேட்டேன் ஆண்டு 1964 இடம் திருப்பூர்

    • @Arjun-em4ie
      @Arjun-em4ie ปีที่แล้ว +9

      கொடுத்து வைத்தவர்

    • @kovaisaisaratha
      @kovaisaisaratha ปีที่แล้ว +6

      புண்ணியம் செய்தவர்

    • @jeevithamary368
      @jeevithamary368 ปีที่แล้ว +5

      அய்யா நீங்கள் பாக்யவான் என் அப்பன் முருகனின் அருள் பெற்றவர் 🙏🙏🙏🙏🙏🙏

    • @abisheks.g4343
      @abisheks.g4343 ปีที่แล้ว

      Luck aana allu

    • @umasankari7956
      @umasankari7956 ปีที่แล้ว

      ​@@kovaisaisaratha 😊

  • @latharamesh6571
    @latharamesh6571 3 ปีที่แล้ว +141

    எத்துனை பேர் பாடினாலும் இவர்கள் குரலில் கேட்பது மிகவும் இனிமை

  • @priyangadevarajan507
    @priyangadevarajan507 หลายเดือนก่อน +3

    Miracle Nadathathu yesterday enn life la. Murugan yenna save pannaru.Its very big miracle 🎉🎉🙏

  • @chinnadurai6434
    @chinnadurai6434 2 หลายเดือนก่อน +29

    ஓம் முருகா போற்றி கெட்டவர்கள் அனைவரையும் நல்லவர்களாக மாற்று வாயக

    • @eswariu8397
      @eswariu8397 25 วันที่ผ่านมา

      🙏🙏🙏🙏

  • @kkswamykkswamy9685
    @kkswamykkswamy9685 3 ปีที่แล้ว +69

    மனதுக்கு அமைதியும்
    ஆறுதலும் கிடைக்கிறது.

  • @naganagaraj5884
    @naganagaraj5884 2 ปีที่แล้ว +39

    கந்த சக்ஷ்டி கவசம் கேட்டால் கவலை தீரும் ஓம் சரவண பவ

  • @yogalakshmi3534
    @yogalakshmi3534 3 หลายเดือนก่อน +21

    என் மகள் திருமணம் நல்லபடியாக விரைவில் நடத்தி தர எல்லாம் வல்ல முருகப்பெருமானை இந்த பங்குனி உத்திரநாளில் வேண்டிக் கொள்கிறேன் 🙏🙏🙏🙏🙏🙏💐🌺🌸🌹

  • @Shanthi_G
    @Shanthi_G 5 หลายเดือนก่อน +10

    முருகா என் மகள் சுபஸ்ரீக்கு விரைவில் திருமணம் நடைபெற வேண்டும் வெற்றி வேல் முருகா போற்றி போற்றி

    • @amuthakannan3648
      @amuthakannan3648 29 วันที่ผ่านมา

      அப்பன் முருகன் அருளால் விரைவில் உங்கள் மகளுக்கு நல்லபடியாக திருமணம் நடக்கும் சகோதரி 🙏🏼🙏🏼🙏🏼 வாழ்த்துக்கள் 🥰😍

  • @alagurajt7826
    @alagurajt7826 3 ปีที่แล้ว +73

    தமிழ் கடவுள் முருகனின் கந்தசஷ்டி கவசம் சூலமங்கலம்சிஸ்டர் குரலில் கேட்க மிகவும் இனிமை

    • @noorjahanm7630
      @noorjahanm7630 2 ปีที่แล้ว +2

      கந்தசஷ்டி கவசம்கேட்டால்மனதில்உள்ளகவலைகள்மறந்துவிடும்ஓம்முருகா

    • @harik4690
      @harik4690 2 ปีที่แล้ว +1

      OM MURUGAN THUNAI . SUPER!!🙏

  • @balasubramaniamveluppillai660
    @balasubramaniamveluppillai660 ปีที่แล้ว +111

    கந்தசஷ்டி கவசம் தினமும் கேட்பதால் மனம் அமைதி அடையும். ஓம் முருகா 🙏🙏🙏.

  • @user-ow4qo6gq8f
    @user-ow4qo6gq8f 5 หลายเดือนก่อน +40

    முருகன் ஆகாத ஓர் காரியம் உண்டா இந்த உலகத்தில் 🙏🙏🙏🙏 நீங்கள் அனைவரும் கேட்டாது முருகன் அருளால் நடக்கும் ஓம் முருகா 🙏❤️

  • @gokulkrishna12-b77
    @gokulkrishna12-b77 2 ปีที่แล้ว +81

    முருகன் அற்புதமான தழிழ் கடவுள் அவரின் அற்புதங்களை அக்கா தங்கை போல இரட்டை சகோரிகளின் இனிமையான உச்சரிப்பு மற்றும் பாடல் வரிகள் முருகரை எங்கள் இல்லத்தில் நிலையாக இருப்பது போன்று எங்கள் குடும்பத்தில் உள்ள உறுப்பினர்கள் அணைவரும் உணர்கிறோம். ஓம் சரவணபவ இம்மனித குலம் தழைத்தோங்க எங்கெங்கும் அனுதினமும் ஒலிக்க வேண்டிய பாடல்.

  • @ravivarman1918
    @ravivarman1918 2 ปีที่แล้ว +30

    எல்லா காலத்தையும் இந்த பாடல் கடந்து செல்லும் 🙏🙏🙏🙏

  • @jasqeen8720
    @jasqeen8720 21 วันที่ผ่านมา +3

    எல்லோருக்கும் குழந்தை பாக்கியம் கிடைக்க வேண்டும் அப்பனே முருகா ஓம் முருகா வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா 🙏🙏🙏

  • @jayashreesubramania234
    @jayashreesubramania234 5 วันที่ผ่านมา +1

    Vetri Vel Muruganukku Hara Haro Hara 🌹🙏🙏🙏🌹

  • @sasthirinagarbdrural6301
    @sasthirinagarbdrural6301 ปีที่แล้ว +35

    எங்க அப்பா முருகா போற்றி போற்றி
    வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா அரோகரா
    எங்க குடும்ப த்திற்கு நல் வழி காட்டுவாய் முருகா
    ஓம் சரவணபவ

  • @prapaanitha5519
    @prapaanitha5519 2 ปีที่แล้ว +18

    Muruga enaku kuzhanthai pakiyam kodungal muruga🤰🤰🤰🤰🤰🤰🤰🙏🙏🙏🙏🙏🙏

  • @bhavanisridhar5704
    @bhavanisridhar5704 7 หลายเดือนก่อน +8

    விரைவில் எங்கள் இல்லத்தில் அப்பன் முருகனே குழந்தையாக வந்து பிறக்க வேண்டும்

  • @thangamnarayanan747
    @thangamnarayanan747 2 ปีที่แล้ว +43

    வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா 🙏

    • @Sanjay_two_stoker
      @Sanjay_two_stoker ปีที่แล้ว

      😮❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤😢😮😮

  • @sudalaimani6946
    @sudalaimani6946 ปีที่แล้ว +15

    திருச்செந்தூர் பாத யாத்திரை போனேன் முருகன் அருளால் ஆறு வருடம் கழித்து எனக்கு ஆண் குழந்தை பிறந்தது பிறகு ஆறு வருடம் மீண்டும் ஆண் குழந்தை பிறந்து ஒரு வருடம் ஆகிரது

  • @keerthivasan2852
    @keerthivasan2852 6 หลายเดือนก่อน +9

    கவசம் கேட்டால் மணம் அமைதி அடைகிறது. ஓம் முருகா சரணம்

  • @IjklmnopqIjklmnopq
    @IjklmnopqIjklmnopq 2 หลายเดือนก่อน +3

    அப்பனே முருகா அக்கா எனக்கு எந்த தொந்தரவும் தரகூடாது .மனசு மாறி என்னய ஏத்துக்கனும் கடவுளே .இந்த அப்பாவிய ஆசீர்வாதீம் செய்யிங்க

  • @jb19679
    @jb19679 3 ปีที่แล้ว +31

    ஓம் சரவண பவ
    ஓம் முருகா போற்றி
    ஓம் கந்தா போற்றி
    ஓம் பாலசுப்பிரமணிய போற்றி
    ஓம் சண்முக போற்றி

    • @anthonyrajanthony5400
      @anthonyrajanthony5400 ปีที่แล้ว +5

      கந்தசஷ்டி கவசம் கவலைகள் தீரும். 100% உண்மை.

  • @sundharisundhari8123
    @sundharisundhari8123 ปีที่แล้ว +56

    அப்பா கடளே எனக்கு குழந்தை பாக்கியம் தாப்பா முருகா ஓம் முருகா

    • @Priya-ve6dv
      @Priya-ve6dv ปีที่แล้ว +2

      கண்டிப்பா உங்களுக்கு முருகனே மகனாக கிடைப்பார்

    • @kovaisaisaratha
      @kovaisaisaratha ปีที่แล้ว

      ஆமாம் மனமுருகி முருகனை வேண்டி கொள்ளுங்கள் முருகன் கை வி மாட்டான். அவனே வந்து பிறப்பான் கவலை வேண்டாம்.

    • @kalaiarasi9220
      @kalaiarasi9220 ปีที่แล้ว +1

      Kandipa kidikum sis .murugan arul

    • @parameswaransp3242
      @parameswaransp3242 ปีที่แล้ว

      @@Priya-ve6dv my asivadam

    • @arunananthi3569
      @arunananthi3569 4 หลายเดือนก่อน

      முருகனை வேண்டுங்கள் கைவிடமாட்டார்

  • @Palanisamy-vi7ec
    @Palanisamy-vi7ec 4 หลายเดือนก่อน +4

    ஓம் முருகா சரணம் உனது திருவடிகள் போற்றி போற்றி 🙏🙏🙏🙏🙏🙏

  • @drveerappan1571
    @drveerappan1571 2 ปีที่แล้ว +20

    சூல மங்கல சகோதரிகள் பாடல் கேட்டு பயணம் தொடங்குவேன்...ஒரு நாள் முருகனுடன் கலக்கும் நாள் வரை இது தொடரும்., பக்தி பழமான முருகன் பாடல்......வெற்றி தரும் வேல் முருகா! உன் அடி தொழுவோம்

  • @sundaralingamperiasamy3153
    @sundaralingamperiasamy3153 2 ปีที่แล้ว +73

    50 years i am chanting daily so many problem every thing solved successfully LORD chenthur MURUGAN 'SUNDARALINGAM' COIMBATORE;12-09-2021

  • @RamasudharamaniyanRaman-jn6nx
    @RamasudharamaniyanRaman-jn6nx 5 หลายเดือนก่อน +6

    அப்பனே முருகா அவதிகள் நீக்கி அருள்பு ரியப்பா அனைவருக்கும், அரோகரா அரோகரா முருகனுக்கு அரோகரா,

  • @ravichandrant9602
    @ravichandrant9602 8 หลายเดือนก่อน +4

    என் மகனுக்கு நல்ல வேலை சீக்கிரம் கிடைக்கனும் திருமணம் நல்லபடிபெண்அமைய அருள்புரி அய்யனே நீயின்றி எங்களுக்கு வேறுகதியில்லை ... சரணம் சரணம் சண்முகா சரணம்

  • @kankankankan2048
    @kankankankan2048 3 ปีที่แล้ว +45

    ஓம் சம் சரவணபவாய நமஹ !!!!!! வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா !!!!!!

  • @dayalans9022
    @dayalans9022 3 ปีที่แล้ว +22

    நன்றி பிரபஞ்ச சக்திக்கு நன்றி நன்றி நன்றி

  • @rangarajans9010
    @rangarajans9010 6 หลายเดือนก่อน +33

    எப்பொழுதும் என் நாவில் ஒலிப்பது முருகன் நாமம் தான்.

  • @kumuthinisivaruban1928
    @kumuthinisivaruban1928 5 หลายเดือนก่อน +9

    முருகா சரணம் ஐயா

  • @NandhaKumar-fl6xl
    @NandhaKumar-fl6xl 2 ปีที่แล้ว +31

    எம்பெருமான் முருகனின் அருளால் சகோதரிகளின் குரல் மூலம் மனதில் நிம்மதியும அமைதியும் தோன்றுகிறது 🙏🙏

  • @ranidesi4735
    @ranidesi4735 3 ปีที่แล้ว +129

    சூலமங்கலம் சகோதரிகளின் இனிமையான குரலில்,கந்த சஷ்டியை கேட்பவர்களுக்கு முருக கடவுளிடம் மனம் சரணடையும்!ஓம் திருமுருகா திருவடி போற்றி!

    • @sakthivelsakthivel1137
      @sakthivelsakthivel1137 2 ปีที่แล้ว +1

      மிகவும் அருமையாக உள்ளது

  • @vijayakannan5110
    @vijayakannan5110 7 วันที่ผ่านมา +2

    எஙக கேஸ் ஜெயிச்சு எங்களுக்கு விடூகிடக்கணும் ஓம் முருகா

  • @saminathanmanickavasagam759
    @saminathanmanickavasagam759 9 วันที่ผ่านมา +1

    என் வம்சம் விருத்தியடைய, என் மகனுக்கு ஓர் ஆண் குழந்தையும், மகளுக்கு ஓர் ஆணோ பெண்ணோ குழந்தையும் பெற அருள்வாய் கந்தா.🙏🏻🙏🏻🙏🏻

  • @pirithiviraj9211
    @pirithiviraj9211 3 ปีที่แล้ว +141

    தினமும் கந்தசஷ்டி கவசம் காலையும் மாலையும் கேட்பவர்கள் அதை மனப்பாடம் செய்து தாங்களாகவே பக்தி பரவசத்துடன் பாடி வந்தால் நம்மை எந்த தீய சக்திகளும் தீண்ட முடியாது, பெரிய தீமைகளும் சக்தி இழந்து பகளவனை கண்ட பணிபோல ஓடி மறைந்து விடும். முருகப் பெருமானே அரோகரா!

  • @dhanusm6297
    @dhanusm6297 3 ปีที่แล้ว +54

    வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா..........

  • @thavasuthavashi9763
    @thavasuthavashi9763 9 วันที่ผ่านมา +1

    எல்லா புகழும் முருகனுக்கே வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் நல்லது நடக்கட்டும் முருகா அரோகரா 🙏🙏🙏🙏🙏🙏

  • @malinir.8710
    @malinir.8710 5 วันที่ผ่านมา +1

    ஓம் முருகா
    போற்றி போற்றி போற்றி
    🙏🌹🙏🌹🙏🌹🙏🌹♥️

  • @sumathiv9891
    @sumathiv9891 3 ปีที่แล้ว +32

    Voice Superb. வாழ்க வளமுடன். 🙏🙏🙏

  • @nagajothisundar3230
    @nagajothisundar3230 3 ปีที่แล้ว +83

    முருகா கொரனா கிருமியிடம் இருந்து இந்த உலக மக்களை காப்பாற்ற வேண்டும் 🙏🙏🙏🙏

    • @pks9435
      @pks9435 ปีที่แล้ว

      Jk

    • @gunasekaransekaran3631
      @gunasekaransekaran3631 11 หลายเดือนก่อน +1

      முருகா நான் தீர்க்க சுமங்கலி யாக இருக்க அருள் செய்வதோடு எனது மகன்களுக்கு குழந்தை செல்வத்தை அளித்து எங்களுக்கு அருள் செய்ய வேண்டும் என இரு கரம் கூப்பி கேட்கும் உனது மகள்.

  • @kathirvelh2718
    @kathirvelh2718 2 หลายเดือนก่อน +4

    ஓம் முருகா அப்பனே முருகா எங்கும் நீ எதிலும் நீயே அப்பா

  • @poshu-kannam
    @poshu-kannam 4 หลายเดือนก่อน +3

    முருகா என்னுடைய வேண்டுதல் நிறைவேற வேண்டுகிறேன் அய்யா 🙏

  • @yoganandhantk5631
    @yoganandhantk5631 ปีที่แล้ว +20

    முருகன் அருள் அனைவருக்கும் உரித்தாகுக ஓம் சரவணபவா 🙏🍎

  • @skcarkark7206
    @skcarkark7206 3 ปีที่แล้ว +57

    பலமுறை கேட்டதாலே மிகவும் சுலபமாக மனனம் செய்ய முடிந்தது. எல்லாம் காஞ்சி குமரகோட்டம் முருகனருள்.
    ௐ முருகா! ௐ முருகா! ௐ முருகா!

  • @Kurumbu-kugan
    @Kurumbu-kugan 4 หลายเดือนก่อน +4

    முருகனிடம் மனமுவந்து கேட்கும் வரம் கொடுப்பது முருகனின் வழக்கம் முருகா......உமது புகழ் ஓங்குக 🙏🏻🙏🏻🙏🏻

  • @JKala-vd9lq
    @JKala-vd9lq 2 หลายเดือนก่อน +4

    முருகா என் தம்பி பூரண குணமாக அருள் புரி என் அம்மா ஆரோக்கியமாக வாழ வேண்டும் முருகா 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻சரணம் 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @pmuruganlogasiranjeevi8358
    @pmuruganlogasiranjeevi8358 3 ปีที่แล้ว +44

    அன்பான அம்மா அவர்களே ,வணங்கும் உங்கள் பிள்ளைகள் ,நல்ல ஆரோக்கியமாகவும் ,பக்தி பெறும் ஆசி வழங்கி, தமிழ் கடவுள் ஸ்ரீ முருகன் துணை இருக்க ஆற்றிய பணிகளுக்கு என்றென்றும் வாழையடி வாழையாக வணங்கும்

  • @aanmigasindhanai794
    @aanmigasindhanai794 2 ปีที่แล้ว +25

    செந்தூர் முருகனுக்கு அரோகரா🙏🙏🙏

  • @PremKumar-ve6ri
    @PremKumar-ve6ri 18 ชั่วโมงที่ผ่านมา

    ஓம் சரவணபவ அப்பனே முருகா என் கணவருக்கு உடல்நிலை சரி ஆக வேண்டும் நீதான் துணை இருக்க வேண்டும் அப்பனே முருகா ஓம் சரவணபவ முருகா போற்றி

  • @user-hu8zc6kd8t
    @user-hu8zc6kd8t 8 หลายเดือนก่อน +4

    வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா

  • @chidambaramkandasamyina4726
    @chidambaramkandasamyina4726 ปีที่แล้ว +9

    முருகா அனைவரையும் நலமுடன் வாழ்ந்திட அருள்புரியுங்கள்.

  • @sivagamiravi7802
    @sivagamiravi7802 2 ปีที่แล้ว +12

    சகோதறிகள் கந்ந சஷ்டி பாடும் அழகு வேறு யாருபாடினாலும் இனையாகது ஓம் சரவண பவ