அனுமன் பெருமை | Glory of HANUMAN | Dr Venkatesh Upanyasams

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 20 ส.ค. 2024

ความคิดเห็น • 98

  • @saraswathyshanmugam9416
    @saraswathyshanmugam9416 6 วันที่ผ่านมา

    மிக்க நன்றி சுவாமி. என்னுடைய இஷ்ட தெய்வம் ஆஞ்சநேயர் பற்றி பக்தி ரசம் பருக வைத்தமைக்கு அநேக கோடி கோடி நமஸ்காரம் சுவாமி.🙏🙏🙏

  • @shanmugamshanmugam4675
    @shanmugamshanmugam4675 หลายเดือนก่อน +15

    ஆஹாஅனுமான் பற்றி இவ்வளவு அருமையாக யார் சொல்ல முடியும்.சின்ன குழந்தைக்கும் எளிமையாக புரியும் படி.வாழ்க நீங்கள்.

  • @baskarankuppusamy
    @baskarankuppusamy 2 วันที่ผ่านมา

    இவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த தகவலை தெளிவாகவும் புரியும்படி யும் கூறியதற்கு மிக்க நன்றி. வாழ்க வளர்க.🙏🏻
    ஓம் நமோ நாராயணாய🙏🏻

  • @jayachitrapadmanaban4413
    @jayachitrapadmanaban4413 หลายเดือนก่อน +4

    அருமையோ அருமை ஸ்வாமி ஸ்ரீராமதாசன் மஹிமை கேட்க கேட்க தெவிட்டாத ராமபக்திரசம் சொட்ட சொட்ட பருகினோம் ஸ்வாமி அருளிய ஆச்சாரியார் திருவடிகளே சரணம் சரணம் சரணம்

  • @chitravn6033
    @chitravn6033 หลายเดือนก่อน +3

    ஸ்வாமி தாசன் 🙏
    ஹனுமனை அனுதினம் நினைத்தாலே போதும்
    சீதா ராமரின் அனுக்ரஹம் நமக்கு கிடைக்கும் என்பதை எல்லோரும் புரிந்து கொள்ள வைத்தது தான் தேவரீர் உபன்யாசம் சிறப்பு 🙏🙏
    ஜெய் ஹனுமான் 🙏
    ஜெய் சீதா ராம் 🙏 🙏

  • @ajaathreyan1740
    @ajaathreyan1740 26 วันที่ผ่านมา +4

    ஆஹா அற்புதம் ஒரு சொற்றொடற்கு எத்தனை எத்தனை விளக்கம் உதாரணமாக சீதா தேவி புல்லை போட்டதற்கு. சீதா தேவிக்கு தமிழ் தெரியும் என்று எப்படி விளக்கியது. நவ வியாக்கரண பண்டிதரை பற்றி நயமாக உரைத்து நம்மை எல்லாம் மெய் சிலிர்க்க வைத்தமைக்கு நன்றி 🙏

  • @subhashinisatchi8977
    @subhashinisatchi8977 หลายเดือนก่อน +2

    Hearing your upanyasam is equal to reading sundara kandam thrice. You are really a gifted person to talk about Ramayana without any mistake.God bless you my son.

  • @jayalakshmis7676
    @jayalakshmis7676 หลายเดือนก่อน +4

    அனுமான் பெருமை = சுந்தரகாண்டம் ஸ்வாமி 🙏🏿 ஸ்வாமிகள் திருவடிகளுக்கு அடியேனுடைய அநேக கிருதஞ்சையை தெரிவித்துக் கொள்கிறேன் அடியேன் இராமானுச தாஸ்யை 🙏🏿

  • @user-gq4uh3zr9d
    @user-gq4uh3zr9d หลายเดือนก่อน +1

    அடியேன் தங்களுக்கு கோடிநமல்காரங்களை தெண்டன்சமர்ப்பவிக்கிறேன்

  • @user-gq4uh3zr9d
    @user-gq4uh3zr9d หลายเดือนก่อน +2

    தங்களின் உபன்யாசம் அருமை எங்கும் அடியேன் கண்களில் sriராம லஷ்மண் பரத சத்ருக்கன ஆஞ்சனேயர் தான் கண்களில் தெரிகிறார்கள்

  • @lrnarayananphotography9169
    @lrnarayananphotography9169 หลายเดือนก่อน +1

    அருமையான உபந்யாசம்.ஒலிப்பதிவு தெளிவாக உள்ளது.

  • @sury39
    @sury39 9 วันที่ผ่านมา

    wonderful upanyasam ji

  • @rangals9214
    @rangals9214 29 วันที่ผ่านมา

    Extremely Excellent. Great work.

  • @SrirangaVaasi
    @SrirangaVaasi 27 วันที่ผ่านมา

    Jai SeethaRam 🙏🏻
    Jai Hanuman 🙏🏻 🙇🏻‍♂️

  • @shanmugavadivubalamurugan6893
    @shanmugavadivubalamurugan6893 หลายเดือนก่อน +1

    Athi Arputham Swami. Dhanyoswamin. Adiyen Devareer Thiruvadigalukku pallandu pallandu Swami 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙌🏻🙏🏻🙏🏻🙏🏻
    Adiyen Dasyai Swami 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙌🏻🙌🏻🙌🏻🙏🏻🙏🏻

  • @orkay2022
    @orkay2022 หลายเดือนก่อน

    असाद्य साध:स्वामिन् असाद्यं तव‌ किंवत
    राम धूतो‌ कृपा सिन्धो‌‌ मत्कार्यं साधय प्रभो!!
    वायु‌पुत्राय‌नम:🙏🙏🙏jai sei Anchaneya
    Victory mrans sri Anxhaneyan only.
    Bhavataha upanyasam ati uttamam sundaram cha aseeth swamin🙏🙏🙏

  • @LeemaroseRose-rc5iq
    @LeemaroseRose-rc5iq หลายเดือนก่อน +1

    Thank dear god 🙏🙏🙏🙏
    Dear
    Ayya 🙏🙏🙏🙏🙏🙏

  • @umachandrasekar5787
    @umachandrasekar5787 หลายเดือนก่อน +1

    மிக அருமை. இதை நாம் அடிக்கடி கேட்கலாம். ரொம்ப புண்ணியம்.. ராமர் & ஆஞ்சநேயர் ஆசிர்வதிக்கட்டும்.

  • @rajamaniramasamy41
    @rajamaniramasamy41 หลายเดือนก่อน

    Arputham Arumai. Jai Hanuman vaibhavam

  • @yeskay9685
    @yeskay9685 หลายเดือนก่อน +1

    Arumai - another wonderful discourse from Venkatesh Swami 🙏🏻 watching at UK 🙏🏻

  • @RaviKumar-yz2os
    @RaviKumar-yz2os หลายเดือนก่อน +3

    நமஸ்காரம்

  • @arunsivakannan6007
    @arunsivakannan6007 หลายเดือนก่อน +1

    ❤ அடியேன் இராமானுஜ டைசன்🙏

  • @umakalyan8032
    @umakalyan8032 หลายเดือนก่อน

    Excellent swamiji Blessed to hear your Upanayasam . Thank you so much
    .

  • @seenivasanvenkataramanan137
    @seenivasanvenkataramanan137 24 วันที่ผ่านมา

    Super 👌 language explanation

  • @seenivasanvenkataramanan137
    @seenivasanvenkataramanan137 24 วันที่ผ่านมา

    Jaisree Ram 🎉🎉🎉🎉

  • @drjagan03
    @drjagan03 หลายเดือนก่อน +1

    Om pujya shree guruvae charana sparsham. Loka samastha sukino bhavanthuu. Hari om. Jai shree Ram. Jai Bharata.

  • @jayalakshmis7676
    @jayalakshmis7676 หลายเดือนก่อน +2

    அஞ்சனையின் மைந்தா நமோ நமோ ஆஞ்சநேயரே நமோ நம

  • @anindianbookmartz4710
    @anindianbookmartz4710 หลายเดือนก่อน

    Shrimathe ramanujaya namaha Jai Shri Ram.. wonderful rendition swamy.Thsnk you so much swamy

  • @shantakrishnamachari4821
    @shantakrishnamachari4821 หลายเดือนก่อน

    Excellent namaste

  • @murugesusasi9512
    @murugesusasi9512 หลายเดือนก่อน

    Excellent Swamiji. Blessed to hear. Thank you

  • @vijayaviji5973
    @vijayaviji5973 26 วันที่ผ่านมา +1

    தன்யனானேன், நமஸ்காரம் ஜீ

  • @MRMrADNIHC
    @MRMrADNIHC 17 วันที่ผ่านมา

    Jai sri Ram Hanumat Sameda Sri RAm

  • @vidhyasridhar4611
    @vidhyasridhar4611 หลายเดือนก่อน

    Very engrossing! I have taken notes of the upanyasam. Dhanyosmi

  • @ushaswaminathan1881
    @ushaswaminathan1881 หลายเดือนก่อน

    🎉 super 🎉

  • @KasthuriRanga
    @KasthuriRanga หลายเดือนก่อน +1

    Excellent.

  • @user-im3yq9ly8r
    @user-im3yq9ly8r หลายเดือนก่อน

    Very Interesting Topic Jai Hanuman 🙏🪷 & Outstanding Speech 👌 Nandri Swamy jii 👍

  • @CrazyRajan
    @CrazyRajan หลายเดือนก่อน +1

    Jai Sri Ram 🙏🙏🙏

  • @santhir4042
    @santhir4042 หลายเดือนก่อน +1

    ஶ்ரீ்ராமஜெயம்
    ஜெய்ஶ்ரீராம்

  • @subbaiyannadimuthu4607
    @subbaiyannadimuthu4607 หลายเดือนก่อน

    🙏🙏🙏

  • @padminir3011
    @padminir3011 หลายเดือนก่อน

    Adbhutam,adwitiyam swami.Dhanyosmi

  • @paalmuruganantham8768
    @paalmuruganantham8768 หลายเดือนก่อน +1

    Vanakkam 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 Vanakkam Guru Vanakkam Guru Vanakkam Guru Vanakkam by Paal Muruganantham Palakkad Kerala India world 🌎🌍

  • @narasimhangeetha5547
    @narasimhangeetha5547 29 วันที่ผ่านมา

    Adiyen Namaskaram Dhanyosmi

  • @narayanans3350
    @narayanans3350 หลายเดือนก่อน

    Adiyen Dasan Narayanan 🙏 namaste 🙏

  • @sowrirajanveeraraghavan9127
    @sowrirajanveeraraghavan9127 หลายเดือนก่อน +1

    Adiyen dasan dhanyosmi 🙏🏼🙏🏼

  • @user-if2np6bb6s
    @user-if2np6bb6s หลายเดือนก่อน

    🙏🙏🙏🙏

  • @54radha
    @54radha หลายเดือนก่อน

    Thanks

  • @jayaravi7889
    @jayaravi7889 หลายเดือนก่อน

    🙏🙏🙏🙏🙏

  • @user-gq4uh3zr9d
    @user-gq4uh3zr9d หลายเดือนก่อน +2

    தங்களின் உபன்யாசம் ராமர்காலத்திற்கே அழைத்துச்சென்றுவிட்டது

  • @SrSrk98
    @SrSrk98 หลายเดือนก่อน

    Sree Gurubhyo namaha...super Hanuman perumai...attagaasam...your efforts are amazing

  • @natarajans5512
    @natarajans5512 หลายเดือนก่อน

    Srimathe Ramanujaya namah 🙏🏼 ADIYEN NAMASKARAM SWAMI. 🙏🏼 Jai Sri Ram 🙏🏼 Jai Sri Hanuman 🙏🏼

  • @shanmugavadivubalamurugan6893
    @shanmugavadivubalamurugan6893 หลายเดือนก่อน +1

    ஸ்ரீ ராம ராம என்ற ஜெயமாருதி
    சதா சிந்தித்து நிற்கும் பக்தன் ஜெயமாருதி
    ஜெயமாருதி ஜெயமாருதி
    சதா சிந்தித்து நிற்கும் பக்தன் ஜெயமாருதி
    நீலக்கடலை ஓர் நீர் தாரைப் போல்
    தாவி குதித்த பக்தன் ஜெயமாருதி ஜெயமாருதி ஜெயமாருதி சதா சிந்தித்து நிற்கும் பக்தன் ஜெயமாருதி
    பொல்லாத இராவணனாம் இலங்கேசனை
    ஒரு புல்லாய் மதித்த பக்தன் ஜெயமாருதி ஜெயமாருதி ஜெயமாருதி சதா சிந்தித்து நிற்கும் பக்தன் ஜெயமாருதி
    சீதைக்கு உயிர் கொடுத்த ஜெயமாருதி
    ராமர் துயர் தீர்த்து வைத்த ஜெயமாருதி
    ஜெயமாருதி சதா சிந்தித்து நிற்கும்
    பக்தன் ஜெயமாருதி
    🙏🏻🙏🏻🙌🏻🙌🏻🙌🏻🙌🏻🙏🏻🙏🏻

  • @meenakshis4535
    @meenakshis4535 หลายเดือนก่อน

    Romba azhagaa simpleaa solvadhu arumai. We are blessed to hear u Doctor. Can u please talk more about Sri Ramakrishna. Thank u.

  • @ammaamma8786
    @ammaamma8786 26 วันที่ผ่านมา

    👌⚘️🌷🙏

  • @venkatesanv2837
    @venkatesanv2837 23 วันที่ผ่านมา

    ராமா. ராமா

  • @rnatarajan4076
    @rnatarajan4076 16 วันที่ผ่านมา +1

    Namaskaram. Thank you for a wonderful informative upanyasam. Adiyen oru vishayam Mahaperiyava sonnathu kelvipatten. He has said that, When Hanuman won Rahu in the race to capture the Sun, then Rahu said that anyone who puts Urad dhal malai to Hanuman, which is Rahu’s favorite dhal, in the form of garland which looks like Rahu which is a snake, then Rahu will not trouble such devotees of Hanuman. Neengal evlavo vishayam therinthavar. Thanks.

  • @vishakagalaata9256
    @vishakagalaata9256 หลายเดือนก่อน +1

    Nice sir

  • @rajagopv
    @rajagopv หลายเดือนก่อน

    Jai Shree Ram
    Jai Hanumanji
    🙏🙏🙏🙏🙏🙏

  • @LalithaKavali-cc4fg
    @LalithaKavali-cc4fg หลายเดือนก่อน

    Adiyen ramanujadasi swami 🙏

  • @nd2475
    @nd2475 หลายเดือนก่อน

    Jai SeethaRam
    Jai SeethaRam
    Jai SeethaRam
    Jai Hanuman
    Jai Hanuman
    Jai Hanuman 🙌🪷🌸🪔🙏🏻👏

  • @hemaraman3592
    @hemaraman3592 หลายเดือนก่อน

    Namaskaram swami arumai arumai 🙏🏻

  • @rangarajansrinivasan7190
    @rangarajansrinivasan7190 หลายเดือนก่อน

    Adiyen Ramanuja Dasan swamy🙏🙏🙏🙏

  • @mohanpoondii1988
    @mohanpoondii1988 หลายเดือนก่อน

    ❤🎉❤🎉❤🎉❤🎉❤🎉namaha🎉🎉 excellent 👌 like 50000 wala crackers ❤🎉saravedi🎉🎉 lovvvvvvvvvly ❤ explanation 🎉 thankyou so much for nice sharing pranaams 🎉 wishes for every success in your life with family and friends 🎉❤🎉 adiyen ramanuja dasan thanyosmi dasosmi anugrahosmi adiyen pallaandu pallaandu pallaandu poliga poliga poliga neeveer dasan

  • @gitaramamurthy3023
    @gitaramamurthy3023 หลายเดือนก่อน

    Grt, Jai Sree Anjaneya🙏🙏🙏🙏🙏

  • @krama6805
    @krama6805 หลายเดือนก่อน

    Arumai👌👌🙏

  • @dhebekmn8636
    @dhebekmn8636 หลายเดือนก่อน

    Shree Gurubyo Namaha
    Jai Shree ram

  • @vembuk478
    @vembuk478 หลายเดือนก่อน

    Srimade Ramanujaya Nama.
    Swami, Great and devoted speech. Thanks lot.
    Please could you share the this slogas or link to this slogam.

  • @jaamjeyjeyanthi26
    @jaamjeyjeyanthi26 26 วันที่ผ่านมา

    Swamiji , I am blessed to hear about Hanuman through your upanyasam. Thank you. One doubt, ஹனுமான் தன் நெஞ்சை பிளந்து இராம பக்தியை காட்டினார்னு ஒரு கதை சொல்றாங்களே, அது உண்மையா??

  • @lalitha3804
    @lalitha3804 หลายเดือนก่อน

    Swamin🙏

  • @rnatarajan4076
    @rnatarajan4076 16 วันที่ผ่านมา

    Namaskaram

  • @meenakshi1213
    @meenakshi1213 หลายเดือนก่อน

    Guruve saranam

  • @srinivasank5261
    @srinivasank5261 หลายเดือนก่อน

    Jai Shri Ram

  • @vasavisridharan5922
    @vasavisridharan5922 หลายเดือนก่อน

    Jai seetha Ram 🙏🏻🙏🏻

  • @vasavisridharan5922
    @vasavisridharan5922 หลายเดือนก่อน

    Ram Ram Ram Ram

  • @radhamuralidharan5176
    @radhamuralidharan5176 หลายเดือนก่อน

    அடியேன்🙏. எவ்வளவு பெரிய விஷயங்களை சுலபமான முறையில் அழகாக ப்ரதி பலிக்க வைத்து ள்ளீர்கள். அனுமன் ஆச்சார்யன் நிறைவு👌💯 பகுதி கண்கள் கலங்கியது ஸ்வாமி அடியேன் நமஸ்காரம்.

  • @nithyaragavan3608
    @nithyaragavan3608 หลายเดือนก่อน

    🙏🙏🙏🙏🙏🙏

  • @geethakasiram6037
    @geethakasiram6037 8 วันที่ผ่านมา

    Sir sundhra kandam class you will start

  • @shanthamani9772
    @shanthamani9772 หลายเดือนก่อน

    जय श्री राम।जय हनुमान

  • @muthulakshmi6866
    @muthulakshmi6866 หลายเดือนก่อน

    🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @suryakalam6892
    @suryakalam6892 หลายเดือนก่อน

    🙏🙏

  • @Varshana10
    @Varshana10 หลายเดือนก่อน

    Vanakkam Sir..
    Can you please upload these slokas in internet Sir..

  • @ushaswaminathan1881
    @ushaswaminathan1881 หลายเดือนก่อน

    Jai shree ram

  • @santhis7563
    @santhis7563 หลายเดือนก่อน

    Varthaigale illa...ungala nerla paatha sevikkanum.😊😊😊😊😊😊

  • @harirharan
    @harirharan หลายเดือนก่อน

    Sir, please provide link for this slogam and your tamil translation book

  • @swathikasridar3948
    @swathikasridar3948 หลายเดือนก่อน

    Today is my grandma's birthday

  • @mahalakshmisridharan7265
    @mahalakshmisridharan7265 27 วันที่ผ่านมา

    Can you pls give me the book name about the above upanyasam

  • @user-gq4uh3zr9d
    @user-gq4uh3zr9d หลายเดือนก่อน

    தவறுகள் இருந்தால் மன்னிக்கவும்

  • @ramanujamrajan5784
    @ramanujamrajan5784 หลายเดือนก่อน

    Adi yen Swamy

  • @vasanthapadmanabhan9052
    @vasanthapadmanabhan9052 หลายเดือนก่อน

    Rombaarputamairukiu

  • @chudamanisrinivasan
    @chudamanisrinivasan หลายเดือนก่อน

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @radhasundaravaradhan846
    @radhasundaravaradhan846 หลายเดือนก่อน

    🙏🙏🙏

  • @SuthaRaman-ct3lz
    @SuthaRaman-ct3lz หลายเดือนก่อน

    🙏🙏🙏🙏🙏

  • @vasanthasaiprasad2107
    @vasanthasaiprasad2107 หลายเดือนก่อน

    🙏🙏🙏🙏

  • @radhasundaravaradhan846
    @radhasundaravaradhan846 หลายเดือนก่อน

    🙏🙏🙏

  • @premasudhav262
    @premasudhav262 หลายเดือนก่อน

    🙏🙏🙏

  • @gopalbalaji3338
    @gopalbalaji3338 หลายเดือนก่อน

    🙏🙏🙏

  • @ambikamahendran4922
    @ambikamahendran4922 หลายเดือนก่อน

    🙏🙏🙏🙏🙏

  • @RVIJAYASHANTHI-kp4qk
    @RVIJAYASHANTHI-kp4qk หลายเดือนก่อน

    🙏🙏🙏🙏🙏