கத்தி குத்து, வெட்டு குத்து எங்க அக்கா பொண்ணுக்கு காது குத்து : Kavitha | Kalyanamalai

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 12 ก.ย. 2024
  • Is Forgetting the Past a Fact ? - Is the Topic of Madurai Kalyanamalai Debate Show telecasted on Sun TV. This Tamil Debate show is headed by Orator Raja who is best debating skills.
    For more interesting videos:
    Subscribe Us on: bit.ly/1UA28eX
    Like Us on: / kalyanamalai
    Click here to watch:
    bit.ly/Kalyanam...
    bit.ly/Kalyanam...
    bit.ly/Kalyanam...
    bit.ly/Jayantha...
    bit.ly/Kalyanam...
    You Can Write us @ :
    KM Wedding Events Management(P)Ltd
    6/1, Ramasamy Street
    T.Nagar
    Chennai - 600017
    Web : www.kmmatrimony.com

ความคิดเห็น • 143

  • @user-du8bj4hy4w
    @user-du8bj4hy4w 5 ปีที่แล้ว +20

    உங்கள் பேச்சில் அத்தனையும் உண்மை தான் இருக்கும். வாழ்த்துக்கள் சகோதரியே

    • @annapoorneswarihariharan87
      @annapoorneswarihariharan87 4 ปีที่แล้ว

      சகோதரி
      கவிதாஜவஹர் அவர்களே,
      தங்கள் பேச்சு தைரியமாக,
      கம்பீரமாக, அருமையான,
      சிறந்த கருத்துக்களும்,
      சரியானபொருத்தங்களும்
      கொண்டதாக அம்சமாக
      இருந்தது!
      Excellent speech!!

  • @arumugammano5281
    @arumugammano5281 5 ปีที่แล้ว +13

    நிலாச் சோறும் நெல்லிக்கனியும் தெவிட்டாத தேன் சுவை. பழமை அன்று புதுமை இன்று அனுபவம். அனுபவம் கற்று கொடுத்தது வாழ்க்கை வழி முறை. புதுமை கற்று கொடுப்பது அலட்சியமும், அவசர வாழ்க்கையும்.

  • @rajavenkat5594
    @rajavenkat5594 6 ปีที่แล้ว +11

    அருமையான உரை சகோதரி...

  • @thiyagarajanpalanivel6471
    @thiyagarajanpalanivel6471 6 ปีที่แล้ว +8

    Mam your speech is very nice and really.

  • @qatarhaja7510
    @qatarhaja7510 6 ปีที่แล้ว +18

    அருமையா பேச்சு நன்றி சகோதரி

  • @ranibhathrachalam6024
    @ranibhathrachalam6024 5 ปีที่แล้ว +3

    விளைநிலங்கள் எல்லாம் விலை நிலங்களா மாறிவிட்டன இறைவா கடவுளே காப்பாற்றும் ஏழைஉழவர்களை விவசாயிகளை🙏🙏🙏🙏🙏

  • @naadumnalanum8638
    @naadumnalanum8638 4 ปีที่แล้ว

    வே.மாறன், எனக்கு இப்பொழுதெல்லாம் எழுதவே பிடிப்பதில்லை, எப்பொழுதோ பிடிதிருக்கிறது இல்லையா? கொஞ்சம்கூட தெரியாத ஆங்கிலமும், கொஞ்சமே தெரிந்த
    தமிழும்கொண்டு ஆளான பின்பு, வயது வந்த பின்பு, பல்வேறு தருணங்களில் பல
    காதலிகள் இருந்திருக்கிறார்கள், அப்பொழுதெல்லாம் நாம் அவர்களை வசீகரிக்கிறோமோ இல்லையோ நம் எழுத்தாவது வசீகரிக்கட்டுமே என துவங்கியது
    என் எழுத்து.எழுத்தோடு சேர்த்து என்னையும் தான் பிடித்திருந்தது அவளுக்கு, பின் ஏனோ பிடிக்காமலும் போனது, அப்பொழுதெல்லாம் தயங்காமல் வந்த எழுத்து இப்பொழுதெல்லாம் பேனா (எழுதுகோல்) ஒரு பக்கமும் அர்த்தம் ஒரு பக்கமாக,
    கம்ப்யுட்டரும், க்கீபோர்டும் (வேலை 1996 முதல்) வேலை என்றானபின்பு எழுத வேலை,
    எழுத்தே மறந்து போனது இல்லயா? எழுதிகொண்டே இருக்கவேண்டும், அப்பொழுதுதான் ”ண” வும் ”ன” வும் மறக்காதிருக்கும் அதற்காக காதலி வேண்டுமா என
    கேட்காதீர்கள், மனைவி இருக்கிறாள் கொன்று விடுவாள்,(இங்கும் சிக்கல் தான் போங்கள்), இப்பொழுது காதல் கடிதம் மனைவிக்கு மட்டுமே, எழுதினால் மட்டும் போதாது, நானே படித்தும் காட்டவேண்டும், என் வீட்டுக்காரர் கண்ணதாசனையே மிஞ்சிவிடுவார் என தோழிகளிடம் கூறிவிடுவாள், இவள் தோழிகளுக்காக கடிதம்
    எழுதமுடியுமா என்ன? வீட்டில் தான் பூரி கட்டையும் டிஞ்சரும் இருக்கிறதே, வேண்டாம் வம்பு, எனக்கு 21 வயதில் நண்பர்களோடு பேருந்தில் சென்றுகொண்டிருந்தோம், என்னை ஒரு அழகான பெண் கடந்து பின் இருக்கைக்கு சென்றாள், நான் முதல் இருக்கையில் அமர்ந்து இருந்ததால் அவள் துப்பட்டா என் முகம் முழுதும் வருடிசென்றது, ”தென்றலாய் பட்டு சென்ற உன் துப்பட்டா விட்டுச்சென்றது என் மனதில்
    புயலை” இதுவே என் மிகபெரிய கவிதை என நன்பர்களிடம் பெருமைபட்டுகொண்டேன், இப்படி நம் கிறுக்குதனம் கூட நமக்கு நம் மொழியை
    மையபடுத்தி இருந்தன, நம் கிறுக்கல்கள் கூட கவிதையாய் தெரிந்தன, எழுத்தோடும், மொழியோடும், விரலோடும், பேனாவோடும் என இருந்தோம், பரிட்ச்சைக்கு நாம் எழுதும் எழுத்து தவிர பின்பு எழுதும் எழுத்து குறைவு தானே? பேனாவே தேவைப்படுவதில்லைதானே? நாம் எழுதமறந்த போது நம் மொழியும் மறைந்து போகும், ஏதாவது கிறுக்குங்களேன் என்னை மாதிரி, இதுவே நமக்கும் நம் மொழிக்குமான உறவு, உறவு முறிந்தால் தொடற்பற்று தொலைந்து காணாமல் போவோம் நாம், நம்மோடு சேர்த்து நம் மொழியும், ஆகவே காதலியுங்கள் தமிழை, இவள் தருவாள் இன்னும் ஆயிரம் காலத்துகான கவிதைகளை, காதலோடும், கவிதைகளோடும் என் தமிழாய் நான், வே.மாறன், என் கிறுக்கல்கள் NADUM NALANUM-INSTAGRAM பதிவில் பார்வையிடவும், பதிலிடவும்-உங்கள் இதயங்களை கொள்ளையடிக்க நான் காத்திருக்கின்றேன்

  • @thulasimanivelusamy2461
    @thulasimanivelusamy2461 5 ปีที่แล้ว +2

    உயிரோட்டமான உறை வாழ்த்துக்கள்

  • @magheshkumar7770
    @magheshkumar7770 5 ปีที่แล้ว +4

    Super speach well done Kavitha akka

  • @mcmurugan6617
    @mcmurugan6617 4 ปีที่แล้ว +2

    அருமையான பேட்சு

  • @kumaradhasm6178
    @kumaradhasm6178 2 ปีที่แล้ว

    My name is kumaradhas chennai
    I wish you most popular kavitha jawagar

  • @anupamaks731
    @anupamaks731 6 ปีที่แล้ว +15

    I am a fan of patrimandram.Thanks a lot for such good speeches.

  • @varshakaaruniya8241
    @varshakaaruniya8241 5 ปีที่แล้ว +4

    அருமையான்ன பதிவு

  • @sankaranarayanan2771
    @sankaranarayanan2771 5 ปีที่แล้ว +3

    அருமையான பேச்சு

  • @SivaKumar-ly1ce
    @SivaKumar-ly1ce 5 ปีที่แล้ว +2

    அருமை அருமை அக்கா

  • @jamunasenthilkumarsangeeth6944
    @jamunasenthilkumarsangeeth6944 3 ปีที่แล้ว

    Dear madam excellent your speech you with your family long live i can pray to Maruthamalai murugan thunai

  • @Shanthana59
    @Shanthana59 6 ปีที่แล้ว +56

    தமிழ்நாட்டிலெயே தமிழ் காணாமல் போய்க் கொண்டிருக்கிறது என்பதை அருமையாக சொன்னீர்கள்.
    இங்கே சிலர் சமையல் செய்து யூடுப்பில் பதிவேற்றம் செய்யுபவர்கள் பேசும் தமிழை பார்க சகிக்க முடியவில்லை. சுப்பர், சால்டு போடுக்க, வாட்டர் கொண்ஜம்,
    5மினிட், இப்படி அடுக்கி கொண்டே போகலாம்.
    நானும் எத்தனையோ முறை comment எழுதியும் அவர்களிடம் எந்த மாற்றமும் இல்லை. முழுமயாக தமிழில் பேசுவது உங்கலுக்கு அப்படி என்ன கேவலமா இருக்குன்னு தெரியலெ

    • @Shanthana59
      @Shanthana59 6 ปีที่แล้ว +2

      Vera mari bro ,
      You tube- வலையொளி
      Video- காணொளி

    • @rajaraj-te6kw
      @rajaraj-te6kw 6 ปีที่แล้ว +1

      c. c.F. Xxx Xavier Bjork l

    • @kanimozhikanimozhi4994
      @kanimozhikanimozhi4994 5 ปีที่แล้ว +2

      Correct

    • @renukapappu3978
      @renukapappu3978 5 ปีที่แล้ว +2

      Very nice speech

    • @louism7464
      @louism7464 5 ปีที่แล้ว +2

      வாழ்க தமிழ் 👌👌👌👌

  • @user-jx1yv3kw5m
    @user-jx1yv3kw5m 6 ปีที่แล้ว +4

    அருமை.

  • @venkatesanvenkat6136
    @venkatesanvenkat6136 4 ปีที่แล้ว

    அருமை அக்கா, எனக்கும் உங்களை போல நல்ல பேச்சாளர் ஆகவேண்டும் என்று ஆசை. முயற்சி செய்வேன், இயன்ற அளவு.

    • @muthuchinnamuthu7632
      @muthuchinnamuthu7632 ปีที่แล้ว

      வாழ்த்துக்கள் சகோதரன்

  • @renukasubramanian7214
    @renukasubramanian7214 5 ปีที่แล้ว +2

    அருமை

  • @rah9069
    @rah9069 5 ปีที่แล้ว +2

    Arumaiyana speech amma

  • @ShahulHameed-xm6tx
    @ShahulHameed-xm6tx 6 ปีที่แล้ว +4

    Super Speech sister

  • @rajagopalanchandrasekaran4127
    @rajagopalanchandrasekaran4127 2 ปีที่แล้ว

    டிவி சேனல் எல்லாமே ஆடலுடன் பாடல் வந்ததும் ரேடியோ பாடல்கள் போச்சு. செல்போனில் கடிகாரம் வந்ததும் கைகளில் கட்டும் வாச்சு போச்சு

  • @vasudevannammalvar5166
    @vasudevannammalvar5166 5 ปีที่แล้ว

    திருமணத்தில் எவ்வளவு உணவு வீணாகிறது என்பதை பேச்சாளர்கள் கவனத்தில் கொள்ள வேண்டும்.
    நின்றுகொண்டு உணவு திருமணங்களில் சாப்பிடுவதில் தவறு ஏதுமில்லை. உணவு வீணாகாது. வேண்டும் உணவை மட்டுமே உண்ணலாம்.

  • @a.dgroups9683
    @a.dgroups9683 5 ปีที่แล้ว +2

    அருமையான போச்சு வாழ்த்துக்கள் சோதரி

  • @MuruganMurugan-kl8ji
    @MuruganMurugan-kl8ji 6 ปีที่แล้ว +5

    it's true.

    • @shanmugamp7861
      @shanmugamp7861 6 ปีที่แล้ว

      Murugan Murugan 0biggbossseason2tamil

  • @mayappandivam5014
    @mayappandivam5014 5 ปีที่แล้ว +3

    விவசாயம் காப்போம்

  • @meiyazhaganr5791
    @meiyazhaganr5791 4 ปีที่แล้ว +1

    Congrats to Kalyanamalai..

  • @sozhanpandiyan8799
    @sozhanpandiyan8799 6 ปีที่แล้ว +2

    Very good speech.akka

  • @SharmilaSHistoryqmc
    @SharmilaSHistoryqmc 3 ปีที่แล้ว +1

    மிக சிறப்பு அம்மா 💕

  • @prakashelumalai5490
    @prakashelumalai5490 5 ปีที่แล้ว +2

    Mam best speech

  • @mmuthukumar2517
    @mmuthukumar2517 6 ปีที่แล้ว +3

    All spoken is truth

  • @venugopalrasaiya9842
    @venugopalrasaiya9842 6 ปีที่แล้ว +3

    Nalla Seithi

  • @user-du8bj4hy4w
    @user-du8bj4hy4w 5 ปีที่แล้ว +10

    கருத்து பதிவு செய்பவர்கள் தமிழில் பதிவு செய்து கொஞ்சம் தமிழையும் வளர்க்க வேண்டும். எனது அன்பு வேண்டுகோள்🤝🌷🌹🦋💛🙏🙏

    • @naadumnalanum8638
      @naadumnalanum8638 4 ปีที่แล้ว

      வே.மாறன், எனக்கு இப்பொழுதெல்லாம் எழுதவே பிடிப்பதில்லை, எப்பொழுதோ பிடிதிருக்கிறது இல்லையா? கொஞ்சம்கூட தெரியாத ஆங்கிலமும், கொஞ்சமே தெரிந்த
      தமிழும்கொண்டு ஆளான பின்பு, வயது வந்த பின்பு, பல்வேறு தருணங்களில் பல
      காதலிகள் இருந்திருக்கிறார்கள், அப்பொழுதெல்லாம் நாம் அவர்களை வசீகரிக்கிறோமோ இல்லையோ நம் எழுத்தாவது வசீகரிக்கட்டுமே என துவங்கியது
      என் எழுத்து.எழுத்தோடு சேர்த்து என்னையும் தான் பிடித்திருந்தது அவளுக்கு, பின் ஏனோ பிடிக்காமலும் போனது, அப்பொழுதெல்லாம் தயங்காமல் வந்த எழுத்து இப்பொழுதெல்லாம் பேனா (எழுதுகோல்) ஒரு பக்கமும் அர்த்தம் ஒரு பக்கமாக,
      கம்ப்யுட்டரும், க்கீபோர்டும் (வேலை 1996 முதல்) வேலை என்றானபின்பு எழுத வேலை,
      எழுத்தே மறந்து போனது இல்லயா? எழுதிகொண்டே இருக்கவேண்டும், அப்பொழுதுதான் ”ண” வும் ”ன” வும் மறக்காதிருக்கும் அதற்காக காதலி வேண்டுமா என
      கேட்காதீர்கள், மனைவி இருக்கிறாள் கொன்று விடுவாள்,(இங்கும் சிக்கல் தான் போங்கள்), இப்பொழுது காதல் கடிதம் மனைவிக்கு மட்டுமே, எழுதினால் மட்டும் போதாது, நானே படித்தும் காட்டவேண்டும், என் வீட்டுக்காரர் கண்ணதாசனையே மிஞ்சிவிடுவார் என தோழிகளிடம் கூறிவிடுவாள், இவள் தோழிகளுக்காக கடிதம்
      எழுதமுடியுமா என்ன? வீட்டில் தான் பூரி கட்டையும் டிஞ்சரும் இருக்கிறதே, வேண்டாம் வம்பு, எனக்கு 21 வயதில் நண்பர்களோடு பேருந்தில் சென்றுகொண்டிருந்தோம், என்னை ஒரு அழகான பெண் கடந்து பின் இருக்கைக்கு சென்றாள், நான் முதல் இருக்கையில் அமர்ந்து இருந்ததால் அவள் துப்பட்டா என் முகம் முழுதும் வருடிசென்றது, ”தென்றலாய் பட்டு சென்ற உன் துப்பட்டா விட்டுச்சென்றது என் மனதில்
      புயலை” இதுவே என் மிகபெரிய கவிதை என நன்பர்களிடம் பெருமைபட்டுகொண்டேன், இப்படி நம் கிறுக்குதனம் கூட நமக்கு நம் மொழியை
      மையபடுத்தி இருந்தன, நம் கிறுக்கல்கள் கூட கவிதையாய் தெரிந்தன, எழுத்தோடும், மொழியோடும், விரலோடும், பேனாவோடும் என இருந்தோம், பரிட்ச்சைக்கு நாம் எழுதும் எழுத்து தவிர பின்பு எழுதும் எழுத்து குறைவு தானே? பேனாவே தேவைப்படுவதில்லைதானே? நாம் எழுதமறந்த போது நம் மொழியும் மறைந்து போகும், ஏதாவது கிறுக்குங்களேன் என்னை மாதிரி, இதுவே நமக்கும் நம் மொழிக்குமான உறவு, உறவு முறிந்தால் தொடற்பற்று தொலைந்து காணாமல் போவோம் நாம், நம்மோடு சேர்த்து நம் மொழியும், ஆகவே காதலியுங்கள் தமிழை, இவள் தருவாள் இன்னும் ஆயிரம் காலத்துகான கவிதைகளை, காதலோடும், கவிதைகளோடும் என் தமிழாய் நான், வே.மாறன், என் கிறுக்கல்கள் NADUM NALANUM-INSTAGRAM பதிவில் பார்வையிடவும், பதிலிடவும்-உங்கள் இதயங்களை கொள்ளையடிக்க நான் காத்திருக்கின்றேன்

  • @user-wq1nm4lc7q
    @user-wq1nm4lc7q 5 ปีที่แล้ว +1

    Paal ice....semiya ice.... Wow. Wonderful

  • @elinvino7496
    @elinvino7496 2 ปีที่แล้ว

    💯👌👌👌 speech mam

  • @ravichandramannanmannankat1814
    @ravichandramannanmannankat1814 4 ปีที่แล้ว

    Her spech is excellent and many meaningful

  • @sriharish9354
    @sriharish9354 6 ปีที่แล้ว +6

    அருமை அக்கா

  • @vasukipillai1166
    @vasukipillai1166 5 ปีที่แล้ว +2

    Nice peace

  • @kumaravelkumaravel3529
    @kumaravelkumaravel3529 6 ปีที่แล้ว +2

    Arumai

  • @arunsarun3021
    @arunsarun3021 4 ปีที่แล้ว

    Arumai madam 👌👍

  • @vijayanambi7968
    @vijayanambi7968 6 ปีที่แล้ว +3

    Arumai... Arumai... very good speech

  • @abu3899
    @abu3899 6 ปีที่แล้ว +3

    Nice speech

  • @nsbharathi4402
    @nsbharathi4402 5 ปีที่แล้ว +2

    வாழ்த்துக்கள் கவிதா

  • @shanmugamrasukutty5616
    @shanmugamrasukutty5616 5 ปีที่แล้ว +2

    அ௫மை பதிவு

  • @chitrapalanivel6815
    @chitrapalanivel6815 2 ปีที่แล้ว

    Superb madam

  • @sethupandian577
    @sethupandian577 5 ปีที่แล้ว +1

    Super vaztthukkal sister

  • @user-xh8kc5dw7o
    @user-xh8kc5dw7o 5 ปีที่แล้ว +1

    Super akka

  • @devaarjun2830
    @devaarjun2830 4 ปีที่แล้ว

    Super speech

  • @qatarhaja7510
    @qatarhaja7510 6 ปีที่แล้ว +18

    தமிழனுக்கு தமிழ் தெரியவில்லை ஆங்கிலத்தில் பதிவு பாவம் தமிழ்

    • @naadumnalanum8638
      @naadumnalanum8638 4 ปีที่แล้ว

      வே.மாறன், எனக்கு இப்பொழுதெல்லாம் எழுதவே பிடிப்பதில்லை, எப்பொழுதோ பிடிதிருக்கிறது இல்லையா? கொஞ்சம்கூட தெரியாத ஆங்கிலமும், கொஞ்சமே தெரிந்த
      தமிழும்கொண்டு ஆளான பின்பு, வயது வந்த பின்பு, பல்வேறு தருணங்களில் பல
      காதலிகள் இருந்திருக்கிறார்கள், அப்பொழுதெல்லாம் நாம் அவர்களை வசீகரிக்கிறோமோ இல்லையோ நம் எழுத்தாவது வசீகரிக்கட்டுமே என துவங்கியது
      என் எழுத்து.எழுத்தோடு சேர்த்து என்னையும் தான் பிடித்திருந்தது அவளுக்கு, பின் ஏனோ பிடிக்காமலும் போனது, அப்பொழுதெல்லாம் தயங்காமல் வந்த எழுத்து இப்பொழுதெல்லாம் பேனா (எழுதுகோல்) ஒரு பக்கமும் அர்த்தம் ஒரு பக்கமாக,
      கம்ப்யுட்டரும், க்கீபோர்டும் (வேலை 1996 முதல்) வேலை என்றானபின்பு எழுத வேலை,
      எழுத்தே மறந்து போனது இல்லயா? எழுதிகொண்டே இருக்கவேண்டும், அப்பொழுதுதான் ”ண” வும் ”ன” வும் மறக்காதிருக்கும் அதற்காக காதலி வேண்டுமா என
      கேட்காதீர்கள், மனைவி இருக்கிறாள் கொன்று விடுவாள்,(இங்கும் சிக்கல் தான் போங்கள்), இப்பொழுது காதல் கடிதம் மனைவிக்கு மட்டுமே, எழுதினால் மட்டும் போதாது, நானே படித்தும் காட்டவேண்டும், என் வீட்டுக்காரர் கண்ணதாசனையே மிஞ்சிவிடுவார் என தோழிகளிடம் கூறிவிடுவாள், இவள் தோழிகளுக்காக கடிதம்
      எழுதமுடியுமா என்ன? வீட்டில் தான் பூரி கட்டையும் டிஞ்சரும் இருக்கிறதே, வேண்டாம் வம்பு, எனக்கு 21 வயதில் நண்பர்களோடு பேருந்தில் சென்றுகொண்டிருந்தோம், என்னை ஒரு அழகான பெண் கடந்து பின் இருக்கைக்கு சென்றாள், நான் முதல் இருக்கையில் அமர்ந்து இருந்ததால் அவள் துப்பட்டா என் முகம் முழுதும் வருடிசென்றது, ”தென்றலாய் பட்டு சென்ற உன் துப்பட்டா விட்டுச்சென்றது என் மனதில்
      புயலை” இதுவே என் மிகபெரிய கவிதை என நன்பர்களிடம் பெருமைபட்டுகொண்டேன், இப்படி நம் கிறுக்குதனம் கூட நமக்கு நம் மொழியை
      மையபடுத்தி இருந்தன, நம் கிறுக்கல்கள் கூட கவிதையாய் தெரிந்தன, எழுத்தோடும், மொழியோடும், விரலோடும், பேனாவோடும் என இருந்தோம், பரிட்ச்சைக்கு நாம் எழுதும் எழுத்து தவிர பின்பு எழுதும் எழுத்து குறைவு தானே? பேனாவே தேவைப்படுவதில்லைதானே? நாம் எழுதமறந்த போது நம் மொழியும் மறைந்து போகும், ஏதாவது கிறுக்குங்களேன் என்னை மாதிரி, இதுவே நமக்கும் நம் மொழிக்குமான உறவு, உறவு முறிந்தால் தொடற்பற்று தொலைந்து காணாமல் போவோம் நாம், நம்மோடு சேர்த்து நம் மொழியும், ஆகவே காதலியுங்கள் தமிழை, இவள் தருவாள் இன்னும் ஆயிரம் காலத்துகான கவிதைகளை, காதலோடும், கவிதைகளோடும் என் தமிழாய் நான், வே.மாறன், என் கிறுக்கல்கள் NADUM NALANUM-INSTAGRAM பதிவில் பார்வையிடவும், பதிலிடவும்-உங்கள் இதயங்களை கொள்ளையடிக்க நான் காத்திருக்கின்றேன்

  • @ag.gokulakannan5814
    @ag.gokulakannan5814 6 ปีที่แล้ว +2

    Semma sis 👌👌👌

  • @user-xj6hq3lm9h
    @user-xj6hq3lm9h 5 ปีที่แล้ว +1

    aka Vera level akkka

  • @sabihasabiha4311
    @sabihasabiha4311 6 ปีที่แล้ว +2

    Nice

  • @girijadasmadathil1022
    @girijadasmadathil1022 3 ปีที่แล้ว

    Super madam.

  • @TokiPeter
    @TokiPeter 6 ปีที่แล้ว +15

    ஈழத்து தமிழர்கள் இருக்கும்வரை தமிழ் வாழும்

    • @priyankapriyanka1890
      @priyankapriyanka1890 5 ปีที่แล้ว +2

      ஈழம் என்றால் சும்மாவா

    • @user-wq1nm4lc7q
      @user-wq1nm4lc7q 5 ปีที่แล้ว +1

      That is the fact. Tamil is nourished by lanka tamilians.

    • @samiyesaranam3434
      @samiyesaranam3434 4 ปีที่แล้ว

      Selvam Dev . அதையும் தமிழில் சொல்லலாமே

    • @harichandrandran9615
      @harichandrandran9615 2 ปีที่แล้ว

      Mikka nandri enggal toppul kodi uravugaley. Naam tamizhan Malaysian

  • @sivanesanpc6599
    @sivanesanpc6599 5 ปีที่แล้ว +8

    ஈழம் உள்ள வரை வெல்லும்

  • @selvakumar.c2920
    @selvakumar.c2920 6 ปีที่แล้ว +2

    I am always your fan mam

  • @velumanij
    @velumanij 6 ปีที่แล้ว +1

    Super !

  • @jrc120412
    @jrc120412 2 ปีที่แล้ว

    🔥

  • @daredevils8680
    @daredevils8680 3 ปีที่แล้ว

    Great and realistic speech I never missed your speech

  • @vasukipillai1166
    @vasukipillai1166 5 ปีที่แล้ว +5

    அக்கா நான் சிறு வயதில் எண்கள் வீட்டில் உள்ள maatukall elarthirkum பேர் வைத்து kupituiruken

  • @ravichandramannanmannankat1814
    @ravichandramannanmannankat1814 4 ปีที่แล้ว

    Madam kavitha jawahar spech is always appreciable

  • @maheswarani1152
    @maheswarani1152 6 ปีที่แล้ว +1

    Correct ah Sonninga... Nan Srivilliputtur tha.... Sonnale.... Palkova... Va.. Paththi tha kekkuranga...

    • @r2k822
      @r2k822 6 ปีที่แล้ว

      antha kalathula namma makkal ukkarthu pesa thinnai irunthuchu.aana innaiki yarum ukkarave kodathunu thinnai vaikarathu illa

  • @chakkarabanichakkarabani6070
    @chakkarabanichakkarabani6070 6 ปีที่แล้ว +3

    வரவேற்பு

    • @r2k822
      @r2k822 6 ปีที่แล้ว

      semma super

  • @neelakandanperiyasamy7026
    @neelakandanperiyasamy7026 5 ปีที่แล้ว +1

    16 08 2019.

  • @jayakodia1053
    @jayakodia1053 2 ปีที่แล้ว

    I am fam Kavitha jawagar

  • @Homemaker2020
    @Homemaker2020 5 ปีที่แล้ว +1

    These things mainly happens in cities only

  • @tamilherointro956
    @tamilherointro956 5 ปีที่แล้ว +2

    Kannaki pathini nu yar sonnathu

  • @Jern000.
    @Jern000. 4 ปีที่แล้ว +2

    நல்ல வார்த்தைகள் ஆனால் கேட்கமுடியவில்லை காரணம் இடையிடையே வரும் அசிங்கமான விளம்பரம்

  • @thamizhenthamizhen8659
    @thamizhenthamizhen8659 5 ปีที่แล้ว +1

    Amma neenga enna sapdukirargal?

  • @jailanijailani8937
    @jailanijailani8937 6 ปีที่แล้ว +2

    Nanum thruvelavil kana ponavan annal antha thruvelavay illa m Ma pochu sir

    • @qatarhaja7510
      @qatarhaja7510 6 ปีที่แล้ว

      தமிழ் தெரியாதா

  • @prakeshprakesh6112
    @prakeshprakesh6112 5 ปีที่แล้ว +1

    Hi akka

  • @vadivelvadivel2498
    @vadivelvadivel2498 5 ปีที่แล้ว

    👌👌👌

  • @jegadeeshmohithjegadeesh2096
    @jegadeeshmohithjegadeesh2096 6 ปีที่แล้ว +12

    சாலமன் பாப்பையாவின் காமெடி யாருக்கும் வராது

  • @nadesang3955
    @nadesang3955 ปีที่แล้ว

    திருமண ஆநாவர்லா இல்லை செல்லும்

  • @arajeshwari287
    @arajeshwari287 5 ปีที่แล้ว +2

    super sister

  • @raghubala4113
    @raghubala4113 5 ปีที่แล้ว

    Supet spech akka... Tamilnadu yanka poiti erukunu tharila...

  • @30vishnuvaradhan58
    @30vishnuvaradhan58 5 ปีที่แล้ว +1

    akka semma

  • @ravinallan6006
    @ravinallan6006 2 ปีที่แล้ว

    கிண்டலும் மண்டலும்...நிகழ்ச்சி படு மோசமான கிண்டல் செய்வது இவர்களுக்கு பணம் தான் முக்கியம்... நாசமான நிகழ்ச்சி.

  • @krishnamoorthyr6449
    @krishnamoorthyr6449 2 ปีที่แล้ว

    Cell net money over population change the attitude of people. Kavitha jawahar is correctly said. But nobody is responding. Not listening. We pray god .

  • @r.thamarikkannankannan8082
    @r.thamarikkannankannan8082 6 ปีที่แล้ว +2

    watch speech to domestic product

  • @pragasamg6435
    @pragasamg6435 5 ปีที่แล้ว +2

    Madam mikavum arumaiyana peysukireerkal vaazhthukkal

  • @nadesang3955
    @nadesang3955 ปีที่แล้ว

    உங்கள் நண்பர்கள் என்ன நம்பர் ஒன் கலர்

  • @selvakumarkumar4975
    @selvakumarkumar4975 5 ปีที่แล้ว

    இப்ப இருக்கும் தலைமையிடம் ஆட்சியை கொடுத்தார் பத்தாண்டுக்குள் தமிழ்நாட்டு மக்களை அகதி ஆகியவர்கள் தமிழ்நாட்டுக்குள்ளே எப்படி இலங்கையில் நடந்தது அதே போல் இங்கேயும் வருவதற்கு வெகு காலம் ஆகாது

  • @devism8480
    @devism8480 6 ปีที่แล้ว +1

    Sir pls upload Bharti speech pls

  • @ahiladevi8809
    @ahiladevi8809 5 ปีที่แล้ว

    8

  • @punithasiva9067
    @punithasiva9067 4 ปีที่แล้ว

    I’m

  • @thamizhenthamizhen8659
    @thamizhenthamizhen8659 5 ปีที่แล้ว

    Haidar ali statement is totally wrong

  • @mohamedrafimohamedsulthan6983
    @mohamedrafimohamedsulthan6983 6 ปีที่แล้ว +7

    Anbana ... Azhagana .... Arivaana .... speech ... Vaalga Pallaandu ...

  • @sumathymunuswany7512
    @sumathymunuswany7512 3 ปีที่แล้ว

    .

  • @pvvlogs5849
    @pvvlogs5849 5 ปีที่แล้ว

    ithula enga thamiz irruku. Comedya pesi thamizha sakadikkathinge

  • @KanagarajKanagaraj-xj8iw
    @KanagarajKanagaraj-xj8iw 4 วันที่ผ่านมา

    Kaithattalai Vida sinthiyingal

  • @user-vm9nk4mp7e
    @user-vm9nk4mp7e 6 ปีที่แล้ว +7

    ஈழத்து தமிழர்கள் இருக்கும்வரை தமிழ் வாழும் .
    நாம் தமிழர் தமிழகத்துக்கு தேவையான கட்சி .

  • @civilcivil3307
    @civilcivil3307 5 ปีที่แล้ว

    Tamilan ine munnera mattan .. alivin pathaiyil tamilarkal.... Oruvarukoruvar sandai pottu saavome oliya, yaarum ottrumaiyaii vaala mattom .. innum 20 years la ellam aliyum Tamil kaanamal pogum... Ithu unmaii, naan Tamilan enbathal vethanai ataikiren

  • @venkatbabu186
    @venkatbabu186 5 ปีที่แล้ว

    Poo malai.

  • @sivanesanpc6599
    @sivanesanpc6599 5 ปีที่แล้ว +2

    அருமை

  • @01thivakaran
    @01thivakaran 6 ปีที่แล้ว +9

    அருமை அக்கா

  • @jayaramanprithivi5419
    @jayaramanprithivi5419 4 ปีที่แล้ว

    Super madam

  • @k.ramkumar7033
    @k.ramkumar7033 6 ปีที่แล้ว +1

    super

  • @kathiravankuppan4143
    @kathiravankuppan4143 4 ปีที่แล้ว

    Superb