Unmai Orunaal Vellum | Full Song with Lyrics | Lingaa

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 16 ก.ย. 2024
  • Play Free Music back to back only on Eros Now - goo.gl/BEX4zD
    For unlimited Bollywood hit songs click here: erosnow.com/music
    Listen to the full song 'Unmai Orunaal Vellum' with Lyrics from Lingaa featuring the Super Star Rajinikanth, Sonakshi Sinha, Anushka Shetty, Jagapati Babu.
    Set Unmai Orunaal Vellum as your caller tune www.56060.in/ca... OR SMS EILT18 to 56060
    Song: Unmai Orunaal Vellum
    Singer: Haricharan
    Music: A. R. Rahman
    Lyrics: Vairamuthu
    Movie: Lingaa
    Director: K. S. Ravikumar
    Produced By: Rockline Venkatesh
    To watch more log on to www.erosnow.com
    For all the updates on our movies and more:
    #!...
    / erosnow
    plus.google.co....
    www.dailymotion...

ความคิดเห็น • 1.6K

  • @dineshk5902
    @dineshk5902 3 ปีที่แล้ว +2987

    Most Underrated song.Anybody in 2023 listening this song.
    Lyricist Vairamuthu💥
    Music AR Rahman🎧,
    Singer Haricharan💯,
    Actor Superstar Rajnikanth😎

  • @PraveenPraveen-ym8qd
    @PraveenPraveen-ym8qd ปีที่แล้ว +300

    ✨️சுட்டாலும்.... சங்கு நிறம் 🥺எப்போதும் வெள்ளையடா.... 🪄that magical line 🥀...

    • @itachi_VS_bilive
      @itachi_VS_bilive ปีที่แล้ว +2

      yah...!

    • @sivasakthi4389
      @sivasakthi4389 9 หลายเดือนก่อน +2

      Parathiyar line

    • @சிவா-ஞ1ள
      @சிவா-ஞ1ள 8 หลายเดือนก่อน

      ​@@sivasakthi4389அட்டாலும் பால் சுவையிற் குன்றாது அளவளாய்
      நட்டாலும் நண்பல்லார் நண்பல்லர்
      கெட்டாலும் மேன்மக்கள் மேன்மக்களே சங்கு
      சுட்டாலும் வெண்மை தரும்
      Ovaiyar

    • @saravananvms1992
      @saravananvms1992 2 หลายเดือนก่อน

      Athu petti karuppa agathaaa

    • @tnpsctamil7852
      @tnpsctamil7852 หลายเดือนก่อน

      மூதுரை ஔவையார் எழுதியது​@@sivasakthi4389

  • @joelvishwa8302
    @joelvishwa8302 2 ปีที่แล้ว +495

    வாழ்க்கையில் ஒரு நாள் ஜெயித்துவிட்டு இந்த பாடலை கேட்கணும்.

  • @Simply_Sathya14
    @Simply_Sathya14 4 ปีที่แล้ว +1096

    If someone cry by listening this they really hurted by trusted person and they loved most✨🥀

  • @mediatharun909
    @mediatharun909 5 หลายเดือนก่อน +50

    This song is perfectly suits for,
    சோழ தேசத்து புலிக்கொடி ஏந்தி போராடிய , ஈழதேசத்து பெருந்தலைவன் பிரபாகரன்👑 ❤💛💥

  • @creativethoughts1435
    @creativethoughts1435 2 ปีที่แล้ว +444

    வாழ்வில் முதுகில் குத்தி தோற்கடிக்க பட்டவர்களுக்கு இந்த பாடல் சமர்ப்பணம்

    • @pmahendrababu6772
      @pmahendrababu6772 ปีที่แล้ว +3

      💯

    • @rupan6292
      @rupan6292 ปีที่แล้ว +1

      Yes சகோ

    • @songssongs7592
      @songssongs7592 ปีที่แล้ว +4

      Yannaya inniku thaan bro orutha kuthuna

    • @AHD_EDITING
      @AHD_EDITING ปีที่แล้ว +1

      💯🖤

    • @KavyaKavi-fo4mm
      @KavyaKavi-fo4mm 11 หลายเดือนก่อน

      எனக்கு ரொம்ப கஷ்டமாக மனசு கஷ்டமா இருக்கும்போது இந்த பாடலை கேட்கலாம் என்று கேட்டேன் 😢எனக்கு அலுகையே வந்துடுச்சு என்னா என்னுடைய வாழ்கைல நான் ரொம்ப கஷ்டப்பட்டுட்டேன்😢சின்ன வயசுலேயே 😢இன்னும் நான் இரண்டு வருடங்கள் கஷ்டப்படணும் 🎉எனக்கு 20 வயசு ஆகுது 2 பெண் குழந்தைகள் ❤ மனதாலவுலயும் உடம்பலவுலயும் நெறய சொந்தத்தால் தான் 🙁யாரையும் நம்பக்கூடாது நண்பர்களே 😌

  • @inglocines
    @inglocines 4 ปีที่แล้ว +1251

    இப்பாடலின் வரிகள் காமராஜருக்கு மிகவும் பொருந்தும். முக்கியமாக விருதுநகர் தேர்தலில் 'தோற்கடிக்கப்பட்ட' பொழுது.

    • @manikandanpalani418
      @manikandanpalani418 4 ปีที่แล้ว +67

      Nallavanalam vaazha vida maatanga g

    • @harishtend2885
      @harishtend2885 3 ปีที่แล้ว +77

      Vidunga bro thothalum kamarajar kamarajar than

    • @s.francisshaila4822
      @s.francisshaila4822 2 ปีที่แล้ว +10

      @@harishtend2885 yes

    • @karunkumar3116
      @karunkumar3116 2 ปีที่แล้ว +8

      #Kaamarajar #Aktalkiesதமிழ்

    • @gobimurugesan2411
      @gobimurugesan2411 2 ปีที่แล้ว +12

      Hindi ku muttu kodutha vera ena seivanga?. Hindi protest la nooru pera suttu konnanga congress. That is y people not voting him

  • @karikalan20
    @karikalan20 8 หลายเดือนก่อน +108

    Perfect song for captain vijaykanth 😢 RIP Thaliva

  • @durgaprasad-bo4zx
    @durgaprasad-bo4zx 4 ปีที่แล้ว +370

    I listen this song when I'm in bad mood / depressed ..
    This song motivates me every time ..
    True words 💯

  • @Lina_Cre24
    @Lina_Cre24 3 ปีที่แล้ว +113

    ஆண் : உண்மை ஒருநாள்
    வெல்லும் இந்த உலகம்
    உன் பேர் சொல்லும் அன்று
    ஊரே போற்றும் மனிதன்
    நீயே நீயடா நீயடா
    ஆண் : பொய்கள் புயல்
    போல் வீசும் ஆனால்
    உண்மை மெதுவாய்ப்
    பேசும் அன்று நீயே
    வாழ்வில் வெல்வாய்
    கலங்காதே கலங்காதே
    கலங்காதே கரையாதே
    கரையாதே கலங்காதே
    கலங்காதே
    ஆண் : ராமனும் அழுதான்
    தர்மனும் அழுதான் நீயோ
    அழவில்லை உனக்கோ
    அழிவில்லை
    ஆண் : சிரித்து வரும்
    சிங்கம் உண்டு
    புன்னகைக்கும் புலிகள்
    உண்டு உரையாடி உயிர்
    குடிக்கும் ஓநாய்கள் உண்டு
    ஆண் : பொன்னாடை
    போர்த்திவிட்டு உன்னாடை
    அவிழ்ப்பதுண்டு பூச்செண்டில்
    ஒளிந்து நிற்கும் பூநாகம் உண்டு
    ஆண் : பள்ளத்தில்
    ஓர் யானை வீழ்ந்தாலும்
    அதன் உள்ளத்தை வீழ்த்தி
    விட முடியாது
    ஆண் : உண்மை ஒருநாள்
    வெல்லும் இந்த உலகம்
    உன் பேர் சொல்லும் அன்று
    ஊரே போற்றும் மனிதன்
    நீயே நீயடா நீயடா
    ஆண் : பொய்கள் புயல்
    போல் வீசும் ஆனால்
    உண்மை மெதுவாய்ப்
    பேசும் அன்று நீயே
    வாழ்வில் வெல்வாய்
    கலங்காதே கலங்காதே
    கலங்காதே கரையாதே
    கரையாதே கலங்காதே
    கலங்காதே
    ஆண் : சுட்டாலும்
    சங்கு நிறம் எப்போதும்
    வெள்ளையடா மேன் மக்கள்
    எந்நாளும் மேன் மக்கள் தானே
    ஆண் : கெட்டாலும்
    நம் தலைவன் இப்போதும்
    ராஜன் அடா வீழ்ந்தாலும்
    வள்ளல் கரம் வீழாது தானே
    ஆண் : பொன்னோடு
    மண்ணெல்லாம் போனாலும்
    அவன் புன்னகையை
    கொள்ளையிட முடியாது
    ஆண் : உண்மை ஒருநாள்
    வெல்லும் இந்த உலகம்
    உன் பேர் சொல்லும் அன்று
    ஊரே போற்றும் மனிதன்
    நீயே நீயடா நீயடா
    ஆண் : பொய்கள் புயல்
    போல் வீசும் ஆனால்
    உண்மை மெதுவாய்ப்
    பேசும் அன்று நீயே
    வாழ்வில் வெல்வாய்
    கலங்காதே கலங்காதே
    கலங்காதே கரையாதே
    கரையாதே கலங்காதே
    கலங்காதே

  • @shiblyhasan8622
    @shiblyhasan8622 6 ปีที่แล้ว +862

    ஒவ்வொருவனும் ஒரு தடவையேனும் வாழ்வில் இப்படியான சந்தர்பங்களை கடந்தே வர வேண்டி இருக்கிறது..

  • @vijayakumarshanmugam7475
    @vijayakumarshanmugam7475 5 ปีที่แล้ว +396

    சுட்டாலும் சங்கு நிறம் எப்போதும் வெள்ளையடா
    மேன் மக்கள் எந்நாளும் மேன் மக்கள் தானே
    vairamuthu nailed it

    • @Balaj133
      @Balaj133 3 ปีที่แล้ว +23

      Actually these lines wrote by avaiyar in mudhurai, not written by vairamuthu😂

    • @golden7247
      @golden7247 3 ปีที่แล้ว +5

      @@Balaj133 Nailed it bro 🤣

    • @Kratos7686
      @Kratos7686 3 ปีที่แล้ว +1

      @@Balaj133 actually aandal was a Devadasi and orphan

    • @venkatg2672
      @venkatg2672 2 ปีที่แล้ว +1

      @@Balaj133 moothurai la enga bro intha lyrics lam irukku
      Ennathayavathu olarittu irukkengala

    • @sundar1716
      @sundar1716 2 ปีที่แล้ว +2

      @@venkatg2672 பாடல் - 04
      அட்டாலும் பால் சுவையிற் குன்றாது அளவளாய்
      நட்டாலும் நண்பல்லார் நண்பல்லர்
      கெட்டாலும் மேன்மக்கள் மேன்மக்களே சங்கு
      சுட்டாலும் வெண்மை தரும்.

  • @sivachandiran772
    @sivachandiran772 4 ปีที่แล้ว +270

    ராமனும் அழுதான் தர்மனும் அழுதான்
    நீயோ அழவில்லை...........

    • @IntrovertguyTN
      @IntrovertguyTN 3 ปีที่แล้ว +13

      உனக்கோ அழிவில்லை

    • @gokuls7518
      @gokuls7518 3 ปีที่แล้ว +1

      Y bro

    • @gokuls7518
      @gokuls7518 3 ปีที่แล้ว +3

      நீயும் அழுவு

    • @gokuls7518
      @gokuls7518 3 ปีที่แล้ว +1

      @@IntrovertguyTN neenga bsc computer science thana

    • @RDX_1310
      @RDX_1310 2 ปีที่แล้ว +1

      @@gokuls7518 goiyala dei

  • @NVENKATME
    @NVENKATME 7 ปีที่แล้ว +129

    ARR's individual Talent : One word - Multiple cute tunes...
    Examples : கலங்காதே... நெஞ்சே எழு... சௌக்கியமா... மெரசலாயிட்டேன்... இன்னும் சொல்லிகிட்டே போகலாம்...

  • @hariharaprabu8869
    @hariharaprabu8869 5 ปีที่แล้ว +505

    சிரித்து வரும்
    சிங்கமுண்டு.
    புன்னகைக்கும் புலிகளுண்டு.
    உரையாடிய உயிர்க்குடிக்கும்
    ஓநாய்கள் உண்டு

  • @mkmk5999
    @mkmk5999 8 หลายเดือนก่อน +91

    எப்போது இந்த பாடல் கேட்டாலும் நினைவிற்கு வருபவர் கேப்டன் மட்டுமே 😢

    • @Vj1217
      @Vj1217 6 หลายเดือนก่อน +1

      True

    • @suriyaeelamtamil2
      @suriyaeelamtamil2 3 หลายเดือนก่อน +1

      Enaku thalaivar prapakaran 😢❤

  • @dr.mahendraprabhuk9021
    @dr.mahendraprabhuk9021 9 ปีที่แล้ว +360

    This song may suit for all those good people figured as bad or alleged wrongly.. Evergreen heart touchable words written by Poet. Vairamuthu....The most inspiring words also raise faith ...So i would like to suggest to read all lines to get the feelings for faith.....

    • @raveentharanj6472
      @raveentharanj6472 6 ปีที่แล้ว

      K. Mahendraprabhu கா. மகேந்திரபிரபு correct dude

    • @faizurrahman6613
      @faizurrahman6613 6 ปีที่แล้ว +1

      K. Mahendraprabhu கா. மகேந்திரபிரபு true bro

    • @G2Chanakya
      @G2Chanakya 2 ปีที่แล้ว +1

      Even for vairamuthu himself. Maybe that's why he wrote it so nicely.

    • @Vijay-vg4fj
      @Vijay-vg4fj 8 หลายเดือนก่อน

  • @SrinatarajaAm
    @SrinatarajaAm 3 ปีที่แล้ว +65

    This song is suitable for my father, he done many sacrifice for me and my family... Now also he was suffering, we lost everything except our hope.. 😭😭😭😭when I'm 7 year old my father also give money who are suffering like us...now I'm 16 year now only know him situation 😭😭😭

  • @NovSpring
    @NovSpring 9 ปีที่แล้ว +1014

    பொய்கள் புயல் போல் வீசும்
    ஆனால் உண்மை மெதுவாய் பேசும்
    அன்று நீயே வாழ்வில் வெல்வாய்
    கலங்காதே...கலங்காதே..கரையாதே..

    • @mohamedzameel8504
      @mohamedzameel8504 6 ปีที่แล้ว +11

      Vani Arunasalam 💪💪💪✌✌

    • @pinkyellow2586
      @pinkyellow2586 5 ปีที่แล้ว +7

      கலங்காதே நண்பா..💪

    • @PranaNatarajan
      @PranaNatarajan 5 ปีที่แล้ว +26

      எப்போதெல்லாம் அலுவலகத்தில் மன உளைச்சல் அதிகரிக்கிறதோ அப்போது இந்த பாடலை கேட்க மனம் துடிக்கும்.

    • @sarojaraja9530
      @sarojaraja9530 5 ปีที่แล้ว +3

      Ambiga

    • @oviyanbharathi
      @oviyanbharathi 5 ปีที่แล้ว +4

      Prana Natarajan true

  • @RainaBala3
    @RainaBala3 8 หลายเดือนก่อน +54

    விஜயகாந்த் அய்யா அவர்களுக்கு 💯 பொருத்தமான வரிகள் 🥺🥲 rip captain😥

  • @srbzeusrasikan
    @srbzeusrasikan ปีที่แล้ว +112

    விடுதலைப் புலிகளுக்கு இந்த பாட்டு நன்றாக பொருந்தும் ❤️

    • @atchaganakash8441
      @atchaganakash8441 ปีที่แล้ว +4

      2022 la purium bro

    • @mohanakrishnan5597
      @mohanakrishnan5597 ปีที่แล้ว +10

      தலைவன் பிரபாகரன் அவர்கள் புகழ் ஓங்கும்

    • @thiruvfc
      @thiruvfc ปีที่แล้ว +6

      Tamil national leader v. Prabhakaran Ku 100% porutthama irukum

    • @alaguduraip75
      @alaguduraip75 ปีที่แล้ว +2

      ❤️

    • @meeramuhaidenmeeramuhaiden4294
      @meeramuhaidenmeeramuhaiden4294 ปีที่แล้ว +1

      ஓக்கும்

  • @தமிழரசன்K-i7f
    @தமிழரசன்K-i7f 2 ปีที่แล้ว +12

    இப்பாடல் ஐயா வ உ சிதம்பரம் பிள்ளை அவர்கலுக்கு மிகச் சிறப்பாக பொருந்தும் 🙏🙏🙏💕 முக்கியமாக இந்திய சுதந்திர போராட்டத்தில் ஈடுபட்ட போது அவர் பட்ட இன்னல்கள் 💖

  • @AR-4
    @AR-4 5 ปีที่แล้ว +240

    I dedicate this song to my family who have constantly hurt me. Unmai oru naal vellum.

    • @chandrasekars3128
      @chandrasekars3128 2 ปีที่แล้ว +9

      Crt100%

    • @karthikkarthikeyan4053
      @karthikkarthikeyan4053 2 ปีที่แล้ว +5

      Never ever give up bro. Success will be yours

    • @suriyanarayananr9652
      @suriyanarayananr9652 2 ปีที่แล้ว +6

      Not just family.. to everyone.. 😊

    • @sithasvlogs418
      @sithasvlogs418 ปีที่แล้ว +6

      Don't worry..im in same situation after expecting changes after 6 years..

    • @Mini-1010...
      @Mini-1010... ปีที่แล้ว +3

      True 👍 for the fake relatives who act like very nice to my face and digged at my absence 🤬😡

  • @kunchithapathamrajagopalan3480
    @kunchithapathamrajagopalan3480 5 ปีที่แล้ว +160

    Hats off to ARR for the best music.

    • @tamilbeginners8431
      @tamilbeginners8431 3 ปีที่แล้ว +5

      Not only AR but also great poet vairamuthu

  • @firdaussulaiman3626
    @firdaussulaiman3626 4 ปีที่แล้ว +138

    2020 right now..and i still wanna cry after hear this song..waaaaa😭😭😭

    • @mahi1752
      @mahi1752 3 ปีที่แล้ว

      I'm 🙋‍♂

    • @dhayaavillsan4132
      @dhayaavillsan4132 2 ปีที่แล้ว

      Yoo pooya enga yaa valzhikai yaaa pooochu neee comedy Panitu iruka 😔

  • @rakeshd7635
    @rakeshd7635 7 ปีที่แล้ว +399

    உண்மை ஒருநாள் வெல்லும்
    இந்த உலகம் உன் பேர் சொல்லும்
    அன்று ஊரே போற்றும் மனிதன்
    நீயே நீயடா நீயடா
    பொய்கள் புயல் போல் வீசும்
    ஆனால் உண்மை மெதுவாய்ப் பேசும்
    அன்று நீயே வாழ்வில் வெல்வாய்
    கலங்காதே கலங்காதே கரையாதே
    ராமனும் அழுதான் தர்மனும் அழுதான்
    நீயோ அழவில்லை உனக்கோ அழிவில்லை
    ஆணியாகப் பிறந்தாய்
    உனக்கு அடிகள் புதிதில்லை
    கலங்காதே கலங்காதே கரையாதே
    சிரித்து வரும் சிங்கமுண்டு
    புன்னகைக்கும் புலிகளுண்டு
    உரையாடி உயிர் குடிக்கும் ஓநாய்கள் உண்டு
    பொன்னாடை போர்த்திவிட்டு
    உன்னாடை அவிழ்ப்பதுண்டு
    பூச்செண்டில் ஒளிந்திருக்கும் பூநாகம் உண்டு
    பள்ளத்தில் ஓர் யானை வீழ்ந்தாலும்
    அதன் உள்ளத்தை வீழ்த்தி விட முடியாது
    சுட்டாலும் சங்கு நிறம் எப்போதும் வெள்ளையடா
    மேன் மக்கள் எந்நாளும் மேன் மக்கள் தானே
    கெட்டாலும் நம் தலைவன்
    இப்போதும் ராஜனடா
    வீழ்ந்தாலும் வள்ளல் கரம் வீழாது தானே
    பொன்னோடு மண்ணெல்லாம் போனாலும்
    அவன் புன்னகையைக் கொள்ளையிட முடியாது

  • @ramacrshna
    @ramacrshna 9 ปีที่แล้ว +515

    பாடல், "கலங்காதே! கலங்‌காதே!" எனவும்தான்
    கண்கள் கலங்குகின்றன... ஏனோ!

  • @kksblogs563
    @kksblogs563 3 ปีที่แล้ว +179

    Today this song was perfectly match for David Warner 😭😭 #srh #ipl #2021

    • @praveenkumarashokkumar3047
      @praveenkumarashokkumar3047 3 ปีที่แล้ว +5

      Nalla captain bah romba katama irukku 😞😩

    • @kksblogs563
      @kksblogs563 3 ปีที่แล้ว +2

      @@praveenkumarashokkumar3047 aama bhaa😭😭😭

    • @jkudayakumar9442
      @jkudayakumar9442 3 ปีที่แล้ว +3

      A severe blow to the captain who won ipl season 2016

    • @skulll7698
      @skulll7698 3 ปีที่แล้ว +3

      Ama bro😭

    • @__Deva_63
      @__Deva_63 3 ปีที่แล้ว +3

      Pavam avara enaku therinju release pannirunvanga team la irundhu pavam ... living t20 legend love from India sir

  • @Essencemediakannada
    @Essencemediakannada 2 ปีที่แล้ว +20

    one of my fav song...
    one of my fav singer...
    one of my fav hero..
    one of my fav music director

  • @middleclasscollection3124
    @middleclasscollection3124 3 ปีที่แล้ว +21

    உண்மை ஒரு நாள் வெல்லும் ..... உலகம் உன் பேர் சொல்லும் ... God's Gifted Vairamuthu sir ❤️

  • @ecstatic_oompa
    @ecstatic_oompa 3 ปีที่แล้ว +36

    "Poigal puyal pol visum.. Anaal unmai methuvaai pesum, andru neeye valvil velvai" Was a epic line 👌🏻

  • @karthikkarthikeyan1878
    @karthikkarthikeyan1878 4 ปีที่แล้ว +126

    Only this song makes us cry even without visuals. Such powerful lyrics

  • @n.t.murugesanthangavel3742
    @n.t.murugesanthangavel3742 2 ปีที่แล้ว +57

    4:18 goosebumps 🤧🤧

  • @kajasalman1412
    @kajasalman1412 4 ปีที่แล้ว +57

    வைரமுத்து,AR. ரஹ்மான்

  • @ragulk7787
    @ragulk7787 ปีที่แล้ว +1330

    நான் ஒரு நாள் முதலமைச்சர் ஆகி காட்டுரேன் உலத்தையே நம் இந்தியா பாத்து கை தட்ட வைப்பேன். அந்த அளவுக்கு ஒரு ஆட்சியை அமைப்பேன் .

    • @manick93ify
      @manick93ify ปีที่แล้ว +72

      வாழ்த்துக்கள் நண்பா மென் மேலும் வளர வாழ்த்துக்கள்

    • @nandhanandha5982
      @nandhanandha5982 ปีที่แล้ว +33

      Congrats in advance bro...

    • @Kumaravel_sf
      @Kumaravel_sf ปีที่แล้ว +48

      Bro Naa tease panala unmai ah soldra PM aagi India va mathunga

    • @manick93ify
      @manick93ify ปีที่แล้ว +26

      கண்டிப்பா நண்பா உங்கள் எண்ணம் ஈடேற வாழ்த்துகள்.

    • @zunknown1489
      @zunknown1489 ปีที่แล้ว +6

      valthukkal 🙌🏻

  • @sathoshsana4530
    @sathoshsana4530 5 หลายเดือนก่อน +26

    After dhoni , Rohit released captiancy 😢 2024

  • @shahry4881
    @shahry4881 5 ปีที่แล้ว +120

    சிரித்து வரும் சிங்கமுண்டு
    புன்னகைக்கும் புலிகளுண்டு
    உரையாடி உயிர் குடிக்கும் ஓநாய்கள் உண்டு.
    this is true in world

    • @gokuls7518
      @gokuls7518 5 ปีที่แล้ว

      Poda. P.........

    • @dhayaavillsan4132
      @dhayaavillsan4132 2 ปีที่แล้ว +1

      @@gokuls7518 yooo vidu ya aava anubama aatha

  • @sukumar_off
    @sukumar_off ปีที่แล้ว +47

    After 8 years I understand the pain of this song 🙂

  • @kannanv6858
    @kannanv6858 5 ปีที่แล้ว +223

    100 percent suitable for me...

  • @SakthivelOrganics
    @SakthivelOrganics 5 ปีที่แล้ว +60

    In bad time this song is what boost me 🤗🤗🤗😍😁

  • @vijayavenkatesan3933
    @vijayavenkatesan3933 4 ปีที่แล้ว +69

    Lyrics is killing me just awesome vairamuthu sir hats off👏👏

  • @subalathamuthalu498
    @subalathamuthalu498 5 ปีที่แล้ว +37

    Ponnoduuu...Mannelaam... ponaluum
    Avan punnagaiyai kollaiyida modiyathuu....WHAT A LINES...😮😮 #Superb...

  • @krishnamoorthyrkm8560
    @krishnamoorthyrkm8560 4 ปีที่แล้ว +157

    Most Underrated Song 🎵🎶

  • @7news757
    @7news757 5 ปีที่แล้ว +68

    i lost my mom and my famley.. but iam giving to the word .to my mom and dad,grnd fa and grndmas ..drimes..to the future wold people ...every man is my relation and every country is my mother country..thanks .i like this song

    • @devshanker5111
      @devshanker5111 5 ปีที่แล้ว +3

      Take care! Your loved ones are always around you and blessing you through your good deeds

    • @ganeshkrishnan5791
      @ganeshkrishnan5791 4 ปีที่แล้ว +1

      Take care brother... There are a lot of good souls out there... They will always be with you

    • @ksiva99
      @ksiva99 4 ปีที่แล้ว +1

      7 NEWS
      May god bless you brother. Find someone to share your good and bad times to live with.

  • @skillqueen749
    @skillqueen749 3 ปีที่แล้ว +5

    இந்த பாடலை எப்ப கேட்டாலும் கண் ல தண்ணி வருதே....இந்த மாறி பாடல் வரிகள் வைரமுத்து கவிஞரால் மட்டுமே எழுதமுடியும். ஒவ்வொரு வரிகளிலும் அவர் கண்ணீர் விட வைக்கிறார்....

  • @sharathkumarh2617
    @sharathkumarh2617 4 ปีที่แล้ว +104

    in reality truth & sacrifice never wins😞

    • @nithishkumardisnmusic6127
      @nithishkumardisnmusic6127 3 ปีที่แล้ว +10

      Ila bro..... Ippo irukkura makkalukku mathavangalaa pathi yosikuruthu time edukkum... Maarum nu nampuvom don't worry

    • @தமிழ்-ல5வ
      @தமிழ்-ல5வ 3 ปีที่แล้ว +2

      @Nithish, Ok but what about about in dreams!?

    • @AbhishekAbhishek-ve6mi
      @AbhishekAbhishek-ve6mi 3 ปีที่แล้ว +2

      No bro kandippa jeikum❤️✌️

    • @mogana9008
      @mogana9008 2 ปีที่แล้ว +3

      If u win one day do comment here 🤗

  • @camerondicksonmc4826
    @camerondicksonmc4826 3 ปีที่แล้ว +115

    This song is detected to my Captain Virat Kohli ❤️❤️🥺
    He stepped Down from T20 and RCB captainship

    • @baluswathi5927
      @baluswathi5927 2 ปีที่แล้ว +2

      🥺💔

    • @balakrishnan.k6891
      @balakrishnan.k6891 2 ปีที่แล้ว +1

      @@ahamedbilal313 toxic

    • @87senthilkumaran
      @87senthilkumaran 2 ปีที่แล้ว +2

      India loses match due to Virat Kohli captaincy

    • @sivaprashath5491
      @sivaprashath5491 2 ปีที่แล้ว +2

      Correct bro

    • @ahamedbilal313
      @ahamedbilal313 2 ปีที่แล้ว +1

      @@sivaprashath5491 vaaya moodra loosu koothi vanthiya video pathiya poite irukkanaum comeent pannadha da punda

  • @aons5481
    @aons5481 6 ปีที่แล้ว +325

    வைரமுத்துவின் வரிகள் வைரம் போன்றவை!

    • @faizurrahman6613
      @faizurrahman6613 6 ปีที่แล้ว +3

      DR. D-CODER 100 % true bro

    • @razeedrazeed9425
      @razeedrazeed9425 6 ปีที่แล้ว

      DR. D-CODER ⭐⭐⭐🌟🌟🌟💖💗💘💖👍👍👍👍👏👏👏👏👏🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷

    • @subalathamuthalu498
      @subalathamuthalu498 5 ปีที่แล้ว

      yes...u are correct✔✔✔ ✖ 1️⃣0️⃣0️⃣0️⃣0️⃣0️⃣0️⃣0️⃣0️⃣

    • @bmjs4477
      @bmjs4477 4 ปีที่แล้ว

      Yes 👍👍

    • @BIT-Vinothkumar
      @BIT-Vinothkumar 4 ปีที่แล้ว

      Yes👍👍👍👍

  • @vimavimaleswary4539
    @vimavimaleswary4539 8 ปีที่แล้ว +381

    its say's dont cry . but it really makes me cry each time i listen to this song

  • @ashwinvfx
    @ashwinvfx 8 หลายเดือนก่อน +22

    Suitable for #vijayakanth 😢💔

  • @catchmerams
    @catchmerams 8 ปีที่แล้ว +121

    gives me a feel ..which cant explain .. Every words has a deep meaning ..i have seen most of them ...

  • @gawthamgawtham7856
    @gawthamgawtham7856 8 หลายเดือนก่อน +12

    This song lyrics suitable person: Captain vijayakanth ❤💯😓

  • @UmaDevi-mq5jn
    @UmaDevi-mq5jn 8 ปีที่แล้ว +140

    I cried when listen to unmai oru naal vellum song

  • @fahadclash5484
    @fahadclash5484 8 หลายเดือนก่อน +12

    Miss you captain 😢😢this song suit for you

  • @jennyiceasmr4734
    @jennyiceasmr4734 2 ปีที่แล้ว +19

    This song with Thalaivar's acting omg... Seriously cried so much 😭

  • @keerthivasan9807
    @keerthivasan9807 3 ปีที่แล้ว +12

    Na work pandra office le ithey mathiri situation tha face panen..kuda iruntha friends ellarum enaku opposite ah pesunanga.. துரோகி ellarum....intha song ketathuku aprm tha konjam relaxe aana mathiri iruku..

  • @folwerflower377
    @folwerflower377 5 ปีที่แล้ว +87

    2019 best lyrics song .. rajini always supper rockstar...😍

  • @sunderasekar2814
    @sunderasekar2814 6 ปีที่แล้ว +156

    Inspiration song to me. Give me new strength every time listen to this song

  • @abarnanrajes2303
    @abarnanrajes2303 6 ปีที่แล้ว +267

    சுட்டாலும் சங்குநிறம் வெள்ளையடா

    • @meerapatcha7223
      @meerapatcha7223 4 ปีที่แล้ว +2

      Semma song

    • @guessit.2540
      @guessit.2540 4 ปีที่แล้ว

      @@meerapatcha7223 wat he told can you translate in English plz

    • @tamilthotta
      @tamilthotta 4 ปีที่แล้ว +3

      @@guessit.2540 Even if a conch is heated, Its colour never change from white.

    • @guessit.2540
      @guessit.2540 4 ปีที่แล้ว +1

      @@tamilthotta thank you sir/mam

    • @guessit.2540
      @guessit.2540 4 ปีที่แล้ว +1

      @@tamilthotta thank you akka/anna

  • @SothikathingaDa
    @SothikathingaDa 8 หลายเดือนก่อน +8

    Best suitable Song For captain 😢

  • @dharshan9055
    @dharshan9055 3 ปีที่แล้ว +49

    Who are after Dec 29🥺 thalaivar fan forever ❤️

  • @mkcreation2638
    @mkcreation2638 4 ปีที่แล้ว +18

    Who is still listening this in 2020 ! What a lyrics and what an acting from super star . it might be hit like a blockbuster ... But still its an blockbuster movie in everyone heart ....

  • @yuvaraja1823
    @yuvaraja1823 3 ปีที่แล้ว +16

    கலக்கம் கொண்ட மனதிற்கு நல்விளக்கம் தரும் பாடல்

  • @smileysuji09
    @smileysuji09 9 หลายเดือนก่อน +16

    Nz player Kane Williamson 🥺

  • @ManojKanthan
    @ManojKanthan 4 ปีที่แล้ว +137

    Who are in 2020 👍

  • @krishnakumara835
    @krishnakumara835 ปีที่แล้ว +9

    😭என்னுடைய வாழ்க்கைக்கு நன்றாக பொருந்தும்😭

  • @balajierv2084
    @balajierv2084 3 ปีที่แล้ว +72

    Dedicating to AARI BRO❤️❤️

  • @samrinbanu8638
    @samrinbanu8638 10 หลายเดือนก่อน +2

    Indha song yeppo kettalum kanner varama irukkadhu heart melting life lesson true line song😢😢😢😭😭
    Siritu varum singam undu....
    Punnagaikkum puligal undu...
    Urayadi uyir kudikkum ....
    onaigal undu...
    Ponna dai porthi vittu...
    Unna dai avizhpadundu...
    Poochendil Olindirukkum....
    Poonagam undu...
    Pallathil ooru yaanai vizhundhalum adan....
    Ullathai veezhti vida mudiyadu ...
    Unmai oru naal vellum....
    Indha ulagam un per sollum....
    Andru Oore potrum manidan...
    Neeye Neeyada Neeyada...
    Poilgal puyal pol veesum...
    Anal unmai meduvai pesum...
    Andru neeye vaazhvill vellvayi...
    Kalangadhe kalangade kalangade karayadge karayadhe kalangadhe kalangaadheeey....😢😢
    Suttaalum sangu niram...
    Yeppodum vellayada...
    Mean makkal yen nalum...
    Meanmakkal daane....
    Kettalum nam thalaivan....
    Ippodum Rajanada...
    Vizhundhalum vallal karam...
    Veezhadu daane....
    Ponnodu mannelllam ponalum...
    Avan punnagaiyai kollayida....
    Mudiyadu....🙏🙏🙏😊😊😢😢😢my favourite laast line great lyrics but true true ture hart melting crying song💯💯😭😭😭❤️❤️❤️❤️

  • @mmananthakrishnan9216
    @mmananthakrishnan9216 2 ปีที่แล้ว +5

    இந்தப்பாடல் ரஜினிக்கு பொருந்து தோ இல்லையா கேப்டன் விராட் கோலிக்கு நன்றாக பொருந்துகிறது 💯💯🤩

    • @senthilyt7123
      @senthilyt7123 2 ปีที่แล้ว

      Kozhi avalo periya aalu pundai illa🤣🤣🤣

    • @mmananthakrishnan9216
      @mmananthakrishnan9216 2 ปีที่แล้ว

      @@senthilyt7123 atha ni sollatha

    • @vathanyvathany6044
      @vathanyvathany6044 4 หลายเดือนก่อน +1

      Unma Broo love you 😢❤

    • @logesh-e-t6p
      @logesh-e-t6p หลายเดือนก่อน

      Oluga type pandraa theduvya paya aprom comment pannu​@@senthilyt7123

  • @sethus_garden
    @sethus_garden ปีที่แล้ว +11

    Good song... But underrated...The lines are true and mesmerising... Kindly hear the full song...

  • @durgaprasad-bo4zx
    @durgaprasad-bo4zx 3 ปีที่แล้ว +15

    I listen to this song everytime whenever I feel sad / low / broken 💔 /disturbed / hopeless 😔😫😭 .
    Great lyrics with deep meaning.

  • @kishenraj6855
    @kishenraj6855 4 ปีที่แล้ว +19

    Underrated Song thalaiva😢

  • @MarkAntony02
    @MarkAntony02 2 ปีที่แล้ว +6

    இசை புயலின் அருமையான இசை ❤❤❤
    AR Rahman ❤️ ❤️ ❤️

  • @anbarasan.k
    @anbarasan.k 3 ปีที่แล้ว +6

    Ellam mudinchi etheveme illa ma pogum pothu namma la onmaya nesichavanga mattum tha namma kuda iruppanga 😒😥💯

  • @sahulhameed394
    @sahulhameed394 6 ปีที่แล้ว +17

    பொன்னோடு மண்ணெல்லாம் போனாலும்.....
    அவன் புன்னகையை கொள்ளையிட முடியாது!!😊♥️

  • @ahmedkareemid
    @ahmedkareemid 7 หลายเดือนก่อน +2

    Coming back from thalaivar's Lal Salam audio launch speech...Indeed its true "suttalum sangu niram vellaiyada"

  • @anabaena777
    @anabaena777 4 หลายเดือนก่อน +4

    Am a student preparing to enter medical faculty.. most of my classmates cheat during the exams ang got better grades and top the rank list how hard i try.. Worst is that my teacher thinks i am just dumb.. It breaks my heart But my parents are supportive 🥺 Hope my honestly will lead to my success and if so will let you know ❤ 0:46

  • @NVENKATME
    @NVENKATME 7 ปีที่แล้ว +99

    இந்த பாடல்கள் வந்தபோது எல்லோரும் பேசியது மோனா பாட்டை தவிர எதுவுமே விளங்கல... ஆனால் இந்த பாட்டை விடவா மோனா பாட்டு??? இந்த ஒரு சோகமான situationகு ARR போட்டு குடுத்தது 6 ராகங்கள்... அதில் KS ரவிகுமார் தேர்ந்தெடுத்தது இந்த ராகம்... ARR இசை முடிவில்லாத இசை... thanks to Haricharan, ARR and KS ravikumar...

    • @omhari3831
      @omhari3831 6 ปีที่แล้ว +1

      super machi

    • @gmnasrullah228
      @gmnasrullah228 4 ปีที่แล้ว

      Oh nanba song um super than

    • @balakrishnanchinniah7176
      @balakrishnanchinniah7176 4 ปีที่แล้ว +1

      @@gmnasrullah228 indianeh vaa.unmai oru naal velum.oh nanba . paatu ellam semayah irukum monalisa and oh mannavah ennum konjam naala pani irukalam thalaivARR padanthil bgm kude naalathan irukum ( flashbeck portion) and sad scenes bgm.rajini main theme. (rahmaniac forever) thks namba

  • @tnpsctamil7852
    @tnpsctamil7852 หลายเดือนก่อน +1

    இவ்வளவு அருமையான பாடலை இத்தனை நாள் பார்க்காமல் விட்டுவிட்டேன் 😢

  • @saibabaraghav8365
    @saibabaraghav8365 3 ปีที่แล้ว +64

    Remembering Aari when I hear this song 😢

  • @ba_zee
    @ba_zee 8 หลายเดือนก่อน +7

    This song suitable for vijaykanth RIP

  • @thalapradeep9734
    @thalapradeep9734 4 ปีที่แล้ว +4

    Summa than kekkalam nu vanthen.aluga vachuduchu in song.yaruthanpa antha padagar.enna voice👌😘😘

  • @harikal1818
    @harikal1818 4 ปีที่แล้ว +79

    Thalaivar oda current real life ku set aagum song ❤️

  • @user-yi1dg4yi7g
    @user-yi1dg4yi7g 8 หลายเดือนก่อน +8

    Captain 😢❤

  • @dreamsbig3879
    @dreamsbig3879 2 ปีที่แล้ว +3

    இந்த பாடலை எப்போது கேட்டாலும் ‌என்னை அறியாமலே கண்கள் கலங்கிவிடுகிறது😭😭😭

  • @dineshkamini8416
    @dineshkamini8416 9 หลายเดือนก่อน +11

    2023 world Cup loss aga podhu intha song tha napakam vardhu 😢

  • @sureshrio2755
    @sureshrio2755 5 ปีที่แล้ว +29

    Inspiration song To Me All Time☺️

  • @SS-qm1nv
    @SS-qm1nv 2 ปีที่แล้ว +12

    This is deticated to all good soul in the world...
    Especially who do good times at least in a single day

  • @laasyapriyakandasamy8823
    @laasyapriyakandasamy8823 5 ปีที่แล้ว +24

    Motivational in times of depression 🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🤓🤓😎😎😎😎😎

  • @sirajmsb71
    @sirajmsb71 4 ปีที่แล้ว +132

    The enemy don't hurt us much as our own people we loved killing us

    • @manimozhip8939
      @manimozhip8939 4 ปีที่แล้ว +2

      True😔

    • @bsriram7371
      @bsriram7371 3 ปีที่แล้ว +2

      Romba correct bro 😖

    • @Tn24_vlogs
      @Tn24_vlogs 3 ปีที่แล้ว +1

      English super🔥

    • @sirajmsb71
      @sirajmsb71 3 ปีที่แล้ว +1

      Pray we be blessed with the courage to stand up alone no matter how many people around us push us down...

    • @Tn24_vlogs
      @Tn24_vlogs 3 ปีที่แล้ว

      @@sirajmsb71 i think u had studies in oxford university america!

  • @syedibrahimsalehibrahim6425
    @syedibrahimsalehibrahim6425 2 หลายเดือนก่อน +1

    There will be no another Rajnikanth for another 100 years, love from Indonesia and Malaysia

  • @vaizhaggaming91
    @vaizhaggaming91 5 ปีที่แล้ว +102

    Who still listening 2019????

  • @hani2915
    @hani2915 8 หลายเดือนก่อน +6

    Vijaykanth 😢😢 sir death ku aparam kekura inum yenala nenachukuda pakamudila

  • @vithudaan8966
    @vithudaan8966 10 หลายเดือนก่อน +23

    2023 முடிவில யார் எல்லாம் இந்த பாடலை கேட்கிறீர்கள் ❤❤❤❤❤

  • @ameer4824
    @ameer4824 3 ปีที่แล้ว +13

    Song Admires to many Failure People 💛

  • @safron1238
    @safron1238 9 ปีที่แล้ว +26

    voice+lyric+music = damn good!

  • @shaliniqueen5060
    @shaliniqueen5060 หลายเดือนก่อน +1

    Ovvaoru thadavaiyum udainchu nirkkum poluthu intha paadal oru motivated me. Yaaro enekku aaruthal solluvathu pool irukku… nice ❤😢

  • @baluswathi5927
    @baluswathi5927 3 ปีที่แล้ว +3

    இந்த பாடல் விராட் கோலி க்கு எழுத பட்டது போல் இருக்கிறது 🥺
    die hard fan of Virat ❤️

  • @alexharbour6489
    @alexharbour6489 3 ปีที่แล้ว +18

    Rip Vivek sir 😭💔

  • @dragonpearl11
    @dragonpearl11 4 ปีที่แล้ว +18

    "Uraiyaadi uyir kudikkum onaaigalum undu"