Unmai Orunaal Vellum Video Song Full HD 1080p A R Rahman

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 8 ก.ย. 2024

ความคิดเห็น • 791

  • @sksuresh8918
    @sksuresh8918 3 ปีที่แล้ว +1701

    இந்த உலக்கத்தில் எவ்வளவு தான் நாம் நன்மை செய்தாலும் நமக்கு கிடைப்பது கெட்டப் பெயர் மட்டுமே....😣😣😏

    • @bennetfletcher403
      @bennetfletcher403 3 ปีที่แล้ว +11

      CUTE BEAGLE PUPPY 😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍

    • @gokulprasath363
      @gokulprasath363 3 ปีที่แล้ว +20

      Bro na ipo varaikum ketta per tha bro vaangitu irukan, there is no god in world

    • @rasugoundar2075
      @rasugoundar2075 3 ปีที่แล้ว +4

      Yes sir

    • @ahamedimrankhan1050
      @ahamedimrankhan1050 3 ปีที่แล้ว +5

      Correct tu

    • @dhayaavillsan4132
      @dhayaavillsan4132 3 ปีที่แล้ว +11

      Aama anan Yana yaruku pidikathu fire accident aachu face pooochu

  • @vickyk8597
    @vickyk8597 4 ปีที่แล้ว +579

    கூட இருந்தவங்க துரோகம் பன்னா நான் கேட்கிற ஒரு பாடல் ...
    மன வழியை தீர்கும் இந்த பாடல்

    • @ms_67
      @ms_67 3 ปีที่แล้ว +4

      Enakkum

    • @blackandwhitebgm8116
      @blackandwhitebgm8116 3 ปีที่แล้ว +3

      Correct

    • @divakardivakar2840
      @divakardivakar2840 3 ปีที่แล้ว +2

      Enakum

    • @anuanusivasagari2666
      @anuanusivasagari2666 2 ปีที่แล้ว

      😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭

    • @monishagejarajan6385
      @monishagejarajan6385 2 ปีที่แล้ว +4

      Enakum athey bro kastamnu vantha intha song kekkum pothu yaro ennai motivate panni poo poo innum pogavedniyathu pakkavendiyathu nariya iruku solldra mathiri irukum this is what life is namma enna pannalam nammaku mattum kettathu that nadakkum

  • @mohamedfaizal2788
    @mohamedfaizal2788 3 ปีที่แล้ว +374

    சுட்டாலும் சங்கு நிறம் எப்போதும் வெள்ளையடா மேன்மக்கள் என்னாலும் மேன்மக்கள் தானே 👌👌👌

    • @dhayaavillsan4132
      @dhayaavillsan4132 3 ปีที่แล้ว +7

      Mohamed Anna neenga Nala Tamil la soninga great

    • @BSwaminathan
      @BSwaminathan 2 ปีที่แล้ว +4

      Well said

  • @basheer07riz
    @basheer07riz 5 ปีที่แล้ว +770

    இந்த பாடலை பார்க்கும் போது என் கண்களில் கண்ணீர் வருகின்றது உயர் திரு.பெனனிகுயிக் அவர்களை நினைத்து.

    • @RMKMani
      @RMKMani 3 ปีที่แล้ว +8

      எனக்கும் தான்.

    • @sbvdyvi6567
      @sbvdyvi6567 3 ปีที่แล้ว +8

      @@RMKMani yaaru bro adhu please sla mudiyuma

    • @JayaChozhan
      @JayaChozhan 3 ปีที่แล้ว +13

      @@sbvdyvi6567 John penny cuick

    • @rathikam7376
      @rathikam7376 3 ปีที่แล้ว +5

      எனக்கும் தான்

    • @premkumar-pm7sy
      @premkumar-pm7sy 3 ปีที่แล้ว +3

      @@RMKMani I am

  • @tamilnews8669
    @tamilnews8669 2 ปีที่แล้ว +310

    துரோகத்தின் வலியின் உச்சம் இந்த பாடல்... நம்மை யாரோ ஒருவர் ஏமாற்றினால் கூட கலங்கபோவதில்லை ஆனால் கூடவே இருப்பவர் ஏமாற்றினால் அதற்கு இந்த பாடல் வரிகள் தகுந்தவை....

  • @MohanRaja-ty3er
    @MohanRaja-ty3er ปีที่แล้ว +189

    இந்த பாடல் கப்பலோட்டிய தமிழன் வ.உ.சி அவர்களுக்கு தான் பொருந்தும்.செல்வந்தர் குடும்பத்தில் பிறந்து நாட்டின் சுதந்திரத்திற்காக சொத்துகளை இழந்து வக்கீல் பட்டத்தையும் இழந்து. கடைசி காலத்தில் தெருவில் மண்ணெண்ணெய் விற்று செத்தார் 😢😭. அவரின் வாரிசுகள் இன்னமும் ஏழைகளாக தான் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர்

    • @Lifeeasycool
      @Lifeeasycool ปีที่แล้ว +3

      Avar oru jathi sethavar Nala dhan. Dmk will tc of them 👍

    • @MohanRaja-ty3er
      @MohanRaja-ty3er ปีที่แล้ว

      @@Lifeeasycool சுதந்திர போராட்ட வீரர்களை சாதிய தலைவராக மாத்தி விட்டனர் 🤦🏻‍♂️என்ன செய்வது

  • @shaliniravi6976
    @shaliniravi6976 3 ปีที่แล้ว +50

    ஔவையாரின் மூதுரைப் பாடலில் வரும் வரிகள்..."கெட்டாலும் மேன்மக்கள் மேன்மக்களே சங்கு
    சுட்டாலும் வெண்மை தரும்"... இவ்வளவு அழகான தமிழ் வார்த்தைகளை இக்கால தலைமுறைக்கு திரைப்பட பாடல் மூலமாக தான் கொண்டு செல்ல முடிகிறது.......

  • @antagonist1383
    @antagonist1383 6 ปีที่แล้ว +552

    Naan intha scene la aluthuten...🔥
    Thalaiva....

    • @Pathologymadesimple
      @Pathologymadesimple 4 ปีที่แล้ว +3

      MKV MKV me too😭😭😭😭😭😭

    • @uniqueshashikumar
      @uniqueshashikumar 4 ปีที่แล้ว +3

      Nanumdha Thalaiva😭

    • @PrabhuOO7
      @PrabhuOO7 4 ปีที่แล้ว +3

      Naanum than pa 😭😭😭😭😭

    • @vanmikannathan3620
      @vanmikannathan3620 4 ปีที่แล้ว +5

      The first movie which made me to cry

    • @p.gnanavel9548
      @p.gnanavel9548 3 ปีที่แล้ว +2

      நானும் தான்

  • @muthuramakrishnanshanmugav581
    @muthuramakrishnanshanmugav581 4 ปีที่แล้ว +84

    K. S. Ravikumar will never fail to make us cry..
    Padaiyappa
    Lingaa
    Villain(Mainly)
    Mundinja Ivana Pudi
    Minsara Kanna
    Aadhavan
    Etc.
    ♥️😭

    • @shankarg957
      @shankarg957 3 ปีที่แล้ว +2

      Natpukkaga also

    • @thiyagarajan318
      @thiyagarajan318 2 ปีที่แล้ว +3

      Muthu
      Vidugadhaya indha vazhkai

    • @tharunjai3946
      @tharunjai3946 ปีที่แล้ว +5

      Villain la innoru ajith irupparu avar acting patha ippa Kuda kan kalangum andha madhri nadichu irupparu namma thala

    • @ArunKumar-ez3iu
      @ArunKumar-ez3iu ปีที่แล้ว +1

      Muthu

  • @Somsundar
    @Somsundar 6 ปีที่แล้ว +62

    எப்போது பார்த்தாலும் அழ வைத்துவிட்டீர்கள் தலைவா,அழுதுக்கொண்டே பதிவிடுகிறேன்,இந்த படத்தை தோல்வி என்று கூறுபவன் தான் உண்மையான தமிழனா

    • @berlinberlin1065
      @berlinberlin1065 5 ปีที่แล้ว +1

      Rajini oru tamilana

    • @krishnapic6164
      @krishnapic6164 3 ปีที่แล้ว

      @@berlinberlin1065 Yes.

    • @ranjan3528
      @ranjan3528 ปีที่แล้ว +3

      Bro Raja portion mattum full movie a make pannirunthangana padam blockbuster aagirukum.

    • @tharunjai3946
      @tharunjai3946 ปีที่แล้ว

      Lingaa super Padam 🔥🔥

  • @PradeepKumar-rs2qy
    @PradeepKumar-rs2qy 6 ปีที่แล้ว +543

    Only man whose cry can make you laugh and his laugh can make u cry, one & only superstar 😎😎😎

    • @Pathologymadesimple
      @Pathologymadesimple 4 ปีที่แล้ว +13

      Pradeep Kumar yes my all time fav hero😭😭😭

    • @tamilthuligal7402
      @tamilthuligal7402 4 ปีที่แล้ว +10

      Ennama feel panni eluthirukinga hats off 🙌🙌

    • @guessit.2540
      @guessit.2540 4 ปีที่แล้ว +4

      👍👍👍💪😇

    • @Nithishvikram_189
      @Nithishvikram_189 3 ปีที่แล้ว +5

      I agree

    • @monishagejarajan6385
      @monishagejarajan6385 2 ปีที่แล้ว +3

      Yes anna my favorite hero ever my motivational hero I always learning from him

  • @niroshanniro653
    @niroshanniro653 2 ปีที่แล้ว +32

    சிரித்து வரும் சிங்கமுண்டு புன்னகைக்கும் புலிகள் உண்டு உரையாடி உயிர்க் குடிக்கும் ஓநாய்கள் உண்டு......மிகவும் தத்ரூபமான வரிகள் கண்ணீரோடு புன்னகை கலந்து எம் இதயங்களை நெகிழ வைக்க இவரால் மட்டுமே முடியும்.....Love you thalaiva......

  • @midhunkumar1048
    @midhunkumar1048 7 ปีที่แล้ว +348

    for those who says thalaivar gives only flops nowdays, கெட்டாலும் நம் தலைவன் இப்போதும் ராஐனடா பொன்னோடு நகை எல்லாம் போனாலும் புன்னகையை கொள்ளையிட முடியாது

    • @indhurajc3814
      @indhurajc3814 5 ปีที่แล้ว

      👏👏👌👌👌

    • @AJAY_A
      @AJAY_A 4 ปีที่แล้ว

      Translation pls

    • @Pathologymadesimple
      @Pathologymadesimple 4 ปีที่แล้ว

      Midhun Kumar oh my god
      Semma ya eluthitinga 💪🏽👏🏾👏🏾👏🏾

    • @kaviyakrishna8590
      @kaviyakrishna8590 4 ปีที่แล้ว

      True

    • @guessit.2540
      @guessit.2540 4 ปีที่แล้ว

      Plz write in english so we can also get wat u want to tell ok.
      Plx translate your comment in english

  • @igpmanikandang5244
    @igpmanikandang5244 3 ปีที่แล้ว +63

    உன்மை என்று அழிக்க முடியாது அதை உணர்த்தும் இந்த பாடல் 🥰

  • @rakeshd7635
    @rakeshd7635 7 ปีที่แล้ว +366

    உண்மை ஒருநாள் வெல்லும்
    இந்த உலகம் உன் பேர் சொல்லும்
    அன்று ஊரே போற்றும் மனிதன்
    நீயே நீயடா நீயடா
    பொய்கள் புயல் போல் வீசும்
    ஆனால் உண்மை மெதுவாய்ப் பேசும்
    அன்று நீயே வாழ்வில் வெல்வாய்
    கலங்காதே கலங்காதே கரையாதே
    ராமனும் அழுதான் தர்மனும் அழுதான்
    நீயோ அழவில்லை உனக்கோ அழிவில்லை
    ஆணியாகப் பிறந்தாய்
    உனக்கு அடிகள் புதிதில்லை
    கலங்காதே கலங்காதே கரையாதே
    சிரித்து வரும் சிங்கமுண்டு
    புன்னகைக்கும் புலிகளுண்டு
    உரையாடி உயிர் குடிக்கும் ஓநாய்கள் உண்டு
    பொன்னாடை போர்த்திவிட்டு
    உன்னாடை அவிழ்ப்பதுண்டு
    பூச்செண்டில் ஒளிந்திருக்கும் பூநாகம் உண்டு
    பள்ளத்தில் ஓர் யானை வீழ்ந்தாலும்
    அதன் உள்ளத்தை வீழ்த்தி விட முடியாது
    சுட்டாலும் சங்கு நிறம் எப்போதும் வெள்ளையடா
    மேன் மக்கள் எந்நாளும் மேன் மக்கள் தானே
    கெட்டாலும் நம் தலைவன்
    இப்போதும் ராஜனடா
    வீழ்ந்தாலும் வள்ளல் கரம் வீழாது தானே
    பொன்னோடு மண்ணெல்லாம் போனாலும்
    அவன் புன்னகையைக் கொள்ளையிட முடியாது

  • @donarun9608
    @donarun9608 3 ปีที่แล้ว +112

    3:35 to 4:20 ....addicted to this lines and music...♡

  • @gowthamprathaban6283
    @gowthamprathaban6283 7 ปีที่แล้ว +34

    phaaaaaa ena smile yaaaa,karupu la ivalo azhagu nu prove panna thalaiva.

  • @shilpaparikh3321
    @shilpaparikh3321 7 ปีที่แล้ว +127

    I cry every time he cries within his heart. Love u Superstar !!! Screw every single person who hates you. You are always my Rajini Uncle !!!

    • @tharunjai3946
      @tharunjai3946 ปีที่แล้ว

      Avara pudikathavanga yaaru irukku bro rajini eppavum superstar thaan sister my father also a die hard fan of rajini

  • @stalinr8917
    @stalinr8917 2 ปีที่แล้ว +6

    ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் அப்போது தேனி,மதுரை, ராமநாதபுரம்(விருதுநகர்), சிவங்கை போன்ற தெற்கு பகுதி வருடம் மழை பெய்யும் போது ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடும் ஆனால் மீதி வருடம் தண்ணீர் இல்லாமல் காய்த்து வறண்ட நிலமாகவே இருக்கும் மக்கள் வறுமையில் செத்து மடிந்த போது அப்போதைய மக்களின் வேதனை போக்க தனது சொத்துக்கள் அனைத்தும் விற்று இந்தியா வந்து நம் மக்களுக்காக அணை(முல்லை பெரியாறு அணையை) கட்டி தண்ணீரை சேமித்து வைத்து அவர்களுக்கு கடவுளாக விளங்கும் திரு. பென்னி குயிக் அய்யா அவர்கள் படம் லிங்கா

  • @globalmangaon3389
    @globalmangaon3389 8 ปีที่แล้ว +173

    thaliva u r the best....made us cry....RAJINI SIR U R THE BEST..
    .M
    LOVE U RAJINI SIR

    • @assicamohamed
      @assicamohamed 7 ปีที่แล้ว +1

      Global Mangaon Cdg ça

  • @norainkamal9633
    @norainkamal9633 8 ปีที่แล้ว +181

    the best storry...
    i love u rajnikan
    i from malaysia......

  • @arunbalaji8283
    @arunbalaji8283 6 ปีที่แล้ว +85

    Kettalum naam thalaivan eppothum Rajanada 😭
    Unmai orunaal vellum andru orey un per sollum

  • @thamizhseithigal9107
    @thamizhseithigal9107 7 ปีที่แล้ว +237

    first song which made me to cry in theatre.

  • @jackyofjolly8239
    @jackyofjolly8239 6 ปีที่แล้ว +318

    only rajini sir can give soul to this Song

  • @ezhilarasan3776
    @ezhilarasan3776 5 ปีที่แล้ว +53

    Enoda uyir irukuravaraikum indha manishan dhan enaku inspiration

    • @ksiva99
      @ksiva99 3 ปีที่แล้ว +2

  • @chgjfsaethjjnxs
    @chgjfsaethjjnxs 5 ปีที่แล้ว +52

    Except the climax scene this was a masterpiece movie
    Had climax alone been a little more better Lingaa would have become a masterpiece

  • @badrichitturi2940
    @badrichitturi2940 8 ปีที่แล้ว +146

    unknowingly my eyes started shedding tears on seeing this scene .......great scene in the movieee

  • @balakumar5923
    @balakumar5923 ปีที่แล้ว +10

    இந்த உலகத்தில் வாழும் வாழ்க்கை மரணத்தை விட சிறந்த வாழ்க்கை எதுமில்லை 😢😢😢

  • @statusyuga1102
    @statusyuga1102 4 ปีที่แล้ว +47

    Indha scena theatrela paathu aludhavanga romba kuduthu vachavanga(me)

    • @Arjunmanjunadhan_28
      @Arjunmanjunadhan_28 3 ปีที่แล้ว +4

      Yes Buddy ..... The flashback story was Awesome ❤️

    • @statusyuga1102
      @statusyuga1102 3 ปีที่แล้ว

      @@Arjunmanjunadhan_28 yes buddy😊🙌🏻

  • @rexipamila7877
    @rexipamila7877 4 ปีที่แล้ว +31

    Recently addicted this song😓heart touch lines🥺

  • @NaveenKumar-ff3ls
    @NaveenKumar-ff3ls 4 ปีที่แล้ว +160

    If Thalaivar retires and stop acting in movies - I'm with him !!!!
    If Thalaivar starts a political party but he's not the CM candidate - I'm with him !!!
    If Thalaivar does not do anything & stays quiet - I'm still with him.....
    Cuz I know what kind of Great Human being he his more than a Superstar, Celebrity, & lot of recognition's ..&
    Though billions of fans are behind him he has never used them for his purpose nor being selfish nor showing attitude...... Thalaivaa this song can be done only by you cuz it's ur real character...!!! Kandipaaga Unmai oru naal velum 😥😥😭😭

  • @orangemittai9251
    @orangemittai9251 4 ปีที่แล้ว +71

    suttalum sangu niram eppothum velaiyada......😢❤

  • @rameshshiva1902
    @rameshshiva1902 3 ปีที่แล้ว +7

    My ring tone... Caller tune... Rendume... Indha song dha... Life la... Romba kasta pattavan... Kekkura ore song... 🙁

  • @roliykhan6210
    @roliykhan6210 8 ปีที่แล้ว +32

    this best scene can make evryone will sheeding tear....love this scene..

  • @ajithkumarajithkumar3116
    @ajithkumarajithkumar3116 5 ปีที่แล้ว +42

    KING of INDIAN cinema #THALAIVAR

  • @dorairajandran5132
    @dorairajandran5132 8 ปีที่แล้ว +26

    no word to say..... my eyes start to cry when i see ....

  • @user-rm1fk6sj5u
    @user-rm1fk6sj5u 3 ปีที่แล้ว +15

    First day first show i watch the film especially this song was very emotional for me 😘 big fan of thalaivar from kerala

  • @sridharm7040
    @sridharm7040 6 ปีที่แล้ว +14

    Unmai oru naal vellum, depicts for current situation, Thalaiva nee velvai!!

  • @kalaiarasan6896
    @kalaiarasan6896 3 ปีที่แล้ว +13

    Thalaivar acting & ARR magic 🔥🔥🔥🔥🔥😍😍😍😍😍😍

  • @boobalanrenga6451
    @boobalanrenga6451 5 ปีที่แล้ว +13

    உண்மை ஒரு நாள் வெல்லும் அருமையான வரிகள்

  • @vharani627
    @vharani627 3 ปีที่แล้ว +20

    Each and every time, I get tears on hearing this song. Thalaivar❤️

  • @kumarpRajini
    @kumarpRajini 8 ปีที่แล้ว +55

    watched it during linga. now watching it again after kabali teaser record. boss is back 😎

    • @tharunjai3946
      @tharunjai3946 ปีที่แล้ว

      Rendume mass Padam bro lingaa and kabali are blockbuster hit for our superstar

  • @yaminimanikandan9728
    @yaminimanikandan9728 6 ปีที่แล้ว +33

    I cry every time i watch this song.. it squeezes the heart

  • @surendharmurugan7255
    @surendharmurugan7255 5 ปีที่แล้ว +15

    God of simplicity. I love very much thalaiva. He still never forget where he came from. Thats rajni

  • @yogeshmanjunatha1459
    @yogeshmanjunatha1459 6 ปีที่แล้ว +135

    only superstar can make us cry by his smile....

  • @snriders7022
    @snriders7022 4 ปีที่แล้ว +6

    One day the true wins.... Inaiku ivara kevala tappa pesuravangaluku onu soldren... Tappoo rightooo.... Intha dialogue chinna vayasula irunthu kekuren pettavanga Kitta irunthu"irukumbothu arumai teryathu.... Ilatai varapoo taan arumai teryum....."sooo vayasagiduchu nu romba kevalama pesatinga da.... Kaandula titunalum.... Ivara pathu muneruravangaluku.... Atado arumai teryum.... superstar love💯💓

  • @nithya7293
    @nithya7293 7 ปีที่แล้ว +59

    best reality song of the year goes to this song. noone can replace his place.

  • @aiswaryaaishu7251
    @aiswaryaaishu7251 4 ปีที่แล้ว +8

    Unmai oru naal vellum ..Ipo venumne solra ela poigalum oru naal makkaluku terium Thalaiva ... Neenga enaikume nalla irukanum 🙏🙏🙏🤘🤘🤘

    • @ksiva99
      @ksiva99 3 ปีที่แล้ว

      🙏

  • @amarankumar8295
    @amarankumar8295 2 ปีที่แล้ว +4

    நம் புரிந்து கொள்ளாமல் விட்ட நல்ல தலைவர் கேப்டன் விஜயகாந்த் அவர்கள் அவருக்கு எடுத்து பாடல் தான் இது நல்ல மனிதர் அவர் 😥😥😥😥

  • @lovethehate6380
    @lovethehate6380 2 ปีที่แล้ว +5

    நாம எவ்ளோ தான் நல்லது செஞ்சாலும் நம்மளோட கெட்டமுகத்தை மட்டுமே சுட்டிக்காட்டி நம்மை காய படித்திடுவாங்க 🥲....எல்லாருக்குமே இயற்கையாய் மனிதர்களுக்குள் மிருகம் இருக்கத்தான் செய்யுது😭

  • @imsarathrk
    @imsarathrk 6 ปีที่แล้ว +38

    Unmai oru nal vellum!

    • @rajanrajan7779
      @rajanrajan7779 6 ปีที่แล้ว +2

      Sarath Ramakrishna 👌🏻👌🏻👌🏻

  • @bharathikthevar1891
    @bharathikthevar1891 6 ปีที่แล้ว +102

    Carrent situation in Tamilnadu is same like this to our Thalaivar 🙁

    • @prabhum1747
      @prabhum1747 6 ปีที่แล้ว +14

      Yes,especially after yesterday's incident. "Idhu thani aal vela ila kootu sadhi" ..stil holds true..will support thalaivar👍

    • @bharathikthevar1891
      @bharathikthevar1891 6 ปีที่แล้ว +6

      Prabhu Srinivasan Yes All Anti National Terrorists have joined hands to take down Our Thalaivar.

    • @prabhum1747
      @prabhum1747 6 ปีที่แล้ว +3

      Yes, lets continue to support ..We need gud and honest politicians and these current politicians won't allow this to happen..☺️

  • @FF563-v7t
    @FF563-v7t 8 หลายเดือนก่อน +24

    This song cover by vijaykanth sir😢😢😢😢

    • @kavithaakash9836
      @kavithaakash9836 3 หลายเดือนก่อน +3

      Yes,the greatest man of Tamil Nadu and people.but, he is no more😓

    • @veluk8864
      @veluk8864 13 วันที่ผ่านมา

      Correct sir

  • @suhasvijay1808
    @suhasvijay1808 4 ปีที่แล้ว +17

    Thalaivaaaaaaa........
    😭😭😢😢😍😍😍😍🙏🙏🙏🙏🙏👌👌🤘🤘💪💪💪unmai oru naal vellum...🔥🤘

  • @satishkumarlee1494
    @satishkumarlee1494 7 ปีที่แล้ว +49

    thalaiva you are always king

  • @joannajacs52
    @joannajacs52 8 ปีที่แล้ว +27

    kettalum maen makkal maen makkal adaa.. sheeding tears

  • @roshanvr5698
    @roshanvr5698 7 ปีที่แล้ว +37

    great great great great great song

  • @kesavanp9652
    @kesavanp9652 7 หลายเดือนก่อน +3

    Indha song captain avarukku kku than correct a irukkum 🇧🇪🇧🇪🇧🇪😢😢😢miss you captain iyya🙏🙏🙏😢

  • @johnnaveenraj
    @johnnaveenraj 9 ปีที่แล้ว +68

    The truth definitely win one day

  • @m.vgokul9799
    @m.vgokul9799 3 ปีที่แล้ว +20

    Do give credits to ARR for this masterpiece!. Lot of ❣️❣️❣️❣️❣️

  • @seetharamanr4341
    @seetharamanr4341 ปีที่แล้ว +7

    Whenever I hear this song , I remember My Parents 💔🥲Mother we get to know her sacrifice as we grow up , Father we never know his hidden sacrifices 🙏Appa ♥️

  • @hariharan7830
    @hariharan7830 2 ปีที่แล้ว +10

    The touching of the walls .. only a civil engineer especially a site engineer can understand the pain and feelings

  • @jayaganesh1258
    @jayaganesh1258 6 ปีที่แล้ว +15

    Just A.R.Rahman music's things😍😎

  • @marvelsafwath1400
    @marvelsafwath1400 5 ปีที่แล้ว +26

    All grace goes to a.r.rahman sir if you agree put a like.😢😢😢😢😢😢

  • @jagadeeshb7574
    @jagadeeshb7574 3 ปีที่แล้ว +24

    We tamilans always loves Thalaiver Rajinikanth

  • @SATHISHKUMAR-ni7ut
    @SATHISHKUMAR-ni7ut 5 ปีที่แล้ว +26

    This song perfect suitable for rajini sir

  • @skmusicworld007
    @skmusicworld007 6 ปีที่แล้ว +9

    Super star RAJINI sir....
    You are always king....
    Best movie, also my favorite song ...

  • @Master-xx8sh
    @Master-xx8sh 3 ปีที่แล้ว +15

    பாட்டுல மட்டும் தான் வெல்லும் உண்மை 🚶😒

  • @ilovetree001
    @ilovetree001 8 หลายเดือนก่อน +1

    இந்த உலகில் யாரும் துரோகிகள் கிடையாது. சந்தர்ப்ப சூழ்நிலை மற்றவருக்கு எதிராக திரும்பி விடுகிறது. இந்த உலகில் பிறந்த அனைத்து மனிதர்களும் நல்லவர்கள் தான்...❤❤❤

  • @boi-rr6tf
    @boi-rr6tf 5 ปีที่แล้ว +16

    Nallavana iru aana romba nallavana irukaadaha

  • @sivaprakash1964
    @sivaprakash1964 9 ปีที่แล้ว +31

    one of my favourite songs

  • @ramasubramanianduraraj8013
    @ramasubramanianduraraj8013 6 ปีที่แล้ว +22

    This song perfectly suited for talaivar... It's one of my motivation song... I can't control my tears each time...

  • @karthik.g3307
    @karthik.g3307 4 ปีที่แล้ว +7

    அன்றும் இன்றும் தலைவர் வழியில்......

  • @rajeshkumar9841
    @rajeshkumar9841 ปีที่แล้ว +1

    இந்த பாடல் 🙏சுவாமி ஐயப்பனின்🙏 வீடியோக்கள் எடிட்டிங் 🙏பார்த்தேன்🥺
    அதன் பிறகு என் 🥺வாழ்க்கைக்கும் நான் 💟
    தனிமையில் இருக்கும் போது💙😭 கேட்பேன் 😘

  • @helens-2018
    @helens-2018 6 ปีที่แล้ว +24

    Best motivated song

  • @vinothinba60
    @vinothinba60 7 หลายเดือนก่อน +2

    இந்த பாடல்க்கு பொருத்தமானவர் 🙏கேப்டன் விஜயகாந்த் 🙏 மட்டுமே 😢

  • @lavanyaganesan9028
    @lavanyaganesan9028 5 ปีที่แล้ว +16

    💪வாய்மையே வெல்லும்💪

    • @o_o2981
      @o_o2981 3 ปีที่แล้ว

      Mm🥺

  • @balasundranthamayanthee3400
    @balasundranthamayanthee3400 7 ปีที่แล้ว +13

    super song....really touching heart song

  • @kalaiselvi3516
    @kalaiselvi3516 6 ปีที่แล้ว +11

    Great song and encourages us in difficult situations

  • @Joker-zy6tu
    @Joker-zy6tu 2 ปีที่แล้ว +3

    காலத்தால் அழிக்க முடியாதது நம்பிக்கை அந்த கண்மூடி தனமான நம்பிக்கை தான் பலர் வாழ்கையில் கஷ்டத்திற்குகாரணம் 🙏🙏🙏

  • @prakash-nz4kv
    @prakash-nz4kv 4 ปีที่แล้ว +3

    Sirthu varum singamondu pungaikum pulligal uondu uryadi uri kothikum onaiyal ondru semm line super songs intha na 6 that Ava ketuturaka

  • @Vadachennaiautokaran
    @Vadachennaiautokaran หลายเดือนก่อน +1

    தலைவன் வேறா ரகம்
    யுவன் இசை செம்ம 🔥

    • @DharshiniM-yy8pr
      @DharshiniM-yy8pr หลายเดือนก่อน

      Music director by Ar rahman ❤🎉

    • @Lifeisbest-fp2jf
      @Lifeisbest-fp2jf 26 วันที่ผ่านมา

      Eruma music by ar rahman....

  • @user-tw2qy6fm9g
    @user-tw2qy6fm9g 7 หลายเดือนก่อน +2

    Perfect song for our captain..😢

  • @aathithimahesh2585
    @aathithimahesh2585 3 ปีที่แล้ว +5

    No words to say.. Such a amazing song..

  • @divyastephen4674
    @divyastephen4674 6 ปีที่แล้ว +5

    super rajini sir, I m huge fan of you sir

  • @MineCraft-rd8dc
    @MineCraft-rd8dc ปีที่แล้ว +7

    3:29 this phase have it's separate fanbase 🙌🏻

  • @ameerarshad8883
    @ameerarshad8883 7 ปีที่แล้ว +5

    Wow amazing lyrics.for this world and for each persons.good song with tears

  • @premkrishnan8660
    @premkrishnan8660 8 ปีที่แล้ว +8

    very a powerful song n this has motivation song

  • @selvam2649
    @selvam2649 6 ปีที่แล้ว +31

    தமிழகத்தின் அடுத்த முதல்வர் ரஜினிகாந்த் தான் என்று ஒருநாள் உலகம் முழுவதும் சொல்லும். வாழ்த்துக்கள்.

    • @rajanrajan7779
      @rajanrajan7779 6 ปีที่แล้ว

      selvam Priya 👌🏻👌🏻👌🏻

    • @indhurajc3814
      @indhurajc3814 5 ปีที่แล้ว

      😊👍👌👌

  • @lasvegassharat
    @lasvegassharat 2 หลายเดือนก่อน +1

    03:36 சத்தியமான வார்தை. தெய்வம் உன்டு, அது சரியானா நேரத்தில் காக்கும். கலங்கதே. பொறுமையா இரு. உனக்கும் ஓரு நேரம் வரும். அன்று நீயேயே வெல்லுவாய்.🙏💪

  • @Somsundar
    @Somsundar 6 ปีที่แล้ว +2

    இந்த படத்த தோல்வினு சொல்ல உங்களுக்கெல்லாம் வாய் கூசலையா,தலைவர நேருக்கு நேர் எதிர்க்க துணிவில்லாம முதுகுல குத்தி நல்ல ஒரு திரைப்படத்த தோல்வினு நீங்க சொன்னா நான் ஏத்துக்கமாட்டேன்,கே.எஸ்.ரவிக்குமார் சார் உங்க கெரியர் பெஸ்ட் படமே லிங்காதானு நான் சொல்வேன்...உண்மை ஒரு நாள் வெல்லும் தலைவர் முதல்வராவது உறுதி...

  • @ramrams6763
    @ramrams6763 4 ปีที่แล้ว +3

    Kettaalum nam thalaivan yepodhum rajanadaa♥️♥️♥️♥️♥️♥️♥️♥️thalaiva love u to the core

  • @kesarkiran5265
    @kesarkiran5265 ปีที่แล้ว +4

    This song melts souls and take us to a different unexplainable zone.

  • @kanagavalli7826
    @kanagavalli7826 2 ปีที่แล้ว +1

    என் வாழ்க்கையில் நான் கடந்த பாதை....
    என்னை புரிந்து கொள்ள வில்லை...ஏதோ ஒன்று இந்த பாடல் எனக்கு பொருத்தம்

  • @kausik1654
    @kausik1654 6 ปีที่แล้ว +5

    Semma heart touching lines music and last but not least thalaivars acting

  • @sarathi1982
    @sarathi1982 5 ปีที่แล้ว +5

    One off the Best song in indian cinema

  • @johnsjohn2975
    @johnsjohn2975 9 ปีที่แล้ว +288

    that last climax is the main cause for the movie to flop

    • @Vijaydatheri
      @Vijaydatheri 9 ปีที่แล้ว +41

      Johns John It wasn't a flop. a few distributors were greedy and started crying foul prematurely. It still collected 150 plus crores!

    • @damien200984
      @damien200984 9 ปีที่แล้ว +20

      I would say the action sequences were the key spoiler of the movie especially those jumping scenes very artificial super human

    • @Vijaydatheri
      @Vijaydatheri 9 ปีที่แล้ว +36

      +damien200984 No if you see even in Padayappa he throws the spear and the cow backs off and Ramya Krishnans bulllets sped past Rajini. it's not about the climax. Even before people could watch it some reviewers started spreading fake reviews. Fourth day of the film distributors started calling it a flop etc. It was a conspiracy to bring a Rajini film down. it collected 157 crores and surpassed even the superhit films of the previous years.

    • @shoyaljm3623
      @shoyaljm3623 6 ปีที่แล้ว +3

      Yah this is a nice movie…but i dont think soo in case of kochadiyan…

    • @vickysankar4
      @vickysankar4 6 ปีที่แล้ว

      Johns John LL mo

  • @bala22183
    @bala22183 4 ปีที่แล้ว +1

    Sema Movie Intha song Romaba feeling Gaa irukum Naan Aluthutan ....only ARR

  • @vasanthamalarprakash3902
    @vasanthamalarprakash3902 6 ปีที่แล้ว +3

    Wow🤩👏👏 Amazing song nice video thanks to the music

  • @psvamsi4748
    @psvamsi4748 7 ปีที่แล้ว +12

    Poygal puyal pol veesum Ana unmay orunal pesum