அருமை,அருமை தோழி மது வதினி,உங்கள் பேச்சிலும் அம்மா பேச்சிலும்,அவர்கள் புராணத்தில் பல பொய்கள் உள்ளன,அதனால் சில நன்மைகளை எடுத்துக்கொள்ளுங்கள் என்று வேண்டுதல் வைத்து உள்ளார்கள், இப்ப புரியுது பகுத்தறிவு என்ன என்று அனைத்து மக்களும் ஒற்றுமையாக புரிந்தால் சங்கிகளிக்கு அடிமையாக யாரும் இருக்க மாட்டார்கள்.வாழ்த்துக்கள் நன்றி,நிருபர் அவர்களே
22:30 ஆன்மீகத்தை சின்ன வயசிலிருந்தே சொல்லிக் கொடுக்கணும். (ஏனென்றால் அப்போ தான் அந்த குழந்தைக்கு சொந்தமாக சிந்திக்கும் திறன் இருக்காது; அந்த பச்ச மண்ணில் நம் குப்பைகளை ஏத்த முடியும். விபரம் தெரிஞ்ச பிறகு, அறிவு வளர்ந்த பிறகு, சுயமாக சிந்திக்க தெரிந்த பின் சொன்னால் கடவுள் சித்தாந்தம் எடுபடாது.)
@@Harikumar-in3dn அய்யா, அதை சொல்லிக் கொடுக்கவே வேண்டாம். விஞ்ஞானத்தையும் பிற இயல்களையும் கற்றறிந்து, மனித சமுதாய வாழ்க்கையை கவனித்து வளரும் குழந்தை தானாகவே பகுத்து அறியும் அறிவுள்ள மனிதனாக தானாகவே உருவெடுக்கும்.
@@Harikumar-in3dn பெரியார் சித்தாந்தம் என்பது மனிதாபிமான மற்றும் அறிவுப்பூர்வமான சிந்தனைகள், அவ்வளவு தான். எல்லா உயிர்களுக்கும், அவை பிறந்து வளர்ந்து வரும் போது இது இயல்பாகவே கிடைக்கிறது. மனித குழந்தையை மட்டும் தான் மதம் / ஜாதி / மூடப் பழக்க வழக்கங்களை, அவர்கள் சுயமாக யோசிக்கும் திறன் இல்லாத போது சொல்லிக் கொடுத்து அவர்களின் மனதை விஷமாக்குகிறோம்.
தங்கை. மதிவதனி கேட்ட கேள்விக்கு பச்சைச் சட்டை காரரும் வெள்ளை சட்டை காரரும் இறுதிவரை பதில் சொல்லவே இல்லை போற போக்கில் ஏதாவது சொல்வார்கள் போல் தெரிகிறது மேலும் தங்கை மதிவதனி எப்போதும் தெளிவாகவும் ஆதாரங்களுடனும் தன்னுடைய வாதத்தை பதிவு செய்யக்கூடியவர் தங்கை மதிவதனியின் பகுத்தறிவு பயணம் மென்மேலும் வளர மனதார வாழ்த்துகிறேன் 🌹🖤 🔴🔵
அவங்கப்பா நீ மூட நம்பிக்கை இல்லாதவங்க என திருமணம் கடந்த உறவுகளே ஆதரிக்கிறீர்கள் உங்க குழந்தைகளுக்கு சொல்லிக் கொடுங்க திருமணம் கடந்த உறவுகளை நீங்க வந்து நடக்கணும்
சிறிய வயது பெண்ணாக இருந்தாலும் சரி மிகத் தெளிவாக கேள்வி கேட்டுக் கொண்டிருக்கின்றார் அதற்கு அந்த பெரிய மனிதர் சம்பந்தமே இல்லாம பதில் சொல்லிக் கொண்டிருக்கின்றன இதுதான் பகுத்தறிவிற்கும் ஆன்மீகம் என்ற சொல்லுக்கும் உள்ள வித்தியாசம் எனக்கு தெளிவாக புரிகிறது
For an argument, let that be true too. But here the discussion is about school education not college(higher) education. Clearly it shows they don't have valid points to put forth their ideas or they had indirect purpose and get away from the discussion point.
குரானை சொல்லிக் கொடுத்து இன்னொர் மாப்ளா கலவரத்திற்கு வித்திடவா. அதனால்தான் அரசியல்வாதிகள் இதில் விவாதம் செய்பவர்களுக்கு ஆழ்ந்த சப்ஜெக்ட் நாலெட்ஜ் இல்லை என்பது.
@@jattij9025 இந்த விவாதமே பள்ளி பாடத்திட்டத்தில் இந்து புராணங்களை வைக்கலாமா வேண்டாமா என்பது தான். இதில் மாற்று மதங்களை கொண்டு வந்து திசை திருப்புவது தேவை அற்றது.
ஆன்மீகம் என்பது குடும்ப வாழ்க்கையில் தெரிந்து கொள்வது. தந்தை கொடுத்த வாக்குக்காக கானகம் சென்றான். இப்போது நிலைமை வேறு.அதே ஏகலைவன் கட்டை விரல் கேட்பது சரியாகுமா? மாகா பாரதத்தில் உள்ள சூழ்ச்சிகள் இப்போது ஒத்து வருமா என பல கேள்விகள் உள்ளன. தமிழ் இலக்கியத்தில் ஒன்று இரண்டு தவிர வாழ்வியல் நடைமுறைகள் மட்டுமே. மொழிபெயர்ப்பு செய்து படிக்க சிறப்பு.
இரு ஆண்களுக்கு நிகராய் இரு பெண்களின் விவாதம்.....போற்றதலுக்கு மட்டுமில்லை வரேற்கதக்கது...... பாரதியும் பெரியாரும் கண்ட கனவுகள் இன்று நிஜமானது சந்தோஷம் அளிக்கிறது....
இதிகாசங்கள், உபநிடதங்கள் மூலம் கதைகள் சொல்லி மாணவர்களுக்கு நல்லொழுக்கம் கற்பிக்கலாம் என்ற வாதம் முழுமையானது ஆகாது. நான் 1960-71 ஆண்டுகளில் பள்ளியில் படித்த போது ஆத்திச்சூடி, கொன்றை வேந்தன், திருக்குறள், நாலடியார், இன்னா நாற்பது, இனியவை நாற்பது, ஏலாதி, திரிகடுகம், நன்னெறி போன்ற நீதிநூல்கள் படித்திருக்கிறேன். கம்ப இராமாயணம், சீறாப்புராணம், தேம்பாவணி, தேவாரம், திருவாசகம், திருவருட்பா போன்ற இறைவழி நூல்களும் படித்திருக்கிறேன். எனது தனிவாழ்க்கைக்கும், ஆசிரியப் பணி முன்னிட்டு மாணவர்கள் பெரியோர் முன்னிலையில் பேசவும் மிகவும் பயன்பட்டன. புதிய கல்விக் கொள்கையில் இந்த நீதிநூல்களும், இலக்கிய நூல்களும் இடம்பெற வேண்டும்.
புராணங்கள் பைபிள் குரான் அது அவர்கள் நம்பிக்கையை பொறுத்து. படிப்பு முடிந்ததும் அறிந்து கொள்ள வேண்டும். பள்ளியில் நீதிபோதனை, ஒழுக்கம்,வாழ்வியல் நடைமுறைகள் தான் தேவை.
மதிவதனி கேட்ட கேள்விக்கு அவர் பதிலே சொல்லல ஏதோ அமெரிக்கா பல்கலைக்கழகத்தில் பகவத்கீதையை எடுத்துட்டாங்க சொல்லச் சொன்னாரு அது எந்த பல்கலைக்கழகங்கள் தெரிந்தால் நல்லா இருக்கும்
Adhu avarukku purannagal poi purattukal adhigama solli kududhadhunala.. epdi poi adichu vidradhum thappilla nu thappa valarnthutar.. ithukkuthan unga puranangalo… quarano… bibble o school education la vendam sollrom
எனக்கு வயசு இப்போ 50 நான் 11வது படித்துக் கொண்டிருக்கும் பொழுது ராமாயண பாடத்தில் ஒரு கேள்வி கேட்டேன் எங்க தமிழ் பதில் சொல்ல முடியாமல் திணறினார் இலங்கைக்கு அனுமார் போன படலம் ராமர் கேட்கிறார் கண்டேன் சீதையை என்கிறார் பிறகு அங்கு உள்ள புத்த மடத்தில் எல்லாம் நன்றாக இருக்கின்றனவா என்ற ராமர் கேள்வி கேட்கிறார் அனுமனிடம் அப்போ இந்த கதையை இரண்டாயிரம் வருடத்துக்கு உட்பட்ட கதைதான் என்பது நன்றாகப் புலப்படுகிறது அந்த காண்டம் இந்த காண்டம் 5 லட்ச வருஷம் ஒரு கோடி வருடம் இதெல்லாம் பொய் இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையில் தண்ணீர் வந்தவுடன் நிலப்பரப்பில் தண்ணீர் புகுந்தவுடன் எழுதப்பட்ட கதைகள் எத்தனையோ தீவுக்கூட்டங்கள் அழிந்துவிட்டன சில தீவுகள் இருக்கின்றன வால் போன்ற ஒரு அமைப்பை பாலம் என்று கதை எழுதி அதுக்கு உருவம் கொடுத்து 50 லட்சத்திற்கும் மேல் உயிர் உயிர் போய்விட்டது பொய் கதையை நம்பி
25:12 இவருக்கு பதில் சொல்ல முடியலை என்றால், "அதை கதை என்று விட்டு விட்டு போங்களேன்" என்கிறார். கதை என்று சொல்லிக் கொடுத்தாலும் அதிலும் நல்ல கதையை அல்லவா அண்ணே சொல்லிக் கொடுக்கணும். ராமரும், கிருஷ்ணரும் கதை; கடவுள் அல்ல என்று சொன்னால் ஏற்பீரோ நீர்?
சங்கிகள் எதையும் உள்நோக்கத்தோடு விவாதம் செய்வார்கள் . எந்த கருத்துக்கும் நேரடியாக பதில் கூறுவதை தவிர்த்து திசை திருப்பு செயலில் ஈடுபடுவது சங்கிகளின் லட்சியம் குறிக்கோளாக கொண்டுள்ளனர்
மக்கள் வளர்ச்சிக்கும், முன்னேற்றத்திற்கும்,மனிதநேயம் வளரும் விதத்தில் பாட புத்தகத்தில் வர வேண்டும்.மாணவர்கள் மனதில் வக்கிரம் உருவாகும் விதத்தில் புராணங்கள் உள்ளது.மனிதனை மனிதனாக மாற்று பவர் நல்வழி காட்டும் விதமுள்ள கதைகள் உருவாக்க வேண்டும்.
இந்த சம்பவத்தை அடிப்படையாக கொண்டு, அவர்களிடம் எந்தக் கேள்வியைக் கேட்டாலும் ,எப்போதும் சொதப்பல் பதில்களும் ,குழப்பும் ரீதியில் பேச்சுக்களை திசைமாற்றுவதும் ,தான் இவர்களின் முக்கிய பங்காக உள்ளது. ஏனெனில் இவர்களிடம் உண்மை எதுவுமே இல்லை.இந்து சமயம் என்ற சொல்லை பிடித்துக்கொண்டு, தொங்கிக் கொண்டு ,அதில் தான் அவர்கள் வாழ்க்கையை நடாத்தி க் கொண்டு இருக்கின்றார்கள். இந்து சமயம் இல்லாவிடில் இவர்களால் இந்தியாவில் உயிர் வாழவே முடியாது., அதில் கூட சைவசமயம் என்று சொல்லவே மாட்டார்கள்.ஏனென்றால் அதில் தான் நிறைய உண்மை யான விஷயங்கள் உள்ளன. இவர்கள் நம் கையை வைத்தே, நம் கண்ணைக் குத்தும் கூட்டங்கள். மரக்கறி உண்ணும் மனிதர்கள் எவ்வளவு சாந்தகமாக ,அமைதியாக இருக்க வேண்டும்????? ஆனால் உங்கள் மனதை தொட்டு சொல்லுங்கள் . இவர்கள்எந்த ஒரு பேச்சும் மன்றிலும் பதற்றப்படாமல், சண்டை போடாமல், அமைதியாக, தெளிவாக எந்த சந்தர்ப்பத்திலாவது கேட்ட கேள்விக்கு சத்தியமான,உண்மையான, அறிவான பதில் சொல்லி இருக்கின்றார்களா????. போதாக்குறைக்கு கிறித்தவ மதத்தையும், இஸ்லாமிய மார்க்கத்தை யும் பற்றி பேசுவீர்களா என்று வம்புக்கிழுத்து கோர்த்து விட முழுமூச்சாகப் பேசுவார்கள். என்ன ஜென்மங்கள் இவர்கள்.????? இவர்கள் மேல் இருக்கும் அன்பை, இவர்கள் எல்லோரும் ஒவ்வொரு அரங்கத்திலும் குறைத்து விடுகின்றனர். இவர்களிடம் எவ்விதமான உண்மையான பதிலும் இல்லை. தெரிஞ்சும் இவர்களை ஊடகங்கள் அழைத்து பேச்சில் பங்கு பெறச் செய்வது அவர்கள் பிழைப்புக்காகவே. என்றுதான் கருத இடமுண்டு. இரு அறிவுள்ள பெண்களும் கேட்ட கேள்விக்கு ,இந்த இரு ஆண்களும் நல்ல பதில் சொல்லவே இல்லை. இவர்களுக்கே தெளிவான சரியான பதிலைக் கூற முடியாத நிலையில் , எப்படி பாடத் திட்டத்தில் மத சார்பான இதிகாசங்களையும் புராணங்களையும் சேர்ப்பது??????? சத்தியமாக இதனால் குழப்பமே வளருமே தவிர., அறிவியலுக்கு கொஞ்சமும் இடம் இல்லை. இலங்கையில் எண்பத்தி ஆறில் படிப்பை முடித்த எங்களுக்கே இன்னும் இது பற்றிய குழப்பங்கள்தீரவேயில்லை. இதிலும் இனிவரும் பிள்ளைகளுக்காக????????????¿??????? வேண்டவே வேண்டாம். அமெரிக்காவில் அவர் சொந்தக்காரன் வைத்திருக்கும் பல்கலைக்கழகத்தில் சிலவேளை பகவத் கீதை புத்தகம் ஒரு பாடமாக இருக்கும்.
பகுத்தறிவு நல்லன அல்லன பகுத் தறியவே.எதையும் கடவுள் ,சமயம் மதம் எனப்புகுத்துவதே. ஆசிவகம் கெளமாரம் போன்ற மதங்கள் மதக்கருத்துக்கள் உள்ளனவாம் விவாதங்கள் நடந்துள்ளனவாம். கட்டுக்கதைகள் கொண்ட வழிபாடு ,தீண்டாமை பின்னாளில் சிலரால் புகுத்தப்பட்டுள்ளது.வழிபாடு கோவில்கள் அவர்களால் ஆக்ரமிக்கப்பட்டது.நம் உரிமைகள் மறுக்கப்பட்டது.
.பார்ப்பனர்கள் மட்டுமே ஆசிரியர்களாக இருந்தவரை ஆசிரியர் பணி அறப்பணி என கட்டமைக்கப்பட்டது. எல்லா சாதியினர் ஆசிரியர் பணிக்கு வந்ததால் அது ஊதியம் பெறும் பணி என விமர்சனம் பெறுகிறது.
@@உழவன்-ண9ற Sri Ganesh ji.... Study Kamba Ramayanam. Poet Kambar has given those situations & it's reasons in-detail. Lord Rama too underwent the karma for such acts even though required.
Selwyn Joseph ji.... King Ravanan was an Atharvana Vedikan and an expert in Saama Vedam too. On top of it he was a staunch devotee of Lord Shiva & practiced saivism. Being a King he mastered all required to be King. Poet Kambar has detailed about him in Kamba Ramayanam. So it is said.
Subscribe - goo.gl/oMHseY We will work harder to generate better content.Thank you for your support.
ஶ்ரீராம்,போன்ற முட்டாள்களை ஏன் விவாதத்திற்கு அழைத்து அறிவாளி என்று காட்ட விரும்புரீங்க
@@alaudeenidhrees
Simple.
To make us fools and divert from serious social matters.
@@alaudeenidhrees 444444444444444444444444444444444444444444444444444444444444444444444444444444444444y
அருமை,அருமை தோழி மது வதினி,உங்கள் பேச்சிலும் அம்மா பேச்சிலும்,அவர்கள் புராணத்தில் பல பொய்கள் உள்ளன,அதனால் சில நன்மைகளை எடுத்துக்கொள்ளுங்கள் என்று வேண்டுதல் வைத்து உள்ளார்கள், இப்ப புரியுது பகுத்தறிவு என்ன என்று அனைத்து மக்களும் ஒற்றுமையாக புரிந்தால் சங்கிகளிக்கு அடிமையாக யாரும் இருக்க மாட்டார்கள்.வாழ்த்துக்கள் நன்றி,நிருபர் அவர்களே
👎👎👎👎👎👎
நல்லதை புரிந்து கொள்ளவே ஒரு அறிவு வேண்டும்
45:00 luft means air and hansa means guide
மதிவதனி சூப்பர் நீங்கள் தான் விவாதத்தின் பெறுமதி யற்றசெல்வம்.வெற்றி.ராமாயணம் என்பது அண்டபுலுகு
இயேசு கிருஸ்து, ஆதாம் ஏவாள் மாதிரியா?
உண்மையில் உண்மை ஆதாம். மற்றும் ஏவாள் இல்லை ஏற்றுக்கொள்ளதக்கது
சகோதரி மதிவதனி சொல்வது உண்மை, இந்த இராமாயணம், மகாபாரதம் போன்றவை வெறும் கட்டுக்கதை
இரண்டும் பெண் சிங்கம் மாணவர்களிடம் மூடநம்பிக்கை வளர்க்க வேண்டாம் என்பது நல்ல கருத்து நான் பாராட்டுகிறேன்
Good speech
மதிவதனி always speaking deep things in a calm and polite manner. . Very great and hope for the future.
32:10 semma 😂
பொய் சொல்லக் கூடியவர் எப்படி கல்வியாளராக இருக்க முடியும்.
இந்தியாவில் ஒரு அப்பா. அதே அரிசி .....உங்களுக்கு பல அப்பா
பச்சை சட்டை,வெள்ளைச் சட்டை யும் வாய மட்டும் தான் கொண்டு வந்து இருக்காங்க...
மதிவதனி சூப்பர் நன்றி
22:30 ஆன்மீகத்தை சின்ன வயசிலிருந்தே சொல்லிக் கொடுக்கணும். (ஏனென்றால் அப்போ தான் அந்த குழந்தைக்கு சொந்தமாக சிந்திக்கும் திறன் இருக்காது; அந்த பச்ச மண்ணில் நம் குப்பைகளை ஏத்த முடியும். விபரம் தெரிஞ்ச பிறகு, அறிவு வளர்ந்த பிறகு, சுயமாக சிந்திக்க தெரிந்த பின் சொன்னால் கடவுள் சித்தாந்தம் எடுபடாது.)
Appo சின்ன வயதில் பெரியார் சித்தாந்தம் சொல்லி கொடுத்தால் மட்டும் உருப்படுமா?
@@Harikumar-in3dn அய்யா, அதை சொல்லிக் கொடுக்கவே வேண்டாம். விஞ்ஞானத்தையும் பிற இயல்களையும் கற்றறிந்து, மனித சமுதாய வாழ்க்கையை கவனித்து வளரும் குழந்தை தானாகவே பகுத்து அறியும் அறிவுள்ள மனிதனாக தானாகவே உருவெடுக்கும்.
@@Harikumar-in3dn பெரியார் சித்தாந்தம் என்பது மனிதாபிமான மற்றும் அறிவுப்பூர்வமான சிந்தனைகள், அவ்வளவு தான். எல்லா உயிர்களுக்கும், அவை பிறந்து வளர்ந்து வரும் போது இது இயல்பாகவே கிடைக்கிறது. மனித குழந்தையை மட்டும் தான் மதம் / ஜாதி / மூடப் பழக்க வழக்கங்களை, அவர்கள் சுயமாக யோசிக்கும் திறன் இல்லாத போது சொல்லிக் கொடுத்து அவர்களின் மனதை விஷமாக்குகிறோம்.
@@Harikumar-in3dn லைட்ட அணைச்சிட்டு விளக்கு புடிச்சா கொரானாவுக்கு கண்ணு தெரியாதுன்னு உங்களில் எத்தனை பேருக்கு தெரியும்.
பகுத்தறிவு உன்மை உன்மை சாமியும் கிடையாது கீமியும் கிடையாது
ஒரு கல்வியாளர் மாணவர்களின் வளர்ச்சி பற்றி சிறிதும் சிந்திக்காமல் ஒரு மத தீவிர வாதிபோல பேசுவது ஏற்ப்புடயது அல்ல.
School kku pora kuzhandhai nga kitta madha Matru velai pannura sila nun kitta poi sollunga 🤗
19:42 mudiyathu nnu solra koodathu nnu solra 😂🤣🤣😂😂 unakku mudiyatha illa koodatha😅
பள்ளிகளில் ஒழுக்கம் கற்பிக்கப்பட வேண்டும்.
Yes that's fact and Correct 💯.
Adhukku yendha puranatha solli kodukkalam
Very nice Arguments..
தங்கை. மதிவதனி கேட்ட கேள்விக்கு பச்சைச் சட்டை காரரும் வெள்ளை சட்டை காரரும் இறுதிவரை பதில் சொல்லவே இல்லை போற போக்கில் ஏதாவது சொல்வார்கள் போல் தெரிகிறது மேலும் தங்கை மதிவதனி எப்போதும் தெளிவாகவும் ஆதாரங்களுடனும் தன்னுடைய வாதத்தை பதிவு செய்யக்கூடியவர் தங்கை மதிவதனியின் பகுத்தறிவு பயணம் மென்மேலும் வளர மனதார வாழ்த்துகிறேன் 🌹🖤 🔴🔵
Super 👮 sister and sister ❤️💙
மக்கள் மூட நம்பிக்கையில் இருக்க வேண்டும் என்பதுதான் மதவாதிகளின் நோக்கம்.
Ama earth flat?
Baby Aysha mature nu solrathu 🤣
Why don't you arrange a debate with monotheist vs Atheist so we can see which is strong argument
அவங்கப்பா நீ மூட நம்பிக்கை இல்லாதவங்க என திருமணம் கடந்த உறவுகளே ஆதரிக்கிறீர்கள் உங்க குழந்தைகளுக்கு சொல்லிக் கொடுங்க திருமணம் கடந்த உறவுகளை நீங்க வந்து நடக்கணும்
நாத்திகம் பேசறவங்க கூட நம்பலாம் மூட நம்பிக்கையான பேசினாயா பாரு அவங்க கிட்ட நீங்க ஜாக்கிரதையா இருக்கணும்
இங்க ஒருவனுக்கு ஒருத்தி என்கிற ஒரு கொள்கையே இல்லை
சூப்பர் சகோதரி கலக்குறீங்க
இரண்டு பெண் சிங்கங்கள் இரண்டு சங்கிகளை வாய்யடைய செய்திருக்கிறார்கள்.... அருமை அருமை 👍🏾👌🏾👍🏾👌🏾👍🏾
Da 🌸da moodu
சிறிய வயது பெண்ணாக இருந்தாலும் சரி மிகத் தெளிவாக கேள்வி கேட்டுக் கொண்டிருக்கின்றார் அதற்கு அந்த பெரிய மனிதர் சம்பந்தமே இல்லாம பதில் சொல்லிக் கொண்டிருக்கின்றன இதுதான் பகுத்தறிவிற்கும் ஆன்மீகம் என்ற சொல்லுக்கும் உள்ள வித்தியாசம் எனக்கு தெளிவாக புரிகிறது
Pothum da UPI nayee .intha lambaadi nayeenga pesurathu yellam ketta kozanthainga nakkitu poidunga .
ஓம்மா புண்டைய மூட வேண்டிய நேரத்துல மூடி இருந்தாள் உன்னை மாதி ஜந்துவல்லாம் பூமியில் பிறந்திருக்காது.
மூடுரா டீ புன் டை
@@mugeeburrahman4327 badhil irundha thane solla mudiyum 🙂
Vazhithukkal sagothiri mathivathini
வெள்ள சட்ட man flow la, Foreign universities la MBA student கு புராணம் கற்று தராங்க நு சொன்னது தான் ultimate!
🤣😂
💯💯
For an argument, let that be true too. But here the discussion is about school education not college(higher) education. Clearly it shows they don't have valid points to put forth their ideas or they had indirect purpose and get away from the discussion point.
அரைகுறை சங்கிகள் 🤣🤣🤣🤣
Haha 😂 endha University nu ketaappo apdiye divert pannan pathiya.. 😂
Pothum da..Christian schools la panrathu yellam theriyathu...ramayanam mahabaratham rendumey india naatoda ithigasam ..athula nallathu 90% irruku kettathu 10%irruku
19:16 athavathu arivillathavale pagutharivu enbathu oru Padam nanmai theemainnu rendum thaan irukkum athai piritharindhi adhil irundhu meenduvaruvathuthaan pagutharivu 😅
வடநாடு போல உருவாக்க நினைக்கிறார்கள் , அவர்கள் சொல்வதை நம் குழந்தைகள் படிக்க வேண்டும் என்று கனவு காணும் கூட்டம்
அறிவிலிகள்
Yarappa andha arivaali?? Pure oxygen is needed to trees grow 😂😂 at 28:12
பள்ளி பாடத்திட்டத்தில் குரானையோ, பைபிளையோ வைக்கவேண்டும் என்று இங்கு யாரும் சொல்லவில்லை
பு×ராணம் பை×பிள் கு×ரான் மூன்றும் பொ×ய்தானே அவற்றை நிராகரிக்கவேண்டும் 👍👍👍
Moral subjectன்னு ஏசு கதைய சொல்ற school இருக்கு தெரியாதா....அது புகுத்துவது இல்லையா....joshua projectன்னா என்ன தெரியுமா....தெரிஞ்சுக்குங்க.....
இதில் விவாதம் செய்பவர்களுக்கு ஆழ்ந்த அறிவு இல்லை அதிலும் குறிப்பாக இளைய தலைமுறையினர்க்கு.
குரானை சொல்லிக் கொடுத்து இன்னொர் மாப்ளா கலவரத்திற்கு வித்திடவா. அதனால்தான் அரசியல்வாதிகள் இதில் விவாதம் செய்பவர்களுக்கு ஆழ்ந்த சப்ஜெக்ட் நாலெட்ஜ் இல்லை என்பது.
@@jattij9025 இந்த விவாதமே பள்ளி பாடத்திட்டத்தில் இந்து புராணங்களை வைக்கலாமா வேண்டாமா என்பது தான்.
இதில் மாற்று மதங்களை கொண்டு வந்து திசை திருப்புவது தேவை அற்றது.
தமிழ்சின்னமாக இருப்பதுஆண்டாள்திருவிள்ளிபுத்துர்கோபுரம்இதுபுராணம்.
மதக் கொள்கைகளை அனைவரும் மசூதி. கோவில்.ஆலாயம் போன்ற இடங்களில் கற்றால் நலம் பள்ளிக்கூடங்களில் தேவையற்றது
ஆம்.
Yes 👍
ஆன்மீகம் என்பது குடும்ப வாழ்க்கையில் தெரிந்து கொள்வது. தந்தை கொடுத்த வாக்குக்காக கானகம் சென்றான்.
இப்போது நிலைமை வேறு.அதே ஏகலைவன் கட்டை விரல் கேட்பது சரியாகுமா? மாகா
பாரதத்தில் உள்ள சூழ்ச்சிகள் இப்போது ஒத்து வருமா என பல கேள்விகள் உள்ளன. தமிழ் இலக்கியத்தில் ஒன்று இரண்டு தவிர வாழ்வியல் நடைமுறைகள் மட்டுமே. மொழிபெயர்ப்பு செய்து படிக்க சிறப்பு.
எங்களுக்கு அய்யனாரும், கருப்பரும்போதும் உங்கள் பார்ப்பன புராணங்களை உங்களுடன் வைத்துக்கொள்ளுங்கள்
So except ayanar and karup u never enter other temples right 😁
மிகவும் சரியாக சொன்னீர்கள் வாழ்த்துக்கள்.
Ayanarum, kaulparum sivan padaipputhan. Neengal ellam rajaraja cholan piddikkum, anal avar baitha sivan pidikkadhu. Appadiyhane. Appo avargal muttala.
இரண்டு பெண்கள் கருத்து சரியானது..
உங்கள் நீதிபோதனை வகுப்புகள் புல்டோசர் வரை வந்து விட்டது
👌
இரு ஆண்களுக்கு நிகராய் இரு பெண்களின் விவாதம்.....போற்றதலுக்கு மட்டுமில்லை வரேற்கதக்கது...... பாரதியும் பெரியாரும் கண்ட கனவுகள் இன்று நிஜமானது சந்தோஷம் அளிக்கிறது....
இதிகாசங்கள், உபநிடதங்கள் மூலம் கதைகள் சொல்லி மாணவர்களுக்கு நல்லொழுக்கம் கற்பிக்கலாம் என்ற வாதம் முழுமையானது ஆகாது. நான் 1960-71 ஆண்டுகளில் பள்ளியில் படித்த போது ஆத்திச்சூடி, கொன்றை வேந்தன், திருக்குறள், நாலடியார், இன்னா நாற்பது, இனியவை நாற்பது, ஏலாதி, திரிகடுகம், நன்னெறி போன்ற நீதிநூல்கள் படித்திருக்கிறேன். கம்ப இராமாயணம், சீறாப்புராணம், தேம்பாவணி, தேவாரம், திருவாசகம், திருவருட்பா போன்ற இறைவழி நூல்களும் படித்திருக்கிறேன். எனது தனிவாழ்க்கைக்கும், ஆசிரியப் பணி முன்னிட்டு மாணவர்கள் பெரியோர் முன்னிலையில் பேசவும் மிகவும் பயன்பட்டன.
புதிய கல்விக் கொள்கையில் இந்த நீதிநூல்களும், இலக்கிய நூல்களும் இடம்பெற வேண்டும்.
பாடப்புத்தகங்களில் சனாதன தர்மத்தின் அறிவியலை வைக்கலாம் ! புராணங்கள் தேவையில்லை
ராம்.... அந்த பெண் 18 புராணத்தை பற்றி சொல்லியது.....அதில் 8 பெயரை அவர் சொன்னார்....மீதி 10 பெயரை சொல்லு பார்க்கலாம்
என் அருமை சகோதரிகள் ..வேற லெவல்...நன்றி.....
புராணங்கள் கட்டுக்கதைகள் குழந்தைகளுக்கு கதை சொல்ற மாதிரி கூட இல்லை,பயம் கொல்ற மாதிரி தான் உள்ளது.மக்களே புரிந்து கொள்ளுங்கள்
👏👏👏
இயற்கை தான் உன்மை
அறிவியலை முழுக்க முழுக்க நம்புவேன்
நல்லொழுக்க பயிற்சி வேறு. புராணங்களில் நல்லொழுக்கம் இல்லை
மீண்டும் ஒரு முறை சிரிராம் தன்னை காலி டப்பா என்று எண்பித்துவிட்டார். கூடவே ஒரு துணை வேறு😂😂
எனக்கொரு கேள்வி ஐயா, ராவணnnidam
மதிவதனி நீங்கள் பேசுவது அறிவுடைமையை காட்டுகிறது
புகை பிடிக்க கூடாது சொல்வதை விட தயாரிப்பு கம்பணியை மூடுங்க அதல்லாபண்ண அதிகாரிகல் முண் வரமாட்டார்கல்
அன்பு தோழி மதிவதனி அவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள் 💐💐💐💐💐💐
May I know for what you wish her the best ?
இவங்க ரெண்டு பேரும் கேட்கும் கேள்விகளுக்கு பதில் சொல்ல முடியாமல் சம்மந்தம் இல்லாமல் பேசுகிறார்கள்
அமெரிக்காவில் எந்த பல்கலை கழகம்....?
Sakotharikal...eruvarin...karuththukkal..alakanathu..thalivaka... purikinrathu....
வழக்கம் போல் ஶ்ரீ ராம் மாமா கதறல்🤣🤣🤣🤣🤣😜🍌
Duronachariyar,akalaivan duriothanani nanban adarmathai aadarithal alivargal
Mathivathani Amma
Speech super supero sup
வேதங்கள் அதிகமான வரலாறுகள் மறையத்து ஊர்வன பரப்பான 4 கால் நடப்பான பெயரோடு மனிதனை குறிப்பிட்டு எலுத 60 மேற்பட்டவர்களுக்கும் புரியாமல் விவாதம் நிகள் காலத்தில் வாழ்ந்த. .நல்ல மனிதர்களை படிப்பினய் நல்லது
Romba நாளைக்கு அப்ரம் மதிவதனி ah pakkuran 🔥
புராணங்கள் பைபிள் குரான் அது அவர்கள் நம்பிக்கையை பொறுத்து. படிப்பு முடிந்ததும் அறிந்து கொள்ள வேண்டும். பள்ளியில் நீதிபோதனை, ஒழுக்கம்,வாழ்வியல் நடைமுறைகள் தான் தேவை.
இந்த பி ஜே பி யிடம் எந்த கேள்வி க்கு பதில் கிடைப்பது அரிது
🤔🤔🤔🤔🤔
ஒரு கல்வியாளர் இப்படி பேசுதல் கூடாது.
Avan kalviyalar porvayil oru RSS karan
Are these two paarppanarkal are the Security guards safeguarding Hinduism ?
புராணங்கள் என்பதே ஆரியர்களின் கட்டுக்கதைகள் தான் தமிழ்நாடு பாடத்திட்டத்தில் தமிழர்களின் உண்மையான வரலாற்றை மாணவர்களுக்கு கூறலாம்.
மஹாபாரதம் இராமாயணம் மாதிரி தமிழர் வாழ்வு பற்றி தமிழில் காவியங்கள் உள் அப்ப ளனவா சிலப்பதிகாரம் தவிர
@@ilankovan3771 கீழடி ஆய்வுகளைப்பற்றி சொல்லித்தரலாமே....
Absolutely 👌
@@sathishmohan2915 கீழடியில் கிடைத்தவை கொண்டு என்ன சொல்லி தரலாம்? ஏனெனில் அதற்கு முன்னைய வாழ்க்கை முறை பற்றி திருக்குறள் புறநானுறு விளக்குகிறது
அது என்ன தமிழர்களின் உண்மையான வரலாறு? முதலில் தமிழ் மொழியின் வரலாறு என்ன என்பதை உங்களால் கூற முடியுமா?
Kadavul irukkirar entu nirubikkalam
Two ladies are rocking
If they say about your belief system then you will literally rock those ladies.....🤣🤣🤣🤣
ஸ்ரீராம் ஐயா. ஸ்ரீராம் ஐயா தான்.
பகுத்தறிவுக்கும், புராண அறிவுக்கும் உள்ள வித்தியாசம் விவாதத்தில் வெளிப்படையாகத் தெரிகிறது.
Aathii Thamilan sonna பகுத்தறிவு enna theriyumaa? Thamilan sonnaan: manithan thanathu aanmaavai thanathu udalil irunthu pakuthu arivathu thaan pakuthu arivu. ithu enga puriyum ungalai pondra arai vekkaadugalukku.
@@somasundarasivam Yeppa yenna ARIVUPPA, Sari nee sollu adhu Yendha US uiversity?
இங்கு பள்ளிகளில் ஆங்கிலம் தான் கற்றுகொடுக்கிறோம்
Religious education is different and general education is different.. Schools are not for religious education..
Sankara n is telling true 👍
Great argument Oviya and Madhivadhani. Others couldn't answer. Moderator did a good job.
Yes MACAULAY EDUCATION IS BEEN TAUGHT TO US
மதிவதனி பேசுவதே சரி ✔️
இதோ 2 வருடங்களுக்கு பின் பள்ளியில் மகாவிஷ்ணு 😂
மதிவதனி கேட்ட கேள்விக்கு அவர் பதிலே சொல்லல ஏதோ அமெரிக்கா பல்கலைக்கழகத்தில் பகவத்கீதையை எடுத்துட்டாங்க சொல்லச் சொன்னாரு அது எந்த பல்கலைக்கழகங்கள் தெரிந்தால் நல்லா இருக்கும்
😅அவர் பாவோம்...
Adhu avarukku purannagal poi purattukal adhigama solli kududhadhunala.. epdi poi adichu vidradhum thappilla nu thappa valarnthutar.. ithukkuthan unga puranangalo… quarano… bibble o school education la vendam sollrom
சங்கிகள் எப்பவுமே நேரடியாக. சரி. தவறு. என்ற பதில் சொல்ல மாட்டாங்க. இங்க ஆரம்பித்து அண்டார்டிக்கா போயிருவனுக 🤣🤣🤣
வடை மோடி பல்கலைக்கழகம்
Konjam madarassa pathi pesunga Ismail sir. Romba yogiyam Pola nadikthinga
35:19 all bjp samgees rss when they don’t have a points to talk they will bring Islam and Cristian in between 😂😂😂😂😂😂😂
Mathivathani sis always 👏👏👏👏👏👏👏👏👏👏👌👌👌👌👌👌👌👌
எனக்கு வயசு இப்போ 50 நான் 11வது படித்துக் கொண்டிருக்கும் பொழுது ராமாயண பாடத்தில் ஒரு கேள்வி கேட்டேன் எங்க தமிழ் பதில் சொல்ல முடியாமல் திணறினார் இலங்கைக்கு அனுமார் போன படலம் ராமர் கேட்கிறார் கண்டேன் சீதையை என்கிறார் பிறகு அங்கு உள்ள புத்த மடத்தில் எல்லாம் நன்றாக இருக்கின்றனவா என்ற ராமர் கேள்வி கேட்கிறார் அனுமனிடம் அப்போ இந்த கதையை இரண்டாயிரம் வருடத்துக்கு உட்பட்ட கதைதான் என்பது நன்றாகப் புலப்படுகிறது அந்த காண்டம் இந்த காண்டம் 5 லட்ச வருஷம் ஒரு கோடி வருடம் இதெல்லாம் பொய் இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையில் தண்ணீர் வந்தவுடன் நிலப்பரப்பில் தண்ணீர் புகுந்தவுடன் எழுதப்பட்ட கதைகள் எத்தனையோ தீவுக்கூட்டங்கள் அழிந்துவிட்டன சில தீவுகள் இருக்கின்றன வால் போன்ற ஒரு அமைப்பை பாலம் என்று கதை எழுதி அதுக்கு உருவம் கொடுத்து 50 லட்சத்திற்கும் மேல் உயிர் உயிர் போய்விட்டது பொய் கதையை நம்பி
25:12 இவருக்கு பதில் சொல்ல முடியலை என்றால், "அதை கதை என்று விட்டு விட்டு போங்களேன்" என்கிறார். கதை என்று சொல்லிக் கொடுத்தாலும் அதிலும் நல்ல கதையை அல்லவா அண்ணே சொல்லிக் கொடுக்கணும். ராமரும், கிருஷ்ணரும் கதை; கடவுள் அல்ல என்று சொன்னால் ஏற்பீரோ நீர்?
அருமை அருமை 🙏
👍👍👍🙏
Om siva jai hind
சங்கிகள் எதையும் உள்நோக்கத்தோடு விவாதம் செய்வார்கள் . எந்த கருத்துக்கும் நேரடியாக பதில் கூறுவதை தவிர்த்து திசை திருப்பு செயலில் ஈடுபடுவது சங்கிகளின் லட்சியம் குறிக்கோளாக கொண்டுள்ளனர்
டேய் வெள்ளை மண்டை. கேட்ட கேள்விக்கு பதிலை சொல்றா
About other faiths they are mum? He is correct in this aspect
எங்களுக்கு பள்ளிக்கூட த்தில் கற்றுக்கொடுத்து இந்து புராணங்கள் தான் மற்ற மதங்களை விரிவாக சொல்லிக்த்தர வில்லை என்பது தான் உண்மை
Tamiland history must be included in our school books
மக்கள் வளர்ச்சிக்கும், முன்னேற்றத்திற்கும்,மனிதநேயம் வளரும் விதத்தில் பாட புத்தகத்தில் வர வேண்டும்.மாணவர்கள் மனதில் வக்கிரம் உருவாகும் விதத்தில் புராணங்கள் உள்ளது.மனிதனை மனிதனாக மாற்று பவர் நல்வழி காட்டும் விதமுள்ள கதைகள் உருவாக்க வேண்டும்.
வணக்கம் தோழர் மதிவதனி. ஓவியா 🙏🙏
இந்த சம்பவத்தை அடிப்படையாக கொண்டு, அவர்களிடம் எந்தக் கேள்வியைக் கேட்டாலும் ,எப்போதும் சொதப்பல் பதில்களும் ,குழப்பும் ரீதியில் பேச்சுக்களை திசைமாற்றுவதும் ,தான் இவர்களின் முக்கிய பங்காக உள்ளது.
ஏனெனில் இவர்களிடம் உண்மை எதுவுமே இல்லை.இந்து சமயம் என்ற சொல்லை பிடித்துக்கொண்டு, தொங்கிக் கொண்டு ,அதில் தான் அவர்கள் வாழ்க்கையை நடாத்தி க் கொண்டு இருக்கின்றார்கள்.
இந்து சமயம் இல்லாவிடில் இவர்களால் இந்தியாவில் உயிர் வாழவே முடியாது., அதில் கூட சைவசமயம் என்று சொல்லவே மாட்டார்கள்.ஏனென்றால் அதில் தான் நிறைய உண்மை யான விஷயங்கள் உள்ளன.
இவர்கள் நம் கையை வைத்தே, நம் கண்ணைக் குத்தும் கூட்டங்கள்.
மரக்கறி உண்ணும் மனிதர்கள் எவ்வளவு சாந்தகமாக ,அமைதியாக இருக்க வேண்டும்?????
ஆனால் உங்கள் மனதை தொட்டு சொல்லுங்கள் . இவர்கள்எந்த ஒரு
பேச்சும் மன்றிலும் பதற்றப்படாமல்,
சண்டை போடாமல், அமைதியாக, தெளிவாக எந்த சந்தர்ப்பத்திலாவது கேட்ட கேள்விக்கு சத்தியமான,உண்மையான, அறிவான பதில் சொல்லி இருக்கின்றார்களா????.
போதாக்குறைக்கு கிறித்தவ மதத்தையும், இஸ்லாமிய மார்க்கத்தை யும் பற்றி பேசுவீர்களா என்று வம்புக்கிழுத்து கோர்த்து விட முழுமூச்சாகப் பேசுவார்கள்.
என்ன ஜென்மங்கள் இவர்கள்.?????
இவர்கள் மேல் இருக்கும் அன்பை,
இவர்கள் எல்லோரும் ஒவ்வொரு அரங்கத்திலும் குறைத்து விடுகின்றனர்.
இவர்களிடம் எவ்விதமான உண்மையான பதிலும் இல்லை.
தெரிஞ்சும் இவர்களை ஊடகங்கள் அழைத்து பேச்சில் பங்கு பெறச் செய்வது அவர்கள் பிழைப்புக்காகவே.
என்றுதான் கருத இடமுண்டு.
இரு அறிவுள்ள பெண்களும் கேட்ட கேள்விக்கு ,இந்த இரு ஆண்களும் நல்ல பதில் சொல்லவே இல்லை.
இவர்களுக்கே தெளிவான சரியான பதிலைக் கூற முடியாத நிலையில் ,
எப்படி பாடத் திட்டத்தில் மத சார்பான இதிகாசங்களையும் புராணங்களையும் சேர்ப்பது???????
சத்தியமாக இதனால் குழப்பமே வளருமே தவிர.,
அறிவியலுக்கு கொஞ்சமும் இடம் இல்லை.
இலங்கையில் எண்பத்தி ஆறில் படிப்பை முடித்த எங்களுக்கே இன்னும் இது பற்றிய குழப்பங்கள்தீரவேயில்லை.
இதிலும் இனிவரும் பிள்ளைகளுக்காக????????????¿???????
வேண்டவே வேண்டாம்.
அமெரிக்காவில் அவர் சொந்தக்காரன் வைத்திருக்கும் பல்கலைக்கழகத்தில் சிலவேளை பகவத் கீதை புத்தகம் ஒரு பாடமாக இருக்கும்.
23:30 டேய் உளறமா... ஒரு நல்ல விஷயத்தை சொல்லுடா.. எது டாபிக்கோ அதை விட்டுட்டு வேற பேசறது தான் சங்கீஸ் ஸ்பெஷல்... 2சங்கீஸ்மும் வேஸ்ட் 🙏🙏🙏🙏
Bro can u tell me which university in American studying பகவத்கீதை
பகுத்தறிவு நல்லன அல்லன பகுத் தறியவே.எதையும் கடவுள் ,சமயம் மதம் எனப்புகுத்துவதே. ஆசிவகம் கெளமாரம் போன்ற மதங்கள் மதக்கருத்துக்கள் உள்ளனவாம் விவாதங்கள் நடந்துள்ளனவாம். கட்டுக்கதைகள் கொண்ட வழிபாடு ,தீண்டாமை பின்னாளில் சிலரால் புகுத்தப்பட்டுள்ளது.வழிபாடு கோவில்கள் அவர்களால் ஆக்ரமிக்கப்பட்டது.நம் உரிமைகள் மறுக்கப்பட்டது.
What a clarity in Madhivadhani speech👌👌👌👌👌👌
.பார்ப்பனர்கள் மட்டுமே ஆசிரியர்களாக இருந்தவரை ஆசிரியர் பணி அறப்பணி என கட்டமைக்கப்பட்டது. எல்லா சாதியினர் ஆசிரியர் பணிக்கு வந்ததால் அது ஊதியம் பெறும் பணி என விமர்சனம் பெறுகிறது.
Well done madhi
She nails every word and context
மகாத்மா காந்தி ஹரிச்சந்திரன் கதையை கேட்டு உண்மை யின் உயர்வை அறிந்து கொணடார் என்பது வரலாறு
ராவணனுக்கு பத்து பேருக்குள்ள அறிவு இருந்தது என்றால் ராமருக்கு? ????
Raman oru kumutta 🤣
அட ஆமால....🤔
நேர்மையான ஒரு வீரன் எனில் எதற்கு குறுக்கு வழியில் வெற்றியை தேடினார் உங்கள் ராமர்
@@உழவன்-ண9ற
Sri Ganesh ji....
Study Kamba Ramayanam.
Poet Kambar has given those situations & it's reasons in-detail.
Lord Rama too underwent the karma for such acts even though required.
Selwyn Joseph ji....
King Ravanan was an Atharvana Vedikan and an expert in Saama Vedam too.
On top of it he was a staunch devotee of Lord Shiva & practiced saivism.
Being a King he mastered all required to be King.
Poet Kambar has detailed about him in Kamba Ramayanam.
So it is said.
Miss.maduvadhini is always rising best question 👍
நாட்டுல கலாச்சாரம்னா இந்து மதம் என்பது மட்டுமே தானா
aamaam da
@@lakshminarayanprasanna3657 குரு பத்தினியைக் கற்பழித்தான் சந்திரன் என்று சொல்லுவது எந்த மதத்தில்?
@@nimishan9428 6 vayasu kolandhaya oothadhu endha naai
@@lakshminarayanprasanna3657 கவுதம முனிவரின் மனைவியை கற்பழித்தான் இந்திரன் என்று புராணங்கள் கூறவில்லையா?
Jathi patti pesum mathivathani governmentidam pesi atharkkana mudivai edukkalame tevai illatha orgument why?
தோழர் மதிவதனிக்கு சிரிப்பை அடக்க முடியவில்லை 😂😂😂😂