Kanthan Karunai கந்தன் கருணை சிவக்குமார் ஜெயலலிதா நடித்த A .P .நாகராஜன் பக்திதிரைப்படம்

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 7 ก.พ. 2025

ความคิดเห็น • 25

  • @EllammalGuna
    @EllammalGuna ปีที่แล้ว +2

    ❤ கடுமையான விரதத்திற்கு பலம் அதிகம்❤❤❤❤❤

  • @EllammalGuna
    @EllammalGuna ปีที่แล้ว +2

    நல்ல யோசனை சொல்வது நல்ல மனைவிக்கு பொருந்தும்❤❤❤❤❤❤

  • @jaganathanv3835
    @jaganathanv3835 6 ปีที่แล้ว +7

    "நடிகர் திலகம் சிவாஜி"
    இது சராசரி கவிதையன்று
    இது ஒரு வரலாற்றுக் க(வி)தை
    அன்றைய பிரதமர் நேருவிடம்
    பிந்தைய பிரதமர் லால் பகதூரிடம்
    போர் கால நேரத்தில் பொன் தந்தாய்
    கலை நிகழ்ச்சி நடத்தி நிதி தந்தாய்
    நாடுகாக்கும் வீரர்கள் மகிழ்ந்திட
    அவர் தம் உள்ளம் குளிர்ந்திட
    கண்ணுக்கு விருந்தாக கலை நிகழ்ச்சி
    போர்முனைக்கு சென்று நீர் நடத்திய காட்சி
    அது கண்டு அவரடைந்தார் உள மகிழ்ச்சி
    தேச பற்று வளர்ந்திட நீர் அன்று தந்த அரும் படங்கள்
    சிங்கநாதம் கேட்குது, நம் நாடு என்கின்ற குறும்படங்கள்
    யுத்த காலத்தில் புத்த பூமியில் வீரத்தை விளைத்திட
    நாட்டு மக்கள் நாட்டை நாளும் நினைத்திட
    வெள்ளித் திரையில் நீர் காட்டியது அக்காலம்
    திரையுலக சகாப்தத்தில் அது ஒரு பொற்காலம்
    நினைவுகள் மறந்திடினும் நிழல் படங்கள் காட்சியாய்
    நிற்குது உம் சேவைக்கு என்றும் சாட்சியாய்
    மதிய உணவு திட்டத்திற்கன்று நிதி தந்தாய்
    நாடு இயற்கை இடர் கண்ட போதும்- மக்கள்
    துயருற்று வீதிகளில் நிர்கதியாய் நின்றபோதும்
    கலை நிகழ்ச்சி நாடகம் பல நடத்தி நிதி தந்ததாய்
    கடற்கரையில் திருவள்ளுவருக் கோர் சிலை
    கயத்தாரில் வீர பாண்டிய கட்ட பொம்மனுக்கோர் சிலை
    மராட்டியத்தில் மாமன்னன் சிவாஜிக் கோர் சிலை - என
    சிலைகள் பல வைத்து அவர் தமை நினைவில் வைத்தாய்
    நாட்டு மக்களையும் அவர் தம்மை நினைக்க வைத்தாய்
    தேச பக்தி, தெய்வ பக்தி, தமிழ் நேசம் , குடும்ப பாசம் என
    அன்று நீர் திரையில் தந்த ஒப்பிலா படங்கள் - வரும்
    தலைமுறையினர் கற்க வேண்டிய தப்பில்லா பாடங்கள்
    காவியங்கள் படைத்திட்ட கலை வேந்தே
    ஞாயிறென உதித்திட்ட திரை வேந்தே
    திரை கலையும் தமிழும் தான் உன் உயிர் மூச்சு
    உம் கலை திறன் தமிழ் குறித்தே ஊர் பேச்சு
    நீர் கலைத் துறையில் வளர்ந்து நிற்கும் சிகரம்
    தமிழ் திரை உலகில் உன் முதல் எழுத்து அகரம்
    திரை உலக வரலாற்றில் நீர் படைத்தீர் சாதனை-அது
    இன்றைய திரை உலகினருக்கு நீர் சொல்லும் போதனை
    சிங்கை ஜெகன்

  • @GreenLantern57
    @GreenLantern57 5 ปีที่แล้ว +3

    So so nice!! Thanks for uploading such a wonderful devotional movie with good clarity.. 🌹🙏🙏🌹

  • @EllammalGuna
    @EllammalGuna ปีที่แล้ว

    ❤ தம்பி உடையான் படைக்கு அஞ்சான் தான் சென்றாலும் அண்ணன் திருந்தட்டும்❤❤❤❤❤❤😂

  • @karthickpandiyan934
    @karthickpandiyan934 6 ปีที่แล้ว +4

    திருப்பரங்குன்றத்தில் நீ சிரித்தால் பாடலில் ஜெயலலிதாவின் நடை மயில்
    நடப்பது பாேல் உள்ளது..
    மிகவும் அருமை யான திரைப்படம்...

  • @ssbsathish
    @ssbsathish 5 ปีที่แล้ว +2

    Always wonderful to watch this mesmerizing efforts by our beloved elders.. this is very devotional who can learn the history of our tamil Lord Muruga .. many thanks to the producers and actors ..😍🙏🏽🙏🏽☺️

    • @EllammalGuna
      @EllammalGuna ปีที่แล้ว

      ஆறு குணங்கள் கொண்ட உருவமே தாய் கொடுத்த வேல் தந்தை ஆசீர்வாதத்திற்கு பின் சூரனை அழித்தது தாய் தந்தையே மூலம்❤❤❤❤❤❤❤❤❤

  • @EllammalGuna
    @EllammalGuna ปีที่แล้ว

    கருணை வடிவமே கந்தன் முருகா போற்றி❤❤❤❤❤❤❤❤❤❤

  • @EllammalGuna
    @EllammalGuna ปีที่แล้ว

    😂 தாய் தந்த வேலா தந்தை ஆசிர்வாதம் வென்றது எது❤❤❤❤❤❤

  • @manickambalraj-kr5jt
    @manickambalraj-kr5jt 2 หลายเดือนก่อน

    ஓம் சரவணபவ ஓம் 🙏🏻🙏🏻🙏🏻

  • @EllammalGuna
    @EllammalGuna ปีที่แล้ว

    ஆறுமுகம் சிவனா ஆறுமுகம் முருகனா

  • @minnuminnu5610
    @minnuminnu5610 4 ปีที่แล้ว +2

    Murugan enn uir

  • @bhuvaneshwarans3245
    @bhuvaneshwarans3245 4 ปีที่แล้ว +2

    Nice movi

  • @sabarilifechannel3052
    @sabarilifechannel3052 3 หลายเดือนก่อน

    2024 yaralam pakkaringa

  • @jamalmohamed4825
    @jamalmohamed4825 4 ปีที่แล้ว

    KANDAN KARUNAI
    SUPPER BAKTHI THIRAIP PADAM
    MY FAVOURITE FILM
    10 09 2020

  • @jayaravi6675
    @jayaravi6675 4 ปีที่แล้ว +1

    வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா 🙏

  • @jamalmohamed4825
    @jamalmohamed4825 4 ปีที่แล้ว

    KANDAN KARUNAI SUPPER
    BAKTHI THIRAIP PADAM SUPPER O SUPPER MY FAVOURITE FILM
    12 08 2020

  • @samynathanr12
    @samynathanr12 5 ปีที่แล้ว +3

    🙏🙏🙏

  • @jaganathanv3835
    @jaganathanv3835 6 ปีที่แล้ว +4

    "நடிகர் திலகம் சிவாஜி"
    திரை வானில் மின்னிடும் தாரகை - நீர்
    திரையோவியம் தீட்டிய வண்ணத் தூரிகை
    வெற்றி முழக்கமிட்ட கலை பேரிகை
    தமிழகமும் திரையுலகும் உள்ளவரை - உமை
    எந்நாளும் வணங்கிடும் வரும் தலைமுறை

  • @n.hariharan3332
    @n.hariharan3332 4 ปีที่แล้ว

    மிகவும் அருமையான படம் 🙏🙏🙏

  • @geetarelci2586
    @geetarelci2586 4 ปีที่แล้ว

    muruga is the great one

  • @kavithashanmugam9387
    @kavithashanmugam9387 3 หลายเดือนก่อน +1

    Ethiri ya Rasichu raaichu avargal perumai pesi kollararu karthikeyan😂

  • @jamalmohamed4825
    @jamalmohamed4825 5 ปีที่แล้ว +1

    KANTHAN KARUNAI
    THIRAIP PADAM
    BAKTHIP PADAM
    SUPPER