``இனி நாம தான்'' மிரளும் உலக நாடுகள் - `` நோ Fuel, கரண்ட்'' - 200கிமீ வெறும் 1 மணி நேரத்தில்

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 24 พ.ย. 2024

ความคิดเห็น • 445

  • @MNSNaidu
    @MNSNaidu หลายเดือนก่อน +63

    பல்லாண்டுகளுக்குப் பின் தந்தி TV யில், நல்லதொரு நிகழ்ச்சியை பார்க்க இயன்றது❤❤

    • @ARUL-ep1vy
      @ARUL-ep1vy หลายเดือนก่อน +3

      ஆமாங்னா..
      இந்த பயலை,
      இப்படி நல்ல செய்தி போட எப இவனது
      'எஜமான்' அனுமதித்தாரோ..😮

    • @seshoo76
      @seshoo76 หลายเดือนก่อน

      true

  • @Secularjoy9X9-fo7jh
    @Secularjoy9X9-fo7jh หลายเดือนก่อน +78

    Congratulations to all technicians, engineers and scientists. Vande Maataram.

    • @James-y6n
      @James-y6n หลายเดือนก่อน

      ❤❤❤❤

  • @subramanic7850
    @subramanic7850 หลายเดือนก่อน +47

    இந்திய பிரதமரின் தோலைநோக்குபார்வை நம் வளர்ச்சி வாழ்க திரு மோடி அவர்கள் ஜெய்ஹிந்த் வாழ்க பாரதம்❤❤❤

    • @pradeepkumar-ls8oc
      @pradeepkumar-ls8oc หลายเดือนก่อน

      Makalai kolum machine railway....ithula enga tholai noku paarvai...kadasi rendu varusthathula ithu varaiku ilatha alavuku uyir Bali ..Jai hind 🇮🇳 down down modi down

  • @gopalramadoss5684
    @gopalramadoss5684 หลายเดือนก่อน +60

    இந்த செய்தியை கேட்கும்போது இந்தியாவின் வளர்ச்சியைப் பார்த்து பெருமை பட வைக்கிறது.

    • @Saran779
      @Saran779 หลายเดือนก่อน +2

      Yes

    • @sukithaswami2689
      @sukithaswami2689 หลายเดือนก่อน

      நீங்க என்ன தான் உருட்டினாலும் உங்களுக்கு 4 இடம் தான் அதுக்குமேல போக முடியாது சார்

    • @dhayalanr221
      @dhayalanr221 23 วันที่ผ่านมา

      உங்களை நினைத்தால் ரொம்ப பெருமையாக இருக்குது, 11 வது இடத்தில் இருந்து 4 வாது இடகிர்க்கு வந்துள்ளோம் 1 இடம் வர இன்னும் சற்று காலம் ஆகளான், ஆனால் நீ அப்படியே நட்டை பற்றி தவறாக சொல்லி கொண்டே இரு.​@@sukithaswami2689

    • @gurumurthy4479
      @gurumurthy4479 16 วันที่ผ่านมา

      இதாவது உருட்டரோமே
      காங்கிரஸ் காலத்துல எதையும் உருட்டல்லே. இப்பவும் ரா கா இந்தி யாவை கொளுத்திடு வேன், முஸ்லிம் நாடா ஆக்கிடுவேன்னுதா
      னே சொல்லிகிட்டு திரியரான்.

  • @MurugEsan-r6k
    @MurugEsan-r6k หลายเดือนก่อน +39

    தாமதமான முன்னேற்றம்.இருப்பினும் மனதார வரவேற்போம்.இந்தியாவை அடுத்தக் கட்டத்திற்கு கொண்டு செல்லும் வல்லமை மோடி அவர்களால் மட்டுமே சாத்தியம்.

    • @Phoenixsarathy007
      @Phoenixsarathy007 หลายเดือนก่อน +4

      Antha late ku kaaranam Congress ..

    • @ravindranpillai5441
      @ravindranpillai5441 19 วันที่ผ่านมา

      Kapsa

    • @sundaramsp8254
      @sundaramsp8254 18 วันที่ผ่านมา

      Vayil vadai Suduvathil jiiiia overtake panna innum oruvar pirakavillai 😂😂😂

    • @sundaramsp8254
      @sundaramsp8254 18 วันที่ผ่านมา

      Electoral bonds loot s NO 1 loot in d world & our corporate pm kediji s d founder of elecroral bonds 😂😂😂

    • @sundaramsp8254
      @sundaramsp8254 18 วันที่ผ่านมา

      Corporate pm kediji looted pm cares funds 😂😂😂 what a honest pm we hv 😅😅😅

  • @dilliganesh-m6j
    @dilliganesh-m6j หลายเดือนก่อน +41

    நல்ல துவக்கம் வாழ்த்துக்கள்

  • @பழனிவேல்சீ
    @பழனிவேல்சீ หลายเดือนก่อน +15

    வாழ்க்கை எங்கள் இந்தியா

  • @bhonuslifestyle2432
    @bhonuslifestyle2432 หลายเดือนก่อน +37

    வாழ்க பாரதம் வாழ்க இந்திய ரெயில்வே

  • @thambikkottaiguna
    @thambikkottaiguna หลายเดือนก่อน +80

    மோடி இந்தியா 🇮🇳

    • @ramalingamselvaraj6943
      @ramalingamselvaraj6943 หลายเดือนก่อน

      மோடி இந்தியாவில் தான் ரெண்டு நாளுக்கு முன் சைதாப்பேட்டை ரயில் பிளாட்பாரத்தில் கால்மோதி ஒருபயனி வை கையிலிருந்து விழுந்து செத்தான். ஏன் முன்பதில்லா பெட்டியின் நிலை என்ன?அதை சரி செய்ங்க டா டேய். குண்டி லகரன்ட்சூத்துலமின்சாரம் இந்த கலர்கலர்ரீல் உடுரத நிறுத்துங்கடாடேய்.

    • @ramalingamselvaraj6943
      @ramalingamselvaraj6943 หลายเดือนก่อน

      மோடி இந்தியாவில் தான் பணமதிப்பிழப்பு மூலம் கள்ளநோட்டு கருப்பு பணம் மாத்த வசதி செஞ்ச உத்தமனுக யாரு?

    • @ramalingamselvaraj6943
      @ramalingamselvaraj6943 หลายเดือนก่อน

      மோடி இந்தியாவில் தான், மகாபலிபுரத்தில் சீன அதிபருடன் மோடி கும்மாளம் போட்ட பின் இந்திய ராணுவ வீரர்கள் தாக்கப்பட்டனர். மோடி இந்தியாவில் தான் புல்வாமாவில் இறந்த ராணுவ வீரர்கள் பயனிக்க விமான ம் கேட்டு கொடுக்காம தரைவழி அனுப்பி ஒரேயடியா இம்மன்னைவிட்டு அனுப்பி டீர்.

    • @SundarSingh-b4g
      @SundarSingh-b4g หลายเดือนก่อน

      ஆமா மோடிக்கு ஊம்பு

    • @SundarSingh-b4g
      @SundarSingh-b4g หลายเดือนก่อน

      மோடி செத்துப் போனால் தான் நாட்டு மக்கள் நிம்மதியாக இருக்க முடியும்

  • @simmhunrvn9763
    @simmhunrvn9763 หลายเดือนก่อน +6

    இந்த காணொளியின் ஆரம்பத்தில் வரும் தொகுப்பாளிணி சுத்தமான கலப்படமில்லாத அக்மார்க் தமிழர் பாரம்பரிய உடையில் காட்சியளிப்பது புள காங்கிதம் அடைய வைக்கிறது.
    நாமும் வாழ்த்துவோமே!
    தமிழ் வாழ்க!!

  • @vijayaragavanvijayaragavan2106
    @vijayaragavanvijayaragavan2106 16 วันที่ผ่านมา +3

    இந்தியாவின்நமது.வளர்ச்சியேபொருமைஅடைகிறேன்

  • @anushag1221
    @anushag1221 หลายเดือนก่อน +20

    பயண செலவு குறைகிறதோ இல்லையோ எந்த நாட்டையும் நம்பி இல்லாமல் தற்சார்புடன் இருந்தால் நன்று

  • @ramavijayan171
    @ramavijayan171 หลายเดือนก่อน +47

    ரயில்களின் எண்ணிக்கையை அதிகரிக்காமல் எது வந்தாலும் மக்களுக்கு உட்காந்து செல்லும் டிக்கெட் கிடைக்கப்போவதில்லை!

    • @karthikraja-fm2ur
      @karthikraja-fm2ur หลายเดือนก่อน +13

      தமிழகத்தில் குறைந்த பட்சம் 6 தொழில்நகரங்கள் உருவாக்க வேண்டும் அப்போது தான் மக்கள் கூட்டம் குறையும்

    • @rajann6566
      @rajann6566 หลายเดือนก่อน +3

      ​@@karthikraja-fm2urthamizhagathil evanavadhu kusu vittal kooda mathiya arasai kaikaattum naadharigal irukkum varai thamizhagam uruppadadhu.

    • @YeahItsJv
      @YeahItsJv หลายเดือนก่อน

      ஜனத்தொகை குறைத்தால் தான் எதிர்காலம்.

  • @sivasubramaniann3431
    @sivasubramaniann3431 หลายเดือนก่อน +2

    இனி ஓட்டுகேட்டு வரும்போது, எங்கே பார்க்காமல் தப்பில்லாமல் ராகம் மாறாமல் தமிழ்த்தாய் வாழ்த்து ஒரு முறை பாடிக்காட்டு பார்க்கலாம் என்று யாராவது கேட்டாலும் ஆச்சரியமில்லை.

  • @shansiva3
    @shansiva3 8 วันที่ผ่านมา +1

    Modi is making India sophisticated, awesome work
    please keep Trains very very clean & safety

  • @krishnamoorthym1375
    @krishnamoorthym1375 23 วันที่ผ่านมา +1

    டியர் இது இந்திய வேண்டும் என்று வரும் காலங்களில் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது வரும் காலங்களில் நல் வருப் அதிகம் உள்ளது

  • @palaniyappanc5400
    @palaniyappanc5400 16 วันที่ผ่านมา +1

    Government is seriously thinking about the progress of India.Hats off.

  • @govindaraj8609
    @govindaraj8609 หลายเดือนก่อน +1

    தாமதமான முன்னேற்றம் இருந்தாலும் இருந்தாலும் வாழ்த்துக்கள்

  • @kpkalaiselvan
    @kpkalaiselvan หลายเดือนก่อน +68

    தலைப்பு சரியில்லை தம்பி. என்னதான் டெக்னாலஜி வந்தாலும் 80நபர் பயணம் செய்யக்கூடிய பெட்டியில் 300நபர்களை அடைத்து செல்லும் அன்ரிசர்வ் டெக்னாலஜி மட்டும் மாறாது.

    • @josephthomas3043
      @josephthomas3043 หลายเดือนก่อน +4

      கொடுமை

    • @truthalonetriumphs1350
      @truthalonetriumphs1350 หลายเดือนก่อน +2

      Population control vendum 😊

    • @josephthomas3043
      @josephthomas3043 หลายเดือนก่อน +2

      2nd sleeper coach லயே bath rooms cleanliness?????........ ... Unreserved coach ல் ...........??????......

    • @krishnamoorthybalakrishnan458
      @krishnamoorthybalakrishnan458 หลายเดือนก่อน +3

      Please ask all these questions to theemka congiress who are ruling for last 50 to 60 years. Development take many years. People don't vote for development, but for quarter, freebie etc. If development party is not voted again then we will go back by 25 to 50 years.

    • @kausikp4404
      @kausikp4404 หลายเดือนก่อน

      அதுக்கு Condom போட்டுட்டு பண்ணனும் எல்லோரும்😅😅

  • @விருத்தன்
    @விருத்தன் หลายเดือนก่อน +1

    உருப்படியான செய்தி போட்டதற்கு நன்றிங்க 🙏

  • @KcRedRanger28
    @KcRedRanger28 หลายเดือนก่อน +5

    150,160 Kmph Speed Pogum Shatabdi and Gatimaan Express aa Replce pannrenu Vande Bharat Vanthuchu ipa 200Kmph Speed varai Pogum Vande Bharat Express aa replace panrathuku ithuva🤔

  • @Rampracaash
    @Rampracaash หลายเดือนก่อน +2

    Good job Thanthi TV.. Finished a news without a real news reader..!!

  • @ShanmuganRaju
    @ShanmuganRaju หลายเดือนก่อน +13

    Super Coman India comeon

  • @electromagneticfousaivel9599
    @electromagneticfousaivel9599 หลายเดือนก่อน +1

    இனி நாம தான்'' மிரளும் உலக நாடுகள்

  • @manisekar5126
    @manisekar5126 หลายเดือนก่อน +60

    நிலக்கரி, டீசல்,பயோ டீசல், மின்சாரம் இவைகளை பயன்படுத்தி இயக்கும்போது பயண செலவு ஒரே மாதிரிதான் இருக்கிறது. பேட்டரி பேரூந்து வந்தும் டிக்கெட் விலை மாறவில்லையே. இதுதான் இந்தியா.

    • @sathishkumar-wy7tk
      @sathishkumar-wy7tk หลายเดือนก่อน +4

      WELL SD. Adudan namma fate.

    • @தேசியவாதிதமிழன்
      @தேசியவாதிதமிழன் หลายเดือนก่อน +19

      மாற்றத்தை முதலில் உணருங்கள். அதன் பிறகு நிச்சயம் முன்னேற்றம் வரும்

    • @yuvarajaks
      @yuvarajaks หลายเดือนก่อน

      நாம் தற்சார்பு நிலையை அடைந்தாள் தான் இந்திய ரூபாயின் மதிப்பு அதிகரிக்கும். அதன் மூலம் இருக்குமதி செய்யப்படும் பொருளின் விலை குறையும். அதற்கு இயற்க்கை முறையில் பெருபடும் தயாரிக்கப்படும் மின்சாரம் மூலம் அதிகளவில் மின்சார இந்தியாவில் தயாரிக்கப்படுகிறது.
      தற்சர்பு நிலையை அடைந்தவுடன் நீங்கள் ஏற்றுமதி செய்யும் அனைத்து பொருட்டுகளும் குறைத்து உங்களுக்கு லாபம் தான் இருக்கும்.
      அதனால் புலம்பாமல் நம் நாட்டின் வளர்ச்சியை கண்டு பாராட்டுங்கள்.

    • @theman6096
      @theman6096 หลายเดือนก่อน +14

      உன் சம்பளம் எவ்ளோ உயர்ந்து இருக்கு அத சொல்லு........
      இன்று லேபர் 1000, 1700 இயக்கு 😂

    • @தேசியவாதிதமிழன்
      @தேசியவாதிதமிழன் หลายเดือนก่อน +2

      @@theman6096 👍🏾👍🏾👍🏾

  • @rajgameplay7165
    @rajgameplay7165 หลายเดือนก่อน +6

    வாழ்த்துகள் மோடி ஜீ

  • @gughanthas6192
    @gughanthas6192 หลายเดือนก่อน +1

    அனைத்து ஒரு வழி பாதைகளையும் இருவழி பாதையாக மாற்றாமல் எது வந்தாலும் அது வெற்றிி பெறாது

  • @Shriram-R
    @Shriram-R หลายเดือนก่อน +1

    Good Initiative. Modi is truly working for developed India!👍

  • @rainavedhiyan
    @rainavedhiyan หลายเดือนก่อน +22

    இந்தியாவில் 200 kmph கு Track condition ok என்றால் வந்தே பாரத் train 160 kmph ல run பண்ணலாமே

    • @arunkris7299
      @arunkris7299 หลายเดือนก่อน +11

      1 lakhs kilometer track ippo than 98% pannirukum, ellam track 200 kmph ku upgrade panna several years agum,

    • @subramanianchenniappan4059
      @subramanianchenniappan4059 หลายเดือนก่อน +1

      அது வந்து அது வந்து 🤣🤣

    • @nelsonjeeves1097
      @nelsonjeeves1097 หลายเดือนก่อน +2

      நம்ம ஊர்ல மாடு திடீரென குறுக்கே வந்து விடும் ..😅😅😅.

    • @arunkris7299
      @arunkris7299 หลายเดือนก่อน +3

      @@nelsonjeeves1097 varama iruka govt etha pannanum , train kum loss vivasayi kum loss maddu pavam

    • @nelsonjeeves1097
      @nelsonjeeves1097 หลายเดือนก่อน +1

      @@arunkris7299 ஒன்றும் பண்ண முடியாது. இந்தியாவில் மாடுகள் மனிதர்களுடன் சேர்ந்து வாழ்பவைகள்.

  • @muthukumarm3512
    @muthukumarm3512 หลายเดือนก่อน +8

    Nice

  • @anandamoorthi3650
    @anandamoorthi3650 หลายเดือนก่อน +2

    Now fifth accident railway dept..
    Kalkada train accident major.
    How to solve the accident ti train.
    Next run fast train.
    How to solve the problem.

  • @K.Vee.Shanker
    @K.Vee.Shanker หลายเดือนก่อน +2

    நல்ல செய்தி. 👍
    இருப்பினும், இபோழுதுள்ள வந்தே பாரத் ரெயில்களையே 160+ கிமி வேகத்தில், தாமதமின்றி தொடர்ந்து இயக்கிக் காட்ட வேண்டுகிறேன். அனைத்து மாநில தலைநகரங்களையும் 12-18 மணி நேரத்தில் அடைய பயண வசதி செய்தால் விரும்பத்தக்கதாக இருக்கும்!😊

  • @rajmohamed6951
    @rajmohamed6951 15 วันที่ผ่านมา

    Senior citizens concessions ennavayitru

  • @ThyagarajanSubramaniam
    @ThyagarajanSubramaniam หลายเดือนก่อน +1

    Very good to hear about this technology. India can really adopt and come out of Diesel and Petrol. This is a great transformation. After long time, I see a progressive news from Thanthi TV !!

  • @saravanapandian2931
    @saravanapandian2931 หลายเดือนก่อน +10

    We love India and modiji to develop all

  • @Leaderprabu
    @Leaderprabu หลายเดือนก่อน +5

    பயண செலவு குறைய ticket எடுக்க வேண்டும் என்று எடுக்காத இடங்களில் கற்பிக்க வேண்டும், திட்டங்கள், தண்டனைகள் கொடுக்க் வேண்டும்.

  • @DuraiPalam
    @DuraiPalam หลายเดือนก่อน +11

    ஜெய் மோடி சர்க்கார் ஜெய் பாரதம் ஜெய்ஹிந்த்

    • @paulduraipauldurai4706
      @paulduraipauldurai4706 หลายเดือนก่อน +3

      நாட்டை நாசமாய் போவதற்கா?

    • @lightupthedarkness8089
      @lightupthedarkness8089 หลายเดือนก่อน

      Joker body modi... He sold all of government properties to adani ambani and mittal industry...

    • @maheshbarathmaheshbarath5516
      @maheshbarathmaheshbarath5516 หลายเดือนก่อน

      ​@@paulduraipauldurai4706papuuda kotutha eppo pesramari pakisanukkum America kum naada kotuthuruvan okva

    • @godraavanan4574
      @godraavanan4574 หลายเดือนก่อน

      Ada paithiyakara punda

    • @Magicpot567
      @Magicpot567 หลายเดือนก่อน

      ​@@paulduraipauldurai4706​பஸ் கட்டணம் எவ்வளவு nu போய் பாருடா ....
      எல்லா ஓசியில வேணும் ஆனா வசதியா இருக்கணும் ...
      நாயிகள திருத்தவே முடியாது ....😮😮😮

  • @balajisundarambalaji1970
    @balajisundarambalaji1970 หลายเดือนก่อน +1

    Government of India 🇮🇳 🤝🙏

  • @rajas2252
    @rajas2252 16 วันที่ผ่านมา

    80 கோடிக்கு 35 ஹைட்ரஜன் train ah.. அப்போ 3000 கோடி சிலைகக்கு பதிலா இதுக்கு செலவு பண்ணிருந்தா நாடு முழுக்க ஹைட்ரஜன் train விட்ருகலாம் பழைய ticket கட்டணத்திலேயே

  • @majeedmm3454
    @majeedmm3454 หลายเดือนก่อน +2

    பல நாடுகள்உற்பத்தி செய்கிறவர்கள் நாடாக இருக்கும்போது எப்படி இந்தியா வளர்ந்த நாடாக முடிகிறது

  • @drkcnbejuy1689
    @drkcnbejuy1689 หลายเดือนก่อน +1

    Muthala trainna sariyana muraiil paramarikavuam rain canthal side capvaliyaha water ula varuthu. Nagercoil . Xcovai train.

  • @manigandann229
    @manigandann229 12 วันที่ผ่านมา

    முதல்ல செய்தியில் பதிவிடும்போது 80 கோடி ரூபாய் செலவில் 35 ரயில்கள் ஹைட்ரஜன் ரயில்கள் எனக் குறிப்பிட்ட பிறகு இதே செய்தியில் முடியும் போது 2800 கோடி ரூபாய் செலவில் 35 ரயில்கள் என்று இருக்கிறது. எனக்கு புரியவில்லை புரிந்தவர்கள் சொல்லுங்கள்.

  • @civiler2634
    @civiler2634 หลายเดือนก่อน +1

    Change the Title " It's not No Fuel"

  • @thiyagarajan6273
    @thiyagarajan6273 หลายเดือนก่อน +51

    ஆமாம் இனிமேல் நாம் தான் நம்பர் 1.தங்கம் ஒரு சவரன் 58000, அரிசி ஒரு மூட்டை 2000 ரூ, பருப்பு 180 ரூ, எண்ணெய் 1 லி 160 ரூ. ஸ்பெஷல் டிரெயின் விட்டு டிக்கெட் விலை இரண்டு மடங்கு, பெட்ரோல் குறைந்த விலைக்கு வாங்கி அதிக விலை98 ரூ விற்பது நாம். டோல்கேட் அங்கே அங்கே வைத்து வருடத்திற்கு ரெண்டு தடவை விலை ஏற்றி வருமானம் பார்ப்பது நாம் தான். விமானம் துறைமுகம் தனியாருக்கு விற்பதும் நாம். இந்தியாவில் குறிப்பிட்ட இரண்டு நபரின் வருமானத்திற்கு வாழ்க்கையில் கடின படுவது ஏழை மக்கள் நாம் தான் மத கலவர சண்டையில் நாம்தான் நம்பர்1.

    • @santhakumarv3774
      @santhakumarv3774 หลายเดือนก่อน +13

      What did you know about geopolitics😂😂😂😂

    • @viviansuresh915
      @viviansuresh915 หลายเดือนก่อน +2

      Bro லிஸ்ட் ரொம்ப கம்மியா இருக்கு

    • @MurugarajGovardhanan
      @MurugarajGovardhanan หลายเดือนก่อน

      நாட்ட இலவசத்த கொடுத்து நாசமாக்குற திராவிடியா கொத்தடிமையின் கதறல்

    • @ilayarajadhanuskodi925
      @ilayarajadhanuskodi925 หลายเดือนก่อน +10

      அரிசி மற்றும் விளைபொருட்கள் இன்னும் விலை உயர்த்தபட வேண்டும் ஏனெனில் விவசாயிக்கு போதுமான வருவாய் இல்லை

    • @தாய்.தமிழ்இனிய.தமிழ்
      @தாய்.தமிழ்இனிய.தமிழ் หลายเดือนก่อน

      எல்லாவற்றையும்அம்பானிக்கும்அதானிக்கும்விற்றுவிடுவான்மோடி
      டேய்ரயில்வேயில். விபத்துஏற்படாமல்தடுக்கவக்கில்லை
      எங்கடாகட்டமைப்புநல்லாயிருக்குங்கிற. மூதேவி

  • @geethagrace181
    @geethagrace181 หลายเดือนก่อน +13

    இந்தியா கலாச்சாரம் எங்கே போனது ஒரு செய்தி வாச்சிக்கும் பெண்ணிடம் இல்லையே எல்லாமே போய் விட்டது இது தான் மிக சிறந்த வல்லரசு நாடு எதை நோக்கி போகிறது

    • @subramanianchenniappan4059
      @subramanianchenniappan4059 หลายเดือนก่อน

      நல்லா தான இரிக்கி. Aunty யோட துணி 😍😍

    • @Alliswell-px6ph
      @Alliswell-px6ph หลายเดือนก่อน

      பண்டைய இந்திய கலாச்சாரம் படி பெண்கள் இடுப்புக்கு மேல் உடை அணிவது இல்லை.. உனக்கு அப்படி தான் வர வேண்டும் என்று நினைப்பு

  • @ujinjerushaujinjerusha
    @ujinjerushaujinjerusha หลายเดือนก่อน

    கன்னியாகுமரியில் இருந்து அனைத்து இடங்களிலும் இயற்கையை அழித்து விட்டு ஒரு இரயிலை விட்டு சுற்றுச் சூழலை எப்படி பாதுகாக்க முடியும் ?

  • @durairajponnusamy4558
    @durairajponnusamy4558 16 วันที่ผ่านมา

    எல்லாமே கார்ப்பரேட் கம்பெனிகளுக்கு சாதகமான வகையில் தான் மோடி அரசு செயல்படுத்தும். அந்த வகையில் இதுவும் ஒன்று.

  • @kamalakkannan5359
    @kamalakkannan5359 หลายเดือนก่อน

    Entha Nadu merandathu

  • @somethinginside8897
    @somethinginside8897 หลายเดือนก่อน

    இது அதிசயம் இல்லை பல நபர்கள் நம் நாட்டில் கண்டு பிடித்த ஹைட்ரஜன் எஞ்சின் தான் பல நாட்டில் கப்பல் வாகனம் வீட்டு கேஸ் ரெயில் இருக்கிறது.எல்லாமே அயல்நாட்டு பெரிய கார்ப்பரேட் கம்பெனிகள் தான் இயங்கும்

  • @gunasekaran5319
    @gunasekaran5319 หลายเดือนก่อน +9

    டிக்கெட் விலை குறைவாக இருக்க வேண்டும் 🤔😂 பாதுகாப்பு முக்கியமாக வேண்டும் 🤔😂 வடக்கன் பன்னி கூட்டம் போல் கோழி கழிவு நாத்தம் இல்லாமல் டீசன்டாக பயணம் இருக்க வேண்டும் 🤔😂😤

    • @rkmoorthy6362
      @rkmoorthy6362 หลายเดือนก่อน

      Lot of improvement happen in last 10 years. If you dont have heart to appreciate, just keep. Quiet. All will become good user friendly. Have at least self confidence

    • @Magicpot567
      @Magicpot567 หลายเดือนก่อน

      ​பஸ் கட்டணம் எவ்வளவு nu போய் பாருடா ....
      எல்லா ஓசியில வேணும் ஆனா வசதியா இருக்கணும் ...
      நாயிகள திருத்தவே முடியாது ....😮😮😮

  • @shabanadaslima3317
    @shabanadaslima3317 หลายเดือนก่อน

    Petrol thevai illai piragu ethar vilaivasi uyara vendum sister

  • @vijayakumar8131
    @vijayakumar8131 หลายเดือนก่อน +1

    அட பைத்தாரா பைத்தாரா
    இதுக்கு தான் நான் வேணும் சொல்றது
    இப்போ ரயில் தண்டவாளத்தான் 350கீமி வேகத்திற்கு வேண்டும் அது இப்போது உள்ளது மும்பை அகமதாபாத் தடத்தில் ஆனால் இரயில் பெட்டிகள் இனிமேல் தான் ஆராய்ச்சி செய்து கட்டமைப்பு செய்ய போகிறோம்
    சரி அப்போ பாக்கி இருக்கிற தடம் அது 160கிமீ வேகத்திற்கு புது தில்லி முதல் அகரா வரை உள்ளது
    சரி அப்போ என்ன செய்ய வேண்டும் தற்போது நாட்டின் 60% ரயில் பாதையில் 130 கீமி வேகத்தில் செல்லாம்
    அதற்கான பெட்டிகளை உற்பத்தி செய்து வேகத்தில் சாதனை செய்யலாம்
    அப்போ ஹைட்ரஜன்
    ஒரு இடத்தில் உற்பத்தி செய்து மின் மையம் செய்யப்பட்ட வழித்தடத்தில் உபயோக படுத்தலாம்
    அல்லது ஹைட்ரஜன் ஆட்டோ கார் லாரி பஸ் விடலாம்
    எல்லாவற்றுக்கும் மேலாக நீர் முழுகி கப்பலுக்கு தேவையான எரிபொருள் கடல் நீரில் பெறப்படும் ஹைட்ரஜனால் இயக்கலாம்

  • @VijayKumar-es1ml
    @VijayKumar-es1ml หลายเดือนก่อน

    Oruthanu miralal mudikitu petrol diesel price ah kammi pannungada

  • @veemanathanramachandran2293
    @veemanathanramachandran2293 หลายเดือนก่อน

    Thanks for our PM for choosing correct persons for correct jobs.

  • @James-y6n
    @James-y6n หลายเดือนก่อน

    Apadiye indha CO2 vechi edhavadhu vehicle ku fuel use panna polution koraiyum

  • @radjaaroumougame7664
    @radjaaroumougame7664 หลายเดือนก่อน +2

    மகன் மோடி
    வாழ்க
    ஜெய் ஹிந்து

  • @madhavan120785
    @madhavan120785 หลายเดือนก่อน

    India may have lot of problems ... But, one thing sure.. you name a technical progress, India will be in that race.. I always felt proud about that..
    Amazing progress to those Engineers ..

    • @svmsvm386
      @svmsvm386 หลายเดือนก่อน

      We also want to be grateful for the central government who initiated this project... Mr. Modi Ji ... Thank You 👍 💐

  • @homeladistimepassearn5371
    @homeladistimepassearn5371 หลายเดือนก่อน +1

    அப்போ பெட்ரோல் எளிதில் தீ பிடிக்காது அப்படி தானே சொல்ல வார மிஸ்டர் தந்தி tv😂

    • @kaifravel8427
      @kaifravel8427 หลายเดือนก่อน

      Any train running on petrol?
      Its very normal safety related question raised from media! It's important also.
      There is huge risk & also have importance to implement hydrogen fuel technology.

  • @ksundar4649
    @ksundar4649 หลายเดือนก่อน

    Jai Hindh

  • @mohamedniyash3668
    @mohamedniyash3668 หลายเดือนก่อน +2

    அடியே எப்போ பார்த்தாலும் வாயில வடை சுடுவது

    • @karthik8972
      @karthik8972 หลายเดือนก่อน +2

      Padipu arivu ilatha unaku adu puriyadhu da 😂

    • @Magicpot567
      @Magicpot567 หลายเดือนก่อน

      ​@rathnamarj8063 எல்லா ஓசியில வேணும் ஆனா வசதியா இருக்கணும் ...
      நாயிகள திருத்தவே முடியாது ....😮😮😮

  • @knagendrakumar1534
    @knagendrakumar1534 12 วันที่ผ่านมา

    Why not discussed with IIT Indian professors experts who are living in india.

  • @ravimuthu1092
    @ravimuthu1092 8 วันที่ผ่านมา

    Good development projects

  • @MaxigenSystems
    @MaxigenSystems หลายเดือนก่อน +4

    Jai Modi ji ❤🚩🕉️🚩🇮🇳🇮🇳🇮🇳🙏🙏🙏

  • @Selvi-p9i
    @Selvi-p9i หลายเดือนก่อน

    World no1 highest Railway department our country

  • @CHANDRUTALKS
    @CHANDRUTALKS หลายเดือนก่อน +8

    DRESS CODE IS VERY BAD SO CHANGE THIS TYPE OF DRESS CODE FOR THE NEWS READER...

    • @vijintaehwa9031
      @vijintaehwa9031 หลายเดือนก่อน

      U r right and the dress is too tight,,she can't able to breathe properly and read also...

  • @kumarr9834
    @kumarr9834 13 วันที่ผ่านมา

    பேசுவது புரியாமல் எதற்கு இடையில் music .

  • @muthiahr7988
    @muthiahr7988 หลายเดือนก่อน +1

    ஹைட்ரஜன் எப்படி எங்க இருந்து கிடைக்கும்

    • @karthik8972
      @karthik8972 หลายเดือนก่อน

      From water

  • @ranjancom2000
    @ranjancom2000 หลายเดือนก่อน

    They need to first improve safety on the old tracks and signaling systems.

  • @thalapathicaptain7743
    @thalapathicaptain7743 15 วันที่ผ่านมา

    முதலில் ரயில் விபத்துக்களை குறையுங்கள். பிறகு மணிக்கு 200 கி. மீ பயணம் பற்றி யோசிக்கலாம்.

  • @surendarchandrasekar
    @surendarchandrasekar หลายเดือนก่อน

    Central to sullurpet railway roots kku train increase pannunga

  • @bakaga8046
    @bakaga8046 25 วันที่ผ่านมา

    நீராவி எஞ்சின் டெக்னாலஜி கூட சேந்து வளர்ச்சி

  • @AldersonJoshi
    @AldersonJoshi หลายเดือนก่อน

    Only European has most of the hydrogen vehicle. Its a proud moment

  • @DHANTEAM
    @DHANTEAM หลายเดือนก่อน

    இதெல்லாம் சரிதான் அனால் ரயிலில் போக டிக்கட் கிடைக்கா ? முதலில் பெரிய முயற்சி ஏதுமில்லாமல் டிக்கட் கிடைக்க வழி வகை செய்வதே முதற்பணி மற்றும் சிறந்த பணி.

  • @v.m.samuvel
    @v.m.samuvel หลายเดือนก่อน +3

    ஏய் வந்தே பாரத் ட்ரெயின் பேரை மாத்த பா..... தமிழ் பெயர் மாதிரி தெரிகின்றது... வருகிற 2029. தேர்தலில். போடா ஜூட் பட்டி படு தோல்வி அடையும்.. வந்தே பாரத் என்று ட்ரெயின் பேர் இருக்கக் கூடாது... இது தமிழ் பெயர்...... நயா நாம்...😮 அம் புக்கட்மே ஜாயங்கே............ வோட் ஃபார் பிஜேபி படா ஜூட் பார்ட்டி....... நாம் பதல்கயா...........................

    • @TSR64
      @TSR64 หลายเดือนก่อน

      நல்ல நகைச்சுவை..
      உலக மொழிகளின் தாய் தமிழ் புறக்கணிப்பு. நேற்றைக்கு பிறந்த ஹிந்தி ( முகலாயர் உருவாக்கியது எவனுக்கும் அது தாய் மொழி இல்லை) தேசிய மொழி...

  • @LovelyLargeTree-li8ke
    @LovelyLargeTree-li8ke หลายเดือนก่อน

    பேராசை பெரு நஸ்டமாகி விட போகிறது. இப்போதைக்கு விபத்தில்
    லாமல் இயக்கினாலே போதுமானதாக உள்ளது.

  • @josephselvan1948
    @josephselvan1948 หลายเดือนก่อน

    Wrong caption.
    How to generate hydrogen fuel without any electrical power?
    Totally misleading information…

  • @thyagarajanrajan4526
    @thyagarajanrajan4526 2 วันที่ผ่านมา

    Think about free energy⚡

  • @palanivelunachiappan8658
    @palanivelunachiappan8658 หลายเดือนก่อน

    Super sir hydrogen becoming a good fuel for future.Good news for fleet(lorry)operators (((operating costwise)&huge welcome if safety wise it is was found safety.many of operators will use hydrogen as fuel including omny business itself a big support to transport operators. GOOD MORNING SIR.HAVE A GOOD GOOD DAY.

  • @TSR64
    @TSR64 หลายเดือนก่อน

    தத்தி TV...உலகமே மிரளுது..
    என்னா செய்தி ...

  • @timepasstamizhaas7974
    @timepasstamizhaas7974 หลายเดือนก่อน

    Hydrogen fuel is what told for years - running with salt water.
    From Salt water, hydrogen can be seperated and used as fuel.
    One small boy also recently used it as fuel for a vehicle

  • @MOHANRAJ-hd3bz
    @MOHANRAJ-hd3bz 16 วันที่ผ่านมา

    first rain accident issue va saripannuga

  • @SanjaySanjay-qm1hb
    @SanjaySanjay-qm1hb หลายเดือนก่อน

    Nammala Vida kutti Nadu Japan ,Anga 600 kmh pora bullet train iruku .namma oorula ipatha 200 kmh traine varuthu..Ada pongaya

  • @premaprema447
    @premaprema447 หลายเดือนก่อน +2

    சூப்பர் மேன் மோடி அரசு

  • @Jay-x3h7k
    @Jay-x3h7k หลายเดือนก่อน +7

    டேய் நாங்க இங்க 300 km பெல்ஜியம் to பிரான்ஸ் ஒரு மணி நேரத்தில் போய்ட்டு இருக்கோம் தாலிஸ் டிரெயின் மூலம்!
    200 இப்பதான் வரிங்க😂😂😂 அதும் நடைமுறைபடுத்த இன்னும் 50 வருடம் ஆகும்!!!

  • @தேசியவாதிதமிழன்
    @தேசியவாதிதமிழன் หลายเดือนก่อน +1

    வாழ்த்துக்கள் 🎉🎉🎉

  • @taher945
    @taher945 หลายเดือนก่อน

    VAZHKAI PAINAM SEEKKRAMAGA MUDITTU KOLLALAM ?

  • @MunieswaranG
    @MunieswaranG หลายเดือนก่อน

    2026 BJP BJP BJP BJP BJP BJP BJP BJP BJP BJP BJP BJP BJP BJP BJP BJP BJP BJP BJP BJP BJP BJP BJP BJP BJP BJP BJP BJP BJP BJP BJP BJP BJP BJP BJP BJP BJP BJP BJP BJP BJP BJP BJP BJP BJP BJP BJP BJP BJP BJP BJP BJP'S BJP BJP BJP BJP BJP BJP BJP BJP BJP BJP BJP BJP BJP BJP BJP BJP BJP BJP BJP BJP BJP BJP BJP BJP RSS RSS RSS RSS RSS RSS RSS RSS RSS RSS RSS 2026

  • @mohanv-bn7di
    @mohanv-bn7di 12 วันที่ผ่านมา

    எல்லாம் சரிதான் ரயில் கட்டணம் கம்மி ஆகுமா

  • @appaloelevens9130
    @appaloelevens9130 หลายเดือนก่อน +5

    ஜெய் மோடி சர்க்கார்❤❤❤

    • @godraavanan4574
      @godraavanan4574 หลายเดือนก่อน

      Ada paithiyakara punda

  • @anbalaganvaratharajan9271
    @anbalaganvaratharajan9271 หลายเดือนก่อน +2

    இந்தியா இருக்கும் லட்சனத்திற்கு இது அவசியம் தானா? இருப்பதை ஒழுங்காக பாராமரித்தால் போதும் மேலும் இருவர் நலம் பெறலாம் முக்கியமான ஒன்று துவக்கி வைக்கும் ஆள் முக்கியம் தொட்டது தொளங்கனும் வச்சது விளங்கனும்.

    • @yuvarajaks
      @yuvarajaks หลายเดือนก่อน

      இது தேவை தான். நாம் யாரையும் எரிபொருளுக்கு கையேந்தத் தேவையில்லை. அதன் மூலம் இறுக்குமதி செய்யப்படும் பொருளுக்கு அதிக நிதி செலவிடத் தேவையில்லை. இருக்கும் பணத்தை நாட்டின் வளர்ச்சிக்கு பயன்படுத்தலாம்.

    • @maheshbarathmaheshbarath5516
      @maheshbarathmaheshbarath5516 หลายเดือนก่อน +2

      Yenda india nu sonnale yeriuthu ungalukku ninga indian num ella atleast tamilan nu sollalamnu paatha Tamil peoples ah konnangalukku support vera enna piravida neenga

    • @yuvarajaks
      @yuvarajaks หลายเดือนก่อน

      @@maheshbarathmaheshbarath5516 💯

    • @Magicpot567
      @Magicpot567 หลายเดือนก่อน

      ​பஸ் கட்டணம் எவ்வளவு nu போய் பாருடா ....
      எல்லா ஓசியில வேணும் ஆனா வசதியா இருக்கணும் ...
      நாயிகள திருத்தவே முடியாது ....😮😮😮

  • @sureshsubramaniam5466
    @sureshsubramaniam5466 29 วันที่ผ่านมา +3

    இந்த ரெயில் சேவை எல்லாம் திமூகவால் மட்டுமே முடியும். திமூக வினால் மட்டுமே இந்தியா வளரும் 😅

    • @sureshsubramaniam5466
      @sureshsubramaniam5466 29 วันที่ผ่านมา

      தந்தி டிவி நிகழ்ச்சிகள் 😅

  • @ClsPriyan
    @ClsPriyan หลายเดือนก่อน +1

    வாழ்க மோடி ஜீ சர்க்கார்.
    💪💪💪🇮🇳🇮🇳🇮🇳❤️❤️❤️👍👍👍

  • @harshitjp7287
    @harshitjp7287 หลายเดือนก่อน +1

    Metro work 8 years poituu adha first finish pannunga

    • @madrasman8883
      @madrasman8883 หลายเดือนก่อน

      State government poi finish panna sollu. Udaya nidhi poi pathane

    • @harshitjp7287
      @harshitjp7287 หลายเดือนก่อน

      @@madrasman8883 unaa yaaru keta

    • @madrasman8883
      @madrasman8883 หลายเดือนก่อน

      @@harshitjp7287 oh. Appo nee loosa? Nee kekame solluve. Dravida jandhu va? Appo arivu kammi dhan. Naan un comment ku comment pannen. Nee enna TH-cam owner ah? Poda dei

  • @mathialagan436
    @mathialagan436 15 วันที่ผ่านมา

    Jaihind

  • @somethinginside8897
    @somethinginside8897 หลายเดือนก่อน

    டிக்கெட் விலை குறையாது

  • @lolguy5175
    @lolguy5175 22 วันที่ผ่านมา

    Desa patru konda oru unmaiyana thalaivanal thaan idhu ellam saathiyam, good luck Mr.Modiji, our beloved prime Minister Mr.Modiji

  • @grkrajesh1505
    @grkrajesh1505 หลายเดือนก่อน

    Icf apprentice ku job thanga
    Apprentice padechavanga life full damage sir plz understand

  • @premraj2896
    @premraj2896 หลายเดือนก่อน

    So hence forth all transportation cost is going to fall below 25 % and the masses are going to become rich......

  • @ragulragul1962
    @ragulragul1962 หลายเดือนก่อน +8

    எப்பா உலக நாடுகளுடன் போட்டி போடுதாம்ல.... 😄😄😄😄100km எங்க 600km வேகம் எங்க

    • @kausikp4404
      @kausikp4404 หลายเดือนก่อน

      Cost wise affordable

  • @sankaraveilappan5583
    @sankaraveilappan5583 หลายเดือนก่อน

    Welcome...............Welcome........................