லாட்டரியில் பரிசு மழை சித்தர் சொன்ன ரகசிய மந்திரம் கேளக்கியார் ஒலி வடிவில் காட்சி தந்ததருணம் !ashoka

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 9 ต.ค. 2024
  • METRO PEEP : This video contains sithar Ashoka's testimony about his life changing moment by sithar. the testimony is about the vision he got on his crucial time, in the vision sithar ordered to built the temple for him.
    Ashoka Astro
    phone: +91 84386 74678
    #metropeeptv #breakingnewstamil #tamilnews #tamilseithigalvideo #tamilseithigal #ashokasithar #sithar #aanmeegam #spiritual #spirituality #kelakiyarsiddhar #kelakiyarlatestvideoashokajothidar #ashokajothidar #siddhar #metropeeptv #breakingnewstamil #tamilnews #tamilseithigalvideo #tamilseithigal #kelakiyarsiddhar #kelakiyarlatestvideoashokajothidar
    Join this channel to get access to perks:
    / @metropeep6272
    Subscribe To My Channel Get More Great Videos &News:
    / @saravanaa2184
    Like us on: / metropeep
    Follow us on: / metropeepent

ความคิดเห็น • 679

  • @KarthikeyanT-r7t
    @KarthikeyanT-r7t 4 วันที่ผ่านมา +205

    ஐயா கேளக்கியர் சித்தர்பெருமானே 2026 ல் தமிழ்நாட்டில ஒருநல்ல தமிழன் முதலமைச்சராக வரவேண்டும்.இந்தமக்களுக்காகவும் மண்ணுக்காகவும் தமிழுக்காகவும் இயற்கை அண்ணைக்காகவும் பணிசெய்யக்கூடிய தையிரிமுள்ள இறைவழிப்பாட்டில் நம்பிக்கை உள்ள நல்ல ஒரு ஆண்மகன் தமிழ்நாட்டை ஆளவேண்டும்.
    உதவுங்கள் ஐயா கேளக்கியர் சித்தர் ஐய்யனே.சிவசிவ.

    • @saisheela3135
      @saisheela3135 3 วันที่ผ่านมา +1

      ஐயா Kelalkyar siddhar, TN hindu people எல்லாருக்கும் நல்ல puthy koduthu sanadhana dharmam kappatty kodunga. Brahmins yum kappaty நல்ல vazhy vidunga

    • @KarthikDish
      @KarthikDish 3 วันที่ผ่านมา +4

      அதற்கு கூட்டுப் பிரார்த்தனை செய்ய வேண்டும் நிச்சயம் பலிக்கும்

    • @radhas6101
      @radhas6101 3 วันที่ผ่านมา +1

      Super sir...very good prayer

    • @rajmalar1584
      @rajmalar1584 3 วันที่ผ่านมา +1

      ஏன் பெண் ஆள கூடாது நீங்கள் கேட்ட எல்லா குணநலன்கள் என்னிடம் உள்ளது மற்ற பெண்களிடமும் உள்ளது கடவுள் கருணை நம் முயற்சி மக்களின் நம்பிக்கை இருந்தால் யார் எனில் தலைவர் ஆகலாம் 🙏🙏🙏❤

    • @ramaar6972
      @ramaar6972 3 วันที่ผ่านมา

      Aan Magan dhan venduma... Pen yarum vendama

  • @advbanu7648
    @advbanu7648 2 วันที่ผ่านมา +52

    கேளக்கியர் சித்தர் அய்யா எனக்கு நாளைக்கு 9/10/2024 ஓணம் பம்பர் முதல் பரிசு 25கோடி எனக்கு தான் விழனும் அப்பா ..விழுந்தால் கண்டிப்பா என்னால முடிஞ்ச உதவிகள் பிறருக்கு செய்வேன்

  • @Chandrasekar-6383
    @Chandrasekar-6383 3 วันที่ผ่านมา +21

    கேளக்கியர் சித்தர் நமோ நமஹ இன்று காலை குளித்துவிட்டு சரியாக 10.45 மனிக்கு நீங்கள் அனுப்பிய மந்திரத்தை செல்போனில் கேட்டுக்கொண்டிருந்தேன் அய்யா குளவியாக வந்து என் தலையில் அமராததுதான் குறை மூன்று சுற்று சுற்றிவிட்டு சென்றுவிட்டார் கேளக்கியர் சித்தர் நமோ நமஹ

  • @SaroJini-z7f
    @SaroJini-z7f 4 วันที่ผ่านมา +33

    அய்யா என் கடன் பிரச்சினை தீர வேண்டும் அய்யா.
    ஓம் ஶ்ரீ கேளகாகியர் சித்தர் நமோ நமஹ..🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @VALTERG.SAKTHIVEL-yl8bb
    @VALTERG.SAKTHIVEL-yl8bb 3 วันที่ผ่านมา +19

    ஓம் கேளக்கியர் சித்தர் நமோ நமஹ
    எனக்கு லாட்டரியில் பத்து கோடி ரூபாய் கொடுத்த பிரபஞ்சத்திற்கு கோடானு கோடி நன்றி நன்றி நன்றி

  • @saidhanam5724
    @saidhanam5724 4 วันที่ผ่านมา +23

    1st comment sir 🙏🙏🙏🙏 ஓம் ஶ்ரீ கேலக்கியர் சித்தர் நமோ நமஹ்🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏என் கடன் பிரச்சினை தீர வேண்டும் தினமும் அவர் நாமத்தை 108 முறை சொல்லி வருகிறேன்

  • @ammasiammasi7015
    @ammasiammasi7015 4 วันที่ผ่านมา +40

    சித்தர் மந்திரத்தை சொல்லி கொடுத்த அசோக் சாருக்கு கோடான கோடி நன்றி

  • @rukkumanirukkumani6900
    @rukkumanirukkumani6900 3 วันที่ผ่านมา +7

    மிகவும் நன்றி ஐயா 🙏🙏🙏 என் வாழ்க்கையில் ‌நான்‌படாத கஷ்டம் இல்லை.இந்த நேரத்தில் எனக்கு இந்த வீடியோ கண்ணில் பட்டது மிகப்பெரிய அதிசயம்.🙏

  • @sugashvishnu
    @sugashvishnu 3 วันที่ผ่านมา +144

    கேளக்கியர் சித்தர் நம சார் என் நெஞ்சு பகுதியில் குட்டி பூச்சி கடிச்சு ஒரு வருடம் ஆகிறது 6 மாசமா மருந்து சாப்பிடுகிறேன் குணமாகவில்லை நிறைய கொப்புளங்கள் ஆகிருச்சு கேளக்கியர் மந்திரம் சொன்னேன் குணமாகிட்டு வருகிறது

    • @pooojaaa1234
      @pooojaaa1234 3 วันที่ผ่านมา +1

      Nijamava 😮😮😮

    • @NarayanaMoorthy-h7e
      @NarayanaMoorthy-h7e 3 วันที่ผ่านมา +1

      அருமை.......❤❤❤

    • @Aishwaryam_manicbe
      @Aishwaryam_manicbe 3 วันที่ผ่านมา +1

      ஓம் கேளக்கியர் சித்தர் நமோ நமஹ

    • @Chellam786
      @Chellam786 3 วันที่ผ่านมา +2

      Cupping therapy panitu flower medicine saapudunga sariyagidum. Crab apple try panunga

    • @saiiiiiii206
      @saiiiiiii206 2 วันที่ผ่านมา +1

      Deepam poitingalaa sir

  • @KalpanaB-nd1tz
    @KalpanaB-nd1tz 4 วันที่ผ่านมา +43

    7 நாள் வேண்டினேன் 8 வது நாள் பழனி முருகனை பார்த்தேன் ஒன்பதாவது நாள் திருச்செந்தூர் முருகனை பார்த்தேன்

    • @kselvaraj8085
      @kselvaraj8085 2 วันที่ผ่านมา +1

      முருகா ஹரோ ஹரா

  • @NagaRaj-kv7nb
    @NagaRaj-kv7nb 3 วันที่ผ่านมา +6

    எனக்கு இந்த கானொலி கண்டவுடன் ஒரு அற்புதமான நிகழ்வு நடந்தது பிரபஞ்ச சக்திக்கு நன்றி ஓம் ஶ்ரீ கேளக்கியர் சித்தர் நமோ நமக . தென்னாடு உடைய சிவனே போற்றி என் நாட்டவர்கள் கும் இறைவா போற்றி போற்றி

  • @krishnamoorthy8936
    @krishnamoorthy8936 3 วันที่ผ่านมา +12

    என் மகனுக்கு கேளக்கிய சித்தரின் அருளால் சீக்கிரம் திருமணம் நடை பெற வேண்டும் ஓம் கேளக்கிய சித்தர் நமோ நமஹ

  • @udaya786
    @udaya786 3 วันที่ผ่านมา +12

    Yess மந்திரம் சொன்னேன் . கரு வண்டு வீடு உள்ளே வந்தது .வெள்ளை பட்டாம்பூச்சி வந்தது கேரளா லாட்டரி la 500 வந்தது

    • @udayababu7787
      @udayababu7787 2 วันที่ผ่านมา

      Enaku 18000 kedachithu

  • @ganapathid4851
    @ganapathid4851 2 วันที่ผ่านมา +6

    நான் முதுகு தண்டு அடிபட்டு ஒரு வருடமாக நடக்க முடியாமல் கிடந்தேன்,,, என்ன செய்ய வேண்டும் வெண்டும் என்று தெரிய லா , பயந்து கொண்டு வந்தேன்,,, நான் இப்பொழுது நான் நன்றாக ரெண்டு நடந்து வேலைக்கு செல்கிறேன்,,,, ஓம் கேளக்கியர்😊 சித்தர் நமோ நமக

  • @KalyaniVairamani
    @KalyaniVairamani 2 วันที่ผ่านมา +8

    நான் தினமும் 11மணிக்கு 1008 தடவை சொல்லுகிறேன்.நன்றி அண்ணா என்னுடைய கடன் பிரச்சினை தீர்ந்து கொண்டே இருக்கிறது.பிரபஞ்த்திற்கு நன்றி ஓம் ‌sri கேளக்கியர் சித்தர் நமோ நமஹ நன்றி

  • @nithyayogesh2962
    @nithyayogesh2962 3 วันที่ผ่านมา +8

    கேலக்கியர் சித்தர் நமோ நமக❤எங்கள் கடன் பிரச்சனை தீரவேண்டும் ஐயா❤ என் மகன் காலேஜ் சேர்ந்து படிக்கவேண்டும் ஐயா உதவுங்கள் கேலக்கியர் 14:52 சித்தர் அவர்கலே நன்றி❤❤

  • @srijothi2417
    @srijothi2417 3 วันที่ผ่านมา +6

    என் பொண்ணு யுனிவர் சிட்டி கோல்டு மெடல் வாங்க போறா .ஓம் ஶ்ரீ கேளக்கியர் சித்தர் நமோ நமஹ இந்த மந்திரம் அவள் சொன்னதால் அவளுக்கு கேளக்கியர் அப்பா கொடுத்த பரிசுங்க. ஆனந்த கண்ணீரில் நான்.நன்றி நன்றி கேளக்கியர் அப்பா.

  • @hmssenthilkumar.r6271
    @hmssenthilkumar.r6271 3 วันที่ผ่านมา +17

    உதவி என்பது இதுதான் , நாங்கள் மகிழ்ச்சி பெற எங்கள் 3 பிள்ளைகள் சந்தோஷமாக வாழ்க்கை வாழ வரம் தர வேண்டும் ஐயா,,, அதில் முதல் மகன் பார்வையற்ற மாற்றுத்திறனாளி எப்படி பட்டாம்பூச்சி அவருக்கு தெரியும், நல்ல வளர்ச்சி,மகிழ்ச்சி வேண்டும் ஐயா,,

  • @mahendranmahi4201
    @mahendranmahi4201 4 วันที่ผ่านมา +4

    I feel the vibration while i am chanting kelakiya siddhar 🙏🙏🙏

  • @rajansiva2457
    @rajansiva2457 4 วันที่ผ่านมา +18

    அருமை !. கேளக்கியரின் கருணை உச்சம் !.. ..
    " ஓம் ஶ்ரீம் கேளக்கிய சித்தர் நமே நமஹ !.." திருவடிகளை ளே சரனம் !..

    • @balamuruganbala6432
      @balamuruganbala6432 3 วันที่ผ่านมา

      ஓம் ஸ்ரீ கேளக்கியர் சித்தர் போற்றி

  • @theartcreater15
    @theartcreater15 4 วันที่ผ่านมา +9

    என் அண்ணி உடல் நலம் அடைந்து விட்டது நன்றி ஐயா

  • @r.t510
    @r.t510 4 วันที่ผ่านมา +8

    ஓம் ஸ்ரீ கேளக்கியர் சித்தர் நமோ நமஹ

  • @Rajkumar-o7v6l
    @Rajkumar-o7v6l 2 วันที่ผ่านมา +6

    ஓம் ஸ்ரீ கேளக்கியர் சித்தர் நமோ நமஹ.. என்னை கோடிஸ்வரன் ஆக்கியா முருகனுக்கும் கேளக்கியருக்கும் நன்றி🙏🏻🙏🏻🙏🏻

  • @Theni_____band____89
    @Theni_____band____89 4 วันที่ผ่านมา +29

    ஓம் கேளக்கிய சித்தர் நமோ நமக நான் கோடிஸ்வரி ஆகிவிட்டேன் ஓம் கேளக்கிய சித்தர் நமோ நமக

    • @Siva-uf7pd
      @Siva-uf7pd 3 วันที่ผ่านมา +1

      Unmaiya sakothari

    • @Siva-uf7pd
      @Siva-uf7pd 3 วันที่ผ่านมา

      Naan niraya pirasanail irukirean

    • @palanimurugan9940
      @palanimurugan9940 3 วันที่ผ่านมา

      உங்கள் தொடர்பு எண் தேவை

    • @MinnalSaravanan
      @MinnalSaravanan 2 วันที่ผ่านมา

      எப்படி

  • @kokilakokila4747
    @kokilakokila4747 2 วันที่ผ่านมา +10

    ஐயா நீங்கள் சொல்வது 100%உண்மை நான் இதை செய்து பார்த்தேன் அருள் கிடைத்தது கேளகியர் சித்தர் நமோ நமஹ🙏🙏

  • @KarunanithiKarur
    @KarunanithiKarur 3 วันที่ผ่านมา +9

    சித்தர் கீர்த்தியை இது
    வாழ்த்துவதா?
    வீழ்த்துவதா?
    உணர்வோம்!
    உழைப்பே உயர்வு தரும்!

  • @RevathiRevathi-xq2bn
    @RevathiRevathi-xq2bn 3 วันที่ผ่านมา +4

    ஓம் ஶ்ரீ கேளக்கியர் சித்தர் நமோ நமஹா ❤ நான் என் அப்பாவை வணங்கும் நாளில் இருந்து என் கஷ்டங்கள் தீர்ந்து கொண்டே இருக்கின்றது எனக்கு தினமும் காட்சி அளிக்கின்றார் நான் மந்திரம் சொல்ல ஆரம்பித்து அடுத்த ஒரு நிமிடத்துக்குள் வெள்ளை வண்ணத்து பூச்சியை பார்த்து விடுவேன் 100% இது தினமும் நடக்கின்றது என் அப்பா என்றும் எனக்கு துணையாக இருக்கிறார் இருப்பார் ஓம் ஶ்ரீ கேளக்கியர் சித்தர் நமோ நமஹா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @RajeshwariGovindharaj-d7s
    @RajeshwariGovindharaj-d7s 2 วันที่ผ่านมา +3

    ஓம் கேளக்கியர் சித்தர் நமோ நமஹ 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @VETHA4933
    @VETHA4933 4 วันที่ผ่านมา +19

    நான் பலமுறை விடியற்காலையில் பலமுறை மந்திரம் சொல்லி வழிபட்டேன் எந்த பலனும் இல்லை.என் பிரச்சினை தீர வில்லை.

  • @ramachandrankarthic4944
    @ramachandrankarthic4944 3 วันที่ผ่านมา +9

    ஓம் ஸிட்டி கேளக்கியர் சித்தர் நமோ நமக. வாழ்க வளமுடன் - வாழ்க வையகம்.

  • @ValarmathiD-bo3br
    @ValarmathiD-bo3br 4 วันที่ผ่านมา +10

    கேளக்கியர் சித்தர் நமோ நமஹ
    எனக்கு காட்சி தரணும்.

  • @deepadeep9941
    @deepadeep9941 4 วันที่ผ่านมา +7

    🌹ஓம் ஶ்ரீ கேலக்கியர் சித்தர் நமோ நமஹ🙏

  • @Kalpanamani-h2p
    @Kalpanamani-h2p 3 วันที่ผ่านมา +4

    ஓம் ஸ்ரீ கேளக்கியர் சித்தர் நமோ நமஹ! எங்கள் குடும்பத்தை காக்கவேண்டும்...

  • @rajakarthiga3613
    @rajakarthiga3613 3 วันที่ผ่านมา +5

    ஓம் ஸ்ரீ kaeylakkiya சித்தர் namo நமஹ. என் உட‌லி‌ல் உ‌ள்ள உறுப்புகள் அனைத்தும் சீராக ,இயங்கி, டைஜஸ்ட் aki மென்மையாக, மலம் கழிக்க வேண்டும். நன்றி kaeylakkiya சித்தர் அவர்களே. Nandri ayya. மூலம், மலச்சிக்கல் இருந்து முற்றிலும் குணமடைய வேண்டும் . Om ஸ்ரீ kaeylakkiya சித்தர் namo நமஹ.

  • @sudhakarrsudha5617
    @sudhakarrsudha5617 4 วันที่ผ่านมา +6

    ஓம் ஸ்ரீ கேளக்கி சித்தர் நமோ நமஹ. ஓம் ஸ்ரீ கேளக்கி சித்தர் நமோ நமஹ. ஓம் ஸ்ரீ கேளக்கி சித்தர் நமோ நமஹ.

  • @MadhuGaming-z5v
    @MadhuGaming-z5v 3 วันที่ผ่านมา +2

    நன்றி குருஜி நீங்கள் எங்களுக்கு ஒரு அற்புதமான மந்திரம் சொல்லி கூடுத்திற்கிங்க அதற்கு முதலில் மிக மிக நன்றி . மந்திரம் கொடுத்த நீங்கள் எனக்கு குருநாதர். வாழ்க்கை வாழும் பில் நிற்கிறேன் 😢 இப்போது குருவாகிய உங்கள் மூலம் ஒரு வழி பார்கிறேன் .இனி சித்தர் செயல்

  • @selvamr9713
    @selvamr9713 3 วันที่ผ่านมา +3

    ஓம் கேளாக்கிய சித்தர் நமோ நமஹ🙏🙏🙏

  • @balubalu2030
    @balubalu2030 4 วันที่ผ่านมา +4

    எங்க அசோகா அண்ணாவுக்கு என் பணிவார்ந்த வணக்கங்கள் 🙏🙏🙏🙏🙏🙏

  • @a.mohanrajmohanraj1877
    @a.mohanrajmohanraj1877 2 วันที่ผ่านมา +3

    ஓம் ஸ்ரீ கேலக்ய சித்தர் நமோ நமஹ 🙏🙏🙏

  • @GuruSami-ej9mc
    @GuruSami-ej9mc 3 วันที่ผ่านมา +2

    கேளக்கியர் சித்தர் நமோ நமஹ கேளக்கியர் சித்தர் நமோ நமஹ கேளக்கியர் சித்தர் நமோ நமஹ 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @ஸ்ரீகுகன்
    @ஸ்ரீகுகன் 3 วันที่ผ่านมา +2

    நான் இந்த சித்தரை தேடி போகல,,,ஏதோ திடீர்னு நெட்ல பார்க்கும் போது நான் இருக்கேன்னு வந்தார்..இருபாதங்கள் எனக்கு தீபத்தில் தெரிந்தது....ஆன்மார்த்தமாக நான் நம்புகிறேன்...

  • @dk.kanmani
    @dk.kanmani 3 วันที่ผ่านมา +44

    என்னால நம்ப முடியல.....அவ்வளவு வியப்பில் இருக்கேன்.....இப்போ தான் ஓம் ஸ்ரீ கேளக்கியர் சித்தர் நமோ நமஹ....என்று சொல்லிட்டு ....இருந்த...எனக்கு இருக்க கடனுக்கு சித்தர் நேரில் காட்சி கொடித்தால் லாட்டரியில் பணம் விழுந்து என்னோட கடன் எல்லாம் முடிக்கனும்னு வரம் கேட்பேன்னு நினைச்சுட்டு....தூக்கம் வரலைன்னு மொமபைல் ஆன் பன்னுனா இந்த வீடியோ வந்துச்சு.....

  • @venkateshnsv9126
    @venkateshnsv9126 3 วันที่ผ่านมา +2

    ஓம் ஸ்ரீ கேளக்கியர் சித்தர் நமோ நமஹ 🙏🙏🙏🙏🙏🙏

  • @Jothi-lb1mi
    @Jothi-lb1mi 4 วันที่ผ่านมา +7

    வணக்கம் தம்பி வரம் போன்ற பதிவு மிக்க நன்றி நன்றி நன்றி கண்டிப்பாக நாங்களும் கேளக்கியர் ஐயா கிட்ட வரம் கேட்ப்போம் சித்தர் ஐயா வை அனைவருக்கும் அறிய வைத்த தங்களுக்கும் கேளக்கியர சித்தர் ஐயா அவர்களுக்கும் கோடான கோடி நன்றிகள்

  • @sajuvinayaga871
    @sajuvinayaga871 3 วันที่ผ่านมา +1

    Saravana sir super👌👌👌👌

  • @sekarvasaudavan3042
    @sekarvasaudavan3042 4 วันที่ผ่านมา +7

    நீங்கள் சொன்னபடி நான் இந்த மந்திரத்தை சொல்லி பயன் பெற்று வருகிறேன்.ஓம் ஸ்ரி.கேளக்கிய சித்தர் நமோநமஹா.

  • @m.sabari5158
    @m.sabari5158 3 วันที่ผ่านมา +2

    ஓம் கேளக்கியர் சித்தர் நமோ நமஹ
    ஓம் சிவ சித்தர் நமோ நமஹ என் பிள்ளை நல்ல படிக்கனும் நீட் தேர்வில் முதல் வகுப்பில் தேர்ச்சி பெற வேண்டும். சிவ சித்தர் துணை.

  • @NarayanaMoorthy-h7e
    @NarayanaMoorthy-h7e 3 วันที่ผ่านมา +9

    நான் முன்றாம் வாரம் 108 தடவை கூறி கொண்டு இருக்கிறேன் ... இன்றும் அதிகாலையில் பூஜை ஆரம்பித்து மந்திரம் சொல்ல ஆரம்பிக்கும் நேரத்தில் குழவி ஒன்று சத்தம் போட்டு கொண்டு ரூம்பிற்குள் சுற்றி விட்டு வெளியே சென்று விட்டது ....பின்பு108முறை மந்திரம் சொல்லி விட்டு எந்திரிக்கும் போது திரிம்பியும் குழவி வந்து ரூம்பை சுற்றி காணாமல் போகிவிட்டது
    பின்பு ரூம் முழுவதும் சுருட்டு வாடை ......❤❤❤❤❤❤இன்றுஎனக்கு நல்ல ஒரு தரிசனம் நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி ஓம் கேளக்கிரசித்தர் நமஹா

  • @SenthilKumar-t9z
    @SenthilKumar-t9z 4 วันที่ผ่านมา +4

    கேளக்கியா சித்தர் நமோ நமோ 🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿

  • @HealthylifeResearch99
    @HealthylifeResearch99 2 วันที่ผ่านมา +2

    ஓம் கேலக்கியர் சித்தர் நமோ நமக அய்யா எனக்கு ஆரோக்கியம் வாழனும் அய்யா 🙏🏻

  • @anianu818
    @anianu818 3 วันที่ผ่านมา +2

    ஒண்டு சொல்றன்... இந்த வீடியோ பார்க்கும் போது உள்ளுக்குள் நிறைய சந்தேகம்,இன்னொருந்தங்க நல்லதுக்கு நாம பண்ணலாமா இல்ல அவங்கதான் பண்ணனுமா , எல்லா பரிகாரமும் பண்ணியாச்சு எல்லா கோயிலும் ஏறி இறங்கியாச்சு எதுவும் நடக்கவில்லை இவரால் நடக்குமா என்று கேள்விகளோட கேளக்கிய சித்தரை நினைச்சு ஒருமுறை "கேளக்கிய சித்தர் நமோ நமக" என்று கண்ணீர் விட்டுக்கொண்டு இந்த வீடியோவை பார்த்துக் கொண்டு இருக்கிறன் வீடியோவின் இறுதியில் அத்தன கேள்விக்கும் பதில் குடுக்குறமாதிரி இவர் நடந்த சம்பவங்கள உதாரணம் காட்டி சொல்லுறார்....என்னோட சந்தேகங்கள் அனைத்திற்கும் விடை இவர்மூலம் கேளக்கிய சித்தர் கூறிவிட்டார் ..... உண்மையிலயே powerful ❤❤❤ ஓம் கேளக்கிய சித்தர் நமோ நமக🙏

  • @EasskiMuthu-t1b
    @EasskiMuthu-t1b 4 วันที่ผ่านมา +4

    ஓம் வாம ஓம் வாம ஓம் சரக்குறு கதிரேசன் ஐயா குருவாட்டி சரணம் திருவடி saranam🙏🙏🙏🙏

  • @poonkodi.k6579
    @poonkodi.k6579 3 วันที่ผ่านมา +1

    ஸீ கேளக்கியர் சித்தர் நமோ நமஹ ஓம் ஸ்ரீ கேளக்கியர் சித்தர் நமோ நமஹ வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் அண்ணா

    • @poonkodi.k6579
      @poonkodi.k6579 3 วันที่ผ่านมา

      உங்கள எங்க வந்து பார்க்கும் னும் சொல்லுங்க ப்ளீஸ் அண்ணா

  • @JulieChristina-r2d
    @JulieChristina-r2d 4 วันที่ผ่านมา +19

    I am Christian, it's okay to pray sir

    • @balavenkatesan3478
      @balavenkatesan3478 3 วันที่ผ่านมา

      Any human in any Caste or creed may chant sidhdhar mantra,.. they Are common to all

    • @rajasaravananp.b65
      @rajasaravananp.b65 3 วันที่ผ่านมา

      Humans can pray.

    • @jayashreedamodaran4581
      @jayashreedamodaran4581 3 วันที่ผ่านมา

      No religious barrier for chanting mantras... Instead a sincere heart is only needed to chant..

    • @sabarinath2295
      @sabarinath2295 2 วันที่ผ่านมา

      Siddhars are religion independent madam. You can chant their names shouldn’t be a problem but we might need to follow the protocol mentioned by the person in the video.

  • @MalaMala-o7w
    @MalaMala-o7w 4 วันที่ผ่านมา +2

    ஒம் ஸ்ரீ கேளக்கியர் சித்தர் நாமே நமஹ ஐயா வணக்கம் ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @stopstop4826
    @stopstop4826 3 วันที่ผ่านมา +1

    Ashok sir, You have a good smile!

  • @HemaRajagopal-jw9tv
    @HemaRajagopal-jw9tv 2 วันที่ผ่านมา +3

    தினமும் நான் நினைச்சு கூப்பிட்டு பாத்தா கேளக்கியர் நினனவு வரல நான் வனங்கும் சேலம் மாவட் டம் சித்தர் ஸீ ஸீ சற்குரூ காளங்கிசித்தர் தான் வர்ராரு எதுக்கும் யோசிச்சி பாருங்க தமிழ் மக்கள்

  • @Gowsalya-f8q
    @Gowsalya-f8q 3 วันที่ผ่านมา +2

    En family problems sari akiruma solla mudiyatha neraiya problem iruku yetha sollanu therila en lifela yellam sari akiruma kalaki sithar reply me

  • @a.s.murugesanasmurugesan9023
    @a.s.murugesanasmurugesan9023 3 วันที่ผ่านมา +2

    ஓம் கேளிக்கய சித்தர் நமோ நமக கொடி நன்றி

  • @eswaranayyavu3940
    @eswaranayyavu3940 3 วันที่ผ่านมา +1

    🙏🏻🙏🏻🙏🏻ஓம் கேலக்கியர்சித்தர் நமோநமக ❤❤❤🙏🏻🙏🏻🙏🏻

  • @Sakthimurugar1966
    @Sakthimurugar1966 4 วันที่ผ่านมา +4

    ஓம் கேளக்கியர் சித்தர் சாமி சாவின் விளிம்பில் நடை பிணமாய் இருக்கிறேன் கையெடுத்துக் கும்பிடுறேன் எங்கள் குடும்பத்தை காப்பாத்துங்க சாமி😢

  • @Trendingshorts-ue5it
    @Trendingshorts-ue5it 3 วันที่ผ่านมา +7

    Om shree kelakkiyar siddhar namo namaha

  • @manivasagan6068
    @manivasagan6068 2 วันที่ผ่านมา +1

    ரொம்ப நன்றி ஐயா கேலக்கியர் சித்தர் நமோ நம நமக

  • @mageshd1211
    @mageshd1211 4 วันที่ผ่านมา +2

    கேளக்கியர் சித்தர் நமோ நமஹா....❤❤

  • @Theschool.Playschooldaycare
    @Theschool.Playschooldaycare 4 วันที่ผ่านมา +2

    Om shree kelakiya sidhar Namo Namaha Thankyou Ayah you are doing wonders in my life

  • @murugaiyanmurugaiyan8221
    @murugaiyanmurugaiyan8221 2 วันที่ผ่านมา +1

    ஓம் கேளக்கியர் சித்தர் நமோ நமக🙏🏼🙏🏼🙏🏼

  • @rcsingaravelu521
    @rcsingaravelu521 3 วันที่ผ่านมา +1

    Thanks 🙏 brother 🙏 best wishes 👏

  • @stnpschool
    @stnpschool 4 วันที่ผ่านมา +1

    Yes. Waiting for ashoka sir. Thank you universe

  • @nagarajannaga7313
    @nagarajannaga7313 3 วันที่ผ่านมา +1

    நல்ல ஆலுய்யா!

  • @goldramki2846
    @goldramki2846 4 วันที่ผ่านมา +3

    Murigan thunai om sree kelakkiyar siddhar namoh namaha 🦚🦚🦚🦚🦚🦚🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @gunasivadharsan6060
    @gunasivadharsan6060 3 วันที่ผ่านมา +1

    ஓம் ஸ்ரீ கேளக்கியர்சித்தார்நமோநமஹ❤

  • @r.thangapandithevarr.thang6334
    @r.thangapandithevarr.thang6334 2 วันที่ผ่านมา +1

    ஓம் ஸ்ரீ கேளக்கியர் சித்தர் நமோநம 🙏🙏🙏

  • @BrindhaSekar-rd3yh
    @BrindhaSekar-rd3yh 4 วันที่ผ่านมา +3

    Asoka sir thanks for your help

  • @kuttyabi31
    @kuttyabi31 3 วันที่ผ่านมา +2

    Supperb sir thank-you very much for these informations

  • @SeshuMadhav-y3z
    @SeshuMadhav-y3z 2 วันที่ผ่านมา +1

    ஓம் ஸ்ரீ கேளக்கியர் சித்தர் நமோ நமஹ சொந்த வீடு அமைத்து தாருங்கள் அப்பா 🙏🌺🙏🌻🙏🌹🙏

  • @amsaveni7370
    @amsaveni7370 4 วันที่ผ่านมา +7

    நன்றி குரு ஜி 🙏

  • @shalinisaravanan2679
    @shalinisaravanan2679 4 วันที่ผ่านมา +3

    Om sree kellakiyar sidar namo namagha. Entha kellakiyar mantherathai kudutha prabanchathukum Astro Ashokavukum kodana kodi nandregalum namaskarangalum.

  • @arulkumarsambus8638
    @arulkumarsambus8638 3 วันที่ผ่านมา +4

    ஓம் கேளக்கியர் சித்தர் நமோ நமக 🙏🙏🙏🙏🙏

    • @Femi784
      @Femi784 3 วันที่ผ่านมา

      ஓம் கேளக்கிய சித்தர் நமோ நமக🙏🙏🙏🙏🙏

  • @shalinisaravanan2679
    @shalinisaravanan2679 4 วันที่ผ่านมา +2

    Vanakkam kellakiyar Ashoka Astro ayya. Om sree kellakiyar sidar namo namagha. Nandre prabancham.

  • @ShangariShangari-m5m
    @ShangariShangari-m5m 4 วันที่ผ่านมา +2

    Vannakam guruji, naan 25days intha manthiram solli varu keren naansolum pothu manathir kul praarthiani panni konday manthiram solkeren ithu seriya, yennudaiya life dailykaneer thaan ithu varai 4times Karu vandi vanthathu, oru murai veetirkul, piraku vasalil cooling sheetu ku l ithu varai direction theriyamal seithu vanthen, kadantha oru vaaramaga neengal sonnapadi seikeren, ithu varai kadavulin arruthal kudda illai nandri

  • @marans22
    @marans22 3 วันที่ผ่านมา +1

    அருமையான பதிவு...❤❤
    First view

  • @notapplicable8021
    @notapplicable8021 4 วันที่ผ่านมา +3

    Om Murugan appan ❤

  • @sujisuji1483
    @sujisuji1483 3 วันที่ผ่านมา +2

    Om Sri Kelakkiyer Siddhar Namo Namaha🙏
    Appane Muruga🙏Neeya thunai🙏
    VetriVel Muruganukku arogara🙏

  • @rameshkrishnan8218
    @rameshkrishnan8218 3 วันที่ผ่านมา +1

    ஓம் ஶ்ரீ கேளக்கியர் சித்தர் நமோ நமஹ....

  • @newtricksandgames5042
    @newtricksandgames5042 3 วันที่ผ่านมา +1

    கேளக்கியர் சித்தர் நமோ நமக🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @pushpasadhurock7281
    @pushpasadhurock7281 4 วันที่ผ่านมา +2

    Thanku u sir 🙏🙏🙏

  • @SaroJini-z7f
    @SaroJini-z7f 4 วันที่ผ่านมา +8

    ஓம் ஶ்ரீ கேளகாகியர் சித்தர் நமோ நமஹ.
    ஓம் ஶ்ரீ கேளகாகியர் சித்தர் நமோ நமஹ.
    ஓம் ஶ்ரீ கேளகாகியர் சித்தர் நமோ நமஹ.
    என் கடன் பிரச்சினை தீர வேண்டும் ஓம் ஶ்ரீ கேளகாகியர் சித்தர் நமோ நமஹ..🙏🙏🙏🙏🙏😢😢

  • @s.saibabaravisai2833
    @s.saibabaravisai2833 4 วันที่ผ่านมา +2

    Om shree KELAKKIYAR sittar appa thiruvadigal saranam saranam saranam..

  • @rangarajanpalanisamy4998
    @rangarajanpalanisamy4998 4 วันที่ผ่านมา +3

    தமிழ்நாட்டில் லாட்டரி தடை செய்யப்பட்டுவிட்டது ! மற்ற மாநிலங்களில் போய் வாங்க வேண்டுமா????

  • @ThangaTamil001
    @ThangaTamil001 2 วันที่ผ่านมา +7

    லாட்டரி 5 லட்சம் விழுந்தது ஓம் கேளக்கியர் சித்தர் நமோநமக

  • @MrPraveenkumar1985
    @MrPraveenkumar1985 4 วันที่ผ่านมา +1

    Thank you sir, வாழ்க வளமுடன்

  • @nadesngowreesan-nr7wc
    @nadesngowreesan-nr7wc 3 วันที่ผ่านมา +1

    Thanks 🙏

  • @jenniferjennifer4605
    @jenniferjennifer4605 3 วันที่ผ่านมา +1

    Nandri ❤

  • @vanikarthik3078
    @vanikarthik3078 3 วันที่ผ่านมา

    Om Shree kelakiya Siddharth namo namah 🙏🙏🙏🙏🙏

  • @karups9992
    @karups9992 2 วันที่ผ่านมา

    ஓம் கேளக்கிய சித்தரே போற்றி போற்றி

  • @bhuvaneshwarishankar9652
    @bhuvaneshwarishankar9652 3 วันที่ผ่านมา

    Thanks brother 🙏🙏

  • @RajRajeswari-m8i
    @RajRajeswari-m8i 3 วันที่ผ่านมา

    Om sri கேளக்கியர் சித்தர் நாமே நமஹ கேளக்கியர் சித்தர் நாமே நமஹ கேளக்கியர் சித்தர் நாமே நமஹ கேளக்கியர் சித்தர் நாமே நமஹ கேளக்கியர் சித்தர் நாமே நமஹ

  • @rosalinesathish8108
    @rosalinesathish8108 3 วันที่ผ่านมา +1

    ஐயா இரவு எந்த நேரம் சொல்லுங்கள்...

  • @tamilselvibalakrishnan7178
    @tamilselvibalakrishnan7178 3 วันที่ผ่านมา +6

    Kanamal pona mani pars kidithathu iyavin arulal , om kelakkiya siddare namo namaha

  • @yendaippadi3140
    @yendaippadi3140 4 วันที่ผ่านมา +1

    உண்மை கேளக்கியார் சித்தர் நமோ நமஹ