அம்பேத்கர் அவர்கள் பிராமணர்களிடத்தில் இலஞ்சம் பெற்று அரசியல் அமைப்பை எழுதினார் என்று ராமசாமி சொன்னது 1965ஆம் ஆண்டு ஆனந்தவிகடன் பத்திரிகையில் வந்ததை ஆதாரத்துடன் சொல்லிய தங்களுக்கு பாராட்டுக்கள்! வாழ்த்துகள்! அம்பேத்கர் அவர்களை இவ்வளவு அசிங்கப்படுத்தியதை அம்பேத்கர் அமைப்புகளும் கண்டுகொள்ளாதது ஆச்சரியமே!
கேட்பதற்கு மிகவும் அருவருக்கத்தக்க வகையில் இருக்கிறது.அரசியல்வாதிகளின் கபட நாடகத்தை மக்கள் உணர்ந்து சிந்தித்து வாக்களிக்க வேண்டும்.தமிழக வளங்களைக் காப்பாற்ற வேண்டும்.
"நேதாஜி " உண்மை யான சுதந்திர போராளி, ஐயா உங்கள் பதிவு , ஒரு தமிழ் தேசிய சுதந்திர போராளி செந்தமிழன் சீமான் க்கு,,உதவுவது மகிழ்ச்சி 😊 தொடர்ந்து உங்கள் ஆதரவு NTK க்கு கிடைக்கும் என நம்புகிறேன் 😊
" பெரியார் பற்றிய செய்தி ... ' ' ' அடக்கடவுளே !' என்று சொல்லிக்கொண்டேன் .இன்னும் எவ்வளவு இருக்கோ ...அய்யா , மறுபடியும் பெருமைப்படுகிறேன் , உங்களது துணிச்சல் , தைரியம் கண்டு . வாழ்கவே !"
ஐயா உங்களைப் போல் ஒருவரால் தான் உண்மையான சரித்திரத்தை புரிந்து கொள்ள முடியும் எங்களை போன்ற இளைய இளைய தலைமுறைகளுக்கு தொடர்ந்து உங்கள் பணி சிறக்க கடவுளை வேண்டுகிறேன்🎉🎉🎉🎉🎉
நீங்கள் தரும் விளக்கம் மிகவும் தெளிவானது. உங்கள் மூலம் வெளிநாட்டில் உள்ள தமிழர் அனைவரும் பல உண்மைகளை அறியக்கூடியதாக இருக்கிறது. மேலும் மேலும் உங்கள் சேவை தொடரட்டும். நன்றி.
வணக்கம் ஐயா அண்ணாதுரை அவர்களே கடவுள் இல்லை என்று சொல்லவில்லையே அவரும் கடவுளை நம்பினார் ஆனால் ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்றார் நான் அண்ணாதுரையின் திருமண பத்திரிகையை பார்த்திருக்கிறேன் படித்திருக்கிறேன் அதிலும் கடவுளின் நாமங்கள் உள்ளன நன்றி வணக்கம்
பெரியாரைப்பற்றியும், திருட்டு திராவிடத்தை பற்றியும் உண்மையை முதலில் மக்களுக்கு தெரிவித்து வருபவர் பா.ஜ.க வின் H.ராஜா. தற்போது சீமான் மிக தீவிரமாக பெரியார் மற்றும் திராவிடத்தை எதிர்த்து பேசுகிறார். அவருக்கு எனது வாழ்த்துக்கள்
சங்க காலத்தில் எங்கள் தமிழ் பெண்கள் படித்தவர்கள்... எங்கள் தமிழ் மூதாட்டி "ஔவையார்" எழுதிய ஆத்திசூடி கல்வியாக வந்துள்ளது.. இது தான் பெண் கல்வி... தமிழ் நாட்டில் மன்னனை எதிர்த்து நீதி கேட்ட பெண் "கண்ணகி" இது பெண்ணியம்... ஆக இவை இரண்டும் குறிப்பிடத்தக்கது...
அன்புச் சகோதரர் சீமான் அவர்கள் விளக்கம் அருமை யிலும் அருமை. உலக மக்களுக்கு உண்மையினை உரக்கக் கூறும் அஞ்சா நெஞ்சன் சீமான் குரல் தொடர்ந்து ஒலிக்க வேண்டும், மிருகங்கள் கலாச்சாரத்தை வீழ்த்த. வையகமே உஷார். NETAJEE TV IS A SYMBOL OF TRUTH & MORALITY.
Mr Varadharajan, CHO Ramasamy, already talked in detail in Thuklak “Father Ramasamy’s “, atrocities but only few people read his magazine, you have to appreciate Seeman’s extraordinary guts to expose him in tooth and nail, DMK, TVK Vijay will have a tough time
இளந்திரையன் ன்னு ஒரு ஈழத்தமிழன் ட்விட்டரில் இருந்தாரே, அவரும் பாரிசாலனுமே ஈவேராவை ஒருகாலத்தில் ட்விட்டரில் பொளந்துகிட்டு இருந்தாரு. அப்போ நாம் தமிழர் கட்சி அவருக்கு ஆதரவு கொடுக்கலை.
தாயுடன் உறவு என்று கூறிய மிருகத்திற்கு சிலையா
மரண அடி, சீமானுக்கு வாழ்த்துக்கள்.
தமிழகத்தின் தலைசிறந்த நேர்மையான செய்தி சேனல் Netaji TV
சீமான் காட்டுமிராண்டி அல்ல வரலாறு தெரிந்தவர் . வாழ்த்துக்கள் சீமான்.
உண்மையை உரக்க சொல்லும் நேதாஜி டீவி வாழ்க.
அம்பேத்கர் அவர்கள் பிராமணர்களிடத்தில் இலஞ்சம் பெற்று அரசியல் அமைப்பை எழுதினார் என்று ராமசாமி சொன்னது 1965ஆம் ஆண்டு ஆனந்தவிகடன் பத்திரிகையில் வந்ததை ஆதாரத்துடன் சொல்லிய தங்களுக்கு பாராட்டுக்கள்! வாழ்த்துகள்!
அம்பேத்கர் அவர்களை இவ்வளவு அசிங்கப்படுத்தியதை அம்பேத்கர் அமைப்புகளும் கண்டுகொள்ளாதது ஆச்சரியமே!
கேட்பதற்கு மிகவும் அருவருக்கத்தக்க வகையில் இருக்கிறது.அரசியல்வாதிகளின் கபட நாடகத்தை மக்கள் உணர்ந்து சிந்தித்து வாக்களிக்க வேண்டும்.தமிழக வளங்களைக் காப்பாற்ற வேண்டும்.
உண்மையின் மறு பெயர் நேதாஜி சேனல் வாழ்க, வளர்க
Today Seeman speech exactly correct 🎉🎉🎉
ஐயா உண்மையை பேசும் எந்த கட்சி தலைவரக இருந்தாலும். கட்சி பாகுபாடுன்றி ஆதரவு கொடுப்போம். உண்மை யை உரக்க பேசும் ஐயா அவர்களுக்கு நன்றி.
சொரியார் பொலக்கபட்டார் ❤அரசியல் Super Star சீமான்❤
" இந்தக் காணொளியை நிறைய பேர்களுக்கு பகிர்ந்துக் கொண்டேன் , அய்யா !"
அருமையான தகவல் ஆணித்தரமாக உண்மையான செய்தி நீங்கள் பேசுவது பிரமாதம் வாழ்த்துக்கள் வாழ்க வளத்துடன் 👍
SEEMAN SPEECH SUPER
"நேதாஜி "
உண்மை யான சுதந்திர போராளி,
ஐயா உங்கள் பதிவு ,
ஒரு தமிழ் தேசிய சுதந்திர போராளி
செந்தமிழன் சீமான் க்கு,,உதவுவது மகிழ்ச்சி 😊
தொடர்ந்து உங்கள் ஆதரவு NTK க்கு கிடைக்கும் என நம்புகிறேன் 😊
அருமையான,உண்மையான கருத்துக்கள்...! தமிழ்நாட்டை நல் வழியில் கொண்டு செல்ல உங்கள் பதிவுகள் துணை நிற்கும் என்பதில் மாற்று கருத்து இல்லை...!
" பெரியார் பற்றிய செய்தி ... ' ' ' அடக்கடவுளே !' என்று சொல்லிக்கொண்டேன் .இன்னும் எவ்வளவு இருக்கோ ...அய்யா , மறுபடியும் பெருமைப்படுகிறேன் , உங்களது துணிச்சல் , தைரியம் கண்டு . வாழ்கவே !"
நான் உங்கள் தீவிரமான ரசிகன்.
அரசியல் சூப்பர் ஸ்டார் அண்ணன் வீர செந்தமிழன் சீமான் தான் 💪
ஐயா உங்களைப் போல் ஒருவரால் தான் உண்மையான சரித்திரத்தை புரிந்து கொள்ள முடியும் எங்களை போன்ற இளைய இளைய தலைமுறைகளுக்கு தொடர்ந்து உங்கள் பணி சிறக்க கடவுளை வேண்டுகிறேன்🎉🎉🎉🎉🎉
நீங்கள் தரும் விளக்கம் மிகவும் தெளிவானது.
உங்கள் மூலம் வெளிநாட்டில் உள்ள தமிழர்
அனைவரும் பல உண்மைகளை அறியக்கூடியதாக
இருக்கிறது. மேலும் மேலும் உங்கள் சேவை
தொடரட்டும். நன்றி.
சீமான் ✊... ஐயா நீங்கள் மட்டும் தான் ராமசாமி னு சொல்லுறீர் வாழ்த்துகள்.. வெங்காயம் ராமசாமி
திராவிடத்தை பொளந்தெடுக்கும் அண்ணன் சீமானுக்கு வாழ்த்துகள்.
வாழ்க வளமுடன்
நீங்களும் சிறப்பாக சொன்னீங்கள் ஐயா நன்றி தமிழர்களுக்கு ஈவேரா செய்த துரோகம்களை மக்களுக்கு சொல்ல வேண்டும் நன்றி ஐயா. வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் 🙏👍
ராமசாமி மேட்டரில் யார் அந்த சார் என்பதை மறந்து விட வேண்டாம்
You are very bold In sharing the Truth .
ஐயா உங்கள் காணொளி கான நான் மதியதிலிருந்த்து காத்திருந்தேன்
ஐயா நீங்கள் இது போன்ற உண்மைகளை உடைத்துப் பேசியதற்கு மிக்க மகிழ்ச்சி
நேதாஜி டிவி வாழ்க வாழ்க வாழ்க வாழ்க வாழ்க
அருமையான பதிவு நன்றி
அனைவரும் ஒன்று சேர்ந்து ராமசாமி நாயக்கர் குறித்து, அவை கூறிய மோசமான கருத்துகளை பாமரமக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும்.
நானும் ஒரு காலத்தில் தாடிக்காரனை பகுத்தறிவுப் பகலவன் என்று ஏமாந்தவன்தான் !
அருமை அற்புதம்.
வணக்கம் ஐயா அண்ணாதுரை அவர்களே கடவுள் இல்லை என்று சொல்லவில்லையே அவரும் கடவுளை நம்பினார் ஆனால் ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்றார் நான் அண்ணாதுரையின் திருமண பத்திரிகையை பார்த்திருக்கிறேன் படித்திருக்கிறேன் அதிலும் கடவுளின் நாமங்கள் உள்ளன நன்றி வணக்கம்
ஐயா அவர்கள் கருத்து யாவும் மக்கள் நலனில் அக்கறை கொண்டுள்ளது. நாம் தமிழர்
ஐயா தாங்கள் மானத்தமிழர்
தவிரவும் ஞாயத்தை பேசக்கூடியவர் வாழ்த்துகள் ஐயா
🙏🙏 ஐயா அருமையான பதிவு ஐயா ரொம்ப நன்றி 🙏🙏🙏🙏
Seeman's. Role in awakening the people from sleep will be thanfully remembered
வெரிகுட் வெரிகுட் மிஸ்டர் வரதராஜன் தமிழ் மக்களின் பொக்கீஷம் உண்மை நிலவரங்களை இன்னும் சொல்லுங்கள்.
பெரியார் சொன்ன கருத்துக்களை எல்லாம் மக்கள் படித்தால் அதிர்ந்து போய் விடுவார்கள்!
Seeman annanuku support panathuku nanri sir
பெரிய சிலை வைக்கும் முயற்சி-- சிறிய சிலைகளும் எரியப்பட்டது குப்பைத்தொட்டியில் .. 🎉
SEEMAN SEEMS BETTER THAN BJP. HE IS BOLD. SPEAKING FOR EVERYONE.
Excellent. Always you speak the truth with boldness. God bless you.
Perfect perfect perfect 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉 Sir. Number one sir
நாம் தமிழர்💪💯💯🙏
ஐயா உங்கள் பதிவுகள் அனைத்தும் தெளிவு பெற வைக்கிறது 👏 மிக சிறப்பு ஐயா🙏
Naam Tamilar must win in2026. We love Annan Seeman.. Next CM of Tamil Nadu Annan Seeman💓💓💓💓💓💓
நேர்மையான பேச்சு ஐயா ❤ நன்றி
உண்மையை உரைக்க சொன்ன சீமான்
அசிங்கமான ஓர் வரலாறு தமிழக மக்களுக்கு?
என் தலைவன்டா சீமான். 13 கோடி தமிழர்களும் நேசிக்கும் ஒரே தலைவன்.
பெரியாரைப்பற்றியும், திருட்டு திராவிடத்தை பற்றியும் உண்மையை முதலில் மக்களுக்கு தெரிவித்து வருபவர் பா.ஜ.க வின் H.ராஜா.
தற்போது சீமான் மிக தீவிரமாக பெரியார் மற்றும் திராவிடத்தை எதிர்த்து பேசுகிறார். அவருக்கு எனது வாழ்த்துக்கள்
❤ ❤ ❤ I Respective Sir ❤ ❤ ❤ And Salutes ❤ ❤ ❤ God Blessing You Always ❤ ❤ ❤
ஸ்டாலினிடம் மனசாட்சி மனசாட்சி என்று பேசுகிறீர்களே சார் அவருக்கு மனசாட்சி என்றால் என்னவென்று தெரியுமா நான் உங்கள் ரசிகை மலேசியா
நாம் தமிழர்💪
தமிழ் தேசியம் மட்டுமே🔥🔥🔥
நாம் தமிழர் ஆட்சி 🇱🇰🇮🇳🇫🇷
"ஈழத்தமிழன்"
சங்க காலத்தில் எங்கள் தமிழ் பெண்கள் படித்தவர்கள்...
எங்கள் தமிழ் மூதாட்டி
"ஔவையார்"
எழுதிய ஆத்திசூடி கல்வியாக வந்துள்ளது..
இது தான் பெண் கல்வி...
தமிழ் நாட்டில் மன்னனை எதிர்த்து நீதி கேட்ட பெண்
"கண்ணகி"
இது பெண்ணியம்...
ஆக இவை இரண்டும் குறிப்பிடத்தக்கது...
அன்புச் சகோதரர்
சீமான் அவர்கள் விளக்கம்
அருமை யிலும் அருமை.
உலக மக்களுக்கு உண்மையினை உரக்கக் கூறும் அஞ்சா நெஞ்சன் சீமான் குரல் தொடர்ந்து ஒலிக்க வேண்டும்,
மிருகங்கள் கலாச்சாரத்தை வீழ்த்த.
வையகமே உஷார்.
NETAJEE TV IS A SYMBOL
OF TRUTH & MORALITY.
நல்வாழ்த்துக்கள் ஐயா
சிறப்பு ஐயா 🎉🎉🎉🎉🎉🎉
இந்த.செய்தி.சீமான்.கேஸ்.உடையும்.மேலும்
வெளிவரும்
Mr Varadharajan, CHO Ramasamy, already talked in detail in Thuklak “Father Ramasamy’s “, atrocities but only few people read his magazine, you have to appreciate Seeman’s extraordinary guts to expose him in tooth and nail, DMK, TVK Vijay will have a tough time
Next CM annan seeman only
50 ஆண்டுகளுக்கும் முன்பு புதைந்து கிடந்த இந்த சொற்களை இப்போது இருக்கக்கூடிய இளம் வயது வாலிபர்களுக்கு எடுத்துச் சொல்லுவது மிக்க நன்றிங்க ஐயா
ஈ. வெ. ராமசாமி நாயக்கர் பற்றி தாங்களும் நிறைய குறிப்பிட்டிருக்கிறீர்கள். இது பற்றி கி. வீரமணி ஏன் இன்னும் வாய் திறக்க வில்லை.?
அய்யா முதல் முறை உங்கள் காணொளி காண்கிறேன்...
அருமை ❤❤❤❤❤
நேர்மையாக உள்ளது ❤❤❤❤❤❤❤❤❤
அண்ணன் சீமான் 🙏🙏🙏
நாம் தமிழர் என் அரசியல் தலைவர் சீமான் அண்ணா ❤❤❤❤
Brother Your Speech Is Very Correct
NTK❤❤❤❤
சீமான் அண்ணன் எங்களின் ஒப்பற்ற தலைவன் நாம்தமிழர்
சிவாய நம 🌹🌹
முற்றிலும் உண்மை ஐயா
நேதாஜி தொலைக்காட்சிக்கு ஜிந்தா பாத் ஜெய்ஹிந்🎉
அருமையான விளக்கம் ஐயா,,,,❤❤❤❤❤
நன்றி ஐயா
Vanakkam sir
சீமான் ❤❤❤❤
இளந்திரையன் ன்னு ஒரு ஈழத்தமிழன் ட்விட்டரில் இருந்தாரே, அவரும் பாரிசாலனுமே ஈவேராவை ஒருகாலத்தில் ட்விட்டரில் பொளந்துகிட்டு இருந்தாரு. அப்போ நாம் தமிழர் கட்சி அவருக்கு ஆதரவு கொடுக்கலை.
ஐயா அனைத்து காணொளிகளிலும் அரிய தகவல்களை மிக நேர்மையான நடு நிலையோடு பேசுவது மிக மகிழ்ச்சியாக இருக்கிறது.
அருமை அருமையான பதிவு
Very unbiassed comments. Happy to learn a lot from you, Sir. Continue your good work🙏
சூப்பர் சார் 🎉🎉🎉
அருமையான பதிவு
குற்றவாளிக்கு சாதகமாக நடந்து கொள்ளும் கட்சியை தேர்ந்தெடுத்த மக்களும் குற்றவாளிகளே!
Sirappau ayya
பல நல்ல உண்மையான விளக்கம் பதிவு செய்ததை தங்களுக்கு மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
நன்றி 💐🙏❤️
உண்மையின் பக்கம் நிற்கும் உங்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்
இனிய இரவு வணக்கம் ஐயா
எப்படியோ அண்ணா பல்கலைகழக பிரச்சனை மறச்சாச்சு.
வணக்கம் அருமையான கருத்துக்கள் 👍👏👏👏👏👏👏👏👏👏
நாம் தமிழர் 💪💪💪
Good speech sir
போதும் திமுக,அதிமுக.
சீமான் பேச்சு அனல் வீச்சு
சீமான் பேசுனது விட ஐயா பேசுவர் விஷயம் பயங்கரமா இருக்கே
L. Murugan. Nagercoil. Mr. Seeman. Great
எங்கள் ஆசான் சீமான் அண்ணன் தான் முதல்வர்
Super sar