🔴 Kathaiyalla Varalaru | மகா வில்லன் மன்சூர் அலிகான் | Mansoor Ali Khan | News18 Tamilnadu

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 30 ก.ย. 2024
  • கதையல்ல வரலாறு - மகா வில்லன் மன்சூர் அலிகான் #kathaiyallavaralaru #MansoorAliKhan #tamilcinema #villain #News18tamilnadu #News18Tamilnadu #TamilNews
    SUBSCRIBE - bit.ly/News18Ta...
    🔴 Live TV - • Video
    👑 Top Playlists
    ―――――――――――――――――――――――――――――
    🔸 Kaalathin Kural Debates - bit.ly/33LxVUZ
    🔸 Kathaiyalla Varalaru - bit.ly/3mIzDxR
    🔸 News18 Special - bit.ly/36HykcH
    🔸 Crime Time - bit.ly/39KtZHG
    ―――――――――――――――――――――――――――――
    Connect with Website: bit.ly/31Xv61o
    Like us @ / news18tamilnadu
    Follow us @ / news18tamilnadu
    About Channel:
    News18 Tamil Nadu brings unbiased News & information to the Tamil viewers. Network 18 Group is presently the largest Television Network in India.
    யாருக்கும் சார்பில்லாமல், எதற்கும் தயக்கமில்லாமல், நடுநிலையாக மக்களின் மனசாட்சியாக இருந்து உண்மையை எதிரொலிக்கும் தமிழ்நாட்டின் முன்னணி தொலைக்காட்சி ‘நியூஸ் 18 தமிழ்நாடு’
    #LatestTamilNews
    For all the current affairs of Tamil Nadu and Indian politics in Tamil, National News Live, Headline News Live, Breaking News Live, Kollywood Cinema News, Tamil news Live, Sports News in Tamil, Business News in Tamil & Tamil viral videos and much more news in Tamil. Tamil news, Movie News in Tamil, Sports News in Tamil, Business News in Tamil & News in Tamil, Tamil videos, keep watching News18 Tamil Nadu.

ความคิดเห็น • 202

  • @soundararajan7948
    @soundararajan7948 2 ปีที่แล้ว +43

    விஜயகாந்தும் ,இராவுத்தர்ரும் இல்லையெனில் இன்று பல பேர் சினிமாவில் இல்லை

  • @suganthisuganthi5636
    @suganthisuganthi5636 9 หลายเดือนก่อน +14

    கேப்டன் கொடுத்த மா மனிதன் எனக்கு பிடித்த தங்கமான அண்ணன் வாழும் வைரம்❤❤❤

  • @t.murugantmurugan9125
    @t.murugantmurugan9125 2 ปีที่แล้ว +186

    RK.செல்வமணி வாய்ப்பு கொடுக்க வில்லை கேப்டன் விஜயகாந்த் மற்றும் அவரது நண்பர் இப்ராஹிம் ராவுத்தர் இவர்கள் தான் மன்சூர் அலிகான் அவர்களுக்கு வாழ்க்கையை கொடுத்தவர்

  • @arunv1028
    @arunv1028 2 ปีที่แล้ว +141

    நான் மன்சூர் அலிகான் அவர்களின் மிக பெரிய Fan. அவர் காமெடி கலந்த வில்லத்தனம் செய்யும் பல திரைப்படங்களை மிகவும் ரசித்து பார்ப்பேன். அவரை தமிழ் சினிமா இன்னும் அதிகமாக பயன்படுத்தியிருக்கலாம்....

  • @Hiii-HumaN
    @Hiii-HumaN 2 ปีที่แล้ว +17

    திரு மன்சூர் அவர்கள் நன்றி மறவாதே மனிதன்...இன்றும்
    விஜயகாந்த் அவர்கள் இல்லை என்றால் நான் இல்லை என்று சொன்னார் 👏👏👏

  • @baburaj6266
    @baburaj6266 2 ปีที่แล้ว +114

    90 KIDS ஆனந்தராஜ் மன்சூர் அலி கான் பயங்கர வில்லன்கள் ஆனா 2K கிட்ஸ் காமெடி நடிகர்களாக மாறி விட்டார்கள்

    • @subramanik3955
      @subramanik3955 2 ปีที่แล้ว +1

      உண்மை

    • @krishnakumars6892
      @krishnakumars6892 2 ปีที่แล้ว

      உண்மை கேப்டன் கொடுத்த சான்ஸ்

    • @shangarsaravanan
      @shangarsaravanan 2 ปีที่แล้ว +2

      Also ponnambalam

    • @baburaj6266
      @baburaj6266 2 ปีที่แล้ว

      @@shangarsaravanan pommabalam support bjp

    • @peakyblinders4887
      @peakyblinders4887 ปีที่แล้ว +1

      True bro 💯

  • @velmurugan4fz
    @velmurugan4fz 2 ปีที่แล้ว +25

    அதிகமாக விஜயகாந்த் படங்கள் நடித்துள்ளார் மன்சூரலிகான்

  • @ManikandanMani-kc1nr
    @ManikandanMani-kc1nr 2 ปีที่แล้ว +14

    News 18 இதுல கூடவா பொய் சொல்வது
    கேப்டன் இல்லை என்றால் மன்சூர் இல்லை

  • @asvpncreation7214
    @asvpncreation7214 2 ปีที่แล้ว +130

    கேப்டன் பிரபாகரன் படத்தில் இவரின் நடிப்பு அருமையாக இருக்கும் மிரட்டி இருப்பார்
    கேப்டன் தன்னுடைய படங்களில்
    இவரின் திறமையை வெளிப்படுத்தினார்
    ( பன்முக நடிகர் மன்சூர்)

    • @umasankar3604
      @umasankar3604 2 ปีที่แล้ว +3

      I am addicted to that movie Captain prabhakaran 1991.. my 9th std holiday time

  • @sadamhussainsadamhussain1659
    @sadamhussainsadamhussain1659 2 ปีที่แล้ว +61

    எனக்கு மிகவும் பிடித்த அருமையான நடிகர் அண்ணன் மன்சூர்அலிகான் 🔥🔥🔥

  • @chaanchaan6851
    @chaanchaan6851 2 ปีที่แล้ว +44

    காசு கொடுத்த வாங்க மட்டா அடி தான் வாங்குவேன்னு சொணன்னியாம 🔥♥️

  • @rajraj959
    @rajraj959 2 ปีที่แล้ว +28

    எங்கள் கேப்டன் விஜயகாந்த் முக்கியமா ( கேப்டன் பிரபாகரன், புலன் விசாரனை ) வில்லன்களுக்கு முக்கியதுவம் குடுப்பார்.

  • @selvadata1027
    @selvadata1027 2 ปีที่แล้ว +157

    விரைவில் லோகேஷ் அவர்கள் இயக்கத்தில் மன்சூர் ஹீரோவாக நடிக்க வேண்டும்

  • @captionvenkat3350
    @captionvenkat3350 9 หลายเดือนก่อน +2

    வரலாற்றை மாற்றுவதில் இந்த ஊடகங்கள் முன்னிலை வகிக்கிறது.. என்பதற்கு இந்த ஒரு நிகழ்வு சாட்சி தேமுதிக தலைவர் திரு கேப்டன் விஜயகாந்த் அவர்களின் வரலாற்றில் இது ஒரு பொற்காலம் என்றே சொல்லும் அளவுக்கு அவரின் சினிமா வாழ்வில் பல நடிகர்கள் நடிகைகள் பல தயாரிப்புகள் சில இசையமைப்பாளர்கள் என பல பேரை அறிமுகம் செய்தவர் திரு கேப்டன் அவர்களுக்கு சேர வேண்டிய நல்ல பெயரை தடுக்கவே இப்படி ஒரு ஈனதனமான உண்மைக்கு மாறாக செய்தி வெளியிடுகிறார்கள் என்று தமிழக மக்கள் நன்கு அறிவார்கள்...
    நடிகர் திரு மன்சூர் அலிகான் அவர்களே விஜய் டிவியில் ஒரு பேட்டியில் அவரே கூறியுள்ளார் எனக்கு எல்லாமே கேப்டன் விஜயகாந்த் அவர்கள் தான் அவர் இல்லை என்றால் நான் இல்லை என்று அவர் கூறியுள்ளார் என்பதையும் மக்கள் நன்கு அறிவார்கள்...எது எப்படியோ நல்லவர்களை தமிழக ஊடகங்கள் வளர விடுவதில்லை தமிழக மக்களுக்கு நல்லது நடக்கவும் விடமாட்டார்கள்... எல்லாம் இரு திராவிட கட்சியின் உள்குத்து வேலை என்று தமிழக மக்களுக்கு என்று புரிய போகுதோ?????

  • @anandadurai
    @anandadurai 2 ปีที่แล้ว +156

    பன்முக திறமை கொண்ட தி௫. மன்சூர் அலி கான் அவர்களுக்கு வாழ்த்துக்கள் ஆயிரம்!...

  • @basspraba3512
    @basspraba3512 2 ปีที่แล้ว +47

    கேப்டன் இல்லையே மன்சூர் இல்லை

  • @esivakumar2198
    @esivakumar2198 2 ปีที่แล้ว +23

    கேப்டன் அவர்களின் தர்மா திரைப்படத்தில் அவர்பேசும் அடுக்குமொழி வசனம் ரொம்பவும் அருமையாயிருக்கும்

  • @abduljaleel839
    @abduljaleel839 2 ปีที่แล้ว +37

    தகவல் எப்போதுமே உண்மையா இருக்கணும் மன்சூர் அறிமுகமானது கேப்டன் பிரபாகரன் அறிமுகப்படுத்தியது கேப்டன்&இராவுத்தர் மட்டும்தான் செல்வணி கிடையாது

  • @ramalingamthangavel1784
    @ramalingamthangavel1784 2 ปีที่แล้ว +27

    மன்சூர் அலிகான் வில்லன் நடிப்பு சிறப்பாக இருந்தது

  • @ayyappankalai6980
    @ayyappankalai6980 2 ปีที่แล้ว +13

    Rk.செல்வமணி இயக்குனர் கேப்டன் அவர்களின் உதவிய படம் கேப்டன் பிரபாகரன் வெறித்தனம் 🔥🔥🔥🔥🔥🔥

  • @muthumanickam4468
    @muthumanickam4468 2 ปีที่แล้ว +54

    மன்சூர் அலிகானின் தீவிர ரசிகன் என்பதில் பெருமையே தலைவன் தில் எந்த நடிகனுக்கும் இல்லை

  • @ANBUDAN-SITHU
    @ANBUDAN-SITHU ปีที่แล้ว +3

    இப்பவும் இவருடைய படங்களான கேப்டன் பிரபாகரன் & தாயகம்
    இது இரண்டிலும் இவருடைய வில்லத்தனம் எனக்கு பயமாகத்தான் இருக்கிறது 😳😍👌
    மேலும் கேப்டன் விஜயகாந்த் அவர்களுக்கு ஏற்ற சரியான வில்லன் என்று இவரை சொல்லலாம் 😍👌

  • @தமிழன்செல்லப்பாண்டி

    மன்சூர் அலிகான்🙏🙏🙏🙏🙏🙏🙏💯💯💯💯💯🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥 வாழ்க வளர்க நலமுடன்

  • @pondicherrypigeonclub
    @pondicherrypigeonclub 2 ปีที่แล้ว +5

    கேப்டன் பிராபகரன் தான் இவரின் திருப்புமுனை

  • @MohanKumar-cp1uy
    @MohanKumar-cp1uy 2 ปีที่แล้ว +4

    கேப்டன் விஜயகாந்த் இல்லையன்னல் மன்சூர யில்லை

  • @loggervicklove
    @loggervicklove 2 ปีที่แล้ว +20

    எனக்கு மிகவும் பிடித்த வில்லன் நடிகர் மன்சூர்

  • @googlekaja
    @googlekaja 2 ปีที่แล้ว +9

    ஒரு நேர்காணலில் முறுக்கு சாப்பிடும் போது கேமராமேனை பார்த்து வக்கனம் கேலி பன்னுவார் .பரமாத்தமான மனிதன்.

  • @saranbhuvi6219
    @saranbhuvi6219 2 ปีที่แล้ว +33

    எனக்கு என்றும்‌ பிடித்த நடிகர் நல்ல மனிதர்....

  • @sadamhussainsadamhussain1659
    @sadamhussainsadamhussain1659 2 ปีที่แล้ว +15

    இவர்க்கு இனையான வில்லன் இல்லை 🔥🔥🔥

  • @kumarprasath8871
    @kumarprasath8871 2 ปีที่แล้ว +9

    மிகச்சிறந்த நடிகர் என் மனதில் என்றும் நிறைந்தவர் மன்சூர்
    வாழ்க வளமுடன் பல்லாண்டுகள்

  • @sivakkumarsundaram573
    @sivakkumarsundaram573 2 ปีที่แล้ว +15

    மன்சூர் அலிகான் அவர்கள் நடிப்பு மிகவும் அருமை

  • @Joseph-hz7sq
    @Joseph-hz7sq 2 ปีที่แล้ว +20

    இயற்கை விவசாயம் மற்றும் இயற்கை மருத்துவத்தை காத்திட
    மகாத்மா காந்தி நூறு நாள் வேலைத் திட்டத்தில் இந்தியா முழுவதும் முருங்கை மற்றும் பனை மரம் நட பாளையங்கோட்டையை சேர்ந்த சமூக ஆர்வலர் அய்யா அவர்கள் வழக்கு போட்டுள்ளார் .
    நல்ல முயற்சி வாழ்த்துக்கள்

    • @KarthiKeyan-yu5bt
      @KarthiKeyan-yu5bt 2 ปีที่แล้ว

      பனைவிதை நடும் பாளையங்கோட்டை சமூக ஆர்வலர் அய்யாவின் பெயர் மற்றும் முகவரி தர இயலுமா? அய்யாவின் முயற்சி திருவினையாக்கும் நன்றி!!!

    • @syedajjasgaming1087
      @syedajjasgaming1087 2 ปีที่แล้ว

      Yaaruda neengala Ella comment layum irukuringa🧐

    • @pasupathi1847
      @pasupathi1847 2 ปีที่แล้ว

      Mudiya theivamey mudila

    • @kathampam6215
      @kathampam6215 2 ปีที่แล้ว

      மொத்தமா எத்தனை வழக்குகள்தான் போட்டிருக்கிறார் அந்த அய்யா.. ஒருவேளை வழக்கு போடுவதே வேலையாக வைத்திருக்கிறாரோ!!

  • @tharjarajpandiyan1656
    @tharjarajpandiyan1656 2 ปีที่แล้ว +15

    மகா நடிகன் மன்சூர் அலிகான் வாழ்த்துக்கள்

  • @மருதநாயகம்-ங6ச
    @மருதநாயகம்-ங6ச 2 ปีที่แล้ว +14

    நல்ல மனிதர் மன்சூர்👍

  • @ak_tamilan_ajay_420...
    @ak_tamilan_ajay_420... ปีที่แล้ว +2

    வேற எங்க போனாலும் கேப்டன் பிரபாகம் தான் முதலிடம் இவருக்கு அடுப்பால கேரக்டர் எங்கும் இதற்கு கிடைக்கப் போவதில்லை

  • @தமிழ்சங்கம்
    @தமிழ்சங்கம் 2 ปีที่แล้ว +2

    வீரபத்திரன் கேரக்டர் இப்ப பார்த்தாலும் அந்த முகபாவைனையை யாராலும் செய்யவே முடியாது.
    அந்த முகபாவனையோ சிரிப்பு தன் வில்லத்தனத்தை கொடூரமாக காட்டியிருப்பார்.

  • @ramesha7588
    @ramesha7588 2 ปีที่แล้ว +18

    மன்சூர் அலிகான் நடிப்பு மிகவும் அருமை.

  • @பேசும்தமிழ்
    @பேசும்தமிழ் 2 ปีที่แล้ว +9

    Captain prabakaran padthula villan la irunthu thaan pushpa va eduthu iruppangalo

  • @m.jagadeesh7433
    @m.jagadeesh7433 2 ปีที่แล้ว +15

    இளைய தளபதி விஜய் நடித்த மாண்புமிகு மாணவன்

    • @chaanchaan6851
      @chaanchaan6851 2 ปีที่แล้ว

      அதை தொடர்ந்து தேவா

  • @SathishSathish-ii4ou
    @SathishSathish-ii4ou ปีที่แล้ว +2

    காசு குடுத்தா வாங்க மாட்டின் அடிதான் வாங்குவ நீயாமெ 👌👌👌🔥🔥🔥🔥

  • @dr.s.karthik3194
    @dr.s.karthik3194 2 ปีที่แล้ว +14

    Captain Vijaykanth always mass

  • @noor-ul-islam3522
    @noor-ul-islam3522 2 ปีที่แล้ว +6

    90s Kids Mass Villians : Anadh Raj, Mansoor Ali Khan, Rahguvarn, parkash Raj

  • @SureshSuresh-eh4if
    @SureshSuresh-eh4if 2 ปีที่แล้ว +9

    நல்லமனிதன் மன்சூர்

  • @SathishKumar-lq3ki
    @SathishKumar-lq3ki 2 ปีที่แล้ว +16

    தமிழ் சினிமாவில் வெற்றி பெற்ற ஒவ்வொருவருக்கும் பின்னால் கடின உழைப்பு உள்ளது..

  • @vjkarthik000
    @vjkarthik000 2 ปีที่แล้ว +9

    கரண் வரலாறு போடுங்க

  • @martinprasad2783
    @martinprasad2783 2 ปีที่แล้ว +19

    Underrated villian of tamil cinema 🎦🎦mansoor bai

    • @macky9178
      @macky9178 2 ปีที่แล้ว +3

      Underrated Ellam ila 😂avaru top dhan❤️❤️❤️🔥

  • @ajithkumar9121
    @ajithkumar9121 2 ปีที่แล้ว +7

    லோகேஷ் pls use mansoor

  • @vijayarajr4585
    @vijayarajr4585 2 ปีที่แล้ว +14

    Vera level attitute mansoorali sir smile 😃 😊

  • @rahmath602
    @rahmath602 2 ปีที่แล้ว +6

    இவரு சின்ன வயசுல மத்ரசால குரான் ஓதி இருக்காரு

  • @praphumanju8163
    @praphumanju8163 2 ปีที่แล้ว +1

    DEVA MOVIE PAARUNGADA ATHAULA SEMAYA PANIRUPPARU

  • @amruthpns4359
    @amruthpns4359 2 ปีที่แล้ว +9

    No 1 villan intro captain prabhakaran

  • @israeldavid9661
    @israeldavid9661 2 ปีที่แล้ว +7

    இவரின் முதல் படம் மகுடம்

  • @ரா.இமாம்
    @ரா.இமாம் 2 ปีที่แล้ว +5

    பயமரியா.. மனிதன் 💐

  • @manooo3
    @manooo3 2 ปีที่แล้ว +1

    தமிழ்நாட்டு heathe ledger டா என் தலைவன்

  • @jothimani9294
    @jothimani9294 2 ปีที่แล้ว +2

    எல்லா புகழும் லோகிக்கே அப்புறம் தான் mainstream மீடியா கூட mansoor பத்தி பேசுது

  • @pachimuthu8767
    @pachimuthu8767 2 ปีที่แล้ว +4

    அவர் கொங்கு மண்டலம்
    கிடையாது அவர் திண்டுக்கல்
    அருகில் பொம்மியபாளையம்

    • @utekahath7672
      @utekahath7672 2 ปีที่แล้ว +1

      இல்லை அவர் கரூர் பள்ளபட்டி.எங்கள் ஊர்தான்.

    • @AbdulmajeedMajeed-h8y
      @AbdulmajeedMajeed-h8y 8 หลายเดือนก่อน

      avar karur distric pallapatti. ..yanga ooru 😊😊😊

  • @sudharsanthangaiya4138
    @sudharsanthangaiya4138 2 ปีที่แล้ว +7

    சிறந்த மனிதர் 🙏

  • @user-ej4gv9gq7o
    @user-ej4gv9gq7o 2 ปีที่แล้ว +7

    சாதனை மனிதன்

  • @palanipalanivel5222
    @palanipalanivel5222 2 ปีที่แล้ว +1

    மன்சூரை எனக்கு ரொம்ப பிடிக்கும் ஏன்னா அவர் கேப்டனை ரொம்ப மதிப்பவர்.

  • @SenthilKumar-vi3zu
    @SenthilKumar-vi3zu ปีที่แล้ว +1

    தலைவர்ரஜினியின்..படிக்காதவன்படத்தில்..ஓருசீன்வருவார்

  • @prabhaprabha5358
    @prabhaprabha5358 2 ปีที่แล้ว +4

    இவரை ரொம்ப miss பண்றாங்க

  • @SelvaKumar-re9wc
    @SelvaKumar-re9wc 2 ปีที่แล้ว +1

    கேப்டன் தான் வாய்ப்பு கொடுத்தார்...

  • @sivanathansivanathan1768
    @sivanathansivanathan1768 2 ปีที่แล้ว +20

    வில்லன்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்த கதாநாயகர்களில் முதலிடத்தை பிடிப்பவர் கேப்டன் "விஜயகாந்த்".
    90 களில் மிரட்டலாக வில்லன்கள்
    .....
    ஆனந்தராஜ்
    மன்சூரலிகான்
    பொன்னம் பலம்.

  • @Ameeranavas
    @Ameeranavas 2 ปีที่แล้ว +5

    Nalla mamanithar .Ella thiramaiyum erukka kudiyavar.

  • @prabhaprabha5358
    @prabhaprabha5358 2 ปีที่แล้ว +2

    நான் மன்சூர் அலிகான் ஐயா ரசிகன்

  • @entertainmentofthe9sathika204
    @entertainmentofthe9sathika204 ปีที่แล้ว +1

    Sama mass villan Annan manusuraligan ninka vera level. Naturally ur super character 👍👍

  • @KumarKumar-dj8by
    @KumarKumar-dj8by ปีที่แล้ว +1

    Pigg poss kupudunga pa ivara summah kalaikatum

  • @மூன்றாவதுகண்-ப6ர
    @மூன்றாவதுகண்-ப6ர ปีที่แล้ว +3

    கேப்டன் பிரபாகரனின் வில்லன் ரோல் கொடுரமான பார்கவே பயமா இருக்கும் 👌👌👌

  • @ramasubburajappa8188
    @ramasubburajappa8188 2 ปีที่แล้ว +3

    Ivar hero vaa naditha padangalum 90's LA super aa irukkum

  • @sairamss1542
    @sairamss1542 2 ปีที่แล้ว +11

    மன்சூர் அலிகான் சிறந்த நடிகன் மட்டும் இல்லாமல் தமிழ்நாட்டு மக்களுக்கு மிகச்சிறந்த வீர தலைவன்

  • @maran6335
    @maran6335 ปีที่แล้ว +1

    Captain vazha vachavar neriya peira

  • @balagovi5656
    @balagovi5656 2 ปีที่แล้ว +2

    நன்றி இல்லாதவர் கேப்டன் தான் இவரை ஒருவகினர்

  • @ahlamcoirs9286
    @ahlamcoirs9286 2 ปีที่แล้ว +1

    மன்சூர்க்கு நிகர் மன்சூர் தான்

  • @narendar7261
    @narendar7261 2 ปีที่แล้ว +7

    Thalaivan Mansoor Alikhan 🔥🔥

  • @azeesthalaazees2453
    @azeesthalaazees2453 2 ปีที่แล้ว +2

    தேவா படத்தில் அருமையான நடிப்பு

  • @mohamedrasul375
    @mohamedrasul375 2 ปีที่แล้ว +2

    Kamal padathula ivaru nadichathe illa

  • @dr.s.karthik3194
    @dr.s.karthik3194 2 ปีที่แล้ว +4

    Real hero Vijayakanth sir

  • @priyaqueen4041
    @priyaqueen4041 2 ปีที่แล้ว +1

    கேப்டன் பிரபாகரன்

  • @srilankan...4005
    @srilankan...4005 2 ปีที่แล้ว +1

    Mansoor alikhan sair vera level❤❤❤🌟🌟🌟

  • @babue5959
    @babue5959 2 ปีที่แล้ว +6

    Best villan in tamil industry..

  • @johnsonvr25
    @johnsonvr25 2 ปีที่แล้ว +7

    90s mass villain 💪

  • @senthilseng
    @senthilseng 2 ปีที่แล้ว

    சிறந்த நடிகர்மட்டுல்ல நல்ல மனிதர்
    வரலாற்றில் ஆழ்ந்த அறிவுள்ளவர்
    சிறந்த தமிழ் தேசியவாதி

  • @tskbadboy...7306
    @tskbadboy...7306 2 ปีที่แล้ว +3

    Thalaivar vanthale athu Vera level

  • @rammano3903
    @rammano3903 2 ปีที่แล้ว +3

    Mansoor Ali Khan ❤️

  • @sadamhussainsadamhussain1659
    @sadamhussainsadamhussain1659 2 ปีที่แล้ว +7

    அருமையான வில்லன் அண்ணன்

  • @sabibala979
    @sabibala979 2 ปีที่แล้ว +5

    He is very unique actor 🎉🎉❤️❤️

  • @parthipanparthipan3847
    @parthipanparthipan3847 2 ปีที่แล้ว +2

    21:36 to 22;07 seama 👌👌👌👌👌👌👌👌👌

  • @hajaqatar1982
    @hajaqatar1982 2 ปีที่แล้ว +2

    கதையில்தான் இவர் வில்லன் உண்மையில் இவர்தான் ஹீரோ

  • @sathyamuthu7406
    @sathyamuthu7406 2 ปีที่แล้ว +1

    Very Nice!🙏Very Powerful of Villain MANSOOR ALIKAN, Sir!🙏Thank u!🙏

  • @sudhakarsms6280
    @sudhakarsms6280 2 ปีที่แล้ว +2

    உண்மை 👍👍👍👌👌👌👌👌

  • @thiruvannnamalaik4777
    @thiruvannnamalaik4777 2 ปีที่แล้ว +11

    So he is dancer basically thats nice to hear.... ❤️

  • @balamuruganbala8204
    @balamuruganbala8204 2 ปีที่แล้ว +2

    மன்சூர் 🔥🔥🔥

  • @Niraj.Kurmar
    @Niraj.Kurmar 5 หลายเดือนก่อน

    அண்ணன் மன்சூர் அலி கான் நல்லமணிதர்

  • @AbdulmajeedMajeed-h8y
    @AbdulmajeedMajeed-h8y 8 หลายเดือนก่อน

    yanga ooru .......mansoor ali khan sir. ......,,,,,,,,,😊

  • @ramasubburajappa8188
    @ramasubburajappa8188 2 ปีที่แล้ว +1

    Ninga RAVANAN padatha mis pannitinga

  • @kumaravelk4196
    @kumaravelk4196 ปีที่แล้ว

    எனக்கு பிடித்த வில்லாடி வில்லன்

  • @dharmu2297
    @dharmu2297 2 ปีที่แล้ว +2

    Thalaivan

  • @sathya0722
    @sathya0722 2 ปีที่แล้ว +2

    Nalla manithar

  • @jothimani9294
    @jothimani9294 2 ปีที่แล้ว

    கொஞ்சம் கூட study பண்ணாமல் அவசரமாக வீடியோ போட வேண்டியது ட்ரெண்டிங்கில் இருந்தால் உடனே வீடியோ மன்சூர் கொங்கு மண்டலம் இல்லை கூகுளை கூட search பண்ணறது இல்லை இன்டெர்வியூவில் சொந்த ஊர் சொல்லி இருக்கறது நான் பார்த்து இருக்கேன்

    • @AbdulmajeedMajeed-h8y
      @AbdulmajeedMajeed-h8y 8 หลายเดือนก่อน

      Avar yanga ooru karur district pallappatti 😊

  • @sinnappugnanaseelan9732
    @sinnappugnanaseelan9732 2 ปีที่แล้ว +3

    Super