செல்வமகள் சேமிப்பு திட்டத்தில் இவ்வளவு நன்மைகளா? | sukanya samriddhi yojana in Tamil | Saving scheme

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 27 ม.ค. 2025

ความคิดเห็น • 451

  • @samuvelpremkumar2818
    @samuvelpremkumar2818 2 ปีที่แล้ว +174

    இதன் தீமைகள்....1. ஒரு வருடம் பணம் கட்டி தந்தை இறந்துவிட்டால் அவர் கட்டிய பணம் மட்டுமே கிடைக்கும்.
    2. எந்த போஸ்ட் office லையுமே சரியான amount சொல்ல முடியாது interest குறைந்து கொண்டு தான் போகும்.
    3. மிக முக்கியமாக அந்த பொண்ணு தான் எடுக்க முடியும் ஒருவேளை அந்த பொண்ணு love கிவ்வுணு போய்ட்டா அவ்ளோ தான் அப்பன் தலைல துண்டு தான்.....

    • @marunis1725
      @marunis1725 2 ปีที่แล้ว +6

      Yes. Intrest romba kuranjuruchu. 20 varusham kalichu kidaika pora amount annaiku panamadhipuku romba kammiya irukum.

    • @Shifakitchen003
      @Shifakitchen003 2 ปีที่แล้ว +23

      Positive ah yosinga... Yeppavum negative thinking iruka koodathu.. pidikalana neega join panna venam... But negative a pesathinga

    • @sundarnirosha3895
      @sundarnirosha3895 2 ปีที่แล้ว +1

      @@Shifakitchen003 👍

    • @selva8893
      @selva8893 ปีที่แล้ว +18

      Point 3: யோசிக்க வேண்டிய விஷயம் தான் 😂😂

    • @maruthpandyan9716
      @maruthpandyan9716 ปีที่แล้ว +1

      Ithu negative think pannala. Pinn natkalil enna nadakumnu yosikanimla

  • @jayabvn2020
    @jayabvn2020 ปีที่แล้ว +337

    பாசாக்கார அப்பாவா இருந்தா மட்டு வருடத்திற்கு ஒன்றரை லச்சம் கட்ட முடியாத புரோ, கொஞ்ச பணக்கார அப்பாவாவும் இருக்கனும்.

  • @arockiasamy1538
    @arockiasamy1538 ปีที่แล้ว +9

    பணவீக்கத்தை ஒப்பிடும்போது இந்த வட்டி விகிதம் மிகவும் குறைவு.தங்கம் சராசரியாக ஆண்டுக்கு குறைந்தது 10% உயர்கிறது.

  • @kkalaivanan1888
    @kkalaivanan1888 ปีที่แล้ว +125

    2042ல் 21லச்சம் என்பது அப்போது உள்ள காலகட்டத்தில் மிக குறைந்த அமௌன்ட் ஆக இருக்கலாம். கல்வி கட்டணத்தில் 1sem fees ஆக இருக்கலாம் 😄😒

    • @padmapriya7030
      @padmapriya7030 ปีที่แล้ว +4

      Bro correct ah sonnega

    • @siddharthr27
      @siddharthr27 ปีที่แล้ว +3

      Sari ok vera ena alternative safe options irukunu solunga .. fd , ppf thavira vera entha option um illa , also capital gains tax illa that is important don't see interest alone

    • @vijaysfx
      @vijaysfx ปีที่แล้ว

      😄😄😄

    • @ashok3290
      @ashok3290 ปีที่แล้ว

      Indha alavuku Iruka vaaipu ila.. but irukum விலை வாசி

    • @vadivelv4181
      @vadivelv4181 ปีที่แล้ว +3

      Buying gold is good, velue will increase more then interest

  • @chittibabu313
    @chittibabu313 ปีที่แล้ว +19

    இதே திட்டம் இருபத்தி ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு ராஜலட்சுமி என்கிற பெயரில் இந்திய அரசு நிறுவனமான Unit Trust of India நடத்தியது நானும் என் மகளின் எதிர்காலம் கருதி இத்திட்டத்தில் பணம் கட்டி வந்தேன். ஜந்து ஆண்டுகளுக்கு பின்னர் எந்த விதமான முன்னறிவிப்பு இன்றி நான் கட்டிய பணத்தை 6% வட்டியுடன் திருப்பி தந்துவிட்டனர். இது தான் சரித்திரம். நீண்ட கால திட்டங்களை நம்பி முதலீடு செய்வது நல்லது அல்ல என்று நான் நினைக்கிறேன்

  • @NewTor3
    @NewTor3 ปีที่แล้ว +19

    மொத்தத்துல இந்த பணத்தோட மொத்த பெனிபிட்ஸ்யும் அனுபவிக்க போறவன் அந்த பொண்ண 21 வயசுல எவன் லவ் பன்றானோ அவனுக்கு தான் 😂

    • @AliArfeen-ky5xk
      @AliArfeen-ky5xk 2 หลายเดือนก่อน

      😂😂😂

    • @dheeshnaram3970
      @dheeshnaram3970 15 วันที่ผ่านมา

      Nee yaru kooda valra...or valthukittu irukka ...yenda unga mind set Neeyum oru ponna marriage pannapora payan nu maranthu pesura

  • @PremKumar-wq8tq
    @PremKumar-wq8tq 2 ปีที่แล้ว +15

    பிரதர் நான் முன்னாடியே ஸ்டார்ட் பண்ணிட்டேன் இல்ல பட் இருந்தாலும் நீங்க சொன்ன தகவல் மிகவும் பயனுள்ளதாக இருந்தது

  • @mathivananm2446
    @mathivananm2446 2 ปีที่แล้ว +10

    மிகவும் அருமையான விளக்கம். மிக்க நன்றி.

  • @lifeisdream7382
    @lifeisdream7382 2 ปีที่แล้ว +5

    Sema useful ah irukunanna na nera peru share panniruken ithu kandipa therinjuka vendiya visayam

  • @anbuvisionmedia7318
    @anbuvisionmedia7318 ปีที่แล้ว +3

    சகோ அருமையான பதிவு தொடரட்டும் உங்கள் நல் எண்ணம்

  • @sachithanandamADVENTUREAVION
    @sachithanandamADVENTUREAVION ปีที่แล้ว +9

    இந்த திட்டாம் வந்தபோது 9% வட்டி வழங்கபட்டது, பிறகு 7% குறைந்துவிட்டது

  • @rajendranmuthusamy9906
    @rajendranmuthusamy9906 ปีที่แล้ว +8

    இந்த திட்டத்தில் நாம் deposit பண்ற பண்த்திற்கு வட்டியோடு கொடுக்கிறார்கள். இதில் என்ன இவ்வளவு பில்டப். நாம் போடும் பணம், அதற்கான வட்டியுடன் அரசின் பங்களிப்பு இருந்தால் இது பெண் குழந்தைகளுக்கான அரசின் சிறப்பான திட்டம் என்று சொல்லலாம்.

    • @RajeshKumar-uq7yz
      @RajeshKumar-uq7yz ปีที่แล้ว

      in 2021 all the bank fd dropped to 5.5 but still govt gave 7.9 int rate . so still what you are expecting ?

  • @therinthadhai_pagirvom_tamizil
    @therinthadhai_pagirvom_tamizil 4 หลายเดือนก่อน +1

    நல்ல விளக்கம் சகோ ஆனால் எனக்கு சில கேள்விகள் எழுகிறது... 👇
    1.இந்த திட்டத்திற்கு ஏதேனும் அரசு உத்திரவாதம் தருகிறதா...?
    2.நாட்டின் பொருளாதார வீழ்ச்சி காரணமாக அரசு திவால் ஆனால் என்ன செய்வது.....?(தற்போது இலங்கையின் நிலைமை)
    3.தற்போது (2024) 1கிராம் தங்கம் 6500 ரூபாய் இதுவே 21 வருடம் கழித்து தங்கம் 1கிராம் என்ன விலை என்று கணக்கு கூர முடியுமா...?

  • @nick7entertainments777
    @nick7entertainments777 ปีที่แล้ว +2

    Undoubtedly clear explanation ❤

  • @simonantony7324
    @simonantony7324 ปีที่แล้ว +4

    எல்லா அப்பாவும் பாசகார அப்பா தான் சகோ,எல்லாராலயும் 1,50L கட்ட முடியாது இங்க தின கூலி வேலை செய்யிர அப்பாக்கள் தான் அதிகம் சகோ

  • @Vivekanandhan.R
    @Vivekanandhan.R ปีที่แล้ว +1

    Thelivana vilakam brother keep rocking

  • @sundarraj84
    @sundarraj84 2 ปีที่แล้ว +15

    மாதம் 1000 ரூபாய் கட்டினால் எவ்ளோ அமௌன்ட் வரும் சார் கொஞ்சம் சொல்லுங்க.

  • @christyusha7492
    @christyusha7492 ปีที่แล้ว +1

    Thank you brother i already started this account to my daughter very useful your msg...

  • @selvamania8745
    @selvamania8745 2 ปีที่แล้ว +12

    போஸ்ட் ஆபிசில் நிறைய எ டி எம் இல்லை ( பேங்க் போல ) இருந்தால் போஸ்ட் ஆபிசில் அக்கவுண்ட் ஆரம்பிப்போம்

    • @ravibalasubramaniyan1289
      @ravibalasubramaniyan1289 ปีที่แล้ว

      போஸ்ட் ஆபிஸ் ATM பயன்படுத்தி அனைத்து Atm centersலிம் பணம் எடுக்கலாம்

  • @mohan.nk.nagamuthu8879
    @mohan.nk.nagamuthu8879 ปีที่แล้ว +1

    பயனுள்ள பதிவு நன்றி

  • @dineshk7454
    @dineshk7454 ปีที่แล้ว +1

    Supper nice speech good

  • @MusthafaMusthafa-ip8fr
    @MusthafaMusthafa-ip8fr 2 ปีที่แล้ว +37

    Before 25 yrs back gold per gram 100 rs and today 5600 rs so no use of saving currency

  • @Saraswsthi77
    @Saraswsthi77 ปีที่แล้ว +2

    Nice information bro👍

  • @vigneshmurugesan7007
    @vigneshmurugesan7007 2 ปีที่แล้ว +3

    Nice clear information Good 👍

  • @boomi73
    @boomi73 ปีที่แล้ว +1

    சகோ அருமை இந்த account போஸ்ட் ஆபீஸ்லே இருந்து பங்க் மற்றமுடியுமா

  • @baminipattu482
    @baminipattu482 ปีที่แล้ว +6

    Super explanation sir. Thank u sir

  • @karthik7473
    @karthik7473 2 ปีที่แล้ว +9

    en papaku 3monthlaye open pannitean bro👍..ipo age 1

  • @narasimankumar5533
    @narasimankumar5533 ปีที่แล้ว +2

    I really appreciate u for your crystal clear speech.🙏

  • @susaisusai8150
    @susaisusai8150 ปีที่แล้ว +3

    இந்த திட்டத்தில் 3 ஆன்டுகள் வரைவருடம்60ஆயிரம் செலுத்திய பின் 4 வது வருடம்முதல்1 லட்சம் வரை கட்டலாமா

  • @VillageTreasure...
    @VillageTreasure... ปีที่แล้ว

    Bro என் பையனுக்கு போஸ்ட் ஆபீஸ்ல மாச மாசம் 500 ரூபாய் கட்டிட்டு வரேன்.. அவருக்கு இப்பதான் எட்டு மாசம் நடக்குது.. நான் ஒரு நாலு மாசம் கட்டி இருக்கேன்.. ஒரு பதினாறு வயசுல எடுத்துக்கலாம் அப்படின்னு சொன்னாங்க.. ஆனா எனக்கு இதை பற்றி அதிகம் தெரியவில்லை இது நல்ல பலன் தருமா எதிர்காலத்துல. சொல்லுங்க ப்ளீஸ்?

  • @vinothkannan4283
    @vinothkannan4283 ปีที่แล้ว +1

    Nice explanation ❤

  • @rajeshkannakanna9634
    @rajeshkannakanna9634 ปีที่แล้ว +2

    I was worried about this...i came to open it at a later stage...

  • @vetrivelnadar1315
    @vetrivelnadar1315 ปีที่แล้ว +2

    20 ரூபாய் விபத்து காப்பீடு
    460 ரூபாய் ஆய்வு காப்பீடு பற்றி வீயூடியோ போடுங்கள்

  • @cha3697
    @cha3697 ปีที่แล้ว +1

    Good explain, thank you

  • @nagaraj4151
    @nagaraj4151 ปีที่แล้ว

    Nalla thavakal bro God bless you

  • @suryamari
    @suryamari ปีที่แล้ว +9

    What about the money value ( inflation) . We need to have inflation equated schemes. In India average annual inflation rate is 6%.😊

  • @mahendrakumar-pc9sv
    @mahendrakumar-pc9sv ปีที่แล้ว +9

    சென்னை மடிப்பாக்கம் post office நீங்கள் சொன்ன திட்டம் முடிந்து 6 மாதம் ஆகிறது பணம் இன்னும் தரவில்லை

    • @rajeevk2706
      @rajeevk2706 ปีที่แล้ว +3

      🤔 திட்டம் கொண்டுவந்தே 6 வருடங்கள் தான் ஆகிறது😂😂😂

    • @harisudharsan1
      @harisudharsan1 3 หลายเดือนก่อน

      No. It came in 2015. Suppose if they open the account at the daughters 10th year, then possible ​@@rajeevk2706

  • @Lavender22302
    @Lavender22302 ปีที่แล้ว +2

    Enaku iru doubt pls clarify
    Future la money value koranjurum thane....
    Namma chinna pillaya irunthapa 10000 romba periya amount ah irunchu but ipa 10k value koranjuruchu.
    Apa future la oru bulk amount for eg 21 lakh value ipa 10 lakh value la thane irukum
    Also intrest rate kammi aagute varuthu
    😢

  • @Kanyakumari21S
    @Kanyakumari21S ปีที่แล้ว +3

    SSY nallathu illa mutual fund than best nu solli oru group suthuthu.. atha pathi oru video podunga bro

  • @princyminicookingtamil729
    @princyminicookingtamil729 ปีที่แล้ว +1

    Hello நம்ம கிட்ட மாதம் 500 ருபாய் saving பன்ற தே பெரிய விஷயம் 😂😂😂😂😂😂😂

  • @JJTWINS0504
    @JJTWINS0504 ปีที่แล้ว

    பொய்யான தகவல்களை சொல்வதால் உங்களுக்கு என்ன பயன் ( கணக்கு போட வருமா?)
    ₹7,00,000 இதன் 7% என்பது
    ₹49,000 பிறகு எப்படி ₹13,00,000
    வரும்
    பணம் × % ÷ 100 = *வட்டி தொகை*
    ₹7,00,000×7÷100= ₹49,000
    நான் எனது இரண்டு மகள்கள் பெயரில் இந்த திட்டத்தில் முதலீடு செய்து உள்ளேன்

  • @priyabala8996
    @priyabala8996 9 หลายเดือนก่อน

    My baby ku account open panni one year achu 4% intrest tha vanthuruku.. post office la ketalum sariya response panna matranga....

  • @navaneethakrishnan6825
    @navaneethakrishnan6825 2 ปีที่แล้ว +4

    Super brother valuable information I appreciate modiji thought.

  • @yehyafiqyan8424
    @yehyafiqyan8424 ปีที่แล้ว +1

    அண்ணா மாற்றத்திறனாளிகளுக்கான சிறுசேமிப்பு எப்படி சேமிப்பது எவ்வளவு அமௌன்ட் போடுவது ஆண் குழந்தைகளுக்கு சொல்லுங்கள் அண்ணா ப்ளீஸ்

    • @rjveeraa
      @rjveeraa ปีที่แล้ว

      Very soon. thanks

  • @anandhanandh3598
    @anandhanandh3598 ปีที่แล้ว +4

    Explanation Super. Thank you Useful Message Sir

  • @saravanansehwag9062
    @saravanansehwag9062 2 หลายเดือนก่อน

    Monthly 50000 kattuna 21 lakhs tharuvanga 21 years kalichu..appo 1 year ku 1 lakh tharanga ... nammo katturathu 1 year ku 50000... Appo extra 50000 tharanga but ippo gold rate 50000( without seikuli ,setharam) after 21 kalichu 2 lakhs mela pokum so ivanga 1 lakh dhan tharanga so i think gold la inverse panrathu better

  • @jeyaraj
    @jeyaraj 2 ปีที่แล้ว +8

    for a parent 1st child is Girl and In 2nd delivery , if the parent blessed with 2 girl baby , then in a family they can hold 3 SSY account. its rare case but possible :)

    • @SIVAKUMAR-hc8oq
      @SIVAKUMAR-hc8oq 2 ปีที่แล้ว +1

      Yes it's possible! 1 girl then 2nd twin girls means it's possible!

    • @kgsenthilkumar5715
      @kgsenthilkumar5715 ปีที่แล้ว +1

      Yes. Correct

  • @balakrishnankrishnan3011
    @balakrishnankrishnan3011 ปีที่แล้ว

    ஒரு கிளையில் அக்கௌன்ட் திறந்து அதே கிளையில் பணம் செலுத்தணுமா வேறு கிளையில் பணம் செலுத்தலாமா?

  • @shiva_portonovo
    @shiva_portonovo 2 ปีที่แล้ว +1

    👌👌👌👌... அருமை

  • @jeyapandian6798
    @jeyapandian6798 2 ปีที่แล้ว +1

    எனக்கு முதலாவதாக ஒரு பெண் குழந்தை உள்ளது.இத்திட்டத்தில் சேர்த்துள்ளேன்.அடுத்து இரண்டாவதாக 3 வயதில் இரட்டை பெண்குழந்தைகள் உள்ளது.இவர்கள் இருவரையும் சேர்க்க இயலுமா?

  • @kamalmicrobdu6124
    @kamalmicrobdu6124 ปีที่แล้ว +1

    explain selvamagan scheme sir

  • @shyamkraju5679
    @shyamkraju5679 ปีที่แล้ว

    Super sir ❤ Thank you

  • @dharshanpuvikshakuttys
    @dharshanpuvikshakuttys ปีที่แล้ว

    Thanks anna romba azhaga theliva soldringa.......🥰

  • @poovizhisanthakumar640
    @poovizhisanthakumar640 2 ปีที่แล้ว +5

    Yes now they have changed to 7.2% percentage recently.

  • @balakrishnankrishnan3011
    @balakrishnankrishnan3011 ปีที่แล้ว

    வெளிநாட்டில் இருந்து நேரடியாக ஆன்லைன் மூலம் பணம் செலுத்த வாய்ப்பு இருக்கா என தெரிவிக்கவும் அண்ணா 🙏🙏

  • @jananyas2470
    @jananyas2470 2 ปีที่แล้ว +1

    Super brother nice explanation

  • @YazhCitypropertypicks-wn7hn
    @YazhCitypropertypicks-wn7hn 9 หลายเดือนก่อน

    Appanaley pasamanavanga Dhan bro❤

  • @divyainternetcafe2018
    @divyainternetcafe2018 ปีที่แล้ว +1

    Appa amma Foreign lae iruntha guardian vaichu poda mudiuma please reply

  • @radhavm349
    @radhavm349 ปีที่แล้ว +1

    We opened this scheme 2015.that time my daughter age 7years old .27/2/2015 this date we pay 1000/- after we didn't pay the amount.Now we can possible to pay amount and continue this scheme.

  • @kavijoju6347
    @kavijoju6347 ปีที่แล้ว +2

    Hi bro ,interest amount yearly once add aguma ?? Thn amount endha date la pay pananum monthly fst day ah ?

    • @rjveeraa
      @rjveeraa ปีที่แล้ว

      Unga ishtathuku pannalaam

  • @gayathrimalavin9986
    @gayathrimalavin9986 ปีที่แล้ว

    Bro indha dought mattum clear pannunga bro
    1.pen kuzhanthaiku 6 age aaguthu avangalukku 21age aagura varaikkum kasu kattanuma & illa kasu katta start pannadhula irundhu 21 years ku kasu kattanuma bro pls reply bro

  • @srinivasanchandrasekar9814
    @srinivasanchandrasekar9814 ปีที่แล้ว +1

    with current inflation rate and rupee value depreciation, we can buy only peanut in 2044 with 23lakhs.. buy gold instead

  • @queen-lb9li
    @queen-lb9li 10 หลายเดือนก่อน

    Bro app eathavadhu irukka namba online la pay pandra mathiry irukka

  • @santhoshkumari4738
    @santhoshkumari4738 4 หลายเดือนก่อน

    Sir 1000 rupees monthly karta na evvalavu varum sir

  • @tamilselvithiurppathi6287
    @tamilselvithiurppathi6287 ปีที่แล้ว +1

    Super🙏🙏🙏

  • @Dhishiakshi
    @Dhishiakshi ปีที่แล้ว

    Sir nan indha plan la first amount 1000 only paid panni ac open panna appathala irundhu ethuvum kattala ipa itha continue panna penalty katanuma sir

  • @laraliya935
    @laraliya935 ปีที่แล้ว

    அண்ணா nan open பன்னி 3 month akuthu.annota san ku bost office insurance open பன்னி erukan

  • @grenasteffy7139
    @grenasteffy7139 ปีที่แล้ว

    Bro monthly 5000 katrom Ella month uhm 5000 tha katanuma illa athigama 1000or 2000 sethu katlama

  • @riyathamim
    @riyathamim ปีที่แล้ว

    Ethana vayasula open pannalam..

  • @Sirrpii92
    @Sirrpii92 ปีที่แล้ว

    En pa ore mutta 4000 mm solriye masam 500 katta mudiyala andha amount ku sollupa kanaku panni

    • @balajips5353
      @balajips5353 ปีที่แล้ว

      அண்ணே 500ரூ மாசம் 12×500 = 6000 ரூ வருஷத்துக்கு 6000 ரு அண்ணே இதுக்கு 7% வட்டி கணக்கு பண்ணிக்கோங்க அண்ணே

  • @s.s.abinesh4946
    @s.s.abinesh4946 ปีที่แล้ว

    அண்ணா இதில் சேர தவறி விட்டேன் என் பொண்ணுக்கு 15 வயது நன் 11 வயது தெரிஞ்சி போஸ்ட் office la கேட்டேன் முடியாது சொல்லிட்டாங்க இப்போ15 வயது ஆகுது வேறு ஏதாவது வாய்ப்பு கிடைக்குமா

  • @SheelaSheela-t6t
    @SheelaSheela-t6t 11 หลายเดือนก่อน

    Bro ippo indha scheme close pannita naama Katra amount poiruma?

  • @Saravananbsr
    @Saravananbsr ปีที่แล้ว

    Hi brother thanks for your information. PAN card yarodathu submit pannaum.

  • @rengasamyv275
    @rengasamyv275 ปีที่แล้ว

    IN Case twins girls piranha 3rd female child ku podalama enra question

  • @jeyajegadheesh2124
    @jeyajegadheesh2124 ปีที่แล้ว

    Nominee mother house wife ah irudha appa ku tax kamikamudiuma?

  • @sriramyasriramya5123
    @sriramyasriramya5123 ปีที่แล้ว

    Ennoda appa enaku 10 வயசு la irundhe enaku katitu irundharu aana athu oru 10 yrs varaikum than katta mudinchathu athuku mela avarala katta mudiyala appa ku konjam health issues bro selvamagal scheme la appa katuna varaikum ipa athula vandhu 30 k amount iruku bro enaku 18 yrs complete aagiruchu apa antha amount aa withdraw panna mudiyuma bro?

  • @rajkumarkrishna3784
    @rajkumarkrishna3784 ปีที่แล้ว

    Higher studies kum or marriage kum illama panathai eduka mudiuma??

  • @arumugambrammanayagam5093
    @arumugambrammanayagam5093 ปีที่แล้ว

    Athellam sarithan aduththa govt vanthu intha skeemaiye neekkittangana enna bannuvathu?

  • @roobinir5807
    @roobinir5807 ปีที่แล้ว

    Sir
    Ippo na firs month 2000 thousand pay panra
    Next monthum adhu 2000 dha pay pannanuma
    Illa adhavida koodudhalavo koracho pannikalama

  • @krishelumalai678
    @krishelumalai678 3 หลายเดือนก่อน

    இது waste mutual fund, stocks podalm, nenga pota amount 21 age la cost value 1lakh one month oda வீட்டு செலவு mathiri irkum, பண மதிப்பு அதிகமாக இருக்கும்

  • @praveencad1
    @praveencad1 ปีที่แล้ว +1

    வட்டியை குறைத்தால் எப்படி அவர்கள் சொல்லும் சேமிப்பு பணமாக 21 வருடங்கள் கழித்து வரும்...?

  • @indumathi850
    @indumathi850 2 ปีที่แล้ว +2

    Bro. 3000 lam poda mudiyathu 300 ok...ithuku benefits kedaiyatha?

    • @kkk8755
      @kkk8755 2 ปีที่แล้ว

      Daily 300 na in a year you will invest 1,09,500.00 which is also a good amount.

  • @RanjithkumarPeriyasami
    @RanjithkumarPeriyasami 10 หลายเดือนก่อน

    SSY or disciplined index fund investment?

  • @devijayaraj7519
    @devijayaraj7519 2 ปีที่แล้ว +1

    Super Sir Use For News

  • @sudalaimadan9850
    @sudalaimadan9850 5 หลายเดือนก่อน +1

    2044 பணம் மதிப்பு என்ன 😅 இன்று 2024 100000 மதிப்பு என்ன

  • @dineshindia108
    @dineshindia108 ปีที่แล้ว +1

    Best Scheme for Girl Child... every parents should open for there daughter... currently 8% Interest rate...

  • @vanukumar9107
    @vanukumar9107 ปีที่แล้ว +1

    Monthly 1000 pay panrom.. yrly 12000 . But na ipo first month ay 12000 pay panita.balance month pay panala .ipo enaku interest kooda kidaikuma ilaya.. adhavadhu 1000 ku int podama yr starting 12000 ku int potu kooda Varuma. Compound int la. Ila yr end int matum dha poduvangala.. pl rpy

  • @kavithaselvam6664
    @kavithaselvam6664 11 หลายเดือนก่อน

    என் குழந்தை June மாதம் 2012 பிறந்தால் நான் 2021 July மாதம் இத்திட்டத்தில் மாத 2000 கட்டி சேர்ந்தேன் மாதம்மாதம் தவறாமல் கட்டிவிடுவேன் என் பிள்ளைக்கு எவ்வளவு கிடைக்கும்

  • @mohanrajgiridharan3715
    @mohanrajgiridharan3715 ปีที่แล้ว

    The inflation per year is 7.5%
    Calculate that .you recieve nothing other than the amount you invest.

  • @successystamil
    @successystamil ปีที่แล้ว

    நான் பணம் கட்டிட்டு இருக்கேன் ரெண்டு வருஷமா கட்டளை எவ்வளவு ஃபைன் வரும்

  • @dineshindia108
    @dineshindia108 ปีที่แล้ว

    Sukanya Samriddhi Yojana Rate of interest 8.0​​% Per Annum(with effect from 01-04-2023 ),calculated on yearly basis ,Yearly compounded.

  • @ravikumarkuppusamy1067
    @ravikumarkuppusamy1067 4 หลายเดือนก่อน

    My aim yearly 1.5l but I paid only 50k last year.is possible to pay balance amount on current year

  • @MohanKumar-og1pp
    @MohanKumar-og1pp 7 หลายเดือนก่อน

    Super

  • @GanesanGanesan-v6u
    @GanesanGanesan-v6u ปีที่แล้ว +1

    Romantic thanks

  • @Sanamsa116
    @Sanamsa116 ปีที่แล้ว

    Ethana varusham kattanum brother...

  • @Muthamizh555
    @Muthamizh555 ปีที่แล้ว

    நண்பா என்னோட மகளுக்காக நானும் மாதமாதம் ஆயிரம் ரூபாய் கட்டி வந்தேன் .இப்பொழுது அந்த அக்கவுண்டில் மாதம் மாதம் நாலாயிரம் ரூபாய் கட்ட முடியுமா ?

  • @mds7664
    @mds7664 2 ปีที่แล้ว +2

    Super bro

  • @yehyafiqyan8424
    @yehyafiqyan8424 ปีที่แล้ว

    அண்ணா மாற்றுத்திறனாளிக்கான சிறுசேமிப்பு ஆண்அண்ணா மாற்றுத்திறனாளிக்கான சிறுசேமிப்பு ஆணுக்கு குழந்தைகளுக்கு என்னென்ன இருக்குன்னு விவரமா சொல்லுங்க கொஞ்சம் தெளிவா

  • @Suganyaraj-s4c
    @Suganyaraj-s4c ปีที่แล้ว +1

    செல்வ மகன் திட்டம் ஏதாவது இருக்கிறதா ப்ரோ

  • @sathyachinnadurai6716
    @sathyachinnadurai6716 ปีที่แล้ว

    Intha scheme Total ah 21 years. Na appo 5 years la naama deposit start pannum pothu namaku antha amount 26 years la thaana kidaikum aana neenka 23 years kidaikum sollurinka epadi bro ena enoda baby ku five years aakuthu