நான்காம் பாவம், மாத்ரு ஸ்தானம், சுக ஸ்தானம், கற்பு ஸ்தானம் | Astro Mani

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 5 ต.ค. 2024
  • Jyotisha or Jyotishyam from Sanskrit jyotiṣa, is the traditional Hindu system of astrology, also known as Hindu astrology, Indian astrology, and more recently Vedic astrology.
    நான்காம் பாவம், மாத்ரு ஸ்தானம், சுக ஸ்தானம், கற்பு ஸ்தானம்
    www.myastroman...
    www.myastroman...
    www.myastroman...
    www.myastroman...
    www.myastroman...
    www.myastroman...

ความคิดเห็น • 502

  • @balabala6379
    @balabala6379 3 ปีที่แล้ว +1

    Kadaga laknam
    4 il சூ . பு. ராகு. Palansollunga

  • @rajipriya7060
    @rajipriya7060 5 ปีที่แล้ว +3

    Sir...frm beginning to end..same spirit....very informative

  • @ramsam6619
    @ramsam6619 5 ปีที่แล้ว

    4ல் குரு , சுக்கிரன், புதன் , சூரியன் சேர்க்கை , with ரிஷப லகணம்....

  • @sarathajerome6967
    @sarathajerome6967 4 ปีที่แล้ว +1

    ஐயா 4ம்இடத்தில் சூரியனும் புதனும் இருந்தால் பலன் என்னவாகும்?

  • @ramanathanrajanirajani3354
    @ramanathanrajanirajani3354 ปีที่แล้ว

    சனி 4 ல் சொன்னதில் ஒன்று சரி sir
    நான் எப்போதும் மகிழ்ச்சியாகவே
    இருப்பேன் மற்றவர்களையும்
    மகிழ்ச்சியாக வைத்து கொள்வேன்
    என் பெயரில் தான் வீடு கடை
    எல்லாம் உள்ளது. அதற்க்கு
    பூமி காரகன் லக்கினத்தில் இருப்பதினாலும் இருக்கலாம்
    என்று நான் நினைக்கின்றேன்.
    நன்றி வணக்கம். Sir

    • @AstroAnswers
      @AstroAnswers  ปีที่แล้ว

      வணக்கம் உங்கள் கணிப்புக்கு சரியே நன்றி ஜோதிடம் யாருக்கு ? th-cam.com/video/fLM8l37HKmg/w-d-xo.html

  • @sayeekumar1912
    @sayeekumar1912 6 ปีที่แล้ว +1

    ஐயா எனது கேளிவிக்கு பதில் கூறியதற்கு மிக மிக நன்றிகள் ஐயா வாழ்கவளமுடன்

    • @AstroAnswers
      @AstroAnswers  6 ปีที่แล้ว

      வணக்கம் இது என் கடமை ஆகும் நன்றி
      ஐந்தாம் பாவம், புத்திர ஸ்தானம், பூர்வ புண்ணிய ஸ்தானம் |
      th-cam.com/video/8X7AvO7ADdM/w-d-xo.html

  • @KrishnaRaj17343
    @KrishnaRaj17343 4 ปีที่แล้ว +1

    ஐயா என்னுடைய லக்னம் விருச்சிகம் 4 இல் சனி வக்கிரம் பலன் பற்றி கூறுங்கள்

  • @rajkumarrajkumar315
    @rajkumarrajkumar315 5 ปีที่แล้ว +1

    Sir in my horoscope ragu in 4thplace, guru in12th place ND my lagnam kanni .......my rasi mesham ...now ragu thisai going on... So epdi irukum...

  • @d.panneerkanaga3885
    @d.panneerkanaga3885 4 ปีที่แล้ว +1

    கன்னி லக்கனம் 4 வீட்டில் குரு சந்திரன் பலன் கூறுங்கள் சார்

  • @KrishnaRaj17343
    @KrishnaRaj17343 4 ปีที่แล้ว +2

    4 இல் சனி ஆட்சி வக்கிரம் பெற்று இருக்கிறது

  • @aurosaikarthik
    @aurosaikarthik 4 ปีที่แล้ว

    Dear Sir,
    What will be Answer if Mandi is in Conjunction with Guru in 4th house for Kanya Lagnam. G. KARTHIK

  • @srikanth7255
    @srikanth7255 4 ปีที่แล้ว +1

    Sir enaku dhanusu lagnam 2il guru necham 4il sani eruku rendum parivarthani petruku aprom valarpirai santhiranum 4il eruku enaku epdi sir erukum..aprom (sani guru rendumae vakram bcoz sun in 10th place)

  • @Seeraalan
    @Seeraalan ปีที่แล้ว

    பிருகு மங்கள யோகம் vedio பதிவிடுங்கள்.

  • @anantharasakinthujan8197
    @anantharasakinthujan8197 4 ปีที่แล้ว +1

    வணக்கம் ஐயா
    4ல் கேது இருந்தால் நாக தோசமா?
    தயவு செய்து சொல்லவும்

  • @baskard5260
    @baskard5260 ปีที่แล้ว

    தெளிவான விளக்கம் மகிழ்ச்சி

    • @AstroAnswers
      @AstroAnswers  ปีที่แล้ว

      🙏 வணக்கம் உங்கள் வருகைக்கு கருத்து பதிவிற்கு மிக்க நன்றி !!!
      4ம் பாவம்
      மாதுர் ஸ்தானம் (தாய்) என குறிப்பிடப்படுகின்றது. உயர் கல்வி, வாகனம் வாங்குதல், வீட்டில் சுப நிகழ்ச்சி நடத்தல், வசிக்கும் வீடு, தொழில், தாயின் உறவு, அவரின் நலம், உறவுகளின் நிலை, அதனால் ஏற்படும் பலன்களை அடக்கியதாகும். நான்காம் அதிபதி தசை - th-cam.com/video/psjwcUW-SEw/w-d-xo.html

  • @யாழினிவிஜய்
    @யாழினிவிஜய் 2 ปีที่แล้ว

    தம்பி மனிகண்டா"உனக்கு நல்ல குரல் வளம்

    • @AstroAnswers
      @AstroAnswers  ปีที่แล้ว

      வணக்கம் உங்கள் ராசிகளின் 18 ரகசியங்கள் - Playlist - th-cam.com/play/PLgQfvWNuk-o-GR-L-CnM6Ney93VpnkeOG.html

  • @Rajkumar-pc6bp
    @Rajkumar-pc6bp ปีที่แล้ว

    எந்த கிரகமும் இல்லையென்றால்...இதையும் சொல்லியிருந்தால் 100% ok

    • @AstroAnswers
      @AstroAnswers  ปีที่แล้ว

      வணக்கம் நான்காம் அதிபதி தசை th-cam.com/video/psjwcUW-SEw/w-d-xo.html

  • @vinods8912
    @vinods8912 6 ปีที่แล้ว +1

    Sir Kumba lagnam, Simma rasi, Maham natchathiram, 4il sevvai.... Enna aagum sir....
    Kumba lagnam :
    1il, suriyan, buthan
    2il sukran
    4il sevvai
    6il guru, kethu
    7il chandran
    12il sani, ragu.....

    • @SivaKumar-xp2ts
      @SivaKumar-xp2ts 6 ปีที่แล้ว

      Sir enakku measalaknam pusam star katakatil chantiran guru putan eppadi erukkum sir

  • @akilamahesh1985
    @akilamahesh1985 6 ปีที่แล้ว

    ரிஷப லக்னம் சார். 3 சுக்.சந். 4.செ.சூரி.புதன் 6.கேது.சனி. 9குரு. 12ராகு.. நல்லதுங்கலா சார். சுயதொழில் அமையுமா.

    • @AstroAnswers
      @AstroAnswers  6 ปีที่แล้ว

      வணக்கம் ஜாதகம் பார்த்துதான் சரியாக கூறமுடியும், விருப்பம் இருப்பின் உங்கள் ஜாதக தகவல் அல்லது ஜாதகத்தை என்னுடயை மெயிலுக்கு அனுப்பவும் myastromani@gmail.com தொடர்ப்புக்கு 7449167441

  • @nandhinisaravanan13
    @nandhinisaravanan13 3 ปีที่แล้ว

    ஐயா வணக்கம் எனக்கு 4காம் பாகத்தில் குரு இருக்காரு அதுக்கு என்னங்க ஐயா அர்த்தம்... அது நல்லதா கேட்டதா pls சொல்லுங்க

  • @ManiKandan-pi4fu
    @ManiKandan-pi4fu 3 ปีที่แล้ว

    Naangam idam kiraga serkai petrurinthal athavathu naangam itathil suriyan+sukiran enaivu petrunthaal eppati parkka vendum. athan vilaivu eppati irukkum?

  • @KJAAICH2
    @KJAAICH2 6 ปีที่แล้ว

    Truthful ending !!!

  • @mohankumar_81
    @mohankumar_81 4 ปีที่แล้ว

    4 ம் இடத்தில் செவ்வாய் மற்றும் சந்திரன் இருந்நால் என்ன பலன்....?

  • @sabarigirisanm7909
    @sabarigirisanm7909 6 ปีที่แล้ว

    sir, mithuna lagnam, No graham at 4th place. Buthan along With Suriyan in 10 th place (meenam). seventh place Guru. what about sugasthanam?

  • @sindhu9068
    @sindhu9068 6 ปีที่แล้ว +1

    Viruchiga lagnam. sukran + chevvai in 4th place(kumbam). How it ll be sir?

    • @AstroAnswers
      @AstroAnswers  6 ปีที่แล้ว +1

      வணக்கம் வண்டி வாகனம் தானாக வரும் நன்றி

    • @sindhu9068
      @sindhu9068 6 ปีที่แล้ว

      Astro Answers nandri sir

    • @AstroAnswers
      @AstroAnswers  6 ปีที่แล้ว

      நல்வரவு

  • @kanakarajans7398
    @kanakarajans7398 6 ปีที่แล้ว

    Vanakkam Anna... Nan Kanakarajan.... Lagnam Kadakam.. Rasi Tulam visagam 3 patham... Lagnam 1patham GURU & KETHU.. 4-th patham SURIYAN, CHENDRAN, SUKRAN, BUDHAN.. 6TH patham GURU, 7th patham SANI.. 11TH patham SEVVAI, 12th patham MANTHI..... GURU PARPATHAL KODI NANMAINU SOLVATHU UNMAIYA..........................................(Valkaiyil vettri peruvatharkana vaippugal irukka... after marriage oru matram irukkumnu solvathu unmaiya..) thangalin karuthugalai pathidavum...

    • @AstroAnswers
      @AstroAnswers  6 ปีที่แล้ว

      வணக்கம் வாழ்வு வளம் பெற வாழ்த்துக்கள்!!!
      உங்கள் ஜாதக தகவல் அல்லது ஜாதகத்தை என்னுடயை மெயிலுக்கு அனுப்பவும் myastromani@gmail.com அல்லது
      whats app number 9962410058 அனுப்பவும் நன்றி

  • @padhuramasundram4649
    @padhuramasundram4649 ปีที่แล้ว

    Super explanation video sir

  • @Miracleworldpeople11
    @Miracleworldpeople11 2 ปีที่แล้ว

    Sir enaku4il Kethu but nan above 8 to diplama electronic eng till semaiya padichen
    So enaku 4th house good or bad sir pls reply

    • @AstroAnswers
      @AstroAnswers  2 ปีที่แล้ว

      வணக்கம் நான்கில் கேது போராட்ட வாழ்க்கை இருக்க வாய்ப்பு உண்டு.
      சுகம் பாதிப்பு உண்டு, சுப கிரக பார்வை இருந்தால் நன்மை உண்டு. நன்றி
      கேது நின்ற இடம் யாருக்கு பலம் ? - th-cam.com/video/VcwMCMFGF4U/w-d-xo.html

  • @sugunanandanvictorroyroger4022
    @sugunanandanvictorroyroger4022 3 ปีที่แล้ว

    Thanks 👍 OM SIVAYANAMA OM 🙏

  • @vikisgaming6899
    @vikisgaming6899 ปีที่แล้ว

    If sukran placed4th house in guru natchathiram what is meaning

    • @AstroAnswers
      @AstroAnswers  ปีที่แล้ว

      வணக்கம் பகலில் பக்தி இரவில் முக்தி

    • @vikisgaming6899
      @vikisgaming6899 ปีที่แล้ว

      @@AstroAnswers puriyala

  • @jyothinair7512
    @jyothinair7512 ปีที่แล้ว

    Sir 4th house viyalan nisam sollanga uthram kanni rasi thulam lagnam. Loan tholla depressed. Jobless

    • @AstroAnswers
      @AstroAnswers  ปีที่แล้ว

      🙏 வணக்கம் ஜாதகத்தை பார்த்துதான் சரியாக கூறமுடியும் wh எண் - 99624 10058

  • @Rampavi_rampavi
    @Rampavi_rampavi 5 ปีที่แล้ว +1

    4th house sevvai+chandran
    Lagnam mithunam

    • @AstroAnswers
      @AstroAnswers  5 ปีที่แล้ว

      வணக்கம் வாழ்வு வளம் பெற வாழ்த்துக்கள்!!!
      சந்திர மங்கள யோகம் உண்டு செல்வம், வண்டி வாகனம், வீடு எல்லாம் உண்டு நன்றி

  • @DucatiNaveen
    @DucatiNaveen 6 ปีที่แล้ว

    நன்றி குருஜி

  • @ks.balamurugan408
    @ks.balamurugan408 6 ปีที่แล้ว

    ஐயா வணக்கம்
    கடகலக்னம்
    உத்திராட்டாதி
    மீனராசி
    1-குரு+கேது
    5_புதன்
    6-சனி,சுக்கிரன், சூரியன்
    7-ராகு
    9-சந்திரன்
    11-செவ்வாய்
    4-கிரகம் இல்லை என்ன பலன் ஐயா 4-ஆம் வீட்டின் அதிபதி பலன்களை எடுத்துக்கொள்ளலாமா ஐயா

    • @viswanathan7587
      @viswanathan7587 2 ปีที่แล้ว

      Ungal appaukki 2 thirumanam nadathullatha

    • @viswanathan7587
      @viswanathan7587 2 ปีที่แล้ว

      Ungal அம்மா நலமாக இருக்கிறார்கலா

  • @mediapeople6176
    @mediapeople6176 5 ปีที่แล้ว

    Ayya vanakkam. Thangal kuriyathu 100'/, correct . En jathagathil 4m edathil (sani.sevvai.raghu.guru) amainthulathu. ..thangal than etharku ..... palan ennawaydru kurawayandum...ayya

  • @sharmila7386
    @sharmila7386 4 ปีที่แล้ว

    Kumbha lagnam 4il sun+mercury+kethu 8il ghuru ullathu sir please sollunga

  • @YAMI_MIKEY_X2
    @YAMI_MIKEY_X2 6 ปีที่แล้ว +2

    Guru chandranodu 4 irrundhal nallathu Thane sir karagobava naasthi velai seiyuma sir

    • @AstroAnswers
      @AstroAnswers  6 ปีที่แล้ว

      வணக்கம் ஒரு இடத்தில உள்ள கோள்கள் இரு தன்மை இருக்கும் நன்மை மற்றும் தீமை இரண்டும் செய்யும், அதுதான் அதனுடைய தன்மை ஆகும், எல்லா இடத்திற்கு உண்டு, சந்திரன் குரு சேர்க்கை மிகவும் சிறப்பான சேர்க்கை சந்திரன் கார்கோ பாவ நாஸ்தி உண்டு நன்றி

  • @astroputhan8826
    @astroputhan8826 4 ปีที่แล้ว

    ஐயா 4ல் சிம்மத்தில் சூரியன் -பூரம் புதன் - மகம் செவ்வாய் - மகம் மூன்றும் இருப்பது

  • @thiyagurajan8991
    @thiyagurajan8991 6 ปีที่แล้ว

    Thanusu lagnam virichakathil guru bagavan vakkiram kettai natchathiram 5 parvai 4 veetuku simmathil sevvai magam natchathiram ( suriyan sevvai parivarthai) 8 parvai 4 veetuku enna palan

    • @AstroAnswers
      @AstroAnswers  6 ปีที่แล้ว

      வணக்கம் ஜாதகம் பார்த்துதான் சரியாக கூறமுடியும்,

  • @jegadeesjegadees6603
    @jegadeesjegadees6603 5 ปีที่แล้ว

    sir, dhanur laknam 4th house sukran uthirattathi4th Patham ullathu, guru kethu 5th house, own house yoham ullatha, moon dasa start, theipirai moon 12house,ars2nt house

    • @AstroAnswers
      @AstroAnswers  5 ปีที่แล้ว

      வணக்கம் வாழ்வு வளம் பெற வாழ்த்துக்கள்!!!
      நான்கில் சுக்ரன் சுகவாசி நன்றி

  • @saranyavenkatsaran6286
    @saranyavenkatsaran6286 3 ปีที่แล้ว

    Sir.. 4 la Ragu, sukran, sevvai serkai , kanni la iruku. Epadi irukum sir. Mithunam lagnam .

  • @darkworldchannel8353
    @darkworldchannel8353 6 ปีที่แล้ว

    நான்காம் வீட்டு அதிபதி 11 இடத்தின் இருந்தால் வீடு கட்ட முடியுமா உங்கள் பேச்சு தெளிவாக உள்ளது நன்றி👏👏

    • @AstroAnswers
      @AstroAnswers  6 ปีที่แล้ว

      வணக்கம் கட்ட முடியும் நன்றி
      Hi Please send your horoscope details to my mail myastromani@gmail.com and contact 7449167441

  • @sahanadevi3407
    @sahanadevi3407 3 ปีที่แล้ว

    Anku 4 vidil guru.. Kathuvum irku Sir ...simma lakanam.. Thulam rasi..

  • @shivak2852
    @shivak2852 6 ปีที่แล้ว

    4ல் சனி ஆட்சி, செவ்வாய் உச்சம் , சுக்கிரன். குரு பார்வை இருக்கிறது.

    • @AstroAnswers
      @AstroAnswers  6 ปีที่แล้ว

      வணக்கம் குரு பார்வை இருந்தால் நான்காம் இடம் சிறப்பாக இருக்கும் வண்டி, வாகனம், நன்றாக இருக்கும் நன்றி

  • @darkworldchannel8353
    @darkworldchannel8353 6 ปีที่แล้ว +1

    Thank you😍

  • @akashkalaiselvan9792
    @akashkalaiselvan9792 2 ปีที่แล้ว

    ஐயா நான் கடக லக்கினம் 4ல் புதன் சூரியன் சுக்கிரன் இருந்தால் அரசியலில் சேர்ந்தால் வெற்றி வளர்ச்சி பெறலாமா?

    • @AstroAnswers
      @AstroAnswers  ปีที่แล้ว

      வணக்கம் உங்கள் ராசிகளின் 18 ரகசியங்கள் - Playlist - th-cam.com/play/PLgQfvWNuk-o-GR-L-CnM6Ney93VpnkeOG.html

  • @kathirdeva7683
    @kathirdeva7683 6 ปีที่แล้ว

    SIR GOOD EXPLANATION ABOUT 4TH HOUSE. SIR IN FOURTH HOUSE KULIKAN STANDS MEANS WHAT WILL HAPPEN SIR. KULIKAN IS GOOD OR BAD IN HOROSCOPES TELL ME ON DETAIL AND MY REQUEST PUT ANY VEDIO ABOUT KULIKAN.BUT MY HOROSCOPES TULA LAGANA SANNI STANDS IN LAGANA AND FOURTH LORD STANDS IN SECOND PLACE CHEVVAI ACCHAI ALSO. THANK U FOR ALL YOUR CLEAR REPLY SIR.THANK U SO MUCH.

    • @AstroAnswers
      @AstroAnswers  6 ปีที่แล้ว

      வணக்கம் குளிகன் கட்டத்தில் பார்ப்பதை விட, நாள் கிழமையில் பார்த்தால் சிறப்பாக இருக்கும் நன்றி

  • @krishnapriyaranganathan7097
    @krishnapriyaranganathan7097 6 ปีที่แล้ว

    Sir say about parivarthanai yoga of 4th and 5thhouse sevvai and sukran lagna is kadagam and sevvai,suriyan ,buthan in 4th place

    • @AstroAnswers
      @AstroAnswers  6 ปีที่แล้ว

      வணக்கம் பரிவர்தனை பற்றி தனியாக காணொளி பதிவு இடுகிறேன் நன்றி

  • @thiyagurajan8991
    @thiyagurajan8991 6 ปีที่แล้ว

    Katakam lagnam guru (13degree) swathi natchathiram 3 patham santhiran (23 degree) vishakam natchathiram 2 patham ragu(25 degree) vishakam 2 patham enna palan sir

    • @AstroAnswers
      @AstroAnswers  6 ปีที่แล้ว

      வணக்கம் குரு சண்டாள யோகம் உண்டு, th-cam.com/video/xFQ3kkGOB8o/w-d-xo.html

  • @nandhakumarmbbs3814
    @nandhakumarmbbs3814 4 ปีที่แล้ว

    Sir kataga lagnam,Rahu in swathi natchathiram in 4th house, sukran buthan in 12th house

  • @abinasht
    @abinasht 5 ปีที่แล้ว

    Sir mars in pushkara nakshatra in 7th house from scorpio lagna.Mangal dosha effect will be reduced or cancelled

    • @AstroAnswers
      @AstroAnswers  5 ปีที่แล้ว

      வணக்கம் வாழ்வு வளம் பெற வாழ்த்துக்கள்!!!
      ஜாதகம் பார்த்துதான் சரியாக கூறமுடியும்
      உங்கள் ஜாதக தகவல் அல்லது ஜாதகத்தை என்னுடயை மெயிலுக்கு அனுப்பவும் myastromani@gmail.com அல்லது
      whats app number 9962410058 அனுப்பவும்
      தொடர்புக்கு 7449167441நன்றி

  • @hemakarthik7238
    @hemakarthik7238 4 ปีที่แล้ว

    Is fourth house planet related to rasi chart or bava chart

  • @anithavenugopal8288
    @anithavenugopal8288 6 ปีที่แล้ว

    4th place sukkran and sevvai in kadagam from Lagna. How would be my mrge ?

    • @AstroAnswers
      @AstroAnswers  6 ปีที่แล้ว

      Hi Please send your horoscope details to my mail myastromani@gmail.com and contact 7449167441

  • @arun19121999
    @arun19121999 4 ปีที่แล้ว

    Forth house guru along with kethu sir
    Virucjiga laganam
    Danudu rasi

  • @arul1985k1
    @arul1985k1 5 ปีที่แล้ว

    Sir
    thula lagna
    For me guru and suryan in 4th house.
    What will be the effect.

  • @shanmugams5361
    @shanmugams5361 6 ปีที่แล้ว

    Sir vanakkam. naan unka TH-cam vaadikkaiyaalar.eanakku oru santhekam sir. jathakam writing thirukanithama? or vaakkiyama? eathu siranthathu?eathu sarivana kanippaka orukkum

    • @AstroAnswers
      @AstroAnswers  6 ปีที่แล้ว

      வணக்கம் திருகணிதம் முறை சரி!!

  • @ramcharanraam4623
    @ramcharanraam4623 5 ปีที่แล้ว

    Hai chellam rishapa laknathirku 4 place la rahu kethu saaram vangi athuku ethir placesana 10th placela kethu+suriyan nintra ena palan mani sir

  • @kovalanmaharajahgobi6717
    @kovalanmaharajahgobi6717 5 ปีที่แล้ว

    Meenam lagnam 4th house.. Sani and Budhan at there... Sir it's bad

  • @krishna-pz5fs
    @krishna-pz5fs 5 ปีที่แล้ว

    Sir my birth chart medhuna laganam and kanni rasi and my 4th place in kethu and moon for my life good or bad sir

  • @rainbow7268
    @rainbow7268 6 ปีที่แล้ว

    Mithuna lagnam, suryan, puthan, kethu in 4th place. life Eppadi irukum
    Regards,
    Stalin

    • @AstroAnswers
      @AstroAnswers  6 ปีที่แล้ว

      வணக்கம் வாழ்வு வளம் பெற வாழ்த்துக்கள்!!!
      இந்த ஒரு இடத்தை வைத்து வாழ்வை தீர்மானிக்க முடியாது, ஆனால் வாழ்கையில் ஒரு நாட்டம் இருக்காது, நன்றி

    • @rainbow7268
      @rainbow7268 6 ปีที่แล้ว

      Astro Answers Thank you

  • @rrmobilesvalasur181
    @rrmobilesvalasur181 5 ปีที่แล้ว

    4th place la 5kiragam. Irundha.. kuru..
    Suchiren
    Suryan
    Puthan
    Raku
    Enna palan sir

  • @sivapriyan1992
    @sivapriyan1992 6 ปีที่แล้ว

    4m அதிபதி சுக்கிரன் 7m அதிபதி சூரியனுடன் சேர்ந்து 10il ஐயா கும்பலக்னம்

    • @AstroAnswers
      @AstroAnswers  6 ปีที่แล้ว

      வணக்கம் சுக வாழ்வு உங்கள் மனைவி மூலம் இருக்கும் நன்றி

    • @sivapriyan1992
      @sivapriyan1992 6 ปีที่แล้ว

      @@AstroAnswers மிக்க நன்றி ஐயா

  • @malathivikramacholan662
    @malathivikramacholan662 5 ปีที่แล้ว

    Dhanusu lagnam 4 the house sukran uccham .gurulagnam sukran enemity how will work.

    • @AstroAnswers
      @AstroAnswers  5 ปีที่แล้ว

      வணக்கம் வாழ்வு வளம் பெற வாழ்த்துக்கள்!!!
      மாளவிய யோகம் செல்வம், வண்டி வாகனம் உண்டு நன்றி

  • @ssr2347
    @ssr2347 6 ปีที่แล้ว

    Sir for tula lagnam 4 th house occupied by budhan. Any good things to happen..

    • @AstroAnswers
      @AstroAnswers  6 ปีที่แล้ว

      RARE CASE MERCURY GIVES BAD THINGS

  • @manonmani8698
    @manonmani8698 6 ปีที่แล้ว

    Sir Explain about Rasi chat navamsam chat . in Rasi chat 3 plantes is aatchi utcham in navamsam other 3 plantes neesam. what will happen? and explain about chandran vargothamam.

    • @AstroAnswers
      @AstroAnswers  6 ปีที่แล้ว

      வணக்கம் th-cam.com/video/piECDXHkj94/w-d-xo.html
      திருமணம் பின்பு ஆட்சி பெற்ற கோள் பலம் குறைந்து இல்வாழ்க்கைக்கு பக்க பலமா இருக்கும் நன்றி

  • @vijayarajesvari8208
    @vijayarajesvari8208 5 ปีที่แล้ว

    Raghu+Chandran+Sani, in fourth place guru Paravai seeing. Kindly reply

    • @AstroAnswers
      @AstroAnswers  5 ปีที่แล้ว

      வணக்கம் வாழ்வு வளம் பெற வாழ்த்துக்கள்!!!
      குரு பார்ப்பதால் நன்மை உண்டு குரு பாரத்தால் கோடி நன்மை
      th-cam.com/video/1SjeviC4RtE/w-d-xo.html

  • @nagabalajivijayakumar2634
    @nagabalajivijayakumar2634 6 ปีที่แล้ว

    sun,moon and mercury standing in 4th house. guru is standing in 12th house and seeing my 4th house as his 5th look.
    dhanush Ascendant.

    • @AstroAnswers
      @AstroAnswers  6 ปีที่แล้ว

      வணக்கம் நல்ல கல்வி அறிவு, இருக்கும் சுப செலவு இருக்கும்
      ஐந்தாம் பாவம், புத்திர ஸ்தானம், பூர்வ புண்ணிய ஸ்தானம் |
      th-cam.com/video/8X7AvO7ADdM/w-d-xo.html

  • @karthikeyaannv2408
    @karthikeyaannv2408 6 ปีที่แล้ว

    Thulam lagnam, 4th place sani (vakaram ) but sani aachi and vargothamam with sani 4th place ragu is there. Kindly tell me the palan.

  • @venkatsubramanian6230
    @venkatsubramanian6230 6 ปีที่แล้ว

    Vanakam Sir. For me thulam Lagnam and in fourth house there is no planet. Rasi athipathi is Sani and Sani is in 5th house from lagnam. What Sani can do?

    • @AstroAnswers
      @AstroAnswers  6 ปีที่แล้ว

      வணக்கம் சனி 5இம் இடம் கூட சனியின் வீடு நற்பலன் உண்டு, நான் கூறிய பலன் உண்டு நன்றி

  • @ramakumar123
    @ramakumar123 6 ปีที่แล้ว

    Hi sir,4th house lord in 8th house.but this Saturn in Pushkara navamsam.it is good or bad.scorpio laknam.saturn in mithunam

    • @AstroAnswers
      @AstroAnswers  6 ปีที่แล้ว

      வணக்கம் உங்கள் சுக போக வாழ்வு வெளியே தெரியாது,
      ஐந்தாம் பாவம், புத்திர ஸ்தானம், பூர்வ புண்ணிய ஸ்தானம் |
      th-cam.com/video/8X7AvO7ADdM/w-d-xo.html

  • @kanimozhim708
    @kanimozhim708 5 ปีที่แล้ว

    வணக்கம் sir கடக லக்னத்திற்கு 9ல்சூரி,செவ்,புத,சனி,கேது உள்ளது 10ல்சுக்,6ல்வியா,11ல்சந்,இந்த அமைப்பு திருமண யோகமா சந்நியாச யோகமா

    • @AstroAnswers
      @AstroAnswers  5 ปีที่แล้ว +1

      வணக்கம் வாழ்வு வளம் பெற வாழ்த்துக்கள்!!!
      சன்யாச யோகம் th-cam.com/video/EgqiGkusmIY/w-d-xo.html நன்றி

  • @vinods2977
    @vinods2977 6 ปีที่แล้ว

    Meena laknam.4 il puthan sukran.12 il guru.what will happen.no marriage n no income.give solution

    • @AstroAnswers
      @AstroAnswers  6 ปีที่แล้ว

      வணக்கம் வாழ்வு வளம் பெற வாழ்த்துக்கள்!!!
      புத்த சுக்ரன் கலைனையம் மிக்கவர், சினிமா மீது ஆர்வம் அதிகம் இருக்கும், குரு - இங்கு இருப்பது செலவு இருக்கு அது ஆன்மீக செலவாக இருக்கும், கல்வி ஆர்வம், கணித மேதை, புகழ் , நன்றி

  • @sudhasankar5638
    @sudhasankar5638 6 ปีที่แล้ว

    ஐயா, நான்காம் இடத்தில் சூரியன் புதன் சுக்கரன் அமர்ந்து சனி ஒன்பதாம் வீட்டில் ஆட்சி துலாம் லக்னம் கும்ப ராசி எனக்கு பலன் சாதகமா பாதகமா தயவுசெய்து கூறுங்கள் ஜாதகம் பார்க்க தாங்களின் தொகை எவ்வளவு என்று கூறுங்கள் மிக்க நன்றி

    • @AstroAnswers
      @AstroAnswers  6 ปีที่แล้ว

      வணக்கம் நல்ல கல்வி, சினிமா கைகொடுக்கும், சனி உச்ச என்பதால் தொழில் முன்னேற்றம் இருக்கும். வீடு வாங்கும் யோகம் உண்டு, th-cam.com/video/bJeUwgx7VQs/w-d-xo.html

  • @nila-ih7mg
    @nila-ih7mg 6 ปีที่แล้ว

    Puthan nicham 4th house sevai suriyan, how is education?

    • @AstroAnswers
      @AstroAnswers  6 ปีที่แล้ว

      வணக்கம் வாழ்வு வளம் பெற வாழ்த்துக்கள்!!!
      கல்வி நன்றாக இருக்கும் நன்றி

  • @kumaresan3447
    @kumaresan3447 6 ปีที่แล้ว

    4ஆம் பாவத்தில் சனி சந்திரன் நட்சரத்தில் நின்று சூரியன் பார்வை பெற்றால் சொந்த வீடு வாங்கும் யோகம் இருக்க

    • @AstroAnswers
      @AstroAnswers  6 ปีที่แล้ว

      வணக்கம் இந்த காணொளி பார்க்கவும் th-cam.com/video/bJeUwgx7VQs/w-d-xo.html

  • @ItsmeLordofking
    @ItsmeLordofking 5 ปีที่แล้ว

    4 am veetil Graham ethum illamal 4 am veetin athibathi guru avar 6 am veetil irunthal palan enna

    • @AstroAnswers
      @AstroAnswers  5 ปีที่แล้ว

      வணக்கம் வாழ்வு வளம் பெற வாழ்த்துக்கள்!!!
      பொதுவான பலன் தடை இருக்கும் நன்றி

  • @sudhasankar5638
    @sudhasankar5638 6 ปีที่แล้ว

    அருமை அருமை நன்றி

  • @vairavaprasannapandian7967
    @vairavaprasannapandian7967 5 ปีที่แล้ว

    சிம்ம லக்ணம், 4ல் அணுஷத்தில் இராகு.. நல்லதா கெட்டதா..??

  • @malinidevisubramaniam5942
    @malinidevisubramaniam5942 6 ปีที่แล้ว +2

    My rahu is in ayilyam natchatiram in 4th house. How is it? Nanri..

  • @ravisankar8774
    @ravisankar8774 6 ปีที่แล้ว

    நன்றி ஐயா

  • @kalpanakumarasamy5221
    @kalpanakumarasamy5221 6 ปีที่แล้ว

    Sir. In my daughter jadaham ragu sukaran and sun in 8th place. Avittam star margam rasi. Shall she go to medical study

    • @AstroAnswers
      @AstroAnswers  6 ปีที่แล้ว

      வணக்கம் ஜாதகம் பார்த்துதான் சரியாக கூறமுடியும்,

  • @RajeshRajesh-fh9wi
    @RajeshRajesh-fh9wi 6 ปีที่แล้ว

    எனது லக்னம் கடகம் 4ம் பாவத்தில் கேது இருக்கிறார் நடப்பு தசா சந்திரன் ஆரம்பம் இதன் பலன் கூறவும்

  • @VigneshVickky123
    @VigneshVickky123 5 ปีที่แล้ว

    அண்ணா தனுசு லக்ன்ம் 4ம் பாவத்தில் கிரகம் ஏதும் இல்லை ஆனால் அதிபதி குரு 10ல் இருக்கிறார் அப்படி இருந்தால் ? நல்ல கிரகம் தீய கிரகம் பார்வை! என்பதை எப்படி பார்ப்பது ?மேலும் நீங்கள் திரிகோணம் என்பதை ஒரு காணொளியில் காண்பித்தீர்களோ அது போல் ஒரு காணொளி இடுங்கள் நன்றி!

    • @AstroAnswers
      @AstroAnswers  5 ปีที่แล้ว

      வணக்கம் வாழ்வு வளம் பெற வாழ்த்துக்கள் பத்தில் குரு இருந்தால் உங்களுக்கு பிடித்த வேலை வரும்வரை சரியான வேலை அமையாது உங்கள் வருகைக்கு நன்றி

  • @Rajesh-qu8sf
    @Rajesh-qu8sf 4 ปีที่แล้ว

    4ல் புதன் இருந்தால் .....

  • @ilamuhilvinoth7775
    @ilamuhilvinoth7775 6 ปีที่แล้ว

    சூப்பர் சார்...
    ரிஷப லக்கினத்திற்கு அஷ்டமாதிபதியாக வரும் குரு 4ல் (சிம்மம்) தனித்து சுக்கிரனின் சாரம் (பூரம் 3) வாங்கி இருக்கிறார்...
    குரு 8 ல் உள்ள ராகுவை வை மட்டும் பார்க்கிறார்... 10, 12 ம் வீட்டில் எந்த கிரகங்களும் இல்லை...
    குருவை வேறு எந்த கிரகங்களும் பார்க்கவில்லை...
    இதன் பலன் எப்படி இருக்கும் சார்

    • @AstroAnswers
      @AstroAnswers  6 ปีที่แล้ว +1

      வணக்கம் குரு ராகுவை பார்ப்பது நன்மை தரும், அஷ்டமாதிபதி தசை பிரச்சனை தரும் குரு வை வழிபடவும் நன்றி

    • @ilamuhilvinoth7775
      @ilamuhilvinoth7775 6 ปีที่แล้ว

      @@AstroAnswers thank u sir... குரு லக்னாதிபதி யின் சாரம் வாங்கி இருந்தால் நன்மை செய்யாதா சார்

    • @AstroAnswers
      @AstroAnswers  6 ปีที่แล้ว +1

      வணக்கம் குரு நன்மை செய்வார், குருதசா வரும் போது நற்பலன் குறையும் நன்றி

  • @sureshsg6133
    @sureshsg6133 5 ปีที่แล้ว

    தனுசு லக்னம் 4ல் உச்ச சுக்ரன் , 10ல் இருக்கும் வக்ர குரு, 7ம் பார்வையாக 4 ம் பாவத்தை பார்க்கிறார் என்ன பலன் சார்.....
    உங்க வீடியோ பாத்து பாத்து நானே என் இராசி கட்டம், அம்சம் கட்டம், சொந்த வீடு , பகை வீடு, நட்ச்சத்திர அம்சம், கேந்திர ஸ்தானம் , திரிகோணம், திக்பலம், இராசி அதிபதி , நட்ச்சத்திர அதிபதி, கிரங்களின் பார்வைகள் போன்றவைகளை உங்களை என் ஜோதிட குருவாக வைத்து கற்றுக்கொண்டேன் ,,,
    எனக்கு ஜோதிட கலை கத்துக்க ஆர்வமாக இருக்கு, எந்த ஆத்தரோட புத்தகம் படிச்சா கத்துகலாம், புத்தகத்தின் பெயர் சொல்லுங்க சார்.....

  • @shakthik9520
    @shakthik9520 4 ปีที่แล้ว

    Mani sir ennaku 4th la chevvai and 6th la sukran ana rendayume guru parkirar ...ithu enna artham

  • @ItsmeLordofking
    @ItsmeLordofking 5 ปีที่แล้ว

    Viruchaga laknam 4 am veetil Sani aatchi petru 12 am veetil ulla guru 5 am parvai aga parthal enna palan

    • @AstroAnswers
      @AstroAnswers  5 ปีที่แล้ว

      வணக்கம் வாழ்வு வளம் பெற வாழ்த்துக்கள்!!!
      வேலையே செய்யாமல் பணம் வரவேண்டும் என்ற எண்ணம் இருக்கும் நன்றி

    • @ItsmeLordofking
      @ItsmeLordofking 5 ปีที่แล้ว

      Ennam lam irukku but apdi kidaikuma

  • @thiyagarajanp.t6001
    @thiyagarajanp.t6001 6 ปีที่แล้ว

    Hi sir viruchuka lagnam 4th house no planet 4 aam veetu athipathi sani thulam I'll utcham petrullar intha amaibu epadi irukum sir

    • @AstroAnswers
      @AstroAnswers  6 ปีที่แล้ว

      வணக்கம் வாழ்வு வளம் பெற வாழ்த்துக்கள்!!!
      மிகவும் சிறப்பு, சனி உச்சம், அவர் நன்மை செய்வார், நன்றி

  • @Gouthamsoundar
    @Gouthamsoundar 5 ปีที่แล้ว

    Sir ,
    Mithu lagnam 2 am athipathiyum 4 am athipathiyum parivarthanai epti irukum. Palan

  • @Arun_king515
    @Arun_king515 6 ปีที่แล้ว

    Sir 4th house is meenam ragu irugu . Meenam thithi soonyam adaithirugu . Revathi star and suriyan, buthan, kethu paarvaiyil irugu. Pls enna palan sir

    • @AstroAnswers
      @AstroAnswers  6 ปีที่แล้ว +1

      வணக்கம் ராகு மீனதிற்கு நலல் இடம் வெளிநாடு தொடர்பு இருக்கும் நன்றி
      ஐந்தாம் பாவம், புத்திர ஸ்தானம், பூர்வ புண்ணிய ஸ்தானம் |
      th-cam.com/video/8X7AvO7ADdM/w-d-xo.html

  • @sangeetha4506
    @sangeetha4506 4 ปีที่แล้ว

    Enaku 4th place la sevai+ sukran iruku sir Konjam answer pannunga sir ...

  • @karthikeyaannv2408
    @karthikeyaannv2408 6 ปีที่แล้ว

    For my mother mithunam lagnam, 4th place suriyan, chevvai, ragu combination and chevvai vargothamam. Kindly tell me the palan.

    • @AstroAnswers
      @AstroAnswers  6 ปีที่แล้ว

      வணக்கம் செவ்வாய் வர்கோதிரம் பெறுவது இரட்டிப்பு பலம் பெரும், சுகம் பாதிக்கும் நன்றி

    • @krishnapriyaranganathan7097
      @krishnapriyaranganathan7097 6 ปีที่แล้ว

      Sir say about parivarthanai yoga of sevvai,sukran in 4th and 5th place lagna is kadagam

    • @AstroAnswers
      @AstroAnswers  6 ปีที่แล้ว

      ya please wait Ms.Priya Rangu

  • @roossveltprabhukav9832
    @roossveltprabhukav9832 6 ปีที่แล้ว

    One beep sound vittu vittu backgroundla varuthu please avoid that.It is coming in all your videos.

    • @AstroAnswers
      @AstroAnswers  6 ปีที่แล้ว +1

      I don't know what is that, I will try to fix it Thank you

  • @prawinprawin7677
    @prawinprawin7677 6 ปีที่แล้ว

    In my birth chart kataka lagnam dhanusu rasi no gragam in 4th place and guru+sukran+kethu in 8th place and chandran in 6th place.please tell me the palan?

    • @AstroAnswers
      @AstroAnswers  6 ปีที่แล้ว

      வணக்கம் அஷ்டலக்ஷ்மி யோகம் உண்டு, சந்திரனால் பயம் இருக்கும் சசந்திரனுக்கு உரிய மந்திரம் தினமும் சொல்லி வரவு நன்றி
      ஐந்தாம் பாவம், புத்திர ஸ்தானம், பூர்வ புண்ணிய ஸ்தானம் |
      th-cam.com/video/8X7AvO7ADdM/w-d-xo.html

  • @kamalidurairaj8253
    @kamalidurairaj8253 6 ปีที่แล้ว

    Bro.. Naan thula rasi visagam nakshtram dhanusu lagnam... 4th housela vakkra Guru irukkar.. nalladha kedudhala..

    • @AstroAnswers
      @AstroAnswers  6 ปีที่แล้ว

      வணக்கம் வாழ்வு வளம் பெற வாழ்த்துக்கள்!!!
      வக்கிர குரு அனுகூலம் இல்லை. நன்றி

  • @malarvizhirajeshra4830
    @malarvizhirajeshra4830 5 ปีที่แล้ว

    வணக்கம். மீனராசி, கடகலக்னம், பெண். 4ல் சுக்கிரன். சுக்கிர திசை பற்றிக் கூறலாமா?

    • @AstroAnswers
      @AstroAnswers  5 ปีที่แล้ว

      வணக்கம் வாழ்வு வளம் பெற வாழ்த்துக்கள்!!!
      சுக்ர தசை பற்றிய காணொளி th-cam.com/video/j-S_BfHus3U/w-d-xo.html
      நன்றி

  • @sha-oe1qd
    @sha-oe1qd 6 ปีที่แล้ว

    Sir 4th veedu la raghu irukaru... But entha graghatoda parvai iruku nu epdi pakurathu Sir?

  • @lindyadoyel6340
    @lindyadoyel6340 5 ปีที่แล้ว

    Hi Sir
    I am Meena Lagnam and I have chevvai (pagai) and kethu (natpu) in mithunam (4th house) what does this mean ?

    • @AstroAnswers
      @AstroAnswers  5 ปีที่แล้ว

      வணக்கம் வாழ்வு வளம் பெற வாழ்த்துக்கள்!!!
      கேது செவ்வாய் சேர்க்கை கோபம் அதிகம் இருக்கும் நன்றி

  • @Vidayam
    @Vidayam 6 ปีที่แล้ว

    4 planets in 10th house seeing 4th house sir. Tell about this sir. That planets are venus. Sun. Mercury and jupitar in thulaam

    • @AstroAnswers
      @AstroAnswers  6 ปีที่แล้ว

      வணக்கம் எந்த கோள் பார்த்தால் என்ன குரு பார்த்தால் எல்லாம் நன்மையும் வரும் நன்றி