சிந்துவெளி நாகரிகம் தமிழர் நாகரிகமா ? மகாபாரத காலம் உண்மையா? R. Balakrishnan IAS

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 28 ส.ค. 2024
  • #keeladi #keeladihistory #ancienthistory #indusvalleycivilisation #indusvalley #balakrishnanias #indusvalleycivilization #indusvalleycivilisation #history #therku #tamilarchaeology
    கோவை பேரூர் தமிழ் கல்லூரி மற்றும் வரலாற்று பாதுகாப்பு இயக்கம் இணைந்து நடத்திய " சிந்து முதல் பொருநை வரை" கருத்தரங்கு நடைபெற்றது (09.02.2024) .
    அதில் R. Balakrishnan IAS அவர்களின் உரை
    👉 SUBSCRIBE செய்யவும் / therku
    மற்ற வீடியோக்களையும் பாருங்கள்! ️‍🔥
    கீழடியும் சிந்துவெளியும் -தொல்லியல் ஆய்வாளர் திரு அமர்நாத் ராமகிருஷ்ணன்
    • கீழடியும் சிந்துவெளியு...
    நடுகல் வரலாறு - வரலாற்றறிஞர் பூங்குன்றன்
    • நடுகல் வரலாறு - வரலாற...
    ஏன் நாவல்களை வாசிக்க வேண்டும் -எஸ்.ராமகிருஷ்ணன் • S Ramakrishnan speech ...
    சாலமன் பாப்பையா சிறப்பு பட்டிமன்றம்
    • Sirappu Pattimandram ...
    ராஜராஜ சோழன் ஆட்சி ஒரு பொற்காலம் | ஜெயமோகன் • சோழர் காலம் பொற்காலமா ...
    கல்வெட்டியல் அறிஞர் செ.இராசு அவர்களின் வரலாற்று கண்டுபிடிப்புகள் - தொல்லியல் அறிஞர் பூங்குன்றன் உரை
    • கல்வெட்டியல் அறிஞர் செ...
    Kodungallur Kannagi | Trailer
    • Kodungallur Kannagi | ...
    சூரரைப்போற்று ஏர்டெக்கான் கம்பெனியின் எழுச்சியும் வீழ்ச்சியும் • SOORARAI POTTRU | TRUE...

ความคิดเห็น • 116

  • @balamurugesan486
    @balamurugesan486 7 วันที่ผ่านมา +7

    என்ன அருமையான செய்திகள். தொடரட்டும் உங்கள் பணி ஐயா

  • @thariktha4183
    @thariktha4183 23 วันที่ผ่านมา +18

    தமிழன் எப்பொழுதும்‌‌‌ நன்றி மறவாதவன்!தன் இனத்திற்கு நன்மை செய்த-கல்லணை தந்த கரிகாலன் மட்டுமல்ல;முல்லைப்பெரியார் தந்த பென் குயிக்கையும் மறக்க மாட்டோம்! தமிழன் பண்பாட்டை வெளிக்கொணர்ந்த ஜான் மார்ஷலையும் போற்றிக் கொண்டாடுவோம்!!!

  • @esairoot7445
    @esairoot7445 วันที่ผ่านมา +1

    ஐயா, தங்கள் ஆராய்ச்சி அனுபவத்தோடு இணைந்து மிக அருமையாக மறுக்க முடியாத தமிழர் வரலாற்றை நிலைநாட்டுவது உலக ஒற்றுமை ஏற்பட்டு மனித இனம் தமிழர் வழி சீர் பெறும் என அறியமுடிகிறது. நன்றி!

  • @srinivasanranganathan5465
    @srinivasanranganathan5465 วันที่ผ่านมา +1

    நீங்கள். எங்களின்மிகச்சிறந்த பொக்கிஷம் 🙏

  • @sathi6395
    @sathi6395 5 หลายเดือนก่อน +5

    Brilliant. It would be imperative for TN to could get a legal declaration that Indus Valley was a Tamil civilisation in an international court of Justice

  • @balakumarraju9362
    @balakumarraju9362 3 วันที่ผ่านมา +1

    அருமையான கருத்துக்கள். தலை தாழ்த்தி வணங்குகிறேன், ஐயா!😊

  • @prakashdurai4649
    @prakashdurai4649 4 วันที่ผ่านมา

    மிகவும் பயனுள்ள இணைப்புகள், ஐயா அவர்கள் ஆக சிறந்த ஆராய்ச்சியாளர்,❤our government has to let him do whatever he wants explore

  • @gowthamanantony8982
    @gowthamanantony8982 6 หลายเดือนก่อน +13

    திருவாளர்:,ஐயா இனமானமிகு ரா.பால கிருட்டிணன் அ.மு.ப .,அவர்களும், அவர்தம் நல்லெண்ணங்களும் , முயற்ச்சிகளும் போற்றுதளுக்குரியது. வாழ்க வளமுடன்! ,"

  • @kodangikomali4905
    @kodangikomali4905 2 วันที่ผ่านมา +1

    இந்திய துணைக்கண்ட வரலாறு!

  • @user-cc2xe6kl8m
    @user-cc2xe6kl8m 26 วันที่ผ่านมา +21

    ஆய் _ பெண்மணி தான் கொரியா நாட்டு தாய் ராணி ஆவார் _ தமிழ் மொழியில் வரும் சொற்கள் கொரியா மொழியில் அதிகமாக உள்ளது👍

  • @muthukumarasamyulaganathan6321
    @muthukumarasamyulaganathan6321 2 หลายเดือนก่อน +2

    மிக அருமையான பதிவு.

  • @shajahanshaji2741
    @shajahanshaji2741 6 วันที่ผ่านมา

    பல வருடம் பல ஆய்வுகள் அதை தீர்க்கதுடன் ஆராய்ந்து எளிய மக்களும் தெரிந்து கொள்ள அய்யாவை போன்ற ஆராய்ச்சியாளர்களை அரசு ஊக்கப்படுத்தி தமிழினத்தின் சிறப்புகளை செய்ய வேண்டும்.

  • @naghulboy
    @naghulboy 3 วันที่ผ่านมา +1

    பாலகிருஷ்ணன் ஐயா அவர்களின் தமிழ் பணி அலப்பறியது.. 🙏🙏🙏

  • @ASiva28
    @ASiva28 5 วันที่ผ่านมา

    Great lecture which brings the old traditions as student of Sangam Literature i enjoyed Now history should be rewritenn

    • @MrAramian
      @MrAramian 2 วันที่ผ่านมา

      But communists and congressmen are against new history to be written.

  • @velanbazin3451
    @velanbazin3451 2 หลายเดือนก่อน +6

    Arumai arumai ayyyaa❤❤🎉🎉🎉

  • @anbuarasu6754
    @anbuarasu6754 วันที่ผ่านมา +2

    தெற்கிலிருந்து வடக்கு சென்றுயிருக்கலாம்
    தமிழர்

  • @msenthilkumaran6069
    @msenthilkumaran6069 3 วันที่ผ่านมา

    Amazing research and clear explanation

  • @eimkchannel4577
    @eimkchannel4577 3 หลายเดือนก่อน +8

    வரலாற்றுப் பெட்டகமே ...
    வணக்கம். வாழ்க வாழ்க!
    நுண்ணறிவு நூலகமே
    நூற்றாண்டில் ஒளிர்க.!
    தமிழ் மூதறிஞரே..
    தங்க தமிழர் நாகரீகம்
    தரணி புகழ் ஆல் நிழலே..
    சங்கத்து காவியமாக என்றும்
    தங்கள் உரை நிலைத்து வாழும்
    எங்கள் திராவிட களஞ்சிய மே!

  • @quadrogue
    @quadrogue 3 หลายเดือนก่อน +4

    It is sad that the central govt. is doubling down on all efforts to rename Harappan Civilisation to Sarasvati civilisation.

  • @balasubramaniansethuraman8686
    @balasubramaniansethuraman8686 8 วันที่ผ่านมา +1

    இவர் கூறும் கீழடி என்பது கொந்தகை என்று குறிப்பிட வேண்டும் என்று ஒரு ஆராய்ச்சியாளர் கூறியுள்ளார். மகாபாரத காலம் பற்றி Dr. M.L.Raja என்று ஒருவர் பெரிய ஆய்வு பேருரை நிகழ்த்தியுள்ளார்.

    • @rajendrans8529
      @rajendrans8529 7 วันที่ผ่านมา +5

      மகாபாரதம் ராமாயணம் கட்டுக்கதை

    • @TSR64
      @TSR64 4 วันที่ผ่านมา

      ​@@rajendrans8529உண்மை இராமாயணம் மகாபாரதம் அறிய தமிழ் சிந்தனையாளர் பேரவை பார்க்கவும்
      .

  • @mtguru1822
    @mtguru1822 6 วันที่ผ่านมา

    அருமை அய்யா

  • @Joseph-yu4lx
    @Joseph-yu4lx 3 หลายเดือนก่อน +1

    The descendants of Indus civilisation are living in their homeland Tamilnadu. They actually went to Sindhus region and made their settlements to trade conveniently with the western countries. When convenient trading either dwindled or disturbed, quite naturally they were home bound.

  • @thiyagarajan-qq6zx
    @thiyagarajan-qq6zx 5 วันที่ผ่านมา +8

    கதைகளை வரலாராக திரித்து மக்களை முட்டால்களாக ஆக்கியதில் முதல் பங்கு பார்ப்பனியமே.

  • @anbalagapandians1200
    @anbalagapandians1200 26 วันที่ผ่านมา +1

    அருமையான பேச்சு.வாழ்த்துக்கள்.பாராட்டுக்கள்ஐயா

  • @subramaniana7761
    @subramaniana7761 4 หลายเดือนก่อน +2

    Good

  • @muthucumarusivaji9822
    @muthucumarusivaji9822 18 ชั่วโมงที่ผ่านมา +2

    தமிழர் நாகரீகம் என்று சொல்லுங்கள்

  • @Joseph-yu4lx
    @Joseph-yu4lx 4 หลายเดือนก่อน +2

    The Indus people culture and traditions are still alive in Tamilnadu. Of course first know Indus Valley people had their trading stations in Sindhus regions as facilitated to trade with the then developed western countries like Sumeria.
    Once the trade twindled due to various reasons they decided to to migrate towards favourable places. Quite naturally they were home bound Tamilnadu.

    • @Joseph-yu4lx
      @Joseph-yu4lx 4 หลายเดือนก่อน +1

      One of the reasons maybe the intrusion of uncultured thugs like people from north Siberian grass land and their arrogating behaviour.

  • @thanuvasthanarumugam1367
    @thanuvasthanarumugam1367 5 วันที่ผ่านมา

  • @user-cc2xe6kl8m
    @user-cc2xe6kl8m 26 วันที่ผ่านมา +9

    மண் வேளாண்மை _ குயவு, குயவன்
    இரும்பு வேளாண்மை _ கருமான்,
    செம்பு, பொன், வெள்ளி, வெண்கலம் சிலை வேளாண்மை _ பொற்கொல்லர்
    மரம், மரவேலை சிலை வேளாண்மை _ தச்சர்
    கருங்கல், சிற்பம் சிலை வேளாண்மை _ கல்தச்சர்
    ஐந்தொழில் வித்தகர்கள்👍

  • @user-bv4cs1jw1y
    @user-bv4cs1jw1y 7 วันที่ผ่านมา

    ❤❤❤❤🙏🙏🙏 மிக சிறப்பான மிகவும் முக்கியமான விடயம் ஐயா

  • @rajkumarnatarajan4700
    @rajkumarnatarajan4700 หลายเดือนก่อน +9

    தமிழ் நாகரீகம் அல்லவா ஏன் திராவிட நாகரீகம் என்று கூறாதீர்கள்

    • @user-cc2xe6kl8m
      @user-cc2xe6kl8m 26 วันที่ผ่านมา +4

      திராவிட முட்டுக் கொடுப்பவர் _ பட்டும் படாமல் பேசுபவர் ஐயா ❗

    • @VelKI557
      @VelKI557 7 วันที่ผ่านมา

      @@user-cc2xe6kl8mபடித்த அறிவாளி அதான் சீமானுக்கு முட்டு குடுப்பதில்லை.

  • @TrendingVlogsThamil
    @TrendingVlogsThamil 6 วันที่ผ่านมา

    ❤❤❤❤❤❤

  • @DP-gz4ku
    @DP-gz4ku หลายเดือนก่อน +9

    பார்ப்பனர்களின் சதி எங்கெல்லாம் நடந்திருக்கிறது?

    • @mask2705
      @mask2705 หลายเดือนก่อน +7

      இன்றும் நடக்கிறது.

    • @AnandDevo444
      @AnandDevo444 8 วันที่ผ่านมา +1

      Manithana muttal aakara kalaachaaram enga iruko, anga ellaam

  • @RaviRavi-rw4yr
    @RaviRavi-rw4yr วันที่ผ่านมา

    🎉Aiya TAMZHAKATHIL AATHIYIL MANITHAN THONRINAAN ENBATHIL omaku ENAA PIRACHANAI

  • @kuganesanvelu2883
    @kuganesanvelu2883 25 วันที่ผ่านมา +6

    ❤❤❤❤ சங்க இலக்கியங்கள் தமிழ் மொழியா அல்லது திராவிட மொழியா

    • @thariktha4183
      @thariktha4183 23 วันที่ผ่านมา

      திராவிடம் ஒரு இனம்..அதில் பெரும்பான்மையோர் பேசியது தமிழ் மொழி.நாளடைவில் தமிழ் மாநிலத்தை பல்வேறு சாதிகள்/கோத்திரங்கள் ஆட்சி செய்ததால்-அவர்‌‌‌களை வேறுபடுத்திக் காட்ட,தமிழில் இருந்து சிறிது மாறுபட்டு- கன்னடம்,தெலுங்கு,துலு,மலையாளம் போன்ற மொழிகள் உருவாகின.திராவிடம் என்பது நாம் வைத்துக்கொண்ட பெயரல்ல;வடக்கிந்திய அரசர்கள்,தென்னிந்திய அரசுகளை குறிப்பிட பயன்படுத்திய சொல்லாகும்

    • @AnandDevo444
      @AnandDevo444 8 วันที่ผ่านมา +3

      Dravidam was recently created name. Dravidam ku nu language illa, culture illa. Tamil is the true eternal language.

    • @theman6096
      @theman6096 8 วันที่ผ่านมา

      😂😂😂😂 நல்ல கேள்வி??????

    • @user-yo1sp3hh4g
      @user-yo1sp3hh4g 7 วันที่ผ่านมา +1

      தமிழ்மொழியிலிருந்துதான்தெலுங்குஉள்ளிட்டதென்பகுதிமொழிகளைபார்ப்பனர்கள்உருவாக்கினார்கள்என்பதும்வரலாறுஅப்படியென்றால்தமிழைத்தான்
      பெரும்பாலானவர்கள்பேசிவந்துள்ளனர்.தமிழர்களைதிராவிடர்கள்என்று
      எழுதியுள்ளனர்.இந்துஎன்பதும்வெள்ளையர்கள்ஏற்படுத்தியதுதான்.

    • @vijayaraja346
      @vijayaraja346 7 วันที่ผ่านมา +2

      Tamil word ah dravida word irrunthu vanthathu...infact thirukural la Tamil word ella..kalikanthu parani la tamizhar oda name "aruvar" . Photos Dravid language eppa use la ella.. among southern language Tamil mattum than 80% old Dravidian language words oda irruku...rest of language became mix. Dravidian is not a language its a civilization of south india. *Sangam age is from BC 300 to AD 300. Indus civilization end is start of Sangam age so the language used in indus is a photo Dravidian bcz its grammatically structure not like Sanskrit its similar like Tamil ."Tamil is a living fossil of Dravidian language"*

  • @rajeshv2157
    @rajeshv2157 4 วันที่ผ่านมา +4

    இவ்வளவு பெருமையா பேசிட்டு இருக்கீங்க. கடைசில இதே தமிழினமே சாராயத்துல விழுந்து கிடக்குதே ஐயா

    • @kiranvysya
      @kiranvysya วันที่ผ่านมา

      Elect DMK again then problem solved no makkal no aatchi 😂

  • @SarangapaniVillallen-qo2cm
    @SarangapaniVillallen-qo2cm วันที่ผ่านมา +1

    கீழடி சிந்துவெளி நாகரிக காலகட்டத்தில் ஏதையா திராவிடம்?

  • @arivazhagann913
    @arivazhagann913 5 วันที่ผ่านมา +1

    தொல்காப்பியத்தில் இடைச்செருகல் எவ்வளவு என்பதைத்தெளிந்து பின்னர் சங்கம் தமிழா இல்லையா என்று குழப்பவும்

  • @Gowrisankar__gs
    @Gowrisankar__gs 6 วันที่ผ่านมา

    🎉

  • @Sasi-World
    @Sasi-World 7 วันที่ผ่านมา

    👍🏽

  • @ganesank8803
    @ganesank8803 5 หลายเดือนก่อน +1

    Will all the Tamilians declare themselves as Tamil or dravidam as religion instead of Hinduism?

    • @Joseph-yu4lx
      @Joseph-yu4lx 3 หลายเดือนก่อน +1

      Ancient Tamils belong to Saivam
      Vainavam also Buddham and Samanam.
      Pl note ancient Tamil literature and Kappiyangal

    • @lakshmieben
      @lakshmieben 2 หลายเดือนก่อน +1

      It's not dravidam or Hinduism. It's aaseevagam which is the first "சமயம்" of Tamils.

    • @pragashvaithiyanathan395
      @pragashvaithiyanathan395 4 วันที่ผ่านมา

      Only after Jainism and Buddhism, Asevagam came. It is not first. Next Asevagam wasn't accepted by all Tamilians. It was patronised only by business community. When Asevagam died the symbols and some practices of it was adopted by Saivam, Vaishnavam.. Etc.

  • @user-yj5wl9co7b
    @user-yj5wl9co7b 23 ชั่วโมงที่ผ่านมา

    டேய் மகாபாரம் நடந்தது 💯💯💯 உண்மை. அது ஆரிய வடிவில் எழுதப்பட்டு விட்டது அவ்வளவுதான் முட்டாள்😂🔥

  • @muthumraikan534
    @muthumraikan534 23 วันที่ผ่านมา +1

    திராவிடம் என்பது இடம் சார்ந்த தா இனம் சேர்ந்த்தா மொழி சார்ந்த்தா என்பதற்கான விடையை மறுபக்கம் என்ற எனது நூலில் கூறியிருக்கிறேன்.அது ஒரு தமிழ் சொல்லிலிருந்து பிறந்த சொல்.

    • @natureecofoodfarmcure5190
      @natureecofoodfarmcure5190 6 วันที่ผ่านมา

      True from Canada Godwell deep learning tamil literature tamil culture amazing

    • @arivazhagann913
      @arivazhagann913 5 วันที่ผ่านมา +1

      அதைத்தமிழென்றே சொல்ல ஏன் அச்சம்

  • @PASUMAI
    @PASUMAI 6 หลายเดือนก่อน +8

    சக்கரம் தமிழ்ச் சொல்லே !
    கதிர் சேர்ந்த ஞாயிறு சக்கரம் ஒக்கும் - நான்மணிக் கடிகை .
    ஆழி
    உருளை
    சகடை
    பிற பெயர்களும் உண்டு .
    சகடு / சக்கு = வட்டம்
    அரம் = கூர் கருவி
    சகடு / சக்கு அரமே = சக்கரம்
    முல்லை நிலஆதி குடி ஆயுதம் = சக்கரம் .
    ஒழுங்கரம்
    குண்டரம்
    பாட்டரம்
    பிரப்பரம்
    வாளரம்
    விலங்கரம்
    சப்பட்டை அரம்
    சகடு அரம்
    சக்கு அரம் - சக்கரம் .
    முல்லை நில அடர் காடுகளில் வேல் எறிந்தால் காட்டின் அடர் இருளில் தெரியாது . அதனால் தான் மீள வரும் சக்கரம் பயன்படுத்திய முல்லை நில மக்கள் boomerang போல ஆதிகுடி வளையெறி = சக்கரம் .

    • @user-cc2xe6kl8m
      @user-cc2xe6kl8m 26 วันที่ผ่านมา +2

      சக்கரம் தந்த சக்ரவர்த்தி மாயன் பேரனும், ராவணன் மகன் இந்திரன் என்கிற இந்திரஜித் ஆவார்.

    • @gopalakrishnannadasan1930
      @gopalakrishnannadasan1930 6 วันที่ผ่านมา +1

      ஆதிகுடின்னா பரய்யரா?

    • @arivazhagann913
      @arivazhagann913 4 วันที่ผ่านมา +1

      சக்கரம் சகடை தயாரித்ததே தமிழன்தான்.... தொல்காப்பியத்தில் வடவர்கள் வைத்த இடைச்செருகலை வைத்துக்கொண்டு சங்கம் தமிழ்ச்சொல் அல்ல என்று குழப்புகிறார்... ஆரியத்தை எதிர்க்கும் இவர் அவர்கள் செருகியது பற்றி அறியவேண்டும்... சங்கு தமிழ்தான் இதுவடசொல் என்றால் நீங்கள் படிக்கவேண்டியது அதிகம்...
      இவர் குழப்பவாதி

    • @arivazhagann913
      @arivazhagann913 4 วันที่ผ่านมา

      அருமை🎉

  • @user-ec5cr1tm6j
    @user-ec5cr1tm6j 6 วันที่ผ่านมา +1

    சிந்து சமவெளி நாகரிகம்,உண்மை எனில்,,,,,2024 வருடத்திற்கு முன் வாழ்ந்த ஏசு பிரான்,,கிபி 1570 பிறந்து வாழ்ந்த முகமது நபி,,
    4100 வருடத்திற்கு முன் நடந்த மகாபாரத வரலாறும்,,
    7000 வருடத்திற்கு முன் பிறந்து வாழ்ந்த ராமபிரானின் ராமாயணம் நடந்தது உண்மைதான்,,
    நன்றி
    🇮🇳🙏🇮🇳

    • @Bhuvanfire
      @Bhuvanfire 3 วันที่ผ่านมา +1

      இராமாயணம் நடந்து உண்மை என்றால் அனுமான் யார் மனித குரங்கு தானே
      இலங்கையில் இருந்தவர் அரக்கன் தானே உனது வரலாற்று சிறப்பு மிக்க இராமாயணம் கூறும் படி

  • @gopalakrishnanchandran2364
    @gopalakrishnanchandran2364 3 วันที่ผ่านมา +1

    After aryan invasion nonsense fallen flat now another ballon is being floated 😂 first and foremost a historian should quote exact evidence to lay his argument. Here I hear only generic pointer to sangam literature and then just rhetorics.

    • @Bhuvanfire
      @Bhuvanfire 3 วันที่ผ่านมา

      Now aryan migration is proved beyond a doubt
      Stop listening to Saffron historians

  • @balava1933
    @balava1933 7 วันที่ผ่านมา +1

    வரலாறு பேசறீங்க எதிர்காலத்தை கணித்து கூறமுடியுமா அரசு
    கொடுத்த காசு
    வரலாறு பேசும்.

  • @svb-99
    @svb-99 8 วันที่ผ่านมา +1

    Yov fraud...

    • @Bhuvanfire
      @Bhuvanfire 3 วันที่ผ่านมา

      Nee than da fraud BJP Sanghi

  • @aravindafc3836
    @aravindafc3836 12 วันที่ผ่านมา +2

    ❤ திராவிட வார்த்தை சமிஸ்கிருதம் வார்த்தை அர்த்தம் தென் இந்தியா! அதிக அளவில் பயன்படுத்தியவர் கள் தமிழ் பிராமணர்! ஆரிய வார்தை தமிழ் தமிழ் தமிழ் தமிழ் தமிழ் முழுவதும் ஆரிய வார்தை அர்த்தம் மேலான உயர்ந்த அனைத்தும் ஆரிய தமிழ் ல் கடவுள் ஆரிய பாரிக்கும் ஆரிய னே தமிழ் சிவபுராணம்? தமிழ் ல் மனம் ஆரிய! ஆரிய ன் நல்லான்! தமிழ் ல் மேலானவர் ஆரிய! ஆரிய ன் செப்பும்! தமிழ் திருமந்திரம்! ஆரிய மும் தமிழ் ழும் சிவன் மொழி தமிழ் திருமந்திரம்! ! அகத்தியர் பெயர் தமிழ் நூல்கள் அனைத்தும் கூறுகிறது! அகத்தியர் பெயர் வேதத்தில் வருகிறது! அகத்தியர் கு முன்பே உள்ள ஒரு தமிழ் ழர்! அறியப்படாத ஒன்று! ! தமிழ் ஆதாரம் அழிக்கமுடியாதது அபாரம் தமிழ் தமிழ் தமிழ்! வேதத்தை விட்ட அறம்இல்ல தமிழ் திருமந்திரம்! ! ! உலகின் முதல் மொழி தமிழ் தான் முதல் சப்தம் வேதம் தான்! இதற்கு ஆதாரம் தமிழ் தமிழ் தமிழ் தமிழ் தான்! உதாரணமாக சில! பண்டைய வேதம்! பழ மறை! ஆதி வேதம்? ! நான் மறை! முனிவேதி! வான் மறை! ! முப்புரி நூல்! ! ! இது தான் தமிழ் ஆதாரம் அழிக்கமுடியாதது அபாரம் தமிழ்! உலகின் முதல் மொழி தமிழ்! முதல் சப்தம் வேதம் என்று தமிழ்! தமிழ் ஆதாரம் அழிக்கமுடியாதது! பிரிட்டிஷ் துரோகம் கல்வியறிவு தான் பிரிவினை! ! தமிழ் பஞ்சாங்கம் ஆண்டு! 5234! ! கலியுகம் எப்போது தோன்றியது! இன்று நிருபனம்! 436! கல்வெட்டு மூலம்! இது உலமுழுவதம்! உள்ளகல்வெட்டு! ! கலியுகம்! கிருஷ்ணன் மறைந்த ஆண்டு! ஆகவே! மகாபாரதம்! நிருபனம்! ஜாதக ரீதியாக! 5300! ஆண்டு குமுன்! ! வானிலை ஆதாரம் அழிக்கமுடியாதது அபாரம்! ! ! ! ! கிருஷ்ணன் திருவடி சரணம் சரணம் சரணம்! இன்று காலம்! அறியபடுகிறது! ஆதாரம் வந்து விட்டது! கடல் அடியில் துவாரகை நகரை நோக்கி! பிரிட்டிஷ் துரோகம் கல்வியறிவு! இன்னும் சில காலம் தான்! ஆரிய மும் தமிழ் ழும் சிவன் மொழி தமிழ் திருமந்திரம் உபதேசம்! உண்மை! வேதம் மொழி அல்ல சப்தம்! சுருதி! ! ! அகத்தியர் கு முன்பே உள்ள ஒரு தமிழ் ழர்! இன்னும் அறியபடவில்லை! அகத்தியர் அருளிய தமிழ் தமிழ்! வேதம்! வேதம்! வாழ்க!

    • @AnandDevo444
      @AnandDevo444 8 วันที่ผ่านมา +2

      Kali Yugam oru poi.

    • @rajendrans8529
      @rajendrans8529 7 วันที่ผ่านมา +2

      வேதம் பித்தலாட்டம்

    • @user-qr8if9eu2c
      @user-qr8if9eu2c 6 วันที่ผ่านมา

      ​@@rajendrans8529அந்த பித்தலாட்டத்த ஒழிக்க வக்கில்லாத கூட்டங்கள் தான் இப்படி ஊளையிடுவார்கள்

  • @arajkumarvarman547
    @arajkumarvarman547 26 วันที่ผ่านมา +2

    Dr பட்டமும் டுப்பாகூரா

  • @ravichandran7234
    @ravichandran7234 4 ชั่วโมงที่ผ่านมา

    திராவிடர்அடிதளம் அல்ல தமிழர் அடித்தளம் என்றல்லவா எழுதி இருக்கவேண்டும்

  • @pandianiya6376
    @pandianiya6376 4 วันที่ผ่านมา

    வைகை கலை நாகரிகம் எப்படி சரஸ்வதி நாகரிகம் ஆகாதோ அதே போல் திராவிட நாகரிகம் ஆகாது

  • @pandianiya6376
    @pandianiya6376 4 วันที่ผ่านมา

    எனக்கு ஹிந்தி காரணம் வேற தான் தெலுங்கானா வேற தான் தமிழ்ல மட்டும் தான் ஒன்னு கன்னடமும் வேற ஆளு தான் உங்களுக்கு மட்டும் எப்படி எல்லாரும் ஒண்ணா தெரிகிறார்கள் என்று தெரியல

    • @vicckyviccky4128
      @vicckyviccky4128 3 วันที่ผ่านมา

      யாதும் ஊரே யாவரும் கேளிர் ❤❤

  • @sinndoss
    @sinndoss 2 หลายเดือนก่อน +1

    In the entire Tamil language, there are no letters for the guttural sounds like Ba, Ga, Ja, Da, DHa, and for sounds like Fa, ZAa !! If you speak pure Tamil without any words from foreign language, it is very flat (like யாழ்ப்பாணம் தமிழ் ). That is why Tamil people have difficulty pronouncing foreign words like Pankajam, Gatam, Baalaa, Gajalakshmi, Fast, Zebra, Pooja Raajaa etc

    • @varunsparx2402
      @varunsparx2402 หลายเดือนก่อน +3

      Olerathinga ji

    • @sinndoss
      @sinndoss หลายเดือนก่อน

      ​@@varunsparx2402 Pipe down !! Why do you say Booja for pooja, Gaali for kaali (empty), Badma for Padma etc ?? Is it because you cannot distinguish between Ka and Ga, Pa and Ba ??

    • @vijayaraja346
      @vijayaraja346 7 วันที่ผ่านมา +1

      ​​@@sinndossSame"Those" ppl can't pronounce nor understood the diff zha and la ; na -Ña and Nà .All those language you said had a hidden sound "Ah " else "sha" in each words and we didn't had any particular hidden sound in each words and we won't put gender for tables and chairs call its as grammar.Tholkappiyam and nannool clearly defined how the language should pronounce and how should it end ..! if any word end with sha..ha ..etc its called echcham mean improper word .Our difficulty show all those words either improper words under our grammar nor a foreign words usually foreign words sounds weirdo in all native languages.

    • @TSR64
      @TSR64 4 วันที่ผ่านมา +1

      அகம்..அக்கம்...அங்கம்..
      இதில் க..பல ஒலி வடிவத்தில் இருக்கும். இதனால் தனியாக எழுத்து தேவையில்லை.

    • @sinndoss
      @sinndoss 4 วันที่ผ่านมา

      @@TSR64 Are you serious ???

  • @TrendingVlogsThamil
    @TrendingVlogsThamil 6 วันที่ผ่านมา

  • @TrendingVlogsThamil
    @TrendingVlogsThamil 6 วันที่ผ่านมา

  • @TrendingVlogsThamil
    @TrendingVlogsThamil 6 วันที่ผ่านมา

  • @aravindafc3836
    @aravindafc3836 12 วันที่ผ่านมา

  • @aravindafc3836
    @aravindafc3836 12 วันที่ผ่านมา