Therku TV
Therku TV
  • 60
  • 489 967

วีดีโอ

Jayanthasri Balakrishnan Motivational Speech | Inspirational #JayanthaSri Yaadhumanaval #therkutv
มุมมอง 9Kหลายเดือนก่อน
#jayanthisribalakrishnanspeech #motivational #MotivationalSpeech #therkutv #therku A power-packed motivational speech by Dr.Jayanthasri Balakrishnan. Rotary Coimbatore Gaalaxy & Rotary club of Virudhunagar presents Yaadhumanaval - part 2 . Venue: Gov arts college. date: 25.09.2024
VAAZHAI making - SHOOTING SPOT #therkutv #vaazhaitrailerlaunch #vaazhaimovie #mariselvaraj
มุมมอง 25K2 หลายเดือนก่อน
VAAZHAI making - SHOOTING SPOT
இருளரும் பாம்பும் | Rare old video | Irula Tribes | பழங்குடி வாழ்க்கை முறை #irular #tribe
มุมมอง 2163 หลายเดือนก่อน
இருளரும் பாம்பும் | பழங்குடி வாழ்க்கை முறை | Rare old video ️‍🔥 மற்ற வீடியோக்களையும் பாருங்கள்! ️‍🔥 கீழடியும் சிந்துவெளியும் -தொல்லியல் ஆய்வாளர் திரு அமர்நாத் ராமகிருஷ்ணன் th-cam.com/video/-6w1u_iwoQI/w-d-xo.htmlsi=xltOWpJ_aDemHnIo சிந்துவெளி நாகரிகம் தமிழருடையதா? மஹாபாரத காலம் உண்மையா? விவரிக்கும் R. Balakrishnan IAS th-cam.com/video/SJxXr42N1lE/w-d-xo.html பவா செல்லதுரை | பெருங்கதையாடல் th-ca...
தோடர் பழங்குடி வாழ்க்கை - Rare old Video
มุมมอง 3K3 หลายเดือนก่อน
1982 Ooty Tribal Temple -The Culture And Lifestyle of Thodar Village மற்ற வீடியோக்களையும் பாருங்கள்! ️‍🔥 கீழடியும் சிந்துவெளியும் -தொல்லியல் ஆய்வாளர் திரு அமர்நாத் ராமகிருஷ்ணன் th-cam.com/video/-6w1u_iwoQI/w-d-xo.htmlsi=xltOWpJ_aDemHnIo சிந்துவெளி நாகரிகம் தமிழருடையதா? மஹாபாரத காலம் உண்மையா? விவரிக்கும் R. Balakrishnan IAS th-cam.com/video/SJxXr42N1lE/w-d-xo.html பவா செல்லதுரை | பெருங்கதையாடல் ...
எனக்கு மேடை வேண்டாம் | பவா செல்லதுரை | #BavaChelladurai #therkutv
มุมมอง 3343 หลายเดือนก่อน
எனக்கு மேடை வேண்டாம் | பவா செல்லதுரை | #BavaChelladurai #therkutv
தமிழுக்கும் அமுதென்று பேர் - ஜேம்ஸ் வசந்தன் இசையில் | பாரதிதாசன் #therkutv
มุมมอง 1303 หลายเดือนก่อน
தமிழுக்கும் அமுதென்று பேர் - ஜேம்ஸ் வசந்தன் இசையில் | பாரதிதாசன் #therkutv
பவா செல்லதுரை | பெருங்கதையாடல் | Bava Chelladurai #BavaChelladurai #therkutv #therku
มุมมอง 12K3 หลายเดือนก่อน
பவா செல்லதுரை | பெருங்கதையாடல் | Bava Chelladurai #BavaChelladurai #therkutv #therku
திருக்குறள் - இசை வடிவில் | ஜேம்ஸ்வசந்தன் | தமிழோசை| #therkutv #therku
มุมมอง 2914 หลายเดือนก่อน
திருக்குறள் - இசை வடிவில் | ஜேம்ஸ்வசந்தன் | தமிழோசை| #therkutv #therku
தொல்லியல் அகழாய்வு கண்காட்சி #therkutv #tamilarchaeology
มุมมอง 3384 หลายเดือนก่อน
தொல்லியல் அகழாய்வு கண்காட்சி #therkutv #tamilarchaeology
சிந்துவெளி நாகரிகம் தமிழர் நாகரிகமா ? மகாபாரத காலம் உண்மையா? R. Balakrishnan IAS #TherkuTV #therku
มุมมอง 85K9 หลายเดือนก่อน
சிந்துவெளி நாகரிகம் தமிழர் நாகரிகமா ? மகாபாரத காலம் உண்மையா? R. Balakrishnan IAS #TherkuTV #therku
சிந்துவெளியும் கீழடியும் -தொல்லியல் ஆய்வாளர் திரு அமர்நாத் ராமகிருஷ்ணன் #TherkuTV #tamilarchaeology
มุมมอง 50K9 หลายเดือนก่อน
சிந்துவெளியும் கீழடியும் -தொல்லியல் ஆய்வாளர் திரு அமர்நாத் ராமகிருஷ்ணன் #TherkuTV #tamilarchaeology
கல்வெட்டியல் அறிஞர் செ இராசு அவர்கள் படைப்புகள் | பாகம் 3
มุมมอง 217ปีที่แล้ว
கல்வெட்டியல் அறிஞர் செ இராசு அவர்கள் படைப்புகள் | பாகம் 3
கல்வெட்டியல் அறிஞர் செ.இராசு அவர்களின் வரலாற்று கண்டுபிடிப்புகள் - தொல்லியல் அறிஞர் பூங்குன்றன் உரை
มุมมอง 489ปีที่แล้ว
கல்வெட்டியல் அறிஞர் செ.இராசு அவர்களின் வரலாற்று கண்டுபிடிப்புகள் - தொல்லியல் அறிஞர் பூங்குன்றன் உரை
கல்வெட்டியல் அறிஞர் செ இராசு அவர்கள் படைப்புகள்
มุมมอง 75ปีที่แล้ว
கல்வெட்டியல் அறிஞர் செ இராசு அவர்கள் படைப்புகள்
RAJARAJA CHOLAN SHADOW ARMY |தொல்லியல் அறிஞர் பூங்குன்றன் #therku #TherkuTV
มุมมอง 782ปีที่แล้ว
RAJARAJA CHOLAN SHADOW ARMY |தொல்லியல் அறிஞர் பூங்குன்றன் #therku #TherkuTV
கொங்கு மண்ணின் வரலாறு | பத்திரிகையாளர் திரு.மீனாட்சிசுந்தரம்| திருநிழலும் மண்ணுயிரும் புத்தகவெளியீடு
มุมมอง 657ปีที่แล้ว
கொங்கு மண்ணின் வரலாறு | பத்திரிகையாளர் திரு.மீனாட்சிசுந்தரம்| திருநிழலும் மண்ணுயிரும் புத்தகவெளியீடு
ஜெயமோகன் |சாரு நிவேதிதா | விஷ்ணுபுரம் விருது | #jeyamohan #charunivedita #Vishnupuramaward @TherkuTV
มุมมอง 856ปีที่แล้ว
ஜெயமோகன் |சாரு நிவேதிதா | விஷ்ணுபுரம் விருது | #jeyamohan #charunivedita #Vishnupuramaward @TherkuTV
சாரு நிவேதிதா | விஷ்ணுபுரம் விருது 2022 | #jeyamohan #charunivedita #Vishnupuramaward @TherkuTV
มุมมอง 2.4Kปีที่แล้ว
சாரு நிவேதிதா | விஷ்ணுபுரம் விருது 2022 | #jeyamohan #charunivedita #Vishnupuramaward @TherkuTV
தமிழக நடுகல் கண்காட்சி கோவையில்
มุมมอง 1752 ปีที่แล้ว
தமிழக நடுகல் கண்காட்சி கோவையில்
நடுகல் வரலாறு - வரலாற்றறிஞர் பூங்குன்றன்
มุมมอง 5382 ปีที่แล้ว
நடுகல் வரலாறு - வரலாற்றறிஞர் பூங்குன்றன்
PAMBAN BRIDGE | பாம்பன் பாலம் | Train on the sea | Rameshwaram
มุมมอง 1802 ปีที่แล้ว
PAMBAN BRIDGE | பாம்பன் பாலம் | Train on the sea | Rameshwaram
Bharathi Baskar | ஜெயமோகன்-அருண்மொழி காதல் கதை | பாரதி பாஸ்கர் | #jeyamohan #bharathibaskar
มุมมอง 2.7K2 ปีที่แล้ว
Bharathi Baskar | ஜெயமோகன்-அருண்மொழி காதல் கதை | பாரதி பாஸ்கர் | #jeyamohan #bharathibaskar
Bava Chelladurai | ஜெயமோகன் மணிவிழாவில் ஜெயமோகன் கதைகள்| பவா.செல்லதுரை #BavaChelladurai #jeyamohan
มุมมอง 3.4K2 ปีที่แล้ว
Bava Chelladurai | ஜெயமோகன் மணிவிழாவில் ஜெயமோகன் கதைகள்| பவா.செல்லதுரை #BavaChelladurai #jeyamohan
ஜெயமோகன் 60 மணிவிழா | ஜெமோ நெகிழ்ச்சி உரை
มุมมอง 4.5K2 ปีที่แล้ว
ஜெயமோகன் 60 மணிவிழா | ஜெமோ நெகிழ்ச்சி உரை
விக்ரம் தான் நூறு ஆண்டுகளில் பெரிய வசூல் | Tirupur Subramaniyam Interview | Vikram Box Office
มุมมอง 6462 ปีที่แล้ว
விக்ரம் தான் நூறு ஆண்டுகளில் பெரிய வசூல் | Tirupur Subramaniyam Interview | Vikram Box Office
விக்ரம் climax கோவைல தான் செட் போட்டோம் Kamal speech🔥 VIKRAM 100th day celebration #Vikram100thDay
มุมมอง 2862 ปีที่แล้ว
விக்ரம் climax கோவைல தான் செட் போட்டோம் Kamal speech🔥 VIKRAM 100th day celebration #Vikram100thDay
ஆங்கிலேயனை தூக்கிலிட்ட மன்னன் எத்தலப்ப நாயக்கர் | Freedom Fighter
มุมมอง 4842 ปีที่แล้ว
ஆங்கிலேயனை தூக்கிலிட்ட மன்னன் எத்தலப்ப நாயக்கர் | Freedom Fighter
யானைகளின் ரகசியங்கள் | Secret of Elephants | Wildlife Photographer Nidyan Maniyarasu
มุมมอง 8422 ปีที่แล้ว
யானைகளின் ரகசியங்கள் | Secret of Elephants | Wildlife Photographer Nidyan Maniyarasu
வரலாறு | ஜெயமோகன் | குடவாயில் பாலசுப்ரமணியன் | #jeyamohan #therku #TherkuTV
มุมมอง 4.2K2 ปีที่แล้ว
வரலாறு | ஜெயமோகன் | குடவாயில் பாலசுப்ரமணியன் | #jeyamohan #therku #TherkuTV

ความคิดเห็น

  • @sivaf2252
    @sivaf2252 2 วันที่ผ่านมา

    அய்யா தங்களைப் போன்ற அறிஞர்களுக்கு தமிழ் நல்லுலகம் வணங்கி நிற்கின்றோம்.

  • @williamsatish25
    @williamsatish25 4 วันที่ผ่านมา

    Nonsense there was Budha Stupa which was discovered in Harapan site, what rubbish are you talking.

  • @BalaIndhu-dg6mv
    @BalaIndhu-dg6mv 5 วันที่ผ่านมา

    Tvk

  • @danielshellaiah5068
    @danielshellaiah5068 11 วันที่ผ่านมา

    Many foolishness tamils are don’t think…..? Why black shirts 👔 gangs! Using the word THIRAVIDA!!!

  • @danielshellaiah5068
    @danielshellaiah5068 11 วันที่ผ่านมา

    We know why telungan learders!! Are always using the word THIRAVIDA….? Hiding own language and kulam!! And continue trying to ruling….! For Tamils in Tamil Nadu!!

  • @danielshellaiah5068
    @danielshellaiah5068 11 วันที่ผ่านมา

    Mr amaranth!!! Our generation by generation living in Tamil Nadu we are tamils! Not thiravida….? Thiravidam (pronounced) from aariyan language Sanskrit..! Please you are educated person! Don’t insult my mother….!

  • @padmanbhanthamodar8750
    @padmanbhanthamodar8750 11 วันที่ผ่านมา

    Amazing information about our civilization ❤

  • @sathi6395
    @sathi6395 13 วันที่ผ่านมา

    Bravo to AB Sir, outstanding champ of truth. Thanks a mil to AB Sir. He should be given the highest award in the world.. Alexander Cunningham's ( first director of ASI) words " aryans are new comers - their religion keeps changing" rings true in the context of above speaker Amaranth that aryan dna r1a1 is a newcomer dna. Other Brit archaeos' words also find support for above that the aryan is a newcomer.Why archaeos are not analysing IVC thru archeobotany or paleoethnobotany eg everywhere in harappan site the Brit found it to be surrounded by the royal fig tree aka arasa maram . I believe in every site of a Tamil temple in India.( to be backed up by Tamils of TN ) has that tree in its compound. In Msia too in my personal experience the Tamil temples ( not the newly built ones) has that tree in its compound. But this evidence is being fast eroded as the authorities etc tear down temples without proper land ownership. And new fancy ones dont like having that tree probably because its roots are too strong and damage the cemented areas of temple. Thanks a mil to this channel. We wish it to be the best in days to come. Nandri.🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @avmudayakumar7473
    @avmudayakumar7473 13 วันที่ผ่านมา

    வெல்க தமிழ்

  • @trexgadgets7345
    @trexgadgets7345 15 วันที่ผ่านมา

    Super 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @Agathiyadaasan-u8p
    @Agathiyadaasan-u8p 15 วันที่ผ่านมา

    ஐம்பூதங்களை வழிபாடு செய்துவந்தனர் தமிழர்கள் 30 000 வருடங்களாக என்பதை மறைக்க வேண்டாம் பாலகிருஷ்ணன் அவர்களே?

  • @sathiyasatvision
    @sathiyasatvision 15 วันที่ผ่านมา

    🎉 excellent sir thanks for this details.

  • @userj5040
    @userj5040 17 วันที่ผ่านมา

    நிற அரசியல்! இப்போ வர்ணங்களைக் குறிக்க வண்ணக் கயிறுகளை ஆண்கள் அணிவது அருவருப்பாக உள்ளது. கோவிட்டைக் கொடுத்து இயற்கை, எனக்கு எல்லாரும் சமம் என்று புகட்டினாலும் நாம் திருந்துவதாக இல்லை.

  • @userj5040
    @userj5040 17 วันที่ผ่านมา

    ஆங்கிலேயர்களால் நமக்கு ஏற்பட்ட நன்மைகளில் ஒன்று அகழ்வாராய்ச்சி.

  • @userj5040
    @userj5040 17 วันที่ผ่านมา

    பட்டினப்பாலை வரிகள், தமிழர்களின் பண்பாடு நாகரீகத்தை அருமையாக விளக்கியள்ளன. அந்த மன ஓட்டம் கேரளா, தமிழ் நாட்டில் உள்ள மக்களிடம் அடிப்படையில் உள்ளது. அது வளர்க்கப்பட வேண்டும். அதுவே பொறாமை அற்ற மகிழ்வான வாழ்வு தரும்.

  • @sartharbasha2878
    @sartharbasha2878 19 วันที่ผ่านมา

    உண்மை தான் ஆனால் பிராமண சங்கிகளுக்கு கசக்குமே

  • @ProudThamizhan
    @ProudThamizhan 19 วันที่ผ่านมา

    இவர்களெல்லாம் அறிவுள்ள ஆராய்ச்சியாளர்கள் என்று நான் நம்பிக்கொண்டிருந்தேன். ஆனால் தற்போது திரு யஞவேதம் அவர்கள் இந்து சமவெளி பட்டயங்களை எப்படி படிப்பது என்று ஐயம் திரிபற நிரூபித்து நாமெல்லாம் படிக்கக்கூடிய வகையில் செய்துவிட்டார். அவற்றை படிக்கும் பொழுது அவை சமஸ்க்ரித மொழியில் எழுதப்பட்டவை என்று நிரூபிக்க பட்டு விட்டது. ஆகவே திரு மஹாதேவன் ஆராய்ச்சி முதல் , மேடையில் இருக்கும் பாலகிருஷ்ணன் மற்றும் அனைவரும் திரு யஞவேதம் ஆராய்ச்சி கட்டுரைகளை படித்து எப்படி சிந்து வெளி நாகரீக அதாவது ஹாரப்பா மற்றும் மொஹெஞ்சோடரோ பட்டியங்களை படிக்கலாம். வேண்டுமென்றாகி சமஸ்க்ரித அகராதி இலவசமாக அனுப்ப தயார் இவர்களுக்கு

  • @vimalraj8046
    @vimalraj8046 20 วันที่ผ่านมา

    அருமை ஐய்யா எனக்கு கடவுள் நம்பிக்கை இல்லை அது போல கருப்பு சிவப்பு நம்பிக்கையும் இல்லை

  • @sathiyasatvision
    @sathiyasatvision 21 วันที่ผ่านมา

    🎉 thankyou so much sir for this information.

  • @drgps007
    @drgps007 21 วันที่ผ่านมา

    ஆட்சி அதிகாரம் தமிழனிடம் இருந்தால் அது தமிழர் நாகரிகம். இப்ப அதிகாரம் திராவிடத்திடம் இருப்பதால் அது திராவிட நாகரிகம்

  • @aravinddnivara803
    @aravinddnivara803 22 วันที่ผ่านมา

    இப்படியே தமிழர்கள் தான் உலகத்திலேயே சிறந்த பழமையான சமுதாயம் என்று சொல்லிக்கொண்டே இருங்க. இன்னொரு பக்கம் கிறித்துவர்கள் எண்ணிக்கையை அதிகரித்து செல்கிறது. இஸ்லாமியர்கள் வக்ஃப் வெய்த்து நிலம் சூறாயடுகிறார்கள். பாலஸ்தீன் மற்றும் மெக்கா கொடுத்த சமயம் இன்று தமிழை கொன்றுகொண்டிருக்கிறார்கள். இன்னும் கொஞ்சம் நாளில் ஆங்கிலமும் அரபு மொழி தான் வரும் நாளில்… உங்களை எல்லாம் துண்ட காணோம்னு அதிச்சு நாயை ஒற்றாமாதிரி ஓட்டுவாங்க.

  • @leninkumar1371
    @leninkumar1371 22 วันที่ผ่านมา

    Why the dtate goverment not taking action for diking the kezhadi and myladumparai

  • @anbalagapandians1200
    @anbalagapandians1200 23 วันที่ผ่านมา

    நன்றிஐயா

  • @parames4954
    @parames4954 23 วันที่ผ่านมา

    அண்ணாமலை ரியல் ஹீரோ மாஸ் ஹீரோ மக்கள் பிரச்சினைகளுக்கு எதிராக எப்போதும் போராட்டத்தில் கலந்து கொண்டு வெற்றி பெற்றார்.விஜய் எந்த போராட்டத்தில் கலந்து கொண்டார்

  • @natarajanb794
    @natarajanb794 24 วันที่ผ่านมา

    தமிழ் மொழி, தமிழ்நாடு, தமிழக மக்கள் ஆகியவற்றின் மீது தங்களுக்கு உள்ள பற்றினைக் கண்டு வியக்கிறேன். சர் ஜான் மார்ஷல் அவர்களுக்கும் டாக்டர் ராபர்ட் கால்டுவெல் அவர்களுக்கும் முதல் மரியாதை செய்ய வேண்டியது நம் கடமையாகும். அந்நாளைக்காணப் பெரிதும் விழைகிறேன். தங்களைப் போற்றுகிறேன்.

  • @Theglobalpeace
    @Theglobalpeace 26 วันที่ผ่านมา

    பிரமிடு = பெரும் + இடு. நாம் தமிழர் , Thiraavidam என்ற சொல் ஆரியர் தம்மை தாமே அழைத்துக்கொண்டது. பஞ்ச திராவிடர் என்று. தமிழருக்கு யாரும் பெயர் சூடத்தேவையில்லை. திராவிடம் என்ற சொல் சங்க இலக்கியத்தில் எங்கும் இல்லை. திராவிட முகமூடி போட்டவர்கள் தமிழர் என்று தம்மை அழைத்துக்கொண்டு எம்மை திராவிடர் ஆக மாற்றப்பார்க்கின்றனர் .

  • @jayarajjayaraj175
    @jayarajjayaraj175 27 วันที่ผ่านมา

    தொழுவூர் வேலாயுடம் முதலியார்,பிராமணர்கள் ச தி வள்ளலார் நெருப்பில் தள்ளப்பட்டு இருக்கார் ன்னு அந்த பகுதி மக்கள் இன்றும் நம்புகிறார்கள் !

  • @ganesanp3155
    @ganesanp3155 27 วันที่ผ่านมา

    ஏன் தமிழ நாகரிகம் என வரமாட்டேன் என்கிறது?

  • @ganesanp3155
    @ganesanp3155 27 วันที่ผ่านมา

    திராவிட நாகரிகமல்ல அதைத் தமிழ நாகரிகம் எனப்பதியுங்கள்.

  • @GomathiKarthi-xs8ut
    @GomathiKarthi-xs8ut 28 วันที่ผ่านมา

    விஜய் அண்ணனோட தீவிர ரசிகர் நானும் ஒரு உறுப்பினர்தான் விஜய் அண்ணனுக்கு ஒரு வாய்ப்பு கொடுங்க நல்லதே செய்வார் என்னுடைய ஓட்டு அண்ணனுக்கு தான்

  • @sisubk6321
    @sisubk6321 28 วันที่ผ่านมา

    This guy is absolutely wrong. English rulers taught is all wrong history which are being corrected.

  • @tvkmurugan7701
    @tvkmurugan7701 29 วันที่ผ่านมา

    எல்லாம் தெரிஞ்ச மாதிரி நல்லா உருட்டர ராமகிருஷ்நா

  • @NadesanK-zr2bo
    @NadesanK-zr2bo 29 วันที่ผ่านมา

    Vijay will not win a single seat in the election.

  • @subasri2891
    @subasri2891 29 วันที่ผ่านมา

    ❤❤❤❤❤❤❤❤

  • @maideenmaideen2536
    @maideenmaideen2536 หลายเดือนก่อน

    2026 cm vijay sir❤❤❤❤

  • @MSSVG-uq3bb
    @MSSVG-uq3bb หลายเดือนก่อน

    வணக்கம் நான் ஈரோட்டை சார்ந்தவன் எனக்கு கொங்கு மண்டலத்தின் வரலாற்றை மிகவும் ஆர்வம் கொண்டவன் எனக்கு ஐயா பூங்குன்றனாரின் தொடர்பு கொள்ள ஆசைப்படுகிறேன் அவரிடம் மேலும் பல வரலாற்று தகவல்களை கேட்டு தெரிந்து கொள்ள ஆர்வமாக உள்ளேன் அதனால் அவரை தொடர்பு கொள்ள அவரது தொலைபேசி எண்ணோ அல்ல மாற்று வழிகளோ என்னவென்று தயவு கூர்ந்து சொல்லுமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன் 🙏

  • @kanabathymohan3739
    @kanabathymohan3739 หลายเดือนก่อน

    ❤❤❤❤❤❤❤

  • @tamildk3021
    @tamildk3021 หลายเดือนก่อน

    கீழடி ஆய்வு பொது வெளிக்கு தெரிய படுத்திய பெரும் முயற்சி அமர்நாத் ராமகிருஷ்ணன் அவர்களுடையது... எவ்வளவு சோதனை கொடுத்தது மத்திய அரசு கீழடி ஆய்வை கிடப்பில் போட....

  • @PremavathiArjunan
    @PremavathiArjunan หลายเดือนก่อน

    நன்றி மேடம் சிறந்த பேச்சு நன்றி நன்றி நன்றி

  • @ர.சிவாதமிழ்
    @ர.சிவாதமிழ் หลายเดือนก่อน

    ஐயா சிந்து சமவெளி காலத்தில் திராவிட நாகரீகம் ஏது?

  • @lakshmanankrish1017
    @lakshmanankrish1017 หลายเดือนก่อน

    பயத்தில் விஜய்😂😂😂😂😂 News: 😂😂😂😂😂 தளபதி விஜய் வெறித்தனமான ரசிகர்கள் (புள்ளிங்கோஸ்) "செயல்மொழி"யில் ரோகிணி தியேட்டரில் “லியோ” படத்தின் டிரைலர் (அக் 5) வெளியிட்ட போது வன்முறை அட்டூழியங்கள்..😂😂😂 சென்னை: நடிகர் விஜய் நடிப்பில் உருவாகி வரும் லியோ படத்தின் ட்ரெய்லரை திரையிடும் போது அவரது வெறித்தனமான ரசிகர்கள் வன்முறையில் ஈடுபட்டு தியேட்டர் இருக்கைகளை கிழித்து நாசவேலையில் ஈடுபட்டனர் . கண்ணாடி கதவுகள் உடைதது வெறித்தனமான ரசிகர்கள் கூட்டம் அறைக்குள் விரைந்தது. மேலும், வெறித்தனமான ரசிகர்கள் கூட்டம் அதிகமாக இருந்ததால் ரோகினி திரையரங்கம் பெரும் பரபரப்புடன் காணப்பட்டது. விஜய் வெறித்தனமான ரசிகர்கள் கூஸ்பம்ப்ஸ் மகிழ்ச்சியுடன் ரிப்பேர் செய்ய முடியாத அளவுக்கு பல இருக்கைகளை அடித்து நொறுக்கி செய்த வன்முறை அட்டூழியங்கள் சமூக ஊடகங்களில் வைரல்.😂😂😂😂😂

  • @ர.சிவாதமிழ்
    @ர.சிவாதமிழ் หลายเดือนก่อน

    ஐயா ஆரியப்பன்பாடே இல்லாத போது திராவிட நாகரிகம் எங்கிருந்து வந்தது..

  • @pradheeprenganathan8309
    @pradheeprenganathan8309 หลายเดือนก่อน

    அருமை அய்யா

  • @Sakthy-b5h
    @Sakthy-b5h หลายเดือนก่อน

    Super speech Madam Valka Valamudan

  • @vijaynadar-o1n
    @vijaynadar-o1n หลายเดือนก่อน

    தமிழ் என்றும் அழியாது

  • @maryappanudhai9279
    @maryappanudhai9279 หลายเดือนก่อน

    இவ்வாறு பேசுவது விட்டு இந்த தமிழ் நாட்டில் உள்ள சாராயம் குடித்து விட்டு திமுக அரசு தமிழ் நாட்டில் என்ன செய்வது இதை பற்றிய பேச்சு முடியுமா அய்யா

  • @makilampoo170
    @makilampoo170 หลายเดือนก่อน

    சிறப்பாக ஒருவர் உரையாற்றிக் கொண்டிருக்கும் போது அவருக்குப் பின்னால் மானாவரியாக நடமாடிக் கொண்டிருப்பது அவருடைய உரையை பார்வையாளர்கள் கவனிக்க முடியாமல் கவனத்தைச் சிதறடிக்கும் என்னும் பண்பாடுகூடத் தெரியாதவர்களை அடுத்த கூட்டத்திலாவது துரத்தியடிக்க வேண்டுகிறேன்.

  • @rajasrinivasan8515
    @rajasrinivasan8515 หลายเดือนก่อน

    ஐயா ஆப்பிரிகாவிலிருந்து தொன் மாந்தன் கடல்வழி தமிழ்நாட்டிற்கு வந்து நாகரீகம் தெற்கிலிருந்து வடஇந்தியா சென்றிருக்கலாம் அல்லவா